1,500 சதுரடியில் அசத்தும் நடிகை சீதாவின் மாடித்தோட்டம்!

  Рет қаралды 3,552,967

Pasumai Vikatan

Pasumai Vikatan

4 жыл бұрын

#PasumaiVikatan #TerraceGarden #ActressSeetha
ஒருங்கிணைப்பு - கு.ஆனந்தராஜ்
எடிட்டிங் - மோகனலட்சுமி
வீடியோ - பா.காளிமுத்து

Пікірлер: 1 500
@manosakthi6916
@manosakthi6916 4 жыл бұрын
பார்க்கவே அழகா இருக்கு தோட்டம்... இந்த தோட்டத்த சுத்தி பார்த்தாலே மனஅழுத்தம் குறையும்....
@sujan257
@sujan257 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pqGbiYp-ertmd6M 👆👆👆 நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!.... பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
@sakkinabevi5575
@sakkinabevi5575 5 ай бұрын
@sridhar6080
@sridhar6080 4 жыл бұрын
எனக்கும் இது மாதிரி வளர்க்கணுமுன்னு ரொம்ப ஆசை, ஆனா வீடுதான் இல்லை. வாடகை வீட்டில் இருக்கோம். சொந்தமா வீடு வாங்கின பிறகு நானும் ஒரு வீடியோ போடுறேன்.
@sethunakkeeran1975
@sethunakkeeran1975 4 жыл бұрын
fresh vegetables fresh fruits fresh flowers fresh nuts nutrients
@kuttytomkuttykutty700
@kuttytomkuttykutty700 4 жыл бұрын
Kanaveu nanavaga vazhthukal sago
@Raj-zx3gv
@Raj-zx3gv 4 жыл бұрын
Ungal kanavu viraivil niraiverum👍👍👍
@balachandhar2235
@balachandhar2235 4 жыл бұрын
All best nanba
@nandhanalifestyle7869
@nandhanalifestyle7869 4 жыл бұрын
seekram ungal kanavu nanavagatum...
@devm7812
@devm7812 4 жыл бұрын
அழகான தோட்டம்... காய்க்குதோ இல்லையோ இதைப்பார்த்தாலே மனதில் சந்தோசம் வந்துவிடும்.
@justaddmasala8486
@justaddmasala8486 4 жыл бұрын
True
@thiruppathiarumugam6835
@thiruppathiarumugam6835 4 жыл бұрын
Mind relax
@abibroabi3549
@abibroabi3549 4 жыл бұрын
@@thiruppathiarumugam6835 ,
@deepthireddy3288
@deepthireddy3288 4 жыл бұрын
@@abibroabi3549 na kllwjskkwkllwlslskllwokwklrkkekklww
@adivakar5016
@adivakar5016 3 жыл бұрын
Hey...... Duble meaning ha???
@batchanoor2443
@batchanoor2443 4 жыл бұрын
உண்மையிலேயே மன அழுத்தம் உள்ளவர்களின் வடிகால் இந்த மாடி வீட்டு தோட்டம். அருமையான முயற்சி . சித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள் 👌
@saleemjaveed8470
@saleemjaveed8470 4 жыл бұрын
பசுமைக்கும் பசிக்கும் இடைவிடா தொடர்பு உள்ளது அருமையான பதிவு சீதா வின் சீதனம் என்று தானே சொல்ல வேண்டும்.
@sujan257
@sujan257 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pqGbiYp-ertmd6M 👆👆👆 நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!.... பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
@hajiabdulla5077
@hajiabdulla5077 4 жыл бұрын
இளமையில் நடிப்பை விட முதுமையில் இயற்க்கை துடிப்போடு உறவாடும் சீதாவுக்கு கிடைத்த சீதனம் சூப்பர்சூப்பர்
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 жыл бұрын
ஐயோ என்னோட favourite நடிகை.. வா வா வஞ்சி இளம் மானே பாட்டு அழகு பொங்கும் அற்புத நடிகை
@user-wt7oo1tx4u
@user-wt7oo1tx4u 4 жыл бұрын
சீதா மேம் உங்கள ரொம்ப புடிக்கும் அதும் அந்த ஆண்பாவம் படத்துல தொடங்கி எல்லா படமும் தேடி தேடி பாப்பேன் உங்கள் குடும்பத்தினர் நலம் வாழ வாழ்த்துக்கள் பார்த்திபன் சார் முகத்த எப்ப பாத்தாலும் மனசு பாரமாகும் ஏன்னு தெரியல....ரொம்ப வருசம் கழிச்சி நேர்ல உங்கள பாத்த மாதிரி ஒரு பீஃல் தோட்டம் சூப்பர் நன்றி மேம்.
@sumathysekarnarayanaswamy4833
@sumathysekarnarayanaswamy4833 4 жыл бұрын
Beautiful Sita. Your garden is as cute as you. I too like gardening. It shows you have taken a lot of effort. Kindly post your garden videos. Thanks and love you.
@aasiyabegam3015
@aasiyabegam3015 4 жыл бұрын
Ko amfva
@kunaseelanjegan546
@kunaseelanjegan546 4 жыл бұрын
அற்புதம், இயற்கையை நேசிப்போம், இயற்கையோடு வாழ்வோம்🙏
@sujan257
@sujan257 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pqGbiYp-ertmd6M 👆👆👆 நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!.... பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
@manushimenon2615
@manushimenon2615 4 жыл бұрын
மதிக்கத் தெரிந்த நடிகை, வாழ்த்துக்கள் அம்மா🌹🌸💐🌺
@sharathkbabu5591
@sharathkbabu5591 4 жыл бұрын
Nice Teress garden
@sujan257
@sujan257 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pqGbiYp-ertmd6M 👆👆👆 நெற்களம் பொற்களமாகும் எக்காலமும்! வயலோடு வாழ்ந்து திளைப்போம்!.... பகிர்வோம் காப்போம் பெருமை கொள்வோம் 🙏.
@mashamasha9721
@mashamasha9721 4 жыл бұрын
வாழ்க்கையில் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம்,இறந்தோம் என்று இல்லாமல், சின்ன சாதனையாக இருந்தாலும்,செமைய்யா வாழ்ந்துட்டு போகனும்.
@gangadharan5142
@gangadharan5142 4 жыл бұрын
எனக்கு நினைவு தெரிந்து நான் நேசித்த பிடித்த முதல் நடிகை சீதா அக்கா இன்றும் இவங்களை பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@vijayvijayan3199
@vijayvijayan3199 4 жыл бұрын
ம் எனக்கும் உங்கள ரொம்ப புடிக்கும்
@kasiranikasirani5007
@kasiranikasirani5007 4 жыл бұрын
Super
@ramayiraman601
@ramayiraman601 4 жыл бұрын
Me too Loves u Seetha Mam! You are Amazing Sweet Person! Now too u looks Beautiful n Cute!!💖💜My Favourite Actor Mam! Fm Loves u Singapore!! 🇸🇬🤩❤️🌹💐🥀💕💖🌸🌺🌻🌷💞🦚🌻😍✡️
@rajalekshmithankam3904
@rajalekshmithankam3904 4 жыл бұрын
Satheesh adikum
@gangadharan5142
@gangadharan5142 4 жыл бұрын
@@rajalekshmithankam3904 unna yaru kaeta, naan enaku pidikum than sonen, nee thevaillatha pesatha
@Devi-tg2of
@Devi-tg2of 4 жыл бұрын
சீதா மேம் உங்களை மிகவும் பிடிக்கும் மாடிதோட்டம் சூப்பர்
@uthayakumar9561
@uthayakumar9561 4 жыл бұрын
சீதா மேடம் நீங்க சிறந்த நடிகை மட்டுமல்ல சிறந்த ரசிகையும் கூட என்பதற்கு தோட்டமே சான்று
@madhavanmadhavan1039
@madhavanmadhavan1039 4 жыл бұрын
Am very happy சீதா madam. உண்மையான ஒரு கிராமம் பார்த்தது போல் உள்ளது.
@ranithangam2940
@ranithangam2940 4 жыл бұрын
Sitha mam unagalaa madhiri ungal garden alzaga eruku.clean and beautiful garden
@user-ox3bu8tw9o
@user-ox3bu8tw9o 4 жыл бұрын
சூப்பர் சீதா மேடம். உங்கள் தோட்டமும் உங்களைப் போல் அழகாக உள்ளது.
@dhayanithi6334
@dhayanithi6334 4 жыл бұрын
Suppr
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
Sitha Amma vanakam! super.கனடாவிலிருந்து.இங்கேயும். தோட்டம் துரவு. ஐந்து வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாட்ட மேலோன் கீரை வகைகள் . போன்ற பயிர்கள் செஞ்சோம்.பொழுது போக்குடன் வருமானமும் ஆச்சு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்மொழி. கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.sitha Mom, all ways beautiful like my mom. God bless you all the best wishes. Thanks, nice valuable gardens.
@joesivam9021
@joesivam9021 4 жыл бұрын
மடியில் தோட்டம் மிக நேர்த்தியாக அமைத்து, இயற்கை சார்ந்த ஓரு வாழ்கை... வாழ்த்துக்கள் சீதா அம்மா 👌👏👏👏
@satharohini4780
@satharohini4780 4 жыл бұрын
உண்மையாவே சூப்பரா இருக்கு 😘😘😘😘😘
@k.muruganvel5094
@k.muruganvel5094 4 жыл бұрын
Mmm
@rajasekar4214
@rajasekar4214 4 жыл бұрын
Aaama.. unga maathiriye
@anithakumaresan1037
@anithakumaresan1037 4 жыл бұрын
Mam your garden very neat and perfect. So happy to see this.
@swetha8815
@swetha8815 4 жыл бұрын
Madam, you have a very beautiful ad a well maintained garden 👏🏻 with exotic fruits, vegetables and flowers. Keep spreading the „go green“ awareness. More power to you 👍🏼
@mohamednasar9826
@mohamednasar9826 4 жыл бұрын
உங்களுடைய மாடி தோட்டம் அழகாய் , பசுமையாக இருக்கிறது
@sabilabanu6779
@sabilabanu6779 4 жыл бұрын
Thanks seetha medam very nice usefull tips enakkum intha maathiri thottam podanumnu aasaiya irukku
@poopoongodi319
@poopoongodi319 4 жыл бұрын
சீதா அம்மா உங்கள ரொம்ப ரொம்பப் பிடிக்கும், நீங்க பேசரது முதல் முறையாக் கேக்கறேன்😘😘😘
@fazilshariff9652
@fazilshariff9652 4 жыл бұрын
மக்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு பதிவு.நன்றி வாழ்த்துக்கள்.
@neboshintamil8219
@neboshintamil8219 4 жыл бұрын
One of the beautiful woman in Tamil industry.
@suneethavenkatesh3809
@suneethavenkatesh3809 4 жыл бұрын
She's is a telugu girl
@priyankaap4542
@priyankaap4542 2 ай бұрын
​@@suneethavenkatesh3809She's Malayali
@MrRameshkr2000
@MrRameshkr2000 4 жыл бұрын
Your terrace garden is an inspiration to many... God bless you
@kavithav9977
@kavithav9977 4 жыл бұрын
Wow sita mam loved to see you so excited and involved in gardening.
@dr.sunaidu7651
@dr.sunaidu7651 4 жыл бұрын
Such a lovely garden. Your passion is so encouraging madam. Tq for sharing 👍
@feroskhan9529
@feroskhan9529 4 жыл бұрын
“Aaaan Paavam” movie will remind you always....Such a beautiful movie released before my birth...
@bharathikannamma6800
@bharathikannamma6800 4 жыл бұрын
Thottamum neengalum romba alagu Seethamma, unga veedum alaga thaan irukkum endru ninaikiran, please house tour podungalen, as a huge fan of you this is my humble request .
@kanojankano9230
@kanojankano9230 4 жыл бұрын
Really
@geethas3326
@geethas3326 4 жыл бұрын
Wow!!!!!!!! Really your garden amazing.....mam ..... I love you .....
@kondatamgaming4771
@kondatamgaming4771 4 жыл бұрын
Garden👌🏻👌🏻👍👏👏❤❤💖💖 Very neat and clean Super seetha mam👑🙏💖❤
@cuteangel5751
@cuteangel5751 4 жыл бұрын
We wish Parthipan Sir and you should get United and Live together, He will miss your tea and Care
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 4 жыл бұрын
Super maam..... Nice to watch ...total green...Awesome
@Nitha2786
@Nitha2786 4 жыл бұрын
Rompa nalla erukku ungal garden 👍👍👍
@revathis8641
@revathis8641 4 жыл бұрын
Beauty=Seetha அழகை சுமந்து வரும் அழகரசி🥰😍
@SabariHome
@SabariHome 4 жыл бұрын
sema super garden...., 5:2 கு மேல sound ok...
@selvasaran
@selvasaran 4 жыл бұрын
மாடித்தோட்டம் மனம்மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இருக்கின்றது சீத்தா அம்மா என் கனவும் ஒருநாள் நிறைவேறும் என் சொந்த வீட்டில்
@jayalakshmie261
@jayalakshmie261 4 жыл бұрын
Avangalukku tamil padikka theriyadhu avanga Telugu
@normahm.jchannel9605
@normahm.jchannel9605 4 жыл бұрын
👍👍👍👍👍💞
@andonesamyd1077
@andonesamyd1077 4 жыл бұрын
Wow mam இயற்க்கையோடு கலந்த. பேச்சு
@manjulasivam4849
@manjulasivam4849 4 жыл бұрын
I loved it Sita.. I can see you have the passion for the gardening.. I hope one day I will do it too..
@dr.sunaidu7651
@dr.sunaidu7651 4 жыл бұрын
So inspiring madam! Love your garden and the way you care about them ❤️
@sharwesharokya5873
@sharwesharokya5873 4 жыл бұрын
I am a big fan of u mam Even now if anybody asks which heroine you like.. I will say actress சீத்தா.... My biggest wish is to take selfie with you.. 🌹🌹🌹🌹
@shivasankarrajendran9639
@shivasankarrajendran9639 4 жыл бұрын
Very nice to hear that.
@ajiangellifestyle9614
@ajiangellifestyle9614 4 жыл бұрын
She looks like a angel. Love u mam
@umasuresh4614
@umasuresh4614 4 жыл бұрын
Superb Amma no words cute lord Ganesha , ur soft voice but u r so beautiful 😍🥰🥰
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
ஒரு லட்சுமி கடாட்சமான முகம் உங்களுக்கு mam.....konjo sounda peserukala..... Garden super......
@karunarajkandar7136
@karunarajkandar7136 4 жыл бұрын
Mam ungal garder super mam nengalum parthibahan sirrum serndhu valavendum thank you very much
@arhaticsoul8730
@arhaticsoul8730 4 жыл бұрын
U are very beautiful and as green as this garden 💕
@jothit3144
@jothit3144 4 жыл бұрын
ரொம்ப அழகான தோட்டம் சீதா மேடம் 💐🌸❤️❤️
@nachidinaksh1601
@nachidinaksh1601 4 жыл бұрын
Sita mam ungala madhiriye garden num green ah iruku u r very nice mam ,na relax panna unga terrace garden cute ah iruku
@SakthivelOrganics
@SakthivelOrganics 4 жыл бұрын
Very good garden 👍 👌
@nandhinimoorthy6191
@nandhinimoorthy6191 4 жыл бұрын
ஆடியோ சரியில்ல
@geethachandran5941
@geethachandran5941 4 жыл бұрын
Excellent, looking so beautiful.
@kavithamylsamy3297
@kavithamylsamy3297 4 жыл бұрын
Amazing work. I too like to start garden like this. Sita mam u r awesome.
@maya737373
@maya737373 4 жыл бұрын
i love your garden... if can give more tips to plant vegetables in flats house.. we dont have much space to grow plant
@chithranatarajan7317
@chithranatarajan7317 4 жыл бұрын
Super Seetha amma❤😍
@chinnaduraichinnadurai3979
@chinnaduraichinnadurai3979 3 жыл бұрын
உங்கள் தோட்டம் சூப்பர் அதை விட நீங்க நடித்த படம் சூப்பர் உங்கள் முகத்தில் மகாலெட்சுமியே குடியிருப்பது அழகா இருக்கு
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 4 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு மா உங்க garden.. . எத்தனை ஆர்வம் உங்களுக்கு... நிறைய collections.. fresh a இருக்கு garden...
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
சூப்பர் சிதா அக்கா ரொம்ப அழகா இருக்கு 😍
@rajamani2082
@rajamani2082 4 жыл бұрын
ajith Kumur*”ote33y & &68z yeadyddvd.b
@megala708
@megala708 4 жыл бұрын
@@rajamani2082 Amazon voucher number ha
@vijayakumarsellasamy8735
@vijayakumarsellasamy8735 4 жыл бұрын
அழகான பொன்னு அழகான செடிகள் அருமை
@nnandhininhk7265
@nnandhininhk7265 4 жыл бұрын
Awesome mam... Ur soo cute lover of nature.... God will always be with u and ur family... 💕💝
@sumithrajayaraj3774
@sumithrajayaraj3774 4 жыл бұрын
Arumai 👍 Beautiful garden Lovely Good work Simple beauty sita Good actress I like her so much in Aan paavam movie
@mk.mk.jsadiq9597
@mk.mk.jsadiq9597 4 жыл бұрын
மனசு நிறைஞ்ச வாழ்வு க்கு நன்றி
@mohanavijay5772
@mohanavijay5772 4 жыл бұрын
So beautiful garden mam 😍😍
@parvathiananth3960
@parvathiananth3960 4 жыл бұрын
Very nice Seetha Mam, well done 👍All the very best, inspiration from you to have our small Garden👍 Beautiful Seetha, Beautiful Garden 👌
@nikhilsukumar23
@nikhilsukumar23 4 жыл бұрын
Avlo avlo beautiful garden..fruits kkuda..hard work brings such pure garden so peaceful..
@raguramrajan216
@raguramrajan216 4 жыл бұрын
Sita man how are you we have lot of love and affection on you... I wonder how both good person not traveling in same boat....
@kalpanaganesh2983
@kalpanaganesh2983 4 жыл бұрын
Mam, Superb
@nawabbabajohn5310
@nawabbabajohn5310 4 жыл бұрын
அருமையான மாடி தோட்டம் இந்த மாதிரி செடி வளர்க்க ஆசையா இருக்கு
@DilipKumar-qn2vt
@DilipKumar-qn2vt 4 жыл бұрын
சூப்பர் இருக்குமா வுங்கலமாதி ரொம்ப அழகா இருக்கு ங்க.💚🦚🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌍🌍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥🐥
@sandhyaaacharya3158
@sandhyaaacharya3158 4 жыл бұрын
Really it was amzng evn I have a dream.... I wanna Make garden in terrace... I love plants evn I talk vth plants😂 so it was an amzng feeling
@sangoovadeesawmynaden5085
@sangoovadeesawmynaden5085 4 жыл бұрын
Well done Amma.extremely happy to watch your beautiful garden.For me personally it's an anti stress hobby.From Mauritius.❤🌹
@durgadevi1253
@durgadevi1253 4 жыл бұрын
Wowww.....spr garden👌👌👌 vinayagar statue spr...
@handsomecooking
@handsomecooking 3 жыл бұрын
இது போதும் ஒரு குடும்பத்திற்கு.. சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள். சூப்பர் 👌
@looksprettycollections7361
@looksprettycollections7361 4 жыл бұрын
There is no sound.can u able to increase volume of sheetha mam voice
@yuvastatusn3846
@yuvastatusn3846 4 жыл бұрын
Hi mam
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 4 жыл бұрын
Intelligent, inspiring, indusive lady, super!
@mahamahalakshmi1253
@mahamahalakshmi1253 4 жыл бұрын
I really appreciate mam your garden very very useful and beautiful u so lucky mam
@springsprouts7
@springsprouts7 4 жыл бұрын
Indha show paarthathile enaku romba sandhosam. I too love gardening.
@dimplemythili4619
@dimplemythili4619 4 жыл бұрын
So Nice Sita Mam 👌
@hemahema8248
@hemahema8248 4 жыл бұрын
No words 2 express about ur garden.👌👍👏
@PrakashRaj-nu2ew
@PrakashRaj-nu2ew 4 жыл бұрын
Ya it's true
@chandraelayathamby4964
@chandraelayathamby4964 4 жыл бұрын
Very Good Sister Seetha . Beautiful Garden .Enjoyed God Bless You Sister 👍👍❤❤🙋‍♂️🙋‍♂️
@marzipan58
@marzipan58 4 жыл бұрын
Impressed. Never knew you could grow so many plants, flowers and vegetables in the roof-top itself.
@kavithashankar2145
@kavithashankar2145 4 жыл бұрын
Seetha mam I like u very much and ur garden ultimate me too having a very small terrace garden.
@deepamithraaustraliatamilvlogs
@deepamithraaustraliatamilvlogs 4 жыл бұрын
She’s so beautiful! Very inspiring and motivating 👍
@tosharkhanbabu4117
@tosharkhanbabu4117 4 жыл бұрын
Didi you are in own vegetables and fruits garden ..100%full of nature .. So beautiful
@sindhujaramaswami3484
@sindhujaramaswami3484 4 жыл бұрын
Thanks to pasumai vikatan,audio could have been better. Loved your terrace garden ,seetha madam.romba azhaga iruku!ungala madhiriye!!
@nithyaanand2574
@nithyaanand2574 4 жыл бұрын
So beautifull ur garden then happy feel fr me mam
@rajeevchakraborty3315
@rajeevchakraborty3315 4 жыл бұрын
maam u have created a cosmic environment on your terrace...its incredible....
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 4 жыл бұрын
Sooper.மனசுக்கு நிம்மதியா இருக்கு. மகிழ்ச்சி.
@kidsandcreativechannel119
@kidsandcreativechannel119 4 жыл бұрын
So great of you madam, you are looking like my mother and my mother also does same work.
@siramudumari3558
@siramudumari3558 4 жыл бұрын
Heart warming beautiful garden.
@viddeosurfer
@viddeosurfer 4 жыл бұрын
wow wow wow..... beautiful seetha madam.... what you have created is as beautiful as you are.... vazhga valamudan....God bless you
@GreenyRaju
@GreenyRaju 4 жыл бұрын
Thank you Seetha mam really essential tips gaining from your interview about terrace garden :)
@monicaravi9755
@monicaravi9755 2 жыл бұрын
Romba alaga soninga madam..garden um alaga iruku..tis video our china inspiration kuduthuruku😍
@RubaGarden
@RubaGarden 4 жыл бұрын
Unga garden super ra irrukku
@raviodiyur
@raviodiyur 4 жыл бұрын
Very nice. I liked the way she described the squirrel as 'hero' :)
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 4 жыл бұрын
Again again i saw your garden vidio mind good relaxation happy to seeing like yummy
@ezhilezhil1853
@ezhilezhil1853 4 жыл бұрын
Unga veettu Thottam romba supera erukku, 💐💐💐💐💐🖐🖐🖐🖐
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН
SEETHA HOUSE AND GARDEN TOUR | #KuttyPadmini | KP TV
25:52
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН