சென்னையின் மறு பக்கத்தை பேசும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉😇
@meetastranger Жыл бұрын
நன்றி 🙏
@mcnajeeb Жыл бұрын
சினிமா மற்றும் டாஸ்மாக் இது இரண்டும் இருக்கும் வரை இந்த மாதிரி விடயங்கள் தொடர்ந்து இருக்கும்
@kalpanajeeva248510 ай бұрын
Very very nice and beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
@jgugan5066 Жыл бұрын
நானும் இது போல் சின்ன சமூகத்தில் இருந்து வந்தவன் தான்.... ஆனா ரோட்ல அடுத்தவங்க தொல்லை குடுக்காம வண்டி ஓட்டுவேன்... ஆனா இவங்க அடுத்த வண்டிக்கு வழி விடாம ரேஸ் ஓடுறது... ஞாயிறு ஆனா போதும்... ரெட்ஹில்ஸ் இருந்து மூலக்கட வர ரோட்ல வழி விடாம ஒட்டி தொல்லை குடுக்கணும்... இதுல ஒரு மாட்டுவண்டி பின்னால 20 பைக் வேற... கேள்வி கேட்டா திமிர் பேச்சு வேற....
செம சூப்பர்...🎉இப்படி எல்லாம் சென்னையில் இருப்பதை தெரிய வைத்தது இந்த வீடியோ பார்த்தால்..... பதிவு அருமை 👍
@gurusami8863 Жыл бұрын
Underatted youtuber ❤
@meetastranger Жыл бұрын
Thank you so much 🙏
@selladuraichandrasekaran Жыл бұрын
Chennai vandhutu ponavanga sogusa rich ah irukanga.. but chennai poorvigama irukavanga nilmai dha kelvikuri ah iruku😢
@RaviChandran-dh6js Жыл бұрын
அப்போ நல்ல மணிதர்களும் இருப்பார்கள் என நம்புவோம்!
@vivekanandavivekananda9096 Жыл бұрын
😅
@vetrikrishna2258 Жыл бұрын
நம்பாதிர்கள்.....
@RaviChandran-dh6js Жыл бұрын
@@vetrikrishna2258 நம்பிக்கை தானே வாழ்க்கை!
@puviyarasanp9767 Жыл бұрын
Manidhargal la nallavangala😂😂😂😂
@puviyarasanp9767 Жыл бұрын
Humans are worst creature in the universe
@vijayganeshganesh9476 Жыл бұрын
உங்களை எல்லாம் பார்க்க ஆசையாக உள்ளது சொந்தங்களே வாழ்க வளமுடன்🎉❤
@senthilranga Жыл бұрын
Explanation given for bodyguard muneeswaran arumai bro..
@ilakkiyavasippu Жыл бұрын
Good அருமையான பதிவு அருமை நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍❤️
@sudhakarsugumaran Жыл бұрын
இந்த இடம் பார்க்க சென்னை மாதிரி இல்ல சூடான் மாதிரி இருக்கு 😮😮
@lawrence738011 ай бұрын
Brother wall tax road wood warf area name....uppalam solluvanga
@kameshkamesh844811 ай бұрын
Namma area...bro edhu..maja yaa Vicky..👌🕶️🤞
@PrabhuKumar-dt5bu4 ай бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@sujathak5352 Жыл бұрын
Time travelled backwards and decided to stay there for good... Another surprising and amusing video..😊
@meetastranger Жыл бұрын
Glad you enjoyed it!🙂
@gopalsinghrajpurohit4663 Жыл бұрын
Brother you took me back to my childhood. Thanks
@meetastranger Жыл бұрын
My pleasure
@pumred Жыл бұрын
Nalla padhivu sago...KIU 👍
@Lance-zo6cq Жыл бұрын
பாராட்ட வார்தைகள் இல்லை, எங்கள் கீரமப்புறங்களில் மாட்டிர்க்கு லாடம் கட்டவே ஆள் கிடைக்கவில்லை இப்பொழுது.
@feelvlog8458 Жыл бұрын
Bro near arakonam "Guruvarajapettai' it was real 1980 people living all auntic village. 1960 equipments in shops. Note this comment bro 👆 Anga poitu parunga bro
@akgameplay1881 Жыл бұрын
Vere maari vere maari 🔥🔥🔥
@saravanakumarsababathy9172 Жыл бұрын
நம் கலாச்சாரத்தை காக்கும் சகோதரர்கள் 💪. மாட்டை அடி மாட்டு விலைக்கு கொடுத்து விடாதீர்கள்.மாட்டை அதன் வயதான காலத்திலும் பராமரியுங்கள் 🙏
@jovialboy2020 Жыл бұрын
முதலில் உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடாமல் பராமரியுங்கள், அறிவுரை சொன்னால் போதாது அதை எவனும் சொல்லலாம்,அந்த மாட்டை பராமரிக்க உன் பொண்டாட்டி வீட்டுல யா பணம்,இடம் ஆட்கள்,நேரம் கொடுத்து உதவுவான்
@nasirahamed6464 Жыл бұрын
@@jovialboy2020 super punch 👊
@vigneshwaran8062 Жыл бұрын
கோடான கோடி நன்றி அன்னா
@shridharshridhar5661 Жыл бұрын
Super video sir, thanks.😊
@Marciashree87 Жыл бұрын
அருமை பிரதர் 🎉
@gowrishankar1406 Жыл бұрын
All videos amazing bro
@CareerInfoMatics Жыл бұрын
Totally different place 😯bro Good content keep doing 💯✨
@aswinraja7149 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤🎉 Subscribed அண்ணா ❤
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Great sharing ❤
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Go to varanashi and shoot some videosவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
@lovepeaceandhappiness Жыл бұрын
Super video ❤
@sivakumarb2192 Жыл бұрын
Bro your video are always different👌👏, Thanks for entertaining us and keep the good work 👍😊
@kirukku_punda Жыл бұрын
Ambattur , Guindy estate area pathi video podunga brother
@prakashmiranda554 Жыл бұрын
சிறுவயதில் 👉இங்கே சுற்றி வந்தது அப்படியே உள்ளது பழமை மாறவில்லைஇந்த இடத்தை பார்த்து மக்களை எடைபோட . வேண்டாம்⛔ நல்ல மக்கள் உழைப்பை நம்பி இருக்கும் மக்கள் பகிர்வுக்கு நன்றி🙏💕
@surendarrangasamy3663 Жыл бұрын
Nice informative video Bro. Oru doubt:- Rickshaw Thaatha part is from old walltax road video la?
@meetastranger Жыл бұрын
Yes, correct....
@manokarant3832 Жыл бұрын
Congrats Deepak 🎉
@Sr-uz8ew Жыл бұрын
Regular ah video podunga bro... 🙄👍🏻
@meetastranger Жыл бұрын
Done bro
@anitha5885 Жыл бұрын
Very nice bro keep going
@meetastranger Жыл бұрын
Thank you 🙂
@Sheelaaaa Жыл бұрын
Nice documentry Anna 🎉🎉
@meetastranger Жыл бұрын
Thank you
@dmicheal254 Жыл бұрын
Meet a stranger always unique Vicky also good guide to you
@meetastranger Жыл бұрын
Thank you 😊
@skvlogs6702 Жыл бұрын
Nice video bro 😍🥰
@sruthimohan4475 Жыл бұрын
Amazing work...Thank you so much for this informative video😊.Wish this content is reached world wide.Hats off for the effort you take for bringing a educative content each time👏.Glad to see the rickshaw man and old drama theatre again.
@meetastranger Жыл бұрын
Thank you Sruthi 😊
@vigneshguru25 Жыл бұрын
Article from The New Indian Express about the surname "Bodyguard" Muneeswaran Temple - The Government Hospital is located today used to be the governor’s residence until 1946. The original building was purchased by the British from the Madras family in 1750. The bodyguards of the British governor used to live here. So it used to be called Body Guard Lines Road and was only later renamed to Pallavan Salai. This could be one reason why people began referring to the deity by the name.
@saiedm.a.60658 ай бұрын
Yes. Correct. There is also a Governors Bodyguard mosque in the area
@@ram-zq2txaadhai masthan irundhaal avan vaisu koranju 60 irukunum. Ipum powder Chennai la kedaikadhu. Andha kalathil kasimedu,royapuram panama thoti, periamet,clide battery,thiruvotiyur venkateshwara theatre pakathil, st Thomas mount,mandipakkam la kedachu irundadhu
@vickydesmond5947 Жыл бұрын
Lovely video
@lokeshnarayan1299 Жыл бұрын
Hi Bro , i suggest you to take video on slum place in perambur under murasoli maran bridge ....
