வெள்ளம் வெள்ளம் !! சென்னை சென்னை 5 கோடி , 10 கோடி என்று விலை கூறி நிலம் விற்கப்படுகிறது... உரிமையாளர் , விற்பவர்கள் அந்த கோடி விலை கொடுத்து வாங்கினார்களா ? 30 சதவீதம் அதிகரித்தது அல்லது அரசு நிர்ணய விலை கொடுத்து வாங்குவது சிறப்பு ... அதிக விலை மக்களுக்கு நல்லதல்ல ...