கண்டிப்பா சிறுதானியங்களை இந்த முறையில் சமைக்காதிங்க | HOW TO COOK MILLETS IN TAMIL | DrSJ

  Рет қаралды 2,168,030

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

PROPER WAY TO COOK MILLETS
#MilletsDrSJ
கண்டிப்பா சிறுதானியங்களை இந்த முறையில் சமைக்காதிங்க | HOW TO COOK MILLETS IN TAMIL | DrSJ
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
/ @drsjhottvofficial
Follow @ Facebook www.facebook.c...
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 2 200
@ஒருவன்-ர6ப
@ஒருவன்-ர6ப 3 жыл бұрын
முதலில் லைக் அப்புறம் தான் வீடியோ பார்ப்பது. அந்த அளவுக்கு நம்பிக்கை உரியவர் ஆகிவிட்டார்
@JGM876
@JGM876 3 жыл бұрын
Nanum dan
@vasukib1410
@vasukib1410 3 жыл бұрын
முதலில் லைக் போடுவது சரியாகாது. இந்த பதிவில், அவர் சொல்வது சரியல்ல. இட்லி ,தோசைசெய்து சாப்பிடலாம். முன் காலத்திலும், அதாவது எனது பாட்டி காலத்திலும், இட்லி, தோசை, புட்டு, களி ,கூழ் என்று செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் ,கூட சொல்லப்பட்டு இருக்கிறது.
@rasithbanurasithbanu8035
@rasithbanurasithbanu8035 3 жыл бұрын
@@vasukib1410 ama periya like...nammaloda like p.m modiya raajinaama panna vachurumaa...vasuki sis unga patti illa yenga patti kaalathulaiyum yellarum apdi sapdrukkalam...kaalathukku yetraar pol sappattu muraihalum,sappidum muraihalum maaraththaan seiyum...apdi yentha oru thappana palakkathaiyum,,social mediala eady ah yaarum vanthu sollira mattanga,nalla alasi aaraanchu thaan pesuvaanga...ok vaa sis
@sandhyasri7041
@sandhyasri7041 3 жыл бұрын
Nanu😍
@dhivyau9462
@dhivyau9462 3 жыл бұрын
💯 correct
@Arockiya-ri9ep
@Arockiya-ri9ep 10 ай бұрын
எனக்கு வெறும் வயிற்றில் 216...சாப்பிட்ட பிறகு 367... சுகர் இருந்தது ஆனால் உங்கள் வீடியோ பார்த்து அதன்படி டயட்டில் இருந்து இப்போது வெறும் வயிற்றில் 88... சாப்பிட்ட பிறகு 126.... நன்றி சார் வாழ்க வளமுடன்...
@susithrasusithra7872
@susithrasusithra7872 2 ай бұрын
Unnaya sir
@susithrasusithra7872
@susithrasusithra7872 2 ай бұрын
Pls give guidelines for me to reduce suger level
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en Ай бұрын
​@@susithrasusithra7872பதில் சொல்லாத நபர் கிட்ட கேள்வி கேர்ப்பது வீண் 🙏🙏
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 28 күн бұрын
Super semma😊😊😊
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவும் தெளிவு..... அருமை தம்பி....வாழ்க வளமுடன்.....
@saixray944
@saixray944 3 жыл бұрын
Vazghav valam udan
@ravichandran01
@ravichandran01 4 ай бұрын
கம்பில்தோசைகள்சுடுவதுபாரம்பரியமாஇருந்ததுமாவைதோசைக்குஅறைத்தமாவைஒரேநேரத்தில்தோசைகல்லில்தோசைகளைசுட்டுஅடுக்கிவைத்துவிட்டுபனைநாரால்பின்னப்பட்டபெட்டியில்வைத்துஅன்றுஇரவுவரைமறுபடிசூடாக்காமல்சாப்பிடனும்1960களில்கிராமங்களில்நாங்கள்இப்படித்தான்சாப்பிட்டோம்அன்றுஎங்களுக்குஅஜீரங்கள்ஏற்ப்பட்டதேஇல்லைஇதுஉண்மைஅக்காலம்பொற்க்காலம்உணவுஎங்களுக்குநோய்களைகொடுக்கவேஇல்லை
@sharmiladurairaj359
@sharmiladurairaj359 2 жыл бұрын
Not sure this is correct information if you take rajasthan culture they have Bajra(kambu) roti is the most complex nature of millets with good nutritional value as my experience in using millets. If you take ragi we are consuming in the powder form from longtime (koozhu), The information doesn’t make sense to me. Millets are good alternative for white, polished rice so please start consume it in any form which is very comfortable for you. Actually fermented form of food is easily digestible so only idly became very famous. If powered form is not good then we should not eat idly, idyappam etc which we are talking for so many centuries. According to eating if you are polishing or overcooking than that is useless. Please do some better research before you post and think the influence you have on people. If you eat fiber food drink lots of water. We need a wide scientific perspective on millets as we are again starting to change to those items.
@ramanichandranofficial
@ramanichandranofficial 3 жыл бұрын
சாதம் மீந்து விட்டாள் தண்ணீர் ஊற்றி வைப்பது போல் சிறு தானியத்தில் செய்யலாமா ?
@mohanas9620
@mohanas9620 Жыл бұрын
எனக்கு ம் இந்த சந்தேகம் உள்ளது
@muthamudhaprathapraj8064
@muthamudhaprathapraj8064 9 күн бұрын
Yaru pa ne.. 😅
@n.murugannallakannukonar4414
@n.murugannallakannukonar4414 2 жыл бұрын
வணக்கம் சார். மழை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறுதானியங்கள் எவை என்று சொல்லுங்கள் சார்
@muniyakaveen4932
@muniyakaveen4932 3 жыл бұрын
கடவுள் உங்களை எங்க ளுக்கு ஒரு ‌பொக்கிசமாக காட் டிள்ளார்.
@muralithulasiram1723
@muralithulasiram1723 3 жыл бұрын
Ok
@SenthilKumar-uo4ji
@SenthilKumar-uo4ji 3 жыл бұрын
Yes
@baranitharan310
@baranitharan310 2 жыл бұрын
@@SenthilKumar-uo4ji cf CT
@davidhenry5479
@davidhenry5479 2 жыл бұрын
🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Anna 🇮🇳❤️🙏🙏🙏🙏🙏
@brbabu68
@brbabu68 2 жыл бұрын
Good useful information thanks
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 6 сағат бұрын
சுகர் BF 186 AF 249 BP100-180+ HBA1C 8.7 Colostral Avg 240 2மாதம் காலை குதிரைவாலி 150 g அரிசி வடித்த சாதம்... இடையில் இரண்டு சிறிய வாழைப்பழம். மதியம் 150 கி சுண்டல் இடையில் இரண்டு சிறிய வாழைப்பழம் மாலை வெள்ளை சோள குழி பணியாரம் 10 No's. இரவில் பழங்கள். அவ்வளவே... எவ்வித உடற்பயிற்சியும் இல்லை. 2 மாதம் கழித்து.... இப்போ சுகர் BF 76 AF 102 BP 80-120 HBAIC 7.1 Colostral Avg 155 HBA1C below 6.0 க்கு கீழ் வரும்போது... சுