2000 years old ancient city 🔥🔥🔥 Pondicherry | Excavation | Old Port | Chola | History ⚔️

  Рет қаралды 3,236

Tamil Travelogue

Tamil Travelogue

Күн бұрын

கி.மு 200 முதல் கி.பி 200 வரையிலான மிகப்பழமையான வணிகத்துறைமுகம்.அரிக்கமேடு கூறும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் வரலாறு 🔥
1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச்சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும், சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.....இதுவே அரிக்கமேட்டின் அடுத்தடுத்த அகழ்வாராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது 🔥
Location Map Link:
goo.gl/maps/WE...

Пікірлер: 8
@sivasiva-eu4bu
@sivasiva-eu4bu Жыл бұрын
Great job...
@DineshKumar-zi3jk
@DineshKumar-zi3jk Жыл бұрын
அருமையான காணொளி, குரல் பதிவும் மிக நேர்த்தியாக அருமையான முறையில் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@tamiltravelogue4304
@tamiltravelogue4304 Жыл бұрын
நன்றிகள் நண்பா 😍😍😍😍😍😍
@gomathymathi5195
@gomathymathi5195 Жыл бұрын
Very nice bro
@balamuruganbalamurugan3521
@balamuruganbalamurugan3521 Жыл бұрын
Super thambi keep it up innum innum agazhvarachi seiya vazhthukkal,
@akshaikumar440
@akshaikumar440 Жыл бұрын
Wonderful bro..👍
@vmotography9711
@vmotography9711 Жыл бұрын
Beautifully done and you are videos are very interesting to watch. Keep doing more
@tamiltravelogue4304
@tamiltravelogue4304 Жыл бұрын
Thank you so much Sir 😍😍😍😍
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 95 МЛН