25 வருஷம் கழிச்சு Chimpanzee குட்டி போட்டுருக்கு! ஆனந்த கண்ணீரில் தாய் | Vandaloor zoo

  Рет қаралды 470,826

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

25 வருஷம் கழிச்சு Chimpanzee குட்டி போட்டுருக்கு! ஆனந்த கண்ணீரில் தாய் | Vandaloor zoo
A SELF CONTAINED EPIC LIFESTYLE WITH SMARTLY CURATED LIVING EXPERIENCES
Crown Residences at Koyambedu,
Special Price at Rs.7599 Per Sqft
Contact : 9840477777
Visit : www.bashyamgroup.com/
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts | Vandaloor zoo | Pet story | Tamil pets story
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Пікірлер: 161
@Jack14312
@Jack14312 2 жыл бұрын
விலங்கு குட்டி போடவில்லை என்று மன வருத்தத்துடன் அழுத்த அந்த அக்கா கடவுளுக்கு சமம் 😭
@venkateshchellakannu4227
@venkateshchellakannu4227 2 жыл бұрын
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - திருவருட்பிரகாச வள்ளலார் kzbin.info/www/bejne/f3bFc6yti66ol7c
@metalman2320
@metalman2320 2 жыл бұрын
கண்ட சினிமா ஹீரோயின் பேட்டி பாத்து பாத்து அலுத்து போச்சு. இந்த மாதிரி ரியல் ஹீரோஸ் பேட்டி போடுங்க. பாக்கவும் ஆர்வமா இருக்கு. இவங்க மேலே மரியாதை கூடுது
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 2 жыл бұрын
மகிழ்ச்சியாக தழுதழுத்த குரலில் பேசும் அம்மாக்கள் இருவரும் வாழ்க வளமுடன்,,,,
@chola4
@chola4 2 жыл бұрын
பாது காவளர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள்...
@kathiresanveera7179
@kathiresanveera7179 2 жыл бұрын
மனிதனுக்கு விசுவாசமில்லை இவங்களுக்கு செய்யும் பணிவிடை கடவுளுக்கு செய்வது போன்று. நன்றி 🙏
@venkateshchellakannu4227
@venkateshchellakannu4227 2 жыл бұрын
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - திருவருட்பிரகாச வள்ளலார் kzbin.info/www/bejne/f3bFc6yti66ol7c
@lishandthshenba4967
@lishandthshenba4967 2 жыл бұрын
Super
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 жыл бұрын
பெற்ற பிள்ளைகளையே கள்ளப் புருசனுக்காக கொன்று புதைக்கிற தாய்மார்கள் எங்கே....? விலங்குகளை கூட பிள்ளைகளாக நினைக்கிற இந்த தாய்மார்கள் எங்கே.. ஆண்டவா... !
@KrishnaKumar-bj1qm
@KrishnaKumar-bj1qm 2 жыл бұрын
சிறப்பு👍👍👍👌✋✋👌✋👍✋✋👋👋🤚🤚👋🤚🙏🙏🙏🙏
@hemanthkumar3757
@hemanthkumar3757 2 жыл бұрын
உனக்கு வேற உதாரணமே இல்லையா? 🤦🏻‍♂️
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 жыл бұрын
@@hemanthkumar3757 ஏனப்பா. ...?உனக்கு மனச்சாட்சி உறுத்துதோ.....?
@janu5077
@janu5077 2 жыл бұрын
@@PTRavi-rp1ou சிறப்பான வார்த்தைகள் 👍, 🇱🇰
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 2 жыл бұрын
olu olu olu poolu pool
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 2 жыл бұрын
சிறப்பாக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி.
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
தாய்மை உணர்ச்சி இவர்களது பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. அம்மா மனித இனம் மட்டுமே நன்றி மறக்கும். இந்த மிருகங்கள் நன்றி காட்ட மறப்பதில்லை. அவைகளுக்கு ஏழாம் அறிவு உண்டு. வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இது புரியும். நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள். வாழ்த்துகள்.
@bullethurtle5924
@bullethurtle5924 2 жыл бұрын
💙அம்மா நீங்கள் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது..💜
@parameswarig4481
@parameswarig4481 2 жыл бұрын
இறைவனுக்கு செய்யும் தொண்டாகத்தான் செய்ய வேண்டும்.நன்றி.
@venkateshchellakannu4227
@venkateshchellakannu4227 2 жыл бұрын
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - திருவருட்பிரகாச வள்ளலார் kzbin.info/www/bejne/f3bFc6yti66ol7c
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
Indha manasu dhaanga Kadavul 👍🙏
@krishna2727
@krishna2727 2 жыл бұрын
Kattikudutha ponnuku kulantha porakalana epdi varuthapaduvangalo antha mathiri... Great
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
இந்த மாதிரி இருக்கிறது பார்க்கவே பயமாக இருக்கிறது எப்படி தான் இந்த விலங்குகளுடன் வாழ்கிறார்களோ பாவம் இறைவா இவர்களுக்கு எந்த குறையும் இன்றி காப்பாற்று
@Arun11051992
@Arun11051992 2 жыл бұрын
Salute to ibc tamil for showing our superheroes to public
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Thank you Arun Sridhar ❤️
@mukilann
@mukilann 2 жыл бұрын
சிறப்பான பணி, வாழ்த்துகள் தாய்மார்களே !🙏
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
மிருகங்களுக்கு இருக்கும் பாச உணர்வு மனிதர்களிடம் காணாமல் போய்விட்டது. பராமரிக்கும் இந்த சகோதரிகள் சொல்வதை பார்த்தால் வரும் பார்வையாளர்களில் மிருககுணம் படைத்த சிலர் தங்களை திருத்தி கொள்ளவேண்டும். தவறுகளை மனிதன் செய்து விட்டு பலியை புலி யானை சிங்கங்கள் குரங்குகள் மேல் போடக்கூடாது. சகோதரிகளே நீங்கள் செய்வது வேலையில்லை சேவை. வாழ்த்துக்கள்.
@bharanis1662
@bharanis1662 2 жыл бұрын
வாழ்த்துக்கள், உணவைத் தவிர, வேறு எதற்கும் ஆசைப்படாத கடவுள், இங்கு வாழுகின்ற மனிதர்கள் அனைவரும் கொடூரமான மிருகங்கள், இதுபோல் அதிகமான ஒளிப்பதிவை வெளியிடுங்கள்
@shobanaramasubramanyan2603
@shobanaramasubramanyan2603 2 жыл бұрын
What a love and matured outlook these women exhibit
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 2 жыл бұрын
Just watching the Animals and listening to their talk itself made me feel so happy. These are the real people who shows compassion towards animals. I never go to Zoo's but it makes me feel relived that they have care takers like them.
@suriya5248
@suriya5248 2 жыл бұрын
Ethula enaku chimpanzee kutty ah romba pudichiruku...sooo cute
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
அம்மா நீங்கள் 2 பேரும் எப்டி மா இவுளோ அன்பு காட்டுறிங்க love you மா 😘😘💓💓💓.. அதுக்கும் ஒரு வாழ்கை இருக்கு உணர்ச்சி இருக்குனு புரிஞ்சிகிட்டு பேசுறீங்க வேற லெவல் நீங்கள்
@monishasekar4716
@monishasekar4716 Жыл бұрын
Avanga valatha pasangalukku kuzhantha porakalanu romba feel pandra intha amma great.
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 2 жыл бұрын
Great work. Guys did you notice at least one animal name is 'JAYA' among Lions, Tiger and leopard.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Unga petti superma👍🙏
@thenpandiyan6116
@thenpandiyan6116 2 жыл бұрын
விசுவாசமான பணியாளர்கள் இவர்களைபோல அர்ப்பணிப்பு பணியாளர்கள் கிடைப்பது அரிது வாழ்க உங்கள் எண்ணம்
@pandian101010
@pandian101010 2 жыл бұрын
Zoo is the 1ly place where the prisoner is innocent.🙁
@hemanthashokan3555
@hemanthashokan3555 2 жыл бұрын
Super bro . what a meaningful statement. Awesome...
@jayanthiyohan2807
@jayanthiyohan2807 2 жыл бұрын
Super bro exactly
@vijayaraghavand4265
@vijayaraghavand4265 2 жыл бұрын
No, zoo is not a prison, it's like a rescue centre or a orphanage centre. If a animal orphaned or wounded in the wild it cannot survive in the wild, it will die. That's why zoos are there but we cannot kept them in free. But next generation will see some animals only in the zoo that's the sad thing, because we destroyed forest and mountains.
@pandian101010
@pandian101010 2 жыл бұрын
@@vijayaraghavand4265 for animal & plants rehabilitation there is wild sanctuary, zoo & circus are for commercial purpose. Its has a simple difference of non profit service organisation & profit organisation.
@aarthisundar7799
@aarthisundar7799 2 жыл бұрын
💯😢
@myworldtamilnadu
@myworldtamilnadu 2 жыл бұрын
what is there to dislike ... GOD BLESS U
@balakrishnanvelu6735
@balakrishnanvelu6735 2 жыл бұрын
டிஸ் லைக் போட்டவனுக்களுக்கு டிஸ் லைக்கு அர்த்தம் என்ன என்று தெரியாது
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 жыл бұрын
Dislike..because the chimpanzee has no choice but to live in a zoo..rather than in its own forest..but no dislikes for this caring ladies
@suriyasuriya1566
@suriyasuriya1566 2 жыл бұрын
அந்த சிறுத்தை பாவம்
@EJayaraja
@EJayaraja 2 жыл бұрын
Really surprised such lovely hearts,Will sure meet them to thank
@manogharletchimhnan9818
@manogharletchimhnan9818 2 жыл бұрын
Love you mom. God bless you .Keep up the good job.Lord murugan loves you.
@rosemary5236
@rosemary5236 2 жыл бұрын
"Kurangaliruthuthan manithan vanthaan" ma ,parinamam correct 😜🤩🤗
@sridharappu7257
@sridharappu7257 2 жыл бұрын
Risky job👌but carefull ah irunga
@carolinehenry727
@carolinehenry727 2 жыл бұрын
Well done.God bless you.
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 2 жыл бұрын
விலங்குகளின் மனநிலையை போற்றுபவர்கள் தெய்வத்துள் வைக்கப்படுவர்
@ramya807
@ramya807 2 жыл бұрын
Ohh neenga than daily kalaila 4to5 AM kathi koochal podringala neenga podra satham enga veetu vara kekuthu apram yaana🤗🤗
@Tamilanban.T
@Tamilanban.T 2 жыл бұрын
Animals are parallel living beings, they are not living to entertain us! Set them free...
@TheSanthoshooty77
@TheSanthoshooty77 2 жыл бұрын
Agreed but, In fact they need to be in zoo too to show for our children about nature. Sometimes reality is painful.
@sarojasaro6918
@sarojasaro6918 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
appa amma mattrum ellorum intha jeevankalai paarthukollum anaivarukum en manamaarntha nandrikal
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
நன்றிகள்👍👍👍
@prasanamathew4553
@prasanamathew4553 2 жыл бұрын
Woww love you....😍😍 Animals are always 100% better than humans
@Tamilmarketer
@Tamilmarketer 2 жыл бұрын
Ayiram irunthalum zoo, forest agathu 💯💯💯💯💯💯
@ilayarajas4736
@ilayarajas4736 2 жыл бұрын
Great people, Heart respect to all
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 2 жыл бұрын
So cute 👌👌👌👌👌
@mythilis6939
@mythilis6939 2 жыл бұрын
Very very thanks for every one ur a greastest person
@parameshwaris
@parameshwaris Жыл бұрын
One of the best videos I have seen in KZbin
@santhoshtravels4401
@santhoshtravels4401 2 жыл бұрын
super thank you sir
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 2 жыл бұрын
Congrats 👏
@kanagaaravinthagamudaiyar846
@kanagaaravinthagamudaiyar846 2 жыл бұрын
So cute akka
@greatmanivannan
@greatmanivannan 2 жыл бұрын
Thanks ...
@jawaharv384
@jawaharv384 2 жыл бұрын
Soo nice you are 🥰
@anunaz2609
@anunaz2609 2 жыл бұрын
all animal lover 😍😍😍
@lalithafoxy8423
@lalithafoxy8423 2 жыл бұрын
Super akka
@arirakarirak9356
@arirakarirak9356 2 жыл бұрын
Semma amma
@adminofnature1402
@adminofnature1402 2 жыл бұрын
'JAYA' Powerful name😊
@ragak3354
@ragak3354 2 жыл бұрын
Really super 👌
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
Ungal anaiivarukum iraivan arulattum. Manithargalai vida avai uyarvanavai. Manithargal kita irukkum ketta ennangal , pazhakkangal avatrukku kidaiyathu. Avatrai paraamarikkum poruppai iraivan ungaluku koduthirukkirar. You are blessed. Vaazhha valamudan... 🙏🙏🙏🙏😍😍😍😍
@nagalakshmi-px8ck
@nagalakshmi-px8ck 2 жыл бұрын
Always keep distance. Because a lady in America lost her two eyes. Zimbanci plugged.
@KaviarasanSUBBURAMANParis
@KaviarasanSUBBURAMANParis 2 жыл бұрын
சிறப்பாக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி
@user-tl5fx8jf3d
@user-tl5fx8jf3d 2 жыл бұрын
மணித நேயம் உள்ளவர்கள் 🙏
@akonvicky7432
@akonvicky7432 2 жыл бұрын
Akka super emotional aagathiga
@frankling8224
@frankling8224 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@gopimech7345
@gopimech7345 2 жыл бұрын
IBC tamil...good content...thnks for introduce mother's... ❤️...
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
@gopi thank you, keep supporting ❤️
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 2 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@mathankumar4985
@mathankumar4985 2 жыл бұрын
Dislike people u will understand the feeling of love and affection
@vasusello4067
@vasusello4067 2 жыл бұрын
Nice
@thilaka3196
@thilaka3196 2 жыл бұрын
Super 👌 animals save awarnes good job
@incredibleuniverse6230
@incredibleuniverse6230 2 жыл бұрын
Govt. Plz honor them, they deserves alot
@thendrala3506
@thendrala3506 2 жыл бұрын
Big respect for you all
@durgaganga3197
@durgaganga3197 2 жыл бұрын
Super mam
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Nice one
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 2 жыл бұрын
Super
@selvis5036
@selvis5036 2 жыл бұрын
Good job
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 2 жыл бұрын
madam super
@srikalasrikala4040
@srikalasrikala4040 2 жыл бұрын
Super 🙏👌👌👌👍👍👍🤝🤝🤝
@rajucs9097
@rajucs9097 Жыл бұрын
your god amma
@sayhiyasheelasrinivasan1771
@sayhiyasheelasrinivasan1771 2 жыл бұрын
great
@Gmmran
@Gmmran 2 жыл бұрын
👌👌
@chanjaradhani4712
@chanjaradhani4712 2 жыл бұрын
7.42 pavam daa athu atha cage laa iruthu athu metal disturb aeitu irukku chee yatha etha manishaingallaa eppde irukkaingalaa
@khanfriends5607
@khanfriends5607 Жыл бұрын
அருமையான பதிவுகள் தோழரே
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 2 жыл бұрын
Wow!!!!!!!
@user-xl1bq4ww5t
@user-xl1bq4ww5t 2 жыл бұрын
First view,😍😍😍🔥🔥🔥
@allen7632
@allen7632 2 жыл бұрын
இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி😛
@kskhu
@kskhu 2 жыл бұрын
😂🤣😂🤣😂🤣😂🤣
@volgwithsidhu6406
@volgwithsidhu6406 2 жыл бұрын
Siruthakutti🤮
@allen7632
@allen7632 2 жыл бұрын
@@Swami_ji_96 unga kudumbam nmathure ila da lavadikabal
@KrishnaKumar-bj1qm
@KrishnaKumar-bj1qm 2 жыл бұрын
😋😋😋😋😋
@KrishnaKumar-bj1qm
@KrishnaKumar-bj1qm 2 жыл бұрын
@@volgwithsidhu6406 😪😪😪😪😪
@viruz5929
@viruz5929 2 жыл бұрын
Miru africa kattu la adhu jolly ah kutty podum nee adha inga pudichu kitty vandhadhum illama kutty podu naa eppudi podum adhu first adhu adhu oda idam nu feel pannanum and adhu adhu irukkura idam safe nu feel pannanum apro thaa adhu kutty podum.
@nafeel132
@nafeel132 2 жыл бұрын
👌👌👌👌
@leadsup5119
@leadsup5119 2 жыл бұрын
Hat’s off😃🙏
@rubesh448
@rubesh448 2 жыл бұрын
Pls any one tell how to join in this job pls any one tell
@santhoshkumarbtech1689
@santhoshkumarbtech1689 2 жыл бұрын
Bro zoo la job ku epadi apply panrathu sollunga bro plss. Zoo keeper is my dream job 😍
@crazyfacts7651
@crazyfacts7651 2 жыл бұрын
❤️💝
@sarathbabu2970
@sarathbabu2970 2 жыл бұрын
Animal kolaththamari sir
@capzin7380
@capzin7380 2 жыл бұрын
Yeppa ivangaluku salary nalla kudungapa..
@vkblackscreenofficial2717
@vkblackscreenofficial2717 2 жыл бұрын
Manitha kadavule
@freaksuesh
@freaksuesh 2 жыл бұрын
lockdown baby
@DJ-mi5kt
@DJ-mi5kt 2 жыл бұрын
மிருங்ககளுக்கு ஜெயில் வாழ்க்கை
@priyanatarajan9096
@priyanatarajan9096 2 жыл бұрын
👍👍👍
@revenant5361
@revenant5361 2 жыл бұрын
அந்த அக்கா பேசுறப்ப கண்ணீர் கலந்த வார்த்தைகளை என்னால உணர முடியுது மனிதம் சாகல டா
@omsakthikumar8247
@omsakthikumar8247 2 жыл бұрын
அருணிமா சின்ஹா பாகம்-1 Arunima Sinha Part-1 @
@muthutamil7736
@muthutamil7736 2 жыл бұрын
Tamilnadu tamilnadu
@Tamizhnila.
@Tamizhnila. 2 жыл бұрын
❤️❤️❤️
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palanikumar3297
@palanikumar3297 2 жыл бұрын
🙏
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 59 МЛН
Tiger Animal keeper | Interview | Zoo Keeper #citifox #trendingvideo
15:11
Koko The Talking Gorilla
24:25
BE AMAZED
Рет қаралды 3,5 МЛН
Компот и ловушки🌹
0:54
🎄фан компота🎄
Рет қаралды 2,9 МЛН
НАЙДИ ЖИВОТНЫХ ТЕСТ
0:37
GrandFacts
Рет қаралды 3,2 МЛН
DESAFIO IMPOSSÍVEL #trending
0:10
O Mundo da Ágata
Рет қаралды 4,7 МЛН
It seems Sonya's choice was obvious! 😅 #cat #cats
0:20
Sonyakisa8 TT
Рет қаралды 15 МЛН