Long term capital gains tax ஐ உயர்த்தியது மட்டுமல்லாது, அதில் indexation benifits ஐ நீக்கியது அநியாத்தின் உச்சம்.
@gowrinathanpillai43493 ай бұрын
அப்படியா உங்களிடம் எத்தனை வீடு விற்பனைக்கு உள்ளது.
@thathvamsaswatham82432 ай бұрын
உங்கள் 100% நியாயம். கல் நெஞ்சு காரர்கள்? கடவுள் தான் கேக்கணும்.
@m.subramanianmanian25454 ай бұрын
Market ல் லாபத்தை விட நஷ்டம் அடைபவர்களே என்பதை கருத்தில் கொள்ளாது வீட்டில் உள்ள 4 பேரும் பிச்சை எடுக்க வேண்டியது தான்
@Seena_Thana_Mingle3 ай бұрын
அப்படி சொல்லாதீர்கள் நண்பா,, முறையாக செய்தால் லாபம் பார்க்கலம். நான் 3 அக்கவுண்ட் வைத்துள்ளேன் 1 அக்கவுண்டில் 3.5 laks 6 லட்சமாக 2 வருடத்தில் மாற்றி உள்ளேன் இன்னொரு அக்கவுன்டில் 3 லட்சத்தை 5.5 லட்சமாக 1.9 வருடத்தில் மாற்றியுள்ளேன் 3 வது அக்கவுண்டில் 1.25 லட்சத்தை 2 லட்சமாக 2 வருடத்தில் மாற்றியுள்ளேன்… பொறுமை ரொம்ப முக்கியம்… என் பணம் என் கண் முன்னே பத்திரமாக இருக்கு… நான் தவறான பங்கை வாங்கி மாட்டிக்கொண்டால் தான் பிரச்சனை…. 😅
@poongaramesh1233 ай бұрын
அதிக ஆசையில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நட்டம் தான் வரும்
@srinivasansankarappan89203 ай бұрын
@@m.subramanianmanian2545 if you want to be a Obama in over night that is your fault.
@nilavarasan_v15 күн бұрын
@@Seena_Thana_Mingle Mutual funds or stocks ?
@yoganandamm3 ай бұрын
ஆஹா! நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களை, குறிப்பாக salaried circle-ஐச் சேரந்தவர்களை எப்படி எல்லாம் ஓட ஓட விரட்டி அரசு வரி வசூலிக்கிறது என்பதை விவரிப்பதில் தான் சாருக்கு எத்தனை சந்தோஷம்?
@ravichandrandurai77664 ай бұрын
New tax regime or old tax regime லாம் வேண்டாம், டைரக்ட்டா 7 லட்சம் வரை tax இல்லை என்று அறிவிக்க வேண்டும். அதை விட்டுட்டு rebate அது இது என்று கதை விட்டு கிட்டே இருக்க வேண்டாம்.
@sarunagirriselvaraj40103 ай бұрын
Reasearch எதிலே செய்து இருக்காங்க சார்.இவங்க 40%வரை commission வாங்கிக் கொண்டு contract கொடுக்கிறார்களே அதிலே எந்த research செய்து என்ன நடவடிக்கை எடுத்து இருக்காங்க சார்.
@georgebritto4163 ай бұрын
மக்கள் வரி விதிக்கப்படுவதை விளக்குவதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால், அரசாங்கம் அதை எந்த வகையில் மக்களுக்குத் திருப்பித் தருகிறது என்பதையும் சொல்லுங்கள்
@Harish-lo2ht3 ай бұрын
Ovvoru samaniya makkalum intha kelvi ah ketkanum bro apotha India uruppadum tax terriost Nadu India🤬
@lifeisgood7223 ай бұрын
பாதுகாப்பு, Road ,வெள்ளம் etc
@Ajaythemonster3 ай бұрын
இப்படி குறை சொல்லியே பிழைப்பு ஓட்ட வேண்டியது ஒரு சில முட்டாள்களின் கடமையாகவே உள்ளது
@Ajaythemonster3 ай бұрын
ஒரு சில அரசாங்கம் செய்வது போல் கொள்ளையடிக்கிறார்கள் இது மக்களுக்கே தெரியும் மக்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்
@Vj-wk3gk3 ай бұрын
All these tax evasion not applicable for politicians. They can do anything freely.
