மகேஸ்வரி 27/12/1999 6.05am Chennai தனுசு லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் லக்னத்தில் சூரியன் 2ல் செவ்வாய் கேது 5ல் குரு சனி (நீசம்)சேர்க்கை 8ல் ராகு 9ல் சந்திரன் 12ல் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது ஐயா... என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை கூறவும் ஐயா
@kannadpi5 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்... ஒருவருக்கு அரசுப் பணி/ தனியார் பணியில் உள்ள பொதுவாக எந்த பணியில் உள்ள கணவன் அல்லது மனைவி அமைவார்கள் என்பதனை எப்படி அறிவது?
@joet17585 жыл бұрын
ஐயா வணக்கம் கடக லக்கினம் 2ல் குரு, 4ல் சந்திரன், 5ல் ராகு, 7ல் சனி, 8ல் செவ்வாய் 9ல் சுக்கிரன், 10ல் சு மா, 11 கேது அரசியல் வேலை கிடைக்குமா? குரு ஜி. விளக்கவும் குரு ஜி
@jeyaramkrishnasamy52115 жыл бұрын
Meena lagnam patthi video podunga.
@senthamizhanseemanpolitics705 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@chitrasrinivasansalem82765 жыл бұрын
Simma lagnam video
@muthumadhavaram16655 жыл бұрын
ஐயா வணக்கம் முத்து மாதவரம் வாழ்க வளமுடன்
@senthiljana24333 жыл бұрын
சார் விருச்சிகம் லக்கினம் 1.புதன்..விசாகம்..4.. 4.ராகு.5.சந்திரன் 6.சனி.நீச்சம்.வக் 10கேது 11.செவ்வாய் 12.சுக்கிரன்..விசகம்.2 ..24.டிகிரி குரு.விசாகம்.1...23., டி சசூரியன்..23..2.. விசாகம் 23.டகிரி சுக்கிரன் தசை.. புதன்.புத்தி நீங்கள்.சென்ன. தனித்தா.புதன்
@athisesana65445 жыл бұрын
வணக்கம் குருஜி...... உங்களிடம் ஒரு மிகப்பெரிய வேண்டுகோள் தெரிவிக்கிறேன் ஐயா ஆனால் இதில் பதிவிடும் இந்த பதிவு உங்களுக்கு கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை ஐயா எனக்கு யூடூப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது அல்லது இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் மூலமாகவாது இந்த கேள்வி உங்களிடம் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் ஐயா...... என்னவென்றால் நீங்கள் கூறும் ஜோதிட பலன்கள் அனைத்தும் பார்த்து வியக்காதவர்கள் யாருமில்லை..... அதற்கு முழு காரணம் நீங்கள் நன்கு அறிந்த கிரகம் பாவம் மற்றும் ராசிகளின் காரகத்துவங்கள் என்றால் அது மிகையாகாது ஐயா. அந்த மேற்கண்ட காரகத்துவ விஷயங்களை நீங்கள் புத்தகமாக எழுதி வெளியிட்டால் ஜோதிடம் என்னும் தேவரகசியம் புத்தகம் போல எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஐயா உங்களை முன்னோடியாக வைத்து வரும் எங்களுக்கு உதவியாக இருக்கும் ஐயா அதுமட்டுமல்ல நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும் ஐயா எங்களிடம் காரகத்துவம் விஷயம் இல்லாத காரணத்தால் மிகவும் புரிந்து கொள்ள கஷ்டமாக உள்ளது ஐயா வணக்கம் ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் ஐயா நீங்கள் என்றும் எங்கள் மனதில் ஒரு போற்றத்தக்க குருநாதர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏
@sathishsubramanian98035 жыл бұрын
ஏன் வீடியோ முடிகிறது என்று வருத்தமாக உள்ளது.... அவ்வளவு கருத்துக்கள்... உங்களிடம் ஏராளமான கருத்துக்கள் உள்ளன... தயவுசெய்து ஜோதிட வகுப்பு ஆரம்பியுங்கள்...