20% இட ஒதுக்கீட்டின் கதை | Reservation quote Story | News7 Tamil

  Рет қаралды 184,484

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

20% இட ஒதுக்கீட்டின் கதை | Reservation quote Story | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 333
@nagajay3507
@nagajay3507 Жыл бұрын
என்ன தவம் செய்தோம் என்ன தவம் செய்தோம் மருத்துவர் ஐயா நீங்கள் எங்கள் வன்னியர் குலத்தில் பிறந்ததற்காக
@tamiljobs4688
@tamiljobs4688 3 жыл бұрын
டாக்டர் ராமதாஸ் அய்யாவின் போராட்டத்தில் பயனடைந்தவர்களில் என் குடும்பத்தில் என் தம்பியும் ஒருவன்..... நன்றி அய்யா🙏🙏🙏
@kaviyarasu184
@kaviyarasu184 6 жыл бұрын
அந்த இடஒதுக்கிட்டில் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவன்🙏🙏
@BalaMurugan-qp5tw
@BalaMurugan-qp5tw 3 жыл бұрын
Nanum bro
@kaviyarasu184
@kaviyarasu184 3 жыл бұрын
@@BalaMurugan-qp5tw சிறப்பு
@harishradhakrishnan2307
@harishradhakrishnan2307 3 жыл бұрын
@@kaviyarasu184 bro enna enna govt exams ku vanniyar reservation help pannum bro pls sollunga
@pariventhansekar8089
@pariventhansekar8089 3 жыл бұрын
Nanum oruvan
@kaviyarasu184
@kaviyarasu184 3 жыл бұрын
@@harishradhakrishnan2307 அனைத்து தேர்வுக்கும்
@ramalingamhemanath6726
@ramalingamhemanath6726 3 жыл бұрын
அருமையான பதிவு.... சமூக நீதி காவலர்.. அய்யா.... எங்களின் முகவரி அய்யா ஒருவரே....21 தியாகிகள் உயிர் நீத்து 20% இட ஒதுக்கீடு... கிடைத்தது...
@vselva6221
@vselva6221 3 жыл бұрын
I am nadar...I support vanniyar community reservation.. vanniyars are noted for their kindness and love ❤️
@ananthanyogesh712
@ananthanyogesh712 3 жыл бұрын
Nanri nanba....
@vkspeech4548
@vkspeech4548 2 жыл бұрын
Serupalaye adipe
@JK-mm7ot
@JK-mm7ot 2 жыл бұрын
Tq nanba
@user-rw4eg8kh6d
@user-rw4eg8kh6d 2 жыл бұрын
@@vkspeech4548 poda taviedya paya
@vishnusaga5306
@vishnusaga5306 2 жыл бұрын
TQ so much nanba
@mlvgowtham1
@mlvgowtham1 6 жыл бұрын
இந்த போராட்டத்தில் பலன் பெற்றவன் நானும். நன்றி விரவனியர் குலசத்திரியர்
@ahamedjml
@ahamedjml 3 жыл бұрын
saadhi adippadaiyil reservation koduppadhu thavaranadhu poruladharathil pinthangiyor adippadaiyil koduppadhuthan sirappu
@mgrthegreat
@mgrthegreat 3 жыл бұрын
படிக்காம இட ஒதுக்கீட்டில் வந்தா இப்படி தப்பு தப்பா பதிவு போடுவது.. விரை வனியரா? தம்பி வீர வன்னியர் ன்னு எழுதுப்பா தம்பி
@prabhakaran6805
@prabhakaran6805 2 жыл бұрын
@@ahamedjml ingu Tamil nattil ullavargalukku kodukka vendiya reservation Gujarat la irukka oru jathi ku koduthudalama
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
@@ahamedjml இன்றைய விடியல் ஆட்சியில் MBC நலத்திட்டங்களுக்கு வெறும் 162 கோடி. SC/ST க்கு 4300 கோடி. இது எந்த விதத்தில் நியாயம்
@LingeshwaranTamil
@LingeshwaranTamil 6 жыл бұрын
I'm Kongu Vellalar Gounder. I support Vaniyar and their reservation movement.
@babusamuel6018
@babusamuel6018 4 жыл бұрын
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கின கலைஞரால் தான்... கொங்கு வேளாளர்களுக்கும் BC ல இ ட ஒதிக்கீடு வழங்கப்பட்டது....
@thangadurai9076
@thangadurai9076 3 жыл бұрын
Vekkamailla thuu
@fabolousnature3873
@fabolousnature3873 2 жыл бұрын
@@thangadurai9076 neenga kongu velalar ra
@user-cw5nw7bq5u
@user-cw5nw7bq5u 6 жыл бұрын
அய்யா உங்களோடு நாங்கள் என்றும் இருப்போம்
@SAKTHI260
@SAKTHI260 5 жыл бұрын
ASRB ASRB super
@logumohan1250
@logumohan1250 4 жыл бұрын
நாம் அனைவரும் ஜாதி கடந்து தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.அப்போது தான் ஜாதி மற்றும் மத பிரிவினைவாதத்தை தடுக்க வேண்டும்.
@manogaranmurugan2477
@manogaranmurugan2477 3 жыл бұрын
MBC Reservation naala thaan oru periya top college la ennaala padika mudinchuthu ❤️
@sasikumarrunforlife
@sasikumarrunforlife 2 жыл бұрын
Same for me brother
@manid3774
@manid3774 6 жыл бұрын
ராமதாஸ் ஐயா அவர்களின் போராட்டம். பலன் அனுபவித்ததோ கலைஞர். கலைஞரின் தந்திரமான அரசியல். திரை பிம்மமும், ஊடகமும். மக்களிடம் ஐயாவின் போராட்டம் வெற்றி பெறவில்லை.
@thamizhanchinrasu9590
@thamizhanchinrasu9590 6 жыл бұрын
Mani D விழுப்புரம் மாநாட்டில் ராமதாஸ் பேசியதெல்லாம் மறந்து போச்சா என்ன??
@manikannanl7369
@manikannanl7369 3 жыл бұрын
108 சாதியில் யாதவர் இல்லை. இந்த இட ஒதுக்கீட்டில் போராட்டத்தில் பங்கேற்க -தவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என்பது வருத்தமான செய்தி.
@v.vijayagopalvijay5064
@v.vijayagopalvijay5064 2 жыл бұрын
Some of yadava cast people also died on 1987 violent ramadas what he did for us we are 1crore people in Tamil nadu
@barath9301
@barath9301 Жыл бұрын
But andha 108 caste vanniyar ah virodhiya dhaan pakkuraanga nanri illama
@manimuraganrajagopal378
@manimuraganrajagopal378 6 жыл бұрын
it is really hardwork by Dr.s.Ramadass so we are cooperate to pmk
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
இன்றைய விடியல் ஆட்சியில் MBC நலத்திட்டங்களுக்கு வெறும் 162 கோடி. SC/ST க்கு 4300 கோடி. இது எந்த விதத்தில் நியாயம்
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
Aanda paramaraiku ethukku da ida othukeedu. Neengal than mannar parambarai ache 🤣🤣🤣
@ganesan.jaganathan5973
@ganesan.jaganathan5973 6 жыл бұрын
Thanks news 7 🙏🙏🙏
@subramaniyankathiresan6590
@subramaniyankathiresan6590 2 жыл бұрын
சமூக போராளி மருத்துவர், அய்யா ச. இராமதாசு அவர்கள்.
@nandhapmkdharmapuripmk952
@nandhapmkdharmapuripmk952 6 жыл бұрын
வன்னியர்களுக்கு புரிந்தால் ......பா.ம.க...வாக்களிகயுங்கள்....
@sivapragash1633
@sivapragash1633 6 жыл бұрын
Dharmapuri pmk Hi Hi
@ravimaha8519
@ravimaha8519 5 жыл бұрын
Dharmapuri pmk
@rajeshe345
@rajeshe345 5 жыл бұрын
மரி யாதவர் ஒருவர் உயிர் இழந்தும் யாதவர் இட ஒதுக்கீடு செய்ய வில்லை அவர்கள் குடும்பத்திற்கு தமிழஅரசு உதவி செய்ய வில்லை
@manikannanl7369
@manikannanl7369 3 жыл бұрын
எப்படி செய்வார்கள் நம்ம அடுத்தவர்களுக்கு கொடி பிடிப்பதை விட்டுவிட்டு நாம் அனைவரும் ஒன்றுஇணையவேண்டும்.
@skrphoenix1984
@skrphoenix1984 6 жыл бұрын
Great leader Iyya
@natarajankumaravel2710
@natarajankumaravel2710 6 жыл бұрын
கலைஞருக்கு நல்ல துதிபாடரானுங்க 7நியூஸ்
@K_p_k7000
@K_p_k7000 Жыл бұрын
Vaada bra baadu
@raghavendiranr788
@raghavendiranr788 3 жыл бұрын
I love PMK
@prabhakarant668
@prabhakarant668 6 жыл бұрын
நன்றி ராமதாஸ் ஐயா! தமிழ்நாட்டில் முதல்வர் ஆகும் தகுதி மருத்துவர் அன்புமணிக்கு மட்டுமே உள்ளது.
@vijaykanth2569
@vijaykanth2569 6 жыл бұрын
நடக்குமா
@jubairalimohamedkassim4918
@jubairalimohamedkassim4918 6 жыл бұрын
தானும் தன் குடும்பம் சார்ந்த நபர்கள் பதவி....
@Amuthasurabi86
@Amuthasurabi86 6 жыл бұрын
உங்களுக்கு இட ஒதுக்கீடு பிச்சையெடுத்து தந்ததுக்காக எனக்கும் சேர்த்து அந்தாளு சி எம் ஆகனுமா?? ஒருகாலும் நடக்காது.
@sasikumar1937
@sasikumar1937 6 жыл бұрын
PRABHAKARAN T அருமையாக சொன்னீர்கள்
@sureshkumar-br5zs
@sureshkumar-br5zs 2 жыл бұрын
aayituvaru?
@hitmankarthik6795
@hitmankarthik6795 3 жыл бұрын
🙏🙏🙏 ayya 🙏🙏🙏
@ayandurai7689
@ayandurai7689 3 жыл бұрын
PMK மஸ்🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩💓💓💓💓💓💓💓💓💓💓💓💘💘💘💘💘💘💘🔪🔪🗡️🗡️💗💗🗡️🔪🔪🔪🔪🔪⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩
@muralichiyan
@muralichiyan 6 жыл бұрын
Nan kuda ramadass iyya waste nu nenacha .... Thanks for sharing this ..... Iyya you are great
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
இப்பவாது புரிஞ்சிதே!!!.
@vijaykumar9132
@vijaykumar9132 2 жыл бұрын
இதே போல பழனி பாபா அவருக்கும் ஒரு வீடியோ போடுவார்களா ???
@manorathisara6867
@manorathisara6867 6 жыл бұрын
Unmayagavea போராட்டம் gunam கொண்டவர்கள்.. Vaniyargal... Ipothu குறைந்து varugirathu..
@showyourownstyle2277
@showyourownstyle2277 3 жыл бұрын
I'm MBC but Not VANNIYAR.. 😏
@Vijayjayabalan1409
@Vijayjayabalan1409 Жыл бұрын
Wat a coordination cant even imagine how it was happened when we have vry less communication medium in 80s...salute ayya!!!
@thyagarajansubramaniyam9566
@thyagarajansubramaniyam9566 Жыл бұрын
மிகவும் அற்புதம் மேலும் நியாயமான தெளிவான வன்னியர்களின் பிரச்சினையை கட்டிய நியூஸ் 7 சேனலுக்கு பாதம் தொட்டு வணங்கிக் கொள்கிறோம்
@kuralarasan883
@kuralarasan883 Жыл бұрын
Dr.Iyya...mass...🔥🔥🔥🔥
@v.muthusamy8110
@v.muthusamy8110 3 жыл бұрын
Your all updates very useful 👍
@neelamegam5317
@neelamegam5317 6 жыл бұрын
அய்யாவுக்கு நன்றி
@panneerselvam.s8
@panneerselvam.s8 3 жыл бұрын
Pmk miss you guru ayya
@duraisamykarthikeyan6857
@duraisamykarthikeyan6857 6 жыл бұрын
Very nice
@vigneshmohan8220
@vigneshmohan8220 6 жыл бұрын
மகிழ்ச்சி .. வாழ்க மருத்துவர் ராமதாஸ் அய்யா
@thamizhvanan2973
@thamizhvanan2973 6 жыл бұрын
Nanri ayya
@rajdeepan2818
@rajdeepan2818 5 жыл бұрын
அய்யா
@Rajesh-pu6wz
@Rajesh-pu6wz 9 ай бұрын
💙💛❤️🔥🔥🔥
@midhunamani3843
@midhunamani3843 6 жыл бұрын
Eppothum vanniyanin dhurogi karunanithi
@lovethisworld920
@lovethisworld920 2 жыл бұрын
Nan vanniya nayakar
@gangammuthu5840
@gangammuthu5840 6 жыл бұрын
Thank you news7
@saravanansowmiya3680
@saravanansowmiya3680 6 жыл бұрын
Veera vanniyandaa
@vendharkumarppk4054
@vendharkumarppk4054 6 жыл бұрын
Engalukku poradiya iya ramadosskku nanri.news7 nukkum nanri nanri.
@ramalingamhemanath6726
@ramalingamhemanath6726 3 жыл бұрын
Excellent
@selvakumar-rh7cd
@selvakumar-rh7cd 6 жыл бұрын
Super
@tamizanindian1076
@tamizanindian1076 6 жыл бұрын
news7 saalai mariyal uyir thiaagaam pannavargala innum nalla solli irukkalaam... DR RAMADOSS pathi innum neraya solli irukkalaam... anyway thanks news7
@kkkkjio5786
@kkkkjio5786 6 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர்க்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில் துரோகம்.... இட ஒதுக்கீடு அனைவருக்கும் பொதுவானது....
@iyappan.p1626
@iyappan.p1626 3 жыл бұрын
Yes
@npa1974
@npa1974 6 жыл бұрын
வன்னியர்களின் வரலாறு போன்று வேறு சாதிகளுக்கு இல்லை, நாட்டையே ஆண்ட பாரம்பரை வம்சம்டா வன்னிய குல சத்திரியன் வம்சம் பரம்பரை....! வரலாரே இல்லாத சாதியினர் இங்கு வந்து குறை சொல்ல தகுதி இல்லை .... அனைத்து சமூகத்துக்கும் அன்றும் சரி இன்றும் சரி போராடக்கூடிய வல்லன்மை குணம் படைத்தவர் தமிழகத்தின் சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள் .... 108 சாதிக்கு விடிவெள்ளி தந்த எங்ககுல்சாமி மருத்துவர் அய்யா அவர்கள்
@hariprasath-kq2xz
@hariprasath-kq2xz 6 жыл бұрын
நகரத்தார் வரலாற்றை பார்க்கவும்
@sugayagan
@sugayagan 5 жыл бұрын
Semma comedy
@tfshsghhsnn
@tfshsghhsnn 4 жыл бұрын
Yow naanum vanniyan dhan poi mutharaiyar varalaru paaru
@tfshsghhsnn
@tfshsghhsnn 4 жыл бұрын
Aen na mutharaiyarlayum vanniyar kula muthuraj nu Oru sub caste iruku
@NavinKumar-rl1em
@NavinKumar-rl1em 3 ай бұрын
❤❤❤❤❤
@neelamegam5317
@neelamegam5317 6 жыл бұрын
23 உயிர்கொடுத்து வந்தது
@prasannam7898
@prasannam7898 6 жыл бұрын
Neela Megam ithula idaothikidala than nama munerala la nu sc parthu sonna yepadi niyamavum
@kasilingam9324
@kasilingam9324 6 жыл бұрын
Neela Megam
@allisworldtamil1421
@allisworldtamil1421 6 жыл бұрын
good
@keerthivasan9074
@keerthivasan9074 6 жыл бұрын
Isreal six day war in Tamil language create video share please
@krishnamoorthi8447
@krishnamoorthi8447 3 жыл бұрын
Good
@jaganjaga1786
@jaganjaga1786 4 жыл бұрын
நாங்கள் என்றும் ஐயாவுக்கு விஸ்வாசமாக இருப்போம்
@Nomaddicct
@Nomaddicct 3 жыл бұрын
❤️🔥
@outkarthioutkarthi8057
@outkarthioutkarthi8057 6 жыл бұрын
Thank for News 7
@vijayananbazhagan7313
@vijayananbazhagan7313 6 жыл бұрын
Vazhga maruthuvar ayya
@palaniammalarumugam7386
@palaniammalarumugam7386 5 жыл бұрын
Vanniyargal onmayil nanri ollavargal yanral vanniyar valera ventom yanral ramathas avarai nattay ala vaiyungal
@p.sarathkumar2405
@p.sarathkumar2405 3 жыл бұрын
I am vinegar
@user-qe8qw6jm2r
@user-qe8qw6jm2r 6 жыл бұрын
தமிழ்நாட்டில் தெலுங்கு செட்டியார்க்கும் இட ஒதுக்கீடு வழங்கி பெருமை சேர்த்தவர் என்பதையும் சேர்த்து கூறுங்களேன் . நிறைய ஓட்டுக்கள் கிடைக்கும்
@prakashraj5921
@prakashraj5921 6 жыл бұрын
இட ஓதுக்கீடு.போராலி அய்யா
@ellamnalam7534
@ellamnalam7534 3 жыл бұрын
இட ஒதுக்கீடு வேண்டும் தான்.. ஆனால் என்ன அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற வரைமுறை வேண்டும். ஒரு GC பிரிவு மாணவர், ஏழையாக கூட இருக்கலாம் ஆனால் அவர் 98% மதிப்பெண் எடுத்தாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஒரு சமுதாய சீர்கேடு.. Merit, talent உள்ள மாணவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவரானாலும் வாய்ப்பு அளிக்க பட வேண்டும். இதெய் எந்த அரசும் கவலை கொள்வதில்லை என்பது அரசியல் மோசடி.. அதே சமயம், சாதி மதத்தால் உயர்வு தாழ்வு அழிய வேண்டும், சமுதாயத்தால், சாதி வேற்றுமையால் தாழ்த்த பட்ட, பின்தங்கிய சமுதாய மாணவர்களுக்கு நிச்சயம் இட ஒதுக்கீட்டால் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் தோழா 🙏
@rkarthick3120
@rkarthick3120 5 жыл бұрын
தெளிந்தேன் ....வாழ்க ஐயா ....
@Vickey9897
@Vickey9897 6 жыл бұрын
🙏🙌
@sathishsakthi4432
@sathishsakthi4432 6 жыл бұрын
மிகவும் நன்றி
@saravanansowmiya3680
@saravanansowmiya3680 6 жыл бұрын
Veera vanniyar
@logeshkumar1282
@logeshkumar1282 6 жыл бұрын
Written by DMK
@svinod2303
@svinod2303 5 жыл бұрын
more documentary videos it's very very useful
@dhruvs4638
@dhruvs4638 6 жыл бұрын
I thnk now elarum oru alavuku develop agitanga.... So inimel...family wealth base pani reservation panalam.. Like poor family... Na avangaluku thani reservation, middle cls na avngaluku thani, rich class na avangaluku thani... Ipdi pana caste um kurayum... Realy kasta padravanga poor peoples in all caste mela varuvanga...
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
எவனுக்காவது வன்னியன் வீரத்தை பற்றி சந்தேகம் வந்தால் இதை கேளுங்கள்.!!
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
🤣🤣🤣
@SelvaKumar-pt8uc
@SelvaKumar-pt8uc 6 жыл бұрын
Vanniyar padai
@raja-rn5vz
@raja-rn5vz 3 жыл бұрын
எல்லாருக்கும் ஒரே கல்வி,மருத்துவம்,சட்டம்,அவர் அவர் உழைப்புக்கு ,பொருளாதார அடிபடையில் அரசு வேலையில் இடம் கிடைத்தால் நன்று..சதி அடிபடையில் தருவது பிறர் உழைப்பை கெடுப்பது
@deepanrajendran8699
@deepanrajendran8699 5 жыл бұрын
paraiyar, pallar propels need more reservation for 25%. we are till now poors we need more reservation we have now just 15% only. need justice tamil nadu government cheating us we need justice need justice need justice
@latha4528
@latha4528 6 жыл бұрын
ramadoss and anbumani Kshatriya kula avathar heros
@b.vasanthkumar4382
@b.vasanthkumar4382 6 жыл бұрын
வீர வன்னியர் குல சத்திரியன்டா 💪💪💪
@user-rw4eg8kh6d
@user-rw4eg8kh6d 2 жыл бұрын
@praveen sparrow poda taviedya paya
@moorthyr5502
@moorthyr5502 10 ай бұрын
Ayaa mass
@cinemacinema6155
@cinemacinema6155 6 жыл бұрын
this is very very useful
@p.d.kannanponnuswamy4065
@p.d.kannanponnuswamy4065 6 жыл бұрын
இந்தி இசை சவுந்திரஜன் இதை பார்க்கவேண்டும். நீ நாடார் சமுதாயத்திற்காக போராடிய அய்யாவையே அசிங்கப்படுத்தினாய்.உனக்கு வக்கில்லை வகையில்லை அய்யாவை ஏகவசத்தில் பேசும் நீ பெண்னல்ல பிஜெபி ன் கைக் கூலி.
@outkarthikarthi3outkarthik101
@outkarthikarthi3outkarthik101 5 жыл бұрын
NANDRI NEWS 7
@kumaravelganesh7739
@kumaravelganesh7739 6 жыл бұрын
Nantri ayya
@sara90951
@sara90951 6 жыл бұрын
Veera vanniyan da
@purushothamanpurushothaman5104
@purushothamanpurushothaman5104 6 жыл бұрын
super DMK
@saravanansowmiya3680
@saravanansowmiya3680 6 жыл бұрын
Vaazthukkal Ayyaa
@DhanaLakshmi-bt3lu
@DhanaLakshmi-bt3lu 6 жыл бұрын
Anaithu saathikalukum Poradiavar Dr.Ramadoss
@midhunamani3843
@midhunamani3843 6 жыл бұрын
Vanniyanin kaaval deivam maruththuvar ayya
@mohanmohan.l9460
@mohanmohan.l9460 5 жыл бұрын
மாவின் காடுவெட்டியார் ஜெ.குருவுக்கும் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் பங்கு உள்ளது 🐎🌼🌼🌼🌷🌷🌷💐💐💐
@ilangosuyamprakasam6186
@ilangosuyamprakasam6186 6 жыл бұрын
A good prepared text but failed to show the number of DMk men killed on return from a DMK conference in Chennai. About 9 were killed that time. Following which shooting were ordered and lead to killing of the many poor vanniyars
@jagadesh506
@jagadesh506 3 жыл бұрын
Credit to Ramdoss ayya
@user-qe8qw6jm2r
@user-qe8qw6jm2r 6 жыл бұрын
சட்டநாதன் கமிட்டி பற்றி பேசாமல் கருத்து பேசுவது ஏன்?
@velayudams888
@velayudams888 6 жыл бұрын
AyyavinMuyarchikkusalute
@Rajmohan-rj8mm
@Rajmohan-rj8mm 3 жыл бұрын
வன்னியர்கள் உயிர் தியாகம் போராட்டம் இது எல்லாம் நடந்தது அதிமுக எம் ஜி ஆர் முதல்வராக இருந்த போது .இதற்கு அந்த அரசு அவர்களை கண்டு கொள்ளே இல்லை. மாறாக அது வன்முறை கட்சி என்று கூறினார் .கலைஞர் முதல்வராக பதவியேற்ற 1 அரை மாதத்தில் இதற்கு சுமூகமான தீர்வு கண்டார் .ஆனால் இன்று அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ளார்கள்
@sakthish0410
@sakthish0410 6 жыл бұрын
உயிர்தியாகம் செய்தது வன்னியர்கள், அனுபவிப்பது இதர ஜாதிக்காரர்கள்...
@TheManivannan4
@TheManivannan4 6 жыл бұрын
sathish rayar ha ha Apo suthanthiram vangi kuduthathu nanga ..anupavipathu nenga nu Gandhi vaarisa Sola soluvoma .... meaning less cmd bro
@gokulnathkrishnan1827
@gokulnathkrishnan1827 6 жыл бұрын
lol..Gandhi nu otha aal mattum poraduna mari solra?Meaningless comparison
@TheManivannan4
@TheManivannan4 6 жыл бұрын
Same lol sethathu ellam vaniyan nu mathri pesra ...sethathula konar oruthan irukan ......ipo ellathukum kudithutanga nu ungaluku porama APD thana ....
@sakthish0410
@sakthish0410 6 жыл бұрын
Manivanna Perumal avanga poraattam vanniyar ida othukkeedu kettu thaan
@gokulnathkrishnan1827
@gokulnathkrishnan1827 6 жыл бұрын
Manivanna Perumal arivali naan vanniyane kedaiyadhu..nee sonna comparison la logic illa nu dhan sonnen..😂😂
@nakkalmannan2128
@nakkalmannan2128 6 жыл бұрын
Ippovara yaamathitu tha irukanuga
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
12:05 வன்னியர்களுக்கு பயந்து போன கருணாநிதி அவர்கள்
@madasamy9847
@madasamy9847 2 жыл бұрын
யாதவர் சாதி மக்கள் வெள்ளந்தியானவர்கள்.
@vkspeech4548
@vkspeech4548 2 жыл бұрын
Aanda parambarai guys 🤣
@mspriyan123
@mspriyan123 4 жыл бұрын
சீர்மரபினர் ethukkuda include panninga
@thennarasan8300
@thennarasan8300 6 жыл бұрын
News 7 pls upload about anbumani
@kirubasurya1511
@kirubasurya1511 6 жыл бұрын
Ungalukku enna kurai etharku edda othukkidu? makkual thogaiku etharku edda othukkidu? Pongada ningalum unga arasialum...
@arjunarjun2870
@arjunarjun2870 6 жыл бұрын
Eppo par
@pattusamyg5901
@pattusamyg5901 6 жыл бұрын
நன்றி News 7 வாழ்க தமிழின தலைவர் கலைஞர்
@palaniammalarumugam7386
@palaniammalarumugam7386 5 жыл бұрын
Inthirakanthi than vanniyarai ooram thalinar ramathas avargal thalai ittothan yangal vanniya inathuga salugai ketaithathu 100ko100unmay ithaymanathil yatotuthu kondu vanniyargal ramathas avargalai muthal amaiccaragavantom
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 28 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 60 МЛН
Benefits of sit ups  (Thoppukaranam) - Tamil
2:43
Physiocbe
Рет қаралды 56 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН