ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தம்பதிகள் வாழ்க்கை தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமையும்.
@birdiechidambaran5132 Жыл бұрын
இதுவே சரி. மன ஒற்றுமைக்கும், ”சாதி”க்கும், ”ஜாதக”த்துக்கும் சம்பந்தமில்லே....
@chandradevi1607 Жыл бұрын
Love marriage is good not all thosam, my parents marriage was a love marriage and they had a beautiful life till we 5 children did their 60th wedding and they loved togatheir death.
@godfather34809 ай бұрын
கல்யாணம் ஆகாத ஆண்கள் கவலைப்பட வேண்டாம். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கோங்க . உங்கள் Sperm எடுத்து Surrogate egg வச்சு Baby form பண்ணுலாம். Only 10lakhs . Its Trending in Christian countries. பெண்களை கல்யாணம் பண்ணுனா குடும்பம் பிச்சை எடுக்கணும். மன அழுத்தம் அதிகமாக பெண்களால் தான் வரும். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சந்தோஷமாக வாழுங்கள்🙏🤷. பெண்கள்,பெண் வீட்டார் அப்ப தான் திருந்துவாங்க. 40age ஆனாலும் No problem.Money makes everything.
@LIFTRIDER455 ай бұрын
Super bro correct information ❤
@ManjuS-t5v5 ай бұрын
💯
@akilanvinod5258 Жыл бұрын
கல்யாணம் என்பது காலத்தின் கட்டாயம் அல்ல. காமத்தின் கட்டாயம்.
@kuttyjeeva2988 Жыл бұрын
True bro
@sivag2032 Жыл бұрын
Adu aramba pulli mattum.Not the end.
@kuttyjeeva2988 Жыл бұрын
@@sivag2032 apdilam ila bro....nalla yosichi pathingana adhan unmai
@@ramuaramramrwill be there in mins 6plz tell me what you do in this time 7😅
@pramanandansanthappan5364 Жыл бұрын
திருஞானம் sir உண்மையான அனுபவமான பேச்சு..
@vnavin354111 ай бұрын
நிறைய நல்ல பெண்கள் இருக்கிறார்கள்... நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பொறுப்பான பெண்கள் நிறையவே இருக்கிறார்கள்... அவர்களெல்லாம் இது போன்ற நிகழ்வுகளில் பங்கு பெறுவதில்லை... இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண்களை போன்ற மன நிலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்... காலா காலத்தில் இன்றைய யதார்த்த நிலையை உணர்ந்து நமது தகுதிக்கு ஏற்ற துணையை தேடினால் கண்டிப்பாக அமையும்... வாழ்வும் சிறப்பாக இருக்கும்...
@MohanRaja-ty3er8 ай бұрын
Bro நான் காலேஜ் படிச்சபோது ஒரு பொண்ண love பண்ணேன் அந்த பொண்ண எனக்கு கட்டிவைக்க என்னோட கேட்டேன் அப்பா அம்மா ஜாதிய காரணம் காட்டி எங்கள பிரிச்சிட்டாங்க இப்ப ஒரு தகர drum எ என்னோட தலையில கட்டிவெச்சுட்டானுங்க எங்க வீட்ல.என்னோட friends லாம் என்ன கலாய்க்குறாங்க & என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு first I'm a Tetoteler but நான் இப்போ தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன்
@@karthikeyanips2995 bro எனக்கு கட்டாய கல்யாணம் செஞ்சி வெச்சுட்டாங்க அந்த பொண்ணோட சொத்துக்கு ஆச பட்டு. But நான் காதலிச்ச பொண்ண இன்னும் மறக்க முடியல.
@rajathiprabhu63192 ай бұрын
@@MohanRaja-ty3erhu
@msankarmsankar3207 Жыл бұрын
காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்பதை போல , திருமணம் என்பது கூடி வரும் போது , அதிகம் எதிர்பார்க்காமல், ஓரளவு இருந்தாலும், இருப்பதை வைத்து முன்னேறி விடலாம் என்ற மன பக்குவதோடு , திருமணம் செய்து கொண்டு பருவத்தே பயிர் செய்வோம்.
@blue_moon1_1 Жыл бұрын
Apdi satisfaction illama kalyanam pannikanum nu avasiyam illaye
@msankarmsankar3207 Жыл бұрын
@@blue_moon1_1 சரி விட்டுடு, யார் அழுதா, ஒரு நேரதெல தனியா அழுவ அப்ப தெரியும்,
@@blue_moon1_1 பிடி சாபம், பெண் கிடைக்காமல் அல்லல் பட கிடவுது.
@arulk8774 Жыл бұрын
@@msankarmsankar3207 அந்த blue moon ID person ஆண் என்று எப்படி முடிவு செய்தீர்கள் ?!!
@NaveenNaveen-w5x Жыл бұрын
இந்த நிகழ்ச்சி மிகவும் சூப்பர் திருஞானம் பேசியது மிகவும் மிகவும் உண்மையான thu
@muruganmoganesh3311 ай бұрын
எல்லாரும் நல்லா பேசுறாங்க இதுல வந்து எல்லாரும் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் நல்ல விவசாயம் செஞ்சு என்னை காப்பாத்துற மாப்பிள்ளையா இருக்கணும்.இந்த தலைமுறை நினக்க மாட்டார்கள்.
@mathivathanisrikumar686610 ай бұрын
அன்பு மட்டும் தான் அனைத்திற்கும் தீர்வு ❤
@mohammedbilal2041 Жыл бұрын
Green shirt mass paah😂😂
@patchaimuthupoongodi7884 Жыл бұрын
எதிர்பார்ப்பதுபோல் நடக்காது.காற்று வீசும்திசையோடு சேர்ந்து வலைந்தாடும் நாணல்போல் மாறிக்கொள்ள வேண்டும்.இருவருக்கும் பொருந்தும்.. குடும்ப அமைப்பில் இது நடைமுறை.
@pushkalak105 Жыл бұрын
Pp
@kanitha551410 ай бұрын
உண்மை
@dreamlover5258 Жыл бұрын
இது எல்லாம் பாக்கும் போது... எனக்கு கல்யாணமே வேண்டாம்
@santhiyam1019 Жыл бұрын
😊😂😂😂😂
@Senthilkumar_Ra Жыл бұрын
🤚
@xavierjeganathan9162 Жыл бұрын
என்னங்க இப்படி பொசுக்குச் சொல்லிப் போட்டீங்களே.....?? ஏனுங்க உன்ற பேரன் பேத்திகளைப் பார்க்க வேண்டாமுங்களா..??
@nagaselvamsharma3353 Жыл бұрын
😂😅
@NK-vn1fo Жыл бұрын
Sathiyama.. Neraiya loosu irukku.. Bustop la dance aaduma.. Aiyoo
@thirukumarc6944 Жыл бұрын
தலைமுறை யை கெடுக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள்
@ZakirHussain-jb9lx Жыл бұрын
இதை பார்த்தா யாருக்குமே கல்யாணம் ஆகாது
@SelvaRaj-on1hm Жыл бұрын
கனவன் மனைவி ஏமாற்றாமல் உண்மையாக இருக்கவேண்டும் தன்மானத்தை இழக்க கூடாது
@tharmaraj3780 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் இதில் கலந்து கொண்டு பினாதிய இரு பாலருக்கும் குடும்பம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதை விட அதை ஒரு வெற்றிகரமான வியாபாரமாக நினைப்பது தெளிவாக தெரிகிறது.
@xavierjeganathan9162 Жыл бұрын
ஆமாமுங்க..! நீங்கள் சொல்வது சரிதானுங்க..!!
@Rajendiran-ju4zg Жыл бұрын
Do.. Understand😉😉 both are like Lovely❤❤ and longly,,,
@jeevamichael7577 Жыл бұрын
Well said brother. Intha groupla paathi beru thirumanatha seriousa pakkiramaathi theryala.
@carthycomments9970 Жыл бұрын
Gift hamper மற்றும் publicity-க்காக உணர்வுகளை கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வுணர்வகள், பெற்றவர்களிடம் இரகசியமாக பேச வேண்டியவை...
Excellant education to youngsters to realise reality. I am 70 yrs my blessings to u all. Tku v much.
@mohamednaseem4267 Жыл бұрын
கல்யாணத்துக்கு பெண்களை தேடுவதும் கல்யாணத்துக்கு பிறகு நிம்மதியை தேடுவதும் ஆண்களுடைய தேடுதல் ஆகும்
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
😢
@SivaKumar-kd2mm Жыл бұрын
Yes
@selvabharathi5847 Жыл бұрын
😅
@selvabharathi5847 Жыл бұрын
Yes
@nachimuthua4294 ай бұрын
It is true
@sevuganv6962 Жыл бұрын
திருஞானம் சார் உங்களுடைய ஆலோசனை அருமையான பதிவு. அதனால் தான் நீங்கள் தொழில் அதிபர் வாழ்க வளமுடன்
@ragavielevators4699 Жыл бұрын
வாழ்க்கை என்பது இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், சந்தோசம் - அவமானம், அசிங்கம் பேராசை - அழிவுக்கு உட்பட்டது இது போன்று பல விளக்கங்கள் உள்ளன இவற்றை எல்லாமே கடந்து வருவது மட்டுமே வாழ்க்கை
@SelviVijayakumar-he8yj Жыл бұрын
Ys
@raajac2720 Жыл бұрын
Why need dance in marriage,in real life their after no chance to dance . So final dance?
@muthukrishnanmuthukrishnan9070 Жыл бұрын
Yes sure
@vaithegikalidoss6632 Жыл бұрын
@@raajac2720வா
@charulatha449411 ай бұрын
Rendu perukkum kudumbam enbathu oru commitment. Atha manasula vaxhikanum.
@viveks14754 ай бұрын
யாருமே பொய் சொல்லுற துணை வேண்டாம் என்று சொல்லவில்லை உண்மை சொல்லும் நபர் கிடைத்தாலே போதும் துணை ஆக
@shahulhammed48983 ай бұрын
உன்மை
@rajarajansetharaman5867 Жыл бұрын
வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைத்த ஒரு பதிவு.
@sutharaj7745 Жыл бұрын
#பெண்களுக்கு பதில் சொல்லும் போது மட்டும் #கருபழநிஅப்பன் சிரிச்சுகிட்டே பதில் பேசுறாப்ல ஆனா #ஆண்கள் கிட்ட பதில் பேசும் போது மட்டும் #கருபழநிஅப்பன் நக்கலா பத்தி பேசுறாப்ல என்ன ஒரு அருமையான #நடுநிலைவாதி
@eswaraneswaran6138 Жыл бұрын
Karupazhani pesurath kaduppa iruku 😠😠😠🤔🤔🤔
@sutharaj7745 Жыл бұрын
@@eswaraneswaran6138 ஆமாம் கடுப்பா இருக்கு
@thiruvengadamnatesan8963 Жыл бұрын
Ama
@selvathassunmugam4488 Жыл бұрын
பெண்களை மதிக்கிறார்
@NISHANISHA-pb3ek Жыл бұрын
Don't say this word. He his genuine
@viswanathank14525 ай бұрын
இப்போதைய ஆணும் பெண்ணும் படித்து விட்டோம் என்ற கர்வத்தில் ஒவராக பில்டப் பன்னுவதால் தான் இது போல் நிகழ்ச்சி நடத்த வேண்டி இருக்கிறது
@subramaniants2286 Жыл бұрын
காலத்தில் திருமணம் நடைபெறுவது வெற்றி பெறுகிறது. தற்போது படித்த பெண்கள் மேட்ரிமோனியலில் விளம்பரம் கொடுத்து காத்திருக்கிறார்கள். வயது 30 க்கு மேல் இருந்து 40 வயது வரை பலரின் பதிவுகளைப் பார்த்து வருத்தமே உண்டாகிறது. வயது ஏற, ஏற முகம் மாறி விடுகிறது. பெண்கள் இந்த வகையில் பாவம்ங்க. வாழ்வின் அர்த்தம் புரியாத கல்வியும், வருமானமும்.
@balasingam1017 Жыл бұрын
Ellam peraasai than, double degree padilanum, it job poganumnu soldralunga, aparam epadi seekirama marriage aagum
@rajivsd69 Жыл бұрын
Correct
@harisundarpillai7347 Жыл бұрын
உண்மை 👌💐
@_NirmalKumar_6 ай бұрын
Girl in thumbnail is so gorgeous! 😍❤
@vikaxh_14425 күн бұрын
Insta id therincha solluga
@MohanKumar-nl8ot9 ай бұрын
நல்ல வசதியானவராக இருந்தும் , பெண்களால் நிராகரிக்கப் பட்டதை விவரித்த தாரை திருஞானம் அவர்களின் விளக்கம் மற்றும் வழங்கிய ஆலோசனைகள் அருமை. பாராட்டுக்கள்.
@geethak5443Ай бұрын
தாரை திரு ஞானம் அவர்கள் கூறியது உண்மை
@settusks6852 Жыл бұрын
சகோதரர் திருஞானம் சொல்வது,உண்மையிலும்உண்மை.குறிப்பாக,நல்லமணமகனுக்கு,நல்லபெண்கிடைப்பதுகடினம்.குடிகாரனாஇருந்தாலும்,கெட்டவனா இருந்தாலும்,வசதியானமாப்பிள்ளையாஇருக்கனும்.பெறியகொடுமைசொந்தவீடுஇல்லாதமணமகன்நிலைமை.
@NISHANISHA-pb3ek Жыл бұрын
Same us girls situation
@harisundarpillai7347 Жыл бұрын
Weldan mr திரு ஞானம் பிரதர் யாதார்த்தை மிக அருமையா பேசினீர்கள் 💐 என் மகனுக்கும் பெண் தேடிக் கொண்ட இருக்கிறேன் நாங்கள் வசிப்பது மும்பை நான் விரும்புவது தமிழ் ப் பெண் ஆனால் எந்தப்பெண்ணும் சம்மதிப்பதில்லை 🌹
@vijayathever3519 Жыл бұрын
Mumbai la enga irukirirgal
@Krishnellai1910 ай бұрын
11:38 அவர் வர வரைக்கும்...? Papa Mind Voice நினைச்சு open Ah பேசிட்டு 😂
@muthumari9294 Жыл бұрын
எதிர்பார்ப்பு அதிகமான அளவு இருந்தால் கடினம் தான்.
@arvindsrinivasan760911 ай бұрын
6:50,9:26 semma azhagu
@izathulmariyam5831 Жыл бұрын
I love that possessive guy
@karthikeyan-by7rc Жыл бұрын
Thank you ☺️
@flower14356 Жыл бұрын
But possesive killed our freedom sometimes.
@izathulmariyam5831 Жыл бұрын
May be but I wanna guy like that
@GaneshanGanesh929 ай бұрын
ஆணோ பெண்ணோ ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருக்கணும் புரிஞ்சி நடந்துக்கணும் விட்டு குடுத்து போகணும் சந்தேகம் படாமல் வாழனும் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழனும் ஒருவனுக்கு ஒருத்தியா ஒழுக்கமா உண்மையா அவங்க அவங்க மனசாட்சிப்படி நல்ல கணவன் மனைவியா நல்ல தாய் தந்தையா வாழ்ந்துட்டு போங்க இதுதான் உண்மையான வாழ்க்கை இத ரெண்டு பேருமே கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமா அமையும் நான் இந்த மாதிரி பொண்ணதான் நான் எதிர் பார்க்கிற வேற எதையும் நான் எதிர் பார்க்கல கடைசில தாரை சிறப்பு விருந்தினராக வந்தவர் சொன்ன எல்லாமே உண்மை பொண்ணு பார்க்க போன பையன் நல்ல பையன பொண்ண கொடுத்தா வச்சி காப்பாத்துவான ஒழுக்கமான பையனானு பாக்கணும் இப்ப எல்லாம் அப்படி இல்லை பொண்ணு வீட்ல எதிர் பார்ப்புகள் அதிகம் பையன் அழகா இருக்கானா 5 ஏக்கர் நிலம் இருக்கா 50 ஆயிரம் சம்பளம் வாங்கரான சொந்த வீடு இருக்க அதுவும் மெத்தை வீடு இருக்கானு அப்பா அம்மா இருக்காங்களுன்னு பாக்குறாங்க அப்பா அம்மா இல்லனா பொன்னே கொடுக்கிரதில்லை எனக்கு அப்பா அம்மா இல்லை நான் மட்டும் தா இதுவரைக்கும் நானே +2 வரைக்கும் சம்பாரிச்சி கஷ்டப்பட்டு படிச்சி முடிச்ச அப்பறம் எனக்கு மேல படிக்கிறதுக்கு பண வசதி இல்லை உதவி செய்யரதுக்கும் ஆள் இல்லை கூலி வேலைக்கும் கட்டட வேலைக்கும்தா போய்ட்டிருந்த அப்பறம் ஒருத்தர் எனக்கு மேல படிக்கிறதுக்கு உதவி செய்ஞ்சாரு அவர் உதவில் தான் Bsc. Agriculture படிச்சி முடிச்ச இப்போ agriculture field officera இருக்க என்னை படிக்க வச்சவரு எனக்கு கண்கண்ட கடவுள் அவரை நான் என்னைக்கும் மறக்க மாட்ட இதுவரைக்குமே நான் என் சுய உழைப்பு சுய முயற்ச்சியில் தா வாழ்ந்துட்டு இருக்க நான் போட்டிருக்கிற டிரஸ், நான் யூஸ் பண்ற மொபைல், வண்டி, இப்போ வீடு கட்டிட்டு இருக்க இது எல்லாமே நானே கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாரிச்சி வாங்கனதுதான் நான் யாரையும் எதிர் பார்க்கறதும் இல்லை என்னையும் கடவுளையும் தவிர நான் யாரையும் நம்பறதும் இல்லை அப்படி இல்லையா தனியாவே எனக்கு பிடிச்ச மாதிரி என் மனசாட்சிப்படி உண்மையா ஒழுக்கமா நல்ல மனிதனா happiya கெத்தா வாழ்ந்துட்டு போய்டுவ அதுதான் நான் எனக்கு கடவுளே துணை ஓம் சிவாய நமஹ 🔥🙏🕉️✨ இந்த உலகில்
ஆண் பெண் இனிமே பெற்றோர் மூலமா திருமண நடைபெறமா இனி சாத்தியம் இல்லை. இவ்ளோ எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகி விட்டது. வாழ்கை சமாளிக்க தெரிந்தன் வான் மனிதன். வாழ்கை ஒரு வட்டம். இருப்பதை கொண்டு வாழ்வது தான் வாழ்கை.
@johnbritto3037 Жыл бұрын
Excellent… very much needed to our youths…👏👏👏👍👍👍
@knvallarasu11 ай бұрын
ஒரு ஆணுக்கு பெண்துணை .ஒரு பெண்ணுக்கு ஆண் துணை மிக மிக அவசியம் .இதை இணைப்பதுதான் திருமணம் . இதுதான் குடும்பம் . இதில் காதலும் இருக்கும் .காமமும் இருக்கும் .
@newcopycat Жыл бұрын
ஜாதகம் பார்த்து திருமணம் முடிப்பவர்களில். சில திருமண வாழ்க்கை இடையில் பிரிவது ஏன் 😮
@srenathr2521 Жыл бұрын
சரியான ஜோசியரை பார்க்காமல், போர்ட் மாட்டி வைத்திருக்கும் அரைகுறை ஜோசியரை பார்த்தது தான் காரணம்
@gurucharanm19234 ай бұрын
Super program🎉🎉🎉
@youtu547 Жыл бұрын
எதிர்பாராததை எதிர்பாருங்கள் ... 100%
@RishanthanSanthuru Жыл бұрын
வெளிப்படையாக பேசுவது அருமை
@Rithika681 Жыл бұрын
அதிகபட்ச எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும்..
@ramakrishnan3376 Жыл бұрын
CORRECT
@antonyjohn58711 күн бұрын
Painful
@ramsoundar3 ай бұрын
அன்பு என்ற ஒன்று அடித்தளமாக இருக்கனும்...அது எல்லாருக்கும் நல்லா அமையனும்
@sasikumarsuvetha1191 Жыл бұрын
நீங்கள் வாழ்கையில் குடும்பமா இருக்க மாட்டீர்கள் நீங்கள் எல்லோரும் வேற இடம் போக வேண்டியவர்கள் புரிந்தவர்களுக்கு மட்டும் நன்றி உடன் தமிழன்
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
முக்கால் வாசி அந்த மாதிரி டிக்கெட் தானோ😮😮😮
@BASHYAMMALLAN3 күн бұрын
Excellent presentation. 👌❤️💐🙏
@arulk8774 Жыл бұрын
3:08 Mr.karu, boys kita start panum podhu matum enna apdi oru sarcasm tone 😀😏
@atozpackersandmovers1308 Жыл бұрын
குடும்பம் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டும்
@gopinathan724 Жыл бұрын
Camara வுக்காக பேசுகிறார்களே தவிர எதார்த்த வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இதெல்லாம் ஊடக வேசிகள் நாடகம்
@thirusony9011 Жыл бұрын
😭😭😭😭எல்லோருகூடவும் பழக கூடிய ஆளா வேணுமா??? என்னை மிஸ் பண்ணிட்டியே மா?????🎉
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்ப அயிட்டம் தான் படிக்கனும்
@asirchrsam3362 Жыл бұрын
Good explanation of Porruttam😂💖
@dayalug915210 ай бұрын
திரு ஞானம் அவர்கள் பேசியது மிகவும் உண்மை
@seenivasanseeni415 Жыл бұрын
Kanni thanmai eruganu topic vaiga social awareness 😊😊😊
@rajamuthulakshmi8504 Жыл бұрын
விட்டுக் கொடுப்பவர் கெட்டு போவதில்லை என்று புரிந்து கொள்வது தான் வாழ்க்கை எல்லோரிடமும்
@selvakumar-gl7be Жыл бұрын
100% true thirnanam sir really great experience in life
@srinivasannagarajan5220 Жыл бұрын
Thirunyanam sir your speech is very good 🎉🎉🎉❤❤
@MrSasikumar19 Жыл бұрын
❤
@swathinarayanamoorthy5199 Жыл бұрын
30:44 note his reaction when this girl chooses him and when a fair girl chooses note his reaction
@vm64338 ай бұрын
it's human nature and it will appropriate to women also.if our expectations fulfilled, we feels happy..
Intha karu naathariku intha mathiri show layake illa....
@rajaragul61646 ай бұрын
நல்ல பைய்யனோ நல்ல பொன்னோ கல்யாணம் மட்டும் வேன்டாம் அனுபவம் சொல்ர😢😂
@SKVibez.5 ай бұрын
Athe than anubavam bha ketukonga 😂
@daniyag5073 Жыл бұрын
எப்பவுமே கறுத்த Boys expect பண்ணுற வெள்ள பொண்ணுங்கள தான் 😂
@tamilsuriya5969 Жыл бұрын
Nature apdi tha opposite tha amaium black to white 😂😂😂
@subramanian9309 Жыл бұрын
கணவன் மனைவி இருவரும் இணைந்து விவசாய வேலைகள் செய்த அந்த காலத்தில் இதுபோன்ற பிரிவினைகள் இல்லை.
@janakiramramamoorthy5214 Жыл бұрын
ஏம்மா உங்கள் அண்ணா கண்ணீர் எதிர்பார்க்கிறது சரி கல்யாண் பன்னுர மாப்பிள்ளையை தினசரி அலவப்பிங்களே பாவம் மாப்பிள்ளை 😂😂😂😂😂
@alexanderdavid1080 Жыл бұрын
God's should bless everything up to god❤❤❤
@SaravananR-s6t3 ай бұрын
Very good program and good lesson for all family
@KarthikeyanN-ku6jp Жыл бұрын
எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது, அன்பு இருக்கும் இடத்தில் எதிர்பார்ப்பு இருக்காது , எதிர்பார்ப்பு என்பதே கல்யாணம் கல்யாணமே தேவை இல்லாதது
@Gks0607 Жыл бұрын
ஆண்/பெண் இருவருககும் எல்லா எதிர்பார்ப்பும் அளவாக இருந்தால் வாழ்க்கை சிறப்பு. சமநிலையும் விட்டுக்கொடுத்தல் சூழ்நிலைபுரிதல்,மன்னித்தல், இருந்தால் எப்போதும் நன்றாக இருக்கும்
@t.krishnamorthyt.krishnamo280011 ай бұрын
So many cinemas have come insisting your views; but alas, nobody is willing to follow in real life!
@Gks060711 ай бұрын
@@t.krishnamorthyt.krishnamo2800 s ippo thu theriyaathu 10 to 20 years later வாழ்க்கை இழந்த, அனாதை ஆக்கப்பட்ட ஆணும் பெண்ணும் நிறைந்திருப்பார்கள் {90 கிட்ஸ் மாறி) அன்று புரியவரும்
@saranyavijay95646 ай бұрын
Amazing topic.Experience shared by Thari trannsport owner is superb and practical. Dr. SaranyaVijay
@HumanityFirst24 Жыл бұрын
Excellent advise by the special guest. 🙏
@ஓம்சக்தி-ட9ங Жыл бұрын
இந்த நிகழ்ச்சி மில் தமிழில் படித்தவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கசார்
@spbachirkhan1639 Жыл бұрын
Very good chenal .good conse .very good .iam very happy frands .goodbai frands .dieu. goad .2024 .paris .france .❤❤❤🎉😮...
@jeeva7584 Жыл бұрын
எல்லாருக்கும் எவ்ளோ சுயநலம் முக்கியமா பொண்ணுங்க
@TSR1942Ай бұрын
Very good presentation.
@arasi1993 Жыл бұрын
விதவைகள் மறுமணம் நிகழ்ச்சி நடத்துங்கள் அண்ணா
@avishwa6155 Жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா
@esakimonymony3652 Жыл бұрын
Why
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
மாமா வேலை தானே பார்க்கிறாங்க ஊடக வேசிகள் 😮😮😮
@SathishSharmi-zb7po7 ай бұрын
Good
@muruganlakshmanan8405 ай бұрын
Ok
@santhoshsakthi7164 Жыл бұрын
11:42 thakkali🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@srinivasanak6751 Жыл бұрын
Don't Judge any Book By its Cover. Boys or Girls should not choose their Life-partner just by appearance, because all that Glitters are not Gold. Above all Poruthams, Manam(Nenjam) Porutham is most important. Marriage to happen in a Ship on Sea or Sea-coast will remind one's Married life with full of Turmoil, Disturbance. Of Course, in "Samsaram" of Life " Waves" will repeat again and again. Mr. Thirughnanam's Aanubhavam in Marriage is a Good Teachings to all to follow. Above all, "Manaivi Amaivathellam Irraivan Kodutha Varamay"❤❤👍👍🙌🙌
@parthhi619 Жыл бұрын
hello sir , can you provide any link to the book ? Where can i buy it ?
@muthupillai18411 ай бұрын
Brilliant Madam Naan Ungall karuthai Aamothokeren
@vinishroy403 Жыл бұрын
Simple marriage best.... அவங்க லைஃப் மட்டும் தான் நல்ல இருக்கும்....மத்ததுங்க லைஃப் சீரழிய போகுது nu ....தெரியாமல் உலருதுங்க....😂😂😂
@selvadhanish15311 ай бұрын
அடேய்... யாருடா... இந்த சனிப்பொணம்??? நடுவரா 😢😢😢😢....??? இவருக்கு வாக்க பட்ட அந்த பொண்ணு பாவமடா....😂😂😂
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியமாவதுஅந்தகாலத்தில்படிக்கும்இடம்-வேலை பார்க்கும் இடங்களில் இந்த காலம்!!!!! சிந்தனைக்கு!!!!
@venkatr184910 ай бұрын
மிக நல்ல திட்டம்
@sasikumarsuvetha1191 Жыл бұрын
நீங்கள் எல்லோரும் நல்லா வருவீங்க வாழ்த்துகள் நீங்கள் நீங்களா இருங்கள் என்றைக்கும் உங்கட வாழ்கையில் சிறப்பா இருப்பீங்கள் நன்றி நான் தமிழன்
@subramaniamkms9317 Жыл бұрын
Being iam an experienced and aged advocate, really I very much enjoyed this show and program. Thanks a lot
@KarthiKarthi-nx8ek Жыл бұрын
Dai நண்பா இனிமேல் நம்மலுக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது😢
@SwamiDhas-cu8rt3 ай бұрын
கல்யாணத்துக்கு காத்திருக்கும் பெண்ணையும் ஆணையும் சிந்திக்க வைக்கும் எபிசோட்
@ntk_tpt Жыл бұрын
33:00 Namma Neeya naana gopinath sir in Tamizha Tamizha
@flower14356 Жыл бұрын
Final end super, made for each other ist best decision. Good and bad equally share our opinion and respect that.
@rabiyathulfajiria438 Жыл бұрын
சில நேரங்களில் பெற்றோர்களே தன் பிள்ளைக்கு இப்படி பட்ட பென் தான் வேண்டும் .. இப்படி பட்ட மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பிள்ளைகளின் திருமணத்திற்கு தடையாக இருக்கிறார்கள் .😢
@bavanibavani6875 Жыл бұрын
Crt
@SathishSharmi-zb7po7 ай бұрын
Crt😊
@ChellaswamyM-qh6iu5 ай бұрын
நான் சாதக பொருத்தத்தை நம்பமாட்டேன்.பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணிய பல திருமணங்கள் விவாகரத்து ஆகியுள்ளது.சாதக பொருத்தத்தைவிட மனப்பொருத்தம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.சாதகம் சொல்லுவது பணம் சம்பாதிக்க நல்ல ஒரு தொழில்.
@muthuchezhiyanp5793 Жыл бұрын
எல்லாரும் காமெடி தான் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க சொன்னது எதுவும் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது கிடைக்கிறதை வச்சு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்
@muthuswamymuthuswamy6045Ай бұрын
Last answer excellent
@mindfoodraju Жыл бұрын
i expect or to say i suggest that this same set should be called to the same neeya naana to participate and have their feedback after all are married.