Bibliography/ References: 1) விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (2008) - V. Vedachalam, C. Santhalingam 2) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956) 3) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978) 4) மீனாட்சி சொக்கநாதஸ்வாமி திருக்கோவில் தலபுராணம் ~~~~~~~~~~~~~~~~ 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries ▶ வீரபாண்டியன் எங்கே? kzbin.info/www/bejne/animf2Std9mhl9k ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: kzbin.info/www/bejne/rJCzgmmhbNOZmKs ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? kzbin.info/www/bejne/qp_Mop2Peb2Fjqs 👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH 👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
@MRak-t5f Жыл бұрын
Coimbatore parur sivan kovil layum ipde sila kal vetu iruku.
@թsղԵհ-u5d Жыл бұрын
apk la Kogai iruku
@Parthibaaz Жыл бұрын
Enga bro
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
நன்றி அய்யா உங்கள் தமிழ் பணி சிறப்பானது ஒவ்வொரு தமிழனும் உங்களுக்கு கடமை பட்டு உள்ளனர். நாம் வெளிநாட்டு மோகம் கொள்ளும் அதே வேலையில் இவ்வளவு காலம் நம்மை நாமே தெரிந்து கொள்ள வில்லையே என்பது வருத்தத்தை தந்தாலும் உங்கள் மூலம் உலகிற்கு வெளிவந்தது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா வில் சுந்தரபாண்டியபுரம் என்னும் ஊரின் அருகே ஒரு அய்யனார் கோவில் உள்ளது அதில் பாண்டியர் மீன் கொடி பொரித்து கல்வெட்டுகள் உள்ளது. அதோடு மன்னர் மற்றும் ராணி சிலைகள் உள்ளது. அனேகமாக அது சுந்தரபாண்டியன் மன்னராக இருக்கலாம்....
@suthaan9174 Жыл бұрын
Inum konjam south poninga na Sankarankovil nu oru oor varum.... 12th century la ukkira pandiyan kattiya kovil..anga konjam kal vettu iruku
@arunathilak8981 Жыл бұрын
தங்களின் இந்த தேடல் பெரிய பொக்கிஷத்தை பெற்றுத் தரும் வெகு விரைவில்……🎉👍🏼 வாழ்த்துக்கள்…..
@UngalAnban Жыл бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, சகோ. 😊🎉 நமது சேனல் உறுப்பினர்களுக்காக பிரத்யேகமாக பல live sessions (கல்வெட்டு வாசித்தல், மற்றும் பல) வரவிருக்கிறது. நீங்களும் ஒரு channel member ஆகிக்கொள்ளலாம்: www.youtube.com/@UngalAnban/join
@spot-uh165 Жыл бұрын
@@UngalAnban ஹேமந்த் சகோ, உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பு. As a favor, கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவில் 2ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் வத்ச, மகத, அவந்திக நாடுகளை வென்ற பிறகு கட்டப்பட்டது. இது நொய்யல் ஆற்றுக்கு முன்னால் இருக்கிறது. எனவே இது ஒரு பள்ளிப்படைக்கோவிலாக இருக்கலாமா? பிறகு வேள்விக்குடி செப்பேட்டின்படி பேரூரில் ஒரு விஷ்ணு கோவில் பாண்டிய மன்னன் நெடுஞ்சடையனால் 740-770 வருடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் இங்கே வந்து இக்கோவிலைப்பற்றி ஒரு காணொளி பதிவிட முடியுமா? ஆவலுடன் கோயம்புத்தூரிலிருந்து விஜய்.
