இந்த இறுதி கட்ட காட்சியில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் நன்றி அண்ணா
@MRAMA-rb2wt3 жыл бұрын
தமிழ்நாட்டு நாட்டுபுற கதை. இதை உலகம் முழுக்க கொண்டு சென்ற பெருமை திரு MGR அவர்களையே சாரும். வாழ்க மதுரை வீரன் புகழ்.
@கோ.சக்திவேல்6 жыл бұрын
கவியரசரின் உரையாடல் அருமை. அதை பேசியவர்களும் சிறப்பாக பேசியுள்ளார்கள் புரபசர் அய்யா.
@natarajanrajan87126 жыл бұрын
I
@rmlakshmananrm69225 жыл бұрын
கண்ணதாசனின் உரைவீச்சும் பத்மினியின் விழிவீச்சும் பானுமதியின் மொழிவீச்சும் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும் படத்தின் வெற்றிகள்
@p.n.r.duraipnrdurai92935 жыл бұрын
எப்படி தமிழும் தமிழனும் வாழ்ந்தான் என்பதை வரலாறு சொல்லும்..நன்றி அய்யா
@ascok8892 жыл бұрын
இந்த படத்தை நான் குழந்தையா இருக்கும் போது பார்க்க ஆசைப்பட்டு முடியல இப்போது நான் KZbinl பார்த்தேன் ஆனால் கடைசி காட்சி பிடிக்காது என் தலைவர் எம்ஜியார் சாவது எனக்கு பிடிக்காது இறுதியில் நான் குழந்தையா இருக்கும் போது மறைந்த அந்த உத்தமரை மதுரை வீரனாக பார்க்க ஆசைப்பட்டு தினமும் பார்க்கிறேன் ஆனால் நம் தலைவரை நேரில் பார்க்க முடியாம போச்சு நம் சீக்கிரம் பிறந்து வர வேண்டும்
@VathisivaJogaraja7 ай бұрын
0:03 0:03 0:03 😅😅😅 by
@posadikemani94423 жыл бұрын
அருமையான வசனம்
@moorthyl52043 жыл бұрын
இந்த படம் மாதரி வந்ததில்லை இனியும் வரப் போவதும் இல்லை
@meenakship12883 жыл бұрын
மதுரை வீரனின் முடிவு கண்ணீரை வரவழைக்கிறது. அந்த வீரனை தெய்வமாகக் கொண்டாடும் மண்ணில் பிறந்திருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை!
@komaragirisumansarma65224 жыл бұрын
தமிழ்நாட்டி பிறந்ததுக்கு பெருமைப்பட வேண்டும்
@inthrajithram69023 жыл бұрын
*"தலைவர் ஒரு அவதாரம்"*
@narayanans15973 жыл бұрын
மதுரை வீரன் அருமையான படம்
@vasudevanthillai96923 жыл бұрын
Iஅருமையான வசனம்
@kandasamys60536 жыл бұрын
I have seen this film many times. Tamil cinema had had its golden era with excellent combination of fantastic lyrics, fine choreography, superb dialogue and screenplay, natural act of actors and actresses etc. This film was characterised by all the aforesaid aspects. Thanks Professor for uploading this fantastic climax.
@gopalkrishnan95213 жыл бұрын
Sir plz one details .... Kanum karthum onna iruka venum old song plz send or post sir ....wts app my number 9600281855 ........plz send sir
@asokachakravarthi86263 жыл бұрын
சினிமா அல்ல. காவியம் இந்த திரைப்படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும்
@SusiSusi-hi3zf6 жыл бұрын
Wonderful scene. A heart touch scene . This movie watched many times still didn't get bored. Thanks brother kandasamy. God bless you and your family
@subhabarathy42626 жыл бұрын
Excellent dialogue rendition by both Padmini and Banumathy...Superb acting also.Thanks Sir.
@kannank54606 ай бұрын
புரட்சி தலைவர் சிங்கம் நேர்மை நியாயம் தர்மம் நிறைந்த மாமன்னர் அவர் ஆத்மா எல்லோரையும் காக்கும் 😂😂😂😂😂
@chewstan3 жыл бұрын
அப்போது, M.R. ராதா இன்னும் MGRஐ சுடவில்லை என்று நினைக்கிறேன். இந்த படத்தில் MGRன் குறல் இன்னும் கணீர் என்று ஒலிக்கிறது.
@hajamohaideen60662 жыл бұрын
M
@ascok8894 жыл бұрын
Super star MGR super stars padmini bhanumathi natipu super
@mayilsamyn65335 жыл бұрын
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி,சொர்க்கவாசல் படங்களின் வசன காட்சிகளை வெளியிடுங்கள்
@pushpaleelaisaac84093 жыл бұрын
எம்ஜியார் அவர்களை மாறு கை மாறு கால் வெட்டப்படும் காட்சியைக் காட்டும்போது நான் கண்களை மூடிக்கொண்டேன். அப்படியே அழுது வெளியே ஓடி வந்து விட்டேன்.
@prabagarann86473 жыл бұрын
அக்காலத்தில் அரசர்கள் தம் சொந்த வெறுப்பு, பகை காரணமாக பல சிறந்த மாவீரர்களையும் நல்லவர்களையும் கொடுந் தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. எம்ஜிஆர் அவர்களின் தெளிவான வீர வசனங்களும் அழகான அவரின் முக அசைவுகளும் ஈடு இணை இல்லாதது.
@gopikasankar96423 жыл бұрын
நீங்கள் மட்டும் அல்ல!சார்!தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் கோடிக்கணக்கான மக்களும் அப்படித்தான் இதே போலத்தான் தியட்டரில் இந்த மாறுகால், மாறு கை எடுக்கும் காட்சி வரும்போது அழுதபடியே ஓடி வா
@Isaimettu6 ай бұрын
Madurai veeran Bali kudukka patta idam theriyumma maduraiyil endha ooru
@Ravi-wt1to3 жыл бұрын
Super seene
@rksekar49485 жыл бұрын
Thanks a lot dear Professor Sir for posting this video portion as on my request
மறக்கவே முடியாத காட்சி உருக்கமான பாடல் கண்ணதாசன் அவர்கள் மதுரை வீரன் மூலமாக ஏசுபிரான் முடிவில் கூறிய அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே செய்து விட்டார்கள் அவர்களை மன்னித்து விடு மன்னா என்று கூறி இருப்பதை பாராட்ட வேண்டும் மேதைகள் என்றுமே கதை பாட்டு போன்றவற்றை நமக்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நினைவுபடுத்துவார்கள் நன்றி
@MariSelvam-pq8zs5 жыл бұрын
Ganapathy Baby இ
@ascok8893 жыл бұрын
Nam MGR badathil migavum biditha badam madurai veeran aanaal mgrai maaru kaal maaru Kai vettum scenai baarkka ennaal mudiyaadu mudivil madurai veeran theivamaaka kaddum bodu migavum sandosa badden Nam mgrai naanga intru theivamaaka valibadukirom vaazha Nam MGR
@ascok8893 жыл бұрын
Super man MGR
@jayaramanjayaraman27332 жыл бұрын
Super movei long live MGR
@pigstyoppositcowshed3 жыл бұрын
VALGA TAMILANS AND TAMILAN NADU. VETRI TAMILARGAL KAY.VETRI VEL VEERA VEL.OM SHANTI 🕉OM
@ascok8894 жыл бұрын
Madurai veraa engal kula samy en thalaivar MGR
@ranimuthu79933 жыл бұрын
🙏🙏🙏⚘⚘⚘⚘
@kannank54606 ай бұрын
மதுரை வீரன் ஒரு கடவுள் அவதாரம் 😂😂😂😂😂
@ascok8894 жыл бұрын
MGR manitha deivam
@govindarajgovindaraj34083 жыл бұрын
ஆம்மா
@vijithadsan81693 жыл бұрын
Was this film a box office success?
@உரைகல்-ண7ல8 ай бұрын
இது போன்றெல்லாம் திரைப்படம் எடுக்க தகுதியான கலைஞர்கள் இன்றில்லை.தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு மதி நுட்பமோ ஆத்மார்த்த அபிநயக் கழிவோ இன்றில்லை. வெற்றிலைக்கு ஆமாம் வெற்று இலைக்கு சுண்ணாம்பு தடவும் திறனற்ற கலைஞர்கள் அதைப் பெரிதாய்ப் போற்றும் நம் போன்றோரரிடைக் காணும் பேதைகளும் நிறைந்த கலையுலகம் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம். கலைப்படைப்பில் ஆத்மார்த்ததை வேணும்.அது இன்றில்லை.எதைச்செய்தால் உடனே படம் பண்ண முடியும் எனும் நோக்கம் உள்ளோரிடத்து இது போன்ற நல்ல கலை படைப்புகளை மீண்டும் புத்தயிர் ஊட்டச் சொல்லி புதைக்க வேண்டாம் மறைந்த பெரியோர்களின் பெருமையை.ஜெய் ஹிந்த்!
@rksekar49485 жыл бұрын
P Baanumathi will be delivering dialogue as byhearted whereas padhmini will be giving life for the lyrics penned by kavignar with ups & downs.She is next to kaNNaambaa in acting for " azhugai " & '" aavEsam ".In those days wall posters with vaanagamE vaiyagamE valarndhu varum thhayagamE lines will be printed as matter
@venkatapathyramachandran44227 ай бұрын
மதுரை வீரன் ,உண்மைக்கதை திருமலை நாயக்கரின் தவறானதீர்பால்மரணித்த மதுரைவீரன் தெய்வத்தன்மைஅடைந்தார்.மதரைமீனாட்சியின்அருள் பெற்றவர் .இன்று பாண்டிமண்டல மக்களுக்கு குலதெயவம்😢 R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮
@thanigaiarasu5576 Жыл бұрын
மதுரை வீரன்,ஆசைமுகம் இரண்டு படங்களும் ஓடவில்லை
@dharumannachimuthu73999 ай бұрын
இல்லை எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கிய படம்
@AkashKumar-mg2rl3 жыл бұрын
A moving folk lore.
@குடிநாயகத்தின்குரல்3 жыл бұрын
மதுரை வீரன் வரலாற்றை தவறாக பதிவு செய்த திரைப்படம்.