| o_ல் குருவும் தொழிலும் மற்றும் 10 கூட்டு கிரகங்களுடன் குரு சேர்க்கை என்ற பதிவிற்கு மிகமிக நன்றி அண்ணா வாழ்த்துக்கள்!
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க🙏💕 நன்றி🙏💕
@Poonguzhali.T Жыл бұрын
அருமையான விளக்கம் சார்,சூப்பர்👌🏻🙏🏻
@user-ren2023gain9ghf Жыл бұрын
அருமை குருநாதா!!! எனக்கு சிம்ம லக்கினம், 10ல் குரு வக்ரம், கூடவே ராகு.. உங்கள் கணக்குப்படி மிக மிக நல்லா இருக்கும் என இந்த வீடியோவில் கூறியுள்ளீர்கள். எனக்கு இன்னும் 2 வருடத்தில் குரு திசை வருகிறது. மிக்க நன்றி தலைவா!!! இந்த சுக்கிரன் வீட்டில் உள்ள குரு/ராகு கும்பத்தில் சனியுடன் கூடிய செவ்வாயின் 4 ஆம் பார்வையை பெறுகிறது. குரு மிருகசீரிஷம் 2ஆம் பாதம் செவ்வாய் சாரத்தில் அமைந்துள்ளது. ராகு சூரியன் காலில் கார்த்திகை 4ஆம் பாதத்தில் இருக்கிறார். 10 ஆம் அதிபதி சுக்கிரன் மகரமான 6 ஆம் வீட்டில் புதன்/சூரியன் உடன் சேர்ந்து அமர்ந்து இருக்கிறார். கொஞ்சம் முடிந்தால் எப்படி இருக்கும் என கூறுங்கள் ஐயா.. கூடவே குரு காணிக்கை என்ன என்றும் கூறுங்கள். அனுப்பி வைக்கிறேன். நான் மெல்போர்னில் குடும்பத்துடன் வசிக்கிறேன் ஐயா. நன்றி. தங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது. முடிந்தவரை நேர்மறையாக கூறி உங்கள் வீடியோ பார்ப்பவர்களை நம்பிக்கை ஊட்டும் உங்கள் சேவை கடவுளின் ஆசிர்வாதத்தை பெரும் மிக்க நன்றி.
@balastylisherb8110 Жыл бұрын
Ama nane job resign panitu vanthuruvan.. romba perfection... Crt ah treat panalana pidikathu... Ana guru romba nalavaru tha pola etho oru job ready pani vitraru kastamana situation la...
@panneerselvamselvam5086 Жыл бұрын
Explanation is 100% correct in 10 th house in guru retrograde
@prakashguru6414 Жыл бұрын
Now a days topics are very super sir.keep it up sir
@Kala-ux8hn Жыл бұрын
Kumba lagnam Rasi 7th place Suriyan,Bhuthan 10th place Guru,sani he is a government school best maths teacher
@ponnalagupitchaimani3623 Жыл бұрын
நன்றி ஐயா
@nellainadar7496 Жыл бұрын
ஐயா நீங்கள் இப்போது பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது
@sampathsrilakshmi2205 Жыл бұрын
2nd house sevai achi your prediction correct 100percent
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@Dharmasviews Жыл бұрын
வணக்கம் சார் பத்தில் சனி வக்கிரமாக இருந்தால் என்ன தொழில் என ஒரு வீடியோ போடுங்க சார் நல்லா இருக்கும்
@RamGorre Жыл бұрын
Video Request #2 Can you please explain the effects of this scenario: Meena lagnam, Rahu in 4th in Mithunam and Jupiter kaal. Mercury in parivarthanam in Mesham and Vakra Guru in Tulam. Case 1 - Rahu connected with aachi and vakram grahams, so is it yoga karakan? Case 2 - mercury and jupiter are in 2 & 12 (after parivarthanam), so is it bad dasha? How should this scenario be evaluated. One short video please. - Public demand ;)
@RamGorre Жыл бұрын
Video Request # 3 Topic - Lagnadhi pathi keduka maataar !! (Sorry, I can't write tamil) Mesha lagnam, Sevva neecham in Katakam. Sevva in Shani kaal, Shani uccham with Venus and Rahu. Moon in Kanni with Uccha mercury. During Sevva dasha: #1 Will uccha shani cause neecha bhangam to Sevvai? #2 Sevvai in kendram and konam from 1st and 8th house - So, will he give effects of both houses? How to evaluate this scenario, please let us know. Vanakkam
@jayaradha8282 Жыл бұрын
Vanakam sir 🙏💐
@JAMMY_08 Жыл бұрын
10 இல் சுக்கிரன் பற்றி இது மாறி ஒரு பதிவு போடுங்கள் ஐயா!
@REALESTATE478 Жыл бұрын
Gure is in 10 th place alone chithirai nakshatram.tulam rasi kadaga laknam .any pariharam sir.16 years vakra guru is over.
@venkatesenkizhapandal2243 Жыл бұрын
Super post
@mathiazhaganp9469 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் 10 ல் குரு தனித்து நின்று ராகு சாரம் பெற்றால் வக்கிர தன்மையாக எடுத்துக் கொள்ள லாமா ஐயா
@MANIBE57 Жыл бұрын
Ayya enaku simma lakanam 10 la guru. 2 la puthan . Lakathula sun with kethu ippo 35 age guru dasa mudinjuthu. But nallathu nadanthuchu. Last puthi la ellame pochu . Rasi kumbam. 5 la Saturn vakra. 11 la sukra
@Mr.Adithyan25 күн бұрын
Marriage ayiducha bro
@kmurugan8433 Жыл бұрын
புலவர் அண்ணாவுக்கு வணக்கம் வீடியோ மிக அருமை அண்ணா ஒரு சிக்கலான கேள்வி சிம்ம லக்கனம் குரு 8டில் ஆட்சி புதன் சாரம் 6ரில் புதன் வக்ரம் மற்றும் வர்கோத்தமம் லக்கனாதிபதியோடு வீடு கொடுத்த சனி 12டில் வக்ரம் இவருக்கு குரு பார்வை குரு திசை எப்படிஇருக்கும் 🙏🌹
@sukegarden6514 Жыл бұрын
My 6th house lord Guru is exalted and retrograde in 10th house, 10th house lord Moon is in 6th house. Still haven't got settled in job or business and life. Manjunath, 31-1-1979, 11:20 PM, Bangalore.
@babu6507 Жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷப லக்னம்,கடகத்தில் குரு வக்ரம்,சனி சாரம் ,சனியும் வக்ரம்.(சிம்மத்தில் சனி+ ராகு) சூரியன் கும்பத்தில் ) ராகு திசையை விட குரு திசை நன்றாக உள்ளது.குரு திசையில் எட்டு வருடம் கடந்து விட்டேன்,மீதி எட்டு வருடம் எப்படி இருக்கும் ஐயா,சொந்த தொழில் யோகம் உள்ளதா.நன்றி
10th place Guru, sani kumba lagnam Rasi Guru thasayil so many businesses but loss of investment but sani thasayil he got a government school job
@ragusivaraman6390 Жыл бұрын
Guru Rahu and 5 th lord in 10 th house No Vakram. Yenna Thozil Seyyalam. Meena Lagnam
@logeshdhanalakshmi9556 Жыл бұрын
Meena lagnam aagi 2 il sani guru chandiran irunthu 4 il puthan aatchi petru irunthu irandum 10 am pavagam paarthal ena profession ??
@radhanatesan2441 Жыл бұрын
Thulalagnam, Guru in 10th house (ucham)Mars&sun in Magaram (parvai) result please 🙏
@shreekanths20904 ай бұрын
Thulam lagnam kadaga rasi guru in kadagam . Indha guru enna seyum . Salries job or own job .or no job or constant pressure in job ? This is in female horoscope
@vasanthanj5876 Жыл бұрын
Meena lagnam guru ragu serkai in 10th house, guru dasa going on, no improvement, kadan than athigam..
@ravishankars6258 Жыл бұрын
Sir ok ninga soninga then for mithuna lagnam Sani and guru combination in 10th housela erutha athu tharmakarmathipathi yogam varumae
@alaguraja6468 Жыл бұрын
Super TOP
@vimalnathan5883 Жыл бұрын
Most expected video. One doubt sir. Rishaba lagnam Guru in 10 house alone not combined with any one and not retro as well. And guru dasa is already completed. Will this person do business or a job What are your suggestions sir. Thank you 🙏
Vanakkam sir kadaga lagnathiruku erandam idathil guru puthan... Ippo guru thisai nadakkuthu vaalikaiyel vettri pera mudiuma.... Sir...
@deviharith2516 Жыл бұрын
Sir 10 il guru laknadhibadhi saaram vanginal malacha sir
@Princessmedia4279 Жыл бұрын
10 il guru thanithu nirkkirathu kanni lakkanam mithunathil guru gov jop kidaikumanga sir
@Rahul-ht2fy Жыл бұрын
10ல் குரு சிம்ம வீடு , குரு ராகு வை பார்க்கிறார், வேலை எப்படி இருக்கும்
@rajimurugan7212 Жыл бұрын
Vanakam, Sir, Its noted that the combination of mars and kethu at 10 th house never been discussed so far when mars nicham at kadgam. This case which is the best filed to select study based on kethu. When your time permits requested you to have a video session in this regard
@durairajkalyanasundaram7642 Жыл бұрын
Welcome Sir. I couldn't get reply in view of my earlier request.
@sssmanogar1144 Жыл бұрын
(ல)விருஷ்சகம் 2ல் சுக்கிரன் குரு 5ம் பார்வை உள்ளது இப்படி இருந்தால் சுக்கிர தசை எப்படி இருக்கும் சார் 🙏
@kumanannakkiran2072 Жыл бұрын
Meena lakinam 10 Li guru sevvai kuda house wife sir job kidaikumaa ? guru dhasai yepidi irukum .3 li Raghu 7li suriyan puthan 8 Li sukiren Sani 9 l kethu 11 santhiran
@NirmalKumar-yn8lz Жыл бұрын
Meena lagnam 11th house guru separate? Shall I do business?
@muniswarancm3544 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்) 8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது (6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா
@virgoraj2412 Жыл бұрын
மிதுனம் லக்கினம் 5இல் குரு(ராகு சாரம் )வக்கிரம் பரிவர்த்தன முலமாக 10 -ல் ஆட்சி அடுத்து குருதசை 27.3.94 12.25pm villupuram mohanraj.நீங்கள் யோகதசை என்றால்.எந்த வழியில் யோகம் அமையும் விளக்கம் தாருங்கள் ஐயா
@sivasundaran2183 Жыл бұрын
Enaku Vakra guru 8 house. Vera video podunga
@sumathimano4341 Жыл бұрын
அய்யா வணக்கம் பத்தில் சந்திரனும்குருவும் (வக்கிரம்) குரு மூல நட்சத்திர காலில் குரு தசை ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை தற்போது சுக்கிர புத்திஅரசு பதவியில் மன திருப்தியின்மை சுக்கிர நான்கில் துரோகத்தால் பண இழப்பு திரும்ப கிடைக்குமாஏமாற்றாம் தாங்கமுடியலை
@lakshmihari5371 Жыл бұрын
வணக்கம் ஐயா என் மகனுக்கு மகர லக்னம் 10ல் குரு சாரத்தில் ராகு வும், ராகு சாரத்தில் குரு வும் நிற்கிறார்கள் இப்போது சூரிய திசை நடந்து வருகிறது 4ல் கேது 5ல் செவ்வாய் 6ல் புதன் 7ல் சூரியன் 8ல் சுக்கிரன் 12ல் சந்திரன் 2ல் சனி(வக்கிரம்) எப்படி இருக்கும் அவர் வாழ்க்கை
@deviharith2516 Жыл бұрын
Sir 5 m adhibadhiye guruvar irundhal 10 il ema pannum sir
@karthi33200 Жыл бұрын
Hello sir.. மிதுன லக்னம் 10இல் சுய சாரம்.. குரு தசை தற்போது.... நான் வேளையில் உள்ளேன் ஆனால் சம்பளம் குறைவு... ஒரு neutreal ஆக செல்கிறது ஏ ன்... நானும் பல வருடம் comment panren கொஞ்சம் பாத்து சொல்லுக sir... 19.01.1999 03.55pm udumalpet.... இந்த முறை உங்கள் மூலம் ஒரு தெளிவு கிடைக்கும் என்று இருக்கிறேன் 😐
@raman.n.g.8651 Жыл бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். செவ்வாய் லக்கனம் பார்த்தால் மற்றும் சனி லக்கனம் பார்த்தால் டாக்டர் யோகம் உண்டு? அதற்கு திசை கை கொடுக்க வேண்டும்?.
@riazarakkal9270 Жыл бұрын
Sir, guru neechamal or beecham vakramal what happens?
@saiiyyappan8923 Жыл бұрын
சிம்ம லக்கனம். 11 குரு இருந்தால் எப்படி இருக்கும் குரு புனர்பூசம் நட்சத்திரம் இந்த குரு திசை எப்படி இருக்கும் ஐயா
@logaprabhu3859 Жыл бұрын
10ல்தனித்த குரு உச்சம் , புதன் சாரம்.புதன்மிதுனத்தில் ஆட்சி, சொந்த தொழில் அமையுமா?&உத்தியோகமா?25வயதில் குரு திசை துவக்கம்.எப்படி இருக்கும்??
@deviharith2516 Жыл бұрын
Sir en son ku 10il guru sani sir tholil ens panalam sir
@PraveenKumar-ll9ft Жыл бұрын
திருமணம் தொழில் இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா ஐயா?
@kalaivani-sv6hb Жыл бұрын
Sir, guru dasa over in education, now sani dasa and sani is in guru saram whether i can start school ? Because am a teacher and sani is in eigth house sukran house..pls suggest sir
@karthig864 Жыл бұрын
Sir enaku padichi muduchi 2 varusam aiduchi vela kedaikala ,tholil pannanum thounuthu ana enna tholilnu theriyala epo tha na panam sambaripen 🙏🙏🙏 14/12/1999,10.23am Rasipuram
@Salvage-vs1of Жыл бұрын
Meena langa, guru in 9th house, Mars retrograde in 5th house in cancer. Is my Guru dasha a failure dasha?
@umaparameswari7212 Жыл бұрын
ஐயா நான் 24/10/1972 மாலை 4.34. மீன லக்கினம் 10 ல் ராகுவுடன் குரு. தனியார் பள்ளி ஆசிரியர். அரசு பணி கிடைக்குமா
@balastylisherb8110 Жыл бұрын
Spr
@thoaranamsaravana469723 күн бұрын
பத்தில் குரு பத்தாம் அதிபதியுடன் பரிவர்த்தனைை எப்படி செயல்படும்
@ashwinkrishna8459 Жыл бұрын
அண்ணா உபய லக்னத்திற்கு ஏழாம் அதிபதி கேட்டால் நல்லது என்று சொன்னீர்கள் மிதுன லக்கினத்திற்கு ஏழாம் அதிபதி எட்டில் நீசம் பத்தாம் அதிபதியாக வருகிறார் வீடு கொடுத்த சனி உச்ச வக்ரம் கேதுவுடன் தனுசு ராசி லக்னத்தில் செவ்வாய் தொழில் ஸ்தானம் எவ்வாறு இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா நன்றி 04.06.85 7.37am chennai
@kamal12345201 Жыл бұрын
My brother has Guru in 10th house ( in Revathy ),Midhuna Lagnam, Thanitha Guru, Guru Dasha started around 33 and Whatever you explained ..exactly happened...he is still struggling for permanent job.. but only difference is....Guru is in Vakram..still he is suffering.... dont understand the reason...
@Jaihind-ok8wh Жыл бұрын
மிதுன லக்னத்திற்கு,குரு கொடிய பாவி.. பாதகாதிபதி... 16 வருடம் சிரமமாகத்தான் இருக்கும்...
@MrKarthikeyan69 Жыл бұрын
புதன் வலுவாக இருந்தால் Negative. புதன் 6,8,12 ல் மறைந்தோ அல்லது நீசமடைந்து இருந்தால் Positive.
@RamGorre Жыл бұрын
@Jaihind-ok8wh i cant write tamil but i can read. So, as per you, there is no paadi good and paadi bad time in guru dasha? Total 16yrs is bad?
@RamGorre Жыл бұрын
@@MrKarthikeyan69 sir, inge enna link sir? Pls explain
@kamal12345201 Жыл бұрын
Yes 2025 his guru dasa is over ..all these years he is been suffering..
@lakshminarayanank8054Ай бұрын
சூரியன் சந்திரன் சஷ்டாஷ்டகம் அமைந்தால் என்ன பலன்
@selviyengoldeneagle9012 Жыл бұрын
60க்கு மேலதான் பாராளுமன்றத்திற்கு போகிறார்களே அது தொழில் இல்லையா சார் Good night sir 🙏🌹
@girinani6248 Жыл бұрын
🙏🙏💐 குரு கேது 10ல் குரு தசை எப்படி இருக்கும்
@sriarunm1348 Жыл бұрын
மேஷ லக்னம் 10 ல் குரு நீசம் உடன் ராகு சுக்ரன் சனி 5ல் சிம்மத்தில் கவனத்தில் கொள்ளவும் அய்யா
@Girl-can Жыл бұрын
What if it’s வக்கிர குரு (பகை) in 10 house.
@sakthivel1920 Жыл бұрын
வணக்கம் ஐயா Dob - 4.9 .1968/ 12.35 am மஹா சனி புதன் புத்தி நடக்கிறது வெளியூரில் வேலை செய்கிறேன்,உடல் நிலை சரியில்லை அதனால் உள்ளூரில் வந்து வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன் இப்போது வரலாமா
@reshmevarsu8882 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு சிம்ம லக்கணம் தனுசு ராசி, 10 ல் குரு சூரியன் சேர்ந்து அதங்கம் ஆகி உள்ளது, இதுவரை எனக்கு சரியான ஓர் வேலை அமையவில்லை, எனது பிறந்த தேதி 04.06.1977, பகல் 11.15 மணி, பூராடம் 4 ஆம் பாதம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு பதில் அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா.
@agathigalmugambdblockuraiy6652 Жыл бұрын
மீனலக்னம் சந்திரன் குரு பரிவர்த்தனை தனுசு ராசி எப்படி இருக்கும் சார் வக்ரசனி நான்கில்
@Kart-h3n Жыл бұрын
மீன லக்கனம் குரு வக்கிரம் ராகுவும் லக்கனத்தில் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் 10 ல் குரு 9ல் சனி பகவான் வரபோகிரார் நல்வழி கூறுங்கள் சார்
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் நன்றி சார் 🙏❤
@selvaganapathi9044 Жыл бұрын
சார் வணக்கம் 07/12/1995 02:09pm திருவாரூர் வருமானம் எந்த வழி சார் தனியார் வேலையா அரசாங்க வேலையா சொந்த தொழிலா அரசியல் வாழ்க்கையா விளையாட்டுத்துறையா கலைத்துறையா எந்த சார்ந்த வழியில் வருமான வரும் சார்
@விளையாட்டுபுள்ளகண்ணா Жыл бұрын
வணக்கம் ஐயா என் பெயர் கண்ணபிரான் எனக்கு மிதுன லக்னம் 10ம் இடத்தில் குரு சூரியன் ராகு சேர்ந்து உள்ளது குரு அஸ்டங்கம் எனக்கு சொந்த தொழில் ம் சரியா வரல சரியான வேலையும் கிடைக்கவில்லை ஐயா இப்போது குரு தசா உம் நடக்கிறது ஐயா என்ன பணுறதுநே தெரியவில்லை ஐயா
@ravishankars6258 Жыл бұрын
Guru + sukran + sani +bhuthan ...and moon in 4th house muthuna laknam date of birth 5:3:1999 looking for staring agricuture because I am agri graduated iam very dis appoint ment due to this video pls reply me 😢😢😢😢
@B1PSY1SumathiP Жыл бұрын
Sir 10th house 6 planets do video for this sir
@PraveenKumar-ll9ft Жыл бұрын
பத்தாம் இடத்தில் ஒன்றுமே இல்லை என்றால்?
@kamalas7118 Жыл бұрын
கணேஷ் குமார் 28/07/1986 1.50 am கும்பகோணம் 10ல் தனித்த குரு வெளி நாட்டடில் இருந்து தற்பொழுது உள்ளூரில் இருக்கிறேன் எனக்கு தொழில் எங்கு அமையும்
@sssmanogar114411 ай бұрын
🙏🙏🙏
@gowsugu7664 Жыл бұрын
Guru in leo 10th house. Leo in guru house sir .
@sundaramoorthyb66905 ай бұрын
மிதுன லக்கினம் 10இல் குரு... தொழில்..?.. அமையல ( ராகு திசை )...
11 லவ் புதன் ராகு. 11 மாடத்தில் கிரகம் இருந்தால் அது தீமை செய்யாது விதிவிலக்கு இல்லை என்கிறார் கள். என்னவென்று கூறுங்கள்
@Dinesh-tb6nt Жыл бұрын
Please next time take rishaba lagnam... you dont take rishaba lagnam as example. Please sir....
@thiagarajanchristyrajasheg4033 Жыл бұрын
பாத்தாம் இடம் காலி sir, ஏன் செய்ய (போத்தி படுக்க வேண்டாயது தான் )
@thiagarajanchristyrajasheg4033 Жыл бұрын
Thanks for replying, என்னுடயை 10th place தனுசு, லக்கனம் மீனம், unfortunately குரு is in கும்பம், 12 place, no doubt has you said I am in share market business, which is guru காரகம், thanks for reacting to my comment.
@thiagarajanchristyrajasheg4033 Жыл бұрын
i have செவாய் இன் 8th பார்வை.
@ravishankars6258 Жыл бұрын
Date 5:3:1999 time 1.04 pm
@Keerapuramsamy Жыл бұрын
சார் வணக்கம் துலா லக் , 6 க்குடைய குரு தனித்து 10 ல் உச்சம் புதன் சாரம் புதன் 7 ல் வக்கிரம் தற்போது கல்லூரி படிக்கிறார்..குரு தசை சுய புத்தி....2 க்குடைய செவ்வாய். உச்ச பார்வை.. தொழிலா? வேலையா?