அருமையான நடனம். என்ன ஒரு பொருத்தமான குரல் வளம் கொண்ட இனிய பாடல். இசைச் சுவை மிக்க எவ்வளோவோ பாடல்களை அனுதினமும் அளித்துக் கொண்டிருக்கிறார் திரு . கந்தசாமி அய்யா அவர்கள். அவர் பாராட்டுக்குரியவர் . நன்றி. அவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
@pranatharthichandrasekar7967 Жыл бұрын
So lively, the tune, the lyrics, the dance movements and the rousing musical background 👏👏
@nadarajanpillai81702 жыл бұрын
நன்றி.அழகான நடனம்.
@SusiSusi-hi3zf6 жыл бұрын
Wonderful song and a good dance. Very rare song. Thanks brother
@mohangopalakrishnan9 ай бұрын
The male dancer is A K Chopra. He was a close family friend. This was his first tamil movie as an actor cum Choreographer and his debut. The other dancer is Chandra. He went on to Choreograph all the way to Meendum Kokila. This was his debut and he had moved with his family from a partitioned newly formed Pakistan to Madras.
@saba66013 жыл бұрын
A lovely duet by music director M D Parthasarathi and A P Komala. Regards Dr Sabapathy.
@mathivanan55786 жыл бұрын
நடன அசைவுகளை கண்டு நான் அசந்துபோனேன் நாடகப்பாணியில் அமைந்த நகைச்சுவையான பாடல் முகபாவனைகளை நான் மெய்மறந்து ரசித்தேன் என்றால் அதுமிகையல்ல உண்மை!உண்மை!!உண்மை!!!
@sarojini7636 жыл бұрын
அந்த கால ஆடலும் பாடலும் தெருக்கூத்தாக அருமை
@subhabarathy42626 жыл бұрын
Nice song,music,dance movements, lyrics,playback singing everything so pleasant to watch.Thanks KSSP Sir.
@gnanakumaridavid18016 жыл бұрын
M D Parthasarathi and T V Rathinam sang jubilantly enthusiastically The dancers too danced with fast movements A nice song to listen watch and enjoy Thanks Anna
@gnanakumaridavid18016 жыл бұрын
Dancers ...title itself given but I find hard to find out playback singer as movie title and wiki too didn't have Thanks sir