12 ஆம் இடத்தில் லக்கினாதிபதி | LAKNATHIPATHI IN 12TH HOUSE | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 12,007

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

2 ай бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryeven...
Website: mercuryevents.in/

Пікірлер: 103
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 ай бұрын
எதிர்ப்பார்த்த காணொளி ஐயா... நீண்ட நாள் சந்தேகம் பலருக்கும் விலகி தெளிவான புரிதல் கிடைக்கும் சிறப்பு காணொளி... அருமை மிக்க நன்றி ஐயா... 🙏💐🌹🙏
@priya....6684
@priya....6684 2 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@ttsivaraman
@ttsivaraman 2 ай бұрын
கட்டம் போட்டு விளக்கிளால் எளிதாக நன்றாக இருக்கும்
@ManikantaManikanta-gs1xt
@ManikantaManikanta-gs1xt 2 ай бұрын
ஐயா வணக்கம் குழந்தை பிறந்த சரியான நேரம் எது குழந்தை பிறந்த நேரமா அல்லது குழந்தை அழுகுரல் நேரமா இதை பற்றி தெளிவான விளக்கம் போடுங்க ஐயா
@rajansubbaian2405
@rajansubbaian2405 22 күн бұрын
குரு வணக்கம், நீண்ட நாளைய சந்தேகம் தீர்ந்தது.. மிகவும் பயனுள்ள போதனைகள்.. நன்றிகள் பல
@user-kw1hc3fm7l
@user-kw1hc3fm7l 2 ай бұрын
Romba arumayana explanation ayya🎉🎉🎉
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 2 ай бұрын
Vanakam gurujii. Super topic. Very useful. Tnq. 🙏
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 2 ай бұрын
ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 ай бұрын
The best video ji, thank you so much sir 🙏🙏🙏💐😊
@vigneshrajkumar8420
@vigneshrajkumar8420 2 ай бұрын
Viruchiga lagnam 10:38
@pcdkmp1935
@pcdkmp1935 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம்
@theivanais
@theivanais 2 ай бұрын
I expected this video. Thank you
@annadurai1916
@annadurai1916 2 ай бұрын
அருமையான விளக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
@rajeswarishankar1105
@rajeswarishankar1105 2 ай бұрын
Ayya mikka nandri !! I am meena lagna !! Exactly whatever u said is right !! I am here in USA for past 23 years . Guru is in kumbam own star pure bhadra pada and in pushkara bhavam !!
@ai77716
@ai77716 2 ай бұрын
Arumai post SriRamji Sri kamakshi Thunai 🎉🙏🏾🌷
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 2 ай бұрын
Super sir, lagnathipadi other houses irukura video podunga sir
@user-ph3pq8ne6p
@user-ph3pq8ne6p 2 ай бұрын
Ungal Ellaa videovum, enaku rompa pudikum guru ji.. ...
@perambalurwaterdivinertami7963
@perambalurwaterdivinertami7963 2 ай бұрын
கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் 12ல் சூரியன் உடன் இருக்கிறார் நன்றி குருஜி 🙏
@kbsasidaran3759
@kbsasidaran3759 2 ай бұрын
நன்றி ஐயா! கவலையுடன் கேட்கும் கேள்விகள் ஊக்கு உடனே பதில் தரும் தங்கள் பண்புக்கு வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 18 күн бұрын
👍👍❣️❣️🤝
@sakthiganeshmoorthi6695
@sakthiganeshmoorthi6695 2 ай бұрын
எதிர்பாராத நேரத்தில் கிடைத்த நல்ல தகவல்
@dhivya3799
@dhivya3799 2 ай бұрын
Ayya magabhakiya yogathuku en lagnapathi mattum aan rasi la eruku suriyan,santhiran,lagnam pen rasila eruku nan eravil piranthen enaku mahabhakiya yogam kedaikuma
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Vanakkamsir 🙏🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 Ай бұрын
Excellent Ayya 🎉🎉
@kongutraders4387
@kongutraders4387 2 ай бұрын
Super sir thanks
@vocalintamil
@vocalintamil 2 ай бұрын
Super , naan ungala entha pathivu yethir parthittu erunthn
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 2 ай бұрын
Vanakkam guruji
@sabarishragunathan1190
@sabarishragunathan1190 2 ай бұрын
Thank you sir
@mangaleswaris
@mangaleswaris 2 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@rajasreepratap7863
@rajasreepratap7863 2 ай бұрын
சனி கேது இணைப்பு பற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@bhavanir5853
@bhavanir5853 2 ай бұрын
Dharmakarmathipathi yogam adan dhasai nadandhaldan velai seiuma sir
@SenthilKumar-rl6jv
@SenthilKumar-rl6jv 2 ай бұрын
Simma langam and in 12th places suriyan+sani+chandaran+bhudhan will i am able to succeed in life
@ganeshr6441
@ganeshr6441 2 ай бұрын
Super sir🙏🙏🙏
@parimaladevi7950
@parimaladevi7950 2 ай бұрын
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்....சர்வாஷ்டக வர்க்கத்தின் மூலம் எப்படி கட்டத்தின் வலுவைக் கணிப்பது? இன்று புன்னகை பூத்த Sri Raman ஆக தென்படுவதன் காரணம் நான் அறியேன்..... இருப்பினும் வாழ்த்துக்கள் ஐயா!!!
@praveenpravee2078
@praveenpravee2078 2 ай бұрын
Hi Anna.. All videos Explaination is very perfect 🎉.. Anna ragu dhasai la inter religion Marriage nadaka vaippugal iruka anna atha pathi oru episode update panuga I mean ragu dhasai hindu boy muslim girl Marriage nada vaippugal adhigama.. Apdi nadandha life changes aaguma boys ku..,
@tatianarhea
@tatianarhea 2 ай бұрын
Guruji vanakam.. Kannilagnam 12il budhan sevai sukiran? Barani naxsatram?
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@Amiyog7
@Amiyog7 2 ай бұрын
Vanakkam ayya 🙏
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 2 ай бұрын
Happy morning Anna 🎉
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@dnithya7820
@dnithya7820 2 ай бұрын
Lagnadhibhadhi 12 il irundhu vakram petral enna palan
@naveent6404
@naveent6404 Ай бұрын
வணக்கம் Sriram ji, மூல நூல்கள் கூறும் போன பிறவி, மறு பிறவி இருப்பது பற்றிய கருத்துகளை கூறுங்கள்... நன்றி
@umavathir6806
@umavathir6806 2 ай бұрын
good morning sir
@aishu6278
@aishu6278 2 ай бұрын
Sir midhuna lagnam lagnadhipathi 12il vargottamam aanal Enna palan sir please reply 🙏
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 2 ай бұрын
Good morning sir 🙏
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 2 ай бұрын
ஒரு கேள்வி அய்யா, மீன லக்கினம், 10இல் குரு,சிம்மத்தில் செவ்வாய்,குருவிற்கு 11 துலாத்தில் சூரியன், விசாகம் நட்சத்திரத்தில், லக்கினத்தில் வக்கிற சனி + கேது, இப்பொது கேந்த்ராதிபத்திய தோஷம் அடிபடுமா ஐயா? அரசு வேலை ஏற்படுத்தி தருமா, இப்போ கேது தசை?
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 2 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sivayogi6570
@sivayogi6570 2 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 ай бұрын
குருவே,எனக்கு லக்ன அதிபதி குரு பகவான் சுய சாரம் பெற்று 12 ஆம் இடம் உள்ளார்.உடன் கேது பகவான் உள்ளார் மோக்ஷம் உண்டா
@Madhavadas0669
@Madhavadas0669 Ай бұрын
எம்பெருமான் பகவான் கண்ணனை பற்றுங்கள் இப்பிறவியின் இருதியில் நம்மை அவர் திருநாடு அழைத்துச் செல்வார் ❤🌺🙏🏻
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 ай бұрын
Ninda kalam ethir paththa pathivu.simma lagnam suriyan kadagathil 🙏🙏🙏
@vbt
@vbt Ай бұрын
Graha adipathiyam vs karathuvam ithiil ethu Velaiseiyum epadi kandupidipathu ayya!
@user-fg7cc1pc4c
@user-fg7cc1pc4c 2 ай бұрын
6 8 12-il anaithu kregamum amaindhal enna palan guruji
@SARAVANAKUMARR-o5w
@SARAVANAKUMARR-o5w 24 күн бұрын
வணக்கம்
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 2 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 ай бұрын
🙏🙏
@kavitabr9570
@kavitabr9570 2 ай бұрын
Mesha lagnam, chevvai in meenam
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மையான நிதர்சனம்
@manickarajraja8818
@manickarajraja8818 2 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@maheshwareng901
@maheshwareng901 2 ай бұрын
🙏🙏🙏
@rsubash6629
@rsubash6629 2 ай бұрын
வணக்கம் குருவே 🎉🎉🎉வக்ர கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் குருவே ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🎉🎉🎉
@user-fg7cc1pc4c
@user-fg7cc1pc4c 2 ай бұрын
thithi sooniyathai patri 12 pavagathirku podavum guruji
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 2 ай бұрын
மிதுன லக்னம் துலாம் ராசி புதன் மற்றும் சூரியன் 12ல் சந்திர அதியோகத்தில் அண்ணா அடுத்து புதன் தசை எப்படி இருக்கும் அண்ணா 🙏
@muralilatha6408
@muralilatha6408 2 ай бұрын
கன்னி வீட்டில் குரு சந்திரன் மற்றும் கேது.வீடியோ போடுங்கள் ஐயா
@buvaneswaris7363
@buvaneswaris7363 2 ай бұрын
துலா லக்னம் ,கன்னியில் சுக்கிரனுடன் சந்திரன்.இந்த அமைப்பு ஜாதகருக்கு சரியானதா சார்.நன்றிகள் பல🙏🏼🙏🏼🙏🏼
@underdogvr4188
@underdogvr4188 2 ай бұрын
Need a video on 8il laknathpathi
@sangeethasivaramakrishnan4338
@sangeethasivaramakrishnan4338 2 ай бұрын
ஐயா வணக்கம், என் மகனின் ஜாதகத்தில், கன்னி லக்னம், புதன் 12இல், 29.57 டிக்ரி. இந்த நிலையில், புதன் நிற்பது 12இலா, லக்னத்திலா ஐயா.
@user-ou5jd4gq2u
@user-ou5jd4gq2u 2 ай бұрын
SIR GEMSTONE BENEFITS EXPLAIN PANUGA SIR💍💎💎💎🙏
@VanyasMoments
@VanyasMoments 2 ай бұрын
என் மகளுக்கு கும்ப லக்னம் 12 இல் லக்னாதிபதி சனி வக்ரம் இந்த பலனில் மாற்றம் இருக்குமா அய்யா
@sudhagovindhraj6928
@sudhagovindhraj6928 2 ай бұрын
Magara lagnam ❤
@mageshwaran4691
@mageshwaran4691 2 ай бұрын
வணக்கம் குரு வே லக்னாதிபதி 8 ஆம் அதிபதி சேர்க்கை பெற்றால் பற்றி ஒரு காணொளி போடுங்க குரு வே
@user-oq4kj6re2e
@user-oq4kj6re2e 2 ай бұрын
Mudiyaadhu
@kulandaivel5058
@kulandaivel5058 2 ай бұрын
வணக்கம் குருஜி எனக்கு மிதுன லக்னம் புதன் 12 இல் உள்ளது. தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா நன்றி...
@kbsasidaran3759
@kbsasidaran3759 Ай бұрын
மகர லக்னம் . பூரம்3.10ம் அதிபதி 12ம் அதிபதி பரிவர்த்தனை.110,லவ் புதன் குரு.தற்பொழுது BCAபடிப்பு2year..Higer studies எது படித்தா லவ் வேலைக்கு ஏதுவாக இருக்கும்.தயவு செய்து தெரிவிக்கவும் DOB:-25-11-2005 ;10am
@akjayaganesh8259
@akjayaganesh8259 2 ай бұрын
Appu vannakam
@parthibans783
@parthibans783 Ай бұрын
சார் 🙏 நான் மகர ராசி மகர லக்னம் லக்கினாதிபதி சனி 12 ல் உள்ளார்
@prasannasukanya216
@prasannasukanya216 2 ай бұрын
Anna நமஸ்காரம் கால புருஷ தத்துவபடி 4இல் பாவ கிரஹம் இருந்தால் இதய சம்பந்த பட்ட நோய் வரும் என்று சொன்னீர்கள் லக்னத்தில் பாவ கிரஹம் இருந்தால் நோய் ( ராகு ) வருமா சொல்லுங்கள் குரு
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Yes
@gayathrig5982
@gayathrig5982 2 ай бұрын
9 th house lagna lord ❤
@MrJazz24292
@MrJazz24292 2 ай бұрын
😇🙏😇
@asenthilarumugam8626
@asenthilarumugam8626 2 ай бұрын
வக்கிரம் பெற்று அமர்ந்தால்... பலன் அனைத்தும் மாறிவிடும் அல்லவா? அதையும் தாங்கள் குறிப்பிட்டு இருக்கலாம். -நன்றி🙏
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 2 ай бұрын
கும்ப லக்கினம் மகரத்தில் சனி பகவான் வக்கிரம்...
@s.lakshmanpradeep4274
@s.lakshmanpradeep4274 2 ай бұрын
கடக லக்னம் 12ஆம் , இடத்தில் குரு சூரியன் செவ்வாய் ஆட்சி உச்சம், எதுவும் இல்லை கெடுத்துவிடுமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
No problem
@kavikavitha3629
@kavikavitha3629 2 ай бұрын
ஐயா செவ்வாய் 12ல் இருப்பது உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் என கூறுகிறீர்கள். ஆனால் எனக்கும் உடன் பிறந்தவர்க்கும் ஆகவே ஆகாதே🙄
@ammucreations7883
@ammucreations7883 Ай бұрын
சகோதரி உங்கள் சகோதரிக்கு செவ்வாய் பகை வீட்டில் இருந்தால் உங்களுக்கும் உங்கள் சகோதரிக்கு ஆகாது ஏனென்றால் செவ்வாய் என்பது உடன் பிறந்தவர்களை குறிக்கும் கிரகம்
@kavikavitha3629
@kavikavitha3629 Ай бұрын
@@ammucreations7883 எனக்குமே என்னுடைய ஜாதக கட்டத்தில் செவ்வாய் கன்னியில் உள்ளது. அதனால் இருக்குமா? மேலே குறிப்பிட்டுள்ளது திருகனிதபடி
@ammucreations7883
@ammucreations7883 Ай бұрын
@@kavikavitha3629 சகோதரி செவ்வாய்க்கு முதல் எதிரி புதன்தா அப்ப செவ்வாய் கன்னியில இருக்கறப்ப சகோதர ஸ்தானத்தை தான் பாதிப்பார். அதற்கு சகோதரிகள் பக்கத்தில் இருக்காமல் கொஞ்சம் தூரமா இருந்தாலே உங்களுக்கு கொஞ்சம் பாசம் அதிகரிக்கும் பிரச்சனை வராது
@MalarMurugesan-qe9lv
@MalarMurugesan-qe9lv 10 күн бұрын
துலாம் லக் மற்றும் புதன் .கன்னயில் சூரி சுக செவ் செத்த பிணம் உயிர் மட்டும உன்னது.
@kcsaranya0706
@kcsaranya0706 2 ай бұрын
ரிஷப லக்கினம் 12ல் சுக்கிரன் புதனுடன் இருக்கிறார் வெகு நாள் சந்தேகம் தீர்ந்தது மிகவும் நன்றி ஐயா ரிஷப லக்கினத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும்?? தயவுசெய்து விளக்கம் தாருங்கள்
@Kjtrader369
@Kjtrader369 2 ай бұрын
கன்னி லக்னம் சிங்கம் வீட்டில் புதன்
@vijayalaksmimvijayalaksmim2303
@vijayalaksmimvijayalaksmim2303 2 ай бұрын
கட்டமாக போட்டு கான்பிக்கவும்தயவுசெய
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 2 ай бұрын
காலப்புருஷ தத்துவப்படி மேஷத்தில் முதல் வீட்டில், செவ்வாய்.....ஆட்சி சந்திரன்.... ராசி. குரு சுக்கிரன்லக்கணாதிபதி ரிஷபலக்கணம். 1953-03-18. 10-40பகல்.ம அஸ்வினி 4. குருதசை2028
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 2 ай бұрын
ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 2 ай бұрын
🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 2 ай бұрын
🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 2 ай бұрын
🙏
@ajiajitha7940
@ajiajitha7940 2 ай бұрын
🙏🙏🙏
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН