பீம்சிங் அவர்களின் ப வரிசை வெற்றிப் படங்களில் பாகப்பிரிவினைக்கு முன்னரே புதையல் (1957) மற்றும் பதிபக்தி (1958) இரண்டும் வெளிவந்துள்ளன. ப வரிசையில் பாகப்பிரிவினை படம் வெள்ளிவிழா கண்ட முதல் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்
@nandakumarvenkatesan64244 ай бұрын
புதையல் -கிருஷ்ணன் பஞ்சு டைரக்டர்
@seenivasan71674 ай бұрын
பிரிக்க முடியாத கூட்டணி இனைத்து தன்னை பட்டை தீட்டிக் கொண்ட பீப்பாய் கூட்டனி அழகு
@periyasamypalanisamy6914 ай бұрын
டி எம் எஸ் அவர்களால் பல பாடல்கள் உயிர் பெற்றன. குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் போன்றவர்களுக்கு, தனது குரலில் மாற்றத்தை கொடுத்து, நடிகர்களுக்கு தகுந்தார் போல் பாடல் பாடி, தமிழ் நெஞ்சங்களை குளிர வைத்தார். ஆனால்....? அந்த இரண்டு பேருமே... டி எம் எஸ் ஐ கண்டுகொள்ளவில்லை. நன்றிகெட்ட திரை உலகம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
@jayaseelannarayanaperumal15174 ай бұрын
No sivaji has given chance up to his gnana paravai movie.ilaya raja only neglected him