மகா கவிதை | வைரமுத்து | MahaKavithai | Vairamuthu

  Рет қаралды 6,183

Vairamuthu Official

Vairamuthu Official

Күн бұрын

Пікірлер: 21
@sundarimurugan5248
@sundarimurugan5248 Жыл бұрын
தமிழுக்கு தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் மாமனிதரே. தங்களின் மகா படைப்பான மகா கவிதையை அனுஅனுவாக படித்து ருசிக்க மிக ஆவலாக உள்ளோம் ஐயா... உங்களின் இந்த படைப்பு ஆலம் வேர்ப்போல அனைவரின் மனதிலும் மிக ஆழமாக பதிய எம் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா. ஞான சுந்தரி -குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை.
@karnashgeetha5481
@karnashgeetha5481 Жыл бұрын
உன் குரலோ கவிதை என் விரலோ உன் வரியில்
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
சிறப்பு நல்வாழ்த்துகள் ஐயா. நாட்படு தேறல் மூன்றாவது பகுதி எப்போதும் வரும் ஆவலாக காத்திருக்கிறோம்.. நன்றி..
@chandrasekarlogesan3077
@chandrasekarlogesan3077 Жыл бұрын
வாழ்த்துகள் கவிஞரே படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
@Govindaramk-u8c
@Govindaramk-u8c Жыл бұрын
மகா விதையின் விஸ்வரூபம் தான் மகா கவிதை என்ற ஆலமரம். கோவிந்தராம்.
@edisonorchestra9123
@edisonorchestra9123 Жыл бұрын
மகா கவிஞரின் மகா கவிதையை படிக்க காத்திருக்கிறோம்... அலைக்ஸ்... எடிஸன் ஆர்கெஸ்ட்ரா.. கோவை...
@jeevayogesh2426
@jeevayogesh2426 Жыл бұрын
நாட்படு தேறல்3 எப்போது
@cgraja
@cgraja Жыл бұрын
இனிய வணக்கத்துடன்... சிறப்பான வாழ்த்துகள் ஐயா...!
@sakthivelsakthi7671
@sakthivelsakthi7671 Жыл бұрын
Best wishes to our MAHA KAVI...!
@jothirathinam1056
@jothirathinam1056 Жыл бұрын
🎉 உலகப் பொதுமறையாம் திருக்குறளை யான் படித்ததுண்டு. மற்றொரு பொதுமறையாகத் திகழப் போகின்ற மகா கவிதையினைப் படித்து களிப்புற ஆவலோடு காத்துள்ளேன் கவிப்பேரரசே.🎉
@ajj3262
@ajj3262 Жыл бұрын
நாட்படு தேறல் 3 waiting
@SsanthaseelanSsasiseelan
@SsanthaseelanSsasiseelan Жыл бұрын
மகாகவிதை =ம=11+கா=21+க=2'=வி=53+தை160=247.எழுத்தின் மொத்தவடிவம் இக்கவிதை தொகுப்பு.நன்றி.
@Ezhuthu_kirukugal
@Ezhuthu_kirukugal Жыл бұрын
வணக்கம் ஐயா நான் பாரதிதாசன் கவிஞர் வைரமுத்து ஐயா நேரில் சந்திக்கும் முடியுமா ஐயா நான் ஒரு மாதம் தொலைபேசி அளித்துள்ளேன் அவர் கேட்டால் சொல்கிறார்கள் ஐயா இல்லை சொல்கிறார்கள் நேத்து சாயங்காலம் போன் பண்ணிட்டு இருந்தேன் வெளியே போ என்று துரத்தி விட்டார்கள் ஐயா இல்லை என்று சொல்லிவிட்டார்கள் உங்களால முடிஞ்சு உதவி பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா எப்படி சந்திக்க வேண்டும் நன்றி ஐயா
@Kalaikook
@Kalaikook Жыл бұрын
❤❤❤
@rabiyasiraj105
@rabiyasiraj105 Жыл бұрын
❤❤❤❤❤❤
@sweetsathish1985
@sweetsathish1985 Жыл бұрын
@aldrinlijo
@aldrinlijo Жыл бұрын
நாற்படுதேறல் என்ன ஆச்சு??
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 Жыл бұрын
*மகா கவிதை* ஆம் உறவுகளே! நண்பர்களே! தமிழர்களே! *நிகழவிருக்கிறது தமிழன்னையின் மற்றுமொரு "தவப்பேறுகாலம்"* இடி , இடிக்குமா.... பிரபஞ்சம் அதிருமா... நானறியேன்! ஆயினும்.. *மகா கவிதை* என்னும் அருந்தமிழ் பிள்ளைப்பேறு கண்டு அகமகிழ்ந்து போவாள் தமிழன்னை. தமிழின் நிகழ்கால அடையாளம், வாழும் தமிழ்ப்பேரறிஞர் *கம்பீரக் கவிப்பேரரசு ஐயாவின்* எழுதுகோல் வாயிலாக ... எப்பொழுதும் போல் *வீரிய வித்தொன்று விதைக்கப்படவிருக்கிறது.* இயற்கையையும், முக்கால அறிவியலையும், பகுத்தறிவோடு வாழ்வியலையும்... ஆழ்ந்த புலமையில்... அறிவியல் பார்வையில் செழுந்தமிழில் துய்க்கவிருக்கிறோம்! தமிழர்களை... தமிழை நோக்கியும், தமிழ்ச்சான்றோர் நோக்கியும் ஈர்க்க தமிழாற்றுப்படையெனும் பெருங்கொடை ஈந்து, உயிரை உருக்கி உழைத்த உழைப்பை, கடமையுணர்வை, படைப்பின் தரத்தை வியந்து... ஆழ்ந்துணர்ந்து குதூகலித்து ஓயுமுன்னே... போற்றுவோர் போற்றினும்... தூற்றுவோர் தூற்றினும்... *தன்கடன் தமிழ் செய்து கிடப்பதே!* என்று..... தமிழுக்கும், தமிழர்க்கும் எதிர்காலத்திற்கான சிந்தனையையும், இடர்களை எதிர் கொள்வதற்கான கருத்தியல் கருவிகளையும் படைத்தளித்துக் கொண்டேயிருப்பார் *எங்கள் கள்ளிக்காட்டுப் பைந்தமிழ் பாவலன்*. தான் ஒரு மொழித் தொழிலாளியென்றும், தாய்மொழிக் காவலாளியென்றும் தனக்குத் தானே வரித்துக்கொண்டு... அயற்சியின்றி அரும்பாடுபட்டு ... ஆகச்சிறந்த படைப்புகளை அள்ளித்தருகிறார்... அன்னைத் தமிழுக்கு அணிகலன்களாக! தன்னிகரற்ற நம் தாய்மொழியை.... பேராற்றல் கொண்ட உம் படைப்பாற்றல் கொண்டு... உலக மொழிகளுக்கான அரியணையில், அந்த சிம்மாசனத்தின் உச்சாணிக் கொம்பில் அமரச் செய்யாமல் ஓயக் கூடாது உமது இப்பிறப்பு... அதைக் கண்டு, கண்ணுற்று களிப்புறாது அடங்காது எமது இப்பிறப்பு! வறிய தமிழ்க்குடியில் பிறந்து ... வான் புகழ் கண்ட பெருந்தகையே! உமது படைப்புகளைக் கொண்டாடி, வெற்றிக்கொடியேற்ற தவங்கிடந்து காத்துக்கிடக்கிறது கோடி, கோடி தமிழ்க்குடி! ஐயனே ...! உளமாற கைகூப்பி வணங்குகிறேன்!!! வாழ்த்துகிறேன்.... உனையே சுவாசித்து, நேசித்து, வாசிக்கும் தமிழனென்ற தகுதியோடு!!! நீவீர் வாழ்க பல்லாண்டு!! நன்றி!!! கடைக்கோடித்தமிழன்🙏🙏🙏
@krishithottam6210
@krishithottam6210 Жыл бұрын
❤❤❤
@t.subramani-li2sj
@t.subramani-li2sj Жыл бұрын
❤❤❤
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
வைரமுத்து கவிதைகள்
57:56
Yalisai யாழிசை
Рет қаралды 52 М.