10வகை சிறுதானிய கூழ்கள் விற்கும் கிராமத்து கூழ் பாட்டி | MSF

  Рет қаралды 120,347

madras street food

madras street food

2 жыл бұрын

கிராமத்து பெண்கள் பாரம்பரிய முறையில் கூழ் காய்ச்சி தந்தால் அதன் சுவையே தனி, அப்படி சென்னை பெரம்பூரில் கிராமத்து பாட்டியான இன்பவள்ளி அவர்கள் 10வகை சிறுதானிய கூழ் செய்து விற்கிறார்கள். இந்த பாட்டி விற்கும் கூழும் அவங்க கிராமத்து பேச்சும் அந்தனை சுவையானது.
Inbavalli paatti cool kadai - 73388 94484 (near shop anna number pls call him between 9am to 12pm only)
cool shop timings - 7 am to 1pm
Paper Mills Road, Bunder Garden,
opposite to Dhamamoorthi Rao bahadur higher secondary school,
Perambur, Chennai, Tamil Nadu 600011
goo.gl/maps/7p...

Пікірлер: 123
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Inbavalli paatti cool kadai - 73388 94484 (near shop anna number) Paper Mills Road, Bunder Garden, opposite to Dhamamoorthi Rao bahadur higher secondary school, Perambur, Chennai, Tamil Nadu 600011 goo.gl/maps/7p4KgActFDsmpAd1A
@GANESH-KUMAR
@GANESH-KUMAR 2 жыл бұрын
Bro oru suggestion intha mari sathuana unavu seaimurai sariyana alavu oru nala therntha aal kita seya soli videos pota ellarukum useful ah irukum....plz 🙏🏼🙏🏼 #MSF
@njayagopal
@njayagopal 2 жыл бұрын
@@GANESH-KUMAR Neenga pizza hut or Mcdonalds ponna ingredients and pakkuvam solla matanga... Just go directly and ask paati...She will teach you
@GANESH-KUMAR
@GANESH-KUMAR 2 жыл бұрын
@@njayagopal bro nan enakaga mattum solla ellarukum n future la ellarum use akum la athukaga thaan ketaen. Just intha dishes mattum illa ella old dishes soluraen MSF already travel panna persons vachai potaelae ellarum useful ah irukum for next generations also #MSF
@njayagopal
@njayagopal 2 жыл бұрын
@@GANESH-KUMAR i agree bro..MSF just ask paati and share the video which would be useful for us...We will remember Paati forever...Each millet different pakkuvam irukkum... Share all the detailed video
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
கொடுக்க வேண்டும் என்ற மனது மற்றும் கூழ் செய்ய வேண்டிய பக்குவம் கிராமத்து விருந்தோம்பல் எல்லாம் கலந்து அம்மாவின் சிரிப்பு ...... கடவுள் நீண்ட ஆயுள் மற்றும் எல்லா நலனையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்......பாராட்ட வார்த்தைகள் இல்லை... மீண்டும் MSFக்கு பெரிய நன்றி...😍😍🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
கிராம உணவை நோக்கி நகர்ந்து வரும் ந(ர)கரம்!? இந்த ஏழைகளின் உணவகத்திற்கு வலுசேர்க்கும் நம்ம MSF நன்றி 🙏💐
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
இன்பவல்லி அம்மாவின் சேவைக்கும்..MSF.சேவைக்கும்.. என்னுடைய ராயல் சல்யூட்..
@SelvaSpeaks
@SelvaSpeaks 2 жыл бұрын
A big Like for Patti's everlasting smile and care....
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
என்ன அழகான பேச்சு... என்ன அறிவான பேச்சு... வகை வகையான சத்தான உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் கூழ்கள்...
@maniyarasant8
@maniyarasant8 2 жыл бұрын
பெயருக்கு தகுந்த முகம்....வாழ்த்துகள் 😍❤️😘
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
Excellent.. அம்மா.. மதுரை மண் வாசனை மாறாத.. கூல் வகைகள்.... Keep it up 👆.. ஆதரவு அளிப்போம்.. இது போன்ற இயற்கை உணவுகளுக்கு.. உணவே மருந்து.. மருந்தே உணவு..
@shankarelumalai1794
@shankarelumalai1794 2 жыл бұрын
பாட்டிக்கு வணக்கம். ஆடி மாதம் மட்டுமல்லாமல், மற்ற நாட்களுக்கான உணவாகவும் கூழை சாப்பிடவேண்டும். பாட்டி சொல்றாங்க, கூழ் புளிப்பு இல்லாம சாப்பிடனும்னு. கரக்ட். நான் பெர்பெஃக்டா செய்வேன். பாட்டிக்கு நன்றிங்க. இந்த வாரத்தில் ஒரு நாள் போய் பாட்டிய பத்துட்டு கூழ் குடிச்சிட்டு வரப்போறேன். Thanks MSF. 🙏🙏🙏🙏👌👌👌👌
@DevaRajan-vf4ed
@DevaRajan-vf4ed 2 жыл бұрын
Her husband also helping her during business time - her thinking to give good helth to public is great - I used to take parcel to my house.
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Super Smile Paatti...with Healthy food ..Bless Pattiamma...Tq MSF
@KarthikS_84
@KarthikS_84 2 жыл бұрын
இன்பவள்ளி பாட்டியின் உடலுக்கு இனிமையான உணவு முயற்சிக்கு பாராட்டுக்கள் 👏👏👏
@damapavankumar86
@damapavankumar86 2 жыл бұрын
సర్వరోగ నివారిణి! అమృతం కన్నా గొప్పది! మన పూర్వీకులు మనకు ఇచ్చిన గొప్ప ఆహారం అంబలి! Cure for all diseases! Greater than nectar! The greatest gift of food given by our ancestors AMBALI! I had it once in Trichy when I was on a tour in Tamil Nadu. It was a marvellous food in all the parts of Tamil Nadu. Love from Telugu people.
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p 2 жыл бұрын
இந்த உணவுக்கு நிகர்ரேதும்மில்லை 👌👌👌
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 жыл бұрын
On this Women's Day (though I don't believe in celebrating days) what better way to celebrate womanhood than showcase this gem of a find!? (amidst all pseudofeminists) MSF brother, take a bow!
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel 2 жыл бұрын
நல்லதொரு உணவு விற்பனையாளர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் நீங்கள் பல்லாண்டு வாழ்க, பலருக்கும் பயன்படும் 😇😇
@yaminimanikandan9728
@yaminimanikandan9728 2 жыл бұрын
Her laugh is amazing… god bless her
@jsrloves
@jsrloves 2 жыл бұрын
Yedharthamana pechu.... Innoncent smile ......super paati
@sankarshanmu1431
@sankarshanmu1431 2 жыл бұрын
Cool kudiga coola iringa
@monster_gaming_80
@monster_gaming_80 2 жыл бұрын
எல்லாருக்கும் இந்த அம்மா அந்த குலுல அன்பையும் தராங்க ஐ லவ் கூளு காரா அம்மா 💕
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
உழைப்பலிகலிலின் உணவகம் கள் பதிவிடும் உங்கள் காணொளி தொடர் வளர்க தொடர்க நன்றி !! 🔥
@priyakumar3642
@priyakumar3642 2 жыл бұрын
ஐயா... வணக்கம்.... தாங்கள் பதிவிட்ட வார்த்தைகள் தவறாக உள்ளது... தயவு செய்து பதிவிறக்கம் செய்யும் போது.. கவனம் தேவை... நன்றி 🙏
@balanavamani85
@balanavamani85 2 жыл бұрын
தமிழை சரியாக எழுதப் பழகவும்...
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
@@priyakumar3642 aangila ezhuthil thamizh abc muraiyil pathivathaal intha pizhai mannikkavum //
@rsani5320
@rsani5320 2 жыл бұрын
Happy for encouraging such business... Instead of corporate restaurants we should encourage small business owners. Good work team, continue encouraging small business.
@selvam9424
@selvam9424 2 жыл бұрын
ஆரோக்கியமான கூழ்களை கொடுக்கும் நீங்கள் தெய்வங்கள் அம்மா வாழ்த்துக்கள் !
@nimalramgandhi7000
@nimalramgandhi7000 2 жыл бұрын
இறைவன் இந்தம்மாவின் புன்னகையில் வாழ்கிறான் .... 👌👌👌
@cmahendran6033
@cmahendran6033 Жыл бұрын
Home delivery is available. Iam stayed at near citi center.
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
A business run by patti for healthy public. Let customers enjoy and gain health. God bless patti. Big SALUTE to MSF.
@selvarajl410
@selvarajl410 2 жыл бұрын
Smiling faces 👍👍 great Real food
@DrKalaimagalRavi
@DrKalaimagalRavi 2 жыл бұрын
உங்களின் உணவும் சிரிப்பும் மிக அழகு👌 கலப்படம் இல்லாத உணவு💪 கள்ளமற்ற சிரிப்பு 🙏 இவர்களைப் போன்ற தன்னலமில்லா உழைப்பாளிகளை பதிவு செய்ததற்காக குழுவினருக்கு (MSF) வாழ்த்துக்கள். 💐
@podapodi6653
@podapodi6653 Жыл бұрын
ஒரு டாக்டரா இருந்துட்டு இப்படிப்பட்ட ஸ்ட்ரீட் புட் பாராட்டறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா கூடவே வந்து இந்த காலத்துல வெறும் சும்மா கைய குடுக்குறதுக்கு பயப்படுற இந்த காலத்துல அவ்வளவு எல்லாரும் சாப்பிட இந்த கூழ்ல அவங்க வெறும் கையில தான் கலக்குறாங்க இதெல்லாமே பண்ணி கொடுக்குறாங்க எந்த ஒரு சானிடைசர்ரோ ஏதோ சோப்பு போட்டு கழுவுறது எதுவுமே கிடையாது. இது எப்படி பாக்குறீங்க இது ஓகேவா?
@podapodi6653
@podapodi6653 Жыл бұрын
ஒரு காலத்துல நான் டெய்லி கூல் சாப்பிட்டுட்டு இருப்பேன் அப்புறம் ஒரு பீரியட்ல அவங்க கையெல்லாம் வந்து வீரத்திலேயே ஊறி ஒரு மாறி இருக்கும் , அந்த கைய ஒரு மாதிரி பார்க்க கொஞ்சம் அருவருப்பா இருக்கும் , ஆனா அந்த கைய விட்டு உள்ள டக்குனு கலக்குவாங்க உப்பு போடுவாங்க உப்பு பத்தலனா கொஞ்சம் கெட்டியாச்சுன்னா தண்ணி ஊத்தி கொஞ்சம் கலக்குவாங்க அதெல்லாம் பார்த்துட்டு அந்த ஒரு அருவருப்பால தான் கூல் சாப்பிடுவதே வந்து ஸ்டாப் பண்ணிட்டேன் உங்க பதில்
@manickamv6241
@manickamv6241 2 жыл бұрын
Thanks lot Inbhavalli Amma it's natural village remide Super explanations very kind of your speech.
@manimaranyu6795
@manimaranyu6795 2 жыл бұрын
Vanakkam Amma god bless you
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 жыл бұрын
அருமை மிக அருமை MSF
@ArunKillerarun
@ArunKillerarun 2 жыл бұрын
My favourite shop they are from Madurai, thatha irukum bodhu poyeerundheenga na innum vera level la irukum bro..
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbare. Nandri. This is not a business.. this mom... Safe our culture food & out health.. Vaalthukkal 🏅🎁. Nandri Vaalha valamudan 🤗
@ramvidhu1
@ramvidhu1 2 жыл бұрын
Paati really great...
@S.e.m.m.a
@S.e.m.m.a 2 жыл бұрын
அருமை மனிதர்கள் ..Msf😍😍
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
அருமை 👍👌
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super very nice patty good 👍😀👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@teatalk..3350
@teatalk..3350 2 жыл бұрын
Anaivarum marantha, indraya thalaimuraikum climate ku thevayana onru...🙏🙏
@susindran03
@susindran03 2 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத அந்த சிரிப்பு. குழந்தைகளுக்கு கணக்கு இல்லை. கடவுளே பார்க்கிறேன்.
@vinaynandhuvn7007
@vinaynandhuvn7007 2 жыл бұрын
அருமை...
@jaymaha2177
@jaymaha2177 2 жыл бұрын
நல்ல செயல் 👌💪
@harinathgb9327
@harinathgb9327 2 жыл бұрын
God bless this annapooreswari.
@yaminimanikandan9728
@yaminimanikandan9728 2 жыл бұрын
Idhoda recipes kidacha nalla irukum for people living abroad
@manimaran.m71
@manimaran.m71 2 жыл бұрын
மகிழ்வித்து மகிழ் சிட்லபாக்கம் மணிமாறன்....
@chandrasubramaniam9207
@chandrasubramaniam9207 2 жыл бұрын
Super paatti. I loved listening to her talk. A thousand likes.
@podapodi6653
@podapodi6653 Жыл бұрын
இந்த மாதிரி ரொம்ப ட்ரெடிஷனான புட்ஸ் வந்து இன்னும் வரைக்கும் பெரிய லெவல்ல போகாம வெறும் ஸ்ட்ரீட் ஃபுட் லெவல்லையே ரொம்ப ஒரு மார்ஜினல் லெவல் பிசினஸ் மட்டுமே ஆயிட்டு இருக்கு முக்கியமான காரணம் இது ஹைஜீனிக்கா இல்ல யாரும் ஹைஜீனிக்கா கொடுக்குறது இல்ல இப்ப இந்த கூட கலக்கறது கையிலேயே கலக்குவாங்க ஃபுல்லா முழங்கைக்கு மேல வரைக்கும் போகும் வேறு ஒரு டக்குனு உள்ள விட்டு கலக்குவாங்க கழுவி உள்ள விட்டு தான் வந்து கொடுப்பாங்க, ஆனா இந்த கூழ் வந்து அந்த கலரும் அந்த டெக்சர் சரியா இல்ல கேப்சியா இல்ல இரண்டாவது அதுக்கு மேல அந்த விக்கிரவங்களோட அப்பியரன்ஸ், அந்த ஹைஜீனிக் இல்லாத முறையில பண்றது இதெல்லாம் பார்த்துட்டு தான் இதை யாரும் வாங்காம போறாங்க . ஆனா ஹெல்த்தி ஃபுட் இன்னும் கொஞ்சம் இதுல கொஞ்சம் ஹைஜீனிக்கா பண்ணா இது அடிச்சுக்க வேற எதுவுமே கிடையாது!!!!
@anithak9403
@anithak9403 2 жыл бұрын
Fav food 😋😋😋
@nandukutty6149
@nandukutty6149 2 жыл бұрын
நன்றி சகோ
@v.senthilkumar575
@v.senthilkumar575 2 жыл бұрын
Thanks
@idhayaa.9148
@idhayaa.9148 2 жыл бұрын
அருமை 👍👍👍👍
@sathishkumar5047
@sathishkumar5047 2 жыл бұрын
Prabhu as usual very much informative content, this Establishement definitely need better exposure, you did it. Thanks
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super paati ❤️🤤🤤❤️❤️❤️and thank u msf Anna ❤️❤️❤️👍
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@balajisaira9400
@balajisaira9400 2 жыл бұрын
Unga nalla manasu neenga nalaa irukunu ma
@muniasamykalimuthu7553
@muniasamykalimuthu7553 2 жыл бұрын
Unga sirippu arumai amma
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Happy super MsF
@harivaishnavishis2171
@harivaishnavishis2171 2 жыл бұрын
Iron lady 😍
@bharathicool12
@bharathicool12 2 жыл бұрын
So 😎 cool patti
@vigneshkumar5305
@vigneshkumar5305 2 жыл бұрын
Azhagi... Azhagana sirippu vazhga pallandu
@paulthangam.2564
@paulthangam.2564 2 жыл бұрын
பெயருக்கேற்றாற்போல் இன்பமாகவே இருக்கிறார்கள். எங்கள் ஊரிலும் தினையைத் தவிர எல்லாமே புன்செய் பயிராக விளையும். பயிறு வகைகளும் விளையும். வெள்ளைச் சோளம் தான் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். காக்கா மூடை சோளம் வேலை அதிகம் என்பதால் அதை விரும்புவதில்லை. வெயில் காலத்தில் தானியவகை தான் உடலில் குளிர்ச்சியைத் தரும் என்பதால் அதை யே பயிரிடுவார்கள். நான் எஸ். எஸ். எல். சி. முடிக்கும் வரையிலும் (1967) சாப்பிட்டிருக்கிறேன். இன்று இதைப் பார்த்தவுடன் குடிக்கத் தோன்றுகிறது. என் தம்பியும் ஒரு முறை சோளச்சோறு கிடைக்குமா எனக் கேட்டான். அதற்கு உரல் வேண்டும். சென்னையில் வாடகை வீட்டில் உரலுக்கு எங்கே போவது. அப்போது இப்படி யாராவது கொடுப்பது தெரிந்திருந்தால் வாங்கியிருக்கலாம். எது எப்படியோ? ஆசையைத் தூண்டி விட்டார்கள் அந்த அம்மா. இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்த போது இந்த வீடியோவைப் பார்த்திருந்தால் என் மகள் குடும்பத்தினரோடு வந்திருப்போம். இந்த வீடியோவை சென்னையில் இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் அனுப்பி விட்டேன். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Super find.. Will definitely try..
@sathyabeula5813
@sathyabeula5813 2 жыл бұрын
Nice video bro. You are good in food review
@SanthoshSanthu-zk5hm
@SanthoshSanthu-zk5hm 2 жыл бұрын
WOW awesome
@sainathkulasekar6745
@sainathkulasekar6745 2 жыл бұрын
Chennai people will always support genuine people from throughout Tamil Nadu!!
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 жыл бұрын
Inbavalli Patti avarathu unavin vazhiyaga anaivarin vaazhvilum inbam tharugirar. vaazhga valamudan
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
Great patti
@surenv7203
@surenv7203 2 жыл бұрын
Super yummy patti by yescube kitchen from Abudhabi
@suryanarayanan8941
@suryanarayanan8941 2 жыл бұрын
Wow Good Video Keep it up Continue your job
@dakshingamervictory8182
@dakshingamervictory8182 2 жыл бұрын
Super amma
@nithyainiya3936
@nithyainiya3936 2 жыл бұрын
Nice Anna
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Happy person! God bless her!
@rajpandim
@rajpandim 2 жыл бұрын
Excellent service 👏 👍 👌 😀 🙌 😎 👏
@sankarshanmu1431
@sankarshanmu1431 2 жыл бұрын
Unga siricha mugame neenga eppavum unga peyer pola inbama iruppinga. Sivan dunai
@a.mithunprakasshrockstar4507
@a.mithunprakasshrockstar4507 2 жыл бұрын
Super 👌
@logeshgopal2474
@logeshgopal2474 2 жыл бұрын
20 வருசத்துக்கு முன்னாடி கிராமங்களில் எல்லார் வீட்டுலயும் கூழ் தான் அதிகமாக சாப்பிடுவாங்க.
@karthikeyanrajendran938
@karthikeyanrajendran938 2 жыл бұрын
கள்ளம் கபடமற்ற சிரிப்பு. இவர்கள் போன்றவர்களால் மழை பெய்கிறது 🎉
@mahebrave9567
@mahebrave9567 2 жыл бұрын
Am love u channel Anna ❤️ 🤗❤️🤗
@ZianasFoodArchive
@ZianasFoodArchive 2 жыл бұрын
Wow..vera level..u r unique among various food reviewers..this is called content..
@kaliperumalkaliperumal7666
@kaliperumalkaliperumal7666 2 жыл бұрын
பாட்டி பேச்சு தூத்துக்குடியை காண்பிக்கிறது
@saranyaprabhu1238
@saranyaprabhu1238 2 жыл бұрын
Love you patti ma. Coimbatore pakkam vandha sollunga.
@rammoorthy9569
@rammoorthy9569 2 жыл бұрын
வாவ் எங்கள் பகுதியில் இருப்பதூ எங்களுக்கே தெரியவில்லை
@yuvarajyuvi1206
@yuvarajyuvi1206 2 жыл бұрын
Ayyo புன்னகை அரசி அம்மா .... உங்க புன்னகை எங்களுக்கு எந்த வியாதியும் வராது அம்மா
@bijubalan7204
@bijubalan7204 2 жыл бұрын
Punnagai sirippu 👍🏻
@vijayakumarg4684
@vijayakumarg4684 2 жыл бұрын
Bro very good youtuber
@pappypappy5865
@pappypappy5865 2 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Super paatti.. Healthy and variety drinks. Ungal payanam thudarattum... Paatti um one time pizza taste panni iruppanga polaye😀. MSF💪🏻💪🏻💪🏻
@duraipandidurai3214
@duraipandidurai3214 2 жыл бұрын
கிராமத்து புன்னகை
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
6:45 reality ma 😔
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
MSF fans like poduga
@HEARTLINES28
@HEARTLINES28 2 жыл бұрын
Entha madhiri usefull videoku thaan unga chennal ah subscribe pannierukom healthy food video appa appa podunga bro Cool in benefits sariya theriyala atha nalla pottuvedunga
@Nithish506
@Nithish506 Жыл бұрын
Good food mom😊😊😊
@Sathis_Cyli_Jillu
@Sathis_Cyli_Jillu 2 жыл бұрын
💝😍💖❣️💞💕
@vanajasvpr
@vanajasvpr 2 жыл бұрын
paper ilai tumbler use pannalam
@srajeswari9062
@srajeswari9062 2 жыл бұрын
1947 🙏🙏🙏🍎
@gunasekaranp1905
@gunasekaranp1905 2 жыл бұрын
Amma puthithu puthitha unavukal ippothu varuthumma, aanaa intha kammagkool, solakkool, saamai, bonra unavukalai naan kodithu irukkinren, athuvum erumai maadu, paalil uruvaana moril irandu aappai koolai bottu karaithu kudisa summa appadi irukkum, maagka, elumisai urukaayo illai patsai milakaa iruthaale bothum erumai paal morukum koolukum intha patsai, kaaitha varutha milakaaiukum sila nimidathil kool vatrukul boidum, ippa egge kiramathil kool kidaikirathu, antha kampu, solam, saamai sotril thanneerai uutri vaithu athai aditha naal eduthu kodithaal summa kallu kudithaal eppadi irukum athu bonra vaasanai ruchi irukkum, athuvum paanail adipiditha soru irukkuthe athai karaithu kodithaal athan sukame aanatham thaan, kool endraale kiramathil veruppaaka paarkum sulal thaan ippothu nilavukirathu, kampu, solam, saamai, varagu, bonra thaaniyagkal vilaithu aruvadai seium varai entha rasayananum payan padutha vindiyathillai, verum maattu saanam nalla uram athuve intha thayaanigkal entha noithakkuthal illaamal aruvadaiku vanthu vidum, sari palasa besi ennaaka bokirathu, avasara ulakil avasara vaalkaiyaal ellaame avasaramayamaaki vittathu, kaalam thaan nalla theervai sollanum, intha thaniyagkalai vaithu idely, thosai, sappathi, bonra unavukalai kooda thayarithu unnalaam, intha thaniyagkalai paarkum bothe veruppaaka paarkum ennam makkalidam vanthu vittathe, inraiku evalavu naakareeka unavukal vanthaalum namathu munnorkalai paattan muppaattankalai uir vaala vaithathe intha, kampum, solamum, saamaium thaan, antha thaaniyagkalin satthukal ippothum namathu ovvoru anukalilum ullathu, athe anukal ippothum intha unavukaluku eagguthe, athai ellaam maraithu maranthu nammaiye eamatri kondu vaalkirom, parinaama valarchium sularchium thaane kaalathin alavukol, ethu eppothu nadakum maarum endru kaalathai thavira yaar arivaarkal, ellaam kaalathin kaikalil, ithu bonra kool viyaaparathirku namathu mulu aatharavai kodupbom adikadi ithu bonra idagkaluku senru namathu paarampariya unavukalai unbom, paarampariya thaaniyagkalai alithu vidaamal kaapbom, nanri
@muniasamykalimuthu7553
@muniasamykalimuthu7553 2 жыл бұрын
Peyarukketha sirippu.Eppothum inbama irunga.
@govindashyamsundar
@govindashyamsundar 2 жыл бұрын
Kambu suuda kulurchiyyya, yarachum konjam sollunga
@gopijai7807
@gopijai7807 2 жыл бұрын
Kambu kulirchitha keppai sudu
@govindashyamsundar
@govindashyamsundar 2 жыл бұрын
@@gopijai7807 appuram enn more uthi kudikuranga.
@gopijai7807
@gopijai7807 2 жыл бұрын
@@govindashyamsundar more uthium kudikkalam avlodha more uuthuna taste nalla irukum kambuku
@gopijai7807
@gopijai7807 2 жыл бұрын
@@govindashyamsundar more uthium kudikkalam avlodha more uuthuna taste nalla irukum kambuku
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
More oothunathan kudikka taste irrukkum verum koola kudicha sappunu irrukkum. Taste irrukkathu.
@chitrak3229
@chitrak3229 2 жыл бұрын
Namma paaramparayame unave marunthutha, ithuve marunthu..Perumaikku vaithiyam paarparthu arutham illai,noi intri vaalvathu thaan vaalkai,..Nalthai saptunga...
@user-zp2jl8ip1d
@user-zp2jl8ip1d 2 жыл бұрын
வணக்கம். மெட்ராஸ் ஸ்ட்ரீட் பூட் எனக்கு காடை கன்னி சிறுதானிய பயிர் அவங்க ஊர்ல விளையுதான்னு கேட்டு ரிப்ளே பன்ன முடியுமா ‌. 40 ஆண்டுக்கு முன்னால் எங்கள் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் எல்லா கிராமத்திலும் விளைய வச்சு ஒரு வேலை கஞ்சியா குடிச்சு இருக்காங்க. காடை கன்னிய நான் கண்ணால் பார்த்ததுகூட இல்ல.அத விசாரித்து சொல்ல முடியுமா .இது ஒரு சிறுதானிய பயிர்தான்
@user-zp2jl8ip1d
@user-zp2jl8ip1d 2 жыл бұрын
குகூள்ல தேடுனா ஓட்ஸ் காமிக்குது
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
@@user-zp2jl8ip1d நிச்சயமாக
@njayagopal
@njayagopal 2 жыл бұрын
Kool vendam...paatiyin sirippu podhum...Ella noyum parandhu pogum
@njayagopal
@njayagopal 2 жыл бұрын
En peru Inbavalli sollumbodhu ...Adada avanga paati illa Kumariyaa maritanga
@dhiya3737
@dhiya3737 2 жыл бұрын
நான் விரும்பி சொல்லும் உணவகம்
@divyakarthick2830
@divyakarthick2830 2 жыл бұрын
anna unga mela respect ennum athigama aguthu
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН
blog Solan 🥵
9:35
Aarif Salmani
Рет қаралды 186
Chithra Akka Idly Kadai @yathvivoice
2:02
yathvi voice
Рет қаралды 1,1 М.
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН