எத்தனையோ மாபெரும் திரை காவியங்களை தமிழக ரசிகர்களுக்கு வாரி வழங்கியவர் ஏ பி என் அவர்கள். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் இன்னும் அவரது சில படைப்புகள் காலத்தால் அழியாதவை. ஏ பி என் புகழ் என்றென்றும் நீடூடி வாழ வாழ்த்துவோம்.
@DharmarajM-z5d4 ай бұрын
@@periyasamypalanisamy691 நன்றி கொன்ற ஏபிஎன் நொந்து செத்துப்போனார்
@venkateswaranm26404 ай бұрын
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை எந்த காலத்திலும் மறுபடியும் தயாரிக்க முடியாது. காரணம் அதற்கான நடிகர்கள் இல்லை.
@vijayakumaran78564 ай бұрын
அருமை. மிக தெளிவான செய்திகள். அடுத்த தலைமுறைக்கானது
@subramanian2704 ай бұрын
ஏ பி நாகராஜன் நவரத்தினம் என்றொரு படம் எடுத்தார் அவர் எடுத்த படங்களுக்கெல்லாம் அந்த திரைபடம் கண்திருஷ்டியாக அமைந்து அவர் சினிமா வாழ்க்கைக்கு முற்று புள்ளியாகி விட்டது. அந்த படத்தின் நாயகன் MGR
@muthuswamysanthanam26814 ай бұрын
DHARUMI is engal Nagesh is GREAT beautiful performance after sixty years we are enjoying engal Nagesh
This film my favorite actor sivagi will remember long long years i don't know how many years
@vethadhasdavidson66804 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்.
@muthuswamysanthanam26814 ай бұрын
Nobody can remake Thiruvilayadal no alternativr forAPN Shivaji Sir Nagesh TRM Balaya Ayya Manorama etc
@muthuswamysanthanam26814 ай бұрын
great hero of this film engal APN SIR
@retnamv26724 ай бұрын
👌🏻👌🏻👏👏👍👍😀😀🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vganesan71724 ай бұрын
Don't forget 'Saraswathi Sabatham'.
@harishahimas62173 ай бұрын
Ithae Pola oru pakthi padam ithuvarai varavillai.
@DharmarajM-z5d4 ай бұрын
வாங்கியவர்களையும் தயாரித்தவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் திரைக்காவியம் திருவிளையாடல். திருவிளையாடல்.
@VijayakumarK-g3w4 ай бұрын
திரு ஏ.பி. நாகராஜன் அவர்கள் சிவாஜி கணேசன் அவர்களை நடிக்க வைத்து பல்வேறு காவியபடங்களை படைத்தார்.மற்றநடிகர் களையும் வைத்து சிறந்த படங்களை தயாரித்து அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் என்று அழைக்கப்பட்டு திரை உலகில் அட்சய பாத்திரமாக விளங்கிய அவர், நடிப்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத , புரட்சி நடிகர் என்ற பெயரில் இருந்த எம்ஜிஆர் அவர்களை வைத்து படம் எடுத்து பிச்சை பாத்திரமாகிப் போனர்.
@DharmarajM-z5d4 ай бұрын
@@VijayakumarK-g3w இந்த ஆளால் நடிகர் திலகத்தின் ஆயுள் நண்பர் பந்துலுவை பிரிய நேரிட்டது. கடைசியில் இந்த ஆள் நடிகர் திலகத்துக்கு துரோகம் செய்தார் .தண்டனை கடவுள் கொடுத்தார்.