Ilayaraja should be honoured With Bharat ratna award. Every one should raise voice to union govt. Ilaya raja is a revolution in Indian music.
@Karthigai2 жыл бұрын
நம்ம ராஜா சார் பல பிறவியில் பெற்ற இசை ஞானத்தை கொண்டு இசை மூலம் நம்மை பரவச படுத்துகிறார்
@JAIHIND-jg8ui3 жыл бұрын
உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக, திரைப்படங்களுக்கான உலகளாவிய இணையதளமான Taste of cinema என்ற இணையம் இளையராஜாவை தேர்வு செய்துள்ளது என்பது ஒரு சிறப்பம்சம். அடுத்ததாக இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே என்பது இரண்டாவது சிறப்பம்சம். 25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்) 24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்) 23. ஜேம்ஸ் நியூட்டன் - ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வெர்டிகல் லிமிட், தி சிக்ஸ்த் சென்ஸ் போன்றவை இவர் இசையில் வந்தவை) 22. பிலிப் க்ளாஸ் (இவர் இசையமைத்த மிஷிமா : எ லைப் இன் போர் சேப்டர்ஸ் இன்றும் சிறந்த இசையாகப் போற்றப்படுகிறது. க்வாட்ஸி பட வரிசைகளுக்கு இசையமைத்தவர்) 21.டேனி எல்ப்மேன் (பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்ட்டனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் தந்தவர். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்கள்) 20.தாமஸ் நியூமேன் (ரோட் டு பெர்டிஷன், பைன்டிங் நெமோ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் தந்தை ஆல்ப்ரெட் நியூமேன், சகோதரர் டேவிட் நியூமேன், உறவினர் ராண்டி நியூமேன் அனைவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள்) 19.ஹோவர்ட் ஷோர் (லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் மூன்று பாகங்களுக்கும் இசை தந்தவர். மூன்று ஆஸ்கர்கள் பெற்றவர்) 18.எல்மர் பெர்ன்ஸ்டீன் (தி மேக்னிபிஷியன்ட் செவன், டென் கமான்ட்மெண்ட்ஸ், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைதான்) 17.டிமிட்ரி டியோம்கின் (ரெட் ரிவர், ஹை நூன், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டு வாஷிங்டன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்) 16.ஜார்ஜஸ் டெலெரெ (தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீஸர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர். ஜீன் லாக் கோடர்ட்டின் கண்டெம்ப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.) 15.ஜேம்ஸ் ஹார்னர் (இவரது டைட்டானிக் பட இசையை யார்தான் மறக்க முடியும். பிரேவ் ஹார்ட்டும் இவர் படம்தான்) 14.ஜோ ஹிசைசி (பிரபல இயக்குநர் தகாஷி கிடனோவின் பெரும்பாலான படங்களுக்கு இசை இவர்தான். வேல்லி ஆப் தி விண்ட் படத்தின் இசையமைப்பாளர்) 13.ஹான்ஸ் ஜிம்மர் (க்ளாடியேட்டர், பைரேட்ஸ் ஆப் தி கர்ரீபியன் போன்ற மெகா படங்களின் இசையமைப்பாளர் ஜிம்மர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்குப் பிடித்த இசையமைப்பாளர். ) 12.ஜான் பேர்ரி (பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் பேர்ரி. அவுட் ஆப் ஆப்ரிக்கா படத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்) 11.மௌரிஸ் ஜார் (லாரன்ஸ் ஆப் அரேபியா, கோஸ்ட், விட்னஸ் போன்ற படங்களுக்கு மறக்க முடியாத இசை தந்தவர்) 10.ஜெர்ரி கோல்ட்ஸ்மித் (ஏலியன்ஸ், ப்ளானட் ஆப் தி ஏப்ஸ், டோட்டல் ரீகால் போன்ற மெகா ஹிட் படங்களின் இசையமைப்பாளர்.) 9.இளையராஜா (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 970 படங்கள், 4500க்கும் மேற்பட்ட பாடல்கள், 28 தனி இசை ஆல்பங்கள், ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர்… ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய இசைக்குச் சொந்தக்காரர்.. பின்னணி இசையால் படங்களை பேச வைத்தவர். Music Composer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இசையமைப்பாளர்!) 8.ஆலன் மென்கின் (6 ஆண்டுகளில் 8 ஆஸ்கர்களை வாங்கியவர். டிஸ்னி நிறுவனப் படங்களில் பணியாற்றியவர். தி லயன் கிங் இவர் இசையமைத்த படம்தான்) 7.மைக்கேல் ரெக்ரான்ட் (க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுந்தவர். தி தாமஸ் க்ரோனின் அஃபையர்ஸ் படத்தின் இசையமைப்பாளர்.) 6.டோரு டகேமிட்சு (ஜப்பானின் முக்கிய இசையமைப்பாளர். பிரபல இயக்குநர்கள் ஹிரோஷி தெஷிகாரா, நகிஷா ஒஷிமா போன்றவர்களின் படங்களுக்கு இசை தந்தவர்) 5.நினோ ரோட்டா (தி காட்பாதர் படங்களுக்கு இசை தந்தவர்) 4.பெர்னார்ட் ஹர்மான் (சைக்கோ, வெர்டிகோ உள்ளிட்ட ஹிட்ச்காக் படங்களின் இசையமைப்பாளர்) 3.ஜான் வில்லியம்ஸ் (சூப்பர் மேன், ஸ்டார் வார்ஸ், ஈடி, ஜூராஸிக் பார்க் படங்களின் இசையமைப்பாளர்) 2.மேக்ஸ் ஸ்டெய்னர் (காஸாப்ளாங்கா, கான் வித் த விண்ட் படங்களின் இசையமைப்பாளர்) 1.என்னியோ மொர்ரிக்கோன் (கில் பில், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்)
@t.vijayashekar48103 жыл бұрын
பாமரனுக்கும் புரியும்படி இந்த ராக சுரங்களின் மூலம் விளக்கிய விதம் இளையாராஜா அய்யா அவர்களை பற்றி மேலும் புருவத்தை உயர்ந்த வைக்கிறது. அற்புதம் அருமை வாழ.த்துக்கள் !
@rkavitha58263 жыл бұрын
சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பது போல இசைஞானியை பற்றி தாங்கள் பதிவிடும் கருத்துகள் மிகவும் அருமை...நாங்களும் நிறைய தெரிந்துக்கொள்வவதற்கு சுடர்விளக்கின் (இசைஞானியின்)தூண்டுகோலாக நீங்கள் இருப்பதற்கு மிகவும் நன்றி.... தினமும் நீங்கள் எங்களுக்கு இசைஞானியைபற்றிய இசைவிருந்தளிப்பதற்கு மிக்க நன்றி ஐயா...இசைஞானிக்கு பாரத் ரத்னா வழங்குவதற்காக நான் என்னுடைய கருத்தினை ஆழமாக பதிவு சொய்கிறேன்...
@rkmbala2 жыл бұрын
இளையராஜா அவர்கள் தியாக பிரம்மத்தின் மறு பிறவியாக இருக்க வேண்டும். 🙏🙏🙏
@rajendrans73142 жыл бұрын
The biggest award is in this worid God of music to music.
@johnbrittop69903 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் மாசு நீங்கள் பாரட்டுக்குமட்டுமல்ல பெருமைக்குரியவர் பின்னாலிள் பிரபஞ்ஜ இசை கடவுளின் பேச்சை எடுக்கும் போது தங்கள் பங்குமுக்கிய பேசு பொருளாய் இருக்கும் நான் சொன்ன வார்த்தை நடந்தால் நினைத்து பார்ப்பீர்கள் நன்றி
@arumughamsivakumar74533 жыл бұрын
இதை அன்று எதிர்த்த TMK போன்றவர்கள் கூட சமீபத்தில் ஒரு நேர்காணலில் தவறில்லை என்று கூறி இது ஒருவகை மேதமை என்று ..Great Musical Experimental... ஒரு நாட்டுபுற பாடலை மனதில் வைத்து தியாகராஜர் கீர்த்தனாமாலை புத்தகத்தை புரட்டியபோது தியாகையரே இப்பாடல் தந்தது போன்ற நிகழ்வு என்று இசைஞானி கூறியுள்ளார்.
@bindusiva7252 жыл бұрын
Super post🙏🙏🙏 Super super
@varshanmusic94743 жыл бұрын
Well explained about Aarohanam and avarohanam sir...Very informative throughout the video sir ...🙏🏻❤🎼😇
@MadhuraSudha3 жыл бұрын
Thank you very much Varshan Sir.
@magimairaj48972 жыл бұрын
Wowwwww Wow Wowwwww excellent sir.. 👌👌👌👌🌷🌷🌷🌷🙏
@a.stalinstalin24233 жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை காண்பதில் மகிழ்ச்சி சிறப்பு
@rameshrajaram46573 жыл бұрын
கர்நாடக இசைக்கு மட்டும் ராஜா இல்ல நம் இசைஞானியார் சரஸ்வதியின் ஆண் பிறப்பு
@savariagastin72653 жыл бұрын
உள்ளபடியே மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@ravishanker85273 жыл бұрын
கரையும் காகம், தூரத்தே கேட்கும் குயில் ஓசை, அம்மா என்றழைக்கும் பசு, கீச்சிடும் சிட்டுக்குருவி, சிலாகிக்கும் பல்லி இத்தனை இயற்கை ஓசைகளுடன் அண்ணன் கணேஷின் செவிட்டாத சங்கீத விளக்கங்கள்.. நாங்கள் கொடுத்துவைத்தவர்கள், பாக்யம் செய்தவர்கள் அவ்வளவே.
@MadPriya13 жыл бұрын
தங்களை மீண்டும் கண்டதில்லை மிக்க மகிழ்ச்சி.. ஐயா அவர்கள் பாடல்களை பிரித்து மேய்ந்த இசை வல்லுனர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தாங்கள்தான்.. உங்கள் பணி தொடரவேண்டும்
@pmnkrishnan30603 жыл бұрын
சங்கீதப்பிரியர்களில் கைநாட்டாக- (lay man-)என்னைப் போன்று இருக்கும் பாமர ஜனங்களுக்கும்புரியும்படி பொறுமையாக நெளிவு சுளிவுகளை விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி, ஐயா!
@pirithivirajan3 жыл бұрын
மீண்டும் தங்கள் பதிவு கண்டு அளவில்லா ஆனந்தம். God bless you Sir. நன்றி நன்றி நன்றி
@kgntan3 жыл бұрын
Ilayaraja deserves Bharata Ratna
@haroonhashmi82573 жыл бұрын
He's not doing music, he's giving medicine. I need more doses..... I love illayaraja sir.
@rajkumarpydipatti66093 жыл бұрын
Sir welcome neenda isai idaivelikku piragu isai Sarathi isai potri avar vithai galai vazthuvadhil warigalai pinnuvadhil high thought ganesh sir vungalukku nandri jai hind
@pichiahsaravanan3 жыл бұрын
அருமை!!!!!!! இசை என்றல் என்ன என்பதை நான் உங்கள் காணொளி மூலம் தான் தெரிந்துகொண்டேன் நன்றி. உங்கள் பணி தொடரட்டும்
@mohanapriyan87973 жыл бұрын
Tesla ganesh ஐயா அவர்களே உங்கள் மகத்தான இசை சேவைக்கு ஒரு பெரிய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stevenlewis63173 жыл бұрын
Welcome back sir je 🌹🙋♂️🌹
@geminichandran82643 жыл бұрын
இந்தப் பாடல் அரை இடம் தள்ளி தாளம் அமைவது மிகச் சிறப்பு.
@classicalraju13 жыл бұрын
இளையராஜா இளையராஜா இளையராஜா பிரபஞ்சத்தின் இசை மையம் உண்மை உண்மை உண்மை
very well explained sir with you only we can feel the third die mention of RAJA sir keep going way to go
@shanthia7142 жыл бұрын
Great great great
@saranyathangavel55783 жыл бұрын
Yes Anna... Vijay sethupathy Anna interview parthu than naan ungal video patri therindhu kondu paarka arambithan... Ungal video anaithum arumai
@mohanrajasekaran72683 жыл бұрын
After long back ..... happy to seeing you .... thanks sir....
@mohanajayaraj47433 жыл бұрын
After a long break we r very glad to see you again sir… I saw Vijay sethupathy Sir’s interview.. bcoz for u we saw that video fully sir he mentioned about u in the 2nd part of that interview.. very nice n happy to hear that he too following ur videos.. congrats sir👏🎊🥳
@thivyasubbukutty43963 жыл бұрын
The onlu musician who can weave meaninging out of the world's classical music
@sandiinno2 жыл бұрын
It's worth too much to watch
@dhanaforte4583 жыл бұрын
Arumai Anna...azaga vilaki erukirirgal..thank you so much... please continue anna
@sriramkrishnamurthy35353 жыл бұрын
Welcome back Ganesh ji, all songs of Raja sir is ever mesmerizing, the beauty of his composition is no repetition of instruments between stanzas.... u have explained in detail but simple like Raja sir music, good going keep continue your service
@drivings76523 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@aayaiponnarasu23073 жыл бұрын
Super sir arumai brother AYAI PONNARASU SINGER PALANI
@nsraghavanerode90003 жыл бұрын
பாமரனையும் ரசிக்க வைத்தவர் அவர். என்னைப் போல பாமரனுக்கும் புரிய வைப்பவர் நீங்கள். தொடரட்டும் உங்கள் சேவை.
@SingerSadish3 жыл бұрын
Please continue to do more such works!!!
@kumaranramalingam52033 жыл бұрын
Nanri..Sirrappuu..
@gammafamily67363 жыл бұрын
சமீபத்தில் காலமடைந்த ஒரு நண்பருக்கு நடந்த சம்பவம் குறித்து பதிவு. அவரது குடும்பமே ஒரு இசைப்பிரிய கூட்டுக்குடும்பம், சாஸ்திரிய சங்கீதத்தில். என் நண்பரின் இளைய சகோதரர் சினிமா பாடல்களும் கேட்டு ரசிப்பவர். ராஜாவின் வருகை அதுவரை எப்போதுமே இல்லாத வகையில் இவர்களுக்குள் அவ்வப்போது ஒரு சலசலப்பான விவாதத்தை ஏற்படுத்தும். நண்பரோ சங்கீத வித்வ சபையின் நிர்வாக குழு மற்றும் நுட்ப ஆராய்ச்சி குழுவின் உறுப்பினர். இந்த நிலையில் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் இடையே ஒரு முறை வித்வத் நுணுக்கங்களை பற்றிய விவாதத்தில் ஏற்பட்ட கருத்து பகிர்வு நண்பரின் சகோதரரை பாதிக்க, ஓரிரு நாட்கள் கழித்து ஒரு பெரிய தாளை இவரிடம் கொடுத்து ""என்னவோ அன்னிக்கு சொன்னாயே!இந்தா. இதைப்பார். ராகங்களை வைத்து இளையராஜா செய்துள்ள சில பாடல்களின் தொகுப்பு இது. கேள் இந்த பாடல்களை. இன்னொரு மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா???ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பாடல் என்றில்லை. பல பாடல்கள். கையாண்டுள்ள முறையையும் நுணுக்க மாற்றங்களையும் கேட்டு ரசி. அப்போது புரியும் இவரும் சங்கீத மும்மூர்த்திகளுக்கு ஈடானவர் என்று""". அன்று முதல் என் நண்பர் ஏசுதாஸுடன் ராஜாவின் பாடல்களில் உள்ள வித்வ நுணுக்கங்களை பற்றி விவாதிக்கும் அளவிற்கு கேட்டு ரசிப்பார். எனக்கு வித்வம் குறை. ஆனாலும் அவ்வப்போது என்னையே சில பாடல்களை பாடக்கேட்டு ரசித்து அதன் நுணுக்கங்களை விவரிப்பார். இந்த மர மண்டைக்கு எல்லாமே ஏறாது. ஆனாலும் பிரமிப்பாக இருக்கும் அவருடன் உரையாடும் போது. """டேய். அவன் நிச்சயமாக ஒரு இசை ஞானிதான்"" என்று வித்வத் சபையிலேயே பாராட்டை அளிக்க வழி வகுத்தவர். இதைப்போல் ராஜாவின் இசைக்கலைகர்கள் சிலருடன்,அமர் அண்ணாவுடன்,மற்றும் சில இசை பிரியர்களுடன் கற்றுக்கொண்ட ராஜா பாடல்களின் நுணுக்க ரசனைகளும் ஏராளம். கடவுள் எனக்களித்த ஒரு வரப்பிரசாதம். There cannot be another Raaja. My humble obeisance.
@komalkumar90733 жыл бұрын
Genius👌👌👌
@manivelp53583 жыл бұрын
Our one and only Music God Raja Sir!!! Thanks a lot Sir.
@sabeshmanikandan12153 жыл бұрын
Thank you very much sir. For this, I was waiting for very long time. After your video, most of the people are doing similar to you. You made a trend.
@hariharanr21403 жыл бұрын
Raja sir's music is Divine
@shanthia7142 жыл бұрын
Awesome
@shanthia7142 жыл бұрын
Superb
@Sridhar-usha3 жыл бұрын
Great to see you back after a brief gap. brilliant information like always. your contributions are truly extraordinary.. please do continue your selfless and hard work.. looking forward to more .. sir
@sathishselvakumar6853 жыл бұрын
Continue your great work sir 👏👏👏. I love Raja sir and you too for the research work that you are doing 👏👏👏
@vishnumn70983 жыл бұрын
Good evening, Sir. Pranaams to you for your vidwat & also for your reverence to our Sri Ilayaraja Sir. May your service of glorifying the "Music-in-human form", Sri Ilayaraja Sir be continued for the benefit of man-kind.
@giritharanpiran75443 жыл бұрын
இசையிலும் காழ்ப்புணர்ச்சி கலக்கும் கசடுகளை அகற்றி பார்த்தால் இது நல்ல காணொளி.
@MadhuraSudha3 жыл бұрын
Truth always bitter
@sm92143 жыл бұрын
ஹே ராம் படத்தில் வரும் ஆண்டாள் நாச்சியார் திருமொழி பாசுரங்கள் திடீரென zoom ஆக ஒரு நொடி அந்த தியேட்டர் அமைதியில் சினிமா high quality பிரமாண்டப் பதிவு ......பெருமாள் கோவில்களில் flat mechanical, monotonous hunan குரல் limitation - ஒலியிலியே கேட்டதாலோ என்னவோ வந்த தாக்கத்தின் விழைவு 20 வருடங்கள் கழிந்தும் நீங்க மறுக்கிறது. முக்கியமாக - கோவில்களில்,, even மற்றப் பெரியவர்களின் கோஷ்டிப் பதிவுகள் கூட - இவர் செய்த ஒழுங்கு - நேர்த்தி மாய வித்தை முன் மழுங்கிப் போய் விடுகிறது. சினிமாவுக்குத் தேவையான formal chorus symphony and resonace மனிதர்களிடம் இருக்க வாய்ப்பில்லை தான். உதாரணமாக ஒருவர் முந்துவது இல்லையேல் தனியாக பாடி அசடு வழிவது. இதையும் தாண்டி எனக்கு ஒரு குறை உண்டு. கடைசி வரிகளில் பெண் குரல் merge ஆவதைத் தவிர்த்திருக்கலாமென - அதையும் அவரிடமே விட்டிருக்கலாம்....என ஏக்கம். ஒருவேளை தாங்கள் இசைஞானியிடம் திருவாய் மொழியை அதே effect ரிக்கார்ட் செய்ய கேட்கலாமென ஒரு நப்பாசை....வெகுநாளாக..... இன்று கேட்டு விட்டேன். If possible kindly arrange for the complete recording before this Margali. Or pl at least convey my due admiration to him for this rendering. 🙏🙏🙏 Thank you sir.
@SanthoshKumar-ic9ex3 жыл бұрын
Very happy to see you after long time sir. 🙏🙏🙏
@rajasundaram59403 жыл бұрын
Welcome back sir
@arunkumarramachandran56473 жыл бұрын
Happy to see you sir ... Very informative . Same time we can feel some dullness in your speech . Hope all is fine . May god give you more and more strength and the zeal to continue this service for the sake of all Music lovers .
@manavalanashokan3433 жыл бұрын
great 👍
@smanikandan61633 жыл бұрын
As usual fantabulous sir 🙏
@jsksamy33263 жыл бұрын
இதில் என்ன ஆச்சரியம் என்றால்... இவைற்றையொல்லாம் நீண்ட ஆழ் சிந்தனைக்கு பிறகோ, அல்லது திட்டமிட்டு இப்படித்தான் இவை அமைய வேண்டும் என்றோ... நினைத்து அதை அவர் நமக்கு வழங்கவில்லை. இறைவன் எப்படி எல்லாவற்றையும் காரண காரியங்களுடன் அனைத்தையும் அற்புதமாக படைத்தானோ எவ்விதமான தடுமாற்றமும் இல்லாமல் அப்படியே அனைத்தும் இயல்பாக கன நேரத்தில் வந்து முழுமையான இசை வடிவமாக அமைந்து இருக்கிறது எப்படி அறிவி எந்த காரணமும் இல்லாமல் நீரை கொட்டி நிலத்தை சொழுமையாக்குகிறதோ அதை போல இசை வெள்ளம் பாய்ந்து மனதை குளிர்விக்கிறது இன்னும் காலங்கள் தங்களை போல பல பதிவுகளை சொல்லும் நன்றி அய்யா
@ThambiranPonnusamy3 жыл бұрын
உணர்ச்சிகரமான ஒரு காணொளி,நன்றி
@ramasubramaniamchandraseka62783 жыл бұрын
Nice to see after long time sir
@anandananandan65553 жыл бұрын
சிறப்பான பதிவு... உங்கள் இசை சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்🎉🎉💕👍
@ncr17233 жыл бұрын
Wow. So glad that you started the video..! இது மிகச் சிறந்த தெளிவுரை 👏👍🙏 This video is a treasure for me ❤️😍
@guruzkv3 жыл бұрын
A long waited topic from you brother
@gpraj44173 жыл бұрын
Very happy to see and listen u Anna... please continue
@jamithma48263 жыл бұрын
Very very nice 👍 mahendran V mannargudi
@sensudabi3 жыл бұрын
மிக அருமை. மிக்க நன்றி.🙏🙏
@khartikksu14263 жыл бұрын
Sir Plz do video about Poovanam Pannir Toovuthu song... my fav song
@subramaniampanchanathan63843 жыл бұрын
இளையராஜா அவர்கள் ஒரு மிகச்சிறந்த கர்நாடக இசை வல்லுநர் என்பதே அடியேனின் கருத்தும் கூட. அவர் திரை இசையில் வெளிப்படுத்தியது யாவும் (மிகச்சில exceptional உண்டு ) கர்நாடக இசையே. இதுவே மெல்லிசை மன்னர் வெளிப்படுத்தியது யாவும் அவர் பாணி மெல்லிசையே (exception சில கர்நாடக மெட்டுகள் )
@kalidasn63213 жыл бұрын
Super. Arumai. N. Kalidas Chidambaram
@kaladharansivarajan3 жыл бұрын
Welcome back sir!
@SURESH.M.Tech.3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் ❤️
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Super 💖
@SenthilKumar-xb4mg3 жыл бұрын
Welcome back👌🙏👍
@ManiKandan-hx3rh2 жыл бұрын
If these information haven't shared how we would know.This is dharmam.Punniyam ungalku undu.zal manathil irunthu oru namaskaram.
@seenubhai3 жыл бұрын
சார் அருமையான இசை சேவை செய்கிறீர்கள். பாராட்டுகள். உங்களின் மற்ற சேனல்களை சொல்லுங்கள் பளீஸ்
@indrasugumaran21973 жыл бұрын
Very well explained. Expecting more videos from you sir
@raja-jx3kk3 жыл бұрын
Arumai..
@johnbrittop69903 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் உங்கள் மேல் கோபம் காரணம் இசை. ஆராய்ச்சி மையம் அமைப்பதை யோசனைக்கு எந்த பதிலும் தரவில்லை நன்றி
@easvarans12293 жыл бұрын
Welcome sir
@dineshartkodai46253 жыл бұрын
welcome back with raja sir
@ashoka.n52043 жыл бұрын
The raja of karnatic music is T.R.papa,S.N.subaihnaidu, G.Ramanathan,K.V.Mahadevan,ViswanathaRamaamoorthi,
@MadhuraSudha3 жыл бұрын
Sir, I too refer to these Doyens's genius where ever It is needed. But I go an extra step with evidence to substantiate what I say.
@kumarthulasidass98082 жыл бұрын
Thanks for your videos. Very informative but it would interesting for us, if you could explain where in a film song the raga signature is coming, so you’re saying it belongs to that raga. Will be useful for us who have interest but do no know how you figure out. Many thanks 🙏
@krishnamurthykesavan28783 жыл бұрын
bahavathi puram railway gate song "sevarali thottathile " murattukaalai " maman machan" intha songs la etho magic iruku just two songs i have given all of his songs are magic only Dhanam movie kannanukku ena vendum song was so mesmarising do mention about these songs sir we are eager from ur voice about some musical aspects of these songs we are blessed with raja sirs music 🤝💐💐💐🙌🏻👍👌🏻
@TrueIndian02063 жыл бұрын
Can anyone please share those youtube channels links which he mentions in the start ?
@PradeepUmapathyy3 жыл бұрын
kzbin.info/www/bejne/n3uvYZZ7ms1qmKM. After 4 minutes
@Velichamtamil3 жыл бұрын
நன்றி அய்யா...
@haranhar51903 жыл бұрын
As you mentioned in the film sankarabharanam, there is also another song dhorakunna ituvanti which is originally composed in bilahari by thyagarajar was changed to yaman kalyani by k v Mahadevan.
@MadhuraSudha3 жыл бұрын
There also only Pallavi is taken
@haranhar51903 жыл бұрын
👍
@mylswamydev3 жыл бұрын
பிரமாதம்ங்க சார்.!
@dineshartkodai46253 жыл бұрын
RAJA SIR I LOVE YOU
@counterpoint92603 жыл бұрын
Raja of carnatic music? can you list some hits of ilayaraja in bhairavi and kamboji, 2 majestic ragas in carnatic music? or in darbar?
@MadhuraSudha3 жыл бұрын
Can you please list a krithi in Pavani, Rasikapriya, (other than koteeswara Iyer) Agnikopam, Ragavardhini, rasigajani, etc.,?
@akilanvedaraj27873 жыл бұрын
Sir i love you
@bhobalan3 жыл бұрын
"விடியும் வரை காத்திரு" படம் பின்னனி பாடல் குறித்து ஒரு தனி எபிசோட் போடுங்க சார்.
@arumughamsivakumar74533 жыл бұрын
சமீபத்தில் வெளியான தேனுகா இராக மாயோனே பாடல் பற்றியும் பேசுங்களேன்..
@saravanansanthi45473 жыл бұрын
வேல்கம் சார்
@haroonhashmi82573 жыл бұрын
Thank you sir
@sasikalaraja52563 жыл бұрын
Probably people did not comment, because according to the situation in the script, the senior objected for the deviation of the orginal ragam. May be !
@அக்னிஊடகம்3 жыл бұрын
❤️❤️❤️🥰
@bhobalan2 жыл бұрын
Maayonae Title Tracகுறித்தெதுவும் பதிவிடவில்லையே .அய்யா
@kalaabakavi32052 жыл бұрын
அண்ணா வணக்கம்... chards - எனும் கூட்டு ஸ்வரம் எப்படி ஒரு பாடலுக்கு அமைப்பது என்பது பற்றி தெளிவு கிடைக்கவில்லை .. உங்களுக்கு கண்டிப்பாக இதன் பார்முலா தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்... உங்களால் மட்டுமே இதை எளிதாக விளக்க முடியும்.. இதற்கென ஒரு காணொளி பதிவிடுங்கள் .. உங்கள் காணொலிக்காக காத்திருக்கும் ஒரு இசை துளி நான் ...