ஐயா ஒரு பொது கேள்வி இந்த கேள்விக்கு தாங்கள் பதில் அளித்தால் ஆயிரம் பேர் என்ன பத்தாயிரம் பேர் கூட பயனடைவார்கள் நான் ஒரு ஜோதிடன் என்னிடம் வரும் யோக ஜாதகங்கள் அதாவது லக்னாதிபதி வலுவாக பஞ்சமாதிபதி பாக்கியாதிபதி வலுவாக நல்ல தசாபுக்திகள் நடந்துவரும் யோக ஜாதகங்கள் ஜாலியாக கவலையே இல்லாமல் நல்லது எது கெட்டது எதுன்னு கூட தெரிஞ்சுக்க கூட டைம் இல்லாமல் மிகவும் ஜாலியாக இருக்கின்றார்கள் இவர்களிடம் ஞானமும் இருப்பதில்லை இவர்களிடம் ஆன்மீகமும் அவ்வளவாக இருப்பதில்லை இவர்களிடம் தெளிவும் அவ்வளவாக இருப்பதில்லை இவர்களிடம் நல்ல குணமும் இருப்பதில்லை நான் என்ற அகங்காரம் தான் ஓங்கி உள்ளது ஆனால் நான் பார்த்த பல வலுவிழந்த ஜாதகங்கள் அதாவது லக்னாதிபதி வலுவிழந்து பஞ்சமாதிபதி பாக்கியாதிபதி வலுவிழந்து அமைப்பில் நல்ல தசாபுக்திகள் வராம இருக்கின்ற அன்பர்களுக்கு நிறைய ஞானமும் தெளிவும் நிறைய ஆன்மீக சிந்தனையும் இருக்கின்றது அவர்கள்தான் உலக நன்மைக்காகவும் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள் பொது அக்கறையோடு இருக்கின்றார்கள் இதற்கு உதாரணம் மிகவும் வசதி படைத்தவர்கள் யாரும் கோவிலிலே அமர்ந்து சிவனே கதி பெருமாளே கெதி என்று இருப்பதில்லை இப்பொழுது சொல்லுங்கள் எது உண்மையான யோக ஜாதகம் எனக்குத் தெரிந்தவரை யோக ஜாதகங்கள் யாவும் முக்தி அடைவதாக தெரியவில்லை ஆனால் கஷ்டப்பட்டு துயரப்பட்டு சிவனே கதி என்று மரணமடையும் சில ஜீவராசிகள் முக்தி அடைகின்றது எது ஐயா யோக ஜாதகம் முக்தி அடைவது தானே இந்த உலகில் மிகப்பெரிய யோகம்
It's true.... 😢😢 But itha sonna nammala yemali solluvanga, waste fellow solluvanga.. end karma is boomarang 🎉🎉
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@j.devarajan3010 Жыл бұрын
?
@srinivasanvenkataraman387914 күн бұрын
For me Saturn dasa enda bukthium nalladu cheyavullai advum Saturn dada guru bukthi just escapeed from the right side of the 🦵 amputation now I am taking treatment since April 2024
Ayya oru kelvi sukran puthan suriyan muukudu gragam pragu yen sukran suriyan pakaynu solirukanha
@sivakumar-xi6yu4 жыл бұрын
Gayathri ghanna super
@sivasubramanians22345 жыл бұрын
Thanks sirs good news sir
@viveknagarajan44845 жыл бұрын
Gayatri u r really homely figure unna kattika poravan koduthuvachurukan
@motherskitchen75465 жыл бұрын
Sir nice sir.magara lagnam guru in 3 Rd place sukran 5 th place(atchi ,vargothanam,n pushpakara navamsam) in guru dhasa how will be sukra buthi.
@shanthysekar1455 жыл бұрын
Any idea to buy a home? Suba virayam agalam, I hope. Fm lord Guru, Sukran also placed in 3rd house, so nothing to worry.
@motherskitchen75465 жыл бұрын
Shanthi Sekar thank u for your reply.it was regarding my son.final year B.E.mech.waiting for pkacement.job in core company
@motherskitchen75465 жыл бұрын
SukarN in 5 th place
@shanthysekar1455 жыл бұрын
@@motherskitchen7546 he may get placement sure in good co. I hope, he may go abroad since lord Guru, 12th bhava lord is in Own house. In guru dasa itself, it may happen, next pukthi Suryan placed in which house--check, if it is good, he may go in that time. If Lord saturn placed in good place, he may settle in abroad. All the best to yr son for getting job in a good Co, as he preferred.
@shanthysekar1455 жыл бұрын
I think, as Guruji told, you are fearing because 10th lord is also Sukran. You sd see where is lagnathipathi, moon? and there power. Defenitely, he gets placed. Small hindrances like distance, time might b der. If lagnathipathi is strong, he fights easily and win. 🙏
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் சுக்கிர தசை சூரிய புத்தியில் 1999 டிசம்பர் மாதம் tvs ல் தற்காலிகமான வேலை கிடைத்தது வேலை கடினமானதாக இருந்தாலும் சம்பளம் 2000 வாங்கினேன் கெடுபலன் சொன்னா கால் கட்டை விரல் அடிபட்டு சீழ்பிடித்து நரக வேதனை அனுபவித்தேன்
@vagurajank85755 жыл бұрын
ஐய்யா வணக்கம் ஒருதசை நடக்கும் போது வேதகனின் புத்தி எந்த மாதிரியான பலன் தரும் என்று விலக்கம் தரவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@krishnaveni33835 жыл бұрын
🙏🙏🙏
@ravichandrababumadhavan40675 жыл бұрын
Krishna Veni 🙏🙏🙏
@sudhagarb79262 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@27bykarthi5 жыл бұрын
2020 🔥🔥🔥🔥🔥🔥
@parthasarathisusee1575 жыл бұрын
Sir good
@rakshithsanju2524 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏aya
@sabarikrishnan77885 жыл бұрын
ஐயா, தனுசு லக்னம் 5இல் தனித்த நிலையில் குரு வக்ரமாகி இருந்தால் நன்மை செய்வாரா தன் தசையில்
@pradeepjps30494 жыл бұрын
Anna 7 th place puthan sukran enna palan
@Jey-f9s3 жыл бұрын
Ninga ena lagnam
@vetrimng70275 жыл бұрын
Ethir thuruvangal thane pagai grangal
@Sutha5925 жыл бұрын
ராசிப்படி தசை பலன் பார்க்க தேவையில்லையா?தனுசுலக்கினம் துலாராசி சுக்கிர தசை?
@arunsrinivasan89735 жыл бұрын
லக்னம் தான் பார்க்க வேண்டும்
@Sutha5925 жыл бұрын
@@arunsrinivasan8973 எனக்கு ராசிபடிதான் Work akuthu
@Sutha5925 жыл бұрын
சனிதிசை சுக்கிர புத்தியில தான் அரச வேலை
@Thangam-dp4dg Жыл бұрын
Guruthisaipukthi
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன்5 жыл бұрын
1view. 2020
@rangasamymurugesan19565 жыл бұрын
தசாநாதனை மீறி புத்திநாதன் எதுவும் செய்துவிடமுடியாதுதானே ஐய்யா. இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்.
@kannanraj71513 жыл бұрын
புத்திநாதன்'68.க்குஉள்ளவனானால்'துன்பம் கொடுப்பது உறுதி