@stdileepan59033 ай бұрын
Yes We are calculating for a lakh or two per annum whereas politician loafers have unaccounted money 10000 crores
@sampathkumar30184 ай бұрын
நடுத்தர வர்க்கத்தை நாசமாக்குவதே குறிக்கோள்
@trutubelistthanikachalam18254 ай бұрын
Thanks, good explanation
@ramBabu-kz1db3 ай бұрын
வீடு விற்பவர்கள் வரி சுமையை சுமந்து கொண்டு என்ன செய்வார்கள் அவசரத்துக்கு தான் அந்த வீட்டை விற்கிறார்கள் என்றால் அதற்கும் வரி போட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்
@mathivanansabapathi78213 ай бұрын
அடி முட்டாள்கள் ஒருவர் வைத்திய செலவுகாக நகை நட்டை விற்றால் அதற்கு கூட வரி கட்டணுமாம் என்ன மடதனம்
@Kattumaram3393 ай бұрын
லாபம் வருகிறதே அது சம்பாத்யம் இல்லையா. சம்பாரிச்சதுல வரி கட்ட முடியாதா
@ezhilnilapala19713 ай бұрын
@@Kattumaram339 வீடு வாங்கியதிலிருந்து வீடு விற்கும்வரை, ஒரு தனி நபர் அதனை பராமரிக்க செய்த செலவு கணக்கில் வராதோ... சம்பாதித்த பணத்தில் முறையாக வரி கட்டி, மிச்சமிருப்பதை சேமித்து ஒரு வீடு வாங்கி, பராமரித்து, கஷ்டக் காலத்தில் அதனை விற்கும் போது மட்டும் வாங்கிய விலையை மட்டும் கணக்கில் கொண்டு அதனை கழித்து, மீதியிருக்கும் தொகை லாபம் எனக் கொண்டால் தனி மனிதன் என்ன செய்வான்? வீடு வாங்கிய சில வருடங்களிலேயே ஒருவர் வீடு விற்கும் சூழல் வரும் போது, வாங்கியதைவிட , வருடத்திற்கு 4% லாபம் என்பதைவிட குறைவான விலைக்கு விலைக்கு விற்கும் நபருக்கு ஏற்படும் நட்டத்தை அரசு ஈடு செய்யுமா (அ) வாங்கும் போது கட்டிய வரீயை திரும்பத் தருமா? மறைமுகமாக உன் லாபம், என் (அரசு) லாபம். உன் நஷ்டம் உன் இஷ்டம் என்பதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனில் மக்களின் கஷ்ட நஷ்டங்கள் தெரியும், பின்பக்கம் வந்தவர்தானே அம்மணி நிர்மலா.
@gowrinathanpillai43493 ай бұрын
இதற்கு முன் இலவசம் இல்லை.வரி இருந்தது.
@balasubramanianh68433 ай бұрын
Indexation benefit is Removed. So tax will be more
@krishnan2023 ай бұрын
Very good explanation GKR sir
@Murugan-123454 ай бұрын
Super 👍
@ashaadluru4 ай бұрын
Nice explanation
@natarajana26473 ай бұрын
Very very useful information. Thank you Sir.
@innermostbeing3 ай бұрын
Great pieces of information!!!
@uthirapathyg7474 ай бұрын
மிக சிறப்பு
@Felix_Raj3 ай бұрын
New tax Regime அநியாயத்தின் உச்சம்.
@ramanviswanathan29423 ай бұрын
அல்லது எத்தனை வருமானம் இருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டால் நல்லது.
@madanama13 ай бұрын
வாயால வடை சுடுவது எப்படினு தெரியனுமா😂
@muralima8644 ай бұрын
Sir, please let me know. Is this applicable for current financial year.
@RamananRamanan-vo2cl3 ай бұрын
Yes
@nothing-cn6pv3 ай бұрын
Thanks for patriotic steps to Nirmala Madam
@ramkumar-eh5go3 ай бұрын
Patriotic Steps should be taken for reducing Petrol price and Gas Cylinder Price.
@k.selamuthukumaran89443 ай бұрын
Sir, correct amount of grams for man and women how much sir from foreign workers
@jesurajaamala59213 ай бұрын
அசால்டாக சொல்லிவிட்டார் அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் சார்
@pspandiya3 ай бұрын
700000 லச்சம் சம்பளம் வரத்துக்குல ஓய்வு பெற்று விடுவேன்😂
@manojsrmp4 ай бұрын
Indexation exemption is removed.. short term capital gain is increased to 20% Gold rate will go up at the end of year so cut in import duty will not benefit end consumer for long term No new tax slabs added.. all >15L comes under one slab
@ramkumar-eh5go3 ай бұрын
means, nothing for people of India.
@Nomad972493 ай бұрын
This is the first step to DTC
@lakshminarayanang93993 ай бұрын
What about Pensioners Tax liability. Please clarify.
@madanama13 ай бұрын
No change
@muthuramankathirvel48183 ай бұрын
He talks about taxing middle class people. He is not talking about industrialists or politicians who are enjoying with 1000s of crores.example Adani, ambani
@tamiltamiltamil31723 ай бұрын
அது என்னடா ரிபேட், எந்த வியாபாரி வரி கட்டுகிறான்.கடைசி வரைக்கும் சம்பளம்வாங்கும் மக்களை இப்படியே சாகஅடியூங்கடா.
@rajeshn56534 ай бұрын
எளிய விளக்கம். நன்றி சார்
@fathimaqamar37784 ай бұрын
CA GK sir, vanakkam
@sivaramanganesan12713 ай бұрын
நல்ல பட்ஜெட். மிகவும் ஆராய்ச்சி செய்து வரும் காலம் வளமாக இருக்க பலக் கசப்பான மருந்துகள் கொண்டது தான்.
@nandakumara36363 ай бұрын
Pl explain by assuming ctc per annum
@kalakal1984Ай бұрын
how come he is saying 7lac in new tax regime.. Only 3 lak is base exception after tat 5% till 7lak
@gopir7474 ай бұрын
Is there any way to show tax deduction in new tax regima? There are some option seen while filing ITR
@KannanRM-xk8oh3 ай бұрын
Sir, நான் கேக்கிற கேள்வி 1, நான் வரும் 1 கோடி சம்பாதிக்கிறேன் அதற்கு 30 லட்சம் வரி கட்டுகிறேன் , நான் ரிஸ்க் எடத்து தொழில் செய்கிறென் திடிர் என்று எனக்கு பிஸ்னஸ் லாஸ் ஆயிடுச்சினா , வரி வாங்கினேயே எனக்கு நீ என்ன தறுவ சொல்லுங்க
@muthukumaranperumal66943 ай бұрын
திருவோடு... 😅
@kanikkutty81843 ай бұрын
Alwa😂
@sathyanarayananarasimalu9493 ай бұрын
@@KannanRM-xk8oh Mami nammala pichai edukka solra, but adhukkum 18 percent G S T unddu.
@balasugumar2 ай бұрын
சபாஷ் சரியான சூப்பர் கேள்வி
@chandrasekaran23033 ай бұрын
Sir individual bank FD less individual MF high so 12.5%
@rajeshmani22883 ай бұрын
No one telling how to mange the funds based on the law...goverment has to share how middle class people earns money. Many house wife are not have packet money...husband money also paying double tax...for her money .
@babym51373 ай бұрын
மக்களால் தேர்ந்து எடுக்காத ஒரு நபரை நிதி அமைச்சர் ஆக்கினால் இப்படி பாதிக்க படுவது ஏழை நடுத்தர மக்கள்
@muthukumaranperumal66943 ай бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மன்மோகன் 10 ஆண்டுகள் பொம்மை பிரதமராகவே இருந்தார்... அப்போது இப்படி யாரும் பொங்கி எழவில்லையே .?
@k.eswaramoorthi23323 ай бұрын
ஏன் சார் மன்மோகன்சிங் கை இப்படி சொல்லாதீங்க அவரு மக்களால் தேர்ந்தெடுக்காமல் நிதியமைச்சராக ஆகி பிரதமரும் ஆகிவிட்டார் அப்புறம் முரசொலி மாறனும் தேர்தலில் நிற்காமல் தான் அமைச்சாரக இருந்தார்
@Ajaythemonster3 ай бұрын
@@babym5137 ஒரு வியாபாரி எவ்வளவு கஷ்டப்படுகிறான் அல்லது கஷ்டப்படுகிறான் என்பது மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் தெரியாது உழைப்புக்கு தகுந்த வருமானம் அவளும் இன்டைரக்ட் வரி வாங்கி விடுகிறார்கள் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி போடுவதில் எந்தவிதமான தயக்கமும் தேவையில்லை
@thathvamsaswatham82432 ай бұрын
NO PENSIONS TO POLITICIANS,WHY FINANCE MINISTER DID NOT DO? No need for LTCG ?
@er.mohamedibrahim87533 ай бұрын
What about 780000 income person situation in this budget regime? ... And why no exception announced in old pension scheme.... People's who are invested in ppf ssy what's the benefits in your budget... ????... Its not central government schemes????... Why Government pulls the people into market related savings 😢😢😢😢😢... Is it fair ??????...
@jayagarloganathan69803 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி ❤👏👏
@SENTHILSENTHIL-ms3rl3 ай бұрын
உணவு பொருட்கள் மீது இருக்கும் வரி விலக்கு வரவில்லை
@pandiyarajan39773 ай бұрын
What is my tax liability if my income is 776000
@Nagfo3 ай бұрын
Elected members only Minister.
@ravipetchimuthu51514 ай бұрын
கல்விக் கடன்ல அளவு தெரிஞ்சு, சம்பளம் தெரிஞ்சி வாங்கணும் சொல்றது கொஞ்சம் சங்கித்தனமா தெரியல..🤦🏽♂️
@gurumurthy9104 ай бұрын
ஏன், ஒண்ணுமே கேக்காம அப்படியே தூக்கி கொடுக்கணுமா?
@MaheshKumar-qn4rj4 ай бұрын
Oh.. Onnumey kekama apdiye corporate tax reduce panni koduka theriyuma?? Educational loan ku picha kekanuma?
@chandrakumar83263 ай бұрын
கல்வி சுலபமாக கிடைக்க ஒரு நல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ச@@gurumurthy910
@karthikabaskaran95903 ай бұрын
Appo corporate tax mattum easy ya thallubadi mattum pannallama
@bhuvaneswarisundararaman41474 ай бұрын
Indha binami properties problem elam adhanikkum ambanikkum illa. Normal people 2 house vechirundha avangala nasikidanum. Very nice budget
@sss299334 ай бұрын
Ivargal corporate kai kooligal
@RamananRamanan-vo2cl3 ай бұрын
அவர்களின் பினாமிகள் வெளிநாடுகளில் தான் இருப்பார்கள், அது நம்மால் எதுவும் செய்யமுடியாது.
@Tulsi18944 ай бұрын
Please correct. No tax upto 797222
@ramanviswanathan29423 ай бұрын
₹.775000.00 வரை வருமானம் உள்ளவர்கள் மட்டும் வருமான வரி கணக்கு தாக்கல் பண்ணினால் போதும் என்று சொன்னால் என்ன?
@yuvarajfans013 ай бұрын
@@ramanviswanathan2942 I too not understand
@balamurugan-cr2ew3 ай бұрын
If i get 7lakhs per annum interest from FD without any other income means I will pay tax…
@venkataramanisundaresan27693 ай бұрын
Excellent and detailed information. Keep it up
@Rajkumar-pm4nz3 ай бұрын
இந்த சினிமா reference தான் கடுப்பா இருக்கு பெரிய மனுசன் பண்ற வேலையா இது
@manimuthaiahpillai81643 ай бұрын
ஐயா நான் சீனியர் சிடீடிசன் நான் 20லக்ஷ்சம் பேங்க்ல எஃப்டி போட்டால் வட்டிக்குத்தான் வரியா எஃப் டிஅமொவுண்டுக்கு வரி உண்டா.
@ekambarampachaiyappan31813 ай бұрын
ONLY FOR FD INTEREST.
@ASTROMURTHY3 ай бұрын
குழப்பமான வரி விதிப்புகள் அதை புரிந்து கொள்வதற்கு பிரம்மதேவன் தான் வரவேண்டும் எல்லா வரிகளையும் நீக்கி விட்டு கம்பல்சரிTDS வித்தவுட் எனி ரிசர்வேஷன் இருக்க வேண்டும்.
@muruganchellapan50724 ай бұрын
Benfit only Adhani Ambani
@gowrinathanpillai43493 ай бұрын
சன் டிவி ஜி ஸ்கொயர் காவ்யா மாறன் கிரிக்கெட் டீம் எல்லாம் பெட்டிக்கடை அப்படிதானே.
@rvrajan20013 ай бұрын
அட போங்கப்பா நடுத்தர மக்கள் சாகவேண்டும் காசு உள்ளவன் இல்லாதவன் தப்பச்சான்
@Amarnath-hc9ub3 ай бұрын
New scheme ல் எந்த வித - சேமிப்பு சலுகை கள் கிடையாது. இவர் கூறும் 700000/ வரை sec 87 A மூலம் வரி இல்லை என்பது இன்னமும் தெளிவாக உறுதி செய்ய படவில்லை.
@@RamananRamanan-vo2cl for self employed it is 7 lakhs like last year. Considering inflation of 6 % it should have been increased by 42 thousand.
@babym51373 ай бұрын
ஏழை நடுத்தர சாமானிய மனிதர்கள் ஒரு பிள்ளையை படிக்க வைக்க ஒரு சொத்தை விற்கும் போது அதற்கு வரி கட்ட வேண்டும் பாதிக்க படுவது ஏழைகள்😂😂😂
@muthukumaranperumal66943 ай бұрын
இல்லை. .. நடுத்தர மக்கள் வீட்டை விற்று ஏதோவொரு அரசியல் பினாமியின் கல்லூரியில் டொனேஷனாக கொட்டுவார்கள்... அது இல்லாவிட்டால் பாதிப்பு அரசியல்வாதிகளுக்கும் தான். ..
@narasimhana95073 ай бұрын
வருமானம் காட்டுபவர்களுக்கு தான் வருமான வரி கணக்கு.விவசாயிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் வரி சமமாக இருக்க வேண்டும்.
@gurusamy435333 ай бұрын
Vivasayam parthu allikiddu ponka.
@venkatesansrinivasan47013 ай бұрын
Uhavan kanakku parthal uzhavu kayirum minjathu. Business means profit. Agriculture means no income. That is why no tax. @@gurusamy43533
@narasimhana95073 ай бұрын
தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தி இருக்கலாம்.நீண்டகாலம் எதிர்பார்ப்பு.
@Kattumaram3393 ай бұрын
பசிதம்பரம் 1 1/2 லட்சமா வெச்சிருந்தத 7லட்சமா ஏத்தியிருக்காங்க.இன்னும் என்ன வேணும்
@kharivigneshkumar3753 ай бұрын
election bond tax irukka ithil who is binami
@sargewicked3 ай бұрын
So he read the 225 pages?
@prakashs7373 ай бұрын
மூத்த குடிமக்களுக்கு என்ன பயன் என்று சொல்லவில்லை நிரந்தர கழிவு 75000 அவர்களுக்கு உண்டா
@karthikabaskaran95903 ай бұрын
Antha alla serikka venam nu solluga pathikittu irrukku
@narasimhana95073 ай бұрын
வணக்கம்.தங்களுக்கு நன்றி
@AJAIKRISHNA53 ай бұрын
Real genuine Auditer. Vaimai vellum.thanks.
@raaju49893 ай бұрын
Excellent...தொண தொணண்ணு குறுக்க பேசாம பல தகவல்களை வெளிக்கொணர்ந்த நெறியாளர்...மிகச் சிறப்பு
@coolbaby4623 ай бұрын
Yaaru da nee...Dey put new slab but other taxes are higher.
@coolbaby4623 ай бұрын
No indexations benefits
@senthilkumarsenthilkumar4 ай бұрын
Very poor budgets....
@annamalaishanmugam3464 ай бұрын
You have to pay tax of Rs.20500 if your income is Rs.7,80,000 per annum
@senthilkumarsenthilkumar4 ай бұрын
Very high reward for Indians ...very very thank u.we never forget in life time
@sriganesh123 ай бұрын
776000 Ku vari ennanu sollungapa
@RamananRamanan-vo2cl3 ай бұрын
0
@gopalaswamybalasubramaniam14353 ай бұрын
அரசாங்கத்தின் பொய்யான விளம்பரம்.For a normal person As per your Table slab 3Lto7L5%. 4,00,000@5%20,000/- Then where 7.5Lacs no tax How to save at this cost of living one can save Average salary 60,000/=then 7.2lacs First 3.750. lac Nil Balance 3.2lacs at 5%i have to pay . Where is 7.5lac free .
@LOURTHAMIRTHANATHANX3 ай бұрын
Index shown that the yealy. Income ₹ 3 lakhs to 7 lakhs will pay 5-/- tax per annam but you are saying up to 7 lakhs no tax it is contrary according to tax index
No tax up to 775000 is wrong concept.only up to 3 lakh plus 75000 exempted. Why straightaway up to 7 lakhs not exempted it is only those who are getting up to 775000 exempted whereas those who are getting above 775000 has to pay hasto pay day those who are getting 850000 has to pay 300001 onwards only 375000 exempted This is wrong concept upto 7 lakhs exempted
@sethuv-g9t4 ай бұрын
What about senior citizens?
@stdileepan59033 ай бұрын
Nothing for the medicines medical expenses all we bear from pocket and still heavy tax on retirement benefits pension etc
@KRISHNAMURTHY-ib6sg3 ай бұрын
Benami doesnot know the property is in his or her name since one public prosecutor deputed by previous minister Jayakumar when he was in power having PAN and Aadhar of poor people by paying few hundred rupees and registered 110 property intheir name and the document signed by other people not the holder and in that case how you can punish benami
@ushanandhiniarumugam23684 ай бұрын
Share market la every yearku 125000 relaxation ah ila total gain on maturity la 125000 ah sir
@SakthiVelesec4 ай бұрын
@ushanandhiniarumugam2368 only for capital gain 1.25L exemption every year. Don't wait till it matures, book the profit every year for tax saving and invest it again as capital.
@manojsrmp4 ай бұрын
Tax exemption for 1.25L per year on capital gains only.. Beyond that holding shares more than 1yr comes under long term is 12.5% tax..less than 1yr comes under short term is 20% tax..
Don't advice to open four account Next year it will be clubbed as udhindu family has to open only one account
@paramasivamk52643 ай бұрын
Super auditor Thank you Best explanation Contact number and address will be useful for all
@kalidasanramalingam41104 ай бұрын
அருமை. வரி சம்பந்தப்பட்ட நுணுக்கமான பல விஷயங்களை கருத்தாழத்துடனும்,அதே சமயம் நகைச்சுவை ததும்பும் விதத்திலும் விளக்கிய திரு.G.K. ராஜு அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. சரியான கேள்விகளை முன் வைத்த நெறியாளருக்கும் நன்றி.
@sss299334 ай бұрын
First ambani adhaniya poyi kekkaattum.
@gurumurthy9104 ай бұрын
ஏன் அதுக்கு முன்னாடி, கலாநிதி, தயாநிதி..... இந்த.... நிதி, அந்த நிதி யெல்லாம் முதல்ல கேக்கட்டுமே....
@SaK0464 ай бұрын
Jingan jingan😂😂😂
@gopalaswamybalasubramaniam14353 ай бұрын
Savings or no savings insurance or no insurence straightaway make it No tax upto 7.5Lacs which means 60,000/average income permonth balance Tax staright 10% No cess surcharge etc . Benifits for income tax payers Any private or govt Hospital free medicine free furnished bed includding diapers sanitary items . Then no one will evade Tax . Sale of residential lands . He sells for his needs . So why capital gain Say marriage of his daughter or higher education of his son . So he will be paying high sum which is compensated due raise in cost of living .Assume Ten years back a cup of coffee was Rs 10/-and land was Rs 1000/=per sq ft To day a cup of coffee is 40/-landLand is 4000/=persqft Brick 60paisae now tenRs . Where is the the capital gain to tax it is capital loss . Can i get the same quantum of material for the same cost It is NO
@rskm08314 ай бұрын
Useless
@sivaraj1593 ай бұрын
aduthavana emathuravan maattuvan viraivil😂
@sivaraj1593 ай бұрын
super eni emathu panakkaran olivan🎉
@LakshmiPathy-i7l4 ай бұрын
Not understandable.
@Vanaja-tr2gi3 ай бұрын
போங்கடா நீங்களும் உங்க _____
@gpremkumar20154 ай бұрын
High GST on most of the products is the problem.
@panneerselvamamp94654 ай бұрын
Wrong information
@yuvarajfans013 ай бұрын
Can you please explain, I want to understand we're it's wrong please
@asokkumar19453 ай бұрын
Bjp kaaran
@karthikabaskaran95903 ай бұрын
Appo naan 100 grams gold vangittu varen pudicha sir a kellunga nu solliduranen intha video va naan download pannitane. Please dont cheat only for 1lakh exemption for gold jewellery per lady and only 50 thousand for male
@pradeeshg92473 ай бұрын
Àrasaangam makkal nalathittangulukkaaga vari pota kaalam poi, makkal nallavey irukka kudaathunu vari poduraanga, pitchakkaraana arasiyal kulla vanthuttu, aayiram kodikku mela sothu vachirukaanga, eppadi, ellam naama katta vari thaan. Thalaezhuthu namm naattuku simplification panni vachirukaanga😢
@senthilkumarsenthilkumar4 ай бұрын
Pls avoid this video
@devivijayakumar15134 ай бұрын
வெரும் உருட்டு பணவீக்கத்திற்கு தகுந்த மாதிரி வரி விதிப்பு இல்லை.
@poongaramesh1233 ай бұрын
@@devivijayakumar1513 சரி நீ தான் நல்லா மாதிரி உண்மையை சொல்லு கேட்போம்.
@poongaramesh1233 ай бұрын
அதிக ஆசையில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நட்டம் தான் வரும்.