100 ரூபாய்க்கு Petrol போடணுமா இல்ல 120 ரூபாய்க்கா..? எது Best..? Petrol Scam | Alert | PT Kovai

  Рет қаралды 926,898

PT Kovai

PT Kovai

Ай бұрын

#petrolpricehike #petrolscam #petrolpumps #ptkovai
PT Kovai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Kovai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
#Puthiyathalaimurai #Kovai #Coimbatore #TN #கோவை #கோயம்புத்தூர்
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Digital: / @ptprimeofficial
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Пікірлер: 451
@vikkyvinu6449
@vikkyvinu6449 Ай бұрын
புகார் கொடுத்தா மட்டும் புடுங்கி தள்ளிருவங்க போங்கய்யா எல்லாரும் திருடங்கதான் 😡😡😡
@nellairooban5733
@nellairooban5733 Ай бұрын
பல்க் ல வேலை பாருங்க அப்போம் தான் அவங்க கஷ்டம் தெரியும் உங்களுக்கு பெட்ரோல் போடுறவங்க மேல சந்தேகம் னா நீங்க can la பிடிச்சு அதுக்கு அப்புறம் உங்க வண்டில உத்துங்க
@rabertrabert5149
@rabertrabert5149 Ай бұрын
புகார் கொடுத்தா மட்டும் புடுங்கி தள்ளிருவங்க
@ARslowlystyle4886
@ARslowlystyle4886 Ай бұрын
தமிழ் தெரியுமா
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
😂😂😂
@saravanan4135
@saravanan4135 Ай бұрын
😂😂😂😂😂
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
அவங்க தான் புடுங்க வேண்டும்.வேறு யாரும் புடுங்க முடியாது.
@sharan8710
@sharan8710 Ай бұрын
​@@ARslowlystyle4886adhuvada mukiyam ipo loosu thailee
@smartphonemaster3705
@smartphonemaster3705 Ай бұрын
புகார் அளிச்சா புடிங்கிடுவாங்க😂
@I-Hate-politicians
@I-Hate-politicians Ай бұрын
புகார் அளிக்காம விட்டா?
@user-ml1hi7kg3q
@user-ml1hi7kg3q Ай бұрын
In palla pudingi mannu puthachchi vilaiduvom. Petrol vilai ya kolmuthal panravane vilai mirattal pannidunga sonnathu entha mutta Koothi arasu state government 3 rubai 4 rubai than kuraikkamudiyum therthal vakkuruthi thane poru vennai. .
@gosankararamanramnad6623
@gosankararamanramnad6623 Ай бұрын
அப்போ ஏன் ஒரு லிட்டர் பாட்டிலில் petrol போட முடியாது னு சொல்லோறாங்க
@velmurugan5939
@velmurugan5939 Ай бұрын
Entha oorla solranga
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
இல்லையே. தருவாங்களே . நான் வாங்கிருக்கன்.
@senlee5170
@senlee5170 Ай бұрын
பொதுவா பெட்ரோல் குண்டு தயாரித்து மக்கள் ஏதேனும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று காவல்துறை சில சமயங்களில் பெட்ரோல் பங்கிற்கு சுற்றறிக்கை அனுப்பும், அவ்வாறு பெட்ரோல் குண்டு வன்முறை ஏற்பட்டால் அந்த Bunk சட்ட சிக்கல்களில் மாடிகொள்ளகூடும் 👍
@harikrishnanv6308
@harikrishnanv6308 Ай бұрын
பாட்டில்'ல பெட்ரோல் தரமாட்டாங்க வெடிச்சிடும் வாட்டர் கேன்லதான் தருவாங்க...
@devaseafarerdevaseafarer4822
@devaseafarerdevaseafarer4822 Ай бұрын
Coimbatore la ulla ukkadam bunkla taramaataanga​@@velmurugan5939
@gmsistore1478
@gmsistore1478 Ай бұрын
வண்டியில் செலுத்தும் முன் பெட்ரோல் சரியான அளவு தானா என வெளிப்படையாக தெரிந்து கொள்ள என்ன வழி உள்ளது? இதற்கு ஏதேனும் ஒரு கருவி கொண்டு வாடிக்கையாளருக்கு காண்பிக்க வேண்டுமாறு சட்டம் வர வேண்டும். இதை எவன் தேர்தல் அறிக்கையாக தருகிறாரோ அவருக்கு தாராளமாக ஓட்டு போடுவேன்.
@nellairooban5733
@nellairooban5733 Ай бұрын
Can la வாங்கிட்டு போங்க நண்பா அதுக்கு அப்புறம் உங்க வண்டில உத்துங்க
@nellairooban5733
@nellairooban5733 Ай бұрын
Can laபிடிச்சி அதுக்கு அப்புறம் உங்க வண்டில உத்துங்க
@gmsistore1478
@gmsistore1478 Ай бұрын
@@nellairooban5733 anaithu bunkilum canla tharuvathillai. Oru oru murai oru oru alavu adika yethanai canai thooki kondu sella mudiyum.
@syedrafic8815
@syedrafic8815 Ай бұрын
கடைசில பெட்ரோல் சொட்டுதானு பாருங்க சொட்டலன்னா பிடிச்சி கேலுங்கனா....
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Ай бұрын
​@@nellairooban5733கலப்பட பெட்ரோல் அ எப்படி தெரிந்து கொள்வது spot la வண்டிக்கு பெட்ரோல் போடும்போது
@vengateshr4622
@vengateshr4622 Ай бұрын
அட போமா இப்படிபோட்டா அப்படி போடுங்க அப்படிபோட்டா தப்பு இப்படிபோடுங்கனு சொல்ட்றீங்க போங்க நான் பெட்ரோலே போடாம சைக்கிள்ல போறேன் இனிமே😮
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js Ай бұрын
🤾⛹️🏃🚶🧑‍🦯🧑‍🦽🧑‍🦼🚣🏄🪂🏂🤽🏇⛷️👫🐴🦓🦬🦣🐫🐪🫖☕🍵
@vijaykavin1715
@vijaykavin1715 Ай бұрын
😂😂😂
@TonyStark4Ever
@TonyStark4Ever Ай бұрын
பெட்ரோல் மதிப்பு வேறு படும் போது அதன் அளவு வேறு படும், இதனால் துள்ளியமான அளவு கிடைக்காது. இதுவே லிட்டர் அளவு என்றும் மாற போவது இல்லை. அதனால் லிட்டரில் போடும் போது துள்ளியமான அளவு கிடைக்கும்.
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 Ай бұрын
முதலில் பெட்ரோல் போடும் hand pumpல் உள்ள leverஐ செட் பண்ணி லாக் பண்ணி போடுவதை கட்டாயபடுத்தணும்.
@Karthikeyan-ib1ci
@Karthikeyan-ib1ci Ай бұрын
You to everyone petrol pump self service bro
@Nihas1993
@Nihas1993 Ай бұрын
நீங்க சொல்றது சரிதான் அதையே தான் நானும் யோசித்தேன்(லிட்டர் கணக்கில்)ஆனாலும் அதுல ஒரு பிரச்சினை இருக்கு அது என்னனா லிட்டர் கணக்கில் போடுறோம் அப்படின்னா உதாரணமாக 2லிட்டர் போடுறோம்னா 1 லிட்டர் பெட்ரோல் விலை 101.40 பைசா அப்போ 2லிட்டர் 202.80 பைசா அதுல நம்ம UPI payment பண்ணும் போது 203 ரூபாயாக round ah தான் payment பண்ண முடியும் அப்படி பார்த்தால் நம்ம ஒவ்வொரு முறையும் 20பைசா அதிகம் செலவு செய்கிறோம் நம்மள மாதிரியே ஒரு பங்க்ல 1000பேர் மேல பெட்ரோல் போடுறாங்க அப்போ பங்க் காரனுக்கு ஒரு சின்ன amount லாபம் தான... அதேபோல் நாமளும் ஒரு வருஷத்துக்கு 20 பைசா மேல் கணக்கு போட்டா நமக்கு நஷ்டம் தான....😑
@Muthupandian25
@Muthupandian25 Ай бұрын
202.80 paisa gpay or phonepe upi use pannalam sir. Try pannunga👍
@jprjraj3691
@jprjraj3691 Ай бұрын
65 பைசா போக மீதி 35 பைசா நீ தருவியா மா
@nellairooban5733
@nellairooban5733 Ай бұрын
நீ correct ta 65 பைசா கொண்டு போக வேண்டிய தான
@politicalking1657
@politicalking1657 Ай бұрын
டாஸ்மாக் ல கேட்டேங்களா
@aravindhr7163
@aravindhr7163 Ай бұрын
Adha dhan thelica UPI transaction nu solrangale.. Google pay la nenga 65 Paisa send pannalam
@jonjones18
@jonjones18 Ай бұрын
​@@politicalking1657biriyani saptingala??
@jagadeesanjack1569
@jagadeesanjack1569 Ай бұрын
Use credit card
@thirupathimayan1520
@thirupathimayan1520 Ай бұрын
இதூக்காகதான் பாட்டில்ல பெட்ரோல்கொடுக்க மாட்டாங்க
@sathishu3159
@sathishu3159 Ай бұрын
இதெல்லாம் அரசாங்கம் தான் செய்யனும்....
@azarudheenkadhar5168
@azarudheenkadhar5168 Ай бұрын
I am following only to fill the fuel in the litre.
@tmil645
@tmil645 Ай бұрын
எப்படி பார்த்தாலும் எல்லா பெட்ரோல் பேங்க்ல ஏமாத்த தான் போறாங்க
@ashokkumarkn5414
@ashokkumarkn5414 Ай бұрын
In that case All software engineer are fooling
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 Ай бұрын
200 ரூபாய்க்கு மேல் விற்றாலும் 100க்கு தான் போடுவோம்😂😂😂
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 17 күн бұрын
அருமை அருமை அருமை எனக்கு ரொம்பவே பிடித்த வை நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@selvam5866
@selvam5866 Ай бұрын
Online transaction la kaasu pudipaanga entha vithathilum makkaluku laabam illai, makkale ivanga uruturaanga cash koduthe petrol podunga athu 100 or 120.... evlo naalum potukonga with cash.
@spsampathkumar4294
@spsampathkumar4294 Ай бұрын
புகார் அளித்தால் புடுங்கி தள்ளீருவீர்களா சாஆஆஆஆஆஆஆர்
@shamsuinyoutube...7471
@shamsuinyoutube...7471 Ай бұрын
Na 110 210 indha maadhiri thaan podren, yennavo poanga...
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Super
@DANNY-zj2up
@DANNY-zj2up Ай бұрын
Super sir 👍
@LogeshWaran0607
@LogeshWaran0607 Ай бұрын
Wow what a voice 🎉
@kaviarasan9473
@kaviarasan9473 Ай бұрын
Naan 102,105 அப்படிதான் போடுவேன்
@ponnusamytp3847
@ponnusamytp3847 Ай бұрын
Thinkable 🎉
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Ай бұрын
Good info
@gowthamanr2200
@gowthamanr2200 Ай бұрын
Anyway most of us use UPI or card payment, so better putting petrol by litres is best 👍
@leslinnnn
@leslinnnn Ай бұрын
Litre wise podunga athaan best
@sarbunisha2658
@sarbunisha2658 Ай бұрын
Super 🎉
@chelladurain9122
@chelladurain9122 Ай бұрын
Maximum auto cut aguvatharkullave cut pannituranga anga work panravanga.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
பங்க் ஓனர், இலவசமாக பெட்ரோல் ? யாருக்கெல்லாம் கொடுக்கிறார், தெரியுமா ?
@Rameshatharva
@Rameshatharva Ай бұрын
எண்ணைதையவது சொல்லி மண்டைய கொலப வேண்டியது 😂 Irukera அழகல்ல பைதிய கரான aketanum😝😝
@devi9202
@devi9202 Ай бұрын
This is nothing but to encourage UPI payment system.
@somasundharamramasamy6507
@somasundharamramasamy6507 Ай бұрын
Loosu ne poi complent kudu appothan ellaruckum unmai therium
@Europe_Trucker
@Europe_Trucker Ай бұрын
அட போம்ம நாங்க 40 /40 , இனிமே ஸ்டாலின் ஐய்யா பெட்ரோல் விலையை 75 ரூபாய் ஆகிடுவரு அய் ஜாலி
@alwinkratos4611
@alwinkratos4611 Ай бұрын
😂
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u Ай бұрын
மோடி மீண்டும் 3வது தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்து விட்டாரால்லா இனிமேல் பெட்ரோல் விலை ₹200ஆயிரும்.. 5ஆண்டு முடிவில் ₹1000வரும்
@baskarsandhanam8606
@baskarsandhanam8606 Ай бұрын
😂
@user-zn6ym1wq3n
@user-zn6ym1wq3n Ай бұрын
😅
@kumarvaasu8898
@kumarvaasu8898 Ай бұрын
மத்தியில் ஆட்சி அமைக்கும் நொன்னைக குறைக்காதோ😂😂😂😂😂
@apachetamizha
@apachetamizha Ай бұрын
Petrol price has to be reduced not sure what is the new tarrif post election
@cadetkarthik5065
@cadetkarthik5065 Ай бұрын
Preset 100 and 200 are programmed to fill lower amount of fuel. Just like phones these pump computers can be jailbroken and misused, which our rich petrol bunk owners are very fond of doing to make money
@nellairooban5733
@nellairooban5733 Ай бұрын
Super
@blackwolfmay31
@blackwolfmay31 Ай бұрын
நன்றி ❤
@1978kannappa
@1978kannappa Ай бұрын
digital fuel meter should be there in all vehicles,just like speedo meter. Govt should insist all vehicle mfrs.
@RajuRaju-jc5ri
@RajuRaju-jc5ri Ай бұрын
Na 90,110,120
@Yamu89i
@Yamu89i Ай бұрын
திமுக தேர்தல் அறிக்கைப்படி தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்பாரா முதல்வர்?
@ungalilnaan3239
@ungalilnaan3239 Ай бұрын
Yaarukku vote potinga
@dr.m.n.kathiravan9719
@dr.m.n.kathiravan9719 Ай бұрын
From tomorrow, petrol prices are Rs. 75/- Diesel Rs. 65/-. Gas. Rs. 700/-
@shajiabusali468
@shajiabusali468 Ай бұрын
Enda Modi ku potta Modi kitta sollu
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 Ай бұрын
மத்தியில் ஆட்சி அமைத்தால் நிச்சயம் குறைப்பார்கள்.சரி.பத்து வருசம் ஆச்சு மோடி 15 லட்சம் ரூபாய் அக்கௌன்ட் டில் போட்டுட்டாரா.
@user-fg8gk8gl5z
@user-fg8gk8gl5z Ай бұрын
Thiruttu dmk
@parrisraju860
@parrisraju860 Ай бұрын
Inimey vandiya pakkathula vachutu epovumey bottle la petrol pudichu vandila othanum entha petrol bunk la bottle la thara maatenu sollrano avantha yamathuran nu artham
@karthickmichael636
@karthickmichael636 Ай бұрын
Sari tmrw water can la vangi da vendiyathu tha
@PremKumar-iz4ub
@PremKumar-iz4ub Ай бұрын
🎉🎉🎉super🎉🎉🎉
@KarthikKarthik-nx7zt
@KarthikKarthik-nx7zt Ай бұрын
Na check panna pora can la thanga sonna tharuvangala normal la ve thara matanga😂😂
@SonaiLatha
@SonaiLatha Ай бұрын
ஒரு ரூபா பெட்ரோல் நிர்ணயம் பண்ணிட்டான்னா ஒரு ரூபாய்க்கு இவ்வளவு மில்லியன் நிர்ணயம் பண்ணிட்டான்னா அது தான் நான் எத்தனை ரூபாய்க்கு போட்டால் வரும் இது என்ன பைத்தியக்காரத்தனமா
@senthilrajkumarsenthilrajk6661
@senthilrajkumarsenthilrajk6661 7 күн бұрын
Sure and super
@silentgamer9674
@silentgamer9674 18 күн бұрын
I am petrol station owner Entha video la solarathu unmai tha Neenga evalo amount keakirigalo avalo tha varum kamium jastium varathu neenga amount ku litter kum epadi veanum nanlum podalam nenga litterku amount ku pothalum ungaluku 1 ml tha different tharum. Suppose etha vathu petrol station la sariyana alavu ku petrol varalana nega antha bunk la 5 litter Megerment irukum athula check pananlam. Avunga check pana mudiyathu sona nenga bunk company & 100 ku call pani police compilation kudukalam apo ungaluku ena problem nu tharium. Athu vutu veena santhegam pathu 100 Rupees kuthututu 99 ku petrol potarathu weast
@Selwin_Sam
@Selwin_Sam Ай бұрын
Litre la potalum cheating nadakudhu, Namakku munnala oruthan 1 litre potutu poirpan, next naama porapo 5 or 6 litre nu solluvom but petrol fill panravan nammala zero paaka sollama andha previous reading uh kaatitu sorry sir 1 litre potuten nu again 5 litres poduvan. Kadaisila namaku 1 litre loss agirkum
@gowthammarimuthu826
@gowthammarimuthu826 Ай бұрын
Neenga petrol pump la scam pannama irunthuruntha pothumakkal yen 110,115,120,125 nu petrol poda Sola poranga😂😂😂
@narasimhana9507
@narasimhana9507 7 күн бұрын
பெட்ரோல் விலை பணம் மற்றும் அளவுகள் அங்கே மீட்டரில் காட்டுகிறது.இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது
@dhanigasalams9817
@dhanigasalams9817 Ай бұрын
Simple 1 litre water bottle use Panna correct irukum
@mathanmurugan4747
@mathanmurugan4747 Ай бұрын
இதற்கு ஒரே தீர்வு வாகனத்தில் உள்ள எரிபொருள் அனலாக் சிஸ்டத்தை டிஜிட்டலில் மாற்றினால் பிரச்சினை இல்லை... அளவு சரியாக இருக்கிறதா என்று நாமும் பாத்துக்கொள்ளளம்
@satheeshkumarn3310
@satheeshkumarn3310 Ай бұрын
Aduku pesama roundoff Pani rate fix panlamla
@lifeinindia9624
@lifeinindia9624 Ай бұрын
Deoo i litre la podunga yaa
@Rasa_8686
@Rasa_8686 Ай бұрын
Good story 👏
@Ashwanth_Ram
@Ashwanth_Ram Ай бұрын
Best *Tank Full pannu.... avlo taan*
@Nilani143
@Nilani143 Ай бұрын
எத சொல்லியும் ஒன்னும் ஆகப்போறது இல்ல
@VjarunjosephArunjoseph
@VjarunjosephArunjoseph Ай бұрын
Correct akka
@nithwinaadhithya7042
@nithwinaadhithya7042 Ай бұрын
Lit கணக்குல போட்டு gpay use பண்ணுங்க
@ganeshv6975
@ganeshv6975 Ай бұрын
But Petrol banks not give the petrol in the bottles
@chandramohanev7439
@chandramohanev7439 29 күн бұрын
No one cannot cheat by Petrol ⛽️ can only by close the nozzle before the end otherwise continues running and put to other vehicles tank
@nallathu574
@nallathu574 Ай бұрын
Stalin mp election apuram 75..rs petrol koduparu😂😂😂
@gokulabalang5338
@gokulabalang5338 Ай бұрын
😂😂
@Sarvajithu
@Sarvajithu Ай бұрын
Modi pm petrol 10rs nu kuduparu 😂
@mohammadsathik4779
@mohammadsathik4779 Ай бұрын
Thalaikku maelae vellam pokituchu,, John ponaal enna? Mulam ponaal enna?
@vishnuprabhakar8718
@vishnuprabhakar8718 Ай бұрын
If u have gpay or card go for litre basis,really works
@politicalking1657
@politicalking1657 Ай бұрын
100/per litre=quantity
@sundarshiva
@sundarshiva Ай бұрын
Go with liters... Always
@Mr.Svishal
@Mr.Svishal Ай бұрын
Ippo lam liter kanakula poda matranga
@Nilani143
@Nilani143 Ай бұрын
சில்லறை இல்ல அதனால Round ஆ போட்டுக்கோங்கனு சொல்லுவாங்க என்ன பண்ண
@user-tk1fe2tb8p
@user-tk1fe2tb8p 13 күн бұрын
இவங்க என்ன சொன்னாங்கன்னு புரியவே இல்ல ஒன்னு போட சொல்றாங்களா இல்ல போட வேண்டாம்னு சொல்றாங்களா தெரியல
@antonyrajesh9952
@antonyrajesh9952 Ай бұрын
Can la vangi neengalea oothavum
@MujjuMujju-mh3zc
@MujjuMujju-mh3zc Ай бұрын
😂litre kanakkula poda sonna bunk la poda matranga 😅😤
@StingSi369
@StingSi369 Ай бұрын
மைனாரிட்டி பிரதமர் விலையை குறைக்கனும்.
@psankar9575
@psankar9575 Ай бұрын
நீ ஓட்டு போட்டியா
@StingSi369
@StingSi369 Ай бұрын
@@psankar9575 தீம்காவுக்கு நீ போட்டியா?
@psankar9575
@psankar9575 Ай бұрын
பிரதமரை கேட்டது நீ
@kidoo1567
@kidoo1567 Ай бұрын
Pugar kudutha mattum mmbiduvinga
@niyash17
@niyash17 Ай бұрын
Kadaisi varaikum kelvikana bathile sollala nenu
@pilangovan5235
@pilangovan5235 Ай бұрын
There is no difference between 100 or 120
@shrilakshmiassociates1638
@shrilakshmiassociates1638 Ай бұрын
shell la petrol pota 3 ltr pudikuthu na matha edathula 3.45 ltr pidikuthu.. onnume puriyala
@rrkatheer
@rrkatheer Ай бұрын
Fill in odd value in Rupees
@jeyapalanisamy228
@jeyapalanisamy228 Ай бұрын
பாட்டில் கேண் .இவைகளில் பெற்றோல் கொடுப்பதில்லை.எங்க ஊரில்
@user-jj4jp5dg6x
@user-jj4jp5dg6x Ай бұрын
Yes நான் இப்படி லிட்டர் la பெட்ரோல் போடுவேன்
@natuspot1221
@natuspot1221 19 күн бұрын
எவ்வளவு போட்டாலும் அதில் 0 ஆரம்பிக்காது இதில் 2அல்லது 3 '5 பாயிண்ட் அடிக்க வாய்ப்பு உள்ளது
@politicalking1657
@politicalking1657 Ай бұрын
சீல் இருக்க குவாண்டிட்டி கேன் ல வாங்குங்க
@jaikumarhbk
@jaikumarhbk Ай бұрын
Yes 👍 My way is correct 😄😅😂 using LTR
@justwatch4522
@justwatch4522 Ай бұрын
Voice intrested
@prakashedits8250
@prakashedits8250 Ай бұрын
கஷ்டப்படுபவர்கள் தான் இந்த வீடியோவை பாப்பாங்க வண்டியில நேரடியா போட விடாதிங்க வாட்டர் கேன் ல மட்டும் வாங்குக்க
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 13 күн бұрын
50 ரூபாய்க்கு 2 தடவை போடுங்கய்யா மனச போட்டு குழப்பாதீங்க😅😅😅😅
@INBAMSRI1307
@INBAMSRI1307 Ай бұрын
Enna da ?? En idea ???
@user-vo6vt9zq1s
@user-vo6vt9zq1s Ай бұрын
Tax for govt salary, pm, CM, MP, mal,penson,
@abira903
@abira903 Ай бұрын
Ok
@Wearetheboyss
@Wearetheboyss Ай бұрын
Gommla apdilam ethum ila da , Nanum anga thanda work pandren 😪
@johnsonsimion8976
@johnsonsimion8976 Ай бұрын
நான் சமீப காலமாக லிட்டர் கணக்கில் தான் பெட்ரோல் போடுறேன். ஆனா இது UPI முறையில் பணம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்போ தான் 35 பைசா கூட சரியா செலுத்த முடியும். அல்லது பணமா குடுத்தா 120.35 பைசாக்கு பதிலா 121 ரூபாய் குடுக்க வேண்டியிருக்கும்.
@user-ie5mc2hw4e
@user-ie5mc2hw4e Ай бұрын
Petrol vedi podrama naanga,yamma neeiuntha.bottle la vangura velaye ippo illa povia.
@Hasansindustry
@Hasansindustry Ай бұрын
1L 2L Nu petrol pota avangaluku adhu easy ya tha iruku👍👍👍
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
I will put always put 110
@gowrishankarc8612
@gowrishankarc8612 Ай бұрын
Change to electric vehicle
@kathamuthua6379
@kathamuthua6379 28 күн бұрын
Anaiththu water battale alavu currecta irukka appuram water battale vangunacurrecta irukkum nambura nanpar kale petrol bunkla work panra thampinga unga veedula iruntha santhegam varathu athukkum pathil vachchiruppinga Illa thappa poduranga oruththavanga seyyura thavaral anaiththu peraiyum thavara nenaikkiranga neengal work panni parththa atharkana thelivu kidaikkum yosikkathinga naanum petrol pumb boy than
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 Ай бұрын
These most intelligent promote upi for commissions. Frauds. Go for cash transactions.
@politicalking1657
@politicalking1657 Ай бұрын
டாஸ்மாக் கண்ணுக்கு தெரியல
@pkskuppusamysamy5397
@pkskuppusamysamy5397 Ай бұрын
நிறைய பங்கில் ஏர் பிடிக்கிறது இல்லை இதுக்கு ஒரு வரைமுறையே கிடையாது நாம அதுக்கு சேர்த்து காசு கொடுக்கிறோம்
@Life_Long_Learner_
@Life_Long_Learner_ Ай бұрын
0:58 time lendhu Video starts
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 29 күн бұрын
Complaint Nan kudukuren nenga media action eduka thayara chuma vayula vadai than sudurathu 😂😂
@donkarthickrajabsc2452
@donkarthickrajabsc2452 20 күн бұрын
லிட்டர் கணக்கில் வாங்கினால் உங்களுக்கு யூஸ் ஃபுல்லாக இருக்கும் ஆனால் அதே லிட்டர் கணக்கில் வாங்கினால் சரியாக வருகிறதா என்று நாங்கள் எப்படி நம்புவது..
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 26 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 26 МЛН