KARAKA - KARAKO BAVA NASTHI. காரகம் - காரகோ பாவ நாஸ்தி.

  Рет қаралды 9,633

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 42
@Madhu-dents
@Madhu-dents 10 күн бұрын
Have a gud day guruji....i have been following astrology just for a month .....but i found your theories more and more acceptable and truthful....as you say if one horoscope proved wrong then everything will be failure....but within 1 month.....i watched more than 100 of your live videos....everything perfect....8,12 subathuvam.....sani chevvai parvai....lagnam and lagnathipathy subathuvam.....nd there is nothing in stars saram.....everyones rahu nd kedu dasa acting perfectly on subathuvam and bavathuvam.....thanks guruji for this enlightment.....i am on my rahu dasa....extremely deep into astrology concept...my chevvai is subathuvam....i am a doctor....and my budhan is gud .....so i can understand astrology...and i am doing my psychology. course.....4th house moon....valarpirai..guru is seeing my 2nd 10 th house....wanna become professor....excellent sir....u r living legend.....many people are giving bad comments on other channels.....soon they will understand your worth sir❤
@vhm-3453
@vhm-3453 10 күн бұрын
Excellent GURUJI 👌 Thank you so much 🙏💚🌻
@kgiri1276
@kgiri1276 6 күн бұрын
குருவிற்கு அனந்த கோடி வணக்கங்கள். உங்கள் வீடியோக்களை விரும்பிப் பார்த்துவருகிறேன். பௌர்ணமி அல்லது வளர்பிறை சந்திரனின் யோக அதியோகங்களை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். சுபத்வம் கொண்ட சந்திரன் இருப்பு, ஆதிபத்ய மற்றும் காரக பலன்களை அளிப்பதை தெரியமுடிகிறது. அதன் பார்வை பலம், மற்ற கிரகங்களை சுபப்படுத்தும் தன்மை தெளியமுடியவில்லை குருஜி. இந்த விஷயத்தில் தங்கள் ஆராய்ச்சி அனுபவங்களை மேலும் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....கோவிந்தன், திருவாரூர்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 10 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம் thank you guruji
@paramasivamg160
@paramasivamg160 10 күн бұрын
அருமையான விளக்கம் குருஜி... நன்றி.... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்... வாழிய பல்லாண்டு...
@vimalsachi
@vimalsachi 10 күн бұрын
Thank u guruji 🙏🇮🇳
@ssuganthi2537
@ssuganthi2537 10 күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@aathavanmohan8255
@aathavanmohan8255 6 күн бұрын
குரு ஜி வணக்கம் குரு 5.7.9 பார்வை சிறிய சந்தேகம் .6.8.இடம் பார்வை இருக்க வாய்ப்பு இருக்க 5.7.9 இந்த பார்வை 6.8 இடத்தை கடந்துதன் செல்கின்றது ஒளி சிதறல் இருக்குமா
@ananths6941
@ananths6941 10 күн бұрын
வணக்கம் குருஜி
@pradapbala7490
@pradapbala7490 7 күн бұрын
30/06/1996 . Time : 2:35PM place: Vellore . Karagabavanasthi irukku appa enna vittu ponaru na crt prediction panna 😢😢😢intha jathagam example eduthukalam guruji💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 admin intha jathagam guruji ku send panuga plsssssss
@SUMAYAHkidsTV
@SUMAYAHkidsTV 6 күн бұрын
புதன் சனி சூரியன் . லக்னத்திற்கு நான்காவது இடத்தில் இந்த மூன்றும் கூட்டாக இருக்கிறது கன்னி லக்கனம் புதன் திசை ஒன்பதாம் மாதம் வருகிறது . எப்படி இருக்கும் இந்த புதன் திசை
@Astrorealtime
@Astrorealtime 10 күн бұрын
Guruji, பரிவர்த்தனை பெற்ற கிரகம் காரகோ பாபக நாஸ்தி... செய்யுமா?
@JeyakanthanA
@JeyakanthanA 10 күн бұрын
எனக்கு துலாம் லக்கினம், மீன ராசி,சூரியன், குரு, புதன் 9 ல் சுபத்துவம், 6ல் கேது செவ்வாய்யின் 8ம் பார்வை, 10ல் சுக்ரன், சிம்மம் செவ்வாய் + சனி சேர்க்கை, கேது தசை சூரியன் புக்தி தந்தை மரணம்.
@maamoolan
@maamoolan 10 күн бұрын
@neelimadevi7023
@neelimadevi7023 10 күн бұрын
குருஜி நீங்கள் பதினோராம் பாவகம் சுபத்துவமாக இருந்தால் அண்ணன் அக்காள் இருப்பார்கள் என்று கணிப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் கூட மூன்றாம் இடம் பாபத்துவமாக இருந்தும் மூன்று தம்பிகள் இருக்கிறார்கள்.மூன்றாம் அதிபதியும் மூன்றுக்கு எட்டில் மறைந்து தானே உள்ளார். இங்கே தான் குழம்புகிறது.
@neelimadevi7023
@neelimadevi7023 10 күн бұрын
@@prakash-zy9df hello..
@jamruthbegam6716
@jamruthbegam6716 10 күн бұрын
27.9.1983 3.45 am கட(ல) ரிஷப..ராகு,சந் சிம்.செ,சுக்,பு துலா.சனி,விரு.குரு,கேது ஏன் குழந்தை இல்லை யாராவது சொல்லுங்கள் pls
@Jigiridosth
@Jigiridosth 10 күн бұрын
கன்னி லக்னம் வருகிறது. பிறந்த நேரம் தவறு.
@mashiva87
@mashiva87 10 күн бұрын
வக்ரம் அடைந்த உச்ச கிரகம் அதணுடன் இணைந்த நீச்ச கிரகத்தை நீச்சபங்கம் செய்யுமா?
@Mekattai_turattiyavan
@Mekattai_turattiyavan 10 күн бұрын
2001 ah?
@Sri_andal.1
@Sri_andal.1 10 күн бұрын
வணக்கம் குருஜி, ஜென்ம சனியில் திருமணம் நடைபெறுவதற்கான காரணம் என்ன. ஏன் ஜென்ம சனியன் திருமணம் நடக்கிறது. அப்படி நடைபெறும் திருமணம் வாழ்க்கை நிலைத்திருக்குமா அல்லது நிலைத்திருக்காத என்று கூறுங்கள். 🙏
@prakash-zy9df
@prakash-zy9df 10 күн бұрын
@@Sri_andal.1 என் தோழிக்கு கடகம் ராசி அஷ்டம சனியில் திருமணம் நடந்தது.... ஆண் குழந்தை பிறந்தது... நன்றாக இருக்கிறார்கள்...
@Sri_andal.1
@Sri_andal.1 10 күн бұрын
நான் கேட்பது ஏழரை சனியில் திருமணம் நடைபெறும் அமைப்பு.
@prakash-zy9df
@prakash-zy9df 10 күн бұрын
@@Sri_andal.1 நடக்கும் திருமணம்.... எல்லாருக்கும் எதிர்மறை பலன் நடக்காது சொல்லுறேன்... ஜென்மசனியில் அரசு வேலை ராணுவத்தில் என் தம்பிக்கு கிடைத்தது...மீனராசி (ஜனவரி 20, 2025 சேர்த்துவிட்டான் பணியில்)....
@shanthakannan1122
@shanthakannan1122 9 күн бұрын
Ayya vanakkam....6/8/2009...3:45 pm... chennai....என் மகன் என்ன படிப்பார்?குரு தசை எப்படி இருக்கும்? Any guruji followers kindly check my son's birth chart..tell his future... please 🙏....his board exams in march..10 th...
@malasrinivasan9711
@malasrinivasan9711 8 күн бұрын
He seems to good in fault finding. So Rectification of errors in finance is my guess
@AbiManyu-xn4xq
@AbiManyu-xn4xq 10 күн бұрын
ஐயா வணக்கம் எங்கள் ஊர் மதுரை எங்கள் ஊரில் உள்ள ஜோதிடர்கள் பத்து பொருத்தம் மட்டுமே பார்த்து அவர்களுக்கு தினந்தோறும் நிறைய மக்கள் வருகிறார்கள் ஆனால் எனது நண்பர். ஜாதக பொருத்தம் பார்த்து ஜாதகம் பார்க்க ஆள் வராமல் வருமானம் இல்லாமல் இருக்கின்றார் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் எனது நண்பர் உண்மையைச் சொல்லி ஜாதகம் பார்க்கின்றார் ஜாதகம் பார்க்க ஆள் நிறைய வருவதில்லை குறைவாக வருகின்றனர்.ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கும் ஜோதிடருக்கு காலம் இல்லை.
@prakash-zy9df
@prakash-zy9df 9 күн бұрын
@AbiManyu-xn4xq அவருக்கு யோகாதஷா நடக்கும் போது கூட்டம் வரும்.... 👍
@SAMPATHphoenix
@SAMPATHphoenix 10 күн бұрын
அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் மிதுன லக்னமாகி ஒன்பதில் சூரியன் பௌர்ணமி சந்திரன் பார்க்கும் நிலையிலும், பாக்கியாதிபதி பூரணச்சந்திரனின் வீட்டில் இருந்த போதிலும் எப்படி இரண்டு வயதில் தன் தந்தையை இழந்தார் குருஜி???? அங்கே சூரியன் நண்பன் புதனோடு நண்பர்கள் செவ்வாய் சந்திரனின் பார்வையில்தானே இருந்தார். ஜெயமினி தத்துவத்தின்படி குருவின் பார்வைகூட செவ்வாய் சந்திரன் வழியாக சூரியனை பார்த்திருப்பாரே. சூரியன் இவ்வளவு சுபத்துவமாக இருந்தும் எப்படி தந்தை இறந்தார். கும்பத்தில் இருக்கும் சூரியன் தன்வீட்டை தானே பார்த்து சிம்மத்தையும் வலுவடையத்தானே செய்தார். இங்கே காரகோபாவநாஸ்தியால் தந்தை தவறினாரா? அல்லது வேறு காரணங்களா????
@neelimadevi7023
@neelimadevi7023 10 күн бұрын
jay kataka lagnam
@prakash-zy9df
@prakash-zy9df 10 күн бұрын
9ம் அதிபதி தன் வீட்டிற்கு 6 ல் மறைவு.... 😇
@SAMPATHphoenix
@SAMPATHphoenix 10 күн бұрын
@@prakash-zy9df காரகன் சூரியன் வலுவாதான இருக்காரு. சனியும் உச்ச குருவுக்கு நிகரான பூரண சந்திரன் வீட்ல தான இருக்காரு
@prakash-zy9df
@prakash-zy9df 10 күн бұрын
@@SAMPATHphoenix பகை வீட்டில் மறைவு ப்ரோ...
@neelimadevi7023
@neelimadevi7023 10 күн бұрын
ஜெ கற்கடக லக்கினம். ஒன்று ஐந்து ஒன்பது அதிபதிகள் மூவரும் கேது சாரம். கேது தசை (அதாவது ஒன்பதுக்கு எட்டு). சனி புக்தியில் தந்தையை இழந்து இருப்பார். பாதகாதிபதி ஒன்பதில் உச்சம். அவருக்கு கடைசியாக வந்த தீர்ப்பு கூட சுக்கிர ஹோரை. பதினோராம் அதிபதி பத்தில் ராகு. சினிமா அரசியல் எல்லாமே பிரம்மாண்டம். லக்கினத்தில் அஷ்டமாதிபதி சனி. அதனால் சிறை.அடுத்தவரை சார்ந்து இருப்பது போன்ற நிலைக்கு தள்ள பட்டார்.
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН