15 லட்சம் ரூபாயில் மறுசீரமைக்கப்பட்ட கிணறு...

  Рет қаралды 271,874

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

Пікірлер: 126
@BlackPanther-qp6oq
@BlackPanther-qp6oq 3 жыл бұрын
இதை நமது அரசாங்கம் செய்து இருந்தால். கோடிக்கணக்கில் செலவாகிருக்கும் 😂😂
@jacksanjay3113
@jacksanjay3113 2 жыл бұрын
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்....
@thangavelk5232
@thangavelk5232 3 жыл бұрын
அருமை. தரமான வேலை. விவசாய வருமானம் மட்டும் உள்ளவர்கள் இதுபோன்று செய்வது சற்று கடினம்.
@ravichandranguddur
@ravichandranguddur 4 жыл бұрын
சிறப்பான தகவல் தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா.
@aarthikandasamy814
@aarthikandasamy814 3 жыл бұрын
இதேபோல எங்கள் ஊரில் கட்டியுள்ள்ளார்கள்.மூன்று லட்சம் செலவாகியது.
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 жыл бұрын
Enda uru pls.
@tn0320
@tn0320 2 жыл бұрын
அவங்க நம்பர் இருக்குமா
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@prathapp3917
@prathapp3917 3 жыл бұрын
20×16 புதிய கிணறு 70 அடி ஆழம் 10 லச்சத்தில் வெட்டி, அதற்கு 30அடி விட்டம் ,12 உயரம் கொண்ட கம்பி கட்டி பாம்பேரி ரிங் போட்டிருக்கலாம் இந்த செலவில்.
@valimai3914
@valimai3914 3 жыл бұрын
Number
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
உங்களால் முடிந்தால் போன் நம்பர் கொடுக்கவும். செய்து கொடுங்கள்
@PRAW1N
@PRAW1N 2 жыл бұрын
Give number
@thillmurugan5631
@thillmurugan5631 Жыл бұрын
கிணறை சாமியாக நினைப்பது தெய்வீக சக்தி கொண்டது.
@maniyant755
@maniyant755 3 жыл бұрын
அருமை வலர்க விவசாயம்
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 жыл бұрын
Wow excellent thanks valga valamudan
@PrabhuPrabhu-bg8gl
@PrabhuPrabhu-bg8gl 3 жыл бұрын
நானும் கட்டிட தொழிலாளி தான் நண்பா சதுரத்துக்கு 4,200 சொன்னீர்கள் அல்லவா அது மிகவும் அதிகம் எங்க ஊரு சைடு 2500 ரூபாய் மட்டுமே தருகிறார்கள் உங்கள் போன் நம்பரை கண்டிப்பாக அனுப்பவும் நான் உங்க ஊருக்கு வேலைக்கு வந்து விடுகிறேன் நன்றி
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
அருமை எல்லாம் வாழ்த்துக்கள்
@viveksvillageideas4877
@viveksvillageideas4877 3 жыл бұрын
15 இலட்சத்தில் அனைத்து வேலைகளையும் முடிக்க முடியாது போல மேலும் 2 அல்லது 3 இலட்சம் செலவாகும் என்று நினைக்கிறேன் ங்க.
@sikkandarsait7587
@sikkandarsait7587 3 жыл бұрын
அருமையான வேலை
@ganeshramgahe
@ganeshramgahe 3 жыл бұрын
இது விவசாயிக்கான கிணறு இல்லை இது அழகுக்கான கிணறு போல. மறுசீரமைப்பு பண்றதுக்கு 15 இலட்சம் ரொம்ப ஓவரு.
@PRAW1N
@PRAW1N 2 жыл бұрын
Kandipa aagum thala
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
எல்லா கிணறுகள், குளம் ஆறுகள் கண்டுபிடிக்கப்பட்டு ,பயன்பாட்டுக்கு சீரமைதால் வருங்காலம் செழிக்கும்
@neethiarasan8465
@neethiarasan8465 3 жыл бұрын
Veetu ku mela thanni tank vaikkama iruntha ,nala irukum
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 3 жыл бұрын
சிவரின் கட்டுமான செலவு நான்கு மடங்கு அதிகம் அந்த காசை கீழ் கினற்றை அகலமாக்கி இருக்க முடியும் தேவைக்கு அதிகமாக சிலருக்கு இடையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது இந்தச் சிவரை கீழ் இருந்தே ஒன்றரை ஆடி அகலத்தை பிடித்து கம்பிக் கூடு கட்டி கொங்கிறீற்ராக போட்டிருந்தாள் கூலிச் செலவு மூன்றில் இரண்டு மடங்கு குறைத்திருக்க முடியும் அதே வேளை சீமேந்து கல்லு இவற்ரை இரண்டில் இரண்டில் ஒரு பங்கு குறைந்திருக்கும் ஆக மொத்தத்தில் குறைந்தது 5லச்சம் மிச்சம் பிடித்திருக்க முடியும் தரமாகவும் இருந்திருக்கும்
@rifadhtech913
@rifadhtech913 3 жыл бұрын
Water wastagakudathu
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
செய்ய ஆள் இருக்கிறார்களா ? போன் நம்பர் ?
@The_Good_Bad_Ugly
@The_Good_Bad_Ugly 2 жыл бұрын
T rue
@saminathan8938
@saminathan8938 2 жыл бұрын
நல்ல திட்டம்.
@kanagarajsathesh7387
@kanagarajsathesh7387 4 жыл бұрын
அருமையான பதிவு எடிட்டிங் மிகவும் அருமை
@rameshkr6946
@rameshkr6946 3 жыл бұрын
22*26 அளவு வைத்து 35 அடி ஆழம் தோண்டி 30*40 காண்கிறேட் பாம்பேரி கட்டி உள்ளேன் மொத்த செலவு 8 லட்சம் வந்து இதற்கு இவ்வளவு செலவு அதிகம்
@kattadurai8667
@kattadurai8667 2 жыл бұрын
உங்கள் கருத்து சரியானது
@vasue3330
@vasue3330 2 жыл бұрын
Please share pics of your well
@balajisrinivasan4129
@balajisrinivasan4129 2 жыл бұрын
Can you share the contact details,.
@sakthiloga
@sakthiloga 2 жыл бұрын
Ramesh : a need to do it for my well . I'm from Salem .. do you have any contact number of the people who worked on your well ?
@m.pagalavanm.pagalavan7735
@m.pagalavanm.pagalavan7735 3 жыл бұрын
சூப்பராக கிணறு பதிவு வீடியோ அந்தக் கிணறு கட்டப்பட்ட மேஸ்திரி இன்ஜினியரிங் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு அதேமாதிரி ஒரு கிணறு காட்டணும் அந்த மேஸ்திரி நம்பர் இருந்தா குடுங்க ப்ளீஸ்🙃🙃🙃
@praja7491
@praja7491 3 жыл бұрын
Well after finishing video podunga bro... 🙏
@gunask9335
@gunask9335 3 жыл бұрын
Thanneer utru kuraivu pola , selavai kuraithirukalam
@vani8322
@vani8322 3 жыл бұрын
Enga ooril kidu endru solvom
@vani8322
@vani8322 3 жыл бұрын
Main kenaru megavum seriyathaga ullathu....kenarai agalapaduthi vittu sutru suvar katti erukalam.
@vani8322
@vani8322 3 жыл бұрын
சைடு போர் போடவும்....
@venkatmca008
@venkatmca008 3 жыл бұрын
if they good water then no issues in pending that much amount
@selvaff9069
@selvaff9069 4 жыл бұрын
Super bro
@michalealdanbenitto8926
@michalealdanbenitto8926 4 жыл бұрын
அருமை ஆனால் செலவு மிகவும் அதிகம் சகோ
@jayedgar7394
@jayedgar7394 3 жыл бұрын
a tip : watch series at KaldroStream. Me and my gf have been using them for watching a lot of movies lately.
@adrielpablo53
@adrielpablo53 3 жыл бұрын
@Jay Edgar definitely, I've been watching on kaldrostream for since december myself :D
@harleycreed4107
@harleycreed4107 3 жыл бұрын
@Jay Edgar yea, I've been using kaldrostream for years myself :D
@brucefinn6519
@brucefinn6519 3 жыл бұрын
@Jay Edgar Yup, I have been using kaldrostream for months myself :D
@parthasarathyk.c6537
@parthasarathyk.c6537 4 жыл бұрын
1.செலவை குறைச்சு இருக்கலாம் 2.சூறாவதி(பாம்பேரி) இட்டாச்சில பள்ளம் எடுத்து சீட் அடிச்சி கான்கிரேட் போட்டு இருக்கலாம் 3.பத்து லட்சம் சூறாவதி கட்ட மட்டும் செலவு பண்றது அதிகம் 4.அவ்ளோ ஒன்றும் தண்ணீர் சுறக்கும் கிணறு மாதிரி இல்ல.ஒரு 12-15 கஜம் ஆழம் இருக்கும் போல தெரியுது.. 4.மேற்கொண்டு கிணறு வெட்டி சைட் போர் போட நிறைய செலவு பண்ணி இருக்கலாம்.. 5.மேஸ்திரி அருமையா கட்டி இருக்காரு. 6.நீர் முழுகி மோட்டார் போடும் போது ஒரே முறை ஃபிட் பண்ணி கயிறு கட்டி தூக்கி உள்ள போட்டுட்டா போதுமே..மீண்டும் கயிறையும் பைப்பயும் கையாலயே இழுத்து தூக்கிடலாமே..அதுக்கு ஒரு கிரேன் உண்மையா தேவையா.. 7.வீடியோவில் கேள்வி கேட்பவரும் அனைத்து கேள்விகளையும் அருமையா கேட்கறாரு..சூப்பர்.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
நன்றி பிரதர் 💐
@mahendhiranm441
@mahendhiranm441 3 жыл бұрын
Sir contrater no
@muthunagarajan6501
@muthunagarajan6501 3 жыл бұрын
New well vettiirukkalame
@arunkumarab59
@arunkumarab59 4 жыл бұрын
Super
@lovelovee5900
@lovelovee5900 3 жыл бұрын
இதை விட அழகாக , வலிமையாக நான் கட்டி தாறுகின்றேன்....
@guhanjaguva5693
@guhanjaguva5693 3 жыл бұрын
Vunga number kudunga bro
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
@@guhanjaguva5693 ஒரு மாதம் ஆகி விட்டது. பதில் இல்லை
@chandrusekar1080
@chandrusekar1080 3 жыл бұрын
கெனறு குன்னத்தூர் ஊமச்சி வலசுங்களா
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
Ivalo selavu aagumaa
@rengarajit6241
@rengarajit6241 3 жыл бұрын
GOOD WORK...
@Selva5433
@Selva5433 4 жыл бұрын
Good video bro ithu Mari neriya videos podunga
@mohammedhusain3738
@mohammedhusain3738 11 ай бұрын
bore pottu thotti katti irukkalam.
@பேப்பர்ஐடி-ர7ண
@பேப்பர்ஐடி-ர7ண 3 жыл бұрын
சூப்பர் ❤️❤️👍
@prakashEswaramoorthi
@prakashEswaramoorthi 4 жыл бұрын
Is it near kunnathur
@prasannakumarguhan
@prasannakumarguhan 3 жыл бұрын
Simply Awesome
@rsaveeth9680
@rsaveeth9680 3 жыл бұрын
தற்போதைய நிலை என்ன என்பதை கூற வேண்டும் 1video
@bbsr1295
@bbsr1295 3 жыл бұрын
Your cost seems to be very cheap. Vaalthukkal
@pumred
@pumred 3 жыл бұрын
Poda kirukku payyale. . . Andha video la ethavathu purinjitha. .
@kavikavi3881
@kavikavi3881 3 жыл бұрын
Thakkali 5 kuduthu yapadi 15 lacks salavu panrathuuu
@ayilaibalah
@ayilaibalah 4 жыл бұрын
Are you able to do at Dindigul -Ayyampalayam
@ramakrishnanp8866
@ramakrishnanp8866 4 жыл бұрын
nice bro
@skid-skidvivasayi
@skid-skidvivasayi 3 жыл бұрын
Ithukellam nalla koththanare pothum
@KannanKannan-lt4cg
@KannanKannan-lt4cg 3 жыл бұрын
இதே வேலையை வட்டவடிவில் ரிங் மாடல் வடிவில் கம்பிகட்டி காங்கிரிட்போட்டு படிமுதற்கொன்டு வேலைமுடிக்க ஏழுலட்சம்ரூபாய்தான் செலவுஆகும
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
உங்களிடம் கிணறு வேலை செய்ய ஆம் இருக்கிறதா. போன் நம்பர் கொடுக்கவும்
@sakthiloga
@sakthiloga 2 жыл бұрын
Kannan: do you have contact number of those concert workers ?. I'm from Salem dt
@premkumarkabilan2614
@premkumarkabilan2614 3 жыл бұрын
Bro contact of masturi
@raviprasath6959
@raviprasath6959 3 жыл бұрын
Kongu Tamil ❤️
@k.v.naveenkumar1338
@k.v.naveenkumar1338 4 жыл бұрын
Super message anna
@SureshKumar-nh2zn
@SureshKumar-nh2zn 4 жыл бұрын
Nice
@maarirs12894
@maarirs12894 3 жыл бұрын
Size stones r too expensive. Actual cost is only 11 rupees per stone on May 2021 if u have vehicle to transport by urself from quarry. If owner has vehicle then transportation by himself from quarry directly every two days based on work progress will b much cheaper. Can save more than 50% cost.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
Very good sir please give your number 💐
@maarirs12894
@maarirs12894 3 жыл бұрын
@@Pudhumaiuzhavan Sir, I am not comfortable giving phone number publicly. Please can u send me an email at sriraamp.architect@gmail.com
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 5 ай бұрын
விவசாயம் மட்டுமே பண்றவங்க இதப்பண்ட முடீமா???சேறுவளிக்கறதே முடியாதாட்டம் இருக்குது.
@Mani21879
@Mani21879 3 жыл бұрын
Ethukku 15 lk va athigam
@FarmLifeKuppanur
@FarmLifeKuppanur 3 жыл бұрын
Rs 4200 includes what all...the masaon should take care of Raw maaterials and built them up and hand over..Only part is we need to use JCB and remove soil and give them... Corrrect ahhh Pudumai Uzhavan..Kindly replz if my understanding is correct or not
@vikramkrishna6494
@vikramkrishna6494 3 жыл бұрын
Anna which place
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
Nearby chengapalli
@johngunaselvan8132
@johngunaselvan8132 3 жыл бұрын
😯
@kiruthikathangarasu2462
@kiruthikathangarasu2462 3 жыл бұрын
எப்பா
@senthil1322
@senthil1322 3 жыл бұрын
💐👍💐👏👏
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan 3 жыл бұрын
We did it like same
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
செலவு. ?
@csaravanaramki
@csaravanaramki 4 жыл бұрын
First like bro
@dandocus160
@dandocus160 3 жыл бұрын
where is the number. maistry could have told the number himself youtuber forgot ?????
@pumred
@pumred 3 жыл бұрын
You tuber mind voice - avanukku customer vandha enna varatti enna. . . Nammaku views vandha podum.
@AkAk-bw8ie
@AkAk-bw8ie 3 жыл бұрын
LESS WATER INSIDE. 15 LAKHS FOR. THIS
@தெள்ளுதெரிதமிழ்
@தெள்ளுதெரிதமிழ் 3 жыл бұрын
👏👏
@kavikavi3881
@kavikavi3881 3 жыл бұрын
15 lacks one month minimum amount 15000 🙃
@Kumaran-f9r
@Kumaran-f9r 4 жыл бұрын
Toomuch cost ..
@parameshsubramanian7428
@parameshsubramanian7428 4 жыл бұрын
குன்னத்தூர்
@saminathananitha6058
@saminathananitha6058 4 жыл бұрын
Over cost
@santhoshkumarnice2533
@santhoshkumarnice2533 4 жыл бұрын
Own house katikalam nana irruntha
@pumred
@pumred 3 жыл бұрын
Sariyya sonnega bro
@vengatnkb
@vengatnkb 4 жыл бұрын
Omg
@selvaff9069
@selvaff9069 4 жыл бұрын
1 view
@nkvlogs750
@nkvlogs750 7 ай бұрын
NUMBER ANNA
@ezhumalaivelumani6893
@ezhumalaivelumani6893 3 жыл бұрын
Thevay illatha velaI🙄
@srinew27
@srinew27 2 жыл бұрын
Labour cost than அதிகம்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
ஆமாங்க கொஞ்சம் அதிகம் தான்
@ElangovanDuraiswamy
@ElangovanDuraiswamy Жыл бұрын
Unga number bro
Well Digging By Hand Step By Step || Full water in 20 feet.
15:11
Devid mahilange
Рет қаралды 13 МЛН
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 4 МЛН
செலம்9715696168
0:45
VENGATACHALAM RING THOTTI
Рет қаралды 6 М.
how to make wells/ well for farming / how to make ring kinaru
9:25
Namma Vivasayam
Рет қаралды 8 М.
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17