உங்கள் குரல் வழியில் எங்களை நடத்தும் பேரறிவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@soulfulrespect32012 жыл бұрын
நீண்டநாள் காத்திருப்புக்கு தற்போது உங்கள் காணொளி கண்டது மற்றும் இதை அளித்த இறைத்தன்மைக்கு நன்றிகள் பல.சகோ புருவ மத்தி மற்றும் சுழுமுனை வாயில் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.🙏🙏
@bharathishanmugam7843 Жыл бұрын
எல்லோருக்குள்ளும் மறைந்திருக்கும் இறைத்தன்மையை அற்புதமாக எடுத்துரைத்த உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@rameshsingaram1772 жыл бұрын
என்ன அருமையான விளக்கம் ஞானத்தின் உச்சம் ஒவ்வொரு வார்த்தையும் அறியப்படாத பொக்கிஷம்
@indirababu42652 жыл бұрын
ஐயா இதைவிட வேறென்ன இருக்கிறது... இதில் தான் அனைத்தும் இருக்கிறது... நீங்கள் ஆன வெட்டவெளியில் தான் இருப்போம்.... வாழ்க வாழ்க வாழ்க ஐயா....
@Vallalmillioner2 жыл бұрын
நன்றி. சற்று இடைவெளிக்கு பிறகு...அருள் மழை, நன்றி...
@manickavasagam67422 жыл бұрын
பாரதியார் பாடல்களில் இவ்வளவு ஞானம் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக புரிய வைத்த இறை சக்திக்கு நன்றி நன்றி.
@RAMKIBSNL2 жыл бұрын
one thing 😂
@Vallalmillioner2 жыл бұрын
குள்ளசாமியாரிடம் தீட்சை வாங்கிய பிறகே பாரதியார் உயிரோட்டமுடனான கவியாக வலம் வரத்துவங்கியதாக சொல்லப்படுகிறது...
@rajeshwariraman8790 Жыл бұрын
Thank you i follow and this is my life
@skillmeup2224 Жыл бұрын
மிகவும் நன்றி அன்பரே நீங்களும் நானாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி ❤❤❤
@maniamts33422 жыл бұрын
அருமையான பதிவு.. பிரபஞ்சம் முழுவதையும் இறை சக்தி என உணர்வது ஒருநிலை...அந்த முழுவதும் இறை சக்தியால் ஆன பிரபஞ்சத்தில் தானும் ஒரு அங்கம் என உணர்வது ஒரு நிலை.. அந்த இறை சக்தியின் வடிவமாக தன்னை உணர்ந்தபின் இறை சக்தியின் எல்லாமுமாக தன் உணர்வு நிலை விரிவடைவது ஒருநிலை...எல்லா நிலைகளிலும் உறுதிபட நிலைத்திருப்பது இறைவன் அருள்...
@Bharathiyan.2 жыл бұрын
என் காதலன் மகாகவி பாரதியின் ஞானதத்துவங்கள்🙏
@anandhakumar29582 жыл бұрын
எல்லாம் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் ஓம்
@pandiyana30832 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியா இருக்குது நான் யார் என்று உணர்ந்து கொண்டேன் பகவான் ரமண மகரிஷி சொன்ன மாதிரியே திருமலை ஐயா சொன்னாங்க விவேகானந்தர் சொன்னது போல கவியரசு கண்ணதாசன் சொன்னது போல சாக்ரடீஸ் சொன்னது போல திருமூலர் சொல்வது போல ஒரு மனிதன் தன்னை யாரென்று உணர்ந்து கொள்ள வேண்டும் ஆயிரம் முறை கங்கையில் குளித்தால் என்ன பயன் நீ யாரென்று உண்மை தெரிந்து கொள்ளாத வரைக்கும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார் அதனால் முதலில் நாம் யார் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் இதற்கு ஒரே வழி ஆன்மீகம் தான் ஓம் நமசிவாய
@sydgamingfamily22762 жыл бұрын
இறைத்தன்மைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல. எமது குருவின் குரல்வழி கருணைபுரிந்த இறைத்தன்மைக்கு கோடி நன்றிகள்
@geetha4623 Жыл бұрын
ஐயா தங்களின் மேலும் புதிய காணொளிகள் காண பல மாதங்களாக ஆவலுடன் இருக்கின்றேன்
@lavaveni44122 жыл бұрын
இந்த தருணத்தை கொடுத்த இறை தன்மைக்கு நன்றி 🙏
@சுகன்தள2 жыл бұрын
நன்றி நன்றி 👌👍🙏
