108 லிங்கங்களை மறைத்து வைத்த நோக்கம் என்ன? அங்கோர்வாட்டில் தொடரும் மர்மங்கள் - பகுதி- 6

  Рет қаралды 120,135

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 429
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.லிங்கத்தை வைத்து சோதனையா? - kzbin.info/www/bejne/oKSrgIqGmMaEoLs 2.இந்திரனால் வழிபடபட்ட லிங்கமா? - kzbin.info/www/bejne/gKWbZoOFpdOpnZI 3. லிங்கபுரம் மாயமான மர்மம்? - kzbin.info/www/bejne/gnepfYijf9Jkhsk
@dr.ashokkumarpn3747
@dr.ashokkumarpn3747 3 жыл бұрын
Maybe there's underground secret pathala linga temple @Praveen Moham Tamil
@amirthaarajagopal237
@amirthaarajagopal237 3 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சிப் பணி என்பது தமிழ்மீதான அற்புத பக்தி மட்டுமல்ல, உண்மை எதுவோ அதை உலகுக்கு உரத்துச் சொல்லும் துணிவு! இறையின் நல்லாசிகள்!!
@raghavann5565
@raghavann5565 3 жыл бұрын
Praveen wonderful wonderful. What else I can say. Every day I am eagerly waiting to read and see what you are going to discover and give it
@Arasa왕
@Arasa왕 3 жыл бұрын
Is the lingam base is squat its from Pandiya dynasty, if it's round its from Chola dynasty. That's some basic info of Lingam.
@Arasa왕
@Arasa왕 3 жыл бұрын
Dei loosu Payale adhu vivasayathu vettyna pathi da, 🤦‍♂️ edha pathalum adichi vida vendiyadhu. Ankor watt was once flooded. 1st learn history don't spread pseudoscience. Kena payale. Adhu blue print ella da, pancha boidha lingam. Adha base pannidhan temple joburam kattirukanga. Unna mari loosu Payaluga dhan history thappa kadha katturinga.
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 3 жыл бұрын
ப்ரவீண் மோகன் நமக்கு தேடக்கிடைக்காத, காணக்கிடைக்காத அரியதொரு பொக்கிஷம்.வாராது வந்த மாமணி! சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லப்பட்டது அல்ல இது.இதய சுத்தியோடு உள் ஆன்மாவிலிருந்து வந்த வார்த்தைகள் இது.மிகை இல்லை. உண்மை.🌴🌷
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
அற்புதம
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அருமையான வரிகள்
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@aaryaeswari286
@aaryaeswari286 3 жыл бұрын
பெரிய கோபுரத்தின் உள்ளேயும் இருப்பது லிங்கமே.
@sugunasenthilkumar145
@sugunasenthilkumar145 2 жыл бұрын
💐கடவுள் கொடுத்த வரம் அண்ணா 🙏நீங்கள் வாழ்க வாழமுடன் ...... உங்கள் சோவை தொடறட்டும்....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@ramachandran3518
@ramachandran3518 3 жыл бұрын
என்ன பிரவீன் விஷ்ணு வின் கையில இருக்கிற இயந்திரம் பற்றி காணொளி போடுறேனு சொன்னீங்களே! அது என்ன ஆயிற்று?
@gokulraj2244
@gokulraj2244 2 жыл бұрын
தமிழன் கட்டிய சிவன் கோயில் , உண்மை மறைத்தல் /புத்த மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஆசையே துன்பத்திற்கு காரணம் .
@ThenmozhiThangavel
@ThenmozhiThangavel 3 жыл бұрын
Really you did a great job..Thank you..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
Most welcome 😊
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 3 жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்க்க ஆவலாக இருக்கிறேன்
@balakrishnan939
@balakrishnan939 3 жыл бұрын
அய்யா அங்கூர்வாட் கோவில் சிவன் கோவிலா அல்லது விஷ்ணு கோவிலா
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 3 жыл бұрын
நன்றி
@GoTrack
@GoTrack 3 жыл бұрын
அருமை
@dharaneswari1692
@dharaneswari1692 3 жыл бұрын
Lingam kizhe puthaithu vittu Adan Mela nadakka mudiyathu Lingam pola power source create panni adai operating panna use panna vaipirruku Kattukul idai seivathal yaarum pathikka pada mattarkal Space travel machine na kuda irukkalam
@rajivrekka9693
@rajivrekka9693 3 жыл бұрын
நீ உண்மையில் சிவன் சொத்துயா. 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக
@Soman.m
@Soman.m 2 жыл бұрын
இது சூரியபகவான் கோவில்
@JayachitraNallusamy
@JayachitraNallusamy 3 жыл бұрын
U r great.. U r genius.. U r awesome.. U r marvellous.. U r extraordinary... No words to appreciate... U r simply amazing brother....
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
thanks a lot..!
@friendslove3278
@friendslove3278 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.😍உங்களின் தேடல் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.இனிய ஜன்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள் அண்ணா.😍😁
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி
@Anbu_Thulir
@Anbu_Thulir 3 жыл бұрын
இந்தியாவின் வலிமை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் பண்பட்ட அடையாளங்கள் மீட்டெடுக்க உறுதி பூண்டுள்ள நமது சகோதரர் பிரவீன் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
வாழ்த்தி வரவேற்ப்போம்
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 жыл бұрын
சிவபெருமானுக்கு ஏன் கோபமே வரமாட்டேங்குது.....அநியாயங்களை வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு.....😡
@sumathideena6479
@sumathideena6479 3 жыл бұрын
அன்பே சிவம், அம்மா சட்டுன்னு முதல் தப்பிலேயே அடித்து விடுவாள், அப்பா உடனே கோப பட மாட்டார், எல்லை கடந்து போனால், அப்பொழுது வரும் கோபத்தால் அடி பலமாக விழும், உதாரணம் ஆப்கான், 500 வருடங்களாக சிவன் பொறுமை காத்து திருந்த அவகாசம் அளித்தார், கொலையும், கொள்ளையும் அதிகமான து தவிர குறையவில்லை, இப்பொழுது சிவன் அங்கு கோப தாண்டவம் ஆடி கொண்டு இருக்கிறார், புத்த மதம் அவ்வளவு மோசம் இல்லை, அதனால், பழைய அட்டூழி யமும் இல்லை, அதனால் அங்கு சிவன் சாந்தமாக இருக்கிறார்
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 жыл бұрын
சூப்பர் பிரவீண்..உண்மையிலேயே அருமையான கண்டுபிடிப்பு......நான் நினைக்கிறேன் போன ஜென்மத்துல அந்த Great ஸ்தபதிகள்ல ஒருத்தராகவோ..,அல்லது அங்கோர் வாட்டை நிர்மாணித்வராகவோ நீங்க இருந்திருக்க கூடும்......தியானத்துல அமர்ந்து super conscious ஐ கேட்டுப்பாருங்க...உங்களுக்கே பதில் கிடைக்கும்....அப்புறம்....அதை எங்களுக்கும் சொல்லுங்க........👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 жыл бұрын
அநியாயங்கள் - சரி அந்நியாயங்கள் - தவறு ந்-க்குப் பிறகு த வர்க்க எழுத்துகள் மட்டுமே வரும். அந்நியர் - தவறு அன்னியர் - சரி
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஒருநாள் வரும் உலகம் தாங்காது
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஜயகுமாரி வாழ்த்துகள் அருமையாய்கூறினீர்கள்
@sureshvlogstamil
@sureshvlogstamil 3 жыл бұрын
சதுர ஆவுடை மீது லிங்கம் உள்ளது நன்றாக தெரிகின்றது அண்ணா பல இடங்களில் ..
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
சதுர ஆவுடை உடைய சிவலிங்கங்கள் சித்தர்கள் பூஜித்த மிகவும் சக்திவாய்ந்த சிவலிங்கங்கள்.
@sivamani8726
@sivamani8726 3 жыл бұрын
@@ns_boyang உண்மை நண்பா சித்தர்கள் சமாதி ஆக இருக்கணும் இல்லை சித்தர்கள் பூஜித்த லிங்கம் ஆக இருக்க வேண்டும்
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
@@ns_boyang நினைத்தாலே. ஒர்.சிலிரிப்பு.உண்டாகின்றன 🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
லிங்கத்தின் சத்தியை அறிவியல் பூர்வமாக இக்கால மனிதன் பயன்படுத்த தவறிவிட்டான் சகோ மிகவும் நுட்பமான அறிவியல் கலை நுணுக்கம்
@sivakumarvelu1105
@sivakumarvelu1105 3 жыл бұрын
சகோதரருக்கு கிருஷ்ண. ஜெயந்தி வாழ்த்துகள் மறைக்கப்பட்ட மறந்துபோன நம் தமிழரின் திறமையும் பெருமையும வெளிக்கொண்டு வர ஓயாத உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 жыл бұрын
அற்புதத்தை ஆச்சர்யத்தை எங்களுக்கு கண் முன்னே கொடுக்கும் உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் தகும் அண்ணா... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏😍😍😍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@sathishkumar-qe1yj
@sathishkumar-qe1yj 3 жыл бұрын
It's true ❤️👍👍👍
@Shivathedestroyer04
@Shivathedestroyer04 3 жыл бұрын
🙏
@yokesh_765
@yokesh_765 3 жыл бұрын
ஈஸ்வரன் மட்டுமே கடவுள். இது தான் தொளிவுபடுத்துது
@nirmalanirmala5861
@nirmalanirmala5861 3 жыл бұрын
நம் சோழர்கள் உலகம் முழுவதும் ஆட்சி செய்ததர்க்கு இது போன்ற ஆதாரங்கள் உள்ளன , அதை நாம் என்றும் போற்ற வேண்டும்
@Soman.m
@Soman.m 2 жыл бұрын
இது 3 ஆயிரம் ஆணௌடுகளுக்கு முன் சசூரியவர்மன் கட்டியது
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தொடரட்டும் வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@thangarajathangaraja4247
@thangarajathangaraja4247 3 жыл бұрын
Dislike செய்த நண்பர்கள் மீண்டும் இவரது பதிவை பார்க்க வேண்டாம்.. இந்த தகவல் நம்மால் போக முடியாத, பார்த்து உணர முடியாத, தமிழரின் உணர்வு மிக்க பதிவு.மனமார்ந்த வாழ்த்துக்கள்👍..அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.. 🌹💐
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
என்னசெய்வது பிரவீன் புகழ்பெறுவதில் பொறாமையால்
@begratefulbyjoycevlogs
@begratefulbyjoycevlogs 3 жыл бұрын
அண்ணா சிகிரியா மேலேயும் இப்படி ஒரு லிங்கம் இருந்து இருக்க வாய்ப்பு இருக்கு என்று எனக்கு தோன்று கின்றது அண்ணா. லிங்கா ஓன்று இருந்து இருந்தால் சிகிரியா மொத்த வடிவமே சிவ லிங்கா போல் மாறி விடும் அண்ணா. what do you think on it Anna?
@sivamani8726
@sivamani8726 3 жыл бұрын
பிரபஞ்ச சக்தி ஈர்க்கும் சக்தி கோபுரங்கள் அமைக்கப்பட்டன. சிவலிங்கம் அதைவாங்கி நமக்கு கொடுக்கும் சக்தியாக இருக்கிறது.
@suntharit.r.6122
@suntharit.r.6122 3 жыл бұрын
Yes
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
பிரபஞ்சக்திகளை.நன்றாக. தெரிந்து கொண்டவர்கள்.சித்தர்கள் அதை.சிவன்.ரூபமான.லிங்கத்தின்.மூலம்.தியாங்கள்.செய்தே. 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.நன்றி. ❤️ நன்றிகள்
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 3 жыл бұрын
Fact bro
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நாமே நம்புவோம்
@shanmugaprabas8770
@shanmugaprabas8770 3 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது,மிக்க நன்றி பிரவீன் மோகன் அவர்களுக்கு,நாங்கள் அங்கு சென்று நேரில்பார்க்க முடியுமென என்று தெரியவில்லை ஆனால் இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எங்களுக்காக காட்டியமைக்கு நன்றி..........
@sivaguru4554
@sivaguru4554 3 жыл бұрын
வணக்கம் பிரவீன். மீண்டும் ஒரு அற்புதமான காணொளி. 14 நிமிடங்கள் என்னை முழுவதும் ஆட்கொண்டது. இந்த கோயிலின் பிரமாண்டத்தை எங்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி. இந்த காணொளியை பார்த்த பிறகு இது ஒரு சிவன் கோயில் என்பது உறுதி ஆகிறது. புத்தர் சிலையை அவர்கள் சிவலிங்கங்களை நீக்காமல் நிருவியிருக்கலாம்.ஆனால் அவர்களின் காழ்புணர்சி கலையையும் உணர விடாமல் தடுதுவிட்டது போல. மிக்க நன்றி பிரவீன். நீங்கள் நீடூடி வாழ சிவனை பிரார்த்திக்கிறேன்.
@ganeshgs2241
@ganeshgs2241 3 жыл бұрын
பிரவின் மோஹன் ஒரு மேதை! வணங்குகிறேன் உங்களை!
@santhis4666
@santhis4666 3 жыл бұрын
அருமை. காலமாற்றமும், மதமாற்றமும் புராதன சிற்பங்களை சிதைத்து விட்டன.உங்களின் ஆராய்ச்சிகள் தொடரட்டும். செய்திகள் அனைத்தும் திகைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் நன்றி.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@nandhiniezhil4356
@nandhiniezhil4356 3 жыл бұрын
எங்கும் சிவம் எதிலும் சிவம் அண்ணா மேலும் உங்கள் தேடல் தொடரடும் அண்ணா உங்களுக்கு சிவம் ஆசிகிடைகிடும்🥰🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 3 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் மோகன் அவர்களே வணக்கம் ❤️ தங்களின் ஒவ்வொரு லிங்க கண்டுபிடிப்பும் மிக அற்புதம்! சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏
@umamaheswari0601
@umamaheswari0601 3 жыл бұрын
காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் - (சிவாத்தானம்) பற்றி வீடியோ போடுங்கள் பிரவீன். காஞ்சி மாஹா பெரியவா அவர்கள் இக்கோயில் இருப்பிடம் கண்டு செப்பனிட பட்டது. சின்ன காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. மிக மிகப் பழமையான ஆலயம்.
@kokilachettiveran776
@kokilachettiveran776 3 жыл бұрын
கிருஷ்ணjeyanthi வாழ்த்துக்கள் praveen குமார் ஆண்டவன் அருள் புரியட்டும்
@skqueen3890
@skqueen3890 3 жыл бұрын
பிரம்மிப்பின் உச்சம்...உண்மை அவ்வளவு எளிதில் யாரலும் மறைக்கமுடியாது..தங்கள் மூலமாக அனைத்து அதிசயங்களையும் காணமுடிகிறது..நன்றி pm அண்ணா..தொடரட்டும் உங்கள் பயணம்..🔥
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அனைத்து நண்பர்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!!!💐🌺
@rajezz7923
@rajezz7923 3 жыл бұрын
Krishna jeyanthiyea kondadatheengapa.ninavil vainga
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 3 жыл бұрын
Happy Krishna Jayanthi
@prk1485
@prk1485 3 жыл бұрын
Wow ரொம்ப ரொம்ப அருமை👌தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடுபவர் இதையெல்லாம் காப்பாற்றி நம் தமிழர் பெருமையை நிலை நாட்டினால் ரொம்ப நல்ல இருக்கும்🙏 ஒரு வேளை நில நடுக்கம் வந்தால் தடுப்பதற்க்காக இருக்கலாம்
@stellamichealraj6668
@stellamichealraj6668 3 жыл бұрын
லிங்கங்களின் வரலாறு கூறவும். லிங்கம் எப்படி உருவானது, எப்படி லிங்கம் என்று பெயர் பெற்றது. உண்மையாகவே அது கடவுளை குறிப்பிடுகின்றத ஆ.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
சிவபெருமானின் உருவமற்ற ஜோதி நிலையை குறிப்பதே சிவலிங்கம்.
@politicalsiddhan3074
@politicalsiddhan3074 3 жыл бұрын
தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணபோற?? மூனுஆணி இயேசு மதத்தில் இருந்து தாய்மதம் திருப்பபோரீயா??
@stellamichealraj6668
@stellamichealraj6668 3 жыл бұрын
No brother just to know..
@arivul8228
@arivul8228 3 жыл бұрын
கற்பனைக் கெட்டாத ஆச்சரியங்கள்.பிரம்மிக்க வைக்கும் உங்கள் அறிவியல் தேடல்கள். நன்றி.சகோ.
@senbatpn4666
@senbatpn4666 3 жыл бұрын
உங்கள் கேமரா கண்களில் இருந்து எதுவும் தப்புவது இல்லை. அற்புதமான சிவனின் திருத்தலத்தை எப்படி (பொருந்தாமல்) மாற்றியுள்ளனர். கோவில் உள்ளே சிறு பிள்ளைத்தனமாக மாற்றிய இவர்களால் வெளியே பரந்துவிரிந்த இடத்தில் மாற்ற முடியுமா? இப்படி இருக்கும் என நினைத்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட அற்புதமான வரலாற்றையே மீட்டு அனைவரையும் அறியவைத்தமைக்கு நன்றிகள் கோடி🙏. எதற்காக இப்படி என்பதற்கான பதில் தான் எம்மிடத்தில் இல்லை. எப்படியும் நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்றே நினைக்கிறேன்💐💐😊
@vinolochi9551
@vinolochi9551 3 жыл бұрын
நா வந்துடேன் தமிழனின் வரலாற்றை மீட்டுத் தரும் பிரவிமோகனுக்கு வணக்கம் நான் வினோதன் இலங்கைத் தமிழர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤩🤩👏👏👏நா நெனச்சேன் கட்டாயமாக சிவன் இருக்கவேண்டும் எல்லாம் சிலசமயம்
@ambikadhanabalan1358
@ambikadhanabalan1358 3 жыл бұрын
தம்பி அந்த ஆராய்ச்சி குழுவில் உங்களுடைய விளக்கங்களை நம் இந்து மதத்தின் சிறப்புக்களையும் பெருமைகளையும் அவர்கள் தெரிந்து கொள்ள வையுங்கள்
@gowridharani4600
@gowridharani4600 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோ. கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள். 💐
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
நீங்க இல்லன்னா அங்கோர் வாட் கோவில் பற்றி தெறிஞ்சிக்க முடியாமல் போயிருக்கும் சகோ. அற்புதமான பதிவு. நன்றிகள் கோடி.🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
@@PraveenMohanTamil 😌
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
இனிய அழகிய காலை வணக்கம் சகோ!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் சகோ
@TheVijayalakhmi
@TheVijayalakhmi 2 жыл бұрын
அட்ரா சக்கை! அட்ரா சக்கை! பிரவீன்!....புத்தர் சிலைக்குக் கீழே ஆவுடை இருப்பதை கவனித்துக் காட்டியது அபாரம் ! லிங்கபூமியும் ப்ளூ பிரிண்ட் விஷயமும் இதுவரை அறிந்திராத உண்மை! Superb discovery! Superb பிரவீன்!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏
@kannayiramnatarajan8903
@kannayiramnatarajan8903 3 жыл бұрын
அன்னை உங்களின் எல்ல முயற்சி வெற்றி பெற நாம் இறைவன் சிவான் அருள்புரிய வேண்டுகிறேன் நன்றி.....
@vclitz83
@vclitz83 3 жыл бұрын
மறைக்கபடும் நம் வரலாறு ..#PM ❤️
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 3 жыл бұрын
சூப்பர் பிரவீன் உங்கள் அறிவுத்திறன் புத்தி கூர்மை என்ன சொல்லி பாராட்டுவது என்று எனக்கு தெரியவல்லை என்னுடைய மனப்பூர்வமான இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு கடவுளின் அருள் உள்ளது இல்லை என்றால் இவ்வளவு கூர்மையாக கண்டு பிடிக்க முடியாது என்றாவது ஒருநாள் நேரில் சந்திப்போம் பிர்தர் வாழ்க வளமுடன்
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 3 жыл бұрын
இந்த கோயிலை கட்டிய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களால் கூட கண்டுபிடித்திருக்க முடிந்திருக்காதோ என்னவோ
@sureshvlogstamil
@sureshvlogstamil 3 жыл бұрын
English la already pathom. Tamilil pakkum pothu inum nalla iruku anna. Keep rock 👌👌
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 жыл бұрын
இதை தமிழில் சொல்லுங்க!
@vimalavimala5941
@vimalavimala5941 2 жыл бұрын
உண்மையாகவே எம்பெருமான் ஆலயத்தை அழிச்சிருக்காங்க.ரெம்ப வருத்தமா இருக்கு
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
ஆராய்ந்து அறிவதாம் அறிவு. ஆராய்ச்சிக்கு நன்றி !👍
@arunkumarb2157
@arunkumarb2157 3 жыл бұрын
it looks like a computer processor or an integrated chip which we use in now a day computers 7.35 to 7.42 and middle area surrounded by water like our latest processors needs a cooling unit
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.மிக அருமையான வீடியோ.லிங்கங்களை இப்படி சிதைந்து வைத்திருப்பதை பார்க்க மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது☹️☹️☹️ எங்கும் சிவம் எதுவும் சிவம்
@Kanchifestivalcity
@Kanchifestivalcity 3 жыл бұрын
லிங்கத்துடைய அடிபகுதி அவுடையார் மெல்பகுதி லிங்கம் தான் சொல்லுவார்கள் இனி மேல் விங்கதுடைய அடிபகுதியை ஆவுடையார் என்று சொங்கள் நன்றி🙏🙏
@maheshvijay8370
@maheshvijay8370 3 жыл бұрын
அங்கோர் வாட் கோயிலின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன. அருமையான தேடல் பிரவின் சார். தொடர்ந்து பல அரிய தகவல்களை தந்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றிகள்.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@rajkumarr2542
@rajkumarr2542 2 жыл бұрын
எப்படி பிரவீன் உங்களால் மட்டுமே முடியும் இந்த அளவுக்கு விளக்கமுடியாது இதை அவர்கள் ஒப்புகொள்வார்களா இது நம்முடைய தமிழர்கள் கட்டியது என்று
@kavidarling7840
@kavidarling7840 3 жыл бұрын
அதையும் உங்களின் கருப்பு(ஞான) கண்கள்களை வைத்து கூடிய விரைவில் கண்டு பிடித்து விடுவிர்கள்..உங்கள் கண்ணில் விழிதிரை இல்லை...Sensor camera tha இருக்கு போல அத இப்படி எல்லாம் உங்க கண்ணுக்கும் மட்டும் இவளவு தெளிவாக தெரிகிறது..
@akkeem1686
@akkeem1686 3 жыл бұрын
சார் வணக்கம் ஓர் சிறு திருத்தம் உங்கள் விளக்கத்துக்கு பொதுவாக சிலை அல்லது கோவில் உருவாக்கும் தபதிகள் அந்தபகுதியில் அமைந்த நீரோட்டப்பகுதிக்கு சென்று முன் ஓவியமாக உளிகள் கொண்டு அவர்கள் செய்யப்போகும் வேலையின் முன்மாதிரியை செதுக்குவார்கள் பின்பு அதற்கு பூஜை செய்து விட்டு அவர் ஏற்றிருக்கும் கட்டுமானப்பணிகள் பகுதியில் வேலைகளை ஆரம்பிப்பார்கள்....நீர்நிலைகள் அமைவது அருகிலோ அல்லது சிறிது தூரமோ இருப்பது அந்தந்த பகுதியை பொருத்தது நன்றி.
@Many_vids
@Many_vids 3 жыл бұрын
10:58 I think it describes *Electrons and Holes* if we take Semiconductor device the working of it is electrons and holes !!!
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Arpudamaana kandupidipigal nandrigal 👍🙏🙏👍👍🙏🙏👍👍🙏🙏
@janabairajendran9487
@janabairajendran9487 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஓம்நாமச்சிவா👍👍👍👍
@abineshabi2785
@abineshabi2785 3 жыл бұрын
We : why did you do that..?? They : because WE CAN 🔥
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
உலகே சிவம்🙏🙏🙏🙏 நல்ல பதிவு. 🌺🌺🌺🌺
@lathaayyappan73
@lathaayyappan73 3 жыл бұрын
ஆச்சரியமான் விசயங்களை ஆதாரத்துடன் மிகுந்த அக்கறையுடன் எங்களுக்கு வழங்கிய பிரவீனுக்கு மனமார்ந்த நன்றிகள்👏👏👏👏👏👌👌👌👌🙏🏾🙏🏾
@mariselvimariselvi749
@mariselvimariselvi749 3 жыл бұрын
👌👌👌👌👌annan karanam ellama yadhume painna maitdaikga muinnoergael
@maniprabha2295
@maniprabha2295 2 жыл бұрын
அண்ணா உங்களை நினைத்தால் பெருமையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏😊
@amuthamrajasekar7426
@amuthamrajasekar7426 3 жыл бұрын
என்ன சொல்லறது ஒன்றும் புரியவில்லை ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம் அதிசயத்துக்கு மேல் அதிசயம் 👌👌👌
@saraswathiab5995
@saraswathiab5995 3 жыл бұрын
Stunning Praveen!!.Looks like motherboad or circuit boad for conducting energy to the temple and from the temple to the mainland.
@prasad.kprasad.k278
@prasad.kprasad.k278 3 жыл бұрын
உங்கள் கண்டுபிடிப்பு அனைத்தும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@vishurosh1263
@vishurosh1263 3 жыл бұрын
Intha lingam pakarthuku computer motherboard mathiri iruku Communication system ku intha mathiri pani irupangalo sir
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
என்ன ஒரு அருமையான ஆராய்ச்சி.... சகோ உங்களுடைய எல்லா பதிவும் பிரமாதம்... மிக்க நன்றி பிரவின்
@veeralakshmisathish5234
@veeralakshmisathish5234 3 жыл бұрын
ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் கண் முன்னே நீங்கள் காட்டுவது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sivamsivam5278
@sivamsivam5278 3 жыл бұрын
இதனை ஆவுடையார் என்பார்கள்
@deepadeepa554
@deepadeepa554 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... சுவாரஸ்யமான தகவல்கள். மேலும் உங்கள் பணிகள் சிறப்படைய வேண்டும் 🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@singapen6444
@singapen6444 2 жыл бұрын
Super anna
@rameshmahalingam1867
@rameshmahalingam1867 3 жыл бұрын
Dear Pravin, rocking ! I wonder if these structures were a method they devised to manage floods by creating micro water channels. Cambodia was known for its unpredictable conditions. Maybe the shape is a coincidence and a cost effective design.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 жыл бұрын
ஜெய் ஸ்ரீகிருஷ்ண...
@kaattuvaasi123
@kaattuvaasi123 3 жыл бұрын
தயவுசெய்து கோரக்கர் சந்திரரேகை நூல் பற்றி விளக்கம் தர‌முடியுமா?
@neidhal4325
@neidhal4325 3 жыл бұрын
சகோ, உங்கள் கண், கண்ணே இல்ல, ஞானக்கண். தங்கள் உழைப்பின் பலனால் நாங்கள் இந்த அதிசயங்களைக் காண முடிந்தது. நன்றி. பாராட்டுகள்.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@palladiumff4136
@palladiumff4136 3 жыл бұрын
Bro padbanama samy kovil pathi poduga.
@botgamerhs7443
@botgamerhs7443 3 жыл бұрын
நாளைவரை காத்திருக்கணுமா...
@r_j_niru
@r_j_niru 2 жыл бұрын
This temple top angle view like PC processor yes this is processor model BRO 😲
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 3 жыл бұрын
I watched a documentary on Angkor Wat some time back.There was an aerial view and I was struck by the layout and the shapes like the Maha Meru at regular intervals on tbe top surface of the temple....mind-blowing ! You are rendering us such a great service especially your videos in Tamil.Gid bless you, Praveen.Thank you !
@papujinji5397
@papujinji5397 3 жыл бұрын
What you are doing is a deep research job. Some corridors will be nervous. But your ability to hound out truth behind these mysteries should prevail qand be persistent!!
@abhishekramesh7682
@abhishekramesh7682 3 жыл бұрын
Lingam
@poorani3689
@poorani3689 3 жыл бұрын
நீங்கள் இறைவன் கொடுத்த பரிசு
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
நிச்சயமாக பொக்கிஷம்
@thunderersuganthi2206
@thunderersuganthi2206 3 жыл бұрын
இவ்வளவு விளக்கமாக கோவில்களை பற்றி கூறும் உங்களுக்கு என்மனமார்ந்த நன்றி
@vignesh9047
@vignesh9047 3 жыл бұрын
Ethu pakka chip mathere erukku
@munirajmadhaiyan4196
@munirajmadhaiyan4196 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பிரவீன் மோகன் சார் 🙏🙏🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,5 МЛН
"HIGHER EDUCATION AND SOCIAL DEVELOPMENT" AVASC-2024
2:16:49
AVASC Official Thanjavur
Рет қаралды 1,2 М.