அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே தடிக்கடி நாய்போல் நுகர்ந்து வாய்சுவைத்துத் தவம் புரிந்தான் என நடித்தேன் பொடிக்கடி நாசித் துளையுள்ளே புகுத்தி பொங்கினேன் அய்யகோ எனது முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என்செய்வேன் எந்தாய்.
@selvapandi19114 ай бұрын
அருட்பெரும்ஜோதி
@Wassafat_reem4 ай бұрын
Like 476👍👍👍 bonne chance 👍👍👍🔔🔔🔔🔔👍👌
@meenadevi19024 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vanithavanitha66963 ай бұрын
ஐயா வணக்கம் ... நான் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். ஆனால் கணவர் சமைத்து தர சொல்லுகிறார்... என்ன செய்வது எது சரி??