1/14 சத்குரு ஸ்ரீபிரம்மா - நடுவப்பட்டி

  Рет қаралды 22,829

PremKV - தமிழ்

PremKV - தமிழ்

Күн бұрын

English: • 1/14 - Sadhguru ShriBr...
சத்குரு ஸ்ரீபிரம்மா பாரததேசத்தில் தோன்றிய அற்புதர்களில் ஆச்சரியபடத்தக்க ஒருவர். இவருடைய சமூக செயல்பாடுகள் தனது 35 முதல் 42 வயது வரையிலும் என்றாலுமே, பரந்த பாரத தேசத்தின் பல இடங்களுக்கு பயணித்து, எண்ணிலடங்கா மக்களுக்கு அருளாசி வழங்கி இருக்கிறார். இவரின் அருளாசியில் திளைத்து அருளை பெற்று மெய்ஞான பிரகாசமாய் மாறியவர்கள் எண்ணற்றோர்.
இந்த ஆவணப்படத்தின் நோக்கமானது, இப்பெரும் யோகியின் அருளுரை மற்றும் யோக சாதனாக்களை ஏற்று அவர் போதித்த வழியில் 100 ஆண்டுகள் கடந்தும் தலைமுறை தலைமுறையாக அவரின் வழிக்காட்டுதலின் படி வாழும் மனிதர்களை பற்றியும் அவர்களின் பக்திநெறியை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தான்.
மேலும், இந்த ஆவணபடத்தை KZbin மூலமாக இதனை காணும் மக்களின் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கும் சத்குரு ஸ்ரீபிரம்மா என்னும் மெய்ஞான நெருப்பின் எண்ணங்களும் செயற்கரிய செயல்களும் சென்றடைய கூடும் என்கிற ஆவல்.
Email: samyuktham.videos@gmail.com
-----------------------------------------------------------------------------------------------------
Please contribute to keep our work growing.
/ premkv
G-pay: prem.manavai@okicici
Paypal: paypal.me/premvid
Paytm: 9677996281@paytm
-----------------------------------------------------------------------------------------------------
DISCLAIMER: This video is copyrighted under © 2019 Prem Kumar V. Any copies and redistribution is strictly prohibited and is subjected to legal offense.
-----------------------------------------------------------------------------------------------------
© 2019 Prem Kumar V

Пікірлер: 48
@subbaiahm4342
@subbaiahm4342 2 жыл бұрын
ஸ்ரீ சற்குருஅவார்கள்ஓம்காரத்தின் வடிவம்
@karunakaran2326
@karunakaran2326 2 жыл бұрын
தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்
@sabanadana538
@sabanadana538 16 күн бұрын
🙏🙏🙏🌹
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 Жыл бұрын
3 years kku muthal paaththan ippo thirumba paakkiran❤,Guruve saranam❤
@vijay.s35
@vijay.s35 2 жыл бұрын
🙏❤️💐
@skalirajanoyats9781
@skalirajanoyats9781 4 жыл бұрын
மிக அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிரீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@ashokdevan83
@ashokdevan83 4 жыл бұрын
நன்றி ஜயா. உங்கள் பாதம் பணிந்தது வணங்குகிறேன் 🙏
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 4 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு ஸ்ரீபிரம்மா,,, 🙏🙏🙏
@vijaypm9732
@vijaypm9732 2 жыл бұрын
@PremKV - You and your whole team have abundant blessings from Sadhguru Shri Brahma. Through you SriBrahma is talking to us.
@templebells9247
@templebells9247 2 жыл бұрын
Feeling that am traveling with ayya Sri Brahma
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 2 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐👍👍
@neelagandandurai2592
@neelagandandurai2592 2 жыл бұрын
Thanks for your information 🙏
@nithishsharavanansk6010
@nithishsharavanansk6010 2 жыл бұрын
Nice documentary. Good flow. Awesome Music.
@GanapathyPS611
@GanapathyPS611 4 жыл бұрын
Congratulations Team. 💐💐Brilliantly documented His life. 🙏 Eagerly waiting for the next series.
@dinakaran6371
@dinakaran6371 3 жыл бұрын
Wonderfully documented kudos to all 👏🏻👏🏻
@NK-hb3ji
@NK-hb3ji 4 жыл бұрын
Shri Sadhguruve potri 🙏🙏🙏
@Vel_Murga
@Vel_Murga 4 жыл бұрын
அருமையான முயற்சி ஐயா!
@seetalaxmi9776
@seetalaxmi9776 4 жыл бұрын
Namaskaram sadhguruji
@kumaresanm6323
@kumaresanm6323 3 жыл бұрын
Excellent sir
@navsd9184
@navsd9184 4 жыл бұрын
Last week before I watched this documentary i visited naduvapatti which is 4 km from my town but I visited for first time great energy has been prevailing there🙏🙏
@sriramsrinivasan4564
@sriramsrinivasan4564 Жыл бұрын
Where is it located
@ilamathi5903
@ilamathi5903 4 жыл бұрын
Excellent. Excellent
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 Жыл бұрын
Semma vibration this video in body🙏🙏🙏🙏thank you
@rjhari1186
@rjhari1186 6 ай бұрын
🙏
@vinothkannan7633
@vinothkannan7633 2 жыл бұрын
நன்றி
@isaak786
@isaak786 2 жыл бұрын
சிவ சிவ 🙏
@premkv-74
@premkv-74 2 жыл бұрын
🙏🏼☺️
@sunshine-adhiram7141
@sunshine-adhiram7141 3 жыл бұрын
It’s been a while I was looking for these kind of videos!! Amazing job!! Keep it up!
@siddharulagu1094
@siddharulagu1094 2 жыл бұрын
Arumai
@janakumar636
@janakumar636 2 жыл бұрын
Good work brother will done
@SriAnandhaAgasta
@SriAnandhaAgasta 2 жыл бұрын
Supet
@parthasarathi6659
@parthasarathi6659 4 жыл бұрын
Good information
@sravikumar7862
@sravikumar7862 4 жыл бұрын
வணக்கம் . நல்ல முயற்சி.
@tamilyoutube4016
@tamilyoutube4016 3 жыл бұрын
Bro ella video va pathutan . Romba nanri puthusa oru siddhar ah pathi therichathala santhosama irukku... 7:35 oru book page irukku antha book download panna link anupunga ellana book name sollunga please 🙏...
@tacazz1457
@tacazz1457 Ай бұрын
1910 la sachithanantha paramahamsa yeluthuna book name sollunga bro 🙏
@anandondimuthu9833
@anandondimuthu9833 4 жыл бұрын
Aum Namashivaya Vellalur il yankka anna
@blackholecreations6966
@blackholecreations6966 8 ай бұрын
Put video about vallalr
@tamilyoutube4016
@tamilyoutube4016 3 жыл бұрын
07:35 book name please 🙏
@yogicengineer5059
@yogicengineer5059 4 жыл бұрын
anna intha paintings enga naa kidachidhu??? 31:28
@MASAMY-mn8rz
@MASAMY-mn8rz 4 ай бұрын
06:41 time
@dasaprabu626
@dasaprabu626 2 жыл бұрын
Book name sir ?
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
ஒருவர் சொன்னால் மட்டுமே அந்த அளவு பக்தி அந்த ஊட்டி மக்களுக்கு வந்திருக்காது... ஒவொருவரும் சத்குருவால் பயன் பெற்றவர்கள் பக்தி நிலை வாய்க்க பெற்றவர்கள் அவர்கள் இதயத்தில் வசிக்கிறார் அதனாலேயே அவர்கள் கண்களில் கண்ணீர் 🙏🏻
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@blackholecreations6966
@blackholecreations6966 8 ай бұрын
Put video about vallalr
@samudivya
@samudivya 2 жыл бұрын
🙏🙏
@DivyaOZ
@DivyaOZ 2 жыл бұрын
🙏🙏
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 56 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН