ஐயா ஐயா எப்படி இப்படி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் ஆகனும் படு சூப்பர் சூப்பர் விளக்கங்கள். நான் பல்வேறு இடங்களில் ஜோதிடம் கற்றுக் கொண்டு பல்வேறு வகையான ஜோதிட புஸ்தகத்தை வாங்கி படித்தும் இது போன்று நச் நச்சுன்னு புரிகிற மாதிரி யாரும் சொல்ல வில்லையே ஐயா 20 வருடமும் போனதே. நன்றி நன்றி நன்றி ங்க ஐயா. தகுதிகள் உங்களுக்கு இருக்கிறது அதனால் புகழ்கிறார்கள். நெத்தியடி ஜோதிடர் நீங்கள் உங்களுடைய எல்லா விளக்கங்களும் ஜோதிடத்தில் பல மைல் கற்கள். ஜோதிடம் உங்களால் தான் தலை நிமிர்ந்து வாழும்.
@tristanephraim59653 жыл бұрын
I realize I am pretty randomly asking but does anybody know a good site to stream new tv shows online?
@eriktoby4833 жыл бұрын
@Tristan Ephraim Flixportal xD
@tristanephraim59653 жыл бұрын
@Erik Toby thank you, I signed up and it seems to work =) Appreciate it !!
@eriktoby4833 жыл бұрын
@Tristan Ephraim no problem :D
@rajalingam61653 жыл бұрын
@@tristanephraim5965 you
@nenjikkuleeram14854 жыл бұрын
ஐயா இவ்வழவு அமைதிய அழக நீங்க பேசி நாங்கள் பார்ததெ இல்லை வெகு அருமையாக இறத்தது சனியை ஒரு தேவகுரு பேசியது போலவெ இருந்தது ஐயா நன்றி
@Prince_of_all_Saiyans4 жыл бұрын
இனிமேல் எவருக்கும் சனி எப்படிப்பட்ட பலன் தரும் என்றதில் துளியளவு கூட சந்தேகம் வரவே வராது..!! Video was in detail & in - depth....!! இப்படிப்பட்ட விரிவான விளக்கங்களை தான், ஒரு உதாரண ஜாதகத்துடன் உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்தோம்/எதிர்பார்க்கிறோம்....!! . நன்றிகள் 🙏
@TamilDGChannel5 ай бұрын
Bro pls take my astrology.. utcha sani tulam laganam
@dineshkumargdk5000Ай бұрын
குருஜி அப்படியே பொருந்தி போகுது நான் பார்த்த நிறைய ஜாதகத்துல நீங்கள் சொன்ன சுபத்தன்மை பாவத்தன்மை விதிகள் சூப்பர் குருஜி அருமையான விளக்கம் ஐயா உங்களுடைய காணொளிகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் சனியை இவ்வளவு துல்லியமாக கணித்து சொன்ன எந்த ஜோதிடறையும் நான் பார்த்ததில்லை... மிகத் தெளிவான விளக்கம் நன்றி குருஜி
@aathi18264 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு குருவே.நான் மிதுன லக்னம்,சிம்மராசி ஆகி, மீனத்தில் சனி ,கேது உடன் இணைந்து,விருச்சிக குருவின் பார்வையில் இருப்பதாலும் ராசி லக்னத்தின் இரண்டு பத்தாம் இடங்களோடு தொடர்பில் இருப்பதால் சனியின் இரும்புத்தொழிலில் மிகப்பெரும் கோடீஸ்வரனாக இருக்கிறேன் அதிகமான சிவபக்தியும் உள்ளது.
@guru38293 жыл бұрын
Bro unga date of birth
@arvindkannan66593 жыл бұрын
அனைவருக்கும் புரியும் விதத்தில் விளக்கம் தந்த ஜோதிட மகானுக்கு நன்றிகள் கோடி
@kalyaniashok4 жыл бұрын
Nobody can explain it better than this .. what a depth of knowledge!!!! What a clarity!! Please post more videos like this.. this video need to be in English as well so that it can reach many astrology lovers .. I m feeling so blessed that I took consultation with you.. you are simply amazing Guruji 👍👍
@praveenraj73753 жыл бұрын
ஃ
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
அருமையான ஆய்வுகள் மூலம் தெரிவித்த ஆழமான முடிவுகள்..
@pushphavalli81314 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அதிகம் எதிர்பார்த்த பதிவு. பொது வீடியோவாக போட்டமைக்கு நன்றி. எங்களைப்போல் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் திரும்ப திரும்ப கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். பணிவுடன் 🙏🙏🙏
@karthikcharan21833 жыл бұрын
கடவுள் உங்கள் மூலம் எனக்கு. சொல்லிகொடுக்கிறார்🙏🙏🙏world most powerful is art jothidam. Including your very difficult excellent experience.....👍👍
@pravanya20064 жыл бұрын
Guruji 🙏. குருவே ! தாங்கள் எங்களை போன்றவர்களுக்காக இறைவன் அளித்த கொடை! தங்களின் சுபத்துவ சூட்சுமவலு கோட்பாடுகள் காலம் கடந்தும் நிற்கும். இனி சனியை பற்றி சந்தேகமே வரக்கூடாது . அவ்வளவு எளிமையான பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 No words to say guruji 🙏🙏🙏🙏👍
@samykannansamykannan95744 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் வாக்கிய பஞ்சாங்கம் படி எனக்கு மிதுன லக்கனம் பதினொன்றில் புதன் வாக்கியம் தப்பு மிக உன்னதமான விளக்கம் உங்கள் பதிவு பிரமிக்க வைக்கிறது திருச்சி மணப்பாறை
@SrividhyaDeviRathinavel-nl4yv8 ай бұрын
எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் குருஜியிடம் பதில் கிடைத்துவிடும் . நன்றி குருஜி
@sakthivelasalkaran27432 жыл бұрын
அருமையான விளக்கம் கடைசி வரை சனிதான் ஆயுள் காரகர் என்று சொல்ல வில்லை தொழில் காரகார் சொல்ல வில்லை நீதிபதி என்றும் சொல்லவில்லை உங்கள் பார்க்காமல் நான் துங்குவது இல்லை ஒருவர் குரு ஸ்தானத்தை பெறுவது அவ்வளவு எளிது அல்ல ஆனால் நீங்கள் பெற்று விட்டீர்கள் நன்றி ஐயா
@tamilselvanr60954 жыл бұрын
குருஜி ! பொது வீடியோனு நினைச்சி பிரிமியம் வீடியோ போட்டுடீங்க.. அருமையான விளக்கம். மிக்க நன்றி ..
பாதம் பணிந்த வணக்கங்கள் குருஜீ ...என்னை பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்திய உங்களை எவ்வளவு பணிந்தாலும் போதாது... என் குருவிற்கு நிகர் அவர் மட்டுமே என்று தனித்துவமாக மிக பெருமையடைகிறேன் ...இந்த பிரபஞ்சமே உங்களுக்கு நன்றி சொல்லும்
@clayforum45453 жыл бұрын
நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர். பொக்கிஷம் நீங்கள். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு எல்லா நன்மையும் கொடுக்கட்டும்.
@banumathiganeshbabu26054 жыл бұрын
மிக அருமை. வீடியோ முடியும் வரை சனி கிரகத்தில் இருந்தது போன்ற உணர்வு.
@jeevananthamramasamy3750 Жыл бұрын
மிகச் சரியாக சொன்னிங்க குருவே ❤
@girijad73264 жыл бұрын
நீங்கள் தான் உச்ச நீதிமன்ற உயர் நீதி அரசர்...நீங்களே சொல்லிவிட்டால் பிறகு no appeal... ஜோதிட உலகில்...👌👍😂 மகாத்மா வின் பேரன்...சனி ...😄😄🤣🤣விரிவான விளக்கம் ....நன்றிகள் பல...உங்களின் உயர் ஞானத்தை கண்டு உங்கள் குருமார்களும்..அகமகிழ்ந்து போவார்கள்...🙏🙏👑👑
@karthi90194 жыл бұрын
Super
@girijad73264 жыл бұрын
@@karthi9019 நன்றி கார்த்தி🙏
@soma.poonguntran39824 жыл бұрын
பேச்சாளர்
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kumaranguru59314 жыл бұрын
நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏 எத்தனை முறை கேள்வி கேட்டும் அலுக்காமல் பதில் தரும் உங்கள் ஞானத்தை பற்றியே நான் ஜோதிட ஆர்வலர் ஆனேன், மேலும் கேள்விகளும், ஆர்வமும் பெருகிக்கொண்டே போகும் ஆர்ப்பாட்டமான விளக்கங்கள். 🙏🙏 முதல் கமெண்ட் போட இயலவில்லை வருந்துகிறேன், தலைப்பை பார்த்தவுடன் மேலும் ஆர்வத்தில் கடைசி நொடிவரை காணொளியில் மூழ்கி விட்டேன். மேலும் ஒருமுறை நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏
@selva434 жыл бұрын
ஐயா, lockdown நேரத்தில் தான்..உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரமிதேன்...அதற்கு முன்னாடி வரை .ஜோதிடம் என்ற ஒன்றே இலை அது ஒரு மூடநம்பிக்கை என்று நினைத்திருந்தேன்...ஆனாலும் ஜோதிடத்தில் அப்டி எண்ண இருக்கு என்று ஒரு கேள்வியும், தேடலும் எனக்கு இருந்து வந்தது...உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரமித பின் எனக்கு ஜோதிடம் புரிய அரமிதது...உங்கள் சுபதுவ சூட்சுமவலு...முற்றிலும் எனக்கு பொருந்தி வருகிறது...உங்கள் online class ஆவலோடு எதிர்நோக்குகிரேன் குருவே..ஜோதிடம் ஒரு science... அந்த science நான் தெரிஞ்சுக்கணும் என்ற தேடல் எனக்கு அரமிது விட்டது... வாழ்கையை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்...claass fees என்னை போன்றுவரும் pay பண்ற மாறி வைங்க குருவே...நான் கேட்டது தவறு என்றால் மணிக்கவும்....🙏
@SharanPrints4 жыл бұрын
குருஜி நீங்க வேற level வீடியோ வெளி வந்த மாலை 4 மணி முதல் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்யட்டும் continuous ஆகா பார்க்க முடியவில்லை. தூங்குவதற்கு முன்பு கண்டிப்பாக பார்த்துவிட்டு தான் தூங்கவேண்டும் என்று பார்த்து கேட்டு புரிந்துகொண்டோம் குருஜி பொது விடியோக்கள் கொஞ்சம் நிறைய போடுங்கள் குருஜி. நன்றி குருஜி
@vivekanandanshanmugam99644 жыл бұрын
குருஜிக்கு வணக்கம். மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@clayforum45454 жыл бұрын
Guruji is always great in his explanation. No one can give so detailed explanation about these differences so clearly. He is clear in his knowledge about planets and can cast any horoscope and explain with reasons any combination. God bless you sir.
@maamoolan3 жыл бұрын
குருஜி பேசிக்கொண்டு செல்லும்போதே, சில நண்பர்களின் ஜாதகத்தில் சனி எங்கிருக்கக்கூடும்… என்பது போன்ற படம் மனதில் விரிகிறது. குருவணக்கம்!
அந்த அண்ணாமலையார் ஆசியுடன் தாங்கள் குடும்பசகிதம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் குருஜி..
@jaikarr97004 жыл бұрын
அருமையான விளக்கம் அருமை 👌👌👌👌
@Ramkumar-hb3ps3 жыл бұрын
அருமை அருமை அருமை. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. குருஜி அவர்களுக்கு நன்றி
@superpowerram95414 жыл бұрын
Most awaited answer 🙏🙏🙏🙏
@shanmugakumar16024 жыл бұрын
Today shani related lessons great guruji.. thank you..amazing knowledge and clarity about astrology..we are blessed.
@jhansirani55024 жыл бұрын
I have seen horoscopes with Exalted Saturn in Tulam. As you said, these people have Children, higher education, good job and support from mother but nature wise very jealous, never satisfied with whatever they have in life. Perfect and extraordinary analysis. God bless you Guruji
@sandy01293 жыл бұрын
Me same thulam lagnam and Sani+chandran+kethu but i am not jelaous on anyone. But i dont have good job not anything is good.
@jhansirani55023 жыл бұрын
@@sandy0129 when Saturn alone is there in Tulam in exalted position, then the person will be very jealous and never satisfied with what they have. In your case Saturn is combined with Ketu and Ketu to certain extent will control Saturn since Ketu is a spiritual planet, at the same time unless Your Lagna and running dasa is known, the reason for jobless cannot be found
@jhansirani55023 жыл бұрын
For Tulam Lagna Ketu combined with Saturn will give a person good control, but you can mention the running dasa and bukthi, your star etc to find out when you can get good job
@sandy01293 жыл бұрын
@@jhansirani5502 my star visakam Lost all my dad's property in sani dasa. Now budan dasa and sukra buthi but working as a delivery boy in the age of 35. Very bad life i am living
@jhansirani55023 жыл бұрын
@@sandy0129 please give your date, time and place of birth to analyze
@sashikumar54024 жыл бұрын
ஐயா அருமையான விளக்கம்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.ஐயா எனக்கு கடகம் லக்னம் 4ம் இடத்தில் துலாம் வீட்டில் சனி உச்சம் ராகு சாரம் சுவாதி நட்ஷத்திரம் 4ம் பாதம்.சனியுடன் செவ்வாய் சித்திரை நட்ஷத்திரம் 4ம் பாதம்.டிக்கிரி கனக்கில் செவ்வாய் 5 டிக்கிரி,சனி 20 டிக்கிரி.இங்கே செவ்வாயும் சுக்கிரனும் பாரிவர்த்தனை.4க் கூடயவர் 5லும்.5ர்க்கூடயவர் 4கிலும் உள்ளார்கள் நிங்கள் சொல்வத்தை போல் 4ம் பாவகம் இடத்தின் பலனை கெடுக்கும் என்று சொன்னேர்கள் அம் உன்மை எனது தாயார் நரம்பு சம்மந்தம்மாக வியாதி கடந்தா 10 வருடங்கள்ளாக மருந்து உட்கோள்கிறார்.மாதம் மருந்து செலவு 6,000 ரூபாய்.D.O.B 09/01/1984 @ 7.50 p.m @ மதுரை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@queensstay149110 ай бұрын
உங்க அப்பா கிட்ட நான் ஒரு டைம் சோசியல் பார்த்து இருக்கேன்
@srinithi47393 жыл бұрын
நன்றி குருஜி. நல்ல விளக்கம்.
@AptrikZ3 жыл бұрын
not only kumaran guru, whoever watched this video must have under stood about saturn and mars. sooooper guru ji. thanks
@RajaRaja-vl9cy7 ай бұрын
நன்றாக புரிகிறதுங்க
@kopparajav39833 жыл бұрын
அய்யா ...துலாம் லக்னம் சனி உச்சம்..கும்ப ராசி.. தனித்த உச்ச சனி யாராலையும் பார்க்கபடவில்லை..எனக்கு 8 வயதுமுதல் சனி தசை..நீங்கள் கூரியது போல ..4..5 ம் பாவத்திர்குரிய உயர் படிப்பு..நல்ல வேலை...ஆனால் சனியின் தீய குனங்களும் உள்ளது...நல்ல தர்ம குணங்களும் உள்ளது.
@strangerthings94494 жыл бұрын
Thank you so much guruji,after sooo long KZbin vidoe,....... Thank you so much
@revathib65424 жыл бұрын
Respected Guruji explanation is superb. Hats of to you Guruji
@DineshKumar-yh1vh3 жыл бұрын
Really super.very good , simple explanation, excellent , don't feel about bad stupid comments.carry onnnnnnnn............
@sriganapathydiag8458 Жыл бұрын
Arumaiyana vilakam guruji
@ayyappan2014 жыл бұрын
வணக்கம் அய்யா.... அருமையான விளக்கம்...
@kamuganapathy30743 жыл бұрын
ஐயா! வணக்கம். உங்கள் விளக்கங்கள் உண்மையில் சிறப்பாக இருக்கின்றன. நன்றி. ஒரு சந்தேகம் . துலாத்தில் உச்ச வக்ர சனி யின் பார்வை, கன்னியஅ கன்னியா லக்னதிற்கு 4 ம் இடமான தனுசிவுல் உள்ள குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தை போக்குமா..
@kamuganapathy30742 жыл бұрын
I too have this dought
@srinithi47393 жыл бұрын
ஆமாம் குருஜி, துலாத் தில் உள்ள சுக்கிரனை சனி சிம்மத்தில் இருந்து பார்த்த ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை இல்லை. ஆனால் மிதுணத்தில் உள்ள சுக்கிரனை, மீனத்தில் உள்ள குரு ப்பார்வை பெற்ற கன்னி இல் இருக்கும் சனி பார்த்தவருக்கு., குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கிறது குருஜி. நன்றி வணக்கம்
@Balaji-dl1zt3 жыл бұрын
அற்புதம் குருஜி 🙏 🙏🙏
@vimalsachi3 жыл бұрын
U r absolutely right guruji 🙏frm kerala 🇮🇳❤️
@sambasivamdhanabalan19464 жыл бұрын
அருமை ஐயா,தெளிவான விளக்கம்...நன்றி குருஜி அவர்களே நன்றிகள் பல
@mloganathan76443 жыл бұрын
அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@MRRavi-r1d2 ай бұрын
A Doubt. Only you can clarify😊 Hi sir, if Rahu in Rishabam and it's lagnam sukran in 9 th house. Sani is in 10 th house with bhudan. So to your theory sani become a good one. 7 th house from lagnam is chandran with kethu, both of the same degree, will neecha chandran defect Rahu by its look.
@DMKgspectrumFraudnoElectricity4 жыл бұрын
Thanks 🙏🙏 Aditya Guruji
@Amiyog72 жыл бұрын
Vannakam ayya, 🙏 ,kadaga lagnam,budhan+ Sani +sukran in thulam Sani utcham, sukran atchi budhan vargothamam ,Sani dasai job and family good or bad sir waiting for your reply sir 🙏, in navamsam kumba lagnam 3 il Sani, sevvai+chandran+guru in kadagam ayya 🙏🙏
@amaravathiponnusamy18764 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் குருஜி நன்றிகள் ங்க
@santhoshkumar9264 жыл бұрын
After long time my doubt is cleared, Saturn in 12th place vagram for viruchiga lagnam, thanks guruji
@Mkds3693 жыл бұрын
💐💐💐💐💐💐🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 pakka prediction vanakkam en maanasika guruvey
@sankaraparvathisathiaseela9454 жыл бұрын
Guruji vakra sani sootchumasevvaiyin parvai pattal enna palan . Melum utcha sani subathuva papa grahangalin parvai/cherkai petrol enna palan vilakavum neenda nalukku pin very useful content vedeo. Valarka thangalin sevai.
@queensstay149110 ай бұрын
சரி நான் லக்னம் தனுசு லக்னம் மகர ராசி திருவோண நட்சத்திரம் பஞ்சமி திதியில் பிறந்திருக்கிற எனக்கு 49 வயசு ஆகுது எனக்கு சனி புதனோடு ஏழாவது வீட்ல இருக்குது சனி திசை நடந்துட்டு இருக்குது இதுவரைக்கும் பெரிசா எதுவும் பெரிசா சாதிச்சு வாழ்ந்த மாதிரி இல்ல
@priyadukkipati70923 жыл бұрын
Excellent👌👌
@srinathsri77174 жыл бұрын
குருஜி என் அப்பா நெய்வேலியில் பணி புரிந்தவர். அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று வளர்பிறை சந்திரன் உடன் சேர்ந்து சுபத்துவம்...
@chandrukarupu38814 жыл бұрын
I am ritired executive from NLC virichagam lakanam in sani and ragu bavathuvm gru in 10place surian in 2 place
@rinishgirish15173 жыл бұрын
@@chandrukarupu3881 super.....
@jhansirani55024 жыл бұрын
Difference between three types of Saturn was well explained, worth watching your Videos, what is the effect of Vakra Sani in Makara for Tulam Lagnam, please explain when you get tine
@sarothsundar3 жыл бұрын
That is aatchi vagram, Sani will not change any significant changes in athipathyum and Kaaragathuvam.
@jagadeesh87512 жыл бұрын
He said already in this video, only you should consider uncha and neecha vakram. In magara, sani is aatchi. There will not be any change
@@nila3351 unga poratha thethi, poratha neram, poratha idam sollunga
@vivekanandha2012Ай бұрын
எனக்கு விருச்சக லக்கினம், 12இல் துலாம் யில் சனி உச்சம் வக்கிரம், 6இல் சூரியன் உச்சம் மறைவு, பட் life நல்லா big ah சூப்பர் ah போய்ட்டு இருக்கு, சிம்ம ராசி, 10இல் சந்திரன், லக்கினத்தில் வக்கிர குரு, 7இல் சுக்கிரன் ஆச்சி, 6இல் செய்வாய் ஆச்சி
@kalimuthu35393 жыл бұрын
அய்யா அருமையான விளக்கம், குருஜி அய்யா உச்ச வக்கிர சனி ராகுவுடன் 22 degree விலகி இருந்தால் கடக லக்கினத்திற்கு நல்லதா
@meenamoorthy14464 жыл бұрын
மிகமிக தெளிவான விளக்கம் ஐயா
@sumi93943 Жыл бұрын
Sani aatchi vakram ena palan sir Viruchiga lagnam makaram la sani aatchi vakram
@santhoshkumarannamalai81893 жыл бұрын
குருஜி உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை. புதனின் வக்கிரத்தில் நிறைய சந்தேகம் உள்ளது. உச்ச வக்கிரத்திற்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் அனால் அந்த கிரகம் இழந்த வலுவை திரும்ப பெருமா? அப்பொழுது புதனுக்கு உச்ச வீடு அத்துனுடைய சொந்த வீடு. அடுத்து உச்ச வக்கிர கிரகம் சந்திர கேந்திரத்தில் இருந்தால் அதை நீச்ச பங்கம் என்று எடுத்து கொள்ளலாமா ?
@amaravathiponnusamy18763 жыл бұрын
குருஜி க்கு வணக்கங்கள். ஆட்சி. உச்சன் வீட்டிலிருக்கும் நீச்சனுக்கும், ஆட்சி. உச்சனுடன் இருக்கும் இருக்கும் நீச்சனுக்கும் உள்ள (பலம்) வேறுபாடு என்ன? தெளிவு படுத்துங்கள் குருவே!
@nandhiniusha14344 жыл бұрын
Very nice Guruji, easy to understand. Please talk more about navamsa. If planet is in their own houses in Navamsa how to understand the Subathuva? Also please talk more about degrees. Those videos are less Guruji!
@kotakrajamoorthy68102 жыл бұрын
Vera leval vilakkam gurujiii
@saiiyyappaniyyappan88212 жыл бұрын
குருஜி வணக்கம் சிம்மம் ராசி கடகம் லக்கினம் 4 ல் ( துலாம் ) சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம். என்ன செய்வார் 🙏
@manigandans85214 жыл бұрын
Hats off guruji i never enjoyed a video like this
@sureshaynal86154 жыл бұрын
Gud evening bro ,I think we r same age also,ur way of explanation n excution is so amazing,would like to meet you once covid get over, basically keralite but my education fully from Chennai only,now I settled in kochi,great going bro,unga astrologer job n explanation melum valantha Periya level varunum n create maximum juniors in future, always lots of love from Suresh kochi
@bakthsaroj66554 жыл бұрын
super. nice explanation about saturn
@rajendrans94323 жыл бұрын
சூப்பர் குருஜி .நன்றி.
@umasaravanan38434 жыл бұрын
🙏GURUJI.5ல் சனி ஆட்சி. இந்த ஜாதகரின் முதல் பெண் குழந்தை 10 நாட்களில் இறந்து விட்டது. சனிக்கு சுபர் பார்வை இல்லை.(கன்னி ராசி கன்னி லக்னம்).மிகச் சரியாக கூறினீர்கள் GURUJI 🙏
Remarkable video. Pleasant person like you in current generation. You are Master in astrology. Please do more video like this so then everyone corelated with current situation right now. They will come out with more bad situation and make good life in their own life. Awesome Guruji. மின அருமை. :)
@ADITYAGURUJIASTROLOGERChennai2 жыл бұрын
B
@divyas4554 жыл бұрын
Sir... very excellent explanation... but 1 more doubt.. uchcha sani not good.. uchcha vakram nalladhu.. reverse effect nu solringa.. rishaba lagnam ku 6il uchcha vakram ana yena palan sir.. nalladha kettadha.. uchcha vakram nalladhuna appo 6 il maranjutare.. palan solunga guruji.. pls🙏🙏 neenda naal kuzhapam sir..
@rajendrans94323 жыл бұрын
சூப்பர் குருஜி .
@balachandransubash56442 жыл бұрын
Nandri guruvee
@VadivelGanesh7 ай бұрын
வணக்கம் குருஜி அவர்களே ஜோதிட நம்பிக்கை இல்லாத எனக்கு குருதிசையில் பொங்கு சனி காலத்தில் சின்னத்திரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அதன் மூலம் பொருளாதாரம் சிறப்பைப் தேன் இன்று வீடு கார் எல்லாம் இருந்து ஏழரைச்சனி முடிந்த சில காலங்களில் கஷ்டத்தை பெற்று யோசித்தபோது புத்தகம் வலைதளம் மூலம் ஜோதிடம் கற்க தொடர்ந்தேன் சரி இப்போது நான் கன்னி ராசி விருச்சிகம் லக்கினம் உத்திரம் நட்சத்திரம் வரும் 26-9-25 ல் சனி திசை தொடக்கம் லக்கினத்திற்கு 6 ல் மேஷத்தில் சனி வீடு கொடுத்த செவ்வாய் சிம்மத்தில் சூரியன் புதன் கேது இருக்கு துலாம் மில் குரு சனியை பார்க்கிறது மேலும் ராசிகட்டத்தில் சனி நீசம் அம்ச கட்டத்தில் சனி உச்சம் இப்போது சனி நீசம் பக்கம் பெருமா பதில் சொல்லவும் நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasaravanan38434 жыл бұрын
🙏 Very Interesting GURUJI👌😊👍
@nandhakumarc26073 жыл бұрын
குருஜி வணக்கம். தங்களின் விளக்கங்கள் மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும் இருந்தது. எனக்கு சிறிய ஐயம் எழுகின்றது. விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் குருஜி. சனி ஆட்சி வக்ரம் பெரிய அளவில் மாற்றம் தராது. என்றால் சனி ஆட்சி பெற்று தரும் பலன்களுக்கும், ஆட்சி வக்ரம் அடைந்து தரும் பலன்களுக்கும் வித்தியாசம் சிறிதளவு மாற்றம் கூட இருக்காதா? சனி ஆட்சி பெற்றால் சனியின் ஆதிபத்திய பாவக பலன்கள் வலுப்பெறும், அதே சமயம் அந்த பாவத்தை கெடுக்க மாட்டாரா? ஏனெனில் இருக்கும் பாவம் வலுப்பெறுமா அல்லது அந்த பாவம் மட்டும் கெட்டு மற்றொரு பாவம் வலுப்பெறுமா? அவ்வாறின் எந்த மாதிரியான பலன்களை தருவார் சற்று விரிவாக விளக்கமான ஒரு வீடியோவாக பதிவு விடுங்கள் குருஜி. ஆட்சி வக்ரம் பெரிய அளவில் மாற்றம் தராது என்றால், தாங்கள் எழுதிய ஜோதிடம் என்னும் தேவ ரகசியம் கட்டுரையில் தங்கள் ஒரு எடுத்துக்காட்டாக கும்பலக்னத்திற்கு குரு 11ல் ஆட்சி வக்ரம் பெற்றதால் நல்ல பலன்களை தராமல் தீம் பலன்களான மாரகத்தை தரும் என்று எழுதி இருந்தீர்கள். அதுவே எனக்கு மிகுந்த குழுப்பத்தை தருகிறது. ஆகையால் தெளிவு பெற வேண்டுகிறேன். சனி ஆட்சி பெறுவதற்கும், ஆட்சி வக்ரம் பெறுவதற்கும் வித்தியாசம் உண்டா? ஆட்சி வக்ரநிலையை பெற கூடிய ஐந்து கிரகங்களையும்( செவ்வாய், புதன்,குரு, சுக்கிரன், சனி) பற்றிய ஒரு பதிவை தங்களால் இயன்றால் ஒரு வீடியோவாக வெளியிடுங்கள் குருஜி. நன்றி வணக்கம்.
@Ram-ju9dq9 ай бұрын
Puthan 14'. Sukiran 24+24- 49degree
@shahulhameedms6002 Жыл бұрын
இரண்டில் உச்ச வக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் 6.3.84 8.48pm tirunelveli
@kumaranjisathiyamoorthy85524 жыл бұрын
Dear guruji, With due respect, bhutan is in pisces ( meena rashi) in your horoscope according to vakya panchangam,revathy 2nd padam. Your father is correct,vakyam panchangam is accurate.
@sundarrajanr39494 жыл бұрын
Nice Guruji thanks Sundarrajan
@lakshmik60163 жыл бұрын
🙏guruji சிம்மத்தில் சூரியன்+சுக்கிரன் +புதன் (சிம்ம லக்னம்) மிதுன ராசி கும்பத்தில் சனி (வக்கிரம்) 4இல் குரு குருதசை இந்த தசையில் அரசு பணி அமையுமா ஜி மற்றும் சனி தசை யருக்கவாவது பாதி ப்பு இருக்குமா🙏🙏
@ayyappan2014 жыл бұрын
வணங்குகிறேன் குருவே🙏.. அய்யா.. சுபத்துவம், பாபத்துவம், சூச்சுமவளுவை.. கோச்சாரத்துக்கும் எடுத்துக்கொள்ளலாம் தானே அய்யா... கோச்சாரத்தில் கிரக இனைவுள் என்ன செய்யும்.. கோச்சாரத்தை.. தசா புக்தி யுடன் எவ்வாறு இனைத்து பலன் எடுப்பது பற்றி.. விரிவாக விளக்குங்கள் அய்யா 🙏 தயவுசெய்து.. எப்படி பொருத்தி பலன் எடுப்பது என்று யோசித்து யோசித்து.. தலையே வெடித்து விடும் போல் இருக்கு.. அய்யா.. எப்படி என்று ஒரு முறை சொல்லி தாருங்கள் அய்யா 🙏....
@Karthiban.V4 жыл бұрын
குருஜி ஒரு வீடியோவில் சனி வலுப்பெற்றால் உச்சம் பெற்றால் தனது காரகத்துவங்களை வலுத்து செய்வார் என்றிர்கள் வீடு கொடுத்தவன் நீச்சமானல் பலன் எப்படி எடுப்பது. கூறுங்கள் குருஜி
@sivaneshh22214 жыл бұрын
Who is your friend Guruji please tell?
@NEETprep1120 Жыл бұрын
For me Saturn in thulam lagna,vucham + Vakram, sun in 7th place mesham, so Saturn neesam. So I have all the 3 combinations... is it good or bad sir??