அருமை குருஜி இந்த வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் போது ஒரு 50 க்கு மேற்பட்ட கொசுக்கள் என்னை சூழ்ந்து கடிந்து கொண்டிருப்பதை மறந்து உணர்ச்சியற்ற நிலையில் உங்கள் ஞான கடலில் மூழ்கி விட்டேன் குருஜி .. வாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பட்டுகோட்டை பாலக்குமாரன்....
@selvamnk99153 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajaprabhavathy3 жыл бұрын
😀
@vivek4179 Жыл бұрын
4 ல் குரு சந்திரன் (இருவரும் வர்கோத்தமம்)10 ல் சனி. 3 ல் சுக் புத.சூரி..6 ல் செவ் ராகு. 12 ல் கேது சிம்ம லக்னம். தற்போது நான் சீட்டு தொழில் வட்டி தொழில் செய்து வருகிறேன்
@kanthimathinathankanthimat91293 жыл бұрын
நேரலையில் நேரம் கருதி பலன் சொல்வதை விட தனிப்பட்ட சாதக அமைப்பில் சொல்லும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது குருஜி. மிக்க நன்றி, மகிழ்ச்சி. காந்திமதிநாதன் திருநெல்வேலி. 👍👍👍
@banumathiganeshbabu26053 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்.இன்று நான் தங்களுடைய வேறு சில வீடியோக்களை பார்த்து -சாரநாதன் அடிப்படையில் பார்த்ததால் மிகவும் குழம்பிய நிலையில் இறையிடம் மன்றாடியபோது தங்களுடைய இந்த வீடியோவை பார்த்து சுபத்துவ சூட்சும வலு சிறப்பானது என்று மனம் தெளித்தேன்.மிக்க நன்றி.
@girijad73263 жыл бұрын
குருஜி வணக்கம்...நீங்கள் எனக்கு முன்பே கணித்த படி தற்போது கோவிட் பாதிப்பால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நீங்கள் பெரிதும் போற்றும் சந்திர அதியோகத்தில் பிறந்துள்ள நான் விரைவில் குணமடைய இறை அருள் புரிவார்.. தற்போது மருத்துவ மனை உள்ள எனக்கு இறைவனையும் உங்களையும் விட்டால் வேறு யார் துணை...இந்த பதிவை இப்போது தான் பார்க்கிறேன்... நம்மை எல்லாம் ஒன்றாக இணைத்து வைத்த புதனுக்கு நன்றி,...ஒரு வேண்டுகோள் குருஜி...இனி எப்போதும் என் காலத்துக்கு பிறகு என்று சொல்லாதீர்கள்..இது உங்களை பின்பற்றும் எங்கள் அனைவர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்..நீங்கள் வேத ஜோதிட மாண்பை நிலைநாட்ட இறைவனே அனுப்பி வைத்த நன்கொடை...நன்றியும் அன்பும் குருஜி...உங்கள் புகழ் நிரைமதி போல என்றும் ஒளி வீசட்டும்...இதனால் எத்தனை பேர் பலன் பெறட்டும்...❤️💐🎉🙏🙏
@yousskumar3 жыл бұрын
Video topic starts at 06:11
@aishunarasiman568011 ай бұрын
Thanks a lot
@mohandass29063 жыл бұрын
வணக்கம் குருஜி உங்கள் கோட்பாடு மிகவும் அருமை, video பார்த்து என்னை அறியாமல் கண் கலங்கி கைத்தட்டினேன், நன்றி குருஜி மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@arvindkannan66593 жыл бұрын
ஜோதிடத்தின் விதிகளுக்குள் உள்ள விதிவிலக்கின் சூட்சூமங்களை மிகவும் எளிமையாக்கி பாடங்களை புரிய வைக்கும் குருவே.... நன்றிகள் கோடி குருஜி...
@muthuselvaraj76113 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி. தசா புக்தி அமைப்பை பற்றி உதாரணமாக ஜாதகத்தோடு நீண்ட விளக்கம் கொடுக்கவும்
@akastro123 жыл бұрын
வணக்கம் குருஜி. உங்கள் சோதிட விளக்கங்கள் .ஜோதிடத்தின் அடுத்த பரிமாணத்திற்க்கு என்னை கொண்டு செல்கிறது. வாழ்க சோதிடம் வளர்க சோதிடம்
@akshayarajasekar92253 жыл бұрын
Guruji New iPhone and iwatch!!! Congratulations👏🏼👏🏼
@dr.viswanathank60993 жыл бұрын
தங்களின் கருத்துக்களை வணங்குகிறேன்,Dr.Astro visu.
@sribalamuruganastrotv76543 жыл бұрын
வணக்கம் ஐயா ஶ்ரீ பாலமுருகன் ஆசியுடன் தேவகோட்டை ஜோதிடர் பா.சதாசிவன் புதனின் சுபதுவ விளக்கம் அறுமையுள்ளும் அருமை நன்றி 🙏🙏🙏 ஶ்ரீ பாலமுருகன் ஆசியுடன்
@lephilosophiste3 жыл бұрын
லக்கினாதிபதியான புதன் என் ஜாதகத்திலும் அதிக சுபத்துவம். மற்றும் 8, 12ஆம் இடங்கள் அதிக சுபத்துவமானதினால் நீண்ட காலமாக வெளிநாடுகளிலேயும் வெளி மானிலங்களிலேயுமே இருந்துள்ளேன், மற்றும் இப்பொழுது கடல்கடந்து இருக்கிறேன். சின்னராஜ் அய்யாவும் பார்தது, காணொலியாக வெளியிட்டுள்ளார்-28 ஃபிப்ரவரி 1989, 14:30, திருவனந்தபுரம்.
@mohans95433 жыл бұрын
Mind blowing Guruji. என்ன ஓரு super flow
@pushphavalli81313 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 நீங்கள் போடும் வீடியோக்கள் பார்க்க பார்க்க கேட்க கேட்க ஏதோ ஒரு விளக்கம் புலப்படும் சூப்பர் 👍👍👍 பணிவுடன் 🙏🙏🙏
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sathiyamurthi58073 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான வீடியோ எண்களில் இல்லை சோதிடம் என்பதை தங்களுடைய சுபத்துவ சூட்சும வலு தியரி மூலம் உலகிற்கு நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் குருஐி புதனின் சுபத்துவத்தை அழகாகவும் ஆணித்தரமாகவும் நேர்த்தியாகவும் மிகப்பொருளடங்க விளக்கினீர்கள் குருஐி சந்திர கேந்திரத்தில் புதன் இருந்தால் சோதிடம் வரும் என்பதை கூறியவர்களே நீங்கள் தான் குருஐி சுபத்துவ சூட்சும தியரி சோதிடத்தை எளிதாக கணிக்க மிகப்ீபரிய வரபிரசாதமாக உள்ளது குருஐி சுபத்துவ சூட்சும தியரி காலத்தை வெல்லும்
Yes, both Sujatha and Bala Kumaran are great writers and they are the inspiration for so many people of my age also and learnt many good things in life from their writing.
@meeragandhi54363 жыл бұрын
Yes I agree
@devaraj75953 жыл бұрын
உங்கள் விதிகளை அடிக்கடி சொல்லி ஒரு சில பிட்டு பலன் போடுவேன் அதுவும் 100% சரியாக பொருந்திவிடும். என்னை விட எங்கள் வீட்டிலும், எங்கள் அக்கம் பக்கத்துவீட்டார்களின் நீங்கள் பேமஸ் ஆகிட்டிங்க குருவே. யூ tube முதல் சன் லைப் வரை ஒன்னு கூட மிஸ் பண்றது இல்ல குருவே. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் by 90s kid🙏🙏.
அப்படின்னா அவர் சொல்றத நீங்க நல்லா புரிஞ்சுகிட்டீங்கன்னு அர்த்தம்
@MARKLEE-uw6rd3 жыл бұрын
Amazing explanation in your own style Guruji. Expecting more teaching videos with horoscope samples. Thank you Guruji.
@murugangan94623 жыл бұрын
அன்பு ஜீ வணக்கம் ஐயா தங்களிடம் கற்றுக் கொண்டு இருக்கின்றோம்.
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
குருஜி ஜோதிட ஆராய்சியாளர். குருஜி ஒரு ஜோதிட மாமணி ஆவார்.
@murthibairavar75263 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் கீழே குருஜி அவர்களுக்கு வணக்கம்
@sambasivamdhanabalan19463 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றிகள் பல குருஜி
@rusha16973 жыл бұрын
Thank you guruji. Your explanation about subathuva and suukshama is amazing. Past one year iam following your vedios .👍
@selva433 жыл бұрын
Guruji, இதற்கு தாயுவுகூர்ந்து பதில் தாருங்கள் 2018 இல் இருந்து என் தேடலுக்கு பதிலை நானக உணர்ந்து உள்ளேன்... ஆன்மீகம் மீதும் ஜோதிடம் மீதும் ஒரு ஈடுபாடு, ஆர்வம் உள்ளது..நானக தேடி தேடி சில நுணுக்கங்களை தெரிந்து கொண்டுலேன்.. எனுடய தேடலுக்கு ஒரு விடையை நானாக உணர்ந்துளேன்.. அதை உங்களிடம் பகிர்ந்தால் ஒரு முழுமையான பதில் கெடைக்கும் என்று நம்புகிறேன்.. எண்ணம் போல் வாழ்கை vs விதி படி வாழ்கை இதுவே என் தேடல். ஆழ்மனதின் அற்புத சக்தி(power of subconscious mind) என்ற புத்தகத்தை வாசித்த பிறகே என் தேடல் ஆரம்பித்தது, இதில் நம் எண்ணங்களின் சக்தி கொண்டும், எண்ணங்களை நேர்மறையாக வைப்பது மூலமும், எண்ணங்களை கவனிப்பது மூலம், இதை நிகழ்த்த முடியும் என்று சொல்கிறது.. மனதிலிருந்து நம் எண்ணங்கள் பிறக்கிறது, அந்த எண்ணங்களை.. நாம் நம் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தால். நம் எதிர்கால நிகழ்வுகளை. நம் என்னதிர்கேற்ப விதியிடம் இருந்து மாற்றி அமைக்க முடியும்... இதுவே இந்த புத்தகத்தில் பல dimension களில் சொல்லப்பட்டது.. இப்போது தான்..எனக்குள் கேள்வி எழுந்தது எண்ணங்களின் மூலம் நம் மனதை கட்டுப்படுத்தி நமகேற்றவாரு நம் எதிர்காலத்தை மாற்ற முடியும் என்றால் விதி படி தான் இங்கு எல்லாம் நடகுது nu சொல்றாங்களே அது பொய்யா ?. நம் விதியை சொல்வதே ஜோதிடம்.. அப்போ ஜோதிடம் பொய்யா? என்று சிந்திக்க ஆரமித்ததின் வாயிலாக என் தேடல் ஆரம்பித்தது.. விதி என்றால் என்ன? விதி என்றால் கர்ம வினை..கர்மவினை என்றால் என்ன? கர்ம வினை இதை ரெண்டாக பிரித்து (கர்மம்+ வினை= கர்மவினை) கர்மம்= நாம் செய்யக்கூடிய செயல், வினை = பலன்(consequences). நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த செயளின் பலனே (கர்மவினை/விதி). அப்போ ஒரு மனிதன் அவனின் விதியை அவனேதான் உருவாக்கி கொள்கிறான். அவன் உருவாக்கி கொண்ட விதியை கோள்களின் மூலம் எடுத்து காட்டுவதே ஜோதிடம்.அவன் சேர்த்து வைத்த விதியிடம் இருந்து இந்த் ஜென்மத்தில் எதை பெறபோகிறான் என்பதை தாசா புக்தி மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுவே ஜோதிடம். சரி ok, அந்த கோள்கள் எப்படி நம் (கர்மவினைகளை/விதி) நம்மிடம் கொடுக்கிறது? தசா புக்தி மூலமாக நம்மிடம் கொடுகிறது ... கோள்கள் தசா புக்தி மூலமாக நம்மிடம் எப்படி கொடுக்கிறது? கோள்கள் முதலில் நம் மனதை கட்டுபடுத்தி பிறகு நம் விதயை நம் மனதின் மூலமாக செய்யவைகிறது.. இவ்வாறே கோள்கள் நம்மை இயக்குகிறது, இவ்வாறே விதியின் பயனை நாம் அனுபவிக்கிறோம்...கோள்கள் நம் விதியை (நல்ல கர்மா + கெட்ட கர்மா) இரண்டையும் கதிர்கள்(waves) மூலம் emit செய்கிறது.. நாம் நம் மனதை நம் கட்டுகுள் வைத்திருக்கும் போது கோல்களால் நம் மனதை கட்டுபடுத்த முடியாது... நாம் நம் மனதை கட்டுப்படுத்தாமல் அதன் போகுகு விட்டால் கோள்கள் நம் மனதை கட்டுபடுத்தி நம் விதியை செய்ய வைத்து விடும்... சரியா குருஜி...இறுதியில் எண்ணம் போல் வாழ்கையும் உண்மை/ விதி படி தண் இங்கு எல்லாம் நடந்துகொண்டு இருகிறதும்ம் உண்மை.. இந்த கலியுகத்தில் நம் மனதை திசை திருப்புவதற்கு முக்கியமாக mobile,social-media,KZbin என்று பல factors இருக்கு..அதுமட்டுமில்லாமல் கலியுகத்தில் ஒரு social pressure மனிதன் மீது திணிக்கப்படுகிறது..30வயித்தில் settle aganum..33வயதில் குழந்தைக்கு தகபன் அதன் பிறகு..குழந்தைக்கு நல்ல எதிர்காலம் என்று மனம் ஒருநிலை ஆவதுற்கு சமூகம் இடம் குடுகவில்லை... அதனால் தான்..கலியுகத்தில் விதியை வெல்ல முடியவில்லை போலும்..என்று நானாக ஒரு முடிவுக்கு வந்தேன்...சரியா குருஜி
@vasumathirajagopal81287 ай бұрын
ஆம் நீங்கள் குறிப்பிட்டது எல்லாம் உண்மை, மனதை சூழ்நிலை அறிந்து கட்டுப்பாட்டில் வைத்தால் எந்த இன்னலையும் கடந்து செல்லலாம்,அதற்கான அனுபவம் தான் முதல் படி,அனுபவத்தில் வருவது தானே,எல்லாமே.....கெட்ட பின் ஞானி😅😊
@AathmikYoga6 ай бұрын
VERY TRUE!
@padminisadagopan74283 жыл бұрын
Well explained with reasons that too for budha in eighth house. Such analysis will be enable a person in diagonally opposite direction while going into the positive aspect viz subhThwam. Excellent guruji
@usasenthil3 жыл бұрын
GURU jI , YOU WILL for long life . this will be teched and even practiced while you are here for long time . some times i feel sad when you say "after my life" good night
@p.chanthurusamy70373 жыл бұрын
சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
@umamaheshwari45363 жыл бұрын
ஐயா அவர்களின் கணிப்பு உண்மையான எதார்த்தமானது
@goldstar7733 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா ., தங்களின் ஆதங்கம், விவேகவேக சிந்தனையில் எங்களுக்கு கற்று தரும் மன மகிழ்ச்சியில் (சிறிது சனி உச்ச , நீச்ச என்ற வருவது ஏற்புடைய தே) நன்றி.,
@jrenita13553 жыл бұрын
௮௫மை ௮௫மை கு௫ஜி. புதனின் ௧ார௧த்துவம் ஜோதிடத்தில் ௭ந்த நிலையில் இ௫ந்தால் ௭ன்ன பலன் ௭ன்று கு௫வே நமஹ👌
@jrenita13553 жыл бұрын
௭ல்லாப் பு௧ழும் கு௫விற்௧ே
@chitrasrinivasansalem82763 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@murugaiyam68443 жыл бұрын
Gurujii Very well explained.
