Рет қаралды 128
புதுச்சேரி மாநில நெய்தல் படைப்பாளர் இயக்கம் நடத்தும் முப்பெரும் விழா
எழுத்தாளர் கலைமாமணி மா. இ ராமஜெயம் எழுதிய நூல் வெளியீட்டு,
புதுச்சேரி மாநில மீனவ மக்களின் எதிர்காலத் திட்டம்,
புதுச்சேரி மாநில நெய்தல் படைப்பாளர் இயக்கம் அறிமுகம்.
நாள்: 11-11-2024 திங்கட்கிழமை, மாலை 5-30 மணியளவில், புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.