1386 - HOROSCOPE OF WHITE COLLAR CRIME PERSON - ஒயிட் காலர் கிரைம் ஜாதகம்.

  Рет қаралды 35,000

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 192
@sundarjaya7244
@sundarjaya7244 3 жыл бұрын
இதே போன்று உதாரண ஜாதகம் கொண்டு விளக்கினால் நன்றாக புரிகிறது. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி ஐயா.
@நாகராஜ்-த3ல
@நாகராஜ்-த3ல 3 жыл бұрын
Utharanam jathagam vilakkanalum combination oda sollunga gurujiii
@chandravenkat5563
@chandravenkat5563 3 жыл бұрын
அருமை ஐயா, தங்கள் ஆய்வு ஆழமானது , நம்ப தகுந்த ஒளி தத்துவ கோட்பாடுகள் பாராட்டுக் குரியவை🏅🏅🏅 தங்களை குருவாக பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
அற்புதம் அய்யா, இது மிகவும் புதுமையாகவும் மற்றும் ஸ்வர்சியாமன பயனுள்ள தகவலாக உள்ளது... 🔥🙌👌
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
விளக்கம் அருமை விளக்கிய விதம் பொறுமை பார்க்கும் தமிழ் மக்களுக்கு பெருமை விளக்கம் தருவது அய்யாவின் கடமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா,
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Vanakkam Guruji!!!மிகச்சரியாக சொன்னீர்கள் குருஜி!! Subhathuva சனி 2 ஆம் இடத்தை பார்க்கிறார் நான் பொய்சொல்வதே இல்லை சொல்லவும் மாட்டேன், இந்த ஜோதிட ரீதியான விளக்கம் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது நன்றி குருஜி!! 👌👍🙏
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
@@karthikv4161 6 இடத்து தனலாபம் உறவுகளின் பிராப்தி தானே உங்களிடம் வர நேரிடும், அரசு சார்ந்த lic போன்ற பண வருவாய் , அஷ்டம சனி தவிர வேறு குறை இல்லாத அமைப்பு, குரு ஒருவரே 5மீனத்தில் ஆட்ச்சியாகி தனது 5,7, 7 ஆம் பார்வைகளால் 9,11,1 இடங்கள் பார்துவிடுகிரார் ,அவரது தொடர்பு 1,2,5,9,11 பவகதுடன் அமைவது magaathanayogam அமைப்பு உள்ளது.
@vasanthakannan3495
@vasanthakannan3495 3 жыл бұрын
ஜோதிட பிழம்பே நமஸ்காரம். அருமை அருமை. பரம்பொருள் அனுகிரகம் கிட்டட்டும் என்று வேண்டி கொள்கிறேன் 🙏
@Preethi2412
@Preethi2412 3 жыл бұрын
காலை வணக்கம் குருஜி கடக லக்னம் போடுங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளேன் 🙏🙏
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
அய்யா, இதே போல குற்றம் யேதும் செய்யாமல், போய் குற்றசாடினால் மற்றும் அவர்கள் கால சூழ்நிலையினால் ஜெயிலுக்கு போவர்கள் ஜாதக விளக்கம் போட்டா மிகவும் நல்ல இருக்கும் அய்யா...!!! 🙏🙏🙏
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@MARKLEE-uw6rd
@MARKLEE-uw6rd 3 жыл бұрын
Guruji Kindly explain Actor Ajith Horoscope 🙏
@MARKLEE-uw6rd
@MARKLEE-uw6rd 3 жыл бұрын
Guruji Need to explain "Bhavaka Munai" elaborately. So much questions and confusions arising from that. Kindly do a video to explain on that 🙏
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
Bhava junction is start point and end point of bhava for example ascende in 16 degree meand lagna bhava start from 1 degree so decrease 15 degree before likewise for all bhavas hope you understand
@Kumar1.7688
@Kumar1.7688 3 жыл бұрын
@@manigandans8521 30/04/1997 1:06 AM Cheyyar.. When I will get foreign job opportunity and how will be my current Ragu dasa budhan bhukthi?
@MARKLEE-uw6rd
@MARKLEE-uw6rd 3 жыл бұрын
@@manigandans8521 Thank you for your information. I already knows how to calculate Bhava kattam. If you followed Guruji you will came to know that he is calculating from the lagna starting point but ignoring the 15 degrees before the lagna starting point. He differs in his views on Bhava chart. So let him explain for us clearly.
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
@@MARKLEE-uw6rd is is true he takes from starting point??? Only in kp they do like that i remember in a video guruji explained 15 degree before kindlg confirm
@அன்பேசிவம்-ங9ர
@அன்பேசிவம்-ங9ர 3 жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் பதிவை பார்த்தேன் எனக்கும் நீங்கள் பதிவிட்ட இந்த ஜாதகருக்கும் ஒரு நாள் வித்தியாசம் தான் 15/5/1981 4:30pm ஜாதக கட்டத்தில் கிரகங்கள் ஒரே மாதிரி தான் என்னுடைய ஜாதகம் போன்றே உள்ளது ஆனால் நீங்கள் கூறுவது போல் என்னுடைய வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே வாழ்க்கையில் இறைவனையும் என் உழைப்பை நம்பி தான் இது நாள் வரையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நான் யாரையும் ஏமாற்ற வில்லை சிறை செல்லவும் இல்லை நான் என் உழைப்பை நம்பி என் வாழ்க்கை நடத்துகிறேன் இது நாள் வரையில் யாருக்குமே நம்பிக்கை துரோகம் செய்து இல்லையே
@subhasubha2353
@subhasubha2353 3 жыл бұрын
நன்றி குருஜி இதுபோல எடுத்து காட்டு ஜாதகங்களில் சாரத்தையும் சேர்த்து விளக்கும்போது இன்னும் அதிக புரிதல் ஏற்படும் இதுபோலவே எல்லா ஜாதகங்களையும் விளக்குங்கள் குருவே மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து ஜோதிட விளக்கங்கள் சொல்கிறீர்கள்.ஆனால் புரிவதற்கு சிரமமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் வீடியோ பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்.எந்த எந்த விதிகளை எங்கே பொருத்தி பார்க்க வேண்டும் என்பதை இதைப்போல் மேலும் நிறைய உதாரண ஜாதகத்துடன் எதிர்பார்க்கிறோம்.பணிவுடன்🙏🏼🙏🏼🙏🏼
@nirupamalingam24
@nirupamalingam24 3 жыл бұрын
Ayya ... Please do a video for IFS (foreign service) because it's a govt job + job in a foreign country... So 2 in 1!
@ADSesha
@ADSesha 2 жыл бұрын
Sun + mars + mercury
@narayananamm7782
@narayananamm7782 3 жыл бұрын
Yes Guruji,in above horoscope,more planets in sukra,mercury sign.lagna also sukran.for jolly,enjoyable pleasures ,sukran in eight house,between chevvai,rahu.For mind criminals,mercury sign gets power,in mercurian sign saturn,guru,chandra.In navamsa in thula lagna rahu with chevvai.So lagna with criminal tentencies.
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான பதிவு நல்ல பொருளடக்கம் உள்ள வீடீயோ குற்றபிண்ணணி உடைய சாதகவிக்கம் அருமை
@trak2962
@trak2962 3 жыл бұрын
சனியின் தசையில் வெளிநாடு சென்றுவிடுவாரா கு௫வே🙏🙏🙏🙏🙏
@tamizhsen2045
@tamizhsen2045 3 жыл бұрын
Yes, Hari Nadar
@archanasivakumar3681
@archanasivakumar3681 3 жыл бұрын
Neengal solvadhu yellam sadhuranga vettaai padam paarthadhu pola irundhadhu ... Nandri ayya 🙏🏻
@anandDevasena
@anandDevasena 3 жыл бұрын
குருஜி, ஒரு ஜாதகத்தில் அனைத்திர்க்கும் பிரதானமான லக்கினாதிபதியை எவ்வாறு வலுபடுத்துவது என்பதை பற்றி விளக்குங்கள்
@saravanakrsna
@saravanakrsna 3 жыл бұрын
தர்ம வழியை பின்பற்றி வந்தால் போதும்
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
Lagnathipathy lagnathil irupathu pol ninaithukollungal
@shanprasad3413
@shanprasad3413 3 жыл бұрын
எதுவும் நம் கையில் ஒன்றும் இல்லை
@manivelan2307
@manivelan2307 3 жыл бұрын
குருஜி வணக்கம். தனி நாடு உருவாக்கிய நித்யானந்தா ஜாதக விளக்கம்
@Viswa-k9e
@Viswa-k9e 3 жыл бұрын
Congratulations GURUJI FOR 200K (2,00,000) SUBSCRIBERS
@SharanPrints
@SharanPrints 3 жыл бұрын
குருஜி வணக்கம். விளக்கம் super குருஜி. ஒரு சந்தேகம் குருஜி. அடுத்து வரும் சனி தசை 12 ஆம் இடத்து தசை குரு மற்றும் பவுர்ணமிக்கு சென்று கொண்டிருக்கும் சந்திரனின் இணைவால் சுபத்துவமாகி இவர் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி சொகுசு வாழ்க்கை வாழ்வாரா குருஜி. 8 - 12 இடங்கள் சுபத்துவம். நன்றி குருஜி
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
எனக்கு இப்படி தான் குருவே இருக்குது புரா கிரகமும்3, 6,12தான் இருக்குது.. Civil engineer aa erukkean.. வாய் துறந்தாலே பொய் சொல்லி தான் ஆக வேண்டும்.. ரிஷப லக்னம்.. சுக்கிரன் திசை
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 3 жыл бұрын
தங்கள் பிறந்த நேரம் தேதி ஊர் பதிவிடுங்கள்
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
@@ramapalaniyandi7968 erode, 5.11.1994..6.50pm..
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 жыл бұрын
ரிஷப துலாம் லக்னத்தை 6,8ம்ஆதிபத்திய குரு பார்ப்பது, ராஜயோகாதிபதி சனி பார்ப்பது பற்றி பதிவு போடுங்கள் ஐயா.
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf 3 жыл бұрын
கண்டிப்பாக பதிவு போடுங்கள் குருவே இந்த துலாம் லக்கினம் என்று வந்து விட்டாலே தலைச்சுத்துகிறது
@radhasaravanan6402
@radhasaravanan6402 3 жыл бұрын
Yes. Thulam lagnam. Guru parvai patri. Kulappam agave ulladu
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 жыл бұрын
@@meenusunder3018 பிறந்ததேதி நேரம் ஊர் விபரம் பதிவிடும்.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Guruji your explanation about bavathvam is very clear, thank you so much guruji.
@Rajeshrajesh-mv8xh
@Rajeshrajesh-mv8xh 2 жыл бұрын
"சதுரங்க வேட்டை ஜாதகம்" 😎
@meenamoorthy1446
@meenamoorthy1446 3 жыл бұрын
வித்தியாசமான ஜாதக விளக்கம். அருமை ஐயா. 1.துலாலத்தினத்திற்கு சிம்மத்தில் தனித்து அமர்ந்த குருவிற்கு (7-ம் பார்வைசெவ்), (3-ம் பரர்வை சனி) உள்ளது. 2. அந்த குரு பார்க்கும்(3, 5, 7 ) இடங்கள் நன்மை (or) தீமை தருமா? ஐயா விளக்கம் தாருங்கள். plz
@sivaarchana9839
@sivaarchana9839 3 жыл бұрын
வணக்கம் குருஜி சிம்ம லக்கினம் போடுங்கள் மிகுந்த ஆவலாக காத்திருக்கிறேன்
@ramachandranvetrivelvedach4566
@ramachandranvetrivelvedach4566 3 жыл бұрын
வணக்கம் குருஜி. சுபத்துவமான சனி, புதன் தசைகள் இவருக்கு எப்படி இருக்கும்.நன்றி.
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf 3 жыл бұрын
துலாம் லக்கினம் குரு பார்வை மற்றும் ராஜ யோகாதிபதி பார்வை மற்றும் செயல்பாடுகள் பற்றி பதிவு போடுங்கள் குருவே இந்த துலாம் லக்கினம் என்று வந்துவிட்டலே மிக பெரிய தலைவலியாக உள்ளது
@adhisivanastrology4714
@adhisivanastrology4714 3 жыл бұрын
Sukran and Bhudan see Viruchaga Lagna
@sakthivelgowtham9440
@sakthivelgowtham9440 Жыл бұрын
வணக்கம் குருஜி, எந்த ஜாதகர் சாராயக்கடை வியாபாரம் செய்யலாம்??
@anbuk8173
@anbuk8173 3 жыл бұрын
ஐயா அருமையான பதிவு அருமையாக சொன்னீர்கள்... ஆனால் இந்த ஜாதகரின் உடைய எதிர்காலம் மற்றும் வழக்கில் வெற்றி பெறுவாரா ? நீண்டகால தண்டனை கிடைக்குமா என்பதைப் பற்றி அய்யா அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை....
@kidsworl
@kidsworl 3 жыл бұрын
Super sir ஓரின சேர்க்கை ஆளர்கள் ஜாதகம் விளக்கம் வேண்டும் குருவே சுக்கிரன்,7,6,8 ஆம் அதிபதி, ராகு தொடர்புகளை அதில் சொல்லி தாருங்கள் ஐயா
@EvanshreeViews
@EvanshreeViews 3 жыл бұрын
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ர *ீ, *பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore* .* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
@sivagamasundari.k9995
@sivagamasundari.k9995 3 жыл бұрын
Nice clear presentation with horoscope. Thank you ji
@harinniloganathan4506
@harinniloganathan4506 3 жыл бұрын
Super guruji,I have been watching ur videos nwdays really really amazing
@anbuk8173
@anbuk8173 3 жыл бұрын
ஹரி நாடார் ஜாதகம்
@PerumPalli
@PerumPalli 4 ай бұрын
@harinniloganathan4506
@harinniloganathan4506 3 жыл бұрын
Advance wishes fr 2 lakh subscribers guruji…keep rocking
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
இந்த இடத்தில் குருவின் பார்வை என்பதை விட ஆறாம் அதிபதியாக செயல் படுவார் மற்றும் பாபத்துவம் மேலோங்கி நிற்கும் நன்றி குருஜி
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
Sir no tamil keyboard pls excuse...why guru view doesn't do good?bcos he see the 6th house?
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
@@manigandans8521 சார் வணக்கம் எனக்கு இங்கிலீஸ் தெரியாது நான் அந்த அளவுக்கு படிக்கவில்லை நான் வெறும் ஒன்பதாம் கிளாஸ் வரைதான் படித்து உள்ளேன் அதாவது துலாம் லக்னமாகி குரு ஆறாம் வீட்டை பார்வை செய்வது ஆறாம் வீட்டின் பலன்களை 12வீடு வழியாக செய்யும் 6,8,12லிங்க் வரும் பொழுது கெடு பலன்கள் நடக்கும்
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
@@ganeshanparamasivam3441 ithey pol innoru jathagam tharen parunga 20 dec 1990 4.40 pm chennai
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
@@ganeshanparamasivam3441 👍👍🙏🙏
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
@@manigandans8521 சார் வணக்கம் ரிசபம் லக்கினம் மகரராசி இந்த ஜாதகத்தில் குரு அட்டமாதிபதியாகி எட்டுக்கு எட்டில் மறைந்து உச்சமாகி கேதுவோடு இருக்கிறார் அனைத்து கிரகங்கள் குருவின் தொடர்பில் இருக்கிறது இந்த குரு அனைவரையும் சுபத்துவம் படுத்துவார் எல்லாம் நன்மை நன்றி 🙏
@Praveen-he1su
@Praveen-he1su 3 жыл бұрын
குருஜி அய்யா வாரம் ஒரு VIP ஜாதகம் பதிவு இட வேண்டும் என்று வேண்டி கேட்டுகொள்கிறேன்.. ஆன்லைன் வகுப்பு எந்த மாதம்????
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@TVT-Pasanga
@TVT-Pasanga 3 жыл бұрын
Iyya kadaka lakkanum epo solluvinga iyya...konjam sollungal.
@manivelan2307
@manivelan2307 3 жыл бұрын
குருஜி வணக்கம். கிரிக்கெட் வீரர் தோனி ஜாதகம்
@baskaran1203
@baskaran1203 3 жыл бұрын
Welcome guruji Excellent guruji thanks guruji
@murthibairavar7526
@murthibairavar7526 3 жыл бұрын
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு
@MoHAN-kd5zz
@MoHAN-kd5zz 3 жыл бұрын
Guruji continue lagnam series please 🙏🙏🙏
@prabaharan210
@prabaharan210 3 жыл бұрын
அருமை அருமை குருஜி
@padmavathysaravanan8740
@padmavathysaravanan8740 3 жыл бұрын
குருஜுக்கு வணக்கம்🙏🙏.. ஐயா தாங்கள் சுக்கிரன் மற்றும் சந்திரன் தங்களிடையே பார்க்கும் நிலையில் சந்திரனின் ஒளி சுக்கிரனால் பங்கப்படும் என்று கிரக பார்வைகளின் சூட்சுமங்கள்..(D-014 -Kiraga Paarvaigalin Sootchumangal)ல் குறிப்பிட்டு உள்ளீர்கள். இதில் சுக்கிரனின் ஒளி நிலையைப்பொருத்து சந்திரனின் தன்மை பங்கப்படும் என்று எடுப்பதா.? அல்லது சுக்கிரனால் சுபத்துவப்படும் என்று எடுப்பதா.. ? உதாரணமாக கடக லக்னம்.. லக்னம் அதிபதி சந்திரன் வர்கோத்தமம் பெற்ற கும்பத்தில் உள்ள சுக்கிரனின் பார்வை பெற்றால் அதை எப்படி கணக்கிடுவது... விளக்க வேண்டி பணிகிறேன் ஐயா🙏🙏
@chandrarathnem7970
@chandrarathnem7970 2 жыл бұрын
குருஜி, உங்களுடைய இன்றைய கேள யோக வீடியோ இங்கே கொண்டு வந்தது. ஒரு சுவாரஸ்யம்! என் மகனுக்கும் இதே ஜாதகம் ஆனால் வேறு லக்கினம் (கடகம்). இந்த ஜாதகருக்கு அடுத்த நாள் பிறந்தவன் 15-5-1981 12.10PM நாகர்கோவில். என் மகன், சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் ஆக ஒரு பெரிய கம்பெனியில் இருக்கிறான் . நீங்கள் சொல்வதில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன என்றால், இவனுக்கு ஷேர் மார்க்கெட்டில் மிகுந்த ஆர்வம். 10 வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்கிறான் ஆனால் கைகூடவில்லை. ஒருவேளை இதை நீங்கள் compare செய்தால் எப்போது அவன் முயற்சி பலிக்கும் என்று மட்டும் தயவு செய்து கூறவும். நன்றி!
@rpanchavarnam2290
@rpanchavarnam2290 3 жыл бұрын
மதிப்பிற்குரிய குருஜி காமராஜர் ஜாதகத்திற்கும் தற்போதைய மலை முழுங்கி மந்திரிகள் ஜாதகத்திற்கும் என்ன வித்தியாசம் சற்று விளக்குங்கள் ஐயா
@manikandanm6160
@manikandanm6160 2 жыл бұрын
Ksmarajar. Theinpirai santhiranil piranthar. . Stalin bjetalalitha pondra malai muxhungi manthiragal. Pouranami cjanthiranil pirantha karamathilal selvam kottugirathu.
@nkausalya851
@nkausalya851 3 жыл бұрын
Super explanation Guruji
@indhirajith2425
@indhirajith2425 3 жыл бұрын
மீன நண்டிர் பிறந்தவர் தங்கட்கு மானின் மங்கையின் வந்திடு மைந்தட்கு கானராகு சிகிதிசை ஆகுங்கால் ஆணசோபண செல்வம் உண்டாகுமே என்று யவணகாவிய பாடல் சொல்கிறது குருஜி இந்த பாடலின் படி ராகு அமர்ந்து வீடு கொடுத்தகிரஹம் ராகுவின் சாரத்தில் அமர்ந்தால் ராகு திசை விளையாட்டில் சாதிக்கும் அளவிட்கு நண்மையை செய்யுமா குருஜி(இதை ஒரு வீடியோவாக பகிர வேண்டுகிறேன் )
@VelmuruganMaxwell
@VelmuruganMaxwell 3 жыл бұрын
💐💐💐அகேரிகள் பற்றி விளக்குங்கள் அன்னா💐💐💐💐
@murugan4505
@murugan4505 3 жыл бұрын
Congrats for 200k subscriber..
@priyangarajaram8149
@priyangarajaram8149 3 жыл бұрын
ஐயா பாவக முனை கணிக்கும் முறை பற்றி ஒரு எடுத்துக்காட்டுடன் 10 நிமிடம் விளக்கம் விளக்கம் தாருங்கள் . சுபத்துவ சூட்சம வலு பற்றி முழுமையாக எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலையில் அடுத்த நிலைக்கு போக தங்களுக்கு தயக்கம் உள்ளது என்பதும் எங்களுக்கு புரிகின்றது. ஆனால் கடந்த முன்று மாதங்களாக பாவக முனையை ராசி கட்டத்தில் பாவக சுபத்துவத்திற்கு பார்க்க வேண்டுமா , அல்லது தசையின் பலன்களை கணிக்க பாவக முனையை பயன்படுத்த வேண்டுமா , பாவக முனையை எப்படி கணிப்பது, அஸ்ட்ராலஜி சாப்ட்வேர்ரில் வரும் லக்ன புள்ளி லக்னத்தின் மையப்புள்ளியா அல்லது லக்னத்தின் முனையா என்ற சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கின்றது.. ஆகவே பாவக முனையை பற்றிய அடிப்படை அறிவைப் பெற ஒரு சிறிய விளக்கம் தாருங்கள் குருவே..
@employeroman4649
@employeroman4649 3 жыл бұрын
ஐயா வணக்கம் White collar crime விளக்கத்தில் 6,8,12 பாபத்துவம் மற்றும் சனி பாபத்துவமாக 2, 10ம் இடத்தை பார்பதை விளக்கினீர்கள். அதற்கு நேர் எதிராக 6,8,12 அதிபதிகள் மற்றும் சனி சுபத்துவமாக இருந்தால் என்ன பலன்.
@kumarvadivel1909
@kumarvadivel1909 3 жыл бұрын
குருஜீ அவர்களுக்கு வணக்கம் துலாம் லக்கனத்திற்கு மூன்றில் குரு ஆட்சி பெற்று அதனுடன் புதன் இனைந்து ஒன்பதாம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இரண்டு கிரகங்களையும் பார்த்து குரு தசை நடப்பது நல்லதா தயவுசெய்து பதில் அளிக்க வேண்டுகிறேன் நன்றி
@balabalaji1226
@balabalaji1226 3 жыл бұрын
சிம்ம லக்னம் போடுங்க.
@vraj180
@vraj180 3 жыл бұрын
Vanakkam Adithya Guruji, Ammavasai naal andru chandranaku oli irukathu yentha masathilum, athai inoru sani yendrum koorugirurgal. Anaal ammavasai andru , chandran- suriyan, utcham-aatchi aagum bothu intha irul thanmai innum athigamaga thanae paathikum intha ulagai (amavasai chandranin thaakaam ulagin mel athigamaga thanae irukum aatchi/utcham yerpadum bothu). Subathuva/pavathuva thanmayaga purinthu kondal ithu innum athiga pava thuvam thanae??? Neecha amavasai chandiran ulagai kuraivaga thanae pathikkum utchanai vida, yenendral athan thakkam kuraivaga allava irukum ulagin mel. Ithae maathiri thanae neengal sani grahathukum solgirigal, neecham aavathu nallathu yendru solgirirgal. Please explain GURUJI. NANRI GURUJI.
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 3 жыл бұрын
குருவே நன்றி!
@தாய்மொழியேதமிழ்
@தாய்மொழியேதமிழ் 2 ай бұрын
ஐயா வணக்கம் நான் 17/2/1995காலை 7.00ஒமணிக்கு பழனியில் பிறந்தேன். நான் கும்ப லக்னம் லக்னத்தில் சனி. சூரியன். சிம்மத்தில் சந்திரன். எனக்கு திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம் நடக்கும். வரும் தசை நன்றாக இருக்குமா தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா
@rameshram3111
@rameshram3111 3 жыл бұрын
Gurujien pathangalukku vanakkam neenda edaivelikku piragu thangalin kural thelivu thangalin entha pathivu pasu Marathi aani pol nanraga thelivaga pathinthu ullathu ethaivida sirappaga veru yaralum solla mudiyathu nanri Guruji iyaa nanri
@kannansamikannu5413
@kannansamikannu5413 3 жыл бұрын
குருவே சரணம்...
@RajeshKumar-sd5mi
@RajeshKumar-sd5mi 3 жыл бұрын
Hari Nadar horoscope mathiri irruku correct ta gurujii
@parthibanselvaraju916
@parthibanselvaraju916 Жыл бұрын
வணக்கம் ஐயா, மயிலாடுதுறை SI ஒருவன் பெண் ஒருவரை கற்பழித்த வழக்கில் நீதீயின் முன் மண்ட்யிட உள்ளான் ஐயா. இவன் சிறைவாசம் அடைவானா ஐயா. 1-09-1991 00:12 நடுஇரவு நாகப்பட்டினம் ரிஷப ராசி& லக்கனம் தற்சமயம் 8ம் இட ராகு தசையில் உள்ளான்.
@subbulakshmi5139
@subbulakshmi5139 3 жыл бұрын
vanakkam guruji 🙏🙏🙏
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 3 жыл бұрын
சனி தசையில் அரசியலில் பணம் வரும்
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 3 жыл бұрын
குரு ஜி ஐயா வணக்கம் 🙏 இரிடியதிற்கு எந்த கிரஹாம் கரகம் வகிக்கும் எனது மச்சான் இரிடியம் group சேர்த்தார் சேர்த்து 5 வருடம் ஆகிவிட்டது
@meswaran5129
@meswaran5129 3 жыл бұрын
வணக்கம் குருஜி லக்னாதிபதி செவ்வாய் கிரகத்தில் ஆறாம் பாவத்தில் வக்ரம் ஆறாம் அதிபதி புதன் லக்கினத்தில் பரிவர்த்தனை லக்னாதிபதி செவ்வாய் பலமா
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
நன்றி சார்
@rameshl1452
@rameshl1452 3 жыл бұрын
லக்னாதிபதியை குரு பார்வை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா
@speed555ful
@speed555ful 3 жыл бұрын
Thanks guruji
@kaarthicnarayanan3342
@kaarthicnarayanan3342 3 жыл бұрын
குருஜி ஒரு கேள்வி பெரிய billionaire அனைவரின் ஜாதகத்திலும் குரு சிம்மத்தோடும் சூரியனோடும் தொடர்பு கொள்கிறது மற்றும் சூரியன் (உச்சம்,நீச்ச பங்க‌ராஜயோகம், பௌர்ணமி)ஆகிய நிலையில் இருக்கிறது. செவ்வாய் சனி combination உள்ளது(இணைவு,சம சப்தம் பார்வை)ஏன்? பதில் கூறுங்கள்.
@kaarthicnarayanan3342
@kaarthicnarayanan3342 3 жыл бұрын
I google it,Adani ,Ambani, billgates ,waren buffet ,mark Zuckerberg,etc.
@vivekkumart8909
@vivekkumart8909 3 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்
@ajaykarthi3187
@ajaykarthi3187 3 жыл бұрын
Superb guruji
@munavardeen3155
@munavardeen3155 3 жыл бұрын
Nandri iyya
@saravanakumarr3923
@saravanakumarr3923 3 жыл бұрын
6,8ல் மறைந்த உச்ச கிரகம் என்ன பலன் தரும் குருஜி
@RajeshKumar-sd5mi
@RajeshKumar-sd5mi 3 жыл бұрын
Hari nadar horoscope mathiri irruku correct ta gurujii
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
Ayya oruvar manaivi jathakathil anaithu grahangalum kendrathil irunthal ivarai kaapatruma?
@nirmalavijayakumar8034
@nirmalavijayakumar8034 3 жыл бұрын
தங்களுக்கு நிகர் தாங்களே💯
@nperumal4261
@nperumal4261 3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@s.dineshkumar9543
@s.dineshkumar9543 3 жыл бұрын
Guruji yaanai valarkum yogam Patri sollunga
@rpanchavarnam2290
@rpanchavarnam2290 3 жыл бұрын
ஐயா அரசியல்வாதிகளை இந்த லிஸ்டில் சேர்க்கலாமா
@pushpalathak1973
@pushpalathak1973 3 жыл бұрын
Guruji vankam my born on raghu kalam is there is any problem plz tell us sir
@subramani-qe2me
@subramani-qe2me 3 жыл бұрын
Vanakkam j
@tamilselvanr6095
@tamilselvanr6095 3 жыл бұрын
6, 8, 12 அதிபதிகள் தங்களுக்குள் 6, 8, 12 ல் மறைந்து விபரீத ராஜயோகம் கொண்ட இந்த ஜாதகம் புஸ்ஸ் .....
@Catelyn_Stark
@Catelyn_Stark 3 жыл бұрын
Who told you...Vipareedha rajayoga is very beneficial. I know a horoscope with Vipareedha rajayoga he is living good Even Ex- pm manmohan singh has Vipareedha rajayoga.
@tamilselvanr6095
@tamilselvanr6095 3 жыл бұрын
@@Catelyn_Stark the sample horoscope shown in this video has the vibareetha Raja yokam.. but he is in jail.. that's how I said..I doubt whether this vibareetha Raja yokam works for everyone...
@Catelyn_Stark
@Catelyn_Stark 3 жыл бұрын
@@tamilselvanr6095 for jail we have different combinations. It is not that he is in jail because of Vipareedha rajayoga. He is in jail because of other combination. Jayalalithaa has no Vipareedha rajayoga she was in jail. Manmohan Singh has Vipareedha rajayoga so he unexpectedly became PM. Understand the concept.
@Catelyn_Stark
@Catelyn_Stark 3 жыл бұрын
@@karthikv4161 but what is your question brother? What are you curious about? You wanted to know whether you have Vipareedha rajayoga?
@tamilselvanr6095
@tamilselvanr6095 3 жыл бұрын
@@Catelyn_Stark you didn't understood my question.. I didn't say he is in jail because of vibareetha Raja yoka.. I am telling inspite of having such yokam he is in jail.. the person with such yokam should have been in good position right?.. despite he is in jail and I doubt whether in future he will attain good position (in terms of money or job or politics etc.)
@surendran1150
@surendran1150 3 жыл бұрын
Guruji sathuranga vettai movie matiri eruke
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
👍🙏
@kavitharaman5426
@kavitharaman5426 3 жыл бұрын
23/02/1991 time 05 50 pm chennai Egmore please predict my horoscope when I get government teaching job or any chance go to abroad
@skassociates8134
@skassociates8134 3 жыл бұрын
any politician astrology chart ji?
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 3 жыл бұрын
வணக்கம் குருஜி
@sakthivelarumugam3162
@sakthivelarumugam3162 Жыл бұрын
சனி தசை அமோகமாக இருக்கும்
@venkatvijay614
@venkatvijay614 3 жыл бұрын
🙏🙏🙏
@marimunthu6981
@marimunthu6981 3 жыл бұрын
குரு ஜிவணக்கம் இவர் படிப்பை பற்றி செல்லூங்க
@sadagopan8474
@sadagopan8474 3 жыл бұрын
Guruji Place of birth
@sanjeevidurairaj2079
@sanjeevidurairaj2079 3 жыл бұрын
குரு பார்க்க பலன்???
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
Super curuji
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 50 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 69 М.
AI for Everyone: Real Talk with Sudharsan from Buddi AI
1:46:54
Arun Prakash
Рет қаралды 7 М.
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31