எந்த நடிகை நடித்தாலும் எப்படி நடித்தாலும் எவ்வளவு நன்றாக நடித்தாலும் அண்ணன் சிவாஜிதான் தெரிவார் பூவோடு சேர்ந்த நார்தான் மணக்கும் அண்ணன் பூவு மத்ததெல்லாம் நாறு அதுதான் சிவாஜியின் பேரு சிவாஜி க.ராதா கிருக்ஷ்ணன்
@seenivasan71676 ай бұрын
அத்தனை பேரும் போற்றுதலுக்குரிய வர்கள் நம் தலைவன் உடண் இனைந்து பணியாற்றிய தால்
@rpgaming53006 ай бұрын
தேவிகா தான் ... சிவாஜி கொஞ்சல் தேவி கா நா ணமும்👍👍👍👍
@govindarajalubalakrishnan87586 ай бұрын
Sivaji--Padmini.. - 1952 to-1985.--Best pair in all stages of life ..
@premprakash14436 ай бұрын
Shivagi ganeshan Padmini fair super
@rajumettur48374 ай бұрын
I like NT&JJ pair. கலாட்டா கல்யாணம் தெய்வ மகன் பட்டிக்காடா பட்டணமா....etc
@DivyaDivyaN-276 ай бұрын
Shivaji ganeshan Padmini Jodi 👌♥️
@VIJAYANH-i1k4 ай бұрын
All f d above Sir, bcuz for all these Heroines their BEST came ONLY With HIM,THE EVEREST ❤❤❤🤗🤗🤗🫡
என்னுடைய கருத்து சிவாஜிக்கு சிறந்த ஜோடி முதலில் கே.ஆர். விஜயா தான்
@fareedaismail92296 ай бұрын
Padmini No 1
@shangarsaravanan6 ай бұрын
also k.r vijaya
@natarajanseshadri68296 ай бұрын
பத்மினி வாணிஸ்ரீ கே ஆர் விஜயா
@lathas52856 ай бұрын
1. Padmini and K R Vijaya 2. Devika, Sarojadevi and Jayalalitha 3. Sowkar Janaki 4. Vanishree 5. Sujatha These actors were best jodi. Savithri thangai.
சார் சுஜாதாவை விட்டுட்டீங்களே லட்சுமி அம்பிகா ராதா உஷா நந்தினி கிரிஜா குசலகுமாரி இன்னும் பல நடிகைகள் ஆகியோரையும் சேர்த்து கொள்ளுங்கள் எந்த ஒரு புது நடிகைகளும் சிவாஜிக்கு பொருந்தி போவார்கள் அப்படி ஒரு முகஅமைப்பு உள்ளவர் தான் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் வாழ்க சிவாஜி புகழ் வளர்க அவரது பெருமை ஜெய்ஹிந்த்
முதலாவது கே.ஆர் .விஜயா 2. பத்மினி. 3. ஜெயலலிதா. 4. சுஜாதா. 5. வாணிசிறி சௌகார் ஜானகி. 6. பானுமதி. 7. பண்டரிபாய். இந்த ஒழுங்குமுறை பிறகுதான். சாவித்திரி. சரோஜா தேவி நல்ல நடிகை கள். ஆனால் சோடிப் பொருத்தமில்லை
@arokiadass77186 ай бұрын
கே ஆர் விஜயா
@j.ashokan.jayaseelan58635 ай бұрын
Nadigar Thilagam is the only Actor who acts with all the " Heroine " and gives best Combination at all ages !!
@muthudanapalanpethusamy47956 ай бұрын
Devika best jodi
@IltSahib17 күн бұрын
சுஜாதா சூப்பர் ஜோடி
@vijayakumarr32515 ай бұрын
Padmini. N sarojadevi n sowgarjanaki n.devika n Vijaya n abt all vanishree n.manjula n sujata
@Raj-x6m1c6 ай бұрын
You missed Manjula,Luxmi, Nirmala, Bharathi, Kanchana,Ushananthini,Sowkarjanaki,Pathmapriya, Latha,Sripriya, Malini Ponseka,Sridevi, Ambika, Jeyachithra and Sujatha
@vaseer4535 ай бұрын
சந்தேகம் என்ன? பத்மினியேதான். A. Rm
@VijayKumar-vl9zu6 ай бұрын
Sivaji sir Everest, aana, iepo erukura situation LA , ethellam mukkiyamaa, Vera Vela illiya 😊
தேவிகா, பத்மினி, கே. ஆர் விஜயா, சரோஜா தேவி, ஜெயலலிதா.......
@Chandra81596 ай бұрын
Of course K R Vijaya. Padmini comes next, because she left the industry after her marriage which prevented our watching her histrionics in middle/old age. K R Vijaya scored above all as she effortlessly matched Sivaji in all age-group roles.