@pslravindran2198 Жыл бұрын
உங்கள் பணி அருமை.
@alexvalliofficial Жыл бұрын
I Support Meet a stranger💜👌👌👌
@meetastranger Жыл бұрын
Thank you so much 🙏💛
@jovialboy2020 Жыл бұрын
ஒரு விசயம் கவனிசீங்களா.... இங்கே உள்ள மனிதர்கள் மிக இயல்பாக,எளிமையாக,உண்மையாக,எதார்த்தமாக பேசுகிறார்கள்... நான் அதை செஞ்சேன்,இதை செஞ்சேன்,என்கிட்ட தான் இருக்கு,என்னால் தான் முடியும் அப்படி இப்படி என்ற ஆணவ திமிர் வெட்டி பந்தா கொஞ்சமும் இல்லாத அருமையான மனிதர்கள்... இவர்கள் தான் உண்மையான கோடீஸ்வரர்கள்...
@vijayganeshganesh9476 Жыл бұрын
❤❤❤love you all🎉
@Msdn7869 ай бұрын
இந்த வீடியோ பார்க்கவே சந்தோஷமாக இருக்கு நாட்டு மாடுகளை காப்போம். தென்மாவட்டம் மாதிரி இருக்கு
@vivekmad2010 Жыл бұрын
You should also the explore area that lies between Park town railway station and Central railway station
Waltax road and basin bridge road near central railway station.
@vivekmad2010 Жыл бұрын
The Real Madras...
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro
@vinayprabhakar3750 Жыл бұрын
Ithae maathiri.. u can see area in thiruneermalai ..
@nallvazhai7380 Жыл бұрын
Nobody can use mobile, 1980 was good for people and peace of mind
@vivekmad2010 Жыл бұрын
All the credit goes to Political parties which neglected North madras and foucssed only on south chennai...
@techfacts1934 Жыл бұрын
Very interesting
@Kavin0 Жыл бұрын
Mini africa va paakura mathri irruku 😧😧😧😧😟
@kishshan5 Жыл бұрын
தம்பி நீங்க போடுற வீடீயோ நன்றாக் இருக்கின்றது ஆனாலும் உங்கள் ஒரு மாதம் இரண்டு மாதம் மூண்று மாதம் போகின்றது ஒரு வீடீயோ வருவதற்கு அதை சற்று சரி பார்க்கவும்… ஒரு வாரத்துக்கு இரு முறை அல்லது மூண்று முறையாவது இப்படியான வீடீயோக்களை பதிவேற்றம் செய்யவும் நன்றி தம்பி👍🙏
@meetastranger Жыл бұрын
நன்றி 🙏 இனி உறுதியாக சரியான இடைவெளியில் videos பதிவு செய்கிறேன்..🙂👍
@sahilsajeev6311 Жыл бұрын
Great
@ragawannair6029 ай бұрын
❤❤😊😊
@unfortunate-d1x Жыл бұрын
Good 🎉❤
@mikeeravanan45699 ай бұрын
Trying to understand your talk hope u can share us in English in some clips thanks champ from Perth
@meetastranger9 ай бұрын
Thank you.. many of my videos has subs..pls check and share ur valuable feedback 🙏
@sonu9986 Жыл бұрын
You can explore KGF bro still you can many places like in 80’s & 90’s
@kulothunganviswanathan62118 ай бұрын
இந்த காலத்து வாழ்க்கை முறை தமரை இலை தண்ணீர்.இருபது வருடம் பழகினாலும் சுயநலவாதிகள். அது தான் இப்போதைய கல்வி!
@lawrence738011 ай бұрын
Naa poratha area brother...wall tax road wood warf canal side..
@asarerebird8480 Жыл бұрын
வால் டேக்ஸ் பிரிட்ஜ் மேல மாட்டுவண்டியில் லோடு ஏத்தி மாட்டு வாழ முறுக்கி முறுக்கி அது படற கஷ்டத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டு இருக்கேன்
@tamilgaming8410 Жыл бұрын
Thanks to our politicians and these makkal won't care about development.. Stop Tasmac change will happen
@MikeViews0803 Жыл бұрын
தம்பி வட சென்னையில் BMW காரும் இருக்கும் மாட்டு வண்டியும் இருக்கும்
@OptimisticOstrich-sd9nt4 ай бұрын
Bmw car irundhu,sakkadai yum,no air,pazhaya veetla irupan
Ivlo quality content ah podra.. Unaku yen ya subscriber kammiya irukuu.. 😢..
@meetastranger Жыл бұрын
Haha.... same feel....thank you for recognizing 🙂🙏❤
@AishwaryaRathinagiri-qt7vm Жыл бұрын
Anna enga poniga... Oru video kuda podala enaachu😢
@meetastranger11 ай бұрын
Haha 😊 Na engayum pogala. Video portachu .. paathu feedback solunnga.
@kandhasamykandhasamy58968 ай бұрын
🙏🙏🙏
@srirammurthy8873 Жыл бұрын
Idhula enna irony na 30 or 35 varusham munnadi rendu maadi veetukku poi irukken idhe yana gavanila... Adavadhu oru floor la moonu illa naalu kuduthanom irukkum.
@emptybikrr6112 Жыл бұрын
2033 ya😮
@peace6781 Жыл бұрын
❤
@sathish2babu Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@FreddrickSebastian-jo7ed6 ай бұрын
Indha area la veetuku oru pulla .. puzhal Jail la irukum
@samiullahk6675 Жыл бұрын
Old is gold
@jalal6685 Жыл бұрын
Thumbnail la irukura kara kanom
@kitchenlessindia9100 Жыл бұрын
இயந்திரமயம் தவிர்ப்போம் பிறவிகுணம் காப்போம் பன்நாட்டு உணவகங்கள் கலாச்சாரம் தவிர்ப்போம். அரசின் கொள்ளை முடிவுதான் அனைத்திற்கும் காரணம்..... விலைபோகும் ஆட்சி அதிகாரம் உள்ளவரை அனைத்தும் சீர்கெடும்...
@d.k.3939 Жыл бұрын
Hiii bro
@athvikdad7923 Жыл бұрын
Anna enga area, my father birth placed
@meetastranger Жыл бұрын
Oh nice
@DoubleSix666-fd1im Жыл бұрын
Brother plz visit kotagiri..hides villagers
@logeswaranrajadurai128 Жыл бұрын
இப்படியான இடத்திற்கு திராவிடக்கட்சிகள் வருவதில்லையா
@AvonBarksdale604 Жыл бұрын
Vicky irukkura area dhane idhu ?
@sowmit6841 Жыл бұрын
Chennai vidiyal katchiyin kottai😂😂 athan innum intha areas ipdi iruku
@vinuthiruvattar488710 ай бұрын
Hallikar Breed of draught animals..
@rajam3279 Жыл бұрын
Digital India
@geethashankeran5547 Жыл бұрын
❤❤❤❤🇲🇾
@d.karthickd.karthikeyan3964 Жыл бұрын
Boys haircut patha 1980 mathiri theriyala
@2011var Жыл бұрын
The problem with TamizhNadu is to transfer the blame to "Parpans" and do nothing for these people. From 1967 onwards the Dravidian Parties are ruling TamizhNadu and they claim TamizhNadu is model of India and will only compete with Europe and USA and not with any other states within India. But then, we state the North Chennai is extremely poor and the education provided to North Chennai population is at pathetic state. Passing the blame to Parpans and do nothing for North Chennai people is very unfortunate. This continues.....
@amrishkumar5399 Жыл бұрын
GTA North Madras
@VenkatachalamP-be7wj6 ай бұрын
ஜத மாடு இல்லை, ஜோடி மாடு அல்லது இணை மாடு என்று தான் தமிழர்கள் சொல்வார்கள் ஜதை தமிழ் வார்த்தை இல்லை அது சமஸ்கிருத வார்த்தை
@kadithampalliebhaskar5795 Жыл бұрын
Avanga nanicha vaadaga vitu le erukala may iam wife blaind love kalayanam dha wife porandhadhu ell cent old hospital dha porandhadhu epu vadaga dha epu katangaluthur erukom monthly rent 4000advance ten thousand shop's ku dha vassul pannudhu weekly one time nalladha erukom erundhalum govt sonthama 🏠 kudakala adhudha varthama eruku
@Wise_Leo2 ай бұрын
2:14 to 2:41 this convo is giving me a wrong impression of this youtuber. It feels almost like a mix of unnecessary pride/jealousy towards him ownself, other video makers & the guide himself; i.e. with his tone, expression etc. I think the guide is forced to says what he says towards the end of this clip to appease this youtuber in that moment.