”1 இட்லி 500 ரூபாயாம்” அப்படி என்ன ஸ்பெஷல்? வைரல் இட்லியின் ரகசியம்

  Рет қаралды 191,222

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 192
@srilakshmi_75
@srilakshmi_75 2 ай бұрын
ஐயா... உங்களின் பேச்சை முழுவதுமாக கேட்ட பிறகு comments பார்த்தேன். எனக்கு உடனடியாக தோன்றியது கண்ணதாசன் பாடல் வரிகள் . உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். இந்த வியாபாரத்தில் நீங்கள் வெற்றி பெற்றால் தமிழன்டா என்று தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் இன்று கேவலமாக உன் aircell business ஊத்திக்க எப்படி என்று தெரிகிறது என்று கேவலமாக comments பாடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அருமையாக உள்ளது என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள். அருமையான ஐடியா ஐயா.... ஆனால் தமிழ் நாட்டில் செய்யாதீர்கள். வெளி நாட்டில் தொடங்குகள். நிச்சயம் வெற்றி பெறும்.
@krishnaveni7869
@krishnaveni7869 3 ай бұрын
இங்கு ஒரு நாள் சம்பளமே 500₹ ஒரு இட்லி 500 எனக்கு தேவை இல்லாத நியூஸ்,,,
@jhon-lz9zb
@jhon-lz9zb 3 ай бұрын
Excellent ji 👍
@abhiajay7906
@abhiajay7906 2 ай бұрын
Parave illa ji 500rs sambalam vangi smart phone la vangirukinga mobile price enna 😂😂
@balaji2115
@balaji2115 2 ай бұрын
இவர் வாங்க சொல்ல வில்லை ஓர் பொருளை எப்படி மதிப்பு கூட்ட வேண்டும் என்று சொல்லுகிறார்
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 2 ай бұрын
​@@abhiajay7906😂👍,
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 3 ай бұрын
இட்லியை இட்லியாகவே சாப்பிடுங்கள். குஷ்பு இட்லி, தட்டு இட்லி, ஹார்ட் இட்லி என்று அதனுடைய தன்மையை சீர் குலைக்காதீர்கள்.
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 3 ай бұрын
Yes 👍
@aravindr2852
@aravindr2852 3 ай бұрын
வெட்டியா இருந்தா....500 ரூபாய்க்கு என்ன ..5000 ருபைக்குகூட இட்லி சாப்டலாம்😂😂😂😂
@bommisgallery5987
@bommisgallery5987 3 ай бұрын
Aircel owner இப்போதுதான் உங்கள் Behindhoods interview பார்த்துட்டு 500 ரூபாய் இட்லி ன்னு serch பண்ணி பார்க்க வந்தேன்.
@Edaicode9786
@Edaicode9786 3 ай бұрын
இதே நாங்களே வீட்ல செஞ்சி சாப்பிட்டுக்குவோம்
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 ай бұрын
தேவை இல்லை, 30 ரூபாய் க்கு மாவு வாங்கி சுட சுட இட்லி சுட்டு ,வீட்டில் செய்த அம்மி சட்னி ,கார சட்னி இட்லி பொடி தொட்டு ஒரு பிடி....... 500 ரூபாய் இருந்தால் 5 நாள் வீடு சாப்பிட்டு செலவு
@rajeshanthony552
@rajeshanthony552 3 ай бұрын
கோடிஸ்வரன் சாப்பிடுவான்.... சாமானியக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கிடைக்கிறது..... எங்களுக்கு கிடைப்பது வைத்து சந்தோஷமா வாழ்வோம்......
@tigerclawknight1900
@tigerclawknight1900 2 ай бұрын
அவர் முடிந்தால் blueberry இல்லை என்றால் நாவல் பழம்.. olive oil இல்லை என்றால் நல்ல எள் நெய்.. தேங்காய் எண்ணெய்... ஊறவைத்த பாதாம் பயிறு.. இவைகளை எடுத்து கொள்ள சொல்கிறார்... விதைகளில் இருந்து வரும் எண்ணெயை தவிர்க்க சொல்கிறார்... 500 ரூபாய்க்கு இட்லி சாப்பிட சொல்ல வில்லை...
@KalaiPappu
@KalaiPappu 3 ай бұрын
அதுக்கு நாங்க ஏன்டா நைட் 12மணிக்கு தனியா சுடுகாட்டுக்கு போகனும்
@motog8771
@motog8771 3 ай бұрын
😂அடேய் எத எப்படி சாப்பிட்டாலும் எமன் பாசக்கயிற வீசும்போது நம்ம போகாத போறோம் 😢 இட்லி க்கு உண்டான மரியாதையே போச்சே டா உங்களால 😊
@Hermit090
@Hermit090 2 ай бұрын
இப்போ புரியுது எப்படி ஏர்செல் பிசினஸ் மூடுசினு..😂
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai 2 ай бұрын
😂
@vkvarman2422
@vkvarman2422 2 ай бұрын
Avar moodala, pressure la vithutu vandharu
@shivakrishna1167
@shivakrishna1167 Ай бұрын
Kedi Maran is the reason for Aircel closer
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 3 ай бұрын
பில்கேட்ஸ் சாப்பிடுவார்.எங்களுக்கு ஒரு நாள் சம்பளமே முன்னூறு ரூபாய் தான்.
@anandaganesh5720
@anandaganesh5720 3 ай бұрын
Can we eat fruits along with masala, carbohydrates and protein? AI recommended ah?
@kavi0505
@kavi0505 Ай бұрын
Fruits easy to digest. Cooked food hard to digest. We should not eat in same time 😊
@JayaKumar-yu4wq
@JayaKumar-yu4wq 3 ай бұрын
நாங்க ஒரு கோடி இட்லியை பார்த்து இருக்கோம் போய்யா அங்கிட்டு
@bharathit.bharathi5705
@bharathit.bharathi5705 3 ай бұрын
😂
@gasath
@gasath 3 ай бұрын
😂😅
@nainar5549
@nainar5549 2 ай бұрын
எஸ் எஸ்😊
@sprakashpopoosprakashpopoo9267
@sprakashpopoosprakashpopoo9267 3 ай бұрын
இதெல்லாம் குழந்தைகளுக்கு குடுக்க முடியாது எங்களுக்கு ஐந்து ரூபாய் இட்லி போதும் ம்ம்
@gkramr7613
@gkramr7613 3 ай бұрын
நல்ல கதை ரெடி பண்ணிட்டே
@srinath3450
@srinath3450 2 ай бұрын
சிறந்த மனிதர்
@invisibleman7823
@invisibleman7823 Ай бұрын
100 கிராம் ப்ளூபெர்ரி 84 30 கிராம் almond 21 ஆலிவ் ஆயில் 100 (நீங்க சொன்ன விலையே போடறேன் ) இட்லி (20) இதுல ஆலிவ் ஆயில் 100 ங்கறது ரொம்ப அதிகமா போட்ருக்கன் அப்படி இருந்தும் 225 ருபாய் தான் வருது )
@munnabai9564
@munnabai9564 3 ай бұрын
அம்மா உணவகத்தில் சாப்பிட்டு போயிடுவான் போயா சதுரங்க வேட்டை அவன் ஆசையை தூண்டனும்😊😊😊
@Vivek_unique
@Vivek_unique 3 ай бұрын
He was Aircel owner.. company en naasama poachu nu ippo theriyudhu
@asrafmezat8261
@asrafmezat8261 3 ай бұрын
இவனுகளா நம்ம என்னமோ daily um 1000rs சம்பரிக்ரம்னு நினைக்ராணுக போல 😂
@Bomb_Blast
@Bomb_Blast 3 ай бұрын
ஏன்டா முதலவாயா! நீ இலாபம் சம்பாதிக்க நாங்க பலிகடாவா? 😂 . முதல்ல ஒரு நல்ல"தொண்டை டாக்டரா பாரு🗣️
@selvakumarv2799
@selvakumarv2799 2 ай бұрын
Best idea vara leval🎉
@DuvanMydeen-gy9iz
@DuvanMydeen-gy9iz 3 ай бұрын
ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது எப்படி😂😂😂
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 ай бұрын
பாலிமர் 15 வயசுல இருந்து 21 வயசு வரை அப்பா வீட்டிலும் 22 வயசுல இருந்து 51 ஆகுது புருஷன் வீட்டிலும் இட்லி அவிச்சுகிட்டு இருக்கேன் சுத்தமா பாத்திரத்தில் வைத்து சட்னி வச்சாலே போதும் இந்த youtube தொல்லை தாங்கலைன்னு பேசுகிறாங்க இப்போ பாலிமர் ஆரம்பிச்சிருச்சு ஹோட்டலில் கலப்படம் நடப்பதை பார்க்க போகச் சொல்றாங்க
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 3 ай бұрын
ஏற்கெனவே ஒரு இட்லி 10 ரூபாய் ‌ஃ இந்த விளம்பரத்தால் 50 ரூபாயாகும்😅😅😅
@antonygeorge4875
@antonygeorge4875 3 ай бұрын
Sir where is tea shop? Person 1: sir take 1st right there is one tea shop. Person 2: sir you can see a hard surface here it is called road , continue walking on this for 2 km, then take right, but sir there will be be hight traffic, you need to be very careful, them continue for 0.542087 km there is a tea stall at a geometric location of 53'45' where you can find a brown colour substance called tea. Conclusion - This guy is an example of person 2
@IAmRaj360
@IAmRaj360 3 ай бұрын
கலியுகத்தல பணத்திற்கு மதிப்பு இல்லை ....... நம் முன்னோற்கள் கோமனம் கட்டிக்கிட்டு கம்மங்கலி பழைய சோறு சாப்பிட்டாங்க without any training
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 2 ай бұрын
இவன நல்லா பாருங்க அந்த இட்லி மாதிரியே இருக்கா ஆம. வாயன்
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 3 ай бұрын
Who said idly is un healthy????? Then why did you named it 500rs idly .... u can named it as 500rs blueberry 500rs olive oil or London dish....why using idly name yyyyyyyy?????? ..............olive oil dish......
@muthumuniyandi1
@muthumuniyandi1 3 ай бұрын
எங்க ஊரு விக்னேஷ் ஹோட்டல் இட்லி சாம்பார் சட்னி அருமையா இருக்கும். இட்லி 10ரூபாய். அருப்புக்கோட்டை. பிளாக் ஆபீஸ் பஸ் ஸ்டாப்.
@vickrammathivanan2543
@vickrammathivanan2543 2 ай бұрын
Bro chellamal dosa kadai kudal roast, moolai roast um nalla irukkum
@soulspecialom
@soulspecialom 3 ай бұрын
From KZbin to influencers .... To all media 😂 Promotion than.... A2B 😂
@MohanPrasath-iy5qw
@MohanPrasath-iy5qw 3 ай бұрын
Peppa foodie 😂
@kkalidass4212
@kkalidass4212 3 ай бұрын
என்னது 1 இட்லி 500 ரூபாய் கூப்புடுடா கவுன்சிலர் சினேக் பாபுவ😂😂😂
@vaseekaranr5080
@vaseekaranr5080 3 ай бұрын
இதெல்லாம் ஒன்றாக கலக்கி சாப்பிட்டா நல்லது என்று யார் டா சொன்னா உங்களுக்கு வயிறு புடிச்சு ஃபுட் பாஸ்சன் ஆக வாய்ப்பிருக்கிறது டா😮
@karthickkumarkasinathan3802
@karthickkumarkasinathan3802 16 күн бұрын
Great sir ✊
@engway6393
@engway6393 2 ай бұрын
இது அம்பானி இட்லி. அதான் இந்த விலை
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 3 ай бұрын
Inda 500rs saapita 150varusam vaala mudiyuma?
@ramalingamjayaraman2370
@ramalingamjayaraman2370 3 ай бұрын
வேற லெவல் தலைவா நீங்க
@Balasubramani1641
@Balasubramani1641 3 ай бұрын
No wonder why aircel closed
@rmanickam3243
@rmanickam3243 2 ай бұрын
மாறன் சகோதரர்கள்
@swingtrader8419
@swingtrader8419 2 ай бұрын
Sir Aircel owner dhana nega
@vmmuruganantham7171
@vmmuruganantham7171 3 ай бұрын
பாட்டி இட்லி ஒரு ரூபாய் அதை சாப்பிட்டவர்கள் அனைவருமே ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார்கள். பணம் பத்தும் செய்யும்.
@selvamuthukumarsmk3170
@selvamuthukumarsmk3170 3 ай бұрын
Former aircel owner
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 2 ай бұрын
இந்த‌ இட்லி கடைக்கு‌ஜிஎஸ்டி வரி இட்லி ஒன்னுக்கு‌‌400ரூயாய் வரி போடலாம்
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg 3 ай бұрын
Ungala epati contact pananum sir help me sir
@sandyg8184
@sandyg8184 Ай бұрын
pizza than 500rs sell pana thapuila? Idly pana kudatha?? Plz think and comment
@Prem-ur7ey
@Prem-ur7ey Ай бұрын
நாங்க கேட்டோமா 350+100
@naliniprakash7921
@naliniprakash7921 2 ай бұрын
பல அனதை குழந்தைகளுக்கு வயிறு நிறப்பலாம்.500ரூபாய் வேஸ்ட்
@karthikvijay1937
@karthikvijay1937 2 ай бұрын
Your days are gone Mr. sivasankaran... You had early mover advantage in the business you were doing.. today market is saturated, people are more aware and its hard to win from scratch these days...
@aravindhanvadivel5831
@aravindhanvadivel5831 2 ай бұрын
Sir super
@selvamania8745
@selvamania8745 3 ай бұрын
தஞ்சையில் ஒரு தோசை 300 ரூபாய்
@Balajimdu001
@Balajimdu001 2 ай бұрын
Any way you planned to sell your owned olive plantation to our country, well planned all the best Aircel CEO
@madhanks2000
@madhanks2000 2 ай бұрын
Moodevi blue berry ku India la marketing panran
@velmurugang113
@velmurugang113 2 ай бұрын
அண்ணே நீ பெரிய கில்லாடி னே ... B ய வறுத்து வித்துருவ னே
@suranika
@suranika 3 ай бұрын
₹ 500 இட்லிய டேஸ்ட் பண்ணிட்டு ஜனங்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்வது உங்கள் வேல்ராஜ்...😂
@arockiaraj7883
@arockiaraj7883 3 ай бұрын
இட்லி health இல்லனு உனக்கு எவண்டா சொன்னான்?
@paranormaltalks722
@paranormaltalks722 2 ай бұрын
Dad : Dei innada kaila 🤔 Son : eppov nai pee pa 😂😂😂 500 ruba kuthu vanguna
@Swami_2603
@Swami_2603 3 ай бұрын
Nice explanation
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 2 ай бұрын
இந்த இட்லி‌ சாப்ரவன் கதி வேற மாதிரி
@sivacar5645
@sivacar5645 3 ай бұрын
எங்க சேலம் இட்லி10 வாங்க வாங்கி தரேன்
@devikavi472
@devikavi472 2 ай бұрын
S
@jazzaqua5033
@jazzaqua5033 2 ай бұрын
ஆமா பெரிய நாசா டிரெய்னிங்...இப்ப தான் புரியுது ஏர்செல் கம்பனிய நீ ஏன் மூடினேனு... வச்சி நீயே முழுங்கு..
@rise7485
@rise7485 3 ай бұрын
Idli kooda blueberry 😂😂😂, Almonds, dei , ithukum athukkum ennada sambandham 😂😂😂
@MemeMatrix12
@MemeMatrix12 3 ай бұрын
நல்லெண்ணெய் வேர்க்கடலை நாவல் பழம் ஒரு இட்லி இது தமிழ்நாடு உணவு மொத்த செலவு முப்பது ரூபாய்
@anilvince6697
@anilvince6697 2 ай бұрын
Excellent
@Villan14541
@Villan14541 Ай бұрын
முதல்லில்... குருடு.. ஆயில் + முந்திரி இல்லை கொட்டை + நாவ பழம்... அதாவது 10 ரூபாய்க்கு. 20 பீஸ்..+ ஆயா சுட்ட இட்டலி..+ தக்காளி சட்டினில.. வர மொளகா தூக்கலா செய்து போடவும் ....... அவோலோதான்.... 🤝🔥🥰🥰🥰அட கொம்மாள ஒரு நாளைக்கு 500 கூலி கிடைக்காம.. அவன் அவன் சுன்னி ஊம்பாத குறையா சுத்திக்கிட்டு இருக்கான்... டா.. இதுல விளக்க புண்டை வேற...😢😢
@munnabai9564
@munnabai9564 2 ай бұрын
கமான் படிக்க தான் வந்தேன்😂😂😂
@raguganga8828
@raguganga8828 3 ай бұрын
Apollo hospital LA 1cr theriyuma😂😂😂
@samannababyrani6594
@samannababyrani6594 2 ай бұрын
ஐயா உங்களை பின்பற்ற எண்ணால் முடியாது வருந்துகிறேன் ஐயா
@KrishnaSamy-i6r
@KrishnaSamy-i6r 28 күн бұрын
Apollo hospital idli is costlier than this, when Amma jj was admitted in Apollo.
@Swami_2603
@Swami_2603 3 ай бұрын
Nice
@madrasman8883
@madrasman8883 2 ай бұрын
Yow. Restaurant ku nutrition kaaga polaya.. ennaya kambi katra kadha ellam soldre 😂
@Pkrisn
@Pkrisn 3 ай бұрын
Chhhaaiiii . Idhuku blueberry almond salad e summa sapidalam healthy a irukum . Fruit and idly gravy is a very bad combination adutha naal diarrhea aagalana kelunga
@swingtrader8419
@swingtrader8419 2 ай бұрын
Aircel owner nu sonnaru ippo idly
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 3 ай бұрын
இட்லியவே காணோம்
@babuselvam6389
@babuselvam6389 2 ай бұрын
Not interested indha 500 ku veettlaye idly chicken kozhambo illana idly sambhar vada chutney nu ellamey senji thripthiya sapdalaam konjam kooda worth illa.
@vijayakumarm4613
@vijayakumarm4613 3 ай бұрын
என்னடா இது நூதனமான கொள்ளையா இருக்கு
@vijay_voice
@vijay_voice 2 ай бұрын
Unfortunately yuppa idly velai 500 ruba.. 😝😝😝🤣🤣🤣
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 2 ай бұрын
Its nice to see, i think 500 rs is worth because the sidesh like blackberry,olive oil
@manikandan-gp2kl
@manikandan-gp2kl 2 ай бұрын
Oru idli oru spoon nallaennai thanerel uravaitha vearkadalai rendu spoon sambar irandu sulai palapalam konjam thuruviya thengai serthu namma oor stylela sampuduvom 😅😅😅
@Linscreations-ro9xz
@Linscreations-ro9xz 2 ай бұрын
5000 நாலும் நல்ல இருக்காதே.
@kavi0505
@kavi0505 Ай бұрын
😂😂😂
@mahendrakathirvel
@mahendrakathirvel 2 ай бұрын
WHO says idli is one of the healthiest food option for patient and this guy is making it up all wrong. He should be taken to court for confusing people. He clearly has plan to sell Almonds, Blueberry and Olive oil that is his motive.
@bagavanguna8461
@bagavanguna8461 2 ай бұрын
தேவை இல்லடா உன்னோட இட்டலி பக்கத்துல ஆயா சுப்பர் ஹா இட்டலி சுடும் அங்க சாப்ட்டுக்குறேன்
@chandraramachandran3827
@chandraramachandran3827 3 ай бұрын
Receipe podunga sir
@tamizhfamilyman
@tamizhfamilyman Ай бұрын
Very worst idea..
@GeethaSonti
@GeethaSonti Ай бұрын
Mana Rosham irundhaaa, ellorum mavu araithu Iddly Saapiduvom😂😅😂 TODAY's Special - Veetu Iddlies 🎉🎉🎉
@vanitharani9768
@vanitharani9768 3 ай бұрын
இந்த இட்லி தேவையா
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 2 ай бұрын
Ennadi sollura nee enna sollura
@ganeshbabu1704
@ganeshbabu1704 2 ай бұрын
Aircel owner.
@vinoth1986.
@vinoth1986. 3 ай бұрын
Indha news kku 7 mins ha poli
@mohanp1931
@mohanp1931 2 ай бұрын
latest AI sathranga vettai, just to lure your attention, tomorrow another one will come with AI dosai for Rs.5k
@mohandassdass947
@mohandassdass947 3 ай бұрын
Amma unavagam 1rs idly best unemployees know the taste very well
@keyk8144
@keyk8144 3 ай бұрын
Apdi onum viral agala boss.... Idlya y disturbing 😂😂
@muthubatz
@muthubatz 3 ай бұрын
Amma hotel pona 1 rupees avolthan namba 500 rupees ku oru kanaku iruku kelu 500 rupees irutha 10 rupees ku idly blans 490..150 +150 +20 water half total 310 rupees doomu blans 190.. night 150 + 10 water quarter 10 rupees chapati amma hotel 5 rupees side dish blans 5 rupees save podago
@CharlesWaddell-v7d
@CharlesWaddell-v7d 23 күн бұрын
Kennedy Ranch
@AmathkalimAmathkalim
@AmathkalimAmathkalim 3 ай бұрын
Aircel business down ippo idly business top appo idly enyavan engay
@TAMIZHSELVAN-hj2nh
@TAMIZHSELVAN-hj2nh 2 ай бұрын
டேய்ய் இட்லி எவண்டா நல்ல உணவு இல்லனு சொன்ன . நீ சொல்ற போடா
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 2 ай бұрын
மனிதன் சாப்ர இட்லி இல்
@anilvince6697
@anilvince6697 2 ай бұрын
உருட்டு உருட்டு; ஆமெசன் காடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது
@sivashanmugamsivashanmugam677
@sivashanmugamsivashanmugam677 2 ай бұрын
Boycott A2B
@narayanannarayanan8155
@narayanannarayanan8155 2 ай бұрын
உருட்டு உருட்டு ❤❤❤
@manogaranradhakrishnan2233
@manogaranradhakrishnan2233 2 ай бұрын
Stupieds பண திமுறு
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 80 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,3 МЛН
Aayudha Poojai Paavangal  2024🙏 | Parithabangal
13:15
Parithabangal
Рет қаралды 2 МЛН