புதிய பொக்கிஷங்களுக்கு 6:00 இலிருந்து பாருங்கள். 00:00 Intro 00:30 Treasure 1 - Gold foil letter 00:30 Treasure 2 - Mixed-gold foil letters 00:30 Treasure 3 - Silk purse with Royal seal 00:30 Treasure 4 - Silk shawls 00:30 Treasure 5 - Royal Agreements & Contracts 00:30 Treasure 6 - Tharangampadi (Tranquebar) Treaty 00:30 Treasure 7 - Palm-leaf manuscripts (Tamil Olai suvadi) 00:30 Treasure 8 - Tharangampadi Fort drawings 00:30 Treasure 9 - Danish East India Company - Meeting notes 00:30 Treasure 10 - Tharangampadi Tranquebar Danish maps Part 1 👉🏻 kzbin.info/www/bejne/aaHYmJyFfZeba9k Part 2 👉🏻 kzbin.info/www/bejne/eqW3g2h9jcyCnc0 Consolidated video 👉🏻kzbin.info/www/bejne/oaK4hZhuqqpgjdU Bibliography/ References: 1. Unheard Voices - A Tranquebarian Stroll, P.S. Ramanujam (2021) 2. tamilartsacademy.com (article #23), Dr. R.Nagaswamy (1987) 3. Shipwrecked on the Coromandel: The first Indo-Danish contact: 1620, Esther Fihl (2009) 4. Indo-Danish Cultural Encounters in Tranquebar Past and Present, Esther Fihl and Stine Simonsen Puri (2009) 5. Denmark in the Indian Ocean, 1616-1845 An Introduction, Randolph Stow (1979) வரலாற்றுக் காணொளி இதை விட பிரம்மாண்டமாய் வர வாய்ப்பில்லை. Denmarkஇல் இருக்கும் 10 பொக்கிஷங்களும் ஒரே காணொளியில்! 🔥🔥 தயார் ஆகுங்கள் - உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள் - எல்லோரோடும் சேர்ந்து காணுங்கள்! ❤ இன்னும் சில நிமிடங்களில்...
@TRI_PATIКүн бұрын
Ok ❤️
@paranganathan710Күн бұрын
thank you sir ❤❤❤❤❤❤❤❤
@kalvikkadalКүн бұрын
தரங்கம்பாடி கோட்டையைச் சுற்றிலும் மற்றும் பக்கத்தில் உள்ள கிராமங்களின் கடற்கரை ஓரங்களிலும் பழங்காலத்து நாணயங்கள் நிறைய கிடைக்கின்றன அலையால் அடித்து வரப்படும் அந்த நாணயங்களில் அக்கால முத்திரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அந்தப்பகுதி மக்களில் சிலர் அதை கையால் பொறுக்கி எடுத்து அதை பழைய நாணயங்கள் விற்பவர்களிடம் விற்று வருகின்றனர். நானும் சில நாணயங்களைக் கண்ணால் கண்டேன். நீங்கள் தரங்கம்பாடி பகுதிக்கு வந்து இதுகுறித்து விசாரித்தால் இன்னும் நிறைய தகவல்களை வெளிக்கொண்டு வர முடியும் ஐயா.... வரும் போது தகவல் கூறுங்கள் என்னால் முடிந்த உதவியை நம் வரலாற்றுக்காக செய்ய கடமைப்பட்டு உள்ளேன். நன்றி
@JKTalksTamilКүн бұрын
அற்புதமான பொக்கிசத்தை காட்டிய எங்கள் அன்பன் ஹேம்நாத் சகோ.. அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 நன்றி 🙏
@UngalAnbanКүн бұрын
நன்றி சகோ! 🙏 (ஹேமந்த்)
@m.rajmohan958Күн бұрын
மிக மிக அருமை .. இவற்றை காட்டிய உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்...
@mVasanthi-f7z19 сағат бұрын
அருமை சகோ 👌. நன்றி 🙏. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹
@PandiaRajan-e3g17 сағат бұрын
எவ்வளவு நன்றி சொன்னாலும் உங்களுக்கு மிகையாகாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@Sura143Nive18 сағат бұрын
ரொம்ப பெரிய vishayam நீங்க seithuttu irukrathu, we appreciate your efforts. Please keep doing this hemanth bro
@ammu215Күн бұрын
Very blessed to see all this Treasures through your channel...
விழிகள் மூடாமல் கனவை நோக்கி சென்று நமது பொக்கிஷத்தை காண்பித்ததற்கு நன்றி.. இது நமது நாட்டில் இருந்தால் வீனாகி சென்று இருக்கும்
@Chithu_reva18 сағат бұрын
Romba perumaiya irukku anna nangalum neril paartha santhosam irukku anna 👍
@farmers-ik7if21 сағат бұрын
கண்ணீர் வருகிறது
@davidselvkumar718917 сағат бұрын
பிரம்மாண்டம், அதிசயம், ஆச்சரியம் தமிழக அரசு நூலகத்தில் அல்ல பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஆவணங்கள் ❤❤❤❤❤❤
@PandiaRajan-e3g17 сағат бұрын
இதே போல் பாண்டியர் அரண்மனை வரைபடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤
@BTSLOVER-ee5vmКүн бұрын
வாழ்த்துக்கள் நண்பா அருமையான காணொளி அந்த ஊர்ல நம்மளுடைய பொக்கிஷத்தை எப்படி பாதுகாக்கிறார்கள் நம்ம ஊர்லயும் தான் பாதுகாக்கிறார்கள்
@kjspec888818 сағат бұрын
Felt like im being gone to 1620 A.D great work brother hats off for the hardwork to representing our Tamilnadu history...❤❤❤
@sareesfocus282919 сағат бұрын
Very good effort. Keep rocking. Your hard work will pay you . I'm glad that i can find some good videos like this between lot of unwanted videos . Thanks for this.❤
@SaraswathiRavi-z1t17 сағат бұрын
ஆனால் வருத்தமாகவும் இருக்கு நம் நாட்டில் பொக்கிஷங்கள் இருப்பதாக அறிகுறி கூட இல்லை😢 உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@villavang4799Күн бұрын
எங்களுக்கும் காண்பித்ததற்கு நன்றி
@pramilajay702117 сағат бұрын
ஒவ்வொன்றையும் காணும் போது புல்லரிக்கிறது. நீங்கள் சொல்லும் விதமும் பின்னணி இசையும் நம்மை எங்கோ அழைத்துச் செல்கிறது. நன்றி சகோ. ❤🌹🙏
@ravindhran933622 сағат бұрын
Vanakkam anba 👌👌👌.
@sanjaycastro640318 сағат бұрын
Arumai hemanth.
@pooranirameshbabu6237Күн бұрын
Excellent brother, salute to your effort, spending time for us to know about Danish history. Thanks bro, keep going, eagerly waiting for next video.
@ranjuprabujpr3011Күн бұрын
Great bro
@anbalagapandians120047 минут бұрын
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்
@shriramsankaran857419 сағат бұрын
Great intirqtive bro.. shiva ashirvad to you ..
@UngalAnban19 сағат бұрын
Thank you! 🙏🏽🙏🏽
@prabhuanand0513 сағат бұрын
Hi hemanth, excellent work !! and good efforts, Is it possible for you to generate the English subtitles for this , I would like to share this video to my Danish colleagues in denmark 🇩🇰, they are already impressed by the information you have provided in your previous videos. This is so nice and clear.. But I also feel sad that we don't have the information or document preserved like other countries, though we have rich history and cultural evidence.
@ranjithsanjan401017 сағат бұрын
அண்ணா வணக்கம் வீடியோ செமையா இருக்கு
@VickysStories17 сағат бұрын
Congratulations to your efforts 🎉🎉🎉
@manika47017 сағат бұрын
Good work bro thanks for your infoo
@selvasuresh204919 сағат бұрын
Excellent brother ❤❤❤
@spkaleekaleeswaran4263Күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤
@elan_photography539621 сағат бұрын
Thank you so much anna
@Samy_8718 сағат бұрын
Thank you so much for your effort sir❤
@devsanjay7063Күн бұрын
ப்ரோ இந்தியா வந்து தரங்கம்பாடில இந்த பயணத்தை நிறைவு செய்யுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏
@aakashak50079 сағат бұрын
hell yeahh FINALLY Satisfied !
@UngalAnbanМинут бұрын
😊 Please share this video with your friends and family.
@AmirthamPillai19 сағат бұрын
Really hats off you..... Thank you for your effort.... Without you we can't know these..........
@Vetriththamil21 сағат бұрын
அருமை
@ananthakumar682312 сағат бұрын
Very interesting and informative 👍 Thanks a lot 🎉❤
@UngalAnban34 секунд бұрын
😊 Please share this video with your friends and family.
@chitrabalamuruganb877618 сағат бұрын
Super bro ungal video super bro denmarkla pokkisam eppidi pathukapa vaikranga namma tamilnadula intha mathiri illaye bro
@lalithaes393217 сағат бұрын
சிறப்பு
@rajiiv067 сағат бұрын
Your efforts are highly commendable and important for spreading public awareness.
@சென்22 сағат бұрын
நல்லது அழகான குரலில் தரமான காணொளி . அந்த ஒலை சுவடி அதில் என்ன எழுதி இருக்கு என்று காட்டி இருக்கலாம்.
@vickyguru360322 сағат бұрын
Kalakitta annathea .. 🤝💪 continue your journey.. dig & bring still more histories.. pride to be have you.
@ganisenganis424121 сағат бұрын
Thanks you brother 🙏👍👍👍👍🙏 from Malaysia
@muthumari-xc7pb22 сағат бұрын
வரலாறு பத்தி தெரிஞ்சுக்க ஆசை அண்ணா நிறைய தெரிஞ்சுகிட்டேன் உங்களால ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@lahomemadecakestrichyСағат бұрын
Paakave pularikithu sir.... Nejamave state or national levela ungaluku yethachi award kudukanum.... Seriously yevlo potrukingana video paakurapaiye theyriyithu.... Intha maari videosla yen makkal kita romba reach aaga maatenguthu theyriyala... Menmelum valara vaalthukkal sir..
@anbalagapandians120046 минут бұрын
வாழ்த்துக்கள்
@vijaysethupathy21682 сағат бұрын
Ur the first person to show us Brother 🎉🎉🎉❤❤❤
@UngalAnbanМинут бұрын
😊 Please share this video with your friends and family.
@kannank580317 сағат бұрын
Anna pasuvatharku varthaikal illai nenga nalla irukanum ❤
@subramanian43215 сағат бұрын
Best curater!
@NiveShanmugamКүн бұрын
Every treasure that you have shown gives me goosebumps sir, thank you😃
@ayajajay954822 сағат бұрын
உங்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் .....😭😭🙏🙏🙏🙏
@SaravananN-up4if19 сағат бұрын
Super 💯
@warrior3428Күн бұрын
Good job sir🎉
@ManikantanThewarКүн бұрын
Super hero Anna neenga
@Girinachi3 сағат бұрын
Thanks anna
@prabugorti7992Күн бұрын
அருமை நண்பா
@jeyasingamjey611921 сағат бұрын
I am really impressed with your efforts and I enjoyed to find the history evidence of our blueprint of our pride and then the past. Thank you Sir 🎉
@tornado74602Күн бұрын
A gem compilation of our Tamil History 💯
@sathishkumar-ep1upКүн бұрын
Super ❤❤❤
@magikani6661Күн бұрын
Superb
@vijayn4582 сағат бұрын
கோஹினூர் வைரத்தை பத்தி ஒரு series போடுங்க...sir ❤❤
@ananthichandramohan61703 сағат бұрын
Hats Off You 🙏🙏🙏🙏 Your Hardwork, Efforts 💐 No Words To Tell Our Gratitude 💐 God Bless You 🙏
@UngalAnban2 сағат бұрын
🙏🏽🙏🏽Thank you so much!
@anandhalakshmi58723 сағат бұрын
God bless you
@kirupakumar32023 сағат бұрын
Super
@Krishna-er1pbКүн бұрын
Hi anna
@coimbatorevlogz20 сағат бұрын
already seen know ,just now i came tommorow karikalan built perur temple maha kumbabishgeam in coimbatore
@RJagadeesan-l3o6 сағат бұрын
Lot's of thanks to both the gentleman, amazed by the denmark officer sincerity ❤️❤️💐💐
@UngalAnbanМинут бұрын
😊 Please share this video with your friends and family.
Sri vikrama rajasingha- aka kanusami nayakar. Was the last king of Kandy Sri Lanka. He came from a madurai Nayakar family. Spoke Tamil. His leaflets were written in Tamil too.. In the end he got captured by the British and house arrested in vellore prison with his wife.
@kishorek227218 сағат бұрын
@@mannyk2755 Yes the Srilankan surnames like:-Senanayake,Bandaranaike,Dissanayake,etc;have some similarities with these Nayakkars🇮🇳🇱🇰!
@mannyk275517 сағат бұрын
@@kishorek2272 yes, unfortunately these families are still the ruling class of Sri Lanka. These are the people, stir ethnic conflicts between Sinhalese and Tamils in Sri Lanka.
@RahulPsr18 сағат бұрын
❤❤
@bharathvel9238Күн бұрын
Make a video on what is written under other 2 golden shuvadi.
@Rani.S-e7r5 сағат бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏
@sureshkumar5172Күн бұрын
Sir ungalta pallava desha payanam niravu petratha ena ketten pathilvaralaye but unga efforts veenpokaathu😅😅
@UngalAnbanКүн бұрын
Thank you. Yes, join us at the next trip.
@sureshkumar5172Күн бұрын
Ok
@appukuttysathish173220 сағат бұрын
Hi Hemanth Bro 💐🫂 Greatest Work 🫂💐
@UngalAnban17 сағат бұрын
Thank you so much 🙂
@CsaravananCsaravanan-s3mКүн бұрын
🙏👌👌👌👌👏👏👏👏
@KotravaiSelvi21 сағат бұрын
ஹேம்நாத் பாண்டியரோட சொத்து லண்டன்லயும் இங்கிலாந்து ஏதோ ஒரு நாட்டில் இருக்குன்னு சொல்றாங்களே அதையும் வீடியோ எடுத்து போடுங்க
@bala57620 сағат бұрын
U r the real tamilan
@sivasures880618 сағат бұрын
🎉-🎉🎉🎉🎉🎉
@maheshraja0621 сағат бұрын
📿🙏🤝
@bharathirajagopal891522 сағат бұрын
Already last video poitinga bro
@UngalAnban22 сағат бұрын
No, this is different. Did you miss the additional 7 treasures?? 6:00
@Heisenberg-handlerКүн бұрын
❤
@BhimaSekar-007Күн бұрын
Bharat Mata ki Jai ❤❤❤
@withtatamilarasan9083Күн бұрын
Bro today is my birthday🎉🥮
@sudharsonsamidass4505Күн бұрын
Happy Birthday bro
@sureshkumar5172Күн бұрын
Happy birthday bro வாழ்க வளமுடன்
@Livingin7thloka23 сағат бұрын
Happy bday bro
@veniganesh967322 сағат бұрын
Can you please take me with this historical hunt brother?
@mannyk275523 сағат бұрын
Sri vikrama rajasingha- aka kanusami nayakar. Was the last king of Kandy Sri Lanka 🇱🇰 . He came from a madurai Nayakar family. Spoke Tamil. His leaflets were written in Tamil too.. In the end he got captured by the British and house arrested in vellore prison with his wife. I believe the Sri Lankan treaty showed in the video belongs to him
@BhimaSekar-007Күн бұрын
Jai shree Ram ❤❤❤
@aathawan45017 сағат бұрын
Tamilan nadu selawangal waralaru ellam ilanthu ponan. Nayaksne wanrheri. Awanukku iwelavu waralaru entral nam paadiyarukku evalavu irukkum.
@divirajiКүн бұрын
Went before 400 years.
@gracious977519 сағат бұрын
Bro..when you showing the treaty signed 400 years back i realised that i ve a book which was written 2000 yrs back... Its my holy bible...and this tharangabadi has comnection with first bible.
@vasanthisenthilkumar4819 сағат бұрын
இந்தியாவில் முதல் மொழிபெயர்ப்பு நூல்,போர்ச்சசிகீஸ் to தமிழ்தான்.
@viewsofnature442521 сағат бұрын
Not 400 years ago 5000 plus years ago.. 1620 is Tamil year... Not currently we following year
@UngalAnban20 сағат бұрын
😂
@Picaso1017 сағат бұрын
😬
@GameOver-sm5te23 сағат бұрын
Like no 358
@niranjanganesh83358 сағат бұрын
Already posted this video why re-upload now
@UngalAnban6 сағат бұрын
Did you watch it fully? 😆 It's not the same video.