12. அரிவாட்டாய நாயனார் | Nayanmargal History - Arivattaya Nayanar | நாயன்மார்கள் வரலாறு

  Рет қаралды 129,202

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
ஆத்ம ஞான மையம்
#arivattayanayanar #அரிவாட்டாயநாயனார் #Nayanmargal

Пікірлер: 252
@senthilsingarasenthil7157
@senthilsingarasenthil7157 4 жыл бұрын
நல்ல பதிவு நாயன்மார்களின் வரலாற்றைக் கேட்கும் போது கடவுள் என்பவர் தூரத்தில் இல்லை. நம் அருகில் தான் உள்ளார் என்பது தெளிவாக விளங்குகிறது.
@boomahi799
@boomahi799 7 ай бұрын
ஆமாம் ஓம் நமசிவாய🙏🙏🙏
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
அருமை அருமை அம்மா உங்களுடைய பேச்சு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@sujatharajakumari5063
@sujatharajakumari5063 4 жыл бұрын
வணக்கம் சகோதரி, அறிவட்டாய நாயனாரின் வரலாறு அவருக்கு பெருமான் காட்டிய பெருங்கருணை கண்ணீர் பெருகியது என்னுள், நன்றிகள்.
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியயேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் சிறப்பான பதிவுகள் அம்மா ! தங்களின் பேச்சை கேட்டுக் கொணடே இருக்கலாம் அத்தனை இனிமை அர்த்தம் விளக்கம் உடையது அ🌹🌹🌹🙏மமா மிக நண்றி அம்மா !
@bakkiarajt1759
@bakkiarajt1759 2 жыл бұрын
நாயநார் வரலாறை கேட்க்கும் போது என் கண்களில் கண்ணீர் ததும்பு கின்றது🙏🙏🙏 சிவாயநம🙏🙏🙏
@venkateshyogita
@venkateshyogita 3 жыл бұрын
உள்ளம் தொட்ட பதிவுகள் கண்ணீர் மல்க நன்றி தாயே. தங்கள் சிவ தொண்டு வாழ்க. எல்லா நலன்களும் வளங்களும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம் அன்னையே. வார்த்தைகள் இன்றி நா தழுதழுக்கிறது தாயே. நன்றி நன்றி நன்றி
@boomahi799
@boomahi799 7 ай бұрын
என் எந்தை அருமை ஓம் நமசிவாய🙏🙏🙏
@sureshrama4328
@sureshrama4328 4 жыл бұрын
தயே,நான் எல்லா அடியார்கள் கதைகளை youtube ல் கேட்டுவிட்டேன் .ஆனாலும் உங்கள் வாயால் கேட்பதில் எனக்கு அளாதி இன்பம் .நன்றி தாயே.🙏🙏🙏🙏🙏
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 3 жыл бұрын
திருமதி.தேசமங்கையர்கரசி 63 நாயன்மார்களின் கதை மிகவும் அருமையாக மெய்சிலிர்க்க பேசுகின்றார். நன்றி வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்
@palaimanick
@palaimanick 6 ай бұрын
சகோதரியின் நாயன்மார்கள் கதைகளை கேட்டு நான் முழு பாடல்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நன்றி.
@tamilselviramasamy7846
@tamilselviramasamy7846 4 жыл бұрын
அம்மா நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறை கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது. நன்றி தாயே
@rprselvam
@rprselvam 4 жыл бұрын
அம்மா, தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
@rajalingama6051
@rajalingama6051 Жыл бұрын
பக்தியின் சிறப்பை பற்றி சிறப்பாக கூறி என் அலட்சியத்தை உணர்த்திய உங்களுக்கு என் நன்றிகள் 🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
சிவ சிவ🙏 சிவாய நம🙏 சிவமே சிவ சிவ🙏 தாயே... தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ🙏😭
@Kannan24083
@Kannan24083 4 жыл бұрын
அன் லைக் பண்றவங்க எதுக்கு இந்த வீடியோ பார்க்கணும்
@revathyshankar3450
@revathyshankar3450 4 жыл бұрын
மிக அழகான பதிவு😍 என்னே பக்தி🙏 என்னே கருணை 🙏மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏அன்பே சிவம்🙏
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Sri arivattaya நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@saravanan1725
@saravanan1725 4 жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்தவர் நீங்கள்
@saravanan1725
@saravanan1725 4 жыл бұрын
நன்றி அம்மா
@valarmathiprakash2272
@valarmathiprakash2272 4 жыл бұрын
அக்கா வணக்கம்,மிகமிக அருமையான பதிவு.அன்பு கலந்த நெஞ்சேடு நமசிவாய வாழ்க.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
கணவன் மனைவி ஒற்றுமையாக இருந்து கடவுளுக்கு வேண்டியது செய்தால் கடவுளே நம் காலடியில் விழுவார் நன்றி வாழ்க வளமுடன் Mலமுடன
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@karthis9908
@karthis9908 4 жыл бұрын
அரிவாட்டாய நாயனார் வரலாற்றைக் கேட்டு உடலும் உள்ளமும் மெய் சிலிர்க்கிறது அம்மா மிகவும் அருமையான பதிவு கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்....
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 3 жыл бұрын
அருமை அம்மா கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி அம்மா 🙏
@Ramalakshmi-s9g
@Ramalakshmi-s9g 9 ай бұрын
ஓம்நமச்சிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய. ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@சுந்தரகுமார்கோ
@சுந்தரகுமார்கோ 2 жыл бұрын
அருமை அருமை! ஓம் நமசிவாய !
@rajakumariv259
@rajakumariv259 2 жыл бұрын
Super Amma
@sugunakowsalya5668
@sugunakowsalya5668 4 жыл бұрын
Desamangaikarasi madam 12 Nayan maar story very very super 🙏🙏🙏🙏🙏🙏🙏😃😃😃😀🙏😄
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
@vadivelandharman6990
@vadivelandharman6990 3 жыл бұрын
om namachivaya🙏🙏🙏
@manigandanr9163
@manigandanr9163 3 жыл бұрын
சிவாயநம
@lingaraja5930
@lingaraja5930 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சகோதரி🙏🙏🙏
@besttech4208
@besttech4208 Жыл бұрын
அறிவாட்டாய நாயனார் பாதம் சரணம் ஓம் நம சிவாய 🙏
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@manonmani4540
@manonmani4540 4 жыл бұрын
என் அப்பன் மீது அன்பு அதிகாரித்து கொண்டே இருக்கு....
@premaramalingam4083
@premaramalingam4083 2 жыл бұрын
Sivaaya nama. Arivaattaayar nayanaar thiruvadihal potri potri🙏🙏🙏
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve Жыл бұрын
நன்றி நன்றி ஆன்மீகத்தின் அடுத்த இலக்குக்கு கொண்டுசெல்வது இந்த நாயனாரின் வரலாறு
@saravananit5506
@saravananit5506 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. பதிவை கேட்டவுடன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றி...🙏
@gokulkumaren6760
@gokulkumaren6760 3 жыл бұрын
நன்றி அக்கா உங்கள் சொற்பொழிவு அக்கா
@anbarasu6431
@anbarasu6431 3 жыл бұрын
நன்றி அம்மா
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
சிவ சிவ🙏🙏🙏🙏 சிவாய நம அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@radharadha6411
@radharadha6411 4 жыл бұрын
அருமையாக உள்ளது அம்மா அடியார்கள் வாழ்க்கை வரலாறு நீங்கள் சொல்ல கேட்கத்தான் அருமையாக உள்ளது எத்தனையோ எத்தனையோ தடை கேட்டாலும் நீங்கள் சொல்லும்போதுதான் அதனை இனிமே இனிக்கிறது
@Venkhatpriya
@Venkhatpriya 4 жыл бұрын
நன்றி அம்மா 🤗🙏🙏🙏
@lavanyaa7652
@lavanyaa7652 4 жыл бұрын
Super Amma ketkum pothe eraivan therikirar
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
மேடம் வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.
@rajrenu3069
@rajrenu3069 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் சூப்பர் அக்கா
@kalaiselvanr5782
@kalaiselvanr5782 3 жыл бұрын
Ungala pagumpothu ungal pecha kekupothu antha perumalaiya patha santhosam iruku amma nanri
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 жыл бұрын
🙏saree super.அழகாக உங்களுக்கு பொருந்தியுள்ளது. I like red colour. Theliva a thotram
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 4 жыл бұрын
அற்புதம்
@anbalaganp2930
@anbalaganp2930 5 ай бұрын
அருமை சகோதரி.🌹
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 жыл бұрын
அருமைநெஞ்சம்நெகிழ்ந்தது
@vinayagamoorthykumarasamy644
@vinayagamoorthykumarasamy644 4 жыл бұрын
அரிவாட்டாய நாயனார் திருவடி போற்றி
@muthuswamy3068
@muthuswamy3068 4 жыл бұрын
சிறப்பாக இருந்தது
@kvbalasubramaian5222
@kvbalasubramaian5222 4 жыл бұрын
Good evening mam. We means myself and my two daughters always interest to hear your words. My kids will remain me today Monday we have to listen nayanmar story. Thank you for everything. I am seetha Lakshmi one of your viewer
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
Thanks ma 🙏🙏🙏 So nice lesson to learn...Arivattaya nayanmare potri potri
@alagumuruganr5193
@alagumuruganr5193 4 жыл бұрын
Thayavu cheithu thangal nayanmaarkal varalarai thodarnthu padividavum.naangal aavaludan ethirparkirom.nanri Amma.
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@tsutha1613
@tsutha1613 4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@arthiradhakrishnan1568
@arthiradhakrishnan1568 4 жыл бұрын
Arumai..omnamasivaya🌿
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d Жыл бұрын
சிவாயநம.. சிவாயநம....
@sigaramtwowheelerfinance7423
@sigaramtwowheelerfinance7423 4 жыл бұрын
Nandri Amma
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
நன்றி அக்கா சிவாயநம சிவாயநம குருவே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்
@selvisrinivasan1257
@selvisrinivasan1257 2 жыл бұрын
Siva Siva ya namaga 🙏
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 жыл бұрын
Madam Nandri Kodanakodi Nandri
@deepimaha7673
@deepimaha7673 4 жыл бұрын
Super mam.... naan unga video ellam miss pannama parpan..... ellam usefull a iruku mam..... naan shiva Bakthi...... daily vedio podunga mam pls....
@lakshmishop6709
@lakshmishop6709 4 жыл бұрын
Superb ma'm. I like all ur videos.
@logeshwarilogeshwaril9473
@logeshwarilogeshwaril9473 4 жыл бұрын
Nice informationa madam it's useful informational thanks for wonderful story sarees romb azhugu irrukk madam
@saranyaloganathan1120
@saranyaloganathan1120 Жыл бұрын
Picture illustration was too good Mam 🙏🙏🙏
@LaughingBuddhArul
@LaughingBuddhArul Жыл бұрын
Nandri Akka ❤🙏🏻🎉✨
@kalavathyjayakumar8567
@kalavathyjayakumar8567 4 жыл бұрын
Excellent video
@swaminathankn19
@swaminathankn19 4 жыл бұрын
RADHE Radhe .Bagiyam to hear
@hariviswanath2890
@hariviswanath2890 4 жыл бұрын
ஓம் நாம சிவாய
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@sudarvenkat4349
@sudarvenkat4349 3 жыл бұрын
Super
@banugajendran4758
@banugajendran4758 4 жыл бұрын
Mam.. super.. thagaval.. engaluku unavu eppadi edhu senja adhukuda edhu seiyanumnu solunga..
@kalaivanandevikala9952
@kalaivanandevikala9952 4 жыл бұрын
Superbbb mam
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
நன்றி அக்கா...
@Kk-cq1gi
@Kk-cq1gi Жыл бұрын
Vanakkam amma
@sendilkumarm8911
@sendilkumarm8911 4 жыл бұрын
🕉🕉சிவாய நம🕉🕉
@learnhindi56
@learnhindi56 6 ай бұрын
Om namah shivaya potri
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏🙏😘😘😘
@vennilak5017
@vennilak5017 4 жыл бұрын
Sister Monday evening eppo varum nu wait panni nayanmargal Patri neenga sollvadhai parkumpodhu romba sandhosam plus nimmadhi A-ha ulladhu nan adit akiten ungaluku
@gvelmurugan6061
@gvelmurugan6061 4 жыл бұрын
நமஸ்காரம் தாயே🙏🙏
@manisuresh5827
@manisuresh5827 4 жыл бұрын
Thanks Mam
@pounraj1563
@pounraj1563 4 жыл бұрын
Arumai amma
@krishnasamyk9526
@krishnasamyk9526 4 жыл бұрын
நன்றி
@maresvaran8344
@maresvaran8344 4 жыл бұрын
my first comment. really impressed very much by your speech mam. pls share about vaibhava lakshmi pooja mam.
@shashirekha8158
@shashirekha8158 4 жыл бұрын
Vanakam Amma Arumai mei silukindrathu yethanai bakthi
@kaamatchi23
@kaamatchi23 4 жыл бұрын
Ungalukku bright colours sarees nalla irukku mam.
@jeeviSka
@jeeviSka 4 жыл бұрын
I love you amma.. thank you so much
@kmegenthiran3103
@kmegenthiran3103 4 жыл бұрын
Vanakkam 🙏 Sivaya nama Mam Please talk about Aasada Navaratri pujai for Devi varahi so that everyone can know about it Nandri Sivaya nama 🙏
@srikanthl2859
@srikanthl2859 2 жыл бұрын
ஆமாம் அக்கா எனக்கு இப்போது பண்ணிரு திருமுறைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவை அனைத்தையும் என் வாழ்நாளில் படித்து புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை ஆனால் என்னால் முடிந்த வரை படித்து அடுத்த தலைமுறைக்கு அவற்றை சொல்லி கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு இறைவனுடைய அருளும் உங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவற்களின் ஆசிர்வாதமும் வேண்டும்.
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
சிவாயநம குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்
@vanisree8621
@vanisree8621 4 жыл бұрын
Amma saree super👌👌💐
@veluvelu6720
@veluvelu6720 4 жыл бұрын
புழுங்கரிசி சாதத்தை நெய்வேத்தியம் செய்யலாமா அம்மா?
@deivanayagamnayagam1385
@deivanayagamnayagam1385 4 жыл бұрын
Hi madam om namasivaya amma
@gunavathia3917
@gunavathia3917 4 жыл бұрын
Endgame vishayamum neenga sollugira vidam Dhan Arpudham sis
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 4 жыл бұрын
நன்றி நன்றி சிவா
@ashrhuughansharma4650
@ashrhuughansharma4650 4 жыл бұрын
Hi Atma Gnana Maiyam channel, is there any video for Vaikasi Visakam?
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அவன் படைப்பில் நாம் அனைவரும் இருப்பதை உணர வேண்டும்.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН