ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@samratyogatemplechennai65393 жыл бұрын
ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
@kishorethiru65493 жыл бұрын
Adiyen ramanuja dhaasi swami 🙏🏻
@sudhasriram70143 жыл бұрын
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@ajaathreyan17403 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏
@ultimatestarajithandasinad45043 жыл бұрын
சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து உதிரவோட்டி ஓர் வெங்கணையுய்த்தவன் ஓத வண்ணன் மதுரமா வண்டு பாட மாமயிலாட அரங்கத்தம்மா திருவயிற்று உதரபந்தம் என்னுள்ளத்துள் நின்று உலாகின்றதே திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponnusamy97193 жыл бұрын
Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam
@revathyshankar34503 жыл бұрын
மிக்க நன்றி 🙏😍👌💖🤩நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏
@samratyogatemplechennai65393 жыл бұрын
உயர்திரு ஸ்ரீ கிருஷ்ண சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்
@govindarajanseshadri94193 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி. அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன். திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.
@kirubhalakshmigunasekharan18133 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
@GopinathGGopi3 жыл бұрын
Om sri namo bhagavathe vasudevaya namaha 🙏🙏🙏.
@yuvvrajbjp77323 жыл бұрын
🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@raghavendrakumarkandaswami42633 жыл бұрын
🚩 Velukkudi Sri U Ve Krishnan Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏
@padmanabhant34133 жыл бұрын
I offer my namaskaras to Velukudi Swami
@saravanrangasamy3 жыл бұрын
Adiyean dhasan Swami
@narayanans33503 жыл бұрын
Adiyen Dasan Narayanan 🙏 🙏
@ramamaniv65313 жыл бұрын
🙏🙏
@rukminitmr9113 жыл бұрын
🙏
@v.gomathy38183 жыл бұрын
🙏🙏🙏
@malathynarayanan60783 жыл бұрын
திருப்பானாழவார் முதல் மூன்று பாசுரங்களில் திருமந்திரத்தின் சப்த வாச்யமான அ ,உ ,ம வைக்கொண்டு பாசுரத்தின் முதல் எழுத்தாக அமைத்தவர் நான்காவது பாசுரத்தில் பெருமானின் அவயங்களில் ப்ராதான்யமான பெருமை பெற்ற திருவயிர உ திரபந்தத்தையும் ,அதில் சாற்றியிருக்கும் ஆபரணத்தையும் சேர்த்து புகழ் பாடினார் .உலகத்தையே ஊழிக்காலத்தில் தன் உதிரத்தில் வைத்து ரசிக்ஷித்தபடியால் அதன் பெருமையும் ,யசோதையின் தாமத்திற்கு - கயிற்றுக்கும் பிரேமத்திற்கும் கட்டுண்டபடியால் அவரின் எளிமையும் வெளிப்படுகிறது .இவ்வண்ணம் பரத்துவம் ,சௌலப்யம் - எளிமை காட்டி பின் இலங்கைக்கு இறைவனான ராவணனின் பத்துதலைகளை தன் ப்ரஹ்மாஸ்திரத்தால் வீழ்த்திய ஜயஜய மஹாவீரனான ராமனின் தைரியமும் ,காம்பீர்யமும் பிரகாசிக்கிறது .குயிலினங்கள் கூவ மயிலினங்கள் ஆட ,நீர்,நில வளங்கள் கொண்ட எழில் பெரும் சோலையான திருவரங்கத்தில் இந்த ராமனே திருவரங்கநாதனாக சயனித்துள்ளார் என அத்புதமாய் இப்பாசுரத்திற்கு தன் அர்த்தவிசேஷத்தால் மேலும் ஏற்றம் தந்த ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .