முதலில் வாழ்த்துக்கள்💐 தொடர்ச்சியாக தங்களுடைய பதிவுகளை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... தங்களுடைய படிப்பினை அனைத்தும் வருங்காலத்தில் எனக்கு பயன்பெறும்... அதற்காக உங்களுக்கு ஒரு நன்றி💐
@asokanxyz3 жыл бұрын
மழை தங்களுக்கு லாபம் தந்துள்ளது. எள்ளில் லாபம் பெற்றது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். ஒரு சிறந்த நண்பனைப் போல் உங்கள் விளக்கம் உள்ளது. தொடர்ந்து வழங்குங்கள்.
@CountryFarms3 жыл бұрын
Congratulations sir..Such a clear explanation...but online site la ecommerce site commision irukku dhana sir.. adhuvum include panni dhana pricing irukkum?? Appo cost almost same ah dhan irukkuma?? Just a doubt..
@shaam_arafath3 жыл бұрын
Practicality in your speech and actions is what I like in your videos . I'm an Agriculture student in my 3rd year and a certified permaculturist . Been following your channel for 6 months . Just my opinion in here is that observations , planning and design system that you're trying to do is based on experimental basis and gaining experience from it. That's what I'm able to understand from your videos . Your 5 layer system of farming is appreciated but land use planning and management what you're doing needs to improve . OM ( organic matter ) is the way to go . Try creating a buffer zone around your boundary with beneficial species in addition to your fruit trees , this might help . I may not be right as I haven't been on your field . But these are just my observations.
@fvinodhfranklin3 жыл бұрын
Very Nice , looks as if an expert in Cultivation!!!
@ranganayakijayaraman99392 жыл бұрын
உளுந்து அறுவடை. செய்யும் பொது daily நெத்து collect panni save பண்ணுங்க. Lasttaa செடி யோட பிடுங்கி Adeethu save பண்ணுங்க
@jyotiramakrishnan63503 жыл бұрын
Congrats on a great harvest. It's so nice to see such a honest review - very inspiring. I would like to come & visit you sometime once covid is under control.
மலைவேம்பு நட்டுவையுங்கள்.அதன் இலை கரைசல் மிக சிறந்த உதவியாக உள்ளது பயிர்களுக்கு.
@rhagul3 жыл бұрын
How to prepare that
@vichufoodvlogs3 жыл бұрын
@@rhagulமாட்டு சானி தொட்டி கரைசல், தண்ணீர் தொட்டியில் போட்டு உறவையுங்கள்,பாசனம் செய்யுங்கள்.வெப்பரம் பலன் தர 10ஆண்டுகள் ஆகும்.மலைவேம்பு 10பத்து மாதங்களில் வெட்டலாம் இலைகளை.
@jdasan3 жыл бұрын
நொச்சி இலை கொண்டு தானியங்களை சேமிக்கலாம்.
@HealthandFarming3 жыл бұрын
மிகவும் அருமை..அடுத்த முறை இன்னும் பன்மடங்கு விளைச்சல் வரும். அனுபவம் உதவும் ..
@gopinathnatarajan85303 жыл бұрын
Excellent, nice harvest 👏👏👏
@KiranKumar-wp2bk3 жыл бұрын
Super brother. 👍👍🙏🙏 Thanks for sharing knowledge from all of the budding farmers. 🙏🙏.
@ilanviews3 жыл бұрын
Black gram epdi panalam sollunga bro.. i am trying to do vamban 10 for 2acre.. already seed is procured from TCS
@VidsatOrganicFarms3 жыл бұрын
Nice learning for us... Thanks for sharing...
@S_r_i_r_a_m_S3 жыл бұрын
Super ji
@pj78233 жыл бұрын
I have an உளுந்து அட்டவணை in an excel sheet. But I don’t know how to share with u.I can share thru wats app but I don’t know ur number sir.
@project36mf3 жыл бұрын
6385822675 you may kindly whatsapp me om this number. Thanks for your help
@thangavelkannant813 жыл бұрын
Nalla muyarchi ..👍
@newdimensions...39703 жыл бұрын
Wow great presentation🔥🎉
@gopinaths42223 жыл бұрын
Superb Ram Sir.
@timetrap3 жыл бұрын
Brother, how do I reach you for buying spinach or sesame seeds ? Please let know.
@m.duraipandithenmozhi81623 жыл бұрын
Where is this place Sir,Thanks. Please reply sir in comment section...
@_mdsadiq3 жыл бұрын
Congratulations, really nice of you take such efforts. Are you paying for electricity or is it free electricity?
@pj78233 жыл бұрын
Useful
@aashokkumar97433 жыл бұрын
Sir how many acer of land u r harvesting
@ziaulshah3 жыл бұрын
Is it right time to do black gram? If so which variety are you going to do? Kindly advise, I also need to do black gram.
@project36mf3 жыл бұрын
I heard from nearby farmers that aadi pattam (july) is also good sesaon for balck gram in TN. And i decided to go for Vamban 8 variety . It is hybrid variety. I tried for country one . But no luck. thanks
@ziaulshah3 жыл бұрын
@@project36mf OK... But during harvest time, it will be raining season...
@ranganayakijayaraman99392 жыл бұрын
வம்பன் 8 is the best seed for உளுந்து
@motagibasavaraj10543 жыл бұрын
please add English subtitles because your content is so good but i understand tamil little bit
@project36mf3 жыл бұрын
Sir it is already added . Pls chk thanks 👍
@Devannaudigala3 жыл бұрын
Nalla irrukku
@redhotvit3 жыл бұрын
6 KG Jaggery = 945 rupees ? doesnt seem rite to me. Can you please check
@project36mf3 жыл бұрын
Sugar cane Jaggery 3kg is Rs.195 , 3kg of palm jaggery Rs.750 hope i mentioned it properly. Thanks
@nirmalkumar69323 жыл бұрын
@@project36mf Bro we are doing oil business we use only sugarcane jaggery for making oil bro. palm is jaggery is not necessary bro..
@nirushyama22113 жыл бұрын
Anna enna camera use panringa? Please share it Will be very useful for me anna
@project36mf3 жыл бұрын
Hi i am using canon 200d mark ii for vlog & outdoor shoot. Sometimes i use my vivo v19 mobile to shoot . All in 1920×1080 (hd resolution)
@malask43513 жыл бұрын
Super ram 👍
@biotechnologybasics60023 жыл бұрын
44 kg in half acre is too low. But for own use it is great.
@tamilselvamranga67483 жыл бұрын
Organic life ❤️ super
@Karthikeyan-073 жыл бұрын
Where you got subash Palekar books? Is it available online?
@project36mf3 жыл бұрын
I have only physical books with me. One of my friend gifted me recently. I heard from a trusted source that revised edition is going to be published soon. so wait until if u have plans to buy them . thanks
@tnpplustamil29043 жыл бұрын
நீங்கள் எங்கு எள் செக்கு ஆடினிர்கள், முகவரி கிடைக்குமா?
@project36mf3 жыл бұрын
விச்சூர் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டம். இது எங்கள் தோட்டம் அருகிலே உள்ளது. நன்றி
@nirmalkumar69323 жыл бұрын
Hi bro please update if you get pale kar books and tell us how to get those books..
@hra3453 жыл бұрын
Every amavasai.....keep grains on sunlight.
@rajuiti81763 жыл бұрын
Sir 🙏 super harvest
@riosrivlog3 жыл бұрын
Good upload thanks for sharing brother
@saravananrupa73613 жыл бұрын
Sir I am saravanan from pallikaranai Shall I come to your farm.weekend I want to learn farming ideas
@project36mf3 жыл бұрын
Please plan after july 2 nd week sir ! Hope you understand
@saishankar81873 жыл бұрын
மிகச் சிறந்த தரமான நல்லெண்ணெய் இன்று 300 ரூ இல் கிடைக்கிறது
@project36mf3 жыл бұрын
நன்றாக தெரியும் நண்பரே . நான் செக்கு எண்ணெய் ஆடிய இடத்திலியே தரமான நல்லெண்ணெய் ரூபாய் 300 க்கு கிடைக்கின்றது . நான் 375 விலை வைத்ததது எனக்கு தோததான விலை . நன்றி . மேலும் உற்பத்தி அதிகமாக உள்ள போது கட்டாயம் எங்களாலும் 300 ரூபாய்க்கு குறைவாகவே கொடுக்க இயலும் என்று நம்புகிறேன்
Ulundu is trouble free crop which anybody will tell you. From my experience, I would like to point out that the soil has to be tilled 3 times giving suffering intervals between each till . Otherwise the dormant seeds of wild grass and weeds shhot up when the crops have grown therefore makes it impossible to do the weeding process and even of you do , it will turn way to expensive due to increase in man hours.
@jothybaran68013 жыл бұрын
Thank you brother
@Karthik-rj6xy3 жыл бұрын
Bro, வணக்கம்.இந்த 55 cent நிலத்தில் குறைந்தது 200 kg எள் எடுக்க வேண்டும்.உங்கள் அனைத்து காணொளிகளை பார்த்து வருகிறேன்.cartoon network போல childish ஆக உள்ளது.தயவுசெய்து விவசாயத்தை முழுமையாக கற்று லாப கணக்கை காட்டுங்கள்.ஒரு hobby க்காக செய்ய வேண்டாம். 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@project36mf3 жыл бұрын
வணக்கம் நண்பரே. நீங்கள் சொல்வது போல எங்களுக்கு விவசாயம் முழுவதும் தெரியாது தான் . இப்போது தான் பயில ஆரம்பித்துள்ளோம். நாங்கள் எங்கள் அனுபவம் மற்றும் செய்யும் தவுறுகள் மற்றவர்களுக்கு பகிரும்போது புதிதாக வருபவர்களுக்கு அது பயன் படும் என்பதால் இதை பகிர்கிறேன். மற்றபடி பொழுதுபோக்கிற்காக விவசாயமோ மற்றும் இந்த சேனலையோ நான் நடத்தவில்லை. நீங்கள் சொல்வது போல 55 சென்டில் 200 கிலோ எடுப்பதற்கு உண்டான முயற்சிகள் எடுக்கிறேன். முயற்சி திருவினையாக்கும் என்று நம்புகிறேன் . நன்றி.
@ramstalk47423 жыл бұрын
For 55 cent profit kammi dhan bro
@project36mf3 жыл бұрын
Agreed brother. Its ok next time will do it in a better way!
@ramstalk47423 жыл бұрын
@@project36mf best wishes in advance bro ...positivity
@dhanalakshmium53813 жыл бұрын
கரிசல் மண் அல்லது செம் மண் குறிப்பிடவும்
@ShahulHameed-ef7vn3 жыл бұрын
Hi 😒😒🤝
@JawaharAdityan3 жыл бұрын
தானியங்கள் உள்ளே வசம்பு போட்டல் பூச்சி தொல்லை இருக்காது