22. பேராதரிக்கும் - பகழிக்கூத்தர் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

  Рет қаралды 15,807

Sambandam Gurukkal

Sambandam Gurukkal

Күн бұрын

Пікірлер: 13
@muthamil03
@muthamil03 3 жыл бұрын
Ayya காவடி சிந்து பாடுங்க Please உங்ககிட்ட இருந்து தான் தமிழ் மறை நன்றாக கற்று கொள்ள முடியும் உங்கள் பாடகள் அற்புதம் வாழ்க நீங்கள் பல்லாண்டு
@indumathi3303
@indumathi3303 Ай бұрын
Superb
@sambandamgurukkal
@sambandamgurukkal 28 күн бұрын
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய KZbin சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new KZbin channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
@karupasamit1937
@karupasamit1937 2 жыл бұрын
🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍சிவ ஓம் வெற்றி வேலாயுதப்பெருமானே திருவடி சரணம்🌅💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍💛🤍🌅🤍💛🤍💛🤍💛🤍🌅💛🤍💛
@MUHILADHAVAN
@MUHILADHAVAN Ай бұрын
வாழ்கவையகம் வாழ்கவளமுடன் ஓம் சரவணபவ சண்முகா சரணம்
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
குருவே துணை உமாமகேஸ்வரனே சரணம் சரணம்
@Xxxyyuuuneyy
@Xxxyyuuuneyy Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 10 ай бұрын
Om saravana bhava
@sivasaiprasad7842
@sivasaiprasad7842 6 ай бұрын
பேராதரிக்கும் அடியவர் தம் பிறப்பை ஒழித்து பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா சேரா நிருதர் குலகலகா சேவற் கொடியாய் திருச்செந்தூர்த் தேவா தேவர் சிறைமீட்ட செல்வா என்று உன்திரு முகத்தைப் பாரா மகிழ்ந்து முலைத் தாயர் பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா வா வா என்று உன்னைப் போற்றப் பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்கு உண்டோ? வடிவேல் முருகா வருகவே வளரும் களபக் குரும்பை முலை வள்ளிக் கணவா
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 9 ай бұрын
பொருள் விளக்கம் தேவை பாடலில் ஐயா
@sivasaiprasad7842
@sivasaiprasad7842 6 ай бұрын
பேர் அதரவு தரும் அடியவரின் பிறப்பெனும் பிணி நீக்கி பெருவாழ்வாகிய முத்திப்பேற்றை அருளும் பேராளன் எனும் பிள்ளைபெருமான் அசுரர்களின் குலத்தை அழித்து சேவற்கொடி ஏந்திய செந்தூர் வாழ் தேவே அமரர்கள் சிறைமீட்டிய அப்பா வா வா என்று கார்த்திகை பெண்கள் நினது திரு வாதனத்தை கண்டு அழைத்தால் வாராதிருக்க வழக்குண்டே? வடிவேல் முருகா வருக வளரும் குரும்பையான வள்ளியின் கனவா வருகவே...
@sivasaiprasad7842
@sivasaiprasad7842 6 ай бұрын
பேர் அதரவு தரும் அடியவரின் பிறப்பெனும் பிணி நீக்கி பெருவாழ்வாகிய முத்திப்பேற்றை அருளும் பேராளன் எனும் பிள்ளைபெருமான் அசுரர்களின் குலத்தை அழித்து சேவற்கொடி ஏந்திய செந்தூர் வாழ் தேவே அமரர்கள் சிறைமீட்டிய அப்பா வா வா என்று கார்த்திகை பெண்கள் நினது திரு வாதனத்தை கண்டு அழைத்தால் வாராதிருக்க வழக்குண்டே? வடிவேல் முருகா வருக வளரும் குரும்பையான வள்ளியின் கனவா வருகவே...
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 41 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44