சூப்பர் சிவாஜி சாரை பத்தி புதிய தகவலை சொன்னதுக்கு மிக்க நன்றி சிவாஜி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் திரையுலகத்துக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நம்ம சிவாஜி சார் ❤🎉❤🎉❤🎉
@sivaganapathy81676 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள் பட்டிக்காடா பட்டிணமா சவாலே சமாளி தெய்வ மகன் அன்பைத் தேடி
@ksethu7036 ай бұрын
'பட்டிணமா' இல்லை. "பட்டணமா" என்றுதான் "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் தலைப்பில் உளது. (பட்டிணம் எனக் குறிப்பிடப்படுவது கடற்கரை / நெய்தல் நிலப்பரிப்பில் உள்ள பட்டணத்தை)
@anwarbabu60226 ай бұрын
Ksethu 703 உளது இல்லை உள்ளது என்பதே சரி. எனக் என்பதும் தவறு என என்பதே சரி. பிறரை திருத்து முன் நம்மை சரி பார்ப்பது உத்தமம் மேலும் பட்டிணம் தவறு பட்டினம் என்பதே சரி ஏனெனில் தமிழர்கள் துறைமுகங்களை பட்டினம் என்றே அழைத்ததாக வரலாறு ✍️
@BaluTmpm4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@periyasamypalanisamy69128 күн бұрын
@@anwarbabu6022டண்ணகரம் என்பார்கள். இந்த "ட "வரும் இடத்தில் இந்த "ண" மட்டுமே வரும்.
@suruli16245 ай бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற... அவன்தான் மனிதன் படத்தின் கதை.. பிரபல சினிமா கதாசிரியர் எனது மாமனார் ஜி.பாலசுப்ரமணியம் அவர்கள்.. அவன்தான் மனிதன்... காலத்தால் அழியாத காவியம்.. படத்தைப் பற்றிய தங்களது வர்ணனை மிகவும் அருமையாக இருந்தது.. பாராட்டுகள்.
@mohanapandianraju11202 ай бұрын
you are a lucky son in law sir, what a great story
@jsampathjanakiraman9 күн бұрын
இந்தப்படம் கன்னட தழுவல் கஸ்துரி நிவாசா.
@tvgkannan16206 ай бұрын
Shivaji oru mahaan
@selvamrm79006 ай бұрын
Arumai. Sir .thanks 👍👍👍👍👍👍 Sivaji. Sir. 👃👃👃👃👃👃👃👃
@SavithriSaishankar5 ай бұрын
Great news sir. Avaruku edu ini evarum piraka povathillai. Proud to say the die fan of shivaji. ❤ SAVITHRI
@rajams70322 ай бұрын
சூப்பர் நன்பரே
@manimash98336 ай бұрын
விலங்குகளுக்கு ஒரு சிங்கம் என்றால் நடிகர்களுக்கு ஒரு சிங்கம் சிவாஜி மட்டும் தான்
@wolfsr92596 ай бұрын
@@JeyamJeni-g7h அடுத்தவரை கெடுத்து அழிக்க மாட்டார்.
Great inba anbu nanba great really great true news
@devadask11286 ай бұрын
வாழ்த்துக்கள்
@devakipradeep79386 ай бұрын
Lion of the world cinema.Shivaji Ayya is Shivaji Ayya..
@natraj1406 ай бұрын
ஆமாம்❤சிங்கத்தமிழன்ஃநன்றி
@elakshmipathylakshmipathy6 ай бұрын
அவன்தான் மனிதன் அண்ணனின் நடிப்பில் மிக அருமையாக அமைந்த ஒரு படம்.குறிப்பாக ஜெல்லி தா,வனிதா என்று நடிகர்திலகம் பாடிக்கொண்டு மஞ்சுளாவை சிங்கப்பூரில் பின்தொடர்ந்து வரும் மேற்படி பாடலும் அதற்கேற்ற இசையும் ,இசை M.S விஸ்வ நாதன் ,மிக அருமை அழகு.மேலும் இந்த காட்சிகளில் மஞ்சுளா ஒரு அழகு தேவதை போல் தோன்றுவார் .ஜெயாவை பொறுத்த மட்டில் நடிப்புக்கு எந்தவிதமான ஸ்கோ ப்பும் இல்லை.போம்மைபொள் வந்து செல்வார். மேஜரும் ,மிக அருமையாக ஒரு உண்மையான சேவகனாக வாழ்திருப்பார் ஆட்டு வித்தா ல யாரோரு வர் ஆடாதார் கண்ணா,என்ற பாடலில் ஒவ்வொரு காட்சியும் ஃப்ரேம் by ஃப்ரேம் அண்ணனின் முகபாவங்கள் பார்க்க பார்க்க மிக அழகாகவும் அருமையாகவும் இருக்கும் என்றுமே மறக்கமுடியாத ஒரு திரைக்காவியமாக அமைந்த படம் தான் அவன் தான் மனிதன் .
@malarvizhiparthiban78626 ай бұрын
இன்பா அவர்கள் சிவாஜி அய்யாவின் திரைப்படங்களை. பற்றி எழுதியுள்ள நூல் ஒன்று என்னிடம் உள்ளது.மிக முக்கியமான விவரங்கள் அடங்கிய நூல் தொகுப்பு அது.அருமையாக இருக்கும்
@natraj1406 ай бұрын
ஆமாம்❤அதுபொக்கிஷம்ஃநன்றி
@VenkateshVenkateshwararaj3 ай бұрын
வாழ்க வள்ளல் நடிகர் திலகம் புகழ்
@seenivasan71676 ай бұрын
இன்பா அண்ணா இது மாதிரி நிறைய நீங்கள் பதிவுகள் போட வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி அய்யா ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@seenivasan71676 ай бұрын
@@JeyamJeni-g7h உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டு இருக்கிறது இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் எங்கள் திலகம் நீ கதறு
@sureshtsv50913 ай бұрын
The great explains anbu nanba inba i
@balamurli91732 ай бұрын
😊😊😊😊😊❤❤❤❤❤😊😊😊😊😊 super 🎉🎉🎉🎉🎉,
@devakimanikandan26266 ай бұрын
Wonderful.
@m.kaliyaperumal.m.kaliyape26406 ай бұрын
சோகப் பாடல் & வயதான கதாபாத்திரத்திற்கும் சிவாஜிக்கு ஏற்ற பாடல்கள் எழுதிட கவியரசர் மட்டும் தான்.
@arivazhakan57546 ай бұрын
SuperSuperSir
@jesinthasagayarani63154 ай бұрын
Sivaji sir is very super actor super song
@RadhaKrishnan-bx5wh6 ай бұрын
மனிதாபிமானத்தின் மறு பெயர் சிவாஜி கணேசன் அதுவும் மனிதாபிமனமுள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்ந உண்மை சிவாஜக.க.ராதா கிருக்ஷ்ணன்
@seenivasan71676 ай бұрын
நம் தலைவனுடன் இனைந்த பிறகே சிறந்த நடிகைக்கான விருது ஜெயலலிதா அவர்களுக்கு தேடி வந்தது
@anwarbabu60226 ай бұрын
ஜெயலலிதாவிற்கு எந்த சிவாஜி படத்திற்கு விருது தேடி வந்தது?✍️
@seenivasan71676 ай бұрын
எங்கிருந்தோ வந்தாள்
@anwarbabu60226 ай бұрын
@@seenivasan7167 அது தேசிய விருதா என்ன✍️
@seenivasan71676 ай бұрын
@@anwarbabu6022 உனக்கு புரியும் வகையில் சொல்லவா கவர்ச்சி நடிகையாக நடிந்து கொண்டு இருந்தவரை அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து சிறந்த நடிகைக்கான அங்கீகாரம் கிடைத்தது பெரிய விஷயம் தானே
@anwarbabu60226 ай бұрын
@@seenivasan7167 சிவாஜி படங்கள் கதை இருந்தால் மட்டுமே வெற்றி பெறும் இல்லை யென்றால் அந்த படம் மாபெரும் தோல்வி. ஆகவே சிவாஜி படங்களில் நடிகைகள் நல்ல கதையமைப்பில் நடிப்பது ஆச்சரியமில்லை ஏனெனில் கதையின் அமைப்பு அப்படி. இதில் சிவாஜிக்கு சம்பந்தம் இல்லை சிவாஜி தன்னுடைய பங்கை பற்றி தான் அக்கறை கொள்வாரோ தவிர மற்றவர்கள் மற்றவைகளைப் பற்றி கவலை கொள்வதில்லை இயக்குநர் வேலை என ஒதுங்கி கொள்வது வழக்கம் ✍️
இனிமேல் திரையுலக வரலாற்றை எழுத வேண்டும் என்றால் அது அண்ணன் சிவாஜி கணேசன் இல்லாமல் எவராலும் எழுத முடியாது அது காலத்தின் கட்டாயம் கிடையாது கடவுளின் கட்டளை சிவாஜி .க.ராதா கிருக்ஷ்ணன்
ஜெயலலிதாவை மட்டும் அல்ல. சரோஜாதேவி யையும்தான். பாலும் பழமும் பாகப்பிரிவினை ஆலய மணி இருவர் உள்ளம் பார்த்தால் பசி தீரும் போன்ற படங்களில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தார்
Jayalalitha was glamour heroine in mgr, jaishankar, ravichandran films. She had good characters and shined nadigar thilagam movies only.
@janakiramanjanaki1965-tj4lq6 ай бұрын
Super
@gajanharshini72455 ай бұрын
Jayalalitha per vangiyathu ellam sivaji padangalil mattum than.
@thilagavathy42245 ай бұрын
அய்யன் சிவாஜி நடித்த ஜெயலலிதா சேலை கட்டி தான் நடிப்பார் இவர் மட்டும் இல்லை எந்த நடிகைகள் நடித்தாலும் சேலை கட்டிதான்நடிப்பார்கள்
@sironmani57476 ай бұрын
சிவாஜி படங்களில் ஜெயலலிதா சேலை கட்டி நடித்தது போல் சொல்கிறார்.மிக கவர்ச்சியாக நடித்த படங்கள் இருக்கிறது
@manmathan11945 ай бұрын
கட்டழகி ஜெயலலிதா சேலையில்தான் மிகவும் அருமையாக இருப்பாள். சேலையில் அவளது குண்டி வெடிப்பு நன்றாக தெரியும்.படம் பார்க்கும் வாலிபர்களுக்கு தம்பி துடிக்கும்
@mohammedmaideen51455 ай бұрын
SIVAJI sir Rai parka mudiyamal avarin ninaivaga chennaiel sandhi thiyetrai poi parthen.
இதே விஷயத்தை 😢MSV வேறு விதமாதச் சொன்னார். தாலாட்டு எனக்கு சரிப்படாது- செட்டியாரை எழுதச் சொன்னாராம் பட்டுக் கோட்டை.
@knatarajannatarajan88682 ай бұрын
அவருக்கு சிவாஜி மேல் மரியாதை இல்லை இருந்திருந்தால் அவருடைய சிலையை ஏன் அகற்ற வேண்டும்?
@josephpackiarajan85966 ай бұрын
This story seems to be based on the novel 'The mayor of Casterbridge' by the famous English novelist Thomas Hardy.
@wolfsr92596 ай бұрын
Oh, isit so ? Good.
@salilnn6335Ай бұрын
👍🎉
@periyasamypalanisamy69128 күн бұрын
இன்னும் சொல்லப்போனால், ஒரு மனிதனை மனிதனாகவே மதிக்கவே சிவாஜிக்கு தெரியாது என்பது உண்மை.
@periyasamypalanisamy69128 күн бұрын
உலகத்தில் தலைசிறந்த நடிகர் சிவாஜி என்பதில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் தேவையில்லாமல் அவர் பெரிய வள்ளல், கர்ணன் என்று கூறுவதை ஏற்க மனம் மறுக்கிறது. திரை உலகத்தில் அவர் காலத்தில் இருந்தவர்களுக்கு நன்றி தெரியும்.
@m.g.r.satheesan12932 күн бұрын
Sivaji Speaks like Steam Spun round clap-trap oratory that's not acting . It's only Speech.
சிவாஜி படங்களில் தான் ஜெயலலிதா அதிகமாக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பது தான் உண்மை ✍️
@murugesannadar11765 ай бұрын
இல்லை தொப்பி படத்தில்தான் அதிக கவர்ச்சியாக நடித்தார்
@manmathan11945 ай бұрын
எல்லா படங்களிலும் ஜெயலலிதா கவர்ச்சியாக தான் இருப்பாள்.அவளது குண்டி அழகு மிகவும் சூப்பராக இருக்கும்
@chellaperumal27016 ай бұрын
Sivaji great actor,.. No denying this fact.. But Mgr is the crowd puller.. Mgr's charisma is unmatched till now ..crowd during Mgr funeral is a record... Vallal means Mgr only.. Sivaji too had lent his hand on many occassions.. But not above Mgr... Pl., speak the truth..
@namashivaya-z7i4 ай бұрын
100% correct. Thank you.🙏
@n.ravindran2015Ай бұрын
கவர்ச்சியும் நல்ல நடிப்புத்தான் நண்பரே
@mohamedrizvimohamedsarif35446 ай бұрын
எங்க ஊர் ராஜா படத்தில் நீச்சல் உடையில் ஜெயலலிதா நடித்திருக்கிறார் mgr படத்தில் அவ்வாறு நடிக்கவில்லை.
@vethadhasdavidson66806 ай бұрын
திருலோகச்சந்தர் இயக்கம். தயாரிப்பு அல்ல.
@agriramanathan93883 ай бұрын
ஜெயலலிதாவின் வெற்றி படம்
@subramanian43214 ай бұрын
கடைசியில் ஒரு புறாவை விற்று விருந்து வைப்பது என்பது ஓவர்!
@elumalaiv52373 ай бұрын
தர்மம் எங்கே படத்தை பார்க்க வில்லையா பாருங்கள் தெரியும்