@valargatamil2116 Жыл бұрын
0:40 0:42
@spy468 Жыл бұрын
மிகவும் நன்றி! நான் அருப்புகோட்டையை சேர்ந்தவன். எங்கள் ஊரின் பொக்கிஷம் இத்திருக்கோயில். சொக்கநாதர் சந்நிதிக்கு அருகில் உள்ள கல்வெட்டை நான் வாசித்திருக்கிறன். அது எல்லோரும் படிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நீங்கள் சொன்ன அந்த கல்வெட்டை நான் பார்த்ததில்லை. இனி அங்கு செல்லும் போது கண்டிப்பாக அந்த அரிய பொக்கிஷத்தை காண்பேன். நன்றி ❤❤❤
@009selvarasu Жыл бұрын
நானும் அருப்புக்கோட்டை தான் .இந்த கோவிலுக்கு நெறய தடவை போயிருக்கேன் .ஆனா இவ்ளோ விசயம் இருக்குனு .எனக்கே இப்போ தான் தெரியும் .மிக்க நன்றி எங்க ஊரை பற்றி சொன்னதற்கு.
@senthilkumar-rm4ii2 ай бұрын
1:05 மூன்று வேளை சாப்பிடுகிறோம் நாம முன்னோர்களை நினைத்து பார்க்கிறோமா
@shrine487 Жыл бұрын
நீங்க விளக்குற விதம் எங்களை சிலிர்க்க செய்கிறது ❤❤.. அருப்புக்கோட்டையில் இவ்வளவு வரலாறா??!!!😮😮 பயணங்கள் தொடர்ந்து பாண்டியர்கள் வெளி வர வாழ்த்துக்கள் ❤
@thalapandian40528 ай бұрын
மானமறவன் மாறவருமன் சுந்தரபாண்டிய தேவரின் புகழ் ஓங்குக 🎉🎉🎉
@T.அன்பு3 ай бұрын
😂😂😂
@manikandan-zz1ku Жыл бұрын
அருமை ஹேமந்த் அண்ணா..நான் உங்களின் தமிழுக்கு ரசிகன் ...விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அவலூர்பேட்டை கிராமத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது..மிகவும் பழமையான ஆலயம் ...அங்கு நிறைய தமிழ் கல்வெட்டுகள் உள்ளது.மேலும் கருவறையின் மேல் பல இடங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது..அது பாண்டியர் கால கோவிலா என கண்டறிந்து சொல்லுங்கள்.நானும் அந்த ஊர்க் காரன் தான்.நீண்ட நாள் பாழடைந்த அக்கோவிலில் தற்போது தான் குடமுழுக்கு நடந்தது. நன்றி அண்ணா..தங்களின் பயணத்திற்கு காத்திருக்கிறேன்
@gopinath3124 Жыл бұрын
என்ன சொன்னாலும் தமிழ் மக்களிடம் அன்றுமுதல் இன்றுவரை ஒற்றுமை இல்லை அவளோதான் கதை
@skymoviebuff Жыл бұрын
True..before maratha, mughals, britishers, our own tamil kingdoms fought each other and destroyed every history.....if they were united, we will still be under their kingdom and held most of our history and wealth
@ilayaperumal2726 Жыл бұрын
அதுவும் இந்த சுந்தரபாண்டியன் ஒரு நன்றி கெட்டவன், கோழை. ஆனால் காணொளியில் பெரிய பில்டப்.
@ilayaperumal2726 Жыл бұрын
ஹொய்சாள மன்னன் சோமேஸ்வரனிடம் தோற்றுபோனவன். மூன்றாம் குலோத்துங்கனை எதிர்க்க துணியாதவன். வீரமில்லாத மூன்றாம் ராசராசனை அடித்துவிட்டு தன்னை பெரிய அரசனாக கல்வெட்டுகளில் பதிந்த கோமாளி இந்த சுந்தரபாண்டியன்.
@anicharansandeep2847 Жыл бұрын
💯💯💯💯💯
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
தமிழகம் அன்று சேர சோழ பாண்டிய பல்லவ என்று நான்கு நாடுகளாக இருந்தது அதனால் தான் இந்த போர் கள் நடந்து உள்ளது
@ragurajaakannan9650 Жыл бұрын
ஹேமந்த் அண்ணா! ❤️ உங்கள் தேடலுக்குள் மீண்டும் மீண்டும் தொலைகிறோம்!நீங்கள் தரும் வரலாற்று சுவடுகள்.. பதிவுகள்... கல்வெட்டு, செப்பேடுகளாக எண்ணத்திற்குள் புதையல் போல புதைந்து கிடக்கின்றன...உங்களை பின்பற்றுவதில் பெருமை.. ❤️🌹
@nagaprabhu7 Жыл бұрын
மெய்சிலிர்க்கும் பதிவு.... 2000 ஆண்டுகள் பழமையை கண்டறியும், உங்கள் தேடல் மகத்தானது. அதிலும் ஆதாரத்தோடு.... 😍🙏👍
@nothing-ii2pl Жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும்
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ!
@priyadaivam468011 ай бұрын
அருமை தோழர் பொன்னியின் செல்வன் வீரத்தை சொல்லும் வகையில் இந்த படம் இருக்கும் ஆனால் பாண்டிய மன்னார்களின் வீரத்தையும் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த காணொளி மூலம் ஒரு படம் வர வேண்டும் இறைவா. நன்றி அருமை தோழர் காணொளி பார்க்கும் போதே அந்த காலத்தில் சென்றது போல் ஓர் உணர்வுகள் ..நன்றி இன்னும் வரலாற்று காணொளியை எதிர்பார்த்து .....
@Ramkumarrajeswarivanoli11 ай бұрын
BRO"YAATHISAI" MOVIE PARUNGHA ONE OF THE PANDIYA'S HISTORY 🎏👍.
@sridevi2860 Жыл бұрын
நானும் அருப்புக்கோட்டைதான். இந்த கோயிலைப் பற்றி நிறைய தகவல்கள் உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். மிக்க நன்றி
@marijr1058 Жыл бұрын
நானும் அருப்புக்கோட்டை தான்.. நம் ஊரின் பெருமையை நாம் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லனும்
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@sasisasiprakash6109 Жыл бұрын
@@UngalAnbanகோவலன் பொட்டல் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@vinothravichandiran229 Жыл бұрын
ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....
@Tilahere3 Жыл бұрын
உங்கள் குரல் வளம், பேச்சுத் திறமை அருமை அண்ணா 👌❤️ இந்நாட்களில் தேவையில்லாமல் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவரா.. மாமனிதன் அண்ணா நீங்கள் ... உண்மையில் உங்கள் வீடியோக்களை கண்டு அதிகம் கற்றுக் கொள்கிறேன் ...😊 waiting for next one hemanth anna ❤️
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@cirilciril279710 ай бұрын
Thanks Ham Anna...keep moving... konjam sivagangai pakamum vanga..
@sonofdurai1699 Жыл бұрын
தென்காசி வந்தால் எங்கள் ஊர் சிவன் கோவில் கல்வெட்டு உள்ளது தவறாமல் வரவும் சகோதரா ( மேலப்பாவூர்)
@De.Pandian.Subramanian Жыл бұрын
ஒரு பாண்டியனாக மிக்க நன்றி சகோதரா !! :) :)
@abishekimmanuel6606 Жыл бұрын
Entha country raja bro neenga ?
@Mkmahi96 Жыл бұрын
😂😂😂😂😂
@cookingsouthstyle12573 ай бұрын
Proud of pandiyan❤
@ponmalark4838 Жыл бұрын
உங்கள் தேடல் மறுபடியும் வெற்றி அடிந்து விட்டது உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் 💐💐💐💐👍🏻👏🏼👏🏼👏🏼👏🏼
@KarthiKeyan-pd3ov Жыл бұрын
நம் பயணம் தொடரும்.. goosebumps brother 😵🔥
@Explore-world- Жыл бұрын
கல்வெட்டு எப்படி படிப்பதுனு ஒரு விடியோ போட்டா எதிர்கால சந்த்திக்கு உபயோகபடும் ❤
@snpnishanth9905 Жыл бұрын
அருமை. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் எனது தந்தையின் ஒட்டனார் ஊற்று மலை ஜமீன்தார் அதாவது துயதமிழில் ஊற்று மலை குறுநில மன்னர் கட்டிய கிருஷ்ணன் கோவிலில் அவர் கருவரை முன்பு கிருஷ்ணரை வணங்குவது போல் சிலை உள்ளது. தென்காசி கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியளின் நேரடி வாரிசு ஊற்று மலை ஜமீன் .
@whitegodwhite3390 Жыл бұрын
😂
@R.subbulakshmiR.subbulakshmi9 ай бұрын
Evan kattunan enka pandiyan vamsam da dkv
@R.subbulakshmiR.subbulakshmi9 ай бұрын
Kanavu kanatha
@moorthy930817 күн бұрын
ஜமீன் என்பது மதுரைநாயக்கர் போட்ட பிச்சை ...!பாண்டியர்களை ஒடுக்கியதால்
@srinisrinivasan2017 Жыл бұрын
📌பாண்டியர்கள் பற்றிய வீடியோ பதிவு மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை 📌நீங்கள் இந்த வீடியோ பதிவிடவில்லை என்றால் எனக்கு சுந்தர பாண்டியன் பற்றி தெரியாமலேயே போயிருக்கும் 📌 எல்லாம் உங்களால் தான் இது சாத்தியம் உங்களுக்கு நிகர் நீங்களே உங்கள் வரலாற்று தேடலின் பின்னணியில் ஓர் உயிர் உள்ளது வரலாறை தேடி கண்டுபிடிப்பதில் உங்களின் தீவிர முயற்சி கடின உழைப்பு வரலாற்றின் மீது உள்ள காதல் தொகுத்து வழங்கும் அந்த ஆர்வம் வீடியோ சித்தரிப்பு சொல்லும் விதம் இவைகளுக்கு ஈடு இணை இதுவும் இல்லை மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் 👍👍👍 இப்படிக்கு சேலத்தில் இருந்து சீனிவாசன்
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
உங்கள் அறிவொளி மற்றும் பாண்டிய மன்னர்களின் துணிச்சலானவர்களை வெளிக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு மிக்க நன்றி.🙏🙏🌷🌷
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@rajchithu Жыл бұрын
Thanks!
@piratheepanannarasa335411 ай бұрын
தமிழ் சினிமா எடுக்க எத்தனையோ வரலாற்று உண்மை கதைகள் இருக்கும்போது குப்பை சினிமா மட்டுமே வந்துகொண்டிருக்கு 😭😭
@jodhivaanan3 ай бұрын
நம்ம கதையெல்லாம் மத்தவனுங்க அவனுங்க ககதைமாதிரி பில்டப்பு பண்ணி படம் எடுத்து மணம் சம்பாதிச்சிட்டு இருக்கானுங்க.
@msdkmk6353 Жыл бұрын
திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்க்கு என்று கல்வெட்டு கூறுகிறது. - வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@thenikarthik4165 Жыл бұрын
அருமை யாருமறியா வரலாற்றை தற்காலத்தில் எல்லோருக்கும் உரைக்கும் படி சொல்லியமைக்கு நன்றி அன்பரே
@திருமூர்த்தி-ந4ல4 ай бұрын
மறவர் மன் சுந்தரபாண்டி தேவர் வாழ்க 🔰🔰🔰🔰 மீன் கொடி வேந்தே 🙏🙏🙏🙏🙏
அண்ணா வாழ்த்துக்கள் ❤ நம் தமிழரின் வரலாற்றை தாங்கள் மீட்டெடுப்பதில் மகிழ்ச்சியுருகிறேன் 😊❤
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@MariMuthu-fv9jy Жыл бұрын
ப்ரோ எட்டயபுரம் எட்டப் ராஜா வரலாறு
@leofilms_20 Жыл бұрын
@@UngalAnbanஅண்ணா, உங்கள் சேனலை என் பள்ளி முழுவதற்கும் நான் அறிமுகப்படுத்தினேன் 😉இதனால், சமூக அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு உங்களது வரலாற்றுக் காணொளிகளை எங்கள் பள்ளியில் காட்டுகிறார்கள். நானும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் படிப்பு படிக்கப் போகிறேன் 😊 இதற்கு முழுமுதல் காரணம் தாங்கள் தான் அண்ணா 😍 தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் தங்கள் உணர்வு, தங்கள் காணொளிகள் மற்றும் வராலாற்றின் மீதான உங்கள் காதல் ♥ இது தான் காரணம்
@uvaraj2771 Жыл бұрын
அண்ணா இன்னொரு முக்கியமான கோவில் உள்ளது அருப்புக்கோட்டை பக்கத்தில் திருச்சுழி பூமிநாதன் கோவில் உள்ளது. அது மிகவும் பழமையானது.pls அண்ணா அங்க போய் பாருங்க அதும் பாண்டிய மன்னர்களால் கட்டபபட்டது ❤❤❤
@UngalAnban Жыл бұрын
நன்றி. திருச்சுழி பள்ளிமடம் video பார்த்தீர்களா?
@kannabiranrohini3711 Жыл бұрын
@@UngalAnbanila bro
@uvaraj2771 Жыл бұрын
@@UngalAnban ம்ம் பார்த்தேன் அண்ணா மிக அற்புதமான. வீடியோ
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@AshokAmm Жыл бұрын
Dr Ashok from Nigeria. Eagerly waiting for your video.
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டு வேண்டும் ❤🔥💪🙏
@factcafetamil6998 Жыл бұрын
Anna unga videos than nan eppothime paarpen...love from kerala
@SanthiyaRex Жыл бұрын
Unga video patha peraguthan evolo varalarum enku theriuthu thanks sago keep going ennum ungal payamam thodaratum
@SivaKumar-ct3es Жыл бұрын
Super ❤️❤️❤️ next video about cheras 🏹🏹🏹🏹❤️
@dhayanithij.07 Жыл бұрын
உங்கள் அனைத்து காணொளி யும் கண்டு மெய் சிலிர்க்கிறது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்♥️
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@RanjithKumar-dn9jo8 ай бұрын
என் மனதில் இருக்கும் அனைத்தும் வெளி கொண்டு வந்தமைக்கு நன்றி
@yogiezhil613 Жыл бұрын
If a content can be provided with such intense research work and excellent artwork animation and illustration..... This is definitely worth the wait... Please continue providing such intense content... We definitely support you and your work🔥🔥🔥
@mohanasuhadev3154 Жыл бұрын
அருமை! உங்கள் முயற்சியும், விளக்கமும் பாராட்டப்பட வேண்டியவை
முன்பெல்லாம் கோவில்களுக்கு சென்றால் சாமி தரிசனம் கண்டதும் திரும்பி விடுவேன்.. ஆனால் இப்பொழுது கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகளை பார்க்கவும், நம் வரலாற்றை படித்து தெரிந்துக் கொள்ள ஆசையாக உள்ளது. நன்றி ஹேமந்த்!👍
@UngalAnban Жыл бұрын
அருமை,சகோ! 😊👌 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@5iverFacts Жыл бұрын
Thank you so much Anna... unngaloda videos nala naan Kal vettukal and sirpangal ah gavanika arambichen as soon as I enter temples... learning so much from your videos...🙏
@infowithsoori6648 ай бұрын
சிறந்த பதிவு... தெளிவான பேச்சு.. வாழ்த்துக்கள் 💐
@puthiaraj6207Ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@vinothkumar-ui2dp Жыл бұрын
Hats off brother, உங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன் 🙏🏼
@thirumoorthithirumoorthi5487 Жыл бұрын
Super sir solla vaartha ella unga work and Tamil speech superb......
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@nagarajannagarajan966 Жыл бұрын
வீடியோ மிகவும் அருமையாக இருந்தது.
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@velrajvelraj7647 Жыл бұрын
ஆதிதமிழர் பறம்பறையின்வீரவரலாற்று. உன்மைகளை. இளையதலைமுறையினருக்கு. மறைக்கப்பட்ட வரலாற்று உன்மைகளை. உனர்த்திவரும். தங்கள் கடமையுனர்சிக்கு நல்வாழ்த்துக்கள். உங்கள் சேவைகள்தொடர. வாழ்க. பல்லாண்டுகள். வாழ்க வையகம்
@murugiahraj94548 ай бұрын
Super Arumai ,Valthukal Sagotharare
@manickam5788 Жыл бұрын
மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவர் புகழ் வாழ்க❤💛
@ravisubbaiah3184 Жыл бұрын
பாண்டியனைவீழ்த்திய நாக்கிய ஏவல் மறவன்
@பல்யானைச்செல்கெழுகுட்டுவன் Жыл бұрын
@@ravisubbaiah3184பள்ளு பொய்கள் 😂
@vishwanathan6568 Жыл бұрын
நீங்கள் நினைப்பது தவறு உண்மை தான் அந்த பாண்டியன் மன்னன் என்ன சாதி மறவர் சாதி தான் ஆனால் அது அப்பவே பங்காளி சண்டை இருந்துள்ளது
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
சுந்தர பாண்டிய பள்ளர்ன்னு சுந்தர பாண்டிய குடும்பர் சுந்தர பாண்டிய மள்ளர்ன்னு எதுவுமே இல்லையா. 😂😂😂😂😂 இனி உருட்டுவதற்கு என்னப்பா செய்யுறது. பக்கத்துல எதாவது சுடுகாடு இருக்கா 😂😂😂😂😂😂 அருப்பு அறுத்த குடும்பன்னு ஒருத்தர் பேரை தான் அருப்புக் கோட்டை ன்னு வச்சாங்கன்னு அடிச்சு விடுவோம். பாண்டியன் பொட்டல்ன்னு ஒரு சுடுகாட்டுக்கு பேர் வைச்சுட்டு சொல்லுங்க அப்புறம் பாருங்க. 😂😂😂😂😂
@arumugaraja3651 Жыл бұрын
@@vishwanathan6568 uruttu 😂😂😂😂 aruppukkoattai la poi paru Nadar than pandiyar nu puriyum ...
@johnnaveen68 ай бұрын
வெறுப்பும், வஞ்சமும், துரோகமும் கலந்தது நம் தமிழர் நாகரீகம். மறதி என்ற வியாதி நீங்காத தொன்மை மிக்க வீர தமிழர் நாம். மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது அண்ணா நன்றி..
@madhumithayogeeswaran55847 ай бұрын
Bro could see so much of hardwork behind every video..kudos to ur work..definitely u will be recognized one day✌️
@UngalAnban7 ай бұрын
Thank you so much 😀
@Bharath_217 Жыл бұрын
Bro I am from Aruppukottai....so glad to hear such an information about our place... Great work brother. Wishing you to continue your great work ..😊
@novelandme6427 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்க பயணம் தொடரட்டும் 🎉
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@mohamedashik48209 ай бұрын
goosebumps 💥 aruppukottaikaran 😇
@UngalAnban9 ай бұрын
Endha area?
@priyatharshini.v-biotech9949 Жыл бұрын
Literally got goosebumps..
@leodass6 ай бұрын
Hello Mr Hemanth, good to see you again.
@kanagalakshmi1548 Жыл бұрын
congrats,,continue your good job.. God bless you. thanks for a wonderful vedio
@Maruthu_TharanАй бұрын
சுந்தரபாண்டிய தேவன் 🔰
@sethuraman9075 Жыл бұрын
Thanks to hemanth broo❤❤
@vijaykannan9150 Жыл бұрын
குமரிக்கண்டம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். குமரிக்கண்டம் பற்றி ஒரு 20 நிமிடங்களுக்கு மேல் video போடவும். 🎉 உங்கள் தேடல் மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 😇
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@kumudab62557 ай бұрын
Great is ur work nice to listen.feel v r in those period
@sathyasri2883 Жыл бұрын
Your presentation is super
@stevekumar7 Жыл бұрын
அருமைங்க தோழர் 🎉 நம் பயணம் தொடரும் ❤🔥
@arun6face-entertainment43812 күн бұрын
அருமை
@Mahe15 Жыл бұрын
Naanum aruppukottai la intha koila la niraiya time kalvettukala pathuruken but enaku athu padikka theriyathu but pandiyan history pathi erukumnu expect pannala thank you inemel pogum podhu antha kal vetta thottu pathu feel pannuven 👍 thank you hemanth 🥰👍
@TEAM_TNKDR Жыл бұрын
❤❤❤❤❤
@abdurrazik46844 ай бұрын
தமிழன் என்ற ஒற்றுமை இருக்கிறது ஆனால் பிரிவினையை ஏற்படுத்தி பிரித்து விட்டனர் ஆண்டப்பரன்பரை பேண்டப்பரன்பரை என்று . மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்துகொண்டான் இருந்தபோதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நாம் மனிதன் தமிழன் என்று.🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
@arunnarayanan750 Жыл бұрын
Excellent Work Brother...
@babyravi7204 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே...
@senthilrajag6464 Жыл бұрын
Explore Coimbatore Perur Sivan kovil. Its more than 2000 years old temple where you may get more info too.
@UngalAnban Жыл бұрын
Yeah, I've heard about it! I'll add it to my plan, and use that as an opportunity to visit you as well! :)
@KumarajithKumarajith-d6c4 ай бұрын
நம் பயணம் தொடரும் 😮😮😊
@manickam5788 Жыл бұрын
அண்ணா சூப்பர் அருப்புக்கோட்டை பெருமைக்குரியதற்கு நன்றி
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!
@bakyaraj3518 Жыл бұрын
ஏய் அய்யா தம்பி நீ நல்லா இருக்கனும்..❤❤❤❤❤❤
@puthiaraj6207Ай бұрын
Arumai.!
@rmka89408 ай бұрын
அருமை ...கோபெருசிங்கனை பத்தி ஒரு கணொளி போடுக சார்...
அருமையான தகவல்கள் நன்றி சார் நீங்கள் எல்லா நலன்களும் வளங்களும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமும் பெற்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@UngalAnban Жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@RevathiDevaraj-eu3wy Жыл бұрын
Excellent, great work.
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
@gmariservai37762 ай бұрын
மிகவும் அருமை!
@UngalAnban2 ай бұрын
@@gmariservai3776 நன்றி!
@ranraj8201 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரனே நன்றி 🙏🏻
@HariHaran-rz7ok5 ай бұрын
மெய்சிலிர்க்கிறது நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவன் ❤
@jayakumar-xp2id Жыл бұрын
Intha videos ellam epdi bro make panringa mind blowing and ur way of speech am fan of ur voice all time and this is my first comment in youtube media☮️
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sethuraman9075 Жыл бұрын
Marana waiting ❤
@Maheswaran-pz9ux9 ай бұрын
எனது மகன் பெயர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் நாங்க இன்னும் மறக்காம தான் வச்சுட்டு இருக்கிறோம் எங்களுடைய மன்னர் பெயர்
Great salute to you brother. Expecting more videos from you brother.
@UngalAnban Жыл бұрын
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@GobiGobi-q3u Жыл бұрын
பாண்டிய மன்னர்கள்வரலாற்றை தெரிய படுத்திய சகோ நன்றி பாண்டியர் வாழ் க
@chidaaxis828 Жыл бұрын
super anna nenga pandra videos
@amuthaamutha494410 ай бұрын
Thanks ethu varai theriyavillai maravarman i patri My granson name maran chiranjeevi this kovil ku sellum pothu neengal sonna annaithiyum parpo. Anna💐💐💐
@antonymariaanna6871 Жыл бұрын
அருமை...வாழ்த்துகள்.
@logeswarankrishnan9625 Жыл бұрын
As always nice research Hemanth! 👍👍👍
@UngalAnban Жыл бұрын
Thank you! :) Please share with your friends and help this video reach more people!