அற்புதமான விளக்கம் 6 10 ம் பாவத்தின் உண்மையான விளக்கம் நேர்த்தியான விளக்கம் நன்றி
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@jothiannamalai30144 жыл бұрын
என்னுடைய comment க்கு நீங்கள் பதில் கொடுத்ததை பாக்கியமாக கருதுகிறேன், மிக்க நன்றி குருஜி
@petcute25727 ай бұрын
I feel like, Guruji is not a human being, the whole universal divine take birth & come to this 🌍 earth, to teach about themselves, to help people in learning astrology to live well & happy by accurate predictions & calculations, I feel Guruji'S birth is GOD BLESSED BIRTH, EVEN MAY BE ALL PLANET'S DIVINITY TAKE BIRTH TO TEACH ABOUT THEIRSELVES, what a amazing birth is Guruji's visit to this Earth, That made all videoswill be forever available in KZbin. Bcz as a normal human being cant speak like this, my inner voice said about this. Its better to save his all video in computer, bcz i fear that what if KZbin company get closed, his speeches are highly valuable in astrology.❤
@rra7319 ай бұрын
100%. உண்மை.எனக்கு 39 வயது முடியும் தருவாயில் சனி தசையில், சுக்ர புத்தியில் திருமணம் நடந்தது.ஜோதிட விதிகள் எப்பொழுதும் தவறாது என்பது நிதர்சன உண்மை.நன்றி.🎉🎉
@mohans95434 жыл бұрын
தெளிவான விளக்கம் குருஜி. 🙏🏻🙏🏻
@thirumoorthy93303 жыл бұрын
அருமை குருஜி அருமையான விளக்கம் ஒரு கிரகம் சுபத்துவமாக இருக்கும் போது 6.12. என எதற்கு பார்க்க வேண்டும் லக்னத்தை மறந்துவிடுங்கள் மிக நுனுக்கமான விஷயம் சொன்னீர்கள் நன்றி குருஜி.❤❤❤
@muthuraj.pandiyanmuthurajp71292 жыл бұрын
Thanks very much Guruji.God bless you always.
@raviravikumar20834 жыл бұрын
Very very beautiful Sir, sariya solli tharavendum endru migavum kavanamaga irukingal, thanks
@initamil8364 жыл бұрын
3:03 - golden info starts
@SaravananSaravanan-vn3qb4 жыл бұрын
ஒரு கிரகத்தின் தசையில்.அதனுடைய ஆதிபத்தியத்தில் ராகு அல்லது கேது இருந்தால் என்ன பலன் நடக்கும். உங்களின் பதில் எங்களுக்கு பயண் உள்ளதகா இருக்கும். குருஜி ஐயா அவர்களுக்கு நன்றி.
@sivasubramanians22344 жыл бұрын
Very very useful explanation sir.thank sir
@sundarrajanr39494 жыл бұрын
Excellent explanation ayya thanks sundarrajan
@ManikandhanRaja4 жыл бұрын
Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.
@ramanandhasiva22614 жыл бұрын
Thanitha guru saniya parthal valkai muluvathum pechai than adupan. Enru kurukiragal. Konjan vilakkavun Nandri ayya.
@thanigaiarasu324 жыл бұрын
I learn from you my respectful Mr Guruji
@pcgopi4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் குருஜி
@narendharan60364 жыл бұрын
Guru ji super inthamadhiry villakkam yaaralaum kodukkamudiyathu
நன்றி ஐயா திருமணம் செய்யும் காலத்தை ஒரு உதாரணத்துடன் போடுங்கள்
@pradeepprateep67144 жыл бұрын
Super ji
@offgamers8723 жыл бұрын
Sukkaran atchi petru irrunthal sukkaran thisai varamal irrunthal enna palan
@balamurugankandhan21554 жыл бұрын
Guruji ayya...vanakkam...i love your vidoes...your theory works out well to all horoscopes.. you are legend in astrology sir. Helping out for poor knowledge in astrology...Thanks a lot.
அய்யா விருச்சிக லக்னத்திற்கு ஆறாம் அதிபதியான செவ்வாய் பத்தாவது இடமான சிம்மத்தில் இருந்தால் பலன் எப்படி அய்யா
@lakshminarayan89904 жыл бұрын
What if both 6th house and 10th house planet is retro
@priyangarajaram81494 жыл бұрын
நீச்ச வக்ரம் பெற்ற குருவின் பார்வை பலம் உச்சம் பெற்ற குருவின் பார்வைக்கு இணையானதா ? உச்ச வக்ரம் மற்றும் நீச்ச வக்ரம் பெற்ற குருவின் பார்வை பலத்தை விளக்குங்கள் ஐயா
@sathiskumar5930 Жыл бұрын
Super
@rajamaniramasami42424 жыл бұрын
Yes 7 athipathi sukiran puthi 9athipathi guru thasai il enaķu nadanthathu
@parimalamurali99844 жыл бұрын
குருஜீ 🙏வக்ரம் பெற்ற குருவிற்கு பார்வை உண்டா.. வக்ரம் பெற்று ராகுவின் நட்சத்திரத்தில் 3ம் இடமான மிதுனம் வீட்டில் நிற்கும் நிலையில் என்ன பலன் கிடைக்கும் . நன்றி🙏
ஐயா கன்னி லக்னத்தில் புதன் ராகு சேர்க்கை உடன் சூரியன் 10ல் குரூ செவ்வாய் இருக்கும் நிலையில் தொழில் தனம் எவ்வாறு இறுக்கும்
@rathinabharathi47964 жыл бұрын
First comment.... 😊 😊 😊 first like....
@muralisethuraman82914 жыл бұрын
வணக்கம் குருஜீ ஐயா. மிதுன லக்கனம் 10 ல் குரு ஐயா. 4 ல் சூரியன் ( குரு வக்கிரம்) பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டபடுகிறேன் ஐயா. எதனல் எனக்கு இப்படி நடக்கிறது பதில் தாருங்கள் ஐயா.
@kumarana87254 жыл бұрын
குருஜி வக்ரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்ரம் பெற்ற கிரகத்தின் சாரத்தில் இருந்தால் நல்ல பலன் தரும் என்பது சரியா? வக்ரம் பெற்ற கிரகம் ராகு கேதுவின் சாரத்தில் இருந்தால் நல்ல பலன் தரும் என்பது உண்மையா? விளக்கம் தரவும் ஐயா
@astroamalraj28704 жыл бұрын
Same doubt for long time
@MahaLakshmi-gt1jy4 жыл бұрын
சிம்ம லக்கினம் குரு தசை புதன் புத்தியில் திருமணம் பண்ணலாமா or. சனி புத்தி இல் திருமணம் பண்ணலாமா
@sathiyaseelan84874 жыл бұрын
thiruman kulathai pakkaiya epdi palan edu pathu nu ennum ddeep ah sluga..
@massruban87432 жыл бұрын
ஐயா 10 ம் பாவம் 2 ம் பாவம் 6 ம் பாவம் செவ்வாய் குரு புதன் சூரியன் 12 ல் இருக்கிறது கடக லக்கினம் கும்பராசி வேலை அமையுமா
@brainclipsstudy13934 жыл бұрын
6 il sani sevvai irukku.. 10 il guru sukran irukku.. gvrmnt job kedaikuma.. kadaka laknam
@rajdevannamalai78113 жыл бұрын
காலை வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm. , ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது. எனக்கு குரு & புதன் ஆகியன மூலம் நட்சத்திரத்தில் உள்ளது. பலன்கள் கூறவும்.
@sharadhavijayakumar15214 жыл бұрын
Sir my son's dob 16/12/85,mon mor 7.10am,avittam 1,makara rasi dhanur lagnam guru neecham now guru dhisai is running when he will get married I beg yourself pl answer me sir
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
Nandri Guruji
@jsaravanavignesh89764 жыл бұрын
Super guruji
@mumbairajan66474 жыл бұрын
What if kumbha ascendant 10 Lord and 6 th Lord both placed in 9 th placed in libra Work or business ???
@dgajendrakumar4 жыл бұрын
Thula lag having Shani in 10th house. He can do business or job
@MM-el3sq4 жыл бұрын
2.06.1985, 3.30am ஐய்யா இந்த ஜாதகம் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள் ஐய்யா கல்யாணம் நடக்குமங்க ஐய்யா
@gitavenkataraman18194 жыл бұрын
Bukthi எப்படி calculate பண்ணுவது ஐயா? 🙏🏼
@Kumar-xl1uv4 жыл бұрын
குருஜி 6, இடத்தில் சூரியன்,10 குரு இருந்தால் எந்த மாதிரியான பலன்கள் தருவார்கள்
@d.panneerkanaga38854 жыл бұрын
ஐயா நான் கன்னி லக்கனம். புதன் மீனத்தில், தனுசில் குரு, சந்திரன் எனது தொழில் கூறுங்கள். 🙏🙏🙏🙏
@harishiva50804 жыл бұрын
Puthan neetcham aanathal tholil vazhi sirapillai
@jayaprakashmani54184 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு தசை நல்ல பலனை தரும் என்றால் அதற்கு முன் தசையில் இறுதியில் அதற்கான அடிப்படை ஆரம்பம் ஆகுமா ஐயா பதில் தரவும்
@MahaLakshmi-gt1jy4 жыл бұрын
குருஜி 10இல் உச்ச சந்திரன் சுக்கிரன் சுய சாரம் சந்திரன் தினம் ஒரு நட்சத்திரத்தில் வருவார் நிரந்தர வருமானம் உண்டா சார்.
@உடனடிசெய்திகள்3 жыл бұрын
ஐயா 11.08.1997.8.47 இதற்கு பலன் சொல்லுங்க நான் கொஞ்சம் காலம் மாக வாழ்வா சாவனு இருக்க என்னால இந்த பூமில் வாழ் முடிய வில்லை ஐயா தயவுசெய்து இதற்கு பலன் சொல்லுங்க உங்கள் பாதம் ஏதொட்டு கேக்கிர்றேன்
@ramesh1976in4 жыл бұрын
5:40
@சரவணன்ஜோதிடஆலோசகர்4 жыл бұрын
Super
@RajKumar-vh5jj4 жыл бұрын
Hi sir vankam my comment reply panugaka sir please my date of birth 06.06.1996morning 6.23am place thoothukudi 13years ragu theasai very very bad please sir yanku nalla palan soullanka sir please
@vijayalakshmiravi46534 жыл бұрын
ஐயா கு௫ஜி அவர்களுக்கு வணக்கம் என் மகள் 5.8.1994 அன்று இரவு 12.40 க்கு சென்னையில் பிறந்தால் அவளுக்கு மூன்று வ௫டம் வரன் பார்த்து கொண்டு வ௫கிறோம் சரியான இடம் அமையவில்லை எப்போது தி௫மணம் நடக்கும் என்பதை சொல்லுங்கள்
@sivavadivel10434 жыл бұрын
ஐயா வணக்கம் 10 ல் சூரியன் சந்திரன் புதன் ரிஷபத்தில் சுக்கிரன் 9ல் அரசு வேலை இல்லை 25.5.1979 பகல் மயிலாடுதுறை
@சரவணன்ஜோதிடஆலோசகர்4 жыл бұрын
Nice
@sachithanandham39884 жыл бұрын
குரு ஜி நீங்கள் சொன்னது போலவே ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லை ஆனால் அவருடைய ஆன்மீக அரசியல் வெற்றி பெறுமா.?????
@chitrasrinivasansalem82764 жыл бұрын
6 ,10ல் கிரகங்கள் இல்லை என்றால் என்ன பலன்
@jeevabharathi35473 жыл бұрын
ஐயா வணக்கம் பத்தாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை இந்த பார்வையும் இல்லை பத்தாம் அதிபதியாக குரு வருகிறார் ஆனால் குரு சனி சேர்ந்து 11 ஆம் பாவத்தில் மேஷத்தில் இருக்கிறது வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று இருக்கிறது இதற்கு எப்படி பலன் எடுப்பதுஎனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா பெயர் ஜீவா பாரதி பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி
நண்பரே!! அவர் எனக்கு பரம்பொருள் தான்..உங்க சந்தேகம் தீர்ந்ததா?..பந்தியில் சாப்பாடு பரிமாறி கொண்டு இருக்கும் போது ஒரே ஒருத்தர் அப்பளம் வரல என்று கடைசி வரை சாப்பிடவே இல்லையாம்!!! அது மாதிரி தான் நீங்க போல!!! எனக்கு சாப்பாடு தான் ( குருஜி பதில்) முக்கியம்...அவர் சொன்ன பதில் பயனுள்ளதாக இருக்கிறதா அதை மட்டும் பாருங்க!!! வேற எதையும் பார்க்க வேண்டாம்..🙏🙏🙏you tube il 500 ஜோதிட சேனல் இருக்கு..யாரோ ஒருதரயாவது வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்க பார்ப்போம்... தெரிஞ்சா தானே சொல்வதற்கு...
@tttddd50084 жыл бұрын
@@selvaraja5439 ok ok...cool.....unga nambikai ya na portray pannala.....as your wish bro.....but manithanaga piranda yevarum kadavul aga mudiyadu.....idu yennoda karuthu
@selvaraja54394 жыл бұрын
@@tttddd5008 ..நண்பரே.. மாதா பிதா குரு தெய்வம்...குரு தெய்வத்திற்கு முன்னாடியா? பின்னாடியா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்!!!!
@arumugamn88154 жыл бұрын
@@selvaraja5439 வணக்கம் சகோதரர் எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.தந்தை சிறு வயதில் இறந்து விட்டார்.தாய் மட்டும் இருக்கிறார்.வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. திருமணம் இன்னும் நடைபெறவில்லை. தொழிலில்கடன் உள்ளது.பூர்வீக நிலங்களில் பிரச்சினை உள்ளது. எப்போது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறுங்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள் 03-04-1988 9.30am place :dharapuram நன்றி....
@arumugamn88154 жыл бұрын
@Gokul EGR நன்றி பெளர்ணமி அடுத்து பிரதமை என்று கூறியுள்ளனர் ஜோதிடர் மேலும் 7ம் அதிபதி திதி சூனிய ராசியில் (மகரம்)அமர்ந்து உள்ளதாக கூறினார்.அதனால் திருமணம் தாமதமாகுமா என்று கூறுங்கள்....
@ar.ganesh54362 жыл бұрын
Mr. Guruji எல்லாமே பாவம் தானா புன்னியம் இல்லையா
@balasankarthiruvendagam71454 жыл бұрын
Hggg
@flickyslicker3 жыл бұрын
If 6th lord jupiter is aspects 10th house mesham from 4th house, what is the result?
@karthiksrinidhi36763 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் குருஜி
@venkiteshpathmavathi37684 жыл бұрын
அருமையான விளக்கம் குருவே
@gvasudevajodhidarfacebooks8903 жыл бұрын
அருமை ஐயா
@rajdevannamalai78113 жыл бұрын
காலை வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm. , ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது. எனக்கு குரு & புதன் ஆகியன மூலம் நட்சத்திரத்தில் உள்ளது. பலன்கள் கூறவும்.
@rajdevannamalai78113 жыл бұрын
காலை வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm. , ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது. எனக்கு குரு & புதன் ஆகியன மூலம் நட்சத்திரத்தில் உள்ளது. பலன்கள் கூறவும்.
@rajdevannamalai78113 жыл бұрын
காலை வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm. , ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது. எனக்கு குரு & புதன் ஆகியன மூலம் நட்சத்திரத்தில் உள்ளது. பலன்கள் கூறவும்.
@rajdevannamalai78113 жыл бұрын
காலை வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm. , ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது. எனக்கு குரு & புதன் ஆகியன மூலம் நட்சத்திரத்தில் உள்ளது. பலன்கள் கூறவும்.
@rajdevannamalai78113 жыл бұрын
காலை வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm. , ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது. எனக்கு குரு & புதன் ஆகியன மூலம் நட்சத்திரத்தில் உள்ளது. பலன்கள் கூறவும்.