@lksmedia36703 жыл бұрын
ஐயா எதிர்காலத்தில் பல்கலைகழக ஜோதிட பாடதிட்டத்தில் தங்களுடைய சுபத்துவ சூட்சும வலு ஒரு பாடமாக அமையும் என்பது உறுதி மேலும் தாங்கள் ஒரு ஜோதிடர் என்பதை விட ஜோதிட ஆராய்ச்சியாளர் என்றே எதிர்காலம் அழைக்கும் ஜோதிடத்தில் தங்களுக்கு மருத்துவர் பட்டம் கிடைக்க வேண்டும்
@ajitharajasekhar65223 жыл бұрын
Sir unkalode vilakam super nan oru astrology student at trivandrum 20 years aka kathukkittirikken
@rajaramramkumar16273 жыл бұрын
ஜோதிடம் என்பது உண்மையா என ஆராய்ந்து பார்க்க எண்ணினேன் சில புத்தகங்களை படித்து குழம்பியது தான் மிச்சம் தங்களுடைய மாலைமலர் கட்டுரைகளையும் யூடியூப் காணொலிகளையும்பார்த்த பின்பு ஜோதிடம் குப்பை என்ற எண்ணம் மாறி பொக்கிஷம் என்று உணர்ந்தேன் தங்களின் ஒளியும் ஒலியும் எழுத்தும் என் போன்ற எத்தனையோ பேரின் கண்களை திறந்திருக்கிறது உண்மை ! உண்மை!! நன்றி வணக்கம்
@2gspectrumcorruptiondmksta7343 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all the astrology information
@murthydorairaj22113 жыл бұрын
Very useful vedeo, though Bhudan is " vagram" and lagnathibathi Sani is " neesam" as you mentioned they gained " sthana balam". You correctly quoted "Subathuva sutchumam" Pournami Chandran and Guru parvai. Hats off to Guru'ji-" maraindha Budhan neraintha vetri"👍
@sankaranarayanant.m44763 жыл бұрын
25.9.65. இரவு9.33 திருநெல்வேலி.இதில் புதன் நிலை உங்கள் கருத்துக்களை வியக்க வைக்கிறது
@nirmalanandakumar19723 жыл бұрын
chandra adhi yogam is good for even saturn lagnam. Thank you Sir.
@geethaiaram63893 жыл бұрын
மிக அருமையான விளக்கம் குருவே🙏🙏🙏
@sandhakumar.s58793 жыл бұрын
உங்களை பின் தொடர அனுமதித்த இறைவனுக்கு நன்றி்.
@rameshv.k.k7273 жыл бұрын
litererly I am very poor in my first language. (I have only a little tamil.) Pardon me, Guruji Ayya. Translation of my FB Post இன்று, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியத்தின் அனுபவம் உருவான து. ஆதித்யா குருஜி என் ஜாதகத்தை எடுத்தார். தாய் தன் குழந்தையே தூக்கிறது மாதிரி. மூல ஜோதிடத்தை மையமாகக் கொண்ட அவர் ஒரு முக்கிய ஜோதிடர். சொந்த முடிவுகள் உருவாக்கியதில் அய்யா வல்லவர். முன்னணி youtuber தான் அய்யா. திரு. ஆதித்யா குருஜி புதன் கிரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேச என் ஜாதகத்தை 'எடுத்துக்காட்டு ஜாதகம்' என்று தேர்ந்தெடுத்தார். எனது தாத்தா மார்க்கசேரி வேலுநாயர் ஒரு நல்ல சமஸ்கிருத அறிஞர். அவர் ஒரு ஜோதிடராகவும் இருந்தார். அவரிடமிருந்து மாமா வி.கே.என் சமஸ்கிருதத்தையும் ஜோதிடத்தையும் கற்றுக்கொண்டார். (என் மாமா ஒரு எழுத்தானந்தான்.) இது ஒரு நல்லொழுக்கம். நான் வணங்கும் மரியாதைக்குரிய ஆதித்யா குருஜி எனது ஜாதகம் தொடுகிறது... என் குருவால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன் என்று அர்த்தம். வாழ்வில் இது ஒரு பாக்கியமான தருணம். அக்காடமி விருதைப் பெறுவதற்கு ச்சமமான ஒன்று தான் இது. முதலில் நான் பேசிய மொழியான தமிழுக்கும், முதலில் தொட்ட தமிழ் மண்ணுக்கும் இந்த தருணத்தை நான் முழுப் போற்றுதலுடனும், அன்புடனும் ஏற்றுக்கொள்கிறேன். நன் என் மானச குருவின் பாதத்தைத் தொடுகிறேன், கற்றுக்கொள்ள முடியாதவனின் அனைத்து பணிவுடனும் மரியாதையுடனும் (வி.கே.கே.ரமேஷ்)
@girijad73263 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் சகோதரர். சாகித்ய அகாதெமி விருதுக்கு...உண்மையில் குருஜியின் பார்வை பட்டதும் உங்கள் மேலும் ஒரு சாகித்ய விருது கிடைத்தது போன்று...நன்றி🙏
@sakunthalar55372 жыл бұрын
I like your subathuva valu sustem
@moorthykrishnan60583 жыл бұрын
Excellent explanation Gruji.. With such video are I am learning fast..🙏
@vijayalakshmimurugnanadhan19923 жыл бұрын
Om Saravanan Bava vande guru paramparaam Guruji your video one one second it's gold an very brilliant explain thku Guruji all is well
@subbulakshmi51393 жыл бұрын
வணக்கம் குருஜி.அருமையான விளக்கம்.
@manoharmano22023 жыл бұрын
அருமை ஜி
@murutheivasegamani15263 жыл бұрын
குருஜி, கிட்டத்தட்ட சில பொறுத்தம் எனக்கும் பொறுந்துகிறது. கும்ப லக்னம், 3 ல் சனி, 8 ல் குரு. நான் 4 வருடங்கள் மட்டுமே வெளிநாட்டு வேலை..இப்போது காரணம் புரிந்தது சனியின் பார்வை. நன்றி
@shrisubhap3 жыл бұрын
My daughter has budhan in varkram. But sitting on kettai star itslef. Next is budhan dhasa for her. How will be the budhan thasa for her?Nov 19, 2018 11:47PM
@ganeshanparamasivam34413 жыл бұрын
Guruji sir good evening super fantastic
@srisaravanabhavaastrologic25853 жыл бұрын
Sir i am very happy to following principles subathuvam and bavathuva m
@ushasanjay81763 жыл бұрын
🙏guruji avarkaluku 🙏 thangalin video kalai sila madhangalaka parthu varugiren nanraga purindhu kolla mudigirathu
@formerkumars71923 жыл бұрын
Online class guruji🙏 🌻🌻
@yaskir21143 жыл бұрын
Yes sir exactly I am Sri Lankan tamil in your age. I used to read all balakumaran and sujathas books in jaffna
@ravisankargovindarajan41943 жыл бұрын
நன்றிகள் கோடி குருஜி! வாழ்க வளமுடன்..;
@ashanagaraj833 жыл бұрын
Sir, got your prediction?
@ravisankargovindarajan41943 жыл бұрын
@@ashanagaraj83 good morning mam. till now i am trying .but not yet.. i hope ...
@ashanagaraj833 жыл бұрын
@@ravisankargovindarajan4194 Good morning 🙏. Please write your comment in English, so that I can try your luck to get the prediction
@ravisankargovindarajan41943 жыл бұрын
@@ashanagaraj83 ..yes. Thank you mam
@ravisankargovindarajan41943 жыл бұрын
Ravisankar 29.1.1970. time 5 a.m. salem.dhanusu laknam. Job is not permanent. can I do business with hold my experience in textile dying process and marketing.when I earn money and own house..
@venkateswaran60303 жыл бұрын
குருஜி வணக்கம் 🙏🙏🙏🌸🌸🌸
@vinayagar_Thunai3 жыл бұрын
Please gurugi periya kulappam. Simmathil vakram petra sukkiran sooriyanudan 1deg ulladhu. Sooriyan supathuvam adaiyuma? Athiga supathuvam sooriyan. Arasu velai kidaikuma.? Suchumam vithi porundhuma? Veru kiraga parvai ellai but powrnami meenathil chandran 1deg please tell me govn.job kidaikuma kidaikatha? 1yr waiting..... please kedhu thasai cooming november kedhu in sooriyan star. (Job kidaikum.na U just like my command. I understand he get job) please guruji.... i am waiting....
@krishnamoorthy-vi4bp3 жыл бұрын
நன்றி அய்யா🙏🙏
@Thamizhpiriyan3 жыл бұрын
Online class ku waiting Ayya..
@jeyaprakash72393 жыл бұрын
வணக்கம் குருஜி, மூன்றாம் வீடு தானே எழுத்து, பேச்சு போன்றவைகளைக் குறிக்கும் ஆனால் இங்கு அது கெட்டு விட்டது அதை எவ்வாறு கணக்கில் கொள்வது விளக்கவும் நன்றி
@gomathinatarajan75456 ай бұрын
4ஆம் வீடு தான் எழுத்து , கல்வி bhudan எழுத்து கல்விகாரகன்
@sasisasikumar61873 жыл бұрын
Super guruji
@jeganrathakrishnan75353 жыл бұрын
அருமை குருஜி❤️🙏👍
@saravananvks61313 жыл бұрын
Arumai iya
@arunprasad31953 жыл бұрын
Guruji remedies video plz🙏
@RaniRani-rw7dv3 жыл бұрын
Guruji, your speech is very interesting.u teach as a teacher.what do v say about this? thank you so much guruji.
@eswarilingam30283 жыл бұрын
First to watch😊
@rameshram31113 жыл бұрын
Guruji Kodi vanakkangal arumaiyana vilakkam
@jhansirani55023 жыл бұрын
Please explain with example horoscope for each planet for its subathuvam so that people will be able to learn well.
@malarselvi94563 жыл бұрын
Thanks guruji
@SP-hs6fi3 жыл бұрын
குருஜி ஐயா நீங்கள் சுபத்துவ சூட்மவலு விதியை மட்டும் கண்டுபிடிக்கவில்லை பாபத்து விதியையும் நீங்கள் தான் கண்டுபிடித்துள்ளீர்கள் .. ஜோதிடர் என்று சொல்லி கொள்பவர்கள் எவரும் பாபத்துவம் பற்றியும் விளக்கவில்லையே ஐயா... சுபத்துவம்,பாபத்துவம்,சூட்மவலு இம்மூன்றுக்கும் சொந்தகாரர் நீங்கள் மட்டுமே...
@lakshmanann29503 жыл бұрын
Arumai Ayya...
@sharmilat81153 жыл бұрын
Same.. Our astrologer told, studies won't come for me. But did well in studies,have me in 8th, aspected by Jupiter in 2nd.
@pradapbala74902 жыл бұрын
Neecha vagra sani guruji
@krishnaswamy.v.k.d.64043 жыл бұрын
Excellent explanation
@sashikumar54023 жыл бұрын
ஐயா எனக்கு கடகம் லக்னம்.6ம் வீட்டில் தனுசுவில் புதன்,குரு மூலம் சாரம்.சூரியன் பூராடம் சாரம்.இங்கே எனக்கு புதனும்,குருவும் அஸ்தமனம் இல்லை.Degree கனக்கில் சூரியன் 24 Degree.புதன் 6 Degree,குரு 4 Degree.இங்கே எனக்கு புதன் சுப்பத்துவம்மாகி குருவுடன் உள்ளார்.எனவே நான் B.com & M.B.A முடித்துள்ளேன்.ஐயா உங்களின் சுப்பத்துவ விதிகளின் படி நான் M.B.A. 1st class pass பன்னி உள்ளேன்.D.O.B 09/01/1984 @ 7.50 p.m @ மதுரை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisairams.j92283 жыл бұрын
வணக்கம் குருஜி !!
@thiruneelakandanmanimaran44811 ай бұрын
Vakkam Guruji
@kapildevan76203 жыл бұрын
குருஜி திருமண விதிகள் பற்றிய கூறவும்
@sivasubramanians22343 жыл бұрын
Thanks guruji sir very useful explanation sir.thank sir
@murugangandhi56743 жыл бұрын
Super guruji ayya
@gujjar08013 жыл бұрын
குருவே சரணம் 🙏.
@selvaraj-gs1xg3 жыл бұрын
வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் 11ம் பாவகத்தில் உச்ச வர்கோத்தமம் பெற்ற சுக்கிரனை 7ம் பார்வையாக வக்கிர குரு பார்வை பலன் என்ன 11ம் இடமும் சுக்கிரனும் முழுவதும் அதிக சுபத்துத்தால் கெட்டு விட்டதா அல்லது சுக்கிரனும் 11ம் இடம் சுபத்துவமாக உள்ளதா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
@kumaran.t40003 жыл бұрын
வணக்கம். நானும் குருஜியின் மாணவன்தான். எனக்கு ஏன் குருஜி சொன்னபடி சுபத்துவம் ஆன சனி திசை பலன் தரவில்லை என்று புரியவில்லை. பெயர்: குமரன். DOB 02.06.1983. TIME 3.50pm. பிறந்த இடம்: கும்பகோணம். எனக்கு துலாம் லக்னத்திற்கு ராஜ யோகாதிபதியான சுபத்துவமான சனி திசை நடக்கிறது. இருந்தும் தற்போது நான் வேலை இழந்து பொருளாதார சிக்கலில் தவிக்கிறேன். இந்நிலைக்கு காரணம் என்ன? தயவுசெய்து புரிந்தவர்கள் விளக்கவும்.நன்றி. வணக்கம்.
@AADIVINECHANNEL3 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கம் மிகவும் நன்றி என் மகனுக்கு 8இல் குரு இவன் ஜாதகத்தில் மிகவும் மோசமான நிலை எதுவும் நன்றாக நடக்கவில்லை அவன் 17/8/1996, 11:35pm, Chennai இல் பிறந்தான் எப்படி இருப்பான் என்று சொல்லமுடியுமா தயவுசெய்து
@SG-CND3 жыл бұрын
Thanks a lot !!!!
@Indian_MBA3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@indhunaga3 жыл бұрын
அருமை குருஜி! இந்த ஜாதகத்தில் சந்திரனின் சுபத்துவத்தைப் பற்றி கூறவில்லையே? குருவும் புதனும் பார்க்கும் சந்திரன் அதிக சுபத்துவம் இல்லையா? செவ்வாய் பார்க்கவில்லை என்றால் சந்திரன் பூரண சுபர்தானே? மற்றொரு கேள்வி. குரு எப்போது அதிக சுபத்துவம் அடைவார்? சுக்ரன், புதன், வளர்பிறை சந்திரன் சேர்க்கையிலோ பார்வையிலோ சபத்துவம் அடைவாரா?
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
ஐயா வணக்கம்...🙏🙏🙏 . ஜாதகம் பார்கயில், லக்ன புள்ளியை வைத்து அதை பாவ முனையாக வைத்து பார்க்கிறீர்களா அல்லது லக்ன புள்ளியை பாவம் மத்தியில் வைத்து பார்க்கிறீர்களா ஐயா, எந்த முறையில் சரியான பலன்கள் வருகிறது ஐயா..!?!? என்ன காரணத்தினால் ? 🤔🤔🤔 . நன்றிகள்..!! 🙏🙏🙏
@mithuna-tl8jj3 жыл бұрын
Please tell about the Bhudhadhitya yoga sir ..you told several time that I will post but you never post it sir..
@aravintrisha13673 жыл бұрын
Sir need ur help.... Buthan onru valuvaga iruntha ethaium sadhika mudiuma ....vidiyai madhiyal Vella mudiuma ?
@lakshmik60162 жыл бұрын
Budhanin karagathuvathil pal maruththuvam Varuma ji
@muhilkrish6263 жыл бұрын
ஐயா இந்திய தூதரகத்தில் வேலை செய்ய என்ன மாதிரி கிரக அமைப்பு வேண்டும்?
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
குருஜி ஐயா ஒரு கேள்வி ? வக்கிரம் பெற்றால் குரு சுபபர்வைய
@aravintrisha13673 жыл бұрын
Sir ...oru veelai madham marinal ellam sary aigiduma ?
ஐயா, என் ஜாதகத்தில் புதன் வக்கிரம், திக்பலம், அஸ்தகங்கம், நீச்சத்துக்கு அருகில் உள்ள நிலையில் உள்ளது. எனக்கு புதன் சுபத்துவமா இல்லை பாவத்துவமா 7.3.1993 காலை 5.44 மதுரை.
@raghavanswaminathan47103 жыл бұрын
In case of parivardhanai of planets how the degree will be taken .