@36.00 புதன் சுபத்துவம் who is watching the video. குருஜி உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம் Excellent Guruji. Greatest Astrologer
@RAJARAJA-du9ud3 жыл бұрын
உண்மை துலாலக்னத்தில் பிறந்த எனக்கு 10ல் குரு தனித்து உச்சவக்ரம் ஆனால் குருதசைபிச்சு எடுத்துவிட்டது. ஆனால் சனி தசாவில் குருவிற்கு காரகத்துவ தொழிலான பைனான்ஸ் செய்கிறேன் சனி 11ல் சிம்மத்தில் சூரியன் 5ல் கும்பத்தில் பரிவர்த்தனை தற்போது சனிதசாவில் புதன்புத்தி இரண்டாம்கட்ட சுபத்துவகிரகம் 20வருடத்திற்கு மேலாக ஜோதிடதுறையில் தொழில்முறை ஜோதிடனாக இருக்கிறேன் தற்போது மகரத்திற்கு ஏழரைசனி நடந்தாலும் சனிதசா குருதசாவைவிட நன்றாகவே உள்ளது சொகுசாகவே உள்ளேன் பரிவர்த்தனையின் மூலம் சனி கேதுவுடன் இணைந்துள்ளார் கும்பத்தில் அம்சத்தில் கன்னியில் உள்ளார் லக்னாதிபதி சுக்கிரன் நட்சத்திரத்தில் உள்ளார். தங்கள் கணிப்பு 100% உண்மை இதே சனி சிம்மத்தில் இராகுவுடன் இணைந்த நிலையில் பரிவர்த்தனை ஆகாமல் இருந்திருந்தால் வாழ்க்கை போராட்டமாக அமைத்திருக்கும் நன்றி சுபத்துவ நாயகரே 🙏
@muthuselvaraj76113 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி. பாவகமுனை தொடர்பு பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும். குருவே நீண்ட நாள் கேள்வி . தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும். அனைவருக்கும் பயன் படும்.
@VishnuKumar-fn8js3 жыл бұрын
I made a phone consultation with guruji. Less than 10 min only gujuji is speaking . Is very short .at least 15 to 20 will be ok .
@ADITYAGURUJIASTROLOGERChennai3 жыл бұрын
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு குருஜி அவர்கள் பதில் தர தயாராகவே இருப்பார்கள் நீங்கள் கேட்க வேண்டும் அவ்வளவுதான்- admin
@adaikalapandi58323 жыл бұрын
ஒரு நல்ல ஜோதிடர் 10 நிமிசத்திற்க்கு மேல் சொல்ல எதுவும் இருக்காது இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் பற்றி தெளிவாக சொல்ல சிவம் அனுமதி கொடுத்த ஒரு ஆசீர்வாதிக்க பட்ட ஜீவன் எடுத்து கொள்ளும் நேரம் 10 sec க்கு உள்ளதான் இருக்கும் இருக்க வேண்டும் விதி விதிவிளக்கு தெரியாத ஒரு அறைகுறை ஜோதிடர் என்ன சொல்லலாம் ஆள் எப்படி இருக்கிறார் என்று நகை உடை பார்த்து விட்டு பின் அடித்து விடுவார்கள் ஒரு 100 ரூபாய் வாங்கி கொண்டு 1மணி நேரம் ஜோதிட பலன் சொல்லவும் எங்கள் வள்ளியூரில் ஆள் உண்டு நண்பா முகவரி வேண்டுமா???
@senthilkumar-bn6bn3 жыл бұрын
Kindly register for online horoscope analysis.kindly send me the payment link
@duraichamydurai28523 жыл бұрын
இந்தக் கலியுகத்தில் சனியின் காரகத்துவங்கள் சிறிதளவாவது வேண்டும் குருஜி
@VijayKumar-zj6zb3 жыл бұрын
Guruji, இறுதியில் நீங்கள் கூறிய விளக்கம் மிகவும் அருமை. 👌👌 உங்களது சனி பற்றிய விளக்கம் என் தந்தை ஜாதகப்படி 100% சரி.
@sreebhasu42383 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்.... சுவையாக இருக்கிறது குரு ஜி.....100/100
@Ramcharan123-e8e3 жыл бұрын
குருஜி தாங்கள் சனியை பற்றி பேசும் போது பாதுகாப்பாக கருப்பு சட்டை அணிந்து கொண்டு உள்ளீர்கள்
@harinshiva3 жыл бұрын
hahaha
@domhidayath61843 жыл бұрын
கருப்பு சட்டை போட்டா சனி கெடுக்க மாட்டாப்டியா..
@srivatsansrivats32343 жыл бұрын
😀😀
@ajithkumar786.3 жыл бұрын
😂😂🤣
@SELKONPUMPINGERODE3 жыл бұрын
0
@Balaji-dl1zt3 жыл бұрын
15:30 சனி பகவானின் காரகத்துவங்கள் பற்றிய விளக்கம் அருமை குருஜி 🙏🙏🙏
@matheshpalanisamy74433 жыл бұрын
100 பர்சன் உண்மை குருஜி எனக்கு எனக்கு ரிஷப லக்கினம் ஒன்பதில் சனி ஆட்சி ஆனால் சனிதிசை ஆரம்பத்திலிருந்து கடுமையான வீழ்ச்சி மனக் கஷ்டம் துன்பம் அவமானம் எல்லாம் நடக்கிறது சனியைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மை
@rajasekarindian35333 жыл бұрын
ஆம் குருஜி எனக்கு லக்னத்தில் சனி அவர்தான் என்னை ஆளுகிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது
@pushphavalli81313 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 குருஜிக்கு சனி பிடிக்காது என்று சொல்கிறார்கள்.ஆனால் சனியைப் பற்றி அதிகம் வீடியோ போடுகிறார்.மிக மிக நீண்ட விளக்கங்கள்.சூப்பர்👌👌👌 பணிவுடன் 🙏🙏🙏
@sathiyamurthi58073 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் சனியைப்பற்றி 100% துல்லியமாக கூறுவது உண்மை குருஐி பாபத்துவமான சனி தசையில் ஒரு பலனும் இல்லை குருவே எனது கடுபத்தில் ஆண்கள் அனைவரும் மகர கும்ப லக்னம்தான் நீங்கள் கூறும் சனியைப்பற்றி காரகத்துவம் அனைத்தும் அனுபவ ரீதியாக அனுபவித்து உணர்ந்து பார்த்தவன் உங்கள் கூற்று அனைத்தும் உண்மைதான் குருவே
நல்ல அனுபவம் மற்றும் மனம் தேடுதல், வெளிபடையாக தங்கள் அனுபவங்களை நல்ல எண்ணங்களுடன் பிறருக்கு புரியும்படி பேசி உள்ளீர்கள். நன்றி, இறைவன் உங்களை மேலும் ஆசீர்வாதம் செய்யட்டும்.
@duraimurugan55983 жыл бұрын
இதுவரை இல்லாத தெளிவை இந்த வீடியோவின் கடைசி நிமிடத்தில் புரிய வைத்து விட்டீர்கள் குருஜி நன்றி 🙏
@chandrasiva57773 жыл бұрын
நன்றி குருஜி 🙏ரிஷப லக்கணம் ரிஷப ராசி லக்கணத்தில் சந்திரன் , சனி ,ராகு தெளிவாக இருந்தது.🙏🙏🙏
@lingaasrijothidam3 жыл бұрын
குருஜி வணக்கம்.. அருமையான விளக்கம்.. குருஜி ஒரு சிறு வேண்டுகோள்.. இனிவரும் வீடியோ பதிவுகள் முடியும் போது அடுத்த பதிவில் சந்திக்கலாம் என்று சொல்லவும்.. போறேன் என்று கூறுவதை நாங்கள் விரும்ப வில்லை...
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Senthilkumar-do3bq3 жыл бұрын
மிகவும் அருமை குருவே! இதைவிட தெளிவாக சனியைப்பற்றி யாராலும் விளக்கமுடியாது குருவே...
@msrmsproductions25853 жыл бұрын
Guruji சனி எப்போது நன்மையை செய்வார் என டைட்டில் வைத்துவிட்டு அவர் செய்யும் தீமைகளைப் பற்றி மட்டுமே கூறியுள்ளீர்கள். குறிப்பாக கன்னியா லக்கனத்திற்கு சனி 5, 6 க்குடையவர் எங்கிருந்தால் எவ்வழியில் நன்மை செய்வார் எனத் தெரிவிதிருந்தால் தாங்கள் சொல்ல வந்த செய்தி பூர்த்தியிகியிருக்கும். நன்றி குருநாதர் அவர்களே...
@mjayaprakashmani30343 жыл бұрын
குருஜி வணக்கம் நீங்கள் சொன்னது மிகவும் சரியான தகவல்... எத்தனை தன்மை இருப்பினும் சுபத்துவம் ஒன்றே சுப பலன்கள் மற்றும் முன்னேற்ற பாதையை வழிவகுக்கும்.... மற்றும் அதற்கு வழி துணையாக நல்ல யோக தசாப்புத்திகள் வர வேண்டும்... இத்தனையும் பொருந்தி வரும் நிலையில் தான் ஒருவன் மிகவும் யோகசாலி ஆவான்.... என்பதை விளக்கிய எங்கள் குருவுக்கு மிக்க நன்றி....
@r.rajagopal49433 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள் நன்றி🙏💕🙏💕
ஜயா குருஜி கோட்டவன் சனியின் அனுபவம் வாழ்க்கையில் கண்டிபகா வேண்டும். வாழ்த்துக்கள்.
@sriharivenkateswaran86043 жыл бұрын
36:00 100%உண்மை குரு ஜி உங்கள் வீடியோ வே பார்ப்பதற்கு புதன் சுபத்துவமாக இருக்க வேண்டும் என் ஜாதகத்தில் லக்கினத்தில் பவுர்ணமி சந்திரன் அமர்ந்து 7ம் பார்வையாக புதனை பார்க்கிறார்.
@Indian_MBA3 жыл бұрын
ஜயா குருஜி நல்லாவன் குரு, சுக்கிரன் எப்படி இருந்தலும் நல்லாவன் நல்லாவன் தான் அவன் அனுபவம் நன்மைகள் தேவை ஆனால் பற்றி கவலை இருக்கது.
ஐயா எனக்கு புதன் சுபத்துவம். உண்மை, அருமை அருமை. எனக்கு சனி தசை நீங்கள் சொன்ன மாதிரி உள்ளது
@MARKLEE-uw6rd3 жыл бұрын
Guruji u have spoken about Subathuvam, Sootchuma Valu, Paabathuvam for a very long years. Kindly teach us about 'BHAVAKA MUNAI'
@satheeskumar93213 жыл бұрын
ஆம் குருஜி உண்மைதான் என் மனைவிக்கு கன்னி லக்கனம் ஆறில் சனி புதன் இரண்டாம் இடத்திலிருந்து குரு பார்க்கிறார்
@srinivasanvenkataraman38793 жыл бұрын
Really I too suffering. In saturn dasa though I am having saturn in vargotham in kumbarasi and lagna is mithuna lagna lord Mercury in meena in saturn star
@Vimala-z7t10 ай бұрын
அஞமையான விளக்கம் குருஜி
@savithrithirumal52713 жыл бұрын
Superb in my jathagam buthan in mithunam ...kadaga lagna
@bamaprabahar88673 жыл бұрын
மிக்க நன்றி குருஜி.... மனதிற்கு நிறைவாக உள்ளது🙏🙏🙏
@nandakumarcheiro3 жыл бұрын
When Saturn is good fate line will always will be going towards Jupiter mount or towards sun mount by palm print first towards Jupiter as I observed from your palm print.Your brain line is seperated from life line.
@kumarmnk3653 жыл бұрын
தாங்கள் ஒரு தீர்க்கதரிசி என் ஜாதகத்தில் பௌர்ணமி சந்திரனால் 7 ம் பார்வையில் புதன் உள்ளார்
@shanmugavel59173 жыл бұрын
சனி தனித்து உச்சமாக 19 வருட தசையில் செக்கில் போட்ட புண்ணாக்கு மாதிரி என்னை பிழிந்து விட்டார் ஐயா
@prasanthr50263 жыл бұрын
Bro...unga D.O.B share panringala plz...for analysis purpose only
@tamilbhakthivaazhviyal9483 жыл бұрын
Which lagna.. is it retrograde Shani?
@originalvlogs49513 жыл бұрын
Prashanth sir nan ennoda DOB sollava. Enakku Sani thasaiyum astama sanium serndhu nadakirathu
@praveenus13 жыл бұрын
@@prasanthr5026 are u doing research ?
@srirammurali16993 жыл бұрын
@@tnpscaspirant8160 unga mail id solunga. Public ah reply pana kudathu. Mail id soltu. Mela ula comment ah delete panunga
@sashikumar54023 жыл бұрын
ஆனித்தரம்மாக அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@lathag18673 жыл бұрын
✨️மேஷ லக்கினம் புதன் தசை மிதுன ராசி எனும் போது நன்மை தருமா குருவே ✨️🙏🏿
@jayasankars35592 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@mohankrishnasundarrajaiyer71973 жыл бұрын
12/04/1948 07:20:00 AM Monday PALGHAT MOHANKRISHNA S
Sir pls see for seeman horoscope also.. I have watched Stalin and edapadi Palanisamy horoscope are explained very detaily sir..
@Indian_MBA3 жыл бұрын
ஜயா தங்கள் சுபாதுவம் / பாவதுவம் / சூசமவாலு படி நிலைக்கு எற்பா நன்மை/ தீமைகள், கிரகங்கள் உயிர்/ஜட கராகம் ; 1) சூரியன் ; தந்தை/அரசு இலாபம், அரசு பணி, பூர்விகம். 2) சந்திரன் ; தாய்/ வீடு, வாகனம், தான் சுகம், தைரியம், புகழ் ,வெள்னை நிற குடிக்க கூடிய திரவம். 3) புதன் ; தாய் மாமான்/ இயற்கை ஆறிவு, புத்தக கூர்மை. 4) சுக்கிரன் ; மனைவி/ பொண்கள் வழி உறவுகள், கூட்டாளிகள், நண்பர்கள், செலவு செய்ய பணம். 5) செவ்வாய் ; இளையா சகோதரன்/சகோதிரி, பூமி, பூமியில் இலாபம், சிவப்பு நிற பொருள் இலாபம். 6) குரு ; பிள்ளைகள்/தன கரகன், குடும்பம்.புர்விக புன்ணியம். 7) சனி ; வேலைக்கரன்/ உடல் உழைப்பு,குடிக்க கூடதா திரவம்.விவசாயம். 8) ராகு ; வேற்று மொழி, வேறு மத திருமண உறவுகள், 9) கேது ; வேற்று மொழி , வேறு மத திருமண உறவுகள், தங்களுக்கு தொறிந்த வாகையில். நன்றி !
@pandiarajan.m93693 жыл бұрын
அருமை அருமை குருவே கன்னி லக்கனம் 6இல் ராகு குரு சாரம் தனுசில் சனி வக்கிரம் கேது சாரம் பலன் எனக்கு கூரவும் குழப்பமாக உள்ளேன் தற்போது ராகு தசை 26/8/1988, 8:30am சிவகாசி
Last line is perfect. Looks like an easy formula or your own thesis sir
@prakashkpm7083 жыл бұрын
ஐயா {°°Fitness°°}`´{ஆண் அழகன் போட்டி}**மூன்றாம் பாவகம் சம்மந்தப்பட்ட கலை துறையில் வருமா ஐயா{}{}💪ஒருவர் ஆண் அழகன் போட்டில் கலந்து கொள்ள செவ்வாயும் எந்த பாவகமும் சுபத்துவமாக இருக்க வேண்டும்?
@rusha72632 жыл бұрын
Very correct sir. Sani is good and bad a mixed .
@ashanagaraj833 жыл бұрын
🙏🌹🌿👌. Your explanation clearly puts up how Shani works for an individual depending on his past Karma. Also very happy watching a fabulous LIVE session from kumudam digital regarding athisaram GURU peyarchi and your views with explanation 👍 Thank You Sir 🙂 Our Best Wishes 👍
@SelvaKumar-sh1ic11 ай бұрын
க்ஷஹ.ஆவஹிஹமக்ஷஸஹஹஹௌந றஃ ஜ
@sivasubramanians22343 жыл бұрын
Thanks guruji sir very useful explanation sir.thank sir
Super,onething to add,if saturn rahu in meenam or dhanusu,if rahu dasa comes,saturn gets high subhatvam.within 3 degrees its high level subhatvam,if saturn dasa comes,mmmm pavam.if rahu,saturn rahu in maharam for thula lagnam,if rahu dasa comes its fantastic,it was in one old book
MNM Kamal sir already a rich candidate no need to do Corruption to earn money from politics vote for a change please don't vote for cash 🤑🤑🤑 vote for MNM Kamal sir and see the change development in the Tamil Nadu politics and development
@karumbajalamkokila555911 ай бұрын
Super explanation
@karunakaranselvaraj7489 Жыл бұрын
Sir , I have sani and sevai in Dhanusu lagnam guru and sukuran 5th house. Kumba rasi . Sani dasa vara poguthu sir .. eppadi sir erukum ? Suryan 4th, moon rahu mercury 3rd, kethu 9th sir.
இந்த சேனலின் அட்மின் கவனத்திற்கு. துதிபாடும் கமெண்ட்களுக்கு மட்டும் லைக் தருகிறீர்கள். நுணுக்கமான கமெண்ட்களை கண்டு கொள்வதில்லை போல தெரிகிறது. குருஜி தான் தன்னை புகழ வேண்டாம் என்கிறார். நீங்கள் அவரின் கொள்கைகளுக்கு மாறாக புகழ்ச்சி வாழ்த்துகளையே ஊக்குவிக்கிறீர்கள். சிறந்தவைகளுக்கும் மதிப்பளியுங்கள்.
@gokulnathkrish18343 жыл бұрын
No Sir, I differ. Meana Laknam, Budhan dasa is very good for me financially. How is it possible?
லக்ன அதிபதி வலு இழந்து போனால் அவரை வலு படுத்தும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்றீங்க சார் ஆனால் அதே நேரம் பாவ கிரகம் ஆன சனி லக்ன அதிபதி ஆகி அவரை எப்படி அய்யா வலு படுத்த .. அது சனியை வலு படுத்தும் செயலக அமையுமா அல்லது லக்ன அதிபதி வலு ஆகுமா அய்யா.. எப்படி பாவ கிரகம் லக்ன அதிபதி ஆனால் அதை எப்படி வலு படுத்துவது அய்யா.. மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன் என்றும் உங்களது மாணவன்
@vickey99233 жыл бұрын
முடியாத வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஊடல் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று உதவுங்கள் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள் லக்னத்திற்கு தசை நாதனை வழிபடுங்கள் சிவவழிபாடு செய்யுங்கள்
@Kumar1.76883 жыл бұрын
@@vickey9923 could you please predict my horoscope
குருஜி ஐயா வணக்கம். மன்னிக்க சேரியல் உள்ளவர்க்கு சனி அனைவருக்கும் ஆட்சி. உச்சம் அமையும் என வைத்துக்கொண்டால்? அக்ரகாரத்தில் குரு ஆட்சி உச்சம் என இருக்குமா? ஏன் என்றால் இருவருக்கும் உணவு உடை இருப்பிடம் வேலை அனைத்தும் மாறுபடுகிறது ஏன்? சேரியில் உள்ள மனிதர்களுக்கு குரு உச்சம் இல்லையா? இதை போல மற்ற மனிதனுக்கு சனி உச்சம் இல்லையா? ( உ.த) கோவில் வேலை விளக்குங்கள் குருஜி. நன்றி வணக்கம்.
@sumanmuthu76913 жыл бұрын
Excellent explanation guruji ayya 🙏🙏🙏🙏
@baskaran12033 жыл бұрын
Excellent guruji thanks guruji
@thiyaraja25903 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் சனி பற்றிய பயம் இந்த வீடியோவின் மூலம் நீக்கப்படும் ஆதிபத்திய ரீதியிலாக என்ன செய்வார் என்று காரகம் வேறு என்று தெள்ளத் தெளிவாக கூறி உள்ளீர்கள் நன்றி வணக்கம் தியாகராஜன்
@kumaravelk64783 жыл бұрын
வணக்கம் ஐயா, குமரவேல் 9/8/178- மாலை 4-35- வாணியம்பாடி, இதுவரை ஆறு முறைக்குமேல் மின்சாரம் மற்றும் கார்,இருசக்கரவாகணம் என விபரீதமான வாகண விபத்துகளையும் சந்தித்து விட்டேன் . கடந்த 2018- ஆம்ஆண்டு, உயர்இரத்தஅழுத்தம் ஏற்பட்டு மூளைக்குச்செல்லும் இரத்தக்குழாய் வெடித்து பக்கவாதம் ஏற்பட்டது, அரிதிலும் அரிதான அறுவை சிகிச்சை செய்த மையால் உயிர் காப்பாற்றப்பட்டேன். அப்போது எனக்கு குருதசையில் ராகுபுக்தி என எனது ஜாதகத்தில் குறிப்பிட்டு இருந்தது, அதேசமயத்தில் சற்று உடல்நலம்குணமடைந்து வரும் நிலையில் சனிதசையில் சனிபுக்தி நடக்கிறது, தற்போதுதிடீரென பற்களில் பிரச்சினை வர அடுத்து கடந்த ஒருவருடங்களாகவே உடல்எடை 16 கிலோவரை குறைந்து எலும்புகளின் அடர்த்தி குறைந்து போனதால் நரம்புகளும் பலவீனமடைந்துவிட்டது. ஆனால் என்னை தயார்படுத்தி கொள்ள சலிக்காமல் போராடுகிறேன், என்னுடைய கேள்வி யாதெனில் 36, வயது இருக்கும்போது ஒ ஒரு ஜோதிடர் அவர்கள் நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் எனகேட்டார், ஆனால் அதன்பிறகும் இரு விபத்துகளையும் சந்தித்து விட்டேன். இதுஎப்படி ?- எனது ஆயுள் நீடிக்கிறது.
குருஜி 100%உண்மை எனது ஜாதகத்தில் புதன் குரு பார்வையில் உள்ளார்
@ganeshanm98863 жыл бұрын
Ayya ean life eapti ierkkum solluka pls ....... ..12/4/1983 time 6-23pm
@padmasundararajan57123 жыл бұрын
Sir enakku sani chevvai simhathil irunthu 7 th hdr parvayaha kumbathai parkirar kumbam enakku 5th hse from thula lagna sun in lagna guru neechata in makara will it (sani/chevvai) affect my relationship with my children pl clarify(dt of birth 21/10/49) hastha 4th pada with kethu n budha in kanni sukran in vrichika rahu in meena. I will be happy if u can tell me this point. Tks
@saravanakumarmondaymohanra9464 Жыл бұрын
😍😍😍😍😍🥰 true prediction challenger
@premalathadevi30522 жыл бұрын
Aramai.best analysis 🙏🙏🙏
@helen.td.thangavadivel71013 жыл бұрын
good points Guruji
@rusha16973 жыл бұрын
Sir for me now seven and half sani dasa is going on.sani dasa is not bad .iam mithuna lagna.
@venkatmahes52263 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@joygladies54382 жыл бұрын
Nan kanni lagnam. Sani en 6am veetil aatchi vakram kumbathil. Indha sani peyarchi enaku nalladhu seyuma
@nammatamilveedu3 жыл бұрын
Finishing touch super Guruji 🙏🎉
@sundarisubramanian88403 жыл бұрын
In seventh house I have mercury for my meena rasi and Danur lagna
@vamanohur3 жыл бұрын
குருஜி, வணக்கம். என் பெயர் அந்தோனி மனோகர். ஒரு ஜாதகத்தில், சனியும், ராகுவும் இணைந்து 8ம் ராசியில் இருக்கின்றது. ஆனால், பாவகத்தில் அது இரண்டும் 9ம் பாவகத்தில் இருப்பதாக உள்ளது. இதனை, குருவும், வளர்பிறை சந்திரனும் சேர்ந்து லக்னத்தில் இருந்து, (குரு 5 டிகிரி, சந்திரன் 7 டிகிரி) குரு தனது 9ம் பார்வையாக மேஷத்தை பார்க்கிறது. குருவின் பார்வை 15 டிகிரி முன், பின் எனும் போது, 8ல் உள்ள ராகு மற்றும் சனி, குருவின் பின் பாதி 15 டிகிரிக்குள் வருகிறது. இதனை, 8 ம் பாவகம் சுபத்துவம் பெறாமல், 8ல் உள்ள சனியும், ராகுவும் சுபத்துவம் பெற்றதாக எடுத்துக்கொள்ளலாமா ? பாவகம் சுபத்துவபடாத நிலையில், ராகு திசையும், குரு திசையும் எப்படி செயல்படும் என்பதை விளக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். (உதாரண ஜாதகம் 03-06-1968, காலை 11.08 நிமிடம், சென்னை.) இப்படிக்கு உங்கள் சீடன், என்றும் அன்புடன். நன்றி ஐயா.
@baskaranramesh93093 жыл бұрын
Guruji வணக்கம், தயவுசெய்து அதிசரா குரு பற்றி சிறிது விளக்குங்கள் அய்யா