1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@jebaleverest17155 жыл бұрын
Hi Sir, I am 67kg , 167 Cm height, no habits, exercising, but diabetic. My parents are diabetic. What to do ? Follow paleo or take medicine?
@subhashinisampath31545 жыл бұрын
Sir greetings, Sir how can we control the recurrence of cancer?.. Is there any possible way by healthy eating... If yes what are the things to intake sir. Waiting for your reply sir . Thank you
@dharmaraj27754 жыл бұрын
Sir my wife age 33 sugar urine la ++ result ,but pregnacy 7 weak baby form baby ku sugar varuma
@atchuatchu34174 жыл бұрын
Sir enuku 3years suger eruku ensulin eduthutu eruka marriage panalama
@kanagasingamsivachelvan26654 жыл бұрын
Dear Doctor Arunkumar Please start to talk about hypertension and how to control bp with out medication (changing lifestyle) Thanks
@sleep-night-rainy4 жыл бұрын
வீட்டில உள்ள ஒருவர் சொல்வது போல மிக எளிமையாக,எமக்கும் விளங்கும் தமிழில் பேசுவது ,மிக ஆணித்தரமாக சொல்வது அனைத்துமே,எம்மை மேலும் மேலும் பின்பற்ற வைக்கிறது.நன்றி டாக்டர்
@miyaanchingchuchi51756 жыл бұрын
Dr arunkumar is not only a doctor. Well wisher to every human being. Thanks a lot.
@tbraghavendran10 ай бұрын
What about Dr. Karthikeyan?
@chandrasekaranss27223 жыл бұрын
You are an extra ordinary doctor I have seen in my life....Just amazing..What an explanation! Your service is just unimaginable and hope more people will get benefited from this....Request for your great service to continue...
@kmohamathanivava4679 ай бұрын
உங்களின் சுத்தியல் உதாரணத்தை புரிந்துரஸித்துச் சிரித்தேன் ஓய்ந்து போன old குதிரை உதாரணமும் மனதில் பதிந்தது நன்றி
@ambikac29855 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சம் கருத்தும் மிக மிக அருமை உங்களுடைய சேவை தொடரட்டும்
@EzhumalaiJrtcem6 жыл бұрын
மிகவும் இனிமையாகவும் பொருமையாகவும் பேசுகிறிர் மிகவும் அருமை.இந்தமாதிரியான பேச்சில் பாதி நோயே குணமான மாதிரி.
@reggikumarreggi54434 жыл бұрын
Super
@umah10962 жыл бұрын
Yes
@praveen619465 жыл бұрын
Due to over weight i started paleo diet with exercise at the weight of 96kg without any diet cheating, now i am 66kg 😊 at the beginning my hip size is 40 but now just 32 , now i feel good and healthy
@sasikala00763 жыл бұрын
Paleo diet na enna thambi
@arunnavin61242 жыл бұрын
Paleo diet chart anupuingala bro
@selvarajvelayutham32994 жыл бұрын
Superb sir. Iam 20yrs Diabectic. Only Dr Mohan is advising in video .in HOSPITAL no one is advising.thanks
@keeran92805 жыл бұрын
Audio quality is very clear. And the contents are very very useful..Thanks a lot.
@shiv-vk4qo5 жыл бұрын
தகவல்கள் மிகவும் அருமை... தெளிவான விளக்கம்.. நன்றி மருத்துவரே.. தேவை உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
@shankarb61836 жыл бұрын
நன்றி அய்யா எளிமையான நகைச்சுவை நிறைந்த மிகவும் உபயோகமாக இந்த காணொளி உள்ளது, அருமையான விளக்கங்கள் தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்
@gunasekaran24996 жыл бұрын
Homemakkihg
@PrakaashUSA10 ай бұрын
Really Great Doctor. Unge madhari aal thaan thevai makkaluku. Very very clear explanation. Mikka nandri
@ponnusamysuppaiyan28295 жыл бұрын
டாக்டர் சார்.....உங்க வீடியோக்கள் எல்லாமே ..... 1).முறையாக... 2).சரியாக.... 3).தெளிவாக... 4).நுட்பமாக.... 5).முடிந்த முடிவைக்காட்டும் நிறைவாக.....இருக்கின்றன..!!.. உங்களுக்கு அளவில்லாத "வாழ்த்துக்களைக் கூறி ....தொடர்க உங்கள் சேவை....எனப் பாராட்டுகிறோம்..
@karthikeyanr6476 жыл бұрын
மிக அருமையான மற்றும் தெளிவான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி . வணக்கம்
@sobanasai24844 жыл бұрын
Very clearly explained to non medical people like me
@Bala67144 жыл бұрын
Arumaiyana padhivu. Nandrigal kodi 🙏
@jaganvlogs84205 жыл бұрын
Dr enga amma ku yesterday sugar test panna apo Sugar level 300 nu sonnaga we all in our family got upset...Mee & Amma watching ur videos now...it's really sooo usefull thanks a lott sir 👍
@matrix12343214 жыл бұрын
Greatest video I have seen. Doctor is extremely intelligent with down to earth attitude. Amazing. Let god bless him with great health and service to human being.
@princeprince10995 жыл бұрын
Super sir, very useful and scientific informations. Hat's of you
@purushothamanswamy87054 жыл бұрын
Don't bother for comments, you continue your good work, thanks,,, very well xplained.....
@iswaranmurugan98785 жыл бұрын
Explanation given to understand by a common man...very noble cause..hats off doctor..PL continue..
@kamalanathan62314 жыл бұрын
தீர்வு எளிதாக சொன்னால் நலம்
@doctorarunkumar4 жыл бұрын
Video no 5
@jbtamilpriyan34275 жыл бұрын
Ungalai ponravargal oru vara pirasatham.... Nanri vazha vazhamudan
@khajamoideen4609 Жыл бұрын
Vazhga vazhamudan Dr.Arun🙏🙏🙏
@MrSolainathan5 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி டாக்டர் . தமிழகம் நன்றி கடன் பட்டுள்ளது தங்களிடம்
@subramaniank5216 Жыл бұрын
Simple and basic explanation that makes everyone understand what it really is
@velmurugan-ws1xo5 жыл бұрын
அருமையான விளக்கம் sir .உங்கள் சமுதாய பணி தொடர இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்.
@s.p.nnathan67564 жыл бұрын
நீங்க சொன்னதை கேட்ட பொழுது சர்க்கரை நோய் குணம் அடைந்த மாதிரி உள்ளது. நன்றி, நான் முயற்சி செய்கிறேன்.
@sureshrajan26554 ай бұрын
Super explanation
@obulip75316 жыл бұрын
Dr. Thanks for the good collection of information and presentation. It is very useful.
@g.v.nithyashree19104 жыл бұрын
Vbbcbvpgpgpk🍐🍐🍐
@g.v.nithyashree19104 жыл бұрын
7ygih
@uthayakalasundaralingam72125 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி டாக்டர்
@shivagamasundary67295 жыл бұрын
tq dr very useful and clear information
@panchalingampanchalingam94823 жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி நல்ல அறிவுபூர்வமான விளக்கம் தந்தீர்கள்எனது கேள்வி மெற்போமின்மாத்திரை தொடற்சியாக பாவிப்பதனால் கிட்ணி பாதிக்கப்படும் எனகிறார்கள் மேலும் ஆண்மைகுறைபாடு ஏற்படும் என்கிறார்கள் இது உண்மையா
@jagadeesanmoorthy67535 жыл бұрын
Well said sir. Excellent clarification
@suseendhranmewant9743 Жыл бұрын
Your are good friend and good advice for all patients
@subathravenkataraman2885 жыл бұрын
I really admire your humour sense doctor.. All your videos are informative.. Thank you for spending time on posting these videos in spite of your hectic schedule
@seenivasanp20794 ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம் நன்றி
@kvinayagamoorthy6 жыл бұрын
Nanri doctor. I have been successfully following keto for the last 3 years. I have been struggling to explain it to friends and relatives. Neenga romba azhaga, porumaya, comedya, tamizhla explain panreenga. I now share your videos to other Tamil people. 😊😊
@c.santhoshkumar24986 жыл бұрын
Super
@vijayakumar6256 жыл бұрын
Nobody explained like this very clear, I expect more, thank you so much
@kishorekrishh73715 жыл бұрын
Can you send me keto diet plan
@fouziaayub74945 жыл бұрын
Dr thank you
@pansarifarooq5935 жыл бұрын
Hi Dr 10 years baby romba lazy ya irukkanga pasiye yedukkuradu illa yenda food leyum intrest illa weight 25 kg irukkanga pasiyedukkuradukku yenna seyyalam sollungu Dr. Please.
@kumarm2145 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு 🎉
@sarithalakshmi61474 жыл бұрын
There are doctors of all sort. Those who r true and those who r not. But u as an ideal the entire world should see to know what really a should be. I can feel the presence of god in you.your family Is lucky to have u on their life. Your explanation is clear. U r great sir. God bless you.
@successfoundation22186 жыл бұрын
Once again very and nice and great info. Thanks for servicing society.
@mohamedsheriff63405 жыл бұрын
மிக அருமையான தகவல்
@rajasekark96216 жыл бұрын
Good Explanation Dr
@nadarajan86403 жыл бұрын
வணக்கம் சகோதரரே சிறப்பு அருமை சகோதரரே. தகவலுக்கு மிக்க நன்றி
@madhankumar89265 жыл бұрын
Sir, First of all thanks for simplicitic explanation about the diabetes. Oru 4 - 5 times video pakanum Pola mulusa purijukarakku.. ekachakka content & medical terms. Hats off sir..
@selwynjoseph37174 жыл бұрын
அந்த மூன்று உணவு முறையை விளக்கி ஒரு காணொளி போடுங்கங்கள் ஐயா
@krishnamoorthy59285 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@உணவேமருந்து-ட7வ6 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்... எங்கள் சேனலில் பகிர்கிறோம்...நன்றி...
@sukunirpesh83656 жыл бұрын
super very very useful speech sir tq
@RadhaRadha-gn3np6 жыл бұрын
உணவே மருந்து உரக்கம்
@thevara54096 жыл бұрын
.
@radhamani49736 жыл бұрын
0
@drmganga34835 жыл бұрын
உணவே மருந்து
@MuruganMurugan-bx9ix2 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு
@Diyas_happy_life4 жыл бұрын
You are so great doctor. Because of your guidance for Paleo diet, I reduced 10kg very easily. Thank you so much doctor. You are the best 💎💎💎
@GGGG-jt1co2 жыл бұрын
Paleo diet evlo naal edukanum
@narayanasamy119 Жыл бұрын
Hi Pinky how are you? Where are you from Conect watsapp Onbathu ettu nalu rendu eelu rendu aaru eelu moonu moonu
@sakthivelk93474 жыл бұрын
அருமைய ன தகவல் அய்யா
@sarinayusoff755 жыл бұрын
Well said Doctor 👍
@arokiapraveenraj90506 жыл бұрын
Doctor u said without medicine it's possible to get cured from diabetes I support that, keep doing this type of good things God will be with u doctor
@doctorarunkumar6 жыл бұрын
not every type, but most types
@mangalammedical45 Жыл бұрын
Excellent very fine. Good service. Nice
@abilash2544 жыл бұрын
One of the best explanations available on the internet. Thanks Doctor
@ganesanalagarpa50545 жыл бұрын
Very good information & explain thanks for video
@kasture81036 жыл бұрын
Crystal clear speech..good explanation..very good sir
@mohamediqbal16562 жыл бұрын
Sir tea cofee kuttikalamma
@manueljoe9785 жыл бұрын
நன்றி. நல்ல பதிவு
@divyaofficial45796 жыл бұрын
எது எல்லாமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..உடலில் சேர்கிற சர்க்கரையை தினம் தினம் செலவு செய்து வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது ..
Real man real doctor continue your advice for peoples of world long live above 126 years😁😎😅
@beulahmary22015 жыл бұрын
Useful tips doctor👌plz put diet chart doctor
@marysulochanasanthiyagu30055 жыл бұрын
Dr Arun Kumar very useful speech thank you very much the way you ispoke is very nice
@CSMUSICSARAVANAN6 ай бұрын
அருமை ஐயா . வாழ்க வளமுடன் 💐❤️👏🙏
@sakthimanos98746 жыл бұрын
Sir, i am a regular viewer of ur videos. Excellent awareness for diabetes & also ur explanations are with best experiences of diabetes affected publics. I am waiting all ur coming videos for all medical topics. Thanks a lot. Sakthi Manos
@sathiyamoorthyjayamani11023 жыл бұрын
Arumaiyan thelivana pathivu
@ImranKhan-pl3wm6 жыл бұрын
So excellent Dr. 1000 likes. God bless you.
@raghumanavalan72676 жыл бұрын
Hello Doc Arun Kumar Ji, Amazing video, v.v useful to people like me, gr8 analysis n sharing of deep insights to laymen, thank you doc for your "yeomen service" to mankind, neenga pala SIDDHARUKKU SAMAM, BCOZ, in olden days they only use to queeze their brain n find out solutions to problems, thanks once again, May god bless u n ur family, also, thanks for mixing humor in your videos, Nanri, Vannakkam. Raghu Manavalan, Bangalore.
@Praneethcranes3 жыл бұрын
It's great information, thank you
@asokkumar11834 жыл бұрын
சார் எனக்கு 35 வயசு புகைப்பிடிக்கும் பழக்கம் மது அருந்துதல் இது எதுவுமே கிடையாது ஆனால் சுகர் 145 இருக்கு இதற்கு என்ன உணவு முறைகள் கடைபிடிக்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்
@raymondramalingam21454 жыл бұрын
By 88
@trueperson32262 жыл бұрын
Dr excellent speech: Thank you Dr Im completely , recovered from diabetes. Follow the below: Breakfast: Egg Luch: Veg salad, Raagi (cooked food) Dinner: raggai, kammbu (cooked food) Eat more: தானியம் Daily Body Excerices must to avoid bad fats Avoid: Oil foods and take Olive oil Eat rice only weekly once White sugar and take panavellam Avoid mango and pineapple
@saravananguru47306 жыл бұрын
Dr....BP பற்றியும் கொஞ்சம் வீடியோவை போடுங்கள்....எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையும்....
@muruganmurugan3902 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா
@arumugams4086 жыл бұрын
Excellent job doctor. Please continue
@delynblessy55324 жыл бұрын
super excelent doctor
@sathishramkrishna175 жыл бұрын
He is giving very detailed and honest explanation , still so much of dislikes
@doctorarunkumar5 жыл бұрын
ppl think science is against customs and traditions. both must travel together for our betterment. ppl dont understand this
@bharadhatamilthamarai35996 жыл бұрын
மிக அருமை பணி தொடரட்டும்
@arivanandank72515 жыл бұрын
Your noble service is really commendable. Please keep doing this service for the sake of common people. God bless you doctor.
@sathishramkrishna175 жыл бұрын
Superb sir , very nicely explained
@dhanwanthtilak42022 жыл бұрын
Super speech and advice sir
@ariaratnamksegaran20066 жыл бұрын
நல்ல விளக்கம்.
@mohanamohana70586 жыл бұрын
Very Gud Information Dr
@mohanamohana70586 жыл бұрын
Useful mgs Dr, Thank u sir
@tamilarasis30316 жыл бұрын
எனக்கு கடந்த ஒருவருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது ஒருநாள் திடீரென்று உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாகி விட்டது மயக்கம் வந்து விட்டது தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா உடம்பு மிகவும் மெலிந்து இருக்கிறது என்ன பண்ணலாம்
@saleemsaleem89316 жыл бұрын
Thanks
@ajithkumar-my6pi4 жыл бұрын
அருமையான பதிவு சார்
@rathnajeganathan35836 жыл бұрын
Thanks for the clear advice
@venkatasubramaniantv95325 жыл бұрын
Please view Jason Fung for clarity
@akilar99846 жыл бұрын
Thanks a lot doctor.
@ponnusamysuppaiyan28295 жыл бұрын
மிகவும் தரமான சேனல்..!! சேவை தொடர வாழ்த்துக்கள்..!
@blackwolfmay315 жыл бұрын
😂 அருமை சார் , நகைசுவையாக பேசி . சரியான பதிலடியும் கொடுக்குறீங்க ❤️
@muralitresearch5 жыл бұрын
Thank you Doctor ! Nandrigal palakodi !
@sundarisenthilkumar93806 жыл бұрын
Sir, Diet chart podunga sir pls
@marafeeqbadru92964 жыл бұрын
நன்றி டாக்டர்
@p.s.kathiresan64175 жыл бұрын
I only wish the so called specialists in diabetes treatment watch your video and educate themselves further.We always wrongly believe that the more the physician is aged, the more knowledge he possess. Unfortunately the text books they read during their college days have already become outdated. And most of them never learn anything new. After all learning is continuous process. May God bless you for your service.
@doctorarunkumar5 жыл бұрын
Science is evolving. Doctors also must evolve.
@kavisaikavisaikavisaikavi557410 ай бұрын
Good explanation sir salute ❤😊
@rragav53016 жыл бұрын
Super and excellent explanation sir, even though the subject (medical science) is unknown to common man.thank you once again for your dedication sir.God bless you.
@arumugama3885 жыл бұрын
Lo
@palanirajkumars33126 жыл бұрын
பேலியோ கீட்டோ உணவு முறைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்க டாக்டர். பயனுள்ள தகவல்களை அருமையாக விளக்கமாகக் கூறினீர்கள் மிக்க நன்றி சார்.
@jayaprakashs57526 жыл бұрын
Very good information & simply definition Dr. Thanks! !
@teresarocque20034 жыл бұрын
Thank u very much. Very useful and informtive Speech. Tips and diet changes superb.
மூன்று வேளை உணவு உண்டால் நோய் தான் வரும் காலை உணவு தவிர்த்தால் பிரஸர் சக்கரை குறையும் எந்த உடற்பயிற்சி யும் தேவையில்லை கொழுப்பும் குறைந்துவிடும் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாகும் நன்றி
@curlsbae72.2 күн бұрын
breakfast skip pana sugar tha varum
@devakivaki49045 жыл бұрын
Good explanation doc. Rombe nandri
@antonyraj37276 жыл бұрын
Only Mantra in everybody's life is to know and follow the food.....BALANCE. If you eat MORE, and do not know BALANCING, definitely a person will suffer from diabetes. Be happy, without stress you can avoid diabetes.
@asokanp9482 жыл бұрын
Super message Dr sir. Thanks again
@ramesharavind31085 жыл бұрын
சார் இன்னைக்கு யாருக்கு கெட்ட பழக்கம் இல்லையோ அவனுக்குதான் எல்லா வியாதியும் வருது.
@doctorarunkumar5 жыл бұрын
கண்ட உணவு உண்பதும் கெட்ட பழக்கம் தான் , பீடி சிகரெட் மட்டும் இல்லை
@lalithan74464 жыл бұрын
Well said
@panneerselvam95714 жыл бұрын
Î. Ki
@indianguy31294 жыл бұрын
@@doctorarunkumar correct sir.
@jkkarpagam38934 жыл бұрын
Correct sir ana control Panna mattangirangale
@rajnikanth96842 жыл бұрын
Sir regarding peripheral neuropathy foot issues due to diabetes how to check its severity and remedy to cure.plrease make one video separately for this subject.