வணக்கம் இந்த நொடியில் வாழ மனதை நீங்கள் மனதால் கவனிக்கும் பொழுது மனமற்ற நிலையை உணரமுடியும் அதுவே தியானம் அந்த நொடி மிகவும் நீளமானது காலம் வித்தியாசம் இருக்கும் நான் உணர்ந்துள்ளேன் நன்றி ஓஷோ நான் என்பது மறையும் பொழுது மனமற்ற நிலையில் பேரானந்தம் கிடைக்கும் அதுவே இயல்பு நிலை கடவுளை காலத்தை மரணத்தை மாயையை ஆன்மாவை பிரபஞ்சத்தை உணர முடியும் . இந்த உடல் நீயல்ல மனம் நீயல்ல பார்ப்பதும் பார்க்கப்படுவதும் கேட்பதும் கேட்கப்படுவதும் ஒன்றிணையும் அனைத்தும் ஒன்றே ஒன்று மட்டுமே அது நீயே சிவனே
@anushav84143 жыл бұрын
ஐயா மிகவும் உண்மை ஐயா
@Magilchii2 жыл бұрын
Challakuty...osho என்கிட்ட நேரடியா வந்து இந்த விஷயத்தை சொல்லி இருந்தாலும் இந்த அளவுக்கு புரிந்து இருக்குமான் தெரில.... 🙏🙏🙏🙏🙏💯veralevel ma ne............ 💖😊😊😊😊
@mrmiddleclass0013 жыл бұрын
பெண்கள் ஆன்மிகத்தில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...
@amisview43033 жыл бұрын
Spirituality la kodava ஆண்? பெண்?
@mrmiddleclass0013 жыл бұрын
@@amisview4303 உயிர் ஆற்றல்ல பாலின வித்தியாசம் இல்ல... ஆன ஈடுபாடு , சமூக அமைப்பு , குடும்ப நிலை இதெல்லாம் ஆன்மிகத்தில் ஒரு ஆண் வருவதற்கும் பெண் வருவதற்கும் வித்தியாசம் இருக்கு
@adithya20043 жыл бұрын
Enna pengal? Pengalukku aanmeegam irukaadha
@நரிமுத்து12343 жыл бұрын
பெண்களை கேவலமா பேசும் போது equality English la varum pure Tamil la வரும் போது தமிழ் பூர்த்தி அடையும்.
@mganeshhhh3 жыл бұрын
Answer sollave illa...
@sureshkumar-pi5kh3 жыл бұрын
ரொம்ப பெரிய விஷயம் ஆனா எளிமையா புரிஞ்சிக்குற மாதிரி சொல்றிங்க வாழ்த்துக்கள். இந்த சமுதாயதிற்கு உங்களை மாதிரி பெண்கள் ரொம்ப முக்கியம். இந்த சமுதாயத்திற்கு நீங்கள் மிக பெரிய சொத்து.
@ganasenlashmi41023 жыл бұрын
ஓஷோ அவர்கள் நான் ஒரு புத்தர் சொல்வது போல் உங்களை நான் அப்படியே பார்க்கிறேன். ஒரு சுடர் மற்றோறு தீபத்தை ஏற்றுவது இதுதான் வாழ்க.
@b.gomathithilaga87293 жыл бұрын
Good fluency.. good explanation. With examples
@valluvan_pkavidha55663 жыл бұрын
உண்மையில் உங்களின் விஷயத்தை விவரிக்கும் ஆற்றல் மிக அலாதியானது. இம்மாதிரியான சத்விசார புரிதலை சாமானியனின் சொற்களால் மிக எளிமையாக ஆழமாக விவரிக்க மிகவும் ஆழ்ந்த புரிதல் முதலில் தன்னுள் ஏற்பட்டாலன்றி சாத்தியமில்லை. வாழ்த்துகள்! நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஓஷோவோடு பயணித்து வருகின்றேன். நன்றியுடன்!
@RamKumar725383 жыл бұрын
ஓஷோவின் கருத்தை எளிய நடையில் மிக சிறப்பாக பிரதிபலித்துள்ளீர், வாழ்த்துகள் . நன்றி!☀🌙⭐⭐⭐
@janakipremkumar28103 жыл бұрын
உங்களை பார்க்கும் போது என்னையே நான் பார்ப்பது போல் உள்ளது...!!
@ravanakumar94133 жыл бұрын
பிடித்த கருத்து. உங்களையே நீங்கள் ஒரு நண்பனை போல் பாருங்கள். பார்த்தேன் கட்டி அனைத்தேன் என்னை நானே ஒரு நண்பனாக.
@vinayagamnishanth59243 жыл бұрын
அற்புதம்
@rameshayanperumal39433 жыл бұрын
18.00 இந்த வீடியோ பார்க்கும் போது என் மண்டைக்குள்ள ஓடுன விசயம் ஒரு வாரம் முன்ன இந்த வீடியோ வ பாத்திருந்தா (சென்னை க்கு வந்திருநதேன் )வீட்டுக்கு நேர்ல வந்து உங்களை பார்த்திருப்பேன் 💜💜
@saraswathis51023 жыл бұрын
"நான்" எனும் தன்மையை உணர வந்த ஞானத்தில் ஓஷோவின் இருப்பும், ஞானமும் மிகவும் அவசியமாக இருந்தது. நன்றி பெண்னே..
@stalinr14233 жыл бұрын
உங்கள் பேச்சி தெளிவாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி. 🙏
@SenthilKumar-rv8ly3 жыл бұрын
உணர்வு பூர்வமாக உள்வாங்கி வெளிப்பட்ட பேச்சு... நன்றி...
@dr.k.chellapandian26473 жыл бұрын
ஆனந்தமாக இருந்தது
@உமையாள்-ச4ன3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 🌼 உடல் நலம் 🙌 🌼 நீளாயுள் 🙌 🌼 நிறை செல்வம் 🙌 🌼 உயர் புகழ் 🙌 🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌 🌾 வாழ்க வளமுடன் 🙌 🌾 வாழ்க வளமுடன் 🙌 🌾 வாழ்க வளமுடன் 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று 🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 🌳 வாழ்க வையகம்! 🙌 🌳 வாழ்க வையகம்!! 🙌 🌳 வாழ்க வளமுடன்!!! 🙌
@technican14042 жыл бұрын
வாழ்க வளமுடன்......❣️❣️❣️❣️ தங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥 தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarshastry80063 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு.
@siranjeevikumar36973 жыл бұрын
வாழ்க நலமுடன்.என் அன்னையே.
@allunthulasi18053 жыл бұрын
God bless you Child. All your Endeavours will be Succeeded with God’s Grace.
@chakra46993 жыл бұрын
இப்ப தான் முதல் முறை உங்க வீடியோ பார்கிறேன். ரொம்ப நல்ல இருக்கு தோழி
@grveprinters60063 жыл бұрын
மிக அருமை.சொல்லபோனால் பொறாமையாக உள்ளது. வாழ்க வளமுடன்
@karpagamsolai46053 жыл бұрын
I luv ஓஷோ ரஷ்னீஷ்
@GokulPriya-b2fАй бұрын
Thank you akka thank you univers❤❤❤
@RajaRaja-lw3pn Жыл бұрын
நன்றி சகோதரி யூடியூப் நீங்கள் பதிவிறக்க செய்யும் நிகழ்ச்சி அருமை விபாசனபயர்ச்சி எங்கே பயிற்சி செய்திற்கள்
@shanmuganathann68933 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு நன்றிகள் கோடி
@Sathishkumarthankappan197410 ай бұрын
Thank you Sister for your divine path
@arttherapy46323 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி ...வாழ்க வளமுடன்....
@malathangarajah26412 жыл бұрын
உண்மை தான் ரிவைன் பண்ணி பார்த்தேன் 🤔🙏👍
@இர.கந்தவேல்பிரபாகரன்3 жыл бұрын
இனி நிகழ்காலத்தோடு ஒன்றி வாழப் போகிறேன் 😊சிறந்த கருத்துக்கள் வாழ்த்துகள்.....
@tokyoj70463 жыл бұрын
அழகான பேச்சு. இதேபோல் எப்போமுதும் பேசவும்.
@DavidCharles-zd1nh3 жыл бұрын
💯
@BalaKrishnan-kc2qz3 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க அழகா இருக்கீங்கங்க 😍
@SivaKumar-ph6xe3 жыл бұрын
Neenga alaga irukkingga akka unga mugadhula positivity neeranchi eruku ☺️☺️☺️
@DhanaLakshmi-xy1ym8 ай бұрын
Nandri amma...Vaazhga Valamudan Anaivarum pa..Nandrigal kodi to our greatest Universe blessings always for all of us ✨️ 🙏 ❤️ ♥️ 💖
@rojibapu53713 жыл бұрын
Short and sweet explanation sister.. ..Our society needs your service sister🙏🙏
@kvkannanvenkatachalam8253 жыл бұрын
ஆழ்ந்த பதிவு செல்வ சக்ஹி ஜி
@jeevakarunyan23198 ай бұрын
நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழனும் 🎉🎉🎉
@rajanp36203 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
@bhuvaneswarib68603 жыл бұрын
Vazgha Valamudan sister,super
@aiswaryashanmughasundaram34043 жыл бұрын
Expecting more videos from osho' S books ka.. I read awareness book after watching your video. Very great book. Thanks akka
@oldsoul_499 ай бұрын
Wonderful gist delivery ❤❤❤
@Ravichandran-tw8iw3 жыл бұрын
மிக அருமை.சொல்லபோனால் பொறாமையாக உள்ளது.
@chinnathambi38003 жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு👏👏👍👍💐💐💐❣️❣️
@nambaooru25073 жыл бұрын
தெளிவான பேச்சு தெளிவான விளக்கம் சூப்பர் அக்கா
@gangatharan78403 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@CoconutIndia3 жыл бұрын
அருமை . வாழ்த்துக்கள்
@balasubramaniam17763 жыл бұрын
விழிப்புணர்வான பதிவு...🌷
@srinivasankutty50753 жыл бұрын
You give this statement to Islami people about osho. God bless you.
@ramarram58132 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி சகோதரி
@balamuruganmurugan81623 жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு- கரூர் மௌனகுரு பாலா !
@kalaichelvijayapal7896 Жыл бұрын
மிகமிக நன்றி மா
@gmarun13 жыл бұрын
என்னுள் ஓஷோ வை புகுத்திய உங்களுக்கு ரொம்ப நன்றி .....
@gmarun13 жыл бұрын
நான் நினைத்தேன் நீங்கள் heart கமெண்ட் கொடுப்பீர்கள் என்று ....
@tharcharbuvazhkai3 жыл бұрын
😁
@gmarun13 жыл бұрын
@@tharcharbuvazhkai தங்களது முகம் எனக்கு முன்பே பரிட்சயம் ஆனது போல் தோன்றுகிறது ...
@srisaifashiondesigner4253 жыл бұрын
Excellent kannammaa l am following this present life😊
@vijayasudamani7275 Жыл бұрын
நல்ல🎉விளக்கம்🎉
@rajukili83853 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏 நன்றி 🙏🙏🙏
@rajasekaransekaran82603 жыл бұрын
i am very very appreciate dear my daughter thank u thank u thank u.
@rajavelu52873 жыл бұрын
Vaazgha valamudan
@tharcharbuvazhkai3 жыл бұрын
Vazhga valamudan 🙏
@JamunaVedha-y1c4 ай бұрын
Vazhga valamudan miga sirappu Ma valthukkal👌👍🙏
@gowrishankar50673 жыл бұрын
நன்றிகள் பல கோடி...👍🙏
@anantharajanananth40953 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@VigneshKumar-cn7jn3 жыл бұрын
Oru osho book padicha mathiri puriyuthu.super
@tharcharbuvazhkai3 жыл бұрын
Thankyou
@sujeeths39633 жыл бұрын
Your voice is very clear ❣️
@blossomsoapery96633 жыл бұрын
❤️
@nathiya34543 жыл бұрын
I feel very grateful sis
@kesavankrishnamoorthy51093 жыл бұрын
சகோதரியே, மிகவும் சிறப்பு.
@devikag63753 жыл бұрын
Thankyou for this video sister, very brief and clear explanation, your way of speech is very nice, God bless you
இன்று நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு" விஷயம் தெரியுமா பூனா ஓஷோ கம்யூனன விற்பனை செய்யப் போகிறார்கள்" என்றார் விற்றால் தான் என்ன அவருடைய போதனனகள் இந்தளவு பரவி விட்டதே( பின்னர்google செய்தபோது1 ஏக்கர் மட்டும் தற்கால பண நெருக்கடிக்காக10℅ இடத்தை விற்கிறார்கள் என அறிந்து கொண்டேன்) இப்படி எளிய வழியில் ஓஷோவை அறிமுகம் செய்யும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
@suresh.sap-mech12013 жыл бұрын
Made nice job , Thanks sister
@venkateshwaran76702 жыл бұрын
தியானம்... அன்பு, அமைதி, தூய்மை, அறிவு, சக்தி, ஆனந்தம் ஆகியவற்றை பெருக்கும்..
@g.thalapathidancer98013 жыл бұрын
நன்றி தோழர்...
@kiruthikadevi6651 Жыл бұрын
Daily am watching ur video soopr a soldringa Vaazgha valamudan