BORE WELL Experience ! Abundant water in 30 ft! Full Expenses & subsidy details!

  Рет қаралды 22,723

PROJECT 36, A micro farm mega dreams!

PROJECT 36, A micro farm mega dreams!

Күн бұрын

#borewell #subsidy #waterdowsing
------------------------------------------------------------------------------------------------------------
After uploading only noticed audio quality is poor, will add subtitle both Tamil & English soon. Thanks for understanding.
------------------------------------------------------------------------------------------------------------
Use the below link to join தினம் ஒரு விவசாய புத்தகம் telegram group
t.me/tamilagr
-----------------------------------------------------------
Recently we did bore well in our friend farm. Surprisingly we got abundant water in 30 ft itself. How we decided the borewell point ? What are all scientific and traditional methods available for water dowsing ? Which is the best time to go for borewell? Who helped us in deciding the date for borewell? Did we get any subsidy for this? and Finally how much we spent for this borewell!
Watch this video fully to get the complete details!

Пікірлер: 70
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 3 жыл бұрын
அருமை மோட்டாருக்கு மானியம் இதுவரை அறியாத தகவல் உங்கள் முயற்சிக்கும் தேடுதலுக்கும் பாராட்டுக்கள்
@project36mf
@project36mf 3 жыл бұрын
நன்றி !
@prabaraju1225
@prabaraju1225 3 жыл бұрын
Good effert! You saved lot by using the old bore itself
@chandruasp
@chandruasp 3 жыл бұрын
தகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது பலருக்கு பயன்படும் வண்ணமே உள்ளது. சிறிய குறைபாடு உள்ளது அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆனால் மறுமுறை காணொளி பதியப்படும் பொழுது அந்த சப்த சுத்தம் இப்போது இருக்கும் காணொளியில் இல்லாமல் இருக்கிறது அதை சரி படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு மூன்றாம் நபராக இந்த காணொளியை காணுங்கள் நீங்கள் அமைத்த காணொளியாக இதை கணவர்கள் ஒரு மூன்றாம் நபராக காணும் அப்போது அதில் இருக்கும் சிறிய சிறிய குறைபாடுகள் பெரிதாக தோன்றும் அதை கலைய கலைய காணொளி சிறந்து விளங்கும் இதை எனக்கு தெரிந்த சமூக மட்டத்தில் நான் இதை பகிர்ந்து அளிக்க மிக ஆர்வத்துடன் இருக்கிறேன் விருப்பத்துடன் இருக்கிறேன். நன்றி வணக்கம்
@project36mf
@project36mf 3 жыл бұрын
நன்றி கட்டாயம் சரி செய்துகொள்கிறேன்
@KKK-vv7yn
@KKK-vv7yn 3 жыл бұрын
Sir oru kelvi 15ft to 30 feet thani kedaikum patchathil en borewell potinga? Nanalla 30 × 10 feet la kenaru eduthu irukalamey?
@selva3058
@selva3058 3 жыл бұрын
Good Ram...
@project36mf
@project36mf 3 жыл бұрын
Thanks
@mohamedhameedismayeel6048
@mohamedhameedismayeel6048 3 жыл бұрын
எனக்கு ஆலோசனை தேவை. எனது தோப்பு கடற்கரை அருகில் உள்ளது...1937 ல் கட்டிய 4 அடி கட்டு கிணறு. 18 அடியில் நல்ல ஊத்து. பிரச்சினை மோட்டார் போட்டால் 15 நிமிடத்தில் கிணறு காலியாகிவிடும். மீண்டும் 40 நிமிடத்தில் ஊறிவிடும். தண்ணீர் குடி தண்ணீர். சிலர் மேற்கொண்டு உரை இறக்க சொல்லுகிறார்கள். ஆனால் தண்ணீர் கசந்து விடுமோ என்று யோசனையாக இருக்கிறது. தங்களது ஆலோசனை தேவை....
@project36mf
@project36mf 3 жыл бұрын
வணக்கம் . உங்களுடைய கேள்விக்கு பதில் தருமளவிற்கு எனக்கு அனுபவம் போதாது . நீங்கள் பிரிட்டோ ராஜ் நடத்தும் டெலி கிராம் குழுவில் இந்த கேள்வியை கேளுங்கள் தங்களுக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் குழுவில் இனைய இந்த இணைப்பை பயன்படுத்தவும் t.me/joinchat/RxFhd7vCCTbDZ40k
@praghaone
@praghaone 3 жыл бұрын
@@project36mf Can you reshape the link for this Telegram group pls, the link has expired. Thanks.
@shanmugasundaram9091
@shanmugasundaram9091 3 жыл бұрын
Y can’t u bore 50 feet with rig and fix sand filter pvc pipe and put submersible pump
@S_r_i_r_a_m_S
@S_r_i_r_a_m_S 3 жыл бұрын
Extremely underrated channels, tamil நண்பர்கள் மற்றும் விவசாய ஆர்வம் உள்ள அனைவரும் pls subscribe and make our brother proud.
@project36mf
@project36mf 3 жыл бұрын
நன்றி !
@shyamsundar4069
@shyamsundar4069 3 жыл бұрын
Yes sir correct. This channel is more realistic in showing the truth and always practical in their approach. What many channels dont show is the PLANT / CROP FAILURE. He is showing the positive and negative points in farming. All his videos are eye openers for young farming community.
@flutewaves5096
@flutewaves5096 3 жыл бұрын
Nice presentation 👏👌
@project36mf
@project36mf 3 жыл бұрын
Thanks a lot
@AS-vm6pj
@AS-vm6pj 3 жыл бұрын
What type of soil bro.. whether you done soil Test..
@project36mf
@project36mf 3 жыл бұрын
clay soil brother
@vasanth2024
@vasanth2024 3 жыл бұрын
Good
@project36mf
@project36mf 3 жыл бұрын
So nice
@adiyarkumadiyen6357
@adiyarkumadiyen6357 3 жыл бұрын
Super sir
@natureisbest7674
@natureisbest7674 2 жыл бұрын
Bro bore machine therium manunal bore na epdi sollunga bro enaku therla
@HealthandFarming
@HealthandFarming 3 жыл бұрын
wow nice info
@project36mf
@project36mf 3 жыл бұрын
Thanks
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
Sooper
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Super bro good experience neega entha ooru brother?????
@project36mf
@project36mf 3 жыл бұрын
Chennai pa thanks!
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
@@project36mf m
@murugesanmurugesh6933
@murugesanmurugesh6933 3 жыл бұрын
மானியம் வாங்க எவ்வளவு இடம் இருக்க வேண்டும் நண்பரே
@hanumanaravind
@hanumanaravind 3 жыл бұрын
Hi bhai nice
@project36mf
@project36mf 3 жыл бұрын
Thanks
@farmtour1793
@farmtour1793 3 жыл бұрын
Anna voice romba cleara ella
@project36mf
@project36mf 3 жыл бұрын
After publishing only noticed audio quality is poor and after publishing i cannot able to rectify it. So added subtitle both Tamil & English . Thanks for understanding.
@vijay-fz5ln
@vijay-fz5ln 3 жыл бұрын
Yes
@kishoremurugan9505
@kishoremurugan9505 3 жыл бұрын
Good information
@project36mf
@project36mf 3 жыл бұрын
Thanks
@shilpanarayan6076
@shilpanarayan6076 3 жыл бұрын
Sir, Do you know horticulture experts who can help with grafting of mangoes
@project36mf
@project36mf 3 жыл бұрын
I have interacted with horticulture officer regarding your query. I will get her number for you . Hope she can help you. And please followup here to get the number after a week time.. Thanks!
@shilpanarayan6076
@shilpanarayan6076 3 жыл бұрын
Thank you very much 🙏
@sathyav1656
@sathyav1656 3 жыл бұрын
ஆழ்துளை கிணறு அமைக்க அறிவியல் பூர்வமாக பார்ப்பது நம்பகத்தன்மை உடையதா . தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது அறிவியல் பூர்வமாக தண்ணீர் பார்பவர்கள் இருக்காங்களா?
@project36mf
@project36mf 3 жыл бұрын
எனக்கு நீரோட்டம் பார்த்தவருடைய மொபைல் எண் இது 9840098485 . இவரை அணுகலாம் . நம்பகமானவர் அதற்கு முன்னர் உங்கள் ஊரில் உள்ள KVK வை அணுகவும் அங்கேயும் நீரோட்டம் பார்ப்பவர்கள் இருப்பார்கள் . செலவும் குறையும்
@sathyav1656
@sathyav1656 3 жыл бұрын
@@project36mf நன்றி அண்ணா
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Brother ennaku kai bore pathi theliva oru video poduga please therichukanum
@project36mf
@project36mf 3 жыл бұрын
Sure will do man
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
@@project36mf waiting
@apsarag3635
@apsarag3635 3 жыл бұрын
Thanni irkanu check panrathuku yaar uh contact pannanumnu konjam sollunga brother
@project36mf
@project36mf 3 жыл бұрын
Pls call him his name is venkatesan 09840098485 he ll help you thanks.
@kalaikathir9372
@kalaikathir9372 3 жыл бұрын
இந்த முறை போர்வெல் போட வேண்டும், அவர்கள் தொடர்பு எண் கிடைக்குமா சகோ
@project36mf
@project36mf 3 жыл бұрын
இவர்கள் செங்கல்பட்டு சித்தண்டி கிராமம் . உங்கள் தோட்டம் எங்கு உள்ளது ? ஊர் தெரிந்தால் கேட்டு பார்க்கிறேன் நண்பரே
@28blackpearl
@28blackpearl 3 жыл бұрын
Can't hear clearly brother
@project36mf
@project36mf 3 жыл бұрын
After uploading only noticed audio quality is poor, will add subtitle both Tamil & English soon. Thanks for understanding.
@project36mf
@project36mf 3 жыл бұрын
After publishing only noticed audio quality is poor and after publishing i cannot able to rectify it. So added subtitle both Tamil & English . Thanks for understanding.
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 3 жыл бұрын
No subsidy lot of லஞ்சம்
@ajaykannan5684
@ajaykannan5684 3 жыл бұрын
Total Borewell depth ?
@project36mf
@project36mf 3 жыл бұрын
30ft
@moorthi.raji5973
@moorthi.raji5973 3 жыл бұрын
பேச்சு சரியாக கேட்க வில்லை நண்பரே
@project36mf
@project36mf 3 жыл бұрын
ஆடியோ தரம் மோசமாக உள்ளதை வெளியிடப்பட்ட பிறகே உணர்ந்தேன் , வெளியிட்ட பிறகு என்னால் அதை சரிசெய்ய முடியவில்லை. எனவே தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் வசன வரிகள் சேர்த்துள்ளன. புரிதலுக்கு நன்றி. 🙏
@pushpagandhi1865
@pushpagandhi1865 3 жыл бұрын
Can u share the mobile no of that borewell work person
@project36mf
@project36mf 3 жыл бұрын
இவர்கள் செங்கல்பட்டு சித்தண்டி கிராமம் . உங்கள் தோட்டம் எங்கு உள்ளது ? ஊர் தெரிந்தால் கேட்டு பார்க்கிறேன்
@pushpagandhi1865
@pushpagandhi1865 3 жыл бұрын
@@project36mf Near panruti thanks bro
@Prof.Dr.J.JerlinFemi
@Prof.Dr.J.JerlinFemi 3 жыл бұрын
Ur voice is not clear
@project36mf
@project36mf 3 жыл бұрын
After publishing only noticed audio quality is poor and after publishing i cannot able to rectify it. So added subtitle both Tamil & English . Thanks for understanding.
@BurgunanLsmart
@BurgunanLsmart 3 жыл бұрын
Thengai method fraud bro...
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
Vesti kattinal neenga periya panaiyaar.
@Spartacus-war
@Spartacus-war 3 жыл бұрын
Voice is to bad not u understand properly
@project36mf
@project36mf 3 жыл бұрын
After uploading only noticed audio quality is poor, will add subtitle both Tamil & English soon. Thanks for understanding.
How we manage weeds? Two weeks harvest details!
15:18
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 11 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 197 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
Our farm  ! Our Life!
19:54
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 7 М.
My expectations & experience in farming.
13:46
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 13 М.
Farming my expectations Vs reality!
14:00
PROJECT 36, A micro farm mega dreams!
Рет қаралды 68 М.
கொடி பந்தல், கோழி ஷெட் செலவுகள்// Organic Farming
15:11
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20