@muneesbalakrishnan66832 жыл бұрын
அன்பே இறைவன்.. அன்பு என்பது இல்லை என்றால் இந்த உலகில் அமைதி நிம்மதி இருக்காது.. எல்லா உயிர்களிலுடத்திலும் நேசி அதுவே இறைவன்.. அன்பே சிவம் ❤️💐🙏
@kadavulthugal8766 Жыл бұрын
ஆத்ம நண்பனுக்கும் இறைத்தன்மைக்கு பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி
@prajusarjusaranya51612 жыл бұрын
தங்கள் குரல் கேட்கும் போதே உள்ளிருக்கும் இறைக்கு இனம் புரியாத ஆனந்தம்......... நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான காணொளி நன்றி ஐயா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SMohan-vq7dr2 жыл бұрын
அருமையான பதிவு.முழுமையான விளக்கம். நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@sivakumars68272 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@TheRKMoorthy2 жыл бұрын
அற்புதம். நான் யார். Mahakavi Bharathy has given many poems on “who am I?” Unfortunately we are not studying in the school or college text books. Thanks for sharing.
@jothijothi96002 жыл бұрын
வாழ்க வளமுடன் மகாகவி பாரதி எழுதிய இந்தப் பாடல் மெய்ப்பொருள் ஓடு உணர்த்திய மெய்ஞானி சித்தரே உங்களின் பொற்பாதம் சமர்ப்பணம் உங்கள் முகத்தை காண வேண்டும் என்று ஆவலாக உள்ளது அடுத்த காணொளியில் அனுப்புங்கள் வாழ்த்துக்கள்
@ProfDoss2 жыл бұрын
நன்று! உயர் உணர்வு நிலையில் பிரபஞ்சமானது அதனுடைய அனைத்து உறுப்புகளுடன் ஆன்மக்கொடி உறவு என்ற வலைப் பின்னலால் பிணைக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்தவர் ஆன்ம தரிசனம் பெற்ற கவிஞர் பாரதியார்.
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு பிரபஞ்சசக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்
@selvamjs7376 Жыл бұрын
🙋எண்ணிய எண்ணமெல்லாம் மண்ணிலும் விண்ணிலும் ஒரு நாள் மலரும்🌹
@dr.santhik39382 жыл бұрын
நன்றி நான் யார் என்ற தேடலில் நான்...
@jayavarma66742 жыл бұрын
மெய் பொருளை இவலவு அழகாக தெளிவாக நித்தம் எமக்கு அந்த இறைவனின் அருளால் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா ❣️🙏🙏🙏
@veluvelu86662 жыл бұрын
நன்றி நற்பவி நல்ல தருணத்தை தந்த இறைத்தன்மைக்கு நன்றி🙏
@duraitte59272 жыл бұрын
🙏Thank you million times💜🇲🇾
@meenasambandan47142 жыл бұрын
தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. கோடானு கோடி நன்றி தம்பி
@positivemind60102 жыл бұрын
THANK YOU VERY MUCH 🙏💖
@ramadass89012 жыл бұрын
நான் தண்மை சரியான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@subramaniam98802 жыл бұрын
Very good to hear from you I will meet you sun tank tank you again
@nandhakumar54432 жыл бұрын
உங்க காணொளிகளை கண்ட பிறகு என் தேடுதலை உணர துடங்கிவியேன்... I feel this is me, and this is what I was searching for all these days. I can understand the uniqueness of my being among my co-artists here... I feel completely connected with this மார்க்கம் rather மரபு. Simultaneously got linked with a similar soul or soulmates
@clementr29342 жыл бұрын
Practice anounsment antha iraithanmai Kodi nandri.
@lalithaanand66412 жыл бұрын
Vazgha valamudan 🙏🙏🙏
@saaikumaranraj3335 Жыл бұрын
Irai thanmaiku nandrigal pala pala.
@moganmurugeson71482 жыл бұрын
ஓம் நம சிவாய🙏🏼 வணக்கம் வாழ்க வளமுடன் அருமை 👌🏽👍🏼
@jagannathan2652 жыл бұрын
அருமையான பதிவு... நன்றிகள் சார் 🙏
@rameshagathiyar9685 Жыл бұрын
இறைவா நன்றி ❤️🙏
@sritar9852 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை ஓம் நமச்சிவாயா,
@ajayagain55582 жыл бұрын
கோடி நன்றிகள் ❤️🙏
@miradas86802 жыл бұрын
Very nice explanation 🙏🙏🙏
@maranmaran95992 жыл бұрын
Super mesg tqvm
@sivapriya15702 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏
@benanshas52862 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏 Pls அடிக்கடி வீடியோ போடுங்க 🤩
@bonjourtamizha912 Жыл бұрын
நன்றிகள்
@a.sureshsuresh7886 Жыл бұрын
நான் என்பதே எங்கும் உள்ளது நான் என்பதே எதிலும் உள்ளது நான் என்பதே அனைத்துமாய் உள்ளது நான் என்பதே இத்தனையுமாய் உள்ளது. நான் என்பதிலே இறைவன் மட்டுமே இருக்கிறான்... பொய்யான நான்ல் நாம் உழன்று கொண்டு இருக்கிறோம்...
@ganga87142 жыл бұрын
பயிற்சி க்கு ready 🙏🙏🙏
@saranram23112 жыл бұрын
வணக்கம் ஐயா. விழிப்புணர்வு பயிற்சியை தங்களிடம் எடுக்கும் போது விரைவிலேயே இறைத்தன்மையை உணர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் இந்த ஒரு அருமையான பதிவு வெளியிட்டமைக்கு 🙏💐
@bhuvanaethiraj20742 жыл бұрын
குருவேசரணம், நன்றி, திருச்சிற்றம்பலம்
@mohammedmeerjavid26772 жыл бұрын
Pls keep continuing... 👌
@kumaresanm63232 жыл бұрын
நீண்ட நாளைக்குப் பிறகு தங்களது பதிவை காணும் பேறு.மிக்க நன்றி.
@visa12852 жыл бұрын
Welcome back bro 🙏🏼 missed you ❤️ waiting for the meditations- good idea
@RaviKumar-iv3lg2 жыл бұрын
நன்றி அய்யா
@kiopnkiopl34602 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@NaveenKumar-os2dr2 жыл бұрын
நண்பா நீங்கள் பதிவுகளை போட்டுக் கொண்டே இருங்கள் உங்கள் பதிவுகளை தீவிரமாக நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இப்பொழுதுதான் உங்கள் பதிவில் வீடியோ வந்து பார்க்கிறேன் எல்லாம் பழைய வீடியோ தான் உள்ளது ஒருவன் மாறினாலும் நல்லது தான் உங்களால் கோடி பேர்களை மாற்ற முடியாது ஒரு தலை மாற்றினால் போதும் அவன் கோடி பேர்களை மாற்றுவான்
@sarusara89402 жыл бұрын
Nandri ayya🙏🙏🙏😍😍😍
@thirumalkuppusamy22032 жыл бұрын
இயற்கையில் இயற்கை சூழல் போராட்டம் தான் இயற்கை சூழல் இணைந்த கல்வி வேண்டும் போராட்டம் தான் இயற்கை உணர்த்தும் உண்மை சிந்திப்போம் இயற்கை விஞ்ஞானம் கம்யூனிசம் சோசலிசக் சமத்துவம் வல்லலார் வழியில் பாரதியார் தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தை அழிப்போம் இயற்கை சூழல் படைப்புகள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க பசி கொடுமை உணர்ந்து பார்த்து கவிதை ஆயிரம் படைத்த மாக கவி பாரதியார் நூல் மக்கள் சிந்தனை காதுகள் வழியாக நூல் கல்வி அறிவு வேண்டும் சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் இரண்டாம் உலகப் போரின் கம்யூனிஸ்டுகள் வெற்றி உலக மக்கள் உழைக்கும் மக்களின் வெற்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல் கொள்ளையர்கள் ஆட்சியாளர்கள் ஊழல் தடுப்பு மக்களின் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் இயற்கை சூழல் இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் போராட்டம் இல்லாமல் யாரும் இல்லை போராட்டம் தான் குடிநீர் சுழற்சி பூமி ஆகாயம் மீண்டும் பூமி அதற்கு சூரியன் காற்று ஆகாயம் உதவும் சூழல் உண்மை சிந்திப்போம் இயற்கையில் எல்லாம் போராட்டம் தான் இயற்கை சூழல் செயல் உண்மை மக்கள் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்
@kalyanikannan24942 жыл бұрын
Excellent. Keep going on. The blessed persons will understand and achieve them. Tremendous work.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@hemalathar19892 жыл бұрын
Great.please update weekly.Eagerly waiting for your practice session
@balakrishnankannan35342 жыл бұрын
Nandri vanakkam
@soundararajanify6 ай бұрын
Thank you so much sir🙏
@kaverijeni2 жыл бұрын
Iraiva nandri
@thaniga11122 жыл бұрын
நன்றி அண்ணா
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@amuthavalli91752 жыл бұрын
Arumai sir 👌👏👍🙏
@vijayalaxmijayasheelan64722 жыл бұрын
Thank you my dear.
@jeyabharathi33012 жыл бұрын
வணக்கம் சகோ,தங்களோடு தொடர்ந்து பயணிப்பது நாங்கள் செய்த பாக்கியம்...🙏
@subbaiahmurugan423 Жыл бұрын
நன்றி சாா்
@bagavathimani85402 жыл бұрын
Lot of thanks to your work for all
@hajay85082 жыл бұрын
Excellent. Super.He is THE POET, GANAI,ENLIGHTENED. thanks Bro.
@sudhass80372 жыл бұрын
People who walk towards the divine are very few. Please continue your service. I feel that only divine energy Giving me practice through you. Waiting for the practice session brother 🙏
@ishukoki22 жыл бұрын
Romba naal ku aprm video potrukinga😀 I most awaited for your video 💫
Awaiting for your videos bro. Post your videos every week !!!
@YoutuberVJ2 жыл бұрын
God bless you anna
@karpagaselvi34612 жыл бұрын
Mikka nandri ayya 🙏♥️👍vaalga valamudan ♥️
@kannanragothaman22492 жыл бұрын
I am eagerly wait for you video. Finally I got.
@SureshKumar-vy9pk2 жыл бұрын
Nantri
@sathivelpandurangan92952 жыл бұрын
thanks for this Great Video. l am waiting next video. Please don't forget Sir.
@sathsangam47292 жыл бұрын
எதையும் சிவனுக்காகதான் செய்ய முடியும் அது சிவனாலதான் செய்ய முடியும்
@winmymu63322 жыл бұрын
Romba nandri nanba 💐
@vanithavenkat15742 жыл бұрын
I was really waiting for your videos
@yesodhasai7902 жыл бұрын
Thank you master
@rajeshwariraman87902 жыл бұрын
I so following
@PavithraRajakumar-nx6jk10 ай бұрын
Ayya....past one month i am listening ur videos....4months before one person came to me and he blessed me and advised me tat you should search god inside ur soul nu...3hours he talked to me....he told lot of things...i have not understand any thing....atlast he ask me u not understand anything right like tat he asked me....ya i told yes i am not understand ur points nu.....last he blessed me and told me tat i (have put a seed sure it will become a tree) nu..one thing he adviced me wat ever u do u say tat is samarpanam to ekkambanatharnu....i told k.....i have not understand....but after his blessing i feel very silent inside my self....i thought he was saying something nu....but i didn't take it to my mind....now only when i am hearing ur videos i am remembering him....how much god showed me the grace....past 8 years i am going for temple....just know i came to understand little bit....Thank for ur videos....
@ramyaangappan29762 жыл бұрын
Arpudhamaana padhivu sago👌👌
@ranir7339 Жыл бұрын
Super sir, 🙂,,
@Pandian_2 жыл бұрын
அய்யா ஆத்ம நமஸ்காரம்... ஆத்ம தத்துவத்தை இந்த அளவு பாரதியார் பாடல்களில் இருந்து தெளிவாக விலக்கம் தந்து உணர்த்திநிர்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றிங்க அய்யா தங்கள் பதிவு ஞாணப்பதிவு இந்த பதிவை காயவைத்த இறைத்தன்மைக் மிகவும் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🏻