20 years of 'கில்லி' | Why GHILLI is still celebrated as d G.O.A.T? Dharani Vijay Trisha Vidyasagar

  Рет қаралды 49,926

Second Show

Second Show

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
#20YearsOfGhilli #Ghilli #கில்லி
#GhilliRerelease

Пікірлер: 212
@ilaaviews5427
@ilaaviews5427 4 ай бұрын
கில்லி படம் குறித்து எத்தனையோ விமர்சனங்கள் லட்சம் decoding பார்த்திருக்கிறேன்..ஆனால் நான் பார்த்ததிலேயே சிறந்த விமர்சனம் decoding இது தான் தோழர்...
@balajipandian2147
@balajipandian2147 4 ай бұрын
😢
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 4 ай бұрын
Taste la illaya bro ungaluku 😂😂😂
@gouthamrsp
@gouthamrsp 4 ай бұрын
52​@@balajipandian2147
@simonreingsmks6835
@simonreingsmks6835 4 ай бұрын
என்னதான் தெலுங்கு ரசிகர்கள் விஜயை கிண்டலடித்தாலும் விஜய் சாருக்கு எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா விஜயகாந்த் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாலும் விமர்சனங்களை புறக்கணித்து இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி நமது இந்திய சினிமாவில் முதலிடத்தில் உச்சத்தில் இருக்கிறார் ஆனால் அவர் அரசியல் அறிவிப்பு வந்தபிறகு மனசுக்கு கஷ்டமா இருக்கு 😢😢😢😢😢😢😢 வருஷத்துக்கு ஒரு படமாவது நடிங்க விஜய் சார்
@azhaganvenkatesan1653
@azhaganvenkatesan1653 4 ай бұрын
Goltis kadikka main reason his caste and colour
@vinothn8763
@vinothn8763 4 ай бұрын
Aamais mind voice: dheena, Billa nu rendu padam vantha thu pathi yavanavathu pesarana nu paru! 😂😂😂. Second show channel agattum, tamil light channel aagatum gilli ya mattum tha pesaranga. Pavam aamais 😂😂😂😂😂
@praveensilvester670
@praveensilvester670 4 ай бұрын
😂😂😂
@prakash1648
@prakash1648 4 ай бұрын
Valaipechu tami light rendumea vj ku sombu adikira channel nu therium boss
@airmagoan0062
@airmagoan0062 4 ай бұрын
இதுவரைக்கும் ஒக்குடு பார்கவில்லை இனியும் பார்க்கவே மாட்டோம் என்று கூறுவோர் யாராரு🔥👍
@Bayaj_Blacky
@Bayaj_Blacky 4 ай бұрын
யோவ்... நெஜமாவே நீ லெஜன்ட் யா...❤ என் மனசுல என்னென்ன இருந்துச்சோ அத அப்படியே சொல்லிட்டிங்க...❤❤❤
@Vsk927
@Vsk927 4 ай бұрын
Tamil light ku approm full lenth Gilli movie review super❤❤❤
@saravananh2867
@saravananh2867 4 ай бұрын
Gilli top notch of vijays acting.. Vijay make milestouto make with prakash Raj sir... I love i chellam with chellam...
@RahimRahim-ey2oo
@RahimRahim-ey2oo 4 ай бұрын
விஜய் பிரகாஷ் ராஜ் திரிஷா ஆகிய மூன்று பேருக்கும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற படம் இந்த கில்லி🎉🎉🎉
@gouthampaingta5
@gouthampaingta5 4 ай бұрын
Padathuku innoru plus point Dhamu (Otteri Nari) oda comedies also bro! Neenga sonna mathiri ini oru Re-Release Padam vandhalum Indha alavuku audience celebrate panradhu doubtful dhan!
@ramesharumugam4924
@ramesharumugam4924 4 ай бұрын
கில்லி படம் என்னோட உயிர், முதல் நாள் முதல் காட்சி, சென்னை தேவி தேட்டர் ல, பார்த்தேன், அதுகப்ரம் ஒரு 60 தடவை பார்த்திருப்பேன்,
@hanumanthramuayyappan7897
@hanumanthramuayyappan7897 4 ай бұрын
After ghilli thuppakki❤ is GOAT
@soundharpalladianssr6472
@soundharpalladianssr6472 4 ай бұрын
True
@soundharpalladianssr6472
@soundharpalladianssr6472 4 ай бұрын
True
@Ajay.369v
@Ajay.369v 4 ай бұрын
Biggest plus point of Gilli ,was that it was fast paced and no dull moment in the entire movie.,and before u relax ,it will end. 👌👌👏👏
@gm961
@gm961 4 ай бұрын
Innum Naa re realise ku pogala na but nee sollumbodhu poganum nu Asai ah irukku ❤ I'm Vijay Anna fan.... Video full ah padam madhiriye irundhuchiii na 🎉😊 🔥
@rammigreen
@rammigreen 4 ай бұрын
I was in my grandprarents house for that summer holiday. I saw all the comedy scenes in TV and asked my Ayya to take me to the movie. My grandparents place doesn't have any theaters. My next door neighbour Athai took me for the movie. That theater was 10km from my place. This is absolutely a special movie
@raman5914
@raman5914 4 ай бұрын
Dates and personal memories about movies of this man gives me goosebumps, and it's shows his love for cinema from childhood 😱😱💥, enakum chinna vayasula irunthu movies pakkurathula love athigam ana ivalavu detail aa na patha movie release ana time la nadantha background stories ellam solla mudiyuma nu theriyala except some special movies, Superruu bro ninga💥💥💥
@rameshreee
@rameshreee 4 ай бұрын
கில்லி படம் எங்கள் குடும்பம் படம். அப்போ DVD player ரொம்ப பிரபலம். நாங்க அடிக்கடி போட்டு பார்ப்போம்... வீட்டில எதாவது அப்பா அம்மா சண்டை வந்தா இந்த படத்தை போட்டு விட்டுருவோம். அதிலும் முதல் பாதியை நாங்க எவ்வளவு முறை பார்த்தோம்னு கணக்கே இல்லை.. முதல் பாதி செம்ம காமெடி இரண்டாவது செம்ம ஆக்சன்... மறக்கமுடியாத ஒன்று.. என் தந்தை இப்போ இல்லை.. ஏன் குழந்தைகளுக்கு இந்த படத்தை தியேட்டரில் காட்டணும்... நேரம் இருந்தால் கண்டிப்பாக கூப்பிட்டு போவேன்
@Iphone-medias
@Iphone-medias 4 ай бұрын
Kootitu ponga nanum theatre la paathuten
@reader1672
@reader1672 4 ай бұрын
நேரத்தை உருவாக்கிக் கூட்டிட்டுப் போங்க சகோ
@Subashcj36Boss-fy7ju
@Subashcj36Boss-fy7ju 4 ай бұрын
40 yrs of Ghilli apo kooda rerelease pannaalum Ghilli ku sema kootan varum💥❤️‍🔥✨
@Marudhupandiyan3010
@Marudhupandiyan3010 4 ай бұрын
GOAT of tamil cinema. Enna arasiyalukku vanthathu kaduppu
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 4 ай бұрын
My Ghilli story very funny, Tickets are so expensive in Malaysia back then, end up watching Piracy VCD instead.😂😂😂
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 ай бұрын
Super detailing Thalaivaa 👌 Always கில்லி ❤️
@thillaiaranganveeramani8964
@thillaiaranganveeramani8964 4 ай бұрын
Gilli 2004 in udhayam theatre...never expected this kind of reception after 20 years
@simonreingsmks6835
@simonreingsmks6835 4 ай бұрын
துப்பாக்கி திரைப்படத்தை பத்தி வீடியோ போடுங்க ப்ரோ ரிலீஸ் ஆகி 12 வருஷமாச்சு
@kirubaharans3709
@kirubaharans3709 4 ай бұрын
நான் பயணிகள் கப்பலில் வேலை செய்கிறேன் இன்றும் சுதந்திரதினம் குடியரசு தினம் பார்ட்டிகளில் அப்படி போடு பாட்டு பலமுறை repeat ஆகும் அதுக்கு போடுற ஆட்டம் வேற லெவல் அது மட்டுமல்ல எல்லா வட இந்திய நண்பர்களும் பாடுற ஒரே பாட்டு அது தான்
@karthikm.a.4378
@karthikm.a.4378 4 ай бұрын
I always feel Sarpatta Parambarai has that theatrical value not up to Gilli though but far better than '3' or others. But I still don't know why they don't try to re-release in theatres.
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 4 ай бұрын
OTT Ku sale pannitanga dhana, adhu again theatre release pannalama
@vasanthrayz4602
@vasanthrayz4602 4 ай бұрын
​@@vetriselvanrailfan96so you ⁷right 😅😅and 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅7
@Create-gl3vz
@Create-gl3vz 4 ай бұрын
Sarpatta parambarai theatre la release aana kuda ghilli vasool la 10% kuda vasool pannathu
@AshwinKumar-dy4gj
@AshwinKumar-dy4gj 4 ай бұрын
1:58, எங்களோட 10th public exam leave ல release ஆன படம் “பையா” & ஒடிட்டிருந்த படங்கள் “விண்ணைத்தாண்டி வருவாயா” & “தமிழ்ப்படம்-1” எங்களோட 4th standard annual leave ல வந்த படம் தான் “கில்லி”…!!! மலரும் நினைவுகள்❤️💖😍🥰😻🌀🎗️👏🥳🎉🎈🎊🎁🙌🤩
@binoyjoseph6317
@binoyjoseph6317 4 ай бұрын
Enaku Ghilli release na television la first time potathutha...2007 Diwali 6pm Suntv...enaku apo 11 years...apadi podu patu nala therinjikita antha padatha...tv la podranganu therinjadhil irunthu wait Pani release day Mari padatha pathen.....what a experience....already anaki Diwali and Patasu Vibe, Inga tv la Ghilli vibe....most memorable day❤
@sashmithun
@sashmithun 4 ай бұрын
Nerukku ner: annan ponnu Ghilli: sister Anbulla rajnikanth: kitta thatta ponnu Veera, muthu: lover😂
@velusamyvenkatraman5489
@velusamyvenkatraman5489 4 ай бұрын
18:10 இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. எங்க ஊர்ல எந்த கல்யாணம் நடந்தாலும் அப்பெல்லலாம் அப்படி போடு பாட்டு தான் ஓடிம்
@ijazfazilsyedahmedkabir8327
@ijazfazilsyedahmedkabir8327 4 ай бұрын
Ayutha Ezhuthu was also released at the same time as this film. As a political enthusiast and fan of Mani Sir, Madhavan, and ARR, I was more intrigued by that film while my friends enjoyed this one. However, as time passed, Ghilli became a stress buster.
@AshwiniKumarS
@AshwiniKumarS 4 ай бұрын
Late 2000's la bus la mostly vijay movies thaan, trichy chennai bus which i will travel frequently, they will mostly play Gilli, would hv seen more than 50 times on bus alone
@s.p4716
@s.p4716 4 ай бұрын
Gilli my most favourite movie all time, all aria vilum annan gilli daa
@sajjanart86
@sajjanart86 4 ай бұрын
Gilli analyst excellent 👍👍👍👍👍👍👍💓💓💓💓💓💓
@nirmalmpt
@nirmalmpt 4 ай бұрын
நான் அஜித் ரசிகன் ஆனால் கில்லி படத்தில் இதுவரை ஆறு ஏழு முறை தியேட்டரில் பார்த்து விட்டேன் இன்னும் போர் அடிக்கவில்லை
@Imthi_45
@Imthi_45 4 ай бұрын
தரணி தான் கில்லி - ல விமல், குருவி - ல விதார்த் இவங்கள நடிக்க வச்சாரு🔥
@HANTUBESHOW
@HANTUBESHOW 4 ай бұрын
Ghilli re release success ku innoru karanam social media (instagram reels ) ❤
@suryajothika444
@suryajothika444 4 ай бұрын
Prakash Raj son died before 25 days of Ghilli release in 2004 it's a big tragedy
@harikrishnank1312
@harikrishnank1312 4 ай бұрын
Is it? How did it happen? I am from Kerala and I don't know about it. That's why I asked
@suryajothika444
@suryajothika444 4 ай бұрын
@@harikrishnank1312 he fall from table while flying a kite Got severe injury eventually died
@alagukamatchi9934
@alagukamatchi9934 4 ай бұрын
Gilli my all time favourite movie vijay acting performance so cute this movie🎉❤
@sararavanavelu365
@sararavanavelu365 4 ай бұрын
ஆல் ஏரியாவிலும் தளபதி கில்லி ரெக்கார்ட் சாதனை படைத்து வருகிறது summer holiday kutties family audience theatre response ❤
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 4 ай бұрын
Excellent explanation of Ghilli🔥🔥🔥🔥 Super boss❤❤❤❤
@kumaran-et8gc
@kumaran-et8gc 4 ай бұрын
As usual..great work ! I was also in 10th (Private via NIOS ) , had to quit regular schooling after finishing 5th as they didn't provide me classroom in ground floor which was our request due to my disability which makes me unable to walk without support for long distance ... the very next year I had to complete 10th (My Age was already 14 ) , appo dhaan gilli vandhichi and arjunaru villu song was a major force in me getting first class (Nearly distinction in 10th l ) Appo padika aarambicha psychology dhaan today has made me a counselling psychologist and I used "Yeru munneru " lines recently for a status to celebrate my most productive day at work . So many memories I got through this revisit video ! You are an amazing narrator .
@sakthi2479
@sakthi2479 4 ай бұрын
Intha review tha waiting 😁🎉💥
@muthurajansaravanan3744
@muthurajansaravanan3744 4 ай бұрын
Naan SunTv le tha Ghilli 1st time paathen..Apo Theatre la paaka mudiyala ngara varuthatha naan ipa 4 times theatre la paathu antha kavalai ya maranthuten❤❤❤
@anburaj7283
@anburaj7283 4 ай бұрын
திருமலை படம் அப்பறம் கில்லி ரிலீஸ் ஆக கொஞ்ச நாள் முன்னாடி உதயா ரிலீஸ் ஆச்சி
@Iraniyan-rr3vg
@Iraniyan-rr3vg 4 ай бұрын
Yes bro
@harikrishnank1312
@harikrishnank1312 4 ай бұрын
Yes bro. But Udaya released much late. The movie shooting started in 1998 time and ended by 2003. But still some songs are taken much late. That's why Vijay is seen with trimmed moustache in only 2 songs and with thick moustache in rest of the movie
@Imthi_45
@Imthi_45 4 ай бұрын
கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற முக்கியமான காரணம் கதையோட வருகிற பாடல்கள், வைக்கனும்னே comedy Scenes வைக்காம கதையோட போறது, Vijay ம் சேர்ந்து comedy பண்றது,Artist perfomances, எந்த இடத்திலையும் படம் Sow ஆகவே ஆகாது, பரபர வென இருக்கும் Screenplay🔥🔥 முக்கியமா முத்துப் பாண்டியோட perfomance🔥🔥
@chittifathima8888
@chittifathima8888 4 ай бұрын
அர்ஜூனரு வில்லு பாடலின் சரணத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ரிக்ஸாகாரன் படத்தில் வரும் அழகிய தமிழ் மகள் இவள் பாடலின் டியூனை வித்யாசாகர் பயன்படுத்தி இருப்பார்.
@Kajalbhakthan
@Kajalbhakthan 3 ай бұрын
Okkadu songs kekathavanga udane MP3 download panni kelunga.. One of the best album in Indian cinema.. 5 paaattum vera level la irukum ❤️❤️❤️
@Raja-mc3zt
@Raja-mc3zt 4 ай бұрын
The movie which made sure I would stay as a Vijay fan forever. That active and pleasant Young Vijay was unbeatable ever. When script works, he is a beast !!
@thalapathymafia
@thalapathymafia 4 ай бұрын
Ghilli 🔥
@MrGIRI-ri8vk
@MrGIRI-ri8vk 24 күн бұрын
Ghilli movie la 1st half fully comedy scene, same, okkadu movie la 2nd half fully comedy scene 😂
@PrakashKumar-lm9qy
@PrakashKumar-lm9qy 4 ай бұрын
Innoru difference iruku.....Telugu la Varma kalai use pannum podhu hero just kathitu udane normal akiduvaru without affect Agatha mari kaatirupanga....but tamil Varma kalai affect agi Kai kaal modankirum...athula konjam mass and action...appuram goosebump ah super ah elevate pannirupanga bro
@JayPrakash-zm2hy
@JayPrakash-zm2hy 3 ай бұрын
Worst analysis..Ghilli Mokka cringe padam but 2 or 3 good songs
@sundarl5238
@sundarl5238 4 ай бұрын
Padam title card la irundhu fire ah dhan irundhuchu ungaluku dhan kabadi scene la irundhu pathiruku
@prabakarraja9269
@prabakarraja9269 4 ай бұрын
Nan 8th padikum pothu padam release aachi. Neega 10tha.continuousa 2 show paathen
@Harikrishnanam
@Harikrishnanam 4 ай бұрын
In Telugu, Hero looks like a chocolate baby. But as a kabbadi player, Director used tanned look of Vijay in the movie.At the same time, he looked rugged as well as next door boy... That factor worked like anything....
@sudheerdaggumati9429
@sudheerdaggumati9429 4 ай бұрын
Actually okkadu makers wantedly chose class and subtle mode. because at that time chiranjeevi,Balakrishna films were too massy films and mostly based on factionism factors like rayalaseema feudal villan with bomb blasts and tata sumo chases etc...if okkadu was made like ghilli at that time it would be average film . they choose class making of factionism movie with love story and like an experiment .at that time mahesh was not a big star .he was just a " son of superstar krishna" .okkadu film made him star
@reader1672
@reader1672 4 ай бұрын
I agree with everything in this expect one. Nakku mukka deserves the No.1 place in the aspect of kuthu song
@saichandpullela1417
@saichandpullela1417 4 ай бұрын
Mi bonda ra mi bonda.. You guys really think that sambar is better than biriyani. I mean the comparison here is between movies not about the food, coz there is no discussion about that.. biriyani comes on top any day.
@vvvhggh
@vvvhggh 4 ай бұрын
Anga telengu fans okkadu than best nu solranunga 🤦‍♂️
@gobiwiller3461
@gobiwiller3461 4 ай бұрын
But oru kaduppu enna na Ghilli interval scene paarthuttu nalla feel'la irukkumpothu, Whistle Podu song pottanga.virukkunu veliya vanten. Vera yaarukku kaduppachu. Udane nee enna da Vijay song ah pathi ipdi solra nu vantharathinga da,antha Song is just for Vijay fans
@harihardihood
@harihardihood 4 ай бұрын
Mukkiyamana Oru point enna na okkadu la opening song la rss reference lam irukkum, aana ghilli la illa, Dharani unmaiyileye Tamil Nadukku ethappula remake panni irukkaru
@umapathi.s7716
@umapathi.s7716 4 ай бұрын
Aana inspector rishi web series review matum paaka time ila 😭😭😭
@vijayakumarvenkatesan699
@vijayakumarvenkatesan699 4 ай бұрын
Ghilli💥
@WaveringSoul
@WaveringSoul 4 ай бұрын
Impressive detailed narration.. Just knew about an unknown singer tk kala.. will listen to her song too..
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 4 ай бұрын
Apadi podu song oda reach enga paathalum andha songa than apave pan world song
@dineshmabina1618
@dineshmabina1618 4 ай бұрын
👍👌👌👌👌💪😍🙏🌹🙋
@mohamednikab4174
@mohamednikab4174 4 ай бұрын
Vaseegara mosamana movie yaa😂😂😂 yoww indaki potalum anda padam odum
@AshwinKumar-dy4gj
@AshwinKumar-dy4gj 4 ай бұрын
20:02,ஜனா எதிரி குத்து அருள் பேரழகன் நாளையமறுநாள் கல்லறைமணிதன் நியூ & ஆட்டோகிராஃப். மலரும் நினைவுகள்🥰😍😻❤ 2003/04 , 4th annual exam 🤩
@Littlemoon360
@Littlemoon360 4 ай бұрын
நான் திண்டுக்கல் ஊமா ராஜேந்திராவில்
@மனிதன்-ங3ண
@மனிதன்-ங3ண 4 ай бұрын
Telungu version 2nd half 😂😂😂
@ambedkumar591
@ambedkumar591 4 ай бұрын
Okkudu enna ivlo kevlama...irukku..🤣🤣🤣
@Marudhupandiyan3010
@Marudhupandiyan3010 4 ай бұрын
Ayya naanga pona theatre la tha ellarum moththa dialogue uh pesuraanganu nenachcha moththa theatre um ippadi thaana
@suraraju-l6q
@suraraju-l6q 4 ай бұрын
Vijay Anna Mass bro🙌❤😊
@soundharpalladianssr6472
@soundharpalladianssr6472 4 ай бұрын
ரஹ்மான்.. எனக்கொரு சந்தேகம்.. ஒக்கடு படம் 7,8 மொழிகளில் ரீமேக் பண்ணப்பட்டது இல்லையா?.. அது எல்லாமே கில்லிக்கு பின்தான் ரீமேக் பண்ணப்பட்டது.. அப்படி ரீமேக் பண்ணும்போது ஒக்கடுவோட திரைக்கதைய use பண்ணாங்களா இல்ல கில்லியோட திரைக்கதைய use பண்ணாங்களா?
@maruthappillai
@maruthappillai 4 ай бұрын
நான் ரசித்த திரைப்படங்கள் ரஜினி - பில்லா, முத்து, அருணாச்சலம், பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி, எந்திரன், ஜெயிலர் , சிவாஜி கமல் - பஞ்ச தந்திரம், வசூல் ராஜா mbbs, விக்ரம், இந்தியன் ராமராஜன் - கரகாட்டக்காரன். சத்தியராஜ் - மாமன் மகள், வால்டர் வெற்றிவேல், ஜோர், வெற்றிவேல் சக்திவேல். பிரசாந்த் - ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், வின்னர். அஜித் - மங்காத்தா, தீனா, சிட்டிசன், வீரம், பில்லா, விஜய் - கில்லி, துப்பாக்கி, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, யூத், காதலுக்கு மரியாதை , பிரியமானவளே. தனுஷ் - vip, ஆடுகளம், புதுப்பேட்டை, யா.நீ.மோகினி, கொடி, திருடா திருடி, பொல்லாதவன் தொடரும்...
@AshwinKumar-dy4gj
@AshwinKumar-dy4gj 4 ай бұрын
21:18, தீனா சிட்டிசன் படங்கள் லாம் அப்போ என்ன???
@VenkatramanThanigaivelu
@VenkatramanThanigaivelu 4 ай бұрын
அடப்பாவி 10th லீவ்வா…. நான் காலேஜ் 6th செமஸ்டர் லாஸ்ட் எக்ஸாம் Web Technology முடிச்சிட்டு, கடைசியா இந்த படம் பார்த்துட்டு வீட்டுக்கு போனேன்.
@gokul7053
@gokul7053 4 ай бұрын
okkadu is cult movie
@gobiwiller3461
@gobiwiller3461 4 ай бұрын
Okkadu la irunthu Ghilli kku panna changes la mukkiyamana change, Prakash Raj Amma Character.Tamila antha character chinna role than. Telugu la antha character paarthu veruthutten
@harikrishnank1312
@harikrishnank1312 4 ай бұрын
Athu mattumallai. Teluguvil appa kedayath anna than. Pinna climax fightila Telugu versionila mazhai peyyaru aanal Tamil versionila mazhai kedayath
@gobiwiller3461
@gobiwiller3461 4 ай бұрын
@@harikrishnank1312 intha maathiri compare pannom na 1000 kidaikkum
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 4 ай бұрын
Rewatch fans are assembly here
@SendhilKumarm-h7q
@SendhilKumarm-h7q 4 ай бұрын
Ghilli. Movie megha. Hits. Patu. Rajini fansu kum. Ajith fansu kum. Porame😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅
@prasannabalajir.k8695
@prasannabalajir.k8695 4 ай бұрын
Yean bro spoilers neraiya potinga😢😢😢😮
@love-mood__editz1840
@love-mood__editz1840 4 ай бұрын
🤣🤣..
@dileepanraj5462
@dileepanraj5462 4 ай бұрын
Bro next Dindigul vandhaa pl let me know brother just wants to meet you for a minute as a follower requesting u thanks
@chiyaansanjay4648
@chiyaansanjay4648 4 ай бұрын
THALABATHI vijay Anna ghillai tha ennikume 💖💖👑💖💖
@shivaguru2475
@shivaguru2475 4 ай бұрын
Correct. Ghilli is irreplaceable in Vijays career. Now only I came to know how much it's modified better than original version. As you said it was enjoyable in all aspects. Good performance by everyone. Songs and bgm 🔥 literally vidyasagar hidden hero. Especially that kabaddi and fight bgm ultra vibe. Everyone was singing and saying dialogues 😅. Pavam Soundarya BJP kaga pogala na uyiroda irnthirpanga pola
@SathishkumarG-mc6dm
@SathishkumarG-mc6dm 4 ай бұрын
அண்ணா உங்க review ரொம்ப நல்லா இருக்கு படம் பார்த்த feel வந்துச்சி fulla enjoy பண்ணேன் அண்ணா thank you ❤
@Vijith-qz7it
@Vijith-qz7it 4 ай бұрын
Same as u I have also seen after my 10th public exam.
@darchana5856
@darchana5856 4 ай бұрын
Unga review super , naa actorvla Vijay fan, reviewer and social message pesradhula la Rahman bro naa unga fan
@natraj5689
@natraj5689 4 ай бұрын
Baasha ve Amitabh bachchan movie Hum oda remake dhaan bro but most of them would have forgot Hum, fun fact even Rajini was part of that Original movie 😂
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 4 ай бұрын
Thalapathi 💥🔥🔥🔥🔥🔥💥
@venkateshkumar695
@venkateshkumar695 4 ай бұрын
Super ji. Super ji. I love you chellam..
@entertainment6275
@entertainment6275 4 ай бұрын
Gilli pokkiri best experience commercial cinema
@தமிழ்-மகன்
@தமிழ்-மகன் 4 ай бұрын
கில்லி தமிழ்சினிமாவுக்கு கிடைத்த பொக்கிசம் விஜய் போல் ஒரு கலகலப்பான நடிகரை தமிழ்சினிமா இனி பார்க்கப்போவது இல்லை
@sooryanarayana372
@sooryanarayana372 4 ай бұрын
After Leo... Ghilli was the only Tamil Movie which had a huge craze, complete houseful and energetic crowd...Leo apuram Japan complete disaster, Jigarthanda XX nalla reviews and response but collections kammi, 80s build up horrible, Joe edho paravala, Annapoorani pakka serial content, Parking mokka version of Ayyapanum Koshiyum, Fight Club Kandravi, Salaar aiyo amma range, Miller and Ayalaan was not bad but festival ku apt ah ila, Mission semma mokka ana reviews mattum aha oho nu sonnaga, GV Prakash movies dhaivu senju nadikama muditu music podu nu thitta thonuthu and last ah Aish akka with Lal Salaam.. Rajni padam release agi iruka nu shock agura alavuku oru Rajni Padam eduthu 2 masam Tamil Cinema va thalai maraivu aki vitruchu akka 😂... Aramanai 4 elavu vera vali ilama oditu iruku ...Ghilli is the only Blockbuster in Tamil this year till now...
@balasurya41
@balasurya41 4 ай бұрын
விஜய்க்கு இதற்க்கு மேல் ஒரு படம் அமையாது அது ஒரு அழகிய கனா காலம் ❤❤ நானும் அப்போது 10 th படித்து கொண்டிருந்தேன்
@jayasiljai1592
@jayasiljai1592 4 ай бұрын
Ghilli all time favourite 🔥🔥🔥🔥🔥🔥
@safenation6540
@safenation6540 4 ай бұрын
Like you said.. Songs in Telugu version (Okkadu) is just super. Tamil songs also nowhere less than that .
@APTM-hq1hg
@APTM-hq1hg 4 ай бұрын
18:02 😂😂😂😂😂
@SathyaH6627
@SathyaH6627 4 ай бұрын
Bro நானும் 10th படிச்ச அப்போ தான் வீட்டுக்கு தெரியாம தனியா போய் பார்த்தேன் மதுரை மதி தியேட்டர்ல
@kushel...976
@kushel...976 4 ай бұрын
Thalaiva T-shirt vera level😊
@BabyBaby-p8c
@BabyBaby-p8c 4 ай бұрын
டேய் பதில சொல்லுடா supara இருக்கும் 😍😍😍
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 104 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН