நீட் தேர்வு தடையாக இல்லை அதனால் இந்த நல்ல செய்தி 😍கேட்கும் போதே சந்தோசம் 😍God bless you... Allllllll🙌🏼
@gina20083 жыл бұрын
Hey they didn't passed through Neat exams...not six daughter also passed some of their daughters studied in private college in payment seats..
@akshaya_sengundhar183 жыл бұрын
நீட் தேர்வு மற்ற மாநிலங்களில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து தமிழ் குடி மாணவர்களை காலி செய்து கொண்டு உள்ளது. நானும் 6 வருடங்களாக தொடர்ந்து காத்து கொண்டு இருக்கிறேன். நம் மாநிலத்தில் தான் தற்கொலை நடக்கிறது. பணம் இல்லா ஏழை மாணவியர் என்ன செய்வார்கள்??? நீட் நமக்கு தேவை இல்லை.
@tamilchelvijayapal90503 жыл бұрын
@@gina2008 q
@myvizhi.r63303 жыл бұрын
@@akshaya_sengundhar18 the first
@akshaya_sengundhar183 жыл бұрын
@@user-de8uw6pr9v nalla yosichy parunga
@c.s..22093 жыл бұрын
இந்த வருடம் சிறப்பு நியூஸ் பாலிமர் 🔥🔥🔥🤝🤝
@abusalin19333 жыл бұрын
😊😊😊😊
@GopiGopi-pk3gq3 жыл бұрын
Unmaiiii
@vinithavini20663 жыл бұрын
Even my mother is tailor we are three daughters as single parent she raised first daughter BE civil, second MBA and third daughter BE mechanical
தாயின் தியாகம் போற்றத்தக்கது....👏👏🙏🙏 தாயின் தியாகத்தை புரிந்து கொண்டு தன் கல்வி தகுதியை மேன்படுத்திய சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்...👍👍
@gunasekaran53193 жыл бұрын
தாயின் தியாகம் போற்றப்பட வேண்டியது.அதே நேரத்தில் தந்தையின் தியாகம் மதித்து போற்றப்பட வேண்டியது 👍👍
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
@@gunasekaran5319 கண்டிப்பாக சகோ...😊👍
@senthilk11483 жыл бұрын
Fack id Dp froud a வச்சு ஏமாத்து
@PRASAD_POLITICS3 жыл бұрын
முயற்சி தோல்வியுற்றது. *ஆண் வாரிசு* இல்லாத தகப்பன்.
@meenumma3 жыл бұрын
Real சிங்க பெண் hatsoff to you மா 🙏ஆனால் கணவரின் பங்களிப்பை மறுக்க முடியாது
@robertgnanapragasam78723 жыл бұрын
ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பார்கள். அப்படி ஒரு சாதனைப் பெண்ணாக உங்களைப் பார்க்கிறோம்..👍👍🙏
@ravimarieswari36003 жыл бұрын
அம்மா நீங்கள் படிக்க வைத்தது பெரிய விசயம் தான் ஆன உங்க பிள்ளைங்க உங்களுக்கு மதிப்பளித்து நல்ல பிள்ளைக்ளாக நடந்து கொண்டார்கள் அதற்கு ஒரு பெரிய சல்யுட் 👍👍
@iamabadboyuknow3 жыл бұрын
என்ன தான் பணம் இருந்தாலும் வளர்ப்பு நல்லா இருந்தால் ஆணா இருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு உங்கள் வளர்ப்பே சான்று அம்மா 🙏🙏🙏🙏🙏
@fayaaza67733 жыл бұрын
❤❤❤❤❤👍👍👍👍
@vellaisamyjayaraman81563 жыл бұрын
வசதி வாய்ப்புகள் இருக்கும் போது இது சாத்தியம்தானே. தமிழ்நாட்டில் கூலி வேலை பார்த்து பிள்ளைகளை நல்ல நிலைக்கு உயர்த்திய எத்தனையோ அம்மாக்கள் உண்டு.
@sathyapriya11593 жыл бұрын
Hmm.correct bro
@muruganveeraputhran97063 жыл бұрын
Yes bro vasathi irukuthu
@prakashrajan34433 жыл бұрын
@@PRASAD_POLITICS Arivu nu per vachitu. Arivillama pesitu irukkinga
@krishnakrish80373 жыл бұрын
@@prakashrajan3443 correct sonneenga bro...
@chandrugunasekaran17233 жыл бұрын
@@PRASAD_POLITICS ungalk poruthamillatha name .... Ipde oru name vachu UNGA amma appa ungala thorkadichtanga ...
@robertgnanapragasam78723 жыл бұрын
இந்த பூமியில் மிகச்சிறந்த தாய் என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். உங்கள் மகள்கள் மருமகன்கள் பேரப்பிள்ளைகளோடு தாங்கள் நூறு வயதுக்கு மேல் வாழ வாழ்த்துகள்...👍👍
@banupriyadharanibanupriyad52073 жыл бұрын
Super brother
@homesamaiyal3 жыл бұрын
Mashallah..... Masha Allah...... பெண்கள் விற்பனைக்கு அல்ல ..... Super .... Mass
@c.s..22093 жыл бұрын
அந்த தாய் க்கு வாழ்த்துக்கள் மிக சிறப்பு அருமை 👍🏼👍🏼👍🏼
@a.thajmilaa.thajmila3 жыл бұрын
மாஷா அல்லாஹ்......😎👨🚒👩🚀👩🎤👩💻👸👷♀🧕🤰🔥🔥🔥🔥🔥🔥சாதனை பெண்கள்
@karthikanaveenrajakarthika73923 жыл бұрын
தன் பிள்ளைகள் விற்பனைக்கு அல்ல சூப்பர் அம்மா என் மனமார்ந்த வாழ்த்துகள் ❤️
@Anne-yb1jr3 жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது. அம்மா அம்மா தான். என் அம்மா கூட பிறந்தவர்கள் 6 தங்கைககள். என் தாத்தாவும் பாட்டியும் 7 பெண் பிள்ளைகளையும் Post Graduates ஆக்கினர் 1960 களில். கல்வியின் மேன்மை என்றும் போற்றத்தக்கது.
@P.Sridharshinidharani3 жыл бұрын
Super.
@pavithrapalanivel67633 жыл бұрын
Nyc
@samudeswariashok75663 жыл бұрын
இதே போல் நானும் நல்ல தாயாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்❤️❤️❤️.
@வாசுபாலா3 жыл бұрын
Valagha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்..... அம்மா......... உங்க சேவை ku ஒரு பெரிய பாடம்..... அனைத்து பெண்கள் கும்......
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
தன்னம்பிக்கை செய்தி...👍!! அருமையான தொகுப்பு மற்றும் குரல் பதிவு...👏👏 நன்றி பாலிமர்...🙏🙏
@amway56523 жыл бұрын
Adhu Seidhi vaasippaalar Vihaarikkaavin kural .
@sridharan87203 жыл бұрын
👏👏👍அனைத்து பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
@UshaUsha-of6gy3 жыл бұрын
அம்மா என்ற வார்த்தைக்கே பெருமை சேர்த்து இருக்கீங்க அம்மா வாழ்த்துக்கள்
@stalinrosy51248 ай бұрын
படிக்காத மேதை,படிக்காத புத்திசாலி திறமை வல்லவர் என்பதை நிருபித்து காட்டிவிட்டார்🎉🎉🎉❤❤❤
@aroorans24503 жыл бұрын
எங்கெல்லாம் இலவச கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட அதிசயம் நடக்கும்..
@noormohamed91183 жыл бұрын
பெண்கள் நாட்டின் கண்கள்.அற்புத சாதனை படைத்திட்ட இந்த தாய் போற்ற பட வேண்டியவர். உங்களது தன்னம்பிக்கை முயற்சி மனித குலத்திற்கு பாடம். வாழ்த்துக்கள்!. எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் துணை நிற்கும். ஆமீன்....
@வாங்கசிரிக்கலாம்-ன9ச3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிங்க பெண்களே👌💐💐💐👍
@Dhanasekar-wx5zl6 ай бұрын
Great inspiration to single mothers
@hajamoideen55333 жыл бұрын
மாஷா அல்லா. வாழ்த்துக்கள் சகோதரி.தாய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதற்கு மனமாா்ந்த நன்றிகள்.
@தமிழன்-ல3ம3 жыл бұрын
இப்படி எத்தனை எத்தனையோ பெற்றோர்களுடைய கனவுகள் ஷரியத் ஆட்சியால் ஆப்கானில் பலியாகி வருகின்றன.
@niyasahamed79393 жыл бұрын
Idiotic comments.. More lady doctors in Islamic countries.. Don't include shariah there.. Its media who spread that issue
@தமிழன்-ல3ம3 жыл бұрын
@@niyasahamed7939 நீ அப்ப குடும்பத்தோடு ஆப்கான் போகலாமே
@peace60553 жыл бұрын
Muslim society ku model example
@sithyrifaya66073 жыл бұрын
Alhamdulillah
@booklover48003 жыл бұрын
ஒரு பெண்ணுக்கு இங்க கல்வி போதும் கல்வியை மட்டுமே கொடுங்க...ஆணோ பெண்ணோ கல்விதான் முக்கியம் உலகையே மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் கல்வி
@azhagartube1443 жыл бұрын
அதிசய பெண்மணி...கோடியில் ஒருவர் நீங்கள். தலை வணங்குகிறேன். பெண்களில் மகுடம் நீங்கள். Good news polimer.
@sindhiyarajasekar79553 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா..... தகப்பன் இல்லாமல் தனிமையில் தன் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு நீங்கள் ஒரு தன்னம்பிக்கை பாடம்.... உங்களின் தாய்மைக்கும் தன்னம்பிக்கைக்கும் நான் தலைவணங்குகிறேன்
@aquamen20383 жыл бұрын
இது தான் உண்மையான சிங்கப்பெண் 👏👏
@madhurisrielectronics67453 жыл бұрын
பெண் குழந்தைகள் என்றாலே கேவலமாக என்னும் இந்தச் சமூகத்தில் இப்படியும் ஒரு தாயா வாழ்த்த வயதும் இல்லை தகுதியும் இல்லை வணங்குகிறேன் உங்கள் நல்லாசி எனக்கு தேவை அம்மா எனது அருமை மகளையும் டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்ற தீராத ஆசையுடன் வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறேன்
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
பெண்கள் குழந்தைகளின் அருமை...இந்த செய்தியில் கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...👍🙌😎😎
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
@Daring police aim.Chennai marathon அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப பலன் கிடைக்கும்...இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை சகோ...
@thyagarajan36003 жыл бұрын
சகோ நாய் மலையை பார்த்து குறைத்தால் நாய்கு தான் வாய் வலிக்கும் சாக்கடைனு தெரிஞ்சா அங்கிருந்து விலகுறது தான் உங்களுக்கு நல்லது சாக்கடை மேல கல்லெரிந்தால் அது உங்க மேல தான் தெளிக்கும் அவனுங்க சாக்கடைனு நினைச்சிகுங்க
@PRASAD_POLITICS3 жыл бұрын
முயற்சி தோல்வியுற்றது. *ஆண் வாரிசு* இல்லாத தகப்பன்.
@graceworld33733 жыл бұрын
Eanga vetla 5 girls eanga ellaraium appa padikka vaicharu but 3years back he passed away but amma tha eanga 5peraium padikka vachanga Proud😊💪 to be my parents
@RathikaRathika39583 жыл бұрын
தாயின் எண்ணம் பெண்குழந்தைகளை படித்து ஆளாக்குவதாக இருக்க வேண்டும் இந்தத் தாய் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு . 🙏 🙏 நன்றி அம்மா
@sureshbrabha50513 жыл бұрын
போடா
@raninatarajan7483 жыл бұрын
Nanrethayeullamkadullarulkidiekkattum
@vaigaikarthi3 жыл бұрын
உண்மையில் மிக பெரிய சாதனை, சிறந்த தாய் சிறப்பான முறையில் வளர்ந்த பிள்ளைகள்👍
@aviraaworld5173 жыл бұрын
தாம் பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாதென்பதும்; தாம் ‘கற்காத’ கல்வியைப் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதும் பெற்றோர் ஆனவுடன் வாழ்வின் லட்சியம் ஆகிவிடுகிறது... (பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பங்களில்...)
@jainulabdeenr19813 жыл бұрын
நல்லமனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் இது திரைப்பட பாடல் வாிகள்லானாலும் கேட்கும்போது மனம் இனம்புாியாமகிழ்வும் நிறைவும்தரும், இந்த ஆறு மருத்துவா்களின் தந்தை அஹமது அவா்கள் அந்த வகையில் மிகவும் பாக்கியசாலி, தாயின் இலட்சியம் தந்தையின் உழைப்பும் ஒத்துழைப்பும், மக்களின் ஈடுபாட்டுடன் படித்தமுயற்ச்சி, இவைகளுடன் இறைவனின் பூரண பேரருள் ! வெற்றி திருமகள் வீட்டில் குடியுள்ளாள்!, வாழ்க, வாழ்த்துக்கள், தாயின் கணவை தாங்களின் வாாிசுகளையும் கல்வியில் உயா்நிலையடைய செய்யும், ஏழைகளுக்கும் இது போன்ற மருத்துவ கல்விபயல உதவுங்கள் என்ற நல்லநிலை உங்களின் இலட்சியமாக கொள்ளுங்கள் என வேண்டிகொள்கிறேன்!
@goodthinkgoodluck91603 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி. ஆனால் இதனை சிறிதும் தலைக்கனம் இல்லாமல் சிறப்பாக சேவை செய்து தாயின் பெயரை சிறப்புற செய்வது அந்த பிள்ளைகளின் கடமை
@mohammedjifry70103 жыл бұрын
இறைவன்னுக்கு முதலில் நன்றி உண்மை யில் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் சிரமம் என் கண்களை குழமாக்கியது உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களையும் வாழ்த்தி தலை வணங்கி றேன் தாயே தெடரட்டும் உங்கள் பணி என்று கூறி இறைவனுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விடை பெறுகிறேன் தாயே
@srinivasanpadmavathi55783 жыл бұрын
பெருமை பட வேண்டிய விஷயம். இந்த மாதிரியான தாய் எல்லோருக்கும் அமைய இறைவனை பிராத்திக்கிறேன்
@AkbarAli-jv9zmАй бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@alagesanmeena27303 жыл бұрын
இந்தத் தாய் போற்றுதலுக்குரியவர் வணங்குகிறேன் இதற்கு அவர் செய்த தியாகங்கள் அற்பணிப்பு நிச்சயம் நிறைய இருக்கும் எனது அனுபவத்தில் கூறுகிறேன் எனது 2 குழந்தைகளும் மருத்துவர்கள்
கேரளத்தில் ஏழைகளுக்கு, தேவையுடையவர்களுக்கு உதவ சிறந்த கட்டமைப்பு உள்ளது. அதை இங்கு கொண்டு வந்தால் போதும், நம் தாய்மார்களும் தலைப்புச் செய்தி தான். 🌹
@dhanasekaran78473 жыл бұрын
சாய்னா அம்மாவுக்கு இந்த மகளின் அன்பு முத்தங்கள் 😎❤🤩😘
@poolampattipandiyan10343 жыл бұрын
கேரளாவுள நீட் தேர்வு இல்லையோ அக்கா இருந்தாலும் தமிழ்நாட்டில் உங்களை போன்ற ஆட்கள் இல்லை என்று வேதனை கொள்கிறேன் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@abc1abc1863 жыл бұрын
Husband character.....earned in Qatar. support ed financially....but strong mindset to become doctor is not easy they did it 👍
@fairosem3 жыл бұрын
நான் எத்தனையோ சிங்கப்பெண்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் போல் சிங்கப் பெண் இப்பதான் பார்க்கிறேன் உங்கள பாத்து நாங்க நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
@satheshkumar82423 жыл бұрын
எவ்வளவு கஷ்டபட்டாயோ தாயே...🙏🙏🙏
@dhinadeffin19858 ай бұрын
Inspiration mom ❤❤❤
@raguls3643 жыл бұрын
தாயிற்சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சபாஷ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஃ
@jaganvesselshop34963 жыл бұрын
சாதாரண தாய் அல்ல நீங்கள் நீங்கள் ஒரு தெய்வத்தாய்
@jayaprakash24873 жыл бұрын
அருமை.... 💐💐💐💐அதான் கேரளா... ❤️❤️ கல்வியே கண் திறக்கும்...
@ammuma73343 жыл бұрын
எத்தனை ஆண்களால் இந்த சாதனையை செய்ய முடியும்.....தலை வணங்குகிறேன் அம்மா.....
@vaideeswaranm.s.20593 жыл бұрын
A remarkable achievement. Hats off to the Lady and the daughters.
@mdshan63533 жыл бұрын
💓😍
@babithramano49283 жыл бұрын
Hats off to the lady
@javasmi30593 жыл бұрын
Masha Allah..... Iron lady..... Soooo lucky children and very glad and proud of your mother
@e.roshan98023 жыл бұрын
அருமை கல்வி யின் முக்கியத்துவம் தெரிந்தவர் 💐🔥💯✨❤🙂
@s.s.k_indian__tn3 жыл бұрын
அம்மாவை மதித்து அவர் சொல்வthai தெய்வ சொல் போல கேட்டு, கீழ் படிந்து , அதன் படி jollya time ஐ apend பண்ணாமல் i hard work பன்னி படித்து அம்மாவுக்கு பெயர் வாங்கி கொடுத்த 6 தேவதைகளுக்கு தான் நன்றி செல்லவேண்டும் god bless u 💐💐💐💐💐💐
@greatindian11683 жыл бұрын
இந்தியாவில் பிறந்த அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் 🙏🏻🙏🏻🙏🏻 அந்த அம்மா ஒரு சகாப்தம்🤔🤔🤔
@dhanaletchumisellappan37773 жыл бұрын
They exploit the system in Hindu dominated India, I am sure they cannot get this opportunity in Bangladesh or Pakistan
@sureshsampath95643 жыл бұрын
"கனன்று கொண்டே இருந்தது" நல்ல Word.
@RadhisKitchen203 жыл бұрын
இந்த செய்தியைக் கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது..
@saroprabu3 жыл бұрын
உங்களை வணங்குகிறேன் தாயே. 🙏🙏.. அம்மாவின் அன்புக்கும் அவரின் நம்பிக்கையை நிறைவேற்றிய பெண் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐
@fathimaafroze20573 жыл бұрын
My great salute to this women👏🏻👏🏻👏🏻
@ff.gamingmp84113 жыл бұрын
Vera level அம்மா வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@JDLeeVlogs3 жыл бұрын
ரொம்ப நாளைக்கு பின் பாலிமர் ல ஒரு நல்லா செய்தி. வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐
@vijiyavaisnavi20073 жыл бұрын
Good mother❤
@vimalapanimalar32873 жыл бұрын
கடவுளின் விருப்பமும் ஆசீரும் அவர்கள்உடன் இருந்து வழி நடத்தி வந்திருப்பது நிச்சயமான உண்மை.
பெண் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோரைவிட மற்றோர்தான் அதிகம் கவலையும் விரக்தியும் அடைகிறார்கள்...🙂
@sayedbasha50703 жыл бұрын
Correct
@starlalithak91533 жыл бұрын
Romba correct
@வாசுபாலா3 жыл бұрын
அம்மா உங்க தியாகம் சர்வதேச அளவில்.. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா............
@Buddha7823 жыл бұрын
படிப்பறிவில் கேரளா பெண்கள் சிறந்தவர்கள் என நிரூபித்து விட்டீர்கள்👍👍
@krishnamurthymaruthakasi64993 жыл бұрын
அனைவரின் வணக்கதிற்கும் தகுதியானவர்... பெண் குலத்திற்கே பெருமை தேடித்தந்தவர். சகோதரியை வணங்குகிறேன்..
@mohamedmansoorhallajmohame81203 жыл бұрын
வாழ்க தாயே நீடுழி. பெண் குழந்தைகள் இல்லாத வீடு வீடாக இருக்காது. அது ஒரு விடுதி அவ்வளவுதான்.
@rashraji73203 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நன்றி
@arulmurugan14973 жыл бұрын
Education is the most powerful weapon 🔥
@saiviji68113 жыл бұрын
Yes u r correct
@jeyalakshmis.91393 жыл бұрын
தன் மகள் விற்பனைக்கு அல்ல...great mam salute.... intha word da sola mudiyuma than pala parents matikitu mullikuranga
@beinghuman52853 жыл бұрын
Our country is proud of this great woman.
@brmk29513 жыл бұрын
தாய் சக்தியின் சொரூபம் வாழ்த்துக்கள் சாய்னா சோகதரி வாழ்த்துக்கள் பல சிவாய நமஹ ஹர ஹர மகாதேவா
@kavithadhandapani91453 жыл бұрын
U r the best mother in the world hands of u amma🙏🙏🙏🙏
@hemalathapanneerselvam73543 жыл бұрын
excellent amma,,,, vazhkha valamudan,,,allah will give very very fruitful life,,,handsup...
@mohamednajath32393 жыл бұрын
Verry happy to hear this A good inspiration for mother's who having daughters
@mazhalaimozhibharathi6473 жыл бұрын
சிறந்த தாய்🙏🙏🙏🙏... என் பனிவான வணக்கம்🙏🙏🙏....
@vegeta66223 жыл бұрын
Hats off mom🙏🏻🙏🏻
@soundaryanatarajan25343 жыл бұрын
Vaalthukkal Amma u r great mom ❤️❤️❤️❤️❤️❤️❤️
@trueindian45683 жыл бұрын
பெண் குழந்தைகளை கடவுள் தந்த பரிசாக நம்புபவருக்கு மட்டுமே இது சாத்தியம்.
@backiarasu34043 жыл бұрын
அன்பு தாய் 🙏🙏🙏🙏🙏🙏
@nandhinit87913 жыл бұрын
அம்மா தான் சக்தி 🤗🤗❤️❤️
@muthiahrajaiah82713 жыл бұрын
தாயே.தாங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளோடும் இன்புற்று நீடுழி வாழ இன்ஷா அல்லா அருளட்டும்.இராமு.
@petrolfire13 жыл бұрын
In this fine.juncture, i remember the hard work, dedication and sacrificd, that their father has endured to bring up the angels. He is example for all the men in the society as father, as husband. I hope this.message should.also give some credit to his father. Even if you ask the.mother she will. Truly dedicate all their personal achievements to their father
@Fayazofficial.3 жыл бұрын
The wonderful doctor mom 😘😘😘 Im really proud of you amma 😍😍😍
@Jupiter996353 жыл бұрын
Iam proud to be a Malayalee mother.....my children also got good marks above 95 in all subjects in there higher secondary.... without tution any extra class.....now my ambition is to see my daughter as a collector and my son to become a straight forward IPS.