1625-WHEN DEATH ,HOW WILL IT HAPPEN?(மரணம் எப்போது,எப்படி நடக்கும்?)

  Рет қаралды 63,776

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ஜன்மச்சனியில் என்ன நடக்கும்? குட்டிகச் சுக்கிரனின் பலன் - மாரக - அஷ்டம-பாதாகாதிபதி தசை - யோக தசை விளக்கள்கள் - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 040
#jothidam
#jothidamtamil
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 104
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 3 жыл бұрын
ஜோதிட உலகின் பௌர்ணமியே வாழ்க. அன்புடன் வெண்ணந்தூர் வேலு.
@soundaratodadri2891
@soundaratodadri2891 3 жыл бұрын
4rrrrrrrrr4rtttrTtqqqqqq
@r.k.venkataeswar1038
@r.k.venkataeswar1038 3 жыл бұрын
குருஜி நீங்கள் எழுதுவது எதுவுமே தெரியவில்லை. கற்றுக் கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது.
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 3 жыл бұрын
🌟 எந்த ஒரு ஜோதிடர் நாளும் மரணத்தைப் பற்றி கூற முடியவே முடியாது ஒரு மனிதனின் வாழ்வை பற்றி..எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே அறிவார்....
@learnlearn3365
@learnlearn3365 3 жыл бұрын
குருஜீ ஐயா, ஜோதிட மகானே🥰 நன்றி💐 தாங்கள் எழுதும் பேனாவின் மை🖋 எழுத்துக்கள், சற்று நன்றாக தெரியும்படி இருந்தால் இன்னும் அற்புதம் இந்த காணொலி🙏.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 11 ай бұрын
உங்களது பதிவை இரண்டு வருடம் கழித்துதான் பார்க்க எனக்கு இறைவன் அருளிய உள்ளார். நன்றி. கோச் சாரம் ஜென்ம ஜாதகம் இரண்டையும் வைத்து சிறிது ஞானம் உள்ளவருக்கும் புரியும்படி பாடம் நடத்துகிறீர்கள். பொது வெளியில் சொல்ல உங்களை தவிர எவனும் இதுவரை பிறக்கவில்லை. இனி ஒருவர் உங்களை போன்ற குரு மாணவர்களுக்கு கிடைப்பதற்கு பிரபஞ்சம் அனுபவித்தால் மட்டுமே சாத்தியம். ஒன்றுதான் ஞாபகம் வருது ங்க. ஒரு சமயத்தில் பிராமணர்கள் ஞானி யை கேவளபடுத்தியபோது. அந்தஞானி பூனைக்கு உபதேசித்து வேத மந்திரம் சொல்ல வைத்ததாக கதை கேட்டுள்ளேன். அதேபோல இப்போதைய பேராசிரியர் எனவும் வித்வான் எனவும் சொல்லி விளம்பரம் தேடுபவர்கள் மத்தியில் எங்களை போன்ற பூனைகளுக்கு உபதேசித்து விட்டீர்கள். ஏகப்பட்ட மாணவர்களை உருவாக்கிவிட்டது ம் இந்த காணொலி மூலம் எதிர்காலத்திலும் கற்றுக் கொண்டே இருப்பார்கள்... உவமை தான் பூனை என சொன்னது. தவறினால் மன்னிக்கவும். ராஜா தெக்கலூர்
@aloyjeyaseelan8655
@aloyjeyaseelan8655 3 жыл бұрын
Dear Sir, You are doing a wonderful job. But please write the names of the planets in black or zoom the chart. Then only we can clearly see the chart and the video will be really useful to viewers. Many have commented on this drawback. We would appreciate very much if you can please correct this sir. Thank you.
@Jayanthi_SR
@Jayanthi_SR 3 жыл бұрын
Sir, kelvi ketpavar kural ketkavillai.appuram enna doubt enru eppadi therium? Your writing not visible.
@sivaramanr6625
@sivaramanr6625 3 жыл бұрын
மாதிரி ஜாதக கட்டமும் தெரியவில்லை.
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 3 жыл бұрын
Board not clear. Pl tell the dob, tob and pob so we can make the chart Guruji.
@malininagaraj8248
@malininagaraj8248 3 жыл бұрын
Conduct quiz programs with your students. Charts should be visible. Can't hear the students speaking. Pl repeat the doubt and your answer. Doing a great job Guruji.
@shyamala9365
@shyamala9365 3 жыл бұрын
உங்கள் ஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது.🙏🙏
@மாதேஸ்வரன்-ண1வ
@மாதேஸ்வரன்-ண1வ 3 жыл бұрын
கோச்சாரதில் ஏழரை சனி அல்லது அஷ்டம சனி நடக்கும் போது ஒருவர் உயிர் நிச்சயம் போகாது அவர் அனுபவிக்க வேண்டிய கர்மவில் இருந்து தப்பித்து விடுவார் என்று நினைத்தேன் ஆனால் இந்த வீடியோவில் தான் அப்போதும் இறப்பு நடக்க வாய்ப்பு உண்டு என்று தெரிந்து கொண்டேன்
@akshayamnarpavi1819
@akshayamnarpavi1819 3 жыл бұрын
Sir, பலகையில் எழுத்துக்கள் தெரியவில்லை... Zet black board il... High lighter pen colour பயன்படுத்தினால் நன்றாக தெரியும் என்பது என் கருத்து.... நன்றி.
@minanthini0592
@minanthini0592 3 жыл бұрын
We can't see the astro chart cearly please show in broad and zoom in also please 🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthikaramachandran5178
@keerthikaramachandran5178 3 жыл бұрын
ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@balasubramanyam48
@balasubramanyam48 2 ай бұрын
Star Revathi. Makara lagnam. Budhan in lagna. Sun in 2nd house. Moon and sukran in 3rd house. Rahu 4th house. Saturn in 7th house. Ketu in 10th house. Guru in 12th house, Longevity of the native and most careful period.
@Srinivasan-jj3ts
@Srinivasan-jj3ts 3 жыл бұрын
இந்த வீடியோவில் ஆயுளுக்கான பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது குருஜி நன்றி🙏🙏🙏
@vetrivelg1112
@vetrivelg1112 3 жыл бұрын
Excellent Guruji. Nice and accurate prediction about debts, disease, enemy 👌👌👌
@veerashivaji1815
@veerashivaji1815 3 жыл бұрын
ஒரே ஒரு கேள்வியை ஐயா பார்வை பலம் என்பது ஒரு டிகிரியை பார்க்கும்போது அந்த டிகிரியிலிருந்து முன்னும் பின்னும் 15 15 டிகிரி பார்க்குமா அல்லது 11 11 டிகிரியை பார்க்குமா அல்லது பார்க்கும் டிகிரியிலிருந்து இருந்து 30 டிகிரி பார்க்குமா
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி
@sureshkumar-dm4vs
@sureshkumar-dm4vs 3 жыл бұрын
எழுது பலகையில் எழுதுவது கேமரா zoom செய்து காட்டினால் நன்றாக தெரியும்.
@thunderstorm864
@thunderstorm864 3 жыл бұрын
அய்யா குருவே நான் உங்கள் கணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் தயவுசெய்து கறுப்பு நிற மார்க்கரை எழுத பயன்படுத்துங்கள் எங்களுக்கு நீங்கள் எழுதிய ஒன்றும் விளங்கவில்லை
@prabhachandru6973
@prabhachandru6973 3 жыл бұрын
ஐயா ஜாதகம் அருகில் போட்டால் சிறப்பாக இருக்கும். பலகையில் சரியாக தெரியவில்லை
@jithwith6690
@jithwith6690 3 жыл бұрын
S
@pavithrapandian902
@pavithrapandian902 3 жыл бұрын
17/10/20 மாலை 4.50 ஆண் குழந்தை 8 ல் சூரியன் புதன் சந்திரன் குழந்தைக்கு ஆயுள் பங்கம் இருக்கா.. migavum kavalayaga ullathu.. thayavu seithu koorungal iyya😓
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
You are a very good teacher guruji, your explanation is very good & clear, thank you so much guruji
@Lily-ld1kt
@Lily-ld1kt 3 жыл бұрын
At which minute does he talk about kutti sukkran?
@KARTHEkishan
@KARTHEkishan 3 жыл бұрын
it will be good to focus on charts sir, unable to follow without seeing the chart
@swamybgm513
@swamybgm513 3 жыл бұрын
SIR, NOTHING IS VISIBLE ON THE BLACK BOARD/WHITE BOARD. CAN BE RECTIFIED.
@ggsachin6061
@ggsachin6061 3 жыл бұрын
32 to 52 சுக்ரன் கால பாகை வராதா ஐயா?
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 3 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 3 жыл бұрын
2_12_2015 அன்று ஜல பிரளயம் சென்னை இல் ஏற்பட்டது
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 3 жыл бұрын
Hotel management pattipu pathei videyo podduengal guruji .
@prakashsj6227
@prakashsj6227 3 жыл бұрын
The board is not clear. The birth chart of the girl died on 26.07.2018 at 8.15 am, Tanjore, is not visible. Then how to follow the lecture blindly.
@mohans9543
@mohans9543 3 жыл бұрын
Amazing Guruji….👏👏👏
@aarzusakeena4013
@aarzusakeena4013 Жыл бұрын
Namaste to the feet of manasiga guruji
@ajanthamalani2048
@ajanthamalani2048 Жыл бұрын
ஐயா 07.03.76 10:20AM colombo srilanka எனது ஆயுள் இன்னும் இரண்டு மாதமா?அல்லது ஒரு வருடமா? ஜென்மத்தில் கோச்சார குரு, 1,8,12குரிய குரு தசா லக்னத்தில் குரு,1,3,8,12செவ்வாய் தொடர்பு, மேஷத்துக்கு பாதக கும்பசனி நடப்பில்
@mahendrankarur511
@mahendrankarur511 3 жыл бұрын
ஐயா,கரும்பலகையில் கட்டம் போட்டு விளக்கம் கூறினால் வீடியோவில் நன்றாக தெரியும்.
@vijaysankar1310
@vijaysankar1310 3 жыл бұрын
Paadhagadhipadhi saaram vaangiya dasa and 7 1/2 sani in kochaaram .. maaragam nadakuma??? Anyone PPL!
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 3 жыл бұрын
சென்னை 2015 வெள்ளம் வ‌ந்த போது தங்களுக்கு சந்திரா அஷ்டம ஞாபகம் இருந்தால் விளக்கு உம்
@jayamvicky1526
@jayamvicky1526 3 жыл бұрын
Ayya vanakam. Enaku oru vilama veenum. Lagnathipathi marainthaal jathagathai raasi vali nadathum endru sonnirgal. Enathu jathagathil lagnathipathi matrum raasi nathan erandu perum marainduvitaargal. Naan viruchaga lagnam meena raasi. Lagnathipathi sevvai 12 il maarainthu rasinathan guru 6il marainthu vitaargal. Melum 6 il guru sani serkai iruku
@geethaasanjeevi
@geethaasanjeevi 3 жыл бұрын
Guruji, please use blackboard 🙏🙏🙏
@vasijothidam973
@vasijothidam973 3 жыл бұрын
சுத்தமாக ஒன்றும் புரியவில்லை ராசிக்கட்டம் பிறந்த தேதி தெரியாமல் நீங்கள் கூறும் விளக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்வது டெஸ்கிரிப்ஷனில் ஆவது பிறந்த விவரம் தந்திருந்தால் உபயோகமாக இருக்கும்
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
சுமார் 2 அல்லது 2.5 வருடம் முன்னாடி நிரைய சிறார்களை வைத்து வகுப்பு எடுத்துக்கொண்டு..எந்த மாதிரி நாம் தயரா இருக்க வேண்டும்.. அதே சமயத்தில் எனக்கு போன் வருது Accident. புழைப்பாரா புழைக்க மாட்டாரா? ஏன்னா 40 லட்சம் செலவு ஆகும். அதற்கு வீடு தான் விற்கனம்... Yes or No So students வருது இப்டி,,எப்டி சொல்லுவிங்க.... பட்டம்👌
@gobalgovind9838
@gobalgovind9838 3 жыл бұрын
ஐயா வணக்கம் பாடம் நடத்தும்போது எழுத்து பலகை ஜூம் பண்ணிப் போடுங்க
@garbage7569
@garbage7569 3 жыл бұрын
Ashtamathipathi sani thasai aaram adhipathi buthi 7 1/2 sani enna aga podho
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 3 жыл бұрын
கேமரா எடுத்தவர்க்கு நன்றி
@waajidma
@waajidma 3 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
@sreenivasulupujari7973
@sreenivasulupujari7973 2 жыл бұрын
sir, where can I get your books / notes, please
@_____666______
@_____666______ Жыл бұрын
you need books ?
@ajeeajee6673
@ajeeajee6673 3 жыл бұрын
Guruji how to work guru chandal yogam during guru maha dasa
@sivam5930
@sivam5930 3 жыл бұрын
எனது கேள்விக்கு பதிலளிக்க வேண்டுகிறேன்
@valli12341
@valli12341 3 жыл бұрын
Board not visible
@natrajan071091
@natrajan071091 2 жыл бұрын
Birth details eh varla Sir, video patha match pana mudila
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 3 жыл бұрын
YOU ARE TRUE SIR, I HAD SUKRA DASA AT 6 YEARS AND SUFFERED A LOT IN MY SCHOOL LIFE TIME AND WASTING ALL MY ENERGY WASTEFULLY IN LONELINESS THINKING ABOUT OPPOSITE SEX.
@vinayprakash9244
@vinayprakash9244 3 жыл бұрын
MOON is original amma for all 👏👏👏👏
@manivannan5671
@manivannan5671 3 жыл бұрын
Screen not visible
@Indian_MBA
@Indian_MBA 3 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@kumarrathinam5752
@kumarrathinam5752 3 жыл бұрын
Board not focused as your instructions
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 3 жыл бұрын
Iya we could not 2see board pl write big letterd
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 3 жыл бұрын
Vanakkam guru ji
@padikalamvangachannel4482
@padikalamvangachannel4482 2 жыл бұрын
ஐயா நான் இப்போது தான் உங்கள் பதிவுகளைப்பார்த்தேன் எனக்கு விமோட்சனம் பிறந்துவிட்டது நான் கிறிஸ்தவ பெண் எனது மகள் தற்கொலை செய்துக் கொண்டாள் பல அறிகுறிகள் தெரிந்தும் என்னால் காப்பாற்ற முடியவில்லையே என் உயிரை கடவுள் மாற்றி எடுத்துக்கொள்ளக்கூடாதா எனக்கு வாழ்வே முடியவில்லை எனது மனதை காப்பாற்றுங்கள் எனக்கு பணம் அனுப்பும் வழியை தெரியப்படுத்துங்கள் எனது மகள் பிறந்தது கும்பகோணம் காலை 8.54 26.03.2004 please sir
@kannansamikannu5413
@kannansamikannu5413 3 жыл бұрын
குருவே சரணம்....
@sivam5930
@sivam5930 3 жыл бұрын
குருஜி வணக்கம்
@sivam5930
@sivam5930 3 жыл бұрын
அடுத்த முறையேனும் பதில்அளியுங்கள்
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
@subes7013
@subes7013 2 жыл бұрын
How come 2018 born u said 20 years old
@KaviDeepak.
@KaviDeepak. 2 жыл бұрын
மரணமடைந்த அன்றைய கோச்சார நிலை...2018
@umasaravanan3843
@umasaravanan3843 3 жыл бұрын
பாவக முனை குறித்த விளக்கம் தாருங்கள் GURUJI 🙏🙏🙏
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
Its a simple concept 15 degree before and after
@priyasai924
@priyasai924 3 жыл бұрын
@@manigandans8521 if lagna point starts at 5 degree in dhanusu, how to calculate bavaka munai? Kindly clarify if you know.
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
@@priyasai924 lagna sandhi which means lagna start from 20 degree scorpio
@priyasai924
@priyasai924 3 жыл бұрын
@@manigandans8521 thank you
@umasaravanan3843
@umasaravanan3843 3 жыл бұрын
@@manigandans8521 If lagna point starts at 5deg in dhanusu it ends at the 5th deg in Magaram
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
Guruji bort பலகை சரியாக தெரியவில்லை
@krishhiko2395
@krishhiko2395 3 жыл бұрын
I have a feeling that u r knowledge will be misused by the future people. I m sure. But I won't criticize u. By fault, this knowledge via communication leads to people to think in a wrong way. Even u also know this already from the very beginning,but I don't know y did u do like this .
@manikandanm6160
@manikandanm6160 3 жыл бұрын
Board close up ls kaaminga.
@keygee.
@keygee. 3 жыл бұрын
100% உண்மை. இளவயது சுக்கிரதிசை உபயோகமற்றது மட்டுமல்ல, வாழ்வையே பாதிக்கிறது.
@Mrnobody63636
@Mrnobody63636 Жыл бұрын
Sir change camera man
@kumarselva9580
@kumarselva9580 3 жыл бұрын
Sir thanks for your great job unfortunately the screen is not clear. Also your students comments are not clear and please provide microphones.
@subasubash1809
@subasubash1809 2 жыл бұрын
சிற லக்னத்திற்கு மாரகாதி பதி 3 மற்றும் 8 இடம்
@seethalakshmi1374
@seethalakshmi1374 3 жыл бұрын
எழுதுவது தெளிவாக தெரியவில்லை ஜி
@jaiambigai8569
@jaiambigai8569 3 жыл бұрын
ஃபோர்ட் ல ஜாதகம் தெளிவாக தெரியவில்லை
@chandruchandra02
@chandruchandra02 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@dinakaranrajaram274
@dinakaranrajaram274 3 жыл бұрын
30 Jan 98 & 13 Sep 96
@pthirumalainambipthirumala7786
@pthirumalainambipthirumala7786 3 жыл бұрын
Guruji vanakam thankyou
@sundaramoorthyramasamy2630
@sundaramoorthyramasamy2630 Жыл бұрын
2018 சொல்லாதீர்கள் 2008 என்றுசொல்லுங்கள் குருவே
@monicasrinivasan1728
@monicasrinivasan1728 2 жыл бұрын
Biy
@subes7013
@subes7013 2 жыл бұрын
2018 இல் பிறந்தால் எப்படி 20 வயது
@KaviDeepak.
@KaviDeepak. 2 жыл бұрын
2018 அந்த பெண் இறந்த அன்றைய தினத்தில் இருக்கும் கோச்சாரமாக இருக்கலாம்.... (ஜெனன+நடப்பு கோச்சாரம்)
@KopiLithu
@KopiLithu 8 ай бұрын
Bot eluthuvathu vilanka vilI
@gunalanvardane1996
@gunalanvardane1996 3 жыл бұрын
Please use black pen
@vasijothidam973
@vasijothidam973 3 жыл бұрын
சுத்தமாக ஒன்றும் புரியவில்லை ராசிக்கட்டம் பிறந்த தேதி தெரியாமல் நீங்கள் கூறும் விளக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்வது டெஸ்கிரிப்ஷனில் ஆவது பிறந்த விவரம் தந்திருந்தால் உபயோகமாக இருக்கும்
@keerthikaramachandran5178
@keerthikaramachandran5178 3 жыл бұрын
ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@subbulakshmi5139
@subbulakshmi5139 3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН