1567-Soochuma Valu Caused By Kethu (கேதுவால் ஏற்படும் சூட்சும வலு)PRE-021

  Рет қаралды 68,808

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 101
@lathag1867
@lathag1867 3 жыл бұрын
அருமை ஜோதிட மகா ரிஷி குருவே .நன்றி ...உங்கள் தமிழ் நாகரிகமான உரைநடை வார்த்தைகள்.. எப்படிப்பட்ட விசயத்தையும் எளிமையாக ஒரு நிமிடம் நாங்கள் நெகிழ்ந்து போகும் அந்த நாசூக்கான நகைசுவை தேவைப்பட்ட இடத்தில் ...இப்படிப் பலப்பல உங்கள் அறிவார்ந்த ஜோதிட புலமையை எங்களுக்கு இலவசமாக அப்படியே நெத்தியடியாக சொல்லித்தரும் உயர்ந்த குருவே ...கடமைப்படுகிறோம் . சொந்த வாழ்வில் ஒரு இக்கட்டான சூழல் எனக்குப் புரிந்து அதை நான் எதிர்கொள்ள என்னை தயார்ப்படுத்திக் கொள்கிறேன் . நன்றி ..நன்றி ..
@iyappanswetha8967
@iyappanswetha8967 3 жыл бұрын
Mm mm mm mm
@saravanakumarmondaymohanra4186
@saravanakumarmondaymohanra4186 3 жыл бұрын
super b superb arumai arumai
@maruavinasi2730
@maruavinasi2730 2 жыл бұрын
@@saravanakumarmondaymohanra4186 o Mmj
@rajarajanrrm5358
@rajarajanrrm5358 3 жыл бұрын
ஒரு தங்கு தடையில்லை ஒரு உண்மையான குரு தான் அறிந்த கலையை ரசித்து ரசித்து விளக்குவது போல் குருஜியின் அரைமணி நேர காணோளிகள் தென்றல் போல ஜோதிட ஞானம் கற்பிக்கிறது. உங்களது தெளிவும் நம்பிக்கையும் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா🙏
@murugesanchennai2360
@murugesanchennai2360 2 жыл бұрын
உண்மை
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 3 жыл бұрын
நமது சொந்தகுதிரை ஆனாலும் அதை பழக்கபடுத்தி கடிவாளம் போடுகிற வரை நம்மை கடிக்கும் உதைக்கும் நம்மாள் கடிவாளம் போடமுடியாத ராட்சத குதிரையான பாவ கிரகத்திற்க்கு கடவுளே கடிவாளம் போட்டு நம்மை சுமக்க வைப்பது தான் சூட்ச்சம வலு
@pradapbala7490
@pradapbala7490 2 жыл бұрын
Sani kethu subathuvam 4:30
@lakshmik6016
@lakshmik6016 2 жыл бұрын
🙏🙏 உங்கள் வகுப்புகளை கவனிக்கும் போது காலம் கடந்து கிடைத்ததை எண்ணி வருத்தம் மற்றும் மகிழ்ச்சி🙏🙏
@vairampmp9993
@vairampmp9993 3 жыл бұрын
சுபத்துவத்தின் மறுமுனை சூட்சு ம வலு என்பதன் விளக்கம் higher position அருமையிலும் அருமை குருஜி ! கோடி வணக்கங்கள் குருவே நன்றி.
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
You are one in a crore Guruji. God has blessed you with enormous jnana in astrology. Your efforts to make others understand so that this jnana exists even after your period shows your good attitude and the way you speak says you are generally a good human being. God has given the right knowledge to the right person. May you live a long life happily with your family and be involved in astrology forever.
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏🙏... உங்கள் ஜோதிட அறிவுக்கு நான் அடிமை 🙏🙏
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 ай бұрын
11:36 *சூட்சும வலு என்றால் என்ன? கேதுக்கு என்ன தொடர்பு?* 20:00 ராகு எங்கே வேலை செய்யும்? 23:11 சனி, செவ்வாய் சூட்சும வலு எங்கே? 26:52 *ஷத்பலம் என்ன? (ஆறு பலங்கள்)*
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Thanks Aditya Guruji 👍👍👏👏 for all your videos and free live chats
@kumarrathinam5752
@kumarrathinam5752 3 жыл бұрын
Pl order the camera men to focus the board alway with clarity.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ போடுங்க லைவ் பண்ணுங்க
@manikandajyothi7804
@manikandajyothi7804 3 жыл бұрын
எனது ஜாதகத்தில் மேஷ லக்னம். லக்னத்தில் குரு ஒன்பதில் சனி,மூன்றில் புதன் சுக்கிரன்,எழில் திரயோதசி சந்திரன். சந்திரன் குருவைப் பார்த்து குரு சனியை பார்க்க கூடவே புதனும் சுக்கிரனும் சனியெ பார்க்கிறது.எனது ஜாதகத்தில் சனி தான் வலித்திருக்கும் போல. எலக்ட்ரானிக்ஸ் படிக்கப் போன நான் தோற்றுப் போய் இப்போது சிவில் இன்ஜினியராக உள்ளேன். ஐயா சொல்வது 100% உண்மை.29.05.1988 4.15am Palakkad. ஆராய்ச்சி செய்பவர்கள் எனது ஜாதகத்தை ஏடுத்துக்கொல்லாம். நன்றி🙏🏼
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w 11 ай бұрын
பாலகிருஷ்ணன்.. வணக்கம் குருஜி🙏 . 6**8**12 தசைகள்.. கணவன். மனைவி க்கு ஒரே நேரத்தில் வந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்.. இருவரும். விருட்சிக... கன்னி எதிரான லக்கினம்.. இது எல்லோர்க்கும் பயனுள்ள பதிவாக இருக்கும் குருஜி காணொளி யை எதிர்பார்க்கிறேன் நன்றி🙏
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 3 жыл бұрын
Guruji for me kethu dasha removed my trousers
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 3 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை
@r.t.paandian7872
@r.t.paandian7872 3 жыл бұрын
குருவிற்கு அடியேனின் ஆத்ம நமஸ்காரம்...தாங்கள் கூறிய ஆன்மீக அமைப்புகள் என்னுடைய ஜாதகத்திலும் தாங்கள் கூறிய விதிபடி துல்லியமாக பொருந்தி வருகிறது..தாங்கள் கூறியபடி படிநிலைகளில் சனி குரு கேது என்ற நிலையிலுள்ளது...7-6-1995. 12:30 am
@kannansamikannu5413
@kannansamikannu5413 3 жыл бұрын
குருவே சரணம்...
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 3 жыл бұрын
வணக்கம் குருஜி. பரம்பொருள் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம்,பூரண ஞானம் உங்களுக்கும், உலகத்தோருக்கும் வழங்கிட வேண்டுகிறேன்.
@Pravinraj1234
@Pravinraj1234 3 жыл бұрын
ஐயா மாந்தி யை பற்றி ஒரு பொது வீடியோ போடுங்க ஐயா
@thangavelm2000
@thangavelm2000 2 жыл бұрын
Guruji vanakkam boomi thanathu thunaikkiragamana chanthiranudan sooriyanai sutri varukiathu thanakkuthaane thinam oru murai yum sooriyanai varudam oru muraiyum sutrivarukirahu boomiyai sooriyan irukkumid athil pottu paarthal ithu puriyum simmam poomi
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or 4 ай бұрын
Good video ❤
@ஜெயக்குமார்-ண7த
@ஜெயக்குமார்-ண7த 3 жыл бұрын
அருமை
@clayforum4545
@clayforum4545 2 жыл бұрын
Mahaperiyava enum maha jnani nammakkaga piranthu vaazhdha uthhama jnani. Avar indha poo ulagirku vandhadhu nam maha baagiyam. Kadavul nam karmakkalai vaangum jnanigalukku ella vidhathillum nanmai seidhu paadhukaakattum. Vandhe guru paramparaam.
@சண்முகம்சிவயசிவ
@சண்முகம்சிவயசிவ 3 жыл бұрын
SIR ,RAGU AND SANI CONJECTION BUT POURNAMI CHANDRAN HOW DO RESULT
@MuruganMurugan-kw8qj
@MuruganMurugan-kw8qj 3 жыл бұрын
புரட்சித்தலைவர்...தலைவியின் புனித வாரிசு
@murugavel5520
@murugavel5520 Жыл бұрын
Guruji I will meet you one-day
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 3 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி நாமக்கல்
@RavikumarRavi-pt9td
@RavikumarRavi-pt9td 2 жыл бұрын
Ayya enakku rishba lagnam sani 6il ucham🙏🙏🙏🙏
@meeragandhi5436
@meeragandhi5436 3 жыл бұрын
Thanks Guruji
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 3 жыл бұрын
Guruji bibin ravad zhzthzgathai vilakkungal guruji
@karpagamk6713
@karpagamk6713 3 жыл бұрын
Vanakkam guruji ayya
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Vanakkam Guruji!!
@harigold2183
@harigold2183 2 жыл бұрын
கேது உடன் மீனத்தில் 5ல் 5கிரகம் என்ன பலன்
@msestimators222
@msestimators222 3 жыл бұрын
Very very good.God Bless You.
@vivekvivek476
@vivekvivek476 3 жыл бұрын
பணிவான வணக்கம் குருஜி அய்யா திருமணம் பொருத்தாம் பார்ப்பது எப்படி ❓என்று உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணையை (தேய்ந்தேடுங்கள்? தேர்ந்தெடுப்பது எப்படி என்று) article எழுதுங்கள் ஜயா நன்றி( guruji team)
@rdn3704
@rdn3704 3 жыл бұрын
Guruji, Rahu & Ketu are shadowy planets which do not own any houses in a horoscope chart. My question is how come they be owners/ruler of Swati & Moola nakshatras respectively ? Hope you can elaborate on this. Thank you.
@kumarrathinam5752
@kumarrathinam5752 3 жыл бұрын
Black board letters not wisible.Pl make the focus towards the letters in the board.
@muruganandamv3986
@muruganandamv3986 3 жыл бұрын
அருமையான விளக்கம் A1
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@vishalkotts
@vishalkotts 3 жыл бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்
@swatheastrologer1966
@swatheastrologer1966 3 жыл бұрын
வணக்கம் குருஜி சார் 🙏 இரட்டைகுழந்தைகள் ஜாதகம் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் வேறுமாதிரியாக அமைகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை கொஞ்சம் விவரமாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. உங்கள் தயவில் பிழைக்கும் என்னை போன்ற ஜோதிடர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் ஐயா 🙏🙏
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Sootchamam oru kiragathirku aaru vakai palan patriyum. 1991 I'll velivantha Meganathanin jhothidakkalanchiyam buthagathil ullathu.
@anbarasanp8908
@anbarasanp8908 3 жыл бұрын
பிறந்திருப்பார்
@lakshmik6016
@lakshmik6016 2 жыл бұрын
🙏 guruji கும்பத்தில் இருக்கும் சனி(குருவின் நட்சத்திரத்தில்) குரு (அனுஷம்) நட்சத்திரத்தில் இ துவும் Parivardhanaya eppadi இருக்கும் சனி பார்வை சிம்மத்தில் ,சிம்மம் லகனமாகி சிம்மத்தில் சூரியன்+சுக்கிரன்+புதன் நடப்பு குரு மகாதசை சுக்கிர புக்தி அரசு வேலைக்கு வாய்ப்புள்ளதா
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Thank you for your teaching guruji
@vinayprakash9244
@vinayprakash9244 3 жыл бұрын
Sir pls tell about kethu for all laganams this Sunday. 🙏
@saralat7897
@saralat7897 3 жыл бұрын
🙏 gurujii
@adyaroffice9633
@adyaroffice9633 3 жыл бұрын
பாவ கட்டத்தில் அல்லது ராசி கட்டத்தில் மாறி வருகிறதே ?
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
Same
@slatha4289
@slatha4289 3 жыл бұрын
ஹ்ஹ்‌
@manimuthuk9202
@manimuthuk9202 3 жыл бұрын
குரு (கடகம்), சனி (விருச்சிகம்), கேது (மீனம்) கடக லக்னம் மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணம் பலன் எப்படி இருக்கும்.
@kathiravan8288
@kathiravan8288 3 жыл бұрын
இதே கேள்வி தான் எனக்கும் சகோ
@மணி-மந்திர-ஔஷதம்
@மணி-மந்திர-ஔஷதம் 5 ай бұрын
சூட்சம வலு என்பதும் சுபத்துவம்தானே? அய்யா அப்படி என்றால் சுபத்துவத்திலேயே சூட்சம வலுவை சேர்த்து விடலாமே
@KarthickKarthick-qz9qy
@KarthickKarthick-qz9qy 3 жыл бұрын
குருஜி நான் கார்த்திக் நான் எவலோ சம்பரிசலு செலவு அதிகம் உள்ளது திருமணமும் தடைகள் தொழிலும் தடைகள் என் ஜாதகம் பாவ ஜாதகமா 24-8-1991 6.09am திண்டுக்கல் 5 இல் ராகு 6 இல் சனி சந்திரன் சேர்க்கை காரணமா
@bharathim7278
@bharathim7278 3 жыл бұрын
Sir, நான் ஜோதிடன் அல்ல. ஆனால் கடந்த 3 மாதங்களாக தங்களின் காணொளிகள் பார்த்து சுபத்துவ சூட்சும வலுவை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். நான் IT துறையில் இருக்கிறேன். ஆனால் புதன் சனியின் நேரடி பார்வையில் சுபத்துவம் இல்லாமல் இருக்கிறார் (அட்டமாதிபதி சாரம் + sitting in end of 8th house,). சுபத்துவம் பெற்ற சூரியன் / சந்திரனின் தொடர்புள்ள வேலைகள் அமையாமல் புதன் தொடர்புள்ள துறை அமைந்தது எப்படி என்று புரியவில்லை. தயவு செய்து விளக்கவும். நன்றி. 24/08/1995 - 05:20pm, chinna Salem..
@sathyanarayanan9477
@sathyanarayanan9477 3 жыл бұрын
Should be in IT support...Not in pure IT like software development... bhudhan is in maximum subathuvam compared to other planets..moon is in amavasya yogam not subathuvam...sun is ashtamathibathi and not full subar..so budhan also attain papathvam but.. navamsa budhan in dhanusu guru's house... attaining subhatvam..pls reply if this is right
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
@@sathyanarayanan9477 puthan navamsathil thanur veetil so most supathuvam kiragam puthan correct, amavasai chanthiran illai guru paarkiraar, mealum kadagathil sthana palam chanthiranuku .....chanthiran also thanur veedu amsathil aanaal puthan laknaathipathi matrum dasai naathanukku friend matrum puthan antharam nadakirathu sukiran dasai sukiran pukthi nadappu athanaala puthan sampantham job sarithaan, chanthiran kadumayaana pagai magara laknathirku.....
@sathyanarayanan9477
@sathyanarayanan9477 3 жыл бұрын
@@meenusunder3018 sthana Balan ok...but its waxing moon nearing ammavasya...14th thithi...guru aspects...but guru also aspected by Saturn...I have not checked dasa bhukthis...
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
@@sathyanarayanan9477 guru paarkiraar avar thulam veetil thaan amsathil erukiraar,pagai veedaanalum guru supatuvathudan erukiraar avarukku supavarkam mark 80 kidaikum patchathil paarvai thiran ullathu mealum chanthiran also amsathil thanur veetil so chanthiran supathuvam aagavea ullaar kadaga veetil avar sthana palathudan oli nirampiya chanthiran aaga ullaar enpathu sariyaagum.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
கர்மாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்ற அட்டமாதியோடு அஸ்தமனம், பெற்றுள்ளதால் வக்கிர லக்னாதிபதி சனியின் பார்வை பெற்ற பாக்கியாதிபதி புதன். தர்மகர்மாதிபதிகள் ஆட்சிபெற்ற சூரியனோடு அட்டமத்தில்* அஸ்தங்க பெறாத பதனுக்கு லக்னாதிபதியின் வக்கிர பார்வை
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 3 жыл бұрын
Bipin ravad dob 16. 3. 1958
@padmamuralidharan-p4x
@padmamuralidharan-p4x 2 ай бұрын
Boardகாட்டவே மாட்றாங்க
@prithigabalachandran
@prithigabalachandran 3 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@karthikishan9
@karthikishan9 3 жыл бұрын
Hi Sir, With due respect I have to challenge the thought process of why sun gets exalted in ARIES. In april, sun is high in trpoical regions e.g India, but in the southern region of the world e.g. in australia april is autumn meaning the sun light is really low. So, this cannot be the reason for the aries to be considered east.
@abisheks1853
@abisheks1853 3 жыл бұрын
Could I become cricket player. 🙏🙏Pls reply sir. D o.b=13-7-2004 Time=9:39 am Latitude:10:00N Longitude:76:10E
@muthukumarisureshkumar1066
@muthukumarisureshkumar1066 3 жыл бұрын
With lot of hard work and sincere practice you can become a cricketer all the best and good luck
@gowtham8260
@gowtham8260 2 жыл бұрын
@@muthukumarisureshkumar1066 Hi sis neenga astrologer ah..apadina yannoda details tharan yen chart ah parthu IPS aga mudiyuma endru soldringala sis pls?
@arulsujith3965
@arulsujith3965 3 жыл бұрын
super iyya
@kingscross4233
@kingscross4233 3 жыл бұрын
video is விடியோ, not வீடியோ.
@vaalibaneditz9183
@vaalibaneditz9183 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏
@harigold2183
@harigold2183 3 жыл бұрын
பரிவர்த்தனை கிரகம் ஆட்சி பெறும் என்றால் மற்ற கிரகத்துக்கு ஆட்சி பலன் பாவத்துக்கு ஆட்சி பலன் தருமா ஐயா
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Parivarthanai Petra erandu kiragangalin dasaigal varum kalangalil aatchi palathai dasai nadathum kiragam petrathaaga mattum kanakil kollaveandum , eru veetu palanaium tharum nilai parivarthanai yogam aagum, muthalil than veetu palanai seium.
@themaster6704
@themaster6704 3 жыл бұрын
Sir saniyum suriyanum paarvai parivarthanai iruku sir govt Vella kidaikuma pls reply sir
@TSRajan-ez7kc
@TSRajan-ez7kc 3 жыл бұрын
Guruji is blessed with Godess Saraswati
@rajendrank3136
@rajendrank3136 3 жыл бұрын
Good evening sir
@themaster6704
@themaster6704 3 жыл бұрын
Sir sani kumbathula vakram agi simmathil ulla suriyan bhudhan ii pArkirar govt job kadaikuma sir
@alagudurai5833
@alagudurai5833 3 жыл бұрын
Onnum villangala
@dharmandharman8497
@dharmandharman8497 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gayuReddy993
@gayuReddy993 2 жыл бұрын
சனி + சந்திரன் , இங்கே சந்திரன் தேய்பிறை திரிதியை திதி இல் லக்னத்திற்கு 10 இல் அமர்ந்து சிம்மத்தை 7 ஆம் பார்வையாக பார்த்தால் எந்த மாதிரி அமைப்பு குருஜி இங்கே அரசாங்க வேலை சாத்தியமா?
@alagudurai5833
@alagudurai5833 3 жыл бұрын
Onnum purila
@Vidya00050
@Vidya00050 3 жыл бұрын
Sir don't say balangal...that is palangal...and also not bournami...it's pournami
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
🙏🏼
@PerumPalli
@PerumPalli 3 жыл бұрын
🤩🤩🤩
@pandiyarajankj8620
@pandiyarajankj8620 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 Жыл бұрын
Super
@vigneshr3947
@vigneshr3947 3 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@babusharmababu8213
@babusharmababu8213 3 жыл бұрын
வணக்கம் குருஜி
@R.k.revathi
@R.k.revathi 3 жыл бұрын
வணக்கம் குருஜி.
@rajendrans9432
@rajendrans9432 3 жыл бұрын
வணக்கம் குருஜி
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Rajayogam from Kethu | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
13:43
astro chinnaraj
Рет қаралды 35 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН