Vizhipunarvu book by osho| my favorite book review| Tharcharbu vazhkai

  Рет қаралды 337,786

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

Пікірлер: 815
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 9 ай бұрын
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
@KS-wj4bc
@KS-wj4bc 2 жыл бұрын
உங்கள் மொழியில் கூறுகிறேன் 'மிக விழிப்பாக' உரையை அவதானித்தேன். உங்கள் வயதுக்கு மீறியஅவதானமும் புரிதலும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது மற்றொரு வார்த்தையில் ஓசோவின் கருத்துக்களை கேட்போரின் கவனத்தை விலகவிடாமல் நீங்கள் பேசியது தனிச் சிறப்பு.. பிசிறு தட்டாமல் பேசுவது ஒரு தனித் திறமை. அதைவிட பார்வையாளர்களின் கவந்த்தையும் பிசிறு த்ட்டாமல் ஒரே இடத்தில் மையப்படுத்தி வைத்திருப்பது தனி ஆற்றல். தமிழ் நாட்டு தமிழில் ' சூப்பர்' இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@aswinkumar5836
@aswinkumar5836 3 жыл бұрын
புத்தகம் என்னும் கரும்பை கடிக்க கஷ்டப்படுபவர்களுக்கும் உங்கள் விளக்க உரை சாறு ஆக மாறி தித்திக்க வைக்கிறது. நன்றிகள்.....
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
🙏
@nagoorraja5661
@nagoorraja5661 3 жыл бұрын
😉
@kathibaby5512
@kathibaby5512 3 жыл бұрын
Super
@Bluepal-3497
@Bluepal-3497 3 жыл бұрын
🙏👍 comments ye kavidhai Madhuri irukku .... Vazhithukkal
@subashrajan1195
@subashrajan1195 3 жыл бұрын
Fact
@venketasanms1818
@venketasanms1818 3 жыл бұрын
விழிப்புணர்வோடு எல்லோரும் இருந்தால் இந்த உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நல்லெண்ணங்கள் நிறைந்த அன்பால் சூழ்ந்த சக்தியால் இந்த பிரபஞ்சமே சொர்க்கம்போல் பரிமளிக்கும்.
@murthy-vz4wf
@murthy-vz4wf 2 жыл бұрын
சின்ன வயதில் உங்களுக்கு இயற்கை தன்னுடைய இதயத்தை திறக்க தொடங்கி உள்ளது. வாழ்த்துக்கள்
@ஓம்சாய்-ய6ய
@ஓம்சாய்-ய6ய 3 жыл бұрын
கோர்வையா natural ஆ பேசுறது ரொம்ப நல்லா இருக்கு
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 3 жыл бұрын
இந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு மிக அழகாக விளக்கினீங்கள் சகோதரி.மிகவும் நன்றி.நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு.👌👏
@Rajescoimbatore
@Rajescoimbatore 3 жыл бұрын
இனிமேல் எதற்கும் கவலை பட போறது இல்லை அனைத்துக்கும் இயற்கை எனக்கு உதவி செய்யும் 🔥🎉❤️
@jayakumarjai1188
@jayakumarjai1188 2 жыл бұрын
Very good
@saralababu2644
@saralababu2644 2 жыл бұрын
Good
@mohanarajua3924
@mohanarajua3924 2 жыл бұрын
I forget myself, but i know that i was listening your speech. Excellent.
@shanthoshsomasundaram9977
@shanthoshsomasundaram9977 2 жыл бұрын
hjj
@sathyababusubramani5752
@sathyababusubramani5752 2 жыл бұрын
@@saralababu2644 pl
@ravichandranb.m7103
@ravichandranb.m7103 Жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் சகோதரி அவர்களே...இந்த இயற்கை அன்னை உங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி என்னை போன்ற பல ஆன்மாக்களை தெளிவு பெற வைக்கும் சக்தி உங்களுக்கு குடுத்துள்ளது....நல்ல அருமையான விளக்கம் சகோதரி அவர்களே...மிகப்பெரிய காரியம் இது....வாழ்த்துக்கள் ... ஆத்தமார்தமன நன்றிகள்
@santhanam1951
@santhanam1951 3 жыл бұрын
விழிப்புணர்வு குறித்து படித்துதெரிந்த விவரத்தை தெளிவாக விளக்கமாக புரியும்படி தெரிவித்த முறை அருமை. உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🙏
@brabhubalu4894
@brabhubalu4894 3 жыл бұрын
Hi all L The
@brabhubalu4894
@brabhubalu4894 3 жыл бұрын
Llll
@brabhubalu4894
@brabhubalu4894 3 жыл бұрын
Pplllp
@balaji-ft4xp
@balaji-ft4xp 3 жыл бұрын
@@mrprabhug6999 book📕 in Amazon. Please check☑
@Itachi2009
@Itachi2009 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் படிங்க நல்லா இருக்கும்
@AR-fq5wj
@AR-fq5wj 3 жыл бұрын
இந்த புத்தகத்தை படித்திருந்தால் கூட எனக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை அதை விட தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
🙏
@narendaranm6143
@narendaranm6143 3 жыл бұрын
Super sister
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 3 жыл бұрын
💐💐💐💐
@elamurugan6756
@elamurugan6756 2 жыл бұрын
T
@sritar985
@sritar985 3 жыл бұрын
அதிக நன்றி சகோதரி. இவ்வளவு அற்புதமாக விளக்கியதற்க்கு. மீண்டும் இதை அமைதியாக. கேட்க போகிறேன். பயிற்ச்சிக்கு போயிருந்தாலும். இவ்வளவு தெளிவு கிடைத்திருக்காது. ஓசோவின் இந்த புத்தகம் பாமர மக்களுக்கு போய் ேசர வேண்டும.
@jawaheer28
@jawaheer28 3 жыл бұрын
அற்புதமான ஒரு மாற்றத்தை அடைய இந்த vedio வை பதிவிட்டதிற்க்கு மிக்க நன்றி சகோதிரி...ஓஷோ... ஞானி.
@akilaprakash280
@akilaprakash280 3 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையே மாத்திட்டீங்க நீங்க நல்லா இருப்பிங்க வாழ்க வளமுடன் 🙏🙏
@gracyp.8491
@gracyp.8491 3 жыл бұрын
10 years back I studied this book... It an eye opener book for me and I tried many levels of his content simply amazing....
@lifehacks7177
@lifehacks7177 Жыл бұрын
Did you face any problem....like panic attack overthinking....when you followed that .....Iam facing more problems...
@ravieraju
@ravieraju Жыл бұрын
​@@lifehacks7177u
@umasankar3604
@umasankar3604 3 жыл бұрын
இந்த புத்தகம் 2011 இல் நான் படித்தேன். விழிப்புணர்வுக்கும் எண்ண உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் உரைத்தது. தொடர் பயிற்சி இல்லையென்றால் தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
குழந்தைகளை கவனித்தால் அத்தனையும் புரியும் . அதற்கு முக்காலமும் தெரியாது ஒன்று சிரிக்கும் இல்லை அழும் இல்லை சாந்தமாய் சிவனேனு இருக்கும் , நாம் குழந்தையைப் போல் ஆக வேண்டும் எண்ணத்தால் . கண்ணதாசன் ஒரு பாடலில் குறிப்பிடுவார் பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா
@modernzorba
@modernzorba 3 жыл бұрын
வணக்கம், ரொம்ப ஆனந்தம், உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இந்த பதிவின் மூலம் இன்னும் ஆழமாக வந்துடுசே! ஓஷோ என்று சொல்லும் போதே விழிப்புணர்வு தானாகவே வந்துடுதே, அதிர்ப்தியையும் அரவணைப்பையும் கொண்ட வார்த்தைகளே மனதை இழக்க செய்துவிடும்,மனம் இழந்த நிலை தியானம் ஆகிடுதே, (ஓஷோ வின் சொற்பொழிவு தியானம் ) சக உயிர்க்கு வாழ்த்தும்! அன்பும்!
@rmsundaram7480
@rmsundaram7480 2 жыл бұрын
Thank u so much ma
@SureshKumar-uo5fx
@SureshKumar-uo5fx 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு விழிப்புணர்வு பற்றிய தெளிவான விளக்கம் நன்றி
@beachild541
@beachild541 3 жыл бұрын
Tnq ka..💙yellarum intha bookae padikanum...na 2 thadava padichiten inum purinjika muyarchi panniketu iruken...💙
@vanavelraj5841
@vanavelraj5841 3 жыл бұрын
விழிப்புணர்வு பற்றி நீங்கள் சொன்னவிளக்கம் புத்தகம் படித்ததுபோல் இருந்தது மிக்க நன்றி இதேபோல் பயம் பதற்றம் ஏன் வருகிறது அதைவிட்ட விளக என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு இடவேண்டும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@sateeshj5905
@sateeshj5905 3 жыл бұрын
I read 100s of Osho books during 1995-2008.. it made great impact and I live his way.. I wanted to do the review too…
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
படித்ததை பலருக்கும் சொல்லத் தெரியாது ஏனெனில் கவனம் இல்லை . கவனித்து படித்துள்ளாய் மகளே , பாராட்டுக்கள், உங்கள் மனதை எண்ணங்களை நீங்கள் கவனியுங்கள் என்று சொல்லும் போது அப்போ அந்த நீங்கள் யார் ? சாட்சியாய் விலகி இருந்து உங்கள் மனதை கவனியுங்கள் என்றால் கவனிப்பவன் யார் ? இது அடிக்கடி எனக்குத் தோன்றும் .
@gowri100
@gowri100 3 жыл бұрын
எனக்குள்ளும் இந்த கேள்வி நீண்ட காலமாக இருந்தது ஆனால் இப்போது சற்று தெளிவு உண்டாயிற்று. நான் உணர்ந்ததை உங்களுக்கு பகிர்கிறேன்.. அந்த 'நீங்கள் ' தான் ஆன்மா.. என்றும் அழியாதது.. எண்ணங்கள், உடல், மனம் இவையெல்லாம் நாம் இல்லை. ஆகையால் ஆன்மாவாகிய நான் எண்ணங்களை கவனிக்கிறேன்..
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
@@gowri100 நன்றி
@sundarrajj3652
@sundarrajj3652 3 жыл бұрын
*ஓஷோ நம் நாட்டின் தங்க சுரங்கம் அது என்றும் அழியாது I love ohso*
@fareedfareed2783
@fareedfareed2783 3 жыл бұрын
ஞான சுரங்கம் 😊
@durairajdurairaj.n5682
@durairajdurairaj.n5682 3 жыл бұрын
💯✔️🌷🌷
@vellapandi5989
@vellapandi5989 2 жыл бұрын
அற்புதமான உரை ஓஷோ நுலை காசு கொடுத்து வாங்கி படிக்க முடியாதவர்கள் பலர். அதை புரிந்து கொண்டு ஒருவர் பேசினால் நாமும் புரிந்து கொள்வது கொஞ்சம் எளிது தானே.
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 3 жыл бұрын
சிறப்பாக மனத்தை பற்றியும் தன்னுணர்வைப் பற்றியும் விளக்கம் அளித்தது ,நன்றிகள் வணக்கங்கள்
@dhineshm8892
@dhineshm8892 2 жыл бұрын
great sister👭... unga words nalla irunthu...
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 2 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி.அருமை ,அருமை. அற்புதமான விளக்கம்.விழிப்புணர்வோடு கேட்டேன். 🙏👍❤
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 2 жыл бұрын
@SenthilKumar-fz7xc
@SenthilKumar-fz7xc 3 жыл бұрын
நிறை கவனம் கொண்டால் அவனே முக்காலம் உணர்ந்த ஞானி 👍👌
@gunasundaris3616
@gunasundaris3616 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏 உங்களது விழிப்புணர்வு பற்றிய விளக்கம் கேட்ட பின் அந்த புத்தகத்தை படிக்கும் ஆவல் அதிகரித்தது என் மகன் எனக்கு வாங்கியும் தந்து விட்டான் படித்து வருகிறேன் ஒவ்வொரு பாராவையும் இரண்டு முறை படிக்க வேண்டும் மிகவும் நன்றி நல்ல விஷயத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நன்றி 🙏🙏
@sureshk3054
@sureshk3054 3 жыл бұрын
Wonderful, great job ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த மன திருப்தி உங்களுடைய விளக்கத்திலேயே கிடைத்தது. மிக்க நன்றி...
@motivationaljourney7063
@motivationaljourney7063 3 жыл бұрын
Nandri🙏 sister today afternoon dha osho audio book thedina Thank you universe 🙏 keep going sis🙏
@SaraApr24
@SaraApr24 3 жыл бұрын
Awesome sister. Well spoken by you and great teaching on awareness by Osho. Thank you
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
சகோதரி இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்தது "மன இறுக்கமும் ஓய்வும்" இன்றைய சூழலில் படிக்க வேண்டிய பகுதி.
@circus5883
@circus5883 3 жыл бұрын
Arumai sago.. vazhga valamudan Soon you vl get millions subscribers
@Whistertamil
@Whistertamil 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி , ஓசோவின் முதல் புத்தகம் உங்கள் மூலம் எனக்கு கேட்க வாய்ப்பாக அமைந்தது.. விரைவில் அதை வாங்கி படித்திடுவேன் விழிப்புடன்.. நன்றிகள் 🙏😊
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 3 жыл бұрын
உங்கள் பதிவு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியும் . சிந்திக்கவும் பெரும் உதவியாக இருந்தது. மகிழ்ச்சி தோழி❤️🙏💐
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
நன்றி😊🙏
@bpositivechannel3331
@bpositivechannel3331 3 жыл бұрын
புத்தக மதிப்பாய்வு சகோதரிக்கு மிக்க நன்றி. ஆரம்பத்தில் நான் உங்கள் வீடியோவைப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் நான் வீடியோவை இயக்கினேன். ஆனால் உங்கள் வீடியோ மிகவும் அருமையாக இருந்தது. நன்றாகச் செய்யுங்கள்.
@muthu7072
@muthu7072 3 жыл бұрын
Valga valamudan sister I bought this book one year before I like below osho books 1) kamathiliurunthu kadavullukku 2) varthaikal atra manithanini varthaikal 3) vilippunarvu Other book Mirthathin puthakam
@kumaress7546
@kumaress7546 3 жыл бұрын
Super our main problem is keep on thinking of past and future..Guilty feeling and miserable feeling.
@Lavith_kuttu
@Lavith_kuttu 2 жыл бұрын
Do hoponopono ...all the best brother
@prasanthr8866
@prasanthr8866 3 жыл бұрын
ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது வேறு..... கிரஹித்து கொள்வது வேறு.... நீங்க முழுமையா கிரஹிச்சு சொல்றீங்க... வெறும் தகவலாக சொல்லாமல் அதை உள்வாங்கி உணர்ந்து சொல்றீங்க..... நீங்க வேற லெவெல் அக்கா❤️😍
@ananthannarayanan1963
@ananthannarayanan1963 3 жыл бұрын
அற்புதமான எதார்த்தமான உரை.வாழ்த்துக்கள்.சகோதரி
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 3 жыл бұрын
ஓஷோவை சரியாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.
@CN-ch2ft
@CN-ch2ft 3 жыл бұрын
Seems u know osho more.Share ur mail bro.think need suggestions
@sandhiyar8039
@sandhiyar8039 4 ай бұрын
Oh my goodness, indha 28 mins romba azhaga, arpudhama irundhadhu, thankyou sis for your wonderful explanation thankyou
@vinideep7974
@vinideep7974 3 жыл бұрын
Akka keep it up.intha Maari video's nenaiya podunga. Vera level purithal kodukuthu.
@vasus596
@vasus596 3 жыл бұрын
என்னுடைய அறியாமையில் கடவுளை வெறுத்துவிட்டேன் ஆனால் இன்று என்னால் கடவுள் தன்மையை உணர முடியவில்லை அன்பே இல்லாதது போல் உள்ளது நினைவே இல்லாதது போல் உள்ளது நான் எப்படி இதுல இருந்து வெளி வருவது சொல்லுங்கள் அக்கா..
@santhoshkumarselvaraju3312
@santhoshkumarselvaraju3312 3 жыл бұрын
Ungalukku neenga thaan yellame. Ungalai unarungal. Do body scan meditaion or relaxation by vethathri maharishi.
@priyalakshmimohan7655
@priyalakshmimohan7655 3 жыл бұрын
Amma, ungaluku kadavul arul pooranama irukunga! Ella valamum petru peru vaalvu vaalveergal!
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 2 жыл бұрын
கடலுக்கும் ஓஷோவின் பெயருக்கும் உள்ள தொடர்பு தான் அவரை மகானாக உயர்த்தியது என்பது ஜோதிட ஆராய்ச்சி.
@veramamo13
@veramamo13 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி!! வாழ்க வளமுடன்!!
@kumaresanr9321
@kumaresanr9321 2 жыл бұрын
நன்றி சகோதரி, தத்துவஞானி ஓஷோவின் புத்தகத்தை முழுமையாக வாசித்து விளக்கிய விதம் அருமை.
@askkulaskku8612
@askkulaskku8612 2 жыл бұрын
அருமை அருமை என் மனக்குழப்பத்திற்கான விடை இந்த வீடியோவில் நன்றி...
@ramakrishnanshanmugam1086
@ramakrishnanshanmugam1086 3 жыл бұрын
சிறப்பு சகோதரி. அருமை. வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.
@dinothkumar7456
@dinothkumar7456 2 жыл бұрын
நான் கூட ஆரம்பத்துல உங்கள ரொம்ப ஆர்வ கோளாறுனு நெனச்சேன் நீங்க இவ்ளோ தெளிவா இருப்பீங்கன்னு நினைக்கல பொதுவா பெண்கள் உலகியல் விஷயத்துல தான் அதிக ஆர்வம் உடையவர்களா இருப்பாங்க எந்த சாமி கும்பிட்டா என்ன கிடைக்கும் என்ன பூஜை பன்னா என்ன நன்மை கிடைக்கும் பொதுவா அவங்க thought process இப்படி தான் இருக்கும் உண்மையிலேயே ஆன்மீகத்துல இவ்ளோ தெளிவா ஆழமா உள்ள பெண்ணை இப்போ தான் பார்க்கிறேன் ரொம்ப சின்ன வயசா வேற இருக்கீங்க வாழ்த்துக்கள்.
@kaladhiya7077
@kaladhiya7077 3 жыл бұрын
நன்றிகள் கோடி பாப்பா நீங்கள்பேசுறது ரெம்ப நல்லா இருக்கு டவாழ்க வலமுடன் 💕💕💕
@shanmugamg8376
@shanmugamg8376 2 жыл бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு வந்தனம் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🍎
@YokaKani444
@YokaKani444 3 жыл бұрын
மிகவும் அருமை 🌹 நன்றிகள்.... Very Good 👍 and Lot of Thanks 🌹
@vijayalakshmimahadevan8687
@vijayalakshmimahadevan8687 3 жыл бұрын
நீங்க என்ன விட வயசுல சின்ன பொண்ணு அருமையா பேசுறீங்க .உங்க பேச்சு திறன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் .நீங்கள் நிறைய ஆயுசு யோட வாழனும்.
@srangaraj1501
@srangaraj1501 3 жыл бұрын
வணக்கம் 🙏🙏 எப்படி இந்த எண்ணம் ஆன்மீகத்தை எப்படி சொல்லணும் நினைச்சீங்க அற்புதமா சொல்றீங்க வாழ்த்துக்கள் இது எல்லா நாளையும் புரிஞ்சிக்க முடியாது ஆன்மீகத்தில் நான் எதார்த்தமா நான் வீடியோவை பார்த்தேன் இதைத்தொடர்ந்து வீடியோ போடுங்க கண்டிப்பா நான் பார்ப்பேன் இறைவன் புரிதல் நீண்ட பயணம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 3 жыл бұрын
வள்ளலார் பற்றி வீடியோ போடுகிறேன் என்று நீங்க சொன்னது எனக்கு மிகவும் சந்தோசம். மேலும், வள்ளலார் மனம் நொந்து போனதாகவும், அவரை ஆறுமுக நாவலர் நீதி மன்றம் வரை செல்ல வைத்ததற்கு என்ன காரணம் என்றும், கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று சொன்னதன் காரணம் இவற்றுக்கு எல்லாம் விடை தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. ❤❤❤🌹🌹🌹🙏
@1cool1vijay
@1cool1vijay 3 жыл бұрын
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏👍
@shivarajd2698
@shivarajd2698 3 жыл бұрын
It is so nice that youngsters started reading Osho books.
@ShamanStoryteller
@ShamanStoryteller Жыл бұрын
kzbin.info/www/bejne/i5THpYxmncqNb8U
@St.josephMiddleschool-we8sr
@St.josephMiddleschool-we8sr 6 күн бұрын
Thank you dear friend for sharing your experience about this beautiful and meaningful book written by Osho. I heard about him and his speech. It was a really fantastic work that you are giving others to be aware through your sharing.
@BODHILOTUS2020
@BODHILOTUS2020 2 жыл бұрын
To know OSHO or medidation both are same which helps to know your own... Reading his books won't help better listen his discourses and medidate enough... 🤩🌷
@jiiva_jiiva
@jiiva_jiiva 3 жыл бұрын
Yekko...supera sonninga...enoda past ah ninachu feel pannen... future ninachu payanthutu irunthe...ini ethum ninaika mata...nikalkalathula vazhuven..super
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb 3 жыл бұрын
The extract of 'Awareness' very well explained..👍👍👌👌
@pothi
@pothi 2 жыл бұрын
Is the title of book "awareness" in English?
@amuthavalliammu6392
@amuthavalliammu6392 3 жыл бұрын
Ungalin sevaiku kodanu kodi nandrigal
@c.indrani
@c.indrani 3 жыл бұрын
Intha vayasulaye enna oru purithal. Vazhga valamudan
@chandrasekar9796
@chandrasekar9796 3 жыл бұрын
அக்கா ஆத்ம வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் கடவுள் நம் எல்லோரையும் படைத்தார் என்றால் இறைவனை படைத்தது யார்.
@sriganeshsriganrsh3039
@sriganeshsriganrsh3039 3 жыл бұрын
அருமை சகோதரி, மிகவும் நன்றி🙏💕
@kalaiselvijayakumar2475
@kalaiselvijayakumar2475 2 жыл бұрын
அருமையான கருத்து...... சொல்லி இருக்கும் விதம் அருமை...... மிக்க நன்றி வாழ்க வளமுடன் சகோதரி
@mrunalinimodadugu9331
@mrunalinimodadugu9331 2 жыл бұрын
மிக அருமையான புஷ்தகம் நீ சொன்ன விதம் மிகமிக அழகு 👍🏻👌👏🏻👏🏻🙏🏻
@technican1404
@technican1404 2 жыл бұрын
It's like kiriya yogam ....too good ur content Keep doing ... Osho he is too intelligent person ....🙏🙏 Please read and explain all his book around 600 is there
@Anand-dc6xo
@Anand-dc6xo 3 жыл бұрын
vanakkam sister.ungaludaya ovvaru videovum remba nalla iruku.am devotee of ramana maharishi an vivekanandhar an baba. unga video remba usefulla iruku.osho patriyum therinthu kolla aaval vanthiruku.thodarnthu video podunga.best wishes.
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Short and sweet explanation 🤔 But very clear . Very useful to all.. Vaalha valamudan 🤗🎁
@rajalaxmikrishnamurthi9745
@rajalaxmikrishnamurthi9745 3 жыл бұрын
too good dear as i am not this body ,not this mind but a pure soul on journey to attain the lotus feet super god bless you maa
@user-jp2xu7ym6l
@user-jp2xu7ym6l 3 жыл бұрын
புத்தகம் படித்தது போன்ற ஒரு உணர்வு மிக்க நன்றி தங்கச்சி
@arttherapy4632
@arttherapy4632 3 жыл бұрын
Thangal pathivugal arumai...Vazhga valamudan sis....Can I get that book on online?....
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Yes u can..
@lachulax8711
@lachulax8711 3 жыл бұрын
Hi Madam, I'm a beginner in book reading, I have confused to choose books of Osho as a beginner. Kindly advise me which one suits me well to read at first. Thanks
@varadhacharisridharan7517
@varadhacharisridharan7517 3 жыл бұрын
பத்தகம்கிடைக்கும்மதிமப்பகமெபெயருமெசொன்னால்நலம்.
@devipriya5537
@devipriya5537 3 жыл бұрын
Mail to tharcharbhu vazhkai
@janakirama4849
@janakirama4849 2 жыл бұрын
A cup of tea!
@raghunandan2677
@raghunandan2677 3 жыл бұрын
Ohh excellent review 👏🏻👌👍 please more and more osho videos. thank u, God bless you
@sepremalatha84
@sepremalatha84 3 жыл бұрын
I'm addicted to Ur explanation.god bless you dear.Actually Understanding Osho book is very difficult.But Ur way of explanation made be easy to understand
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
Thankyou sis😊
@manickavelsethuramanui6917
@manickavelsethuramanui6917 3 жыл бұрын
i think you must be a follower of my guru Vethathri Maharishi,vazga valamudan.I like OSHO and i have read some books of him,but that was long back.This video of this book attracted me,so i watched this video,the way you presented is wonderful,sweeter than the writter himself,i should say.i just want to know know whether it is in tamil or english,the language doesn't matter,i want this book immediatly,can you guide me ,please?And your style of expressing what you feel is beautiful,keep it up and vazga valamudan
@acupuncturecareashraf8694
@acupuncturecareashraf8694 3 жыл бұрын
விழிப்புணர்வு "சமநிலையில் வாழ்வதற்கான திறவுகோல்" (ஓஷோ)
@kajendrans4049
@kajendrans4049 3 жыл бұрын
Explain plz bhagavan ramana maharshi அருளிய நான் யாரு ஏன்னும் கேள்விக்கு விடை ?
@nashs3376
@nashs3376 3 жыл бұрын
Hello Sister.. can we become intelligent if we bring awareness to our lives? Just curious to know
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Yes.. Universe give only best to you when you are awareness..
@gowrishankar5067
@gowrishankar5067 3 жыл бұрын
மிக்க நன்றி... மிகவும் அருமையாக விளக்கம் 🙏👍
@saravananc7144
@saravananc7144 3 жыл бұрын
அருமை விளக்கம்
@balajiramanujadasan
@balajiramanujadasan 3 жыл бұрын
Mikka payanulla pathivu nandri...
@rajkumar-pv3ok
@rajkumar-pv3ok Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நெஞ்சார்ந்த நன்றிகள்
@dheepasri3024
@dheepasri3024 3 жыл бұрын
Super sister thanks entha book padikanum romba nall asai...
@rx100z
@rx100z 3 жыл бұрын
மீண்டும் இப்பதிவை பார்க்கிறேன்.. இப்பொழுது சுயபரிசோதனை செய்தேன். 2%தேரினேன். மீண்டும மறந்துவிட்டேன்.. தற்சமயம் இந்த காணொளி கண்ணில் பட்டு நினைவு படுத்தி விட்டது.. உங்களை போற்றுகிறேன் .. இறவனுக்கு நன்றி கூறுகின்றேன்.."start this roll"👍
@jegadeeshmanickam9279
@jegadeeshmanickam9279 3 жыл бұрын
Good...thank you...it colud be nice..if you tell , how you learnt to speak?
@NamaShivaya-i7q
@NamaShivaya-i7q 5 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி....🙏👏
@MSCAPITALS
@MSCAPITALS Жыл бұрын
excellent narration about they book.thank you so much sister and pls continue your work
@senthilandavanp
@senthilandavanp 3 жыл бұрын
Mikka nandri sister! You have posted the Summary of Osha book
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
சூப்பர் அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா
@kainthailainan
@kainthailainan 2 жыл бұрын
இந்த விழிப்புணர்வு எனும் புத்தகம் கூறுவதாக சொல்லப்படும் விஷயம் ------- (1)தாமாகவே உருவாகி வரும் துறவு நிலை (2)மனவுணர்வு மெல்ல மெல்ல இழத்தல். (3)கவனத்தோடு செய்யும் செயல்களில் உருவாகும் தெளிவு (4)விழிப்புணர்வுடன் செய்யும் செயல்களினால் சக்தி செலவாவது குறைந்து எப்போதும் தெம்போடும் புத்துணற்சியோடும் இருக்க முடியும். அதாவது உற்சாகத்தோடுஇருக்க முடியும். (5)விழிப்புணர்வு பழகிப்போய் செயல் படுகையில் ஆற்றல் மிக்க சக்தி என்ற அற்புதம் உருவாகும். (6)விழிப்பு நிலையில் -தன்னுணர்வோடு -செயல் படுகையில் எல்லாமே சரியான திசையிலே நடக்கும். தவறு நேர்ந்து விடுமோ என்பதற்கான கண்ணோட்டம் தேவையில்லை. இந்த விழிப்புணர்வினை வென்று விட்டால் -கை வரப்பெற்றுவிட்டால் ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றி அடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் சாஸ்வதமாகும். புத்தி கூர்மையும் நேசமும் கொண்ட இந்த ஸ்பான்ஸர் உலகில் யாரெல்லாம் இதனைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையில் தோற்றுப் போவார்களோ அவர்களிடம் இந்த இரகசியத்தினை கொண்டு செல்லும் முயற்சிக்கான உழைப்பினை இவரிடம் காண முடிகிறது. வாழ்க வளமுடன்.
@manivannanmanivannan7700
@manivannanmanivannan7700 3 жыл бұрын
Young lady , surprising that you read this book and grasped so much. So you had really paid attention
@hariprasath1011
@hariprasath1011 3 жыл бұрын
Madam your information are really great 👏 keep posting 💫 But one small queries 😊,kindly we want some background animation
@kowsalyaranganathan3611
@kowsalyaranganathan3611 3 жыл бұрын
மாலை வணக்கம் 🙏. நீங்கள் என்ன படிச்சிருக்கிறிங்க .வேலை என்ன துறை மேடம் .அற்புதமான மகழ்சியான பேச்சு.நன்றிகள் பல.
@vethathiri7261
@vethathiri7261 3 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன். வேதாத்திரி மகரிஷியின் காயகல்ப பயிற்சியை பற்றி கூறுங்கள். வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 3 жыл бұрын
கண்டிப்பாக வரும் பதிவுகளில் கூறுகிறேன் வாழ்க வளமுடன் 🙏
@vethathiri7261
@vethathiri7261 3 жыл бұрын
@@tharcharbuvazhkai நன்றி. அருட்பேராட்ற்றால் கருணையால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙌
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 78 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
முன்பிறவியின் ரகசியம்| Ryuho Okava's heal yourself|karma| Tharcharbu vazhkai
18:40
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 101 М.
கவனித்தல்🔥எனும் மாபெரும் அற்புதம் |Awareness|Osho|Tharcharbu vazhkai|Tamil
13:15
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 171 М.
மனம் அடங்கி ஒடுங்கும் இதை செய்தால்| Kundalini meditation| vethathiri maharishi | Tharcharbu vazhkai
13:43
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 78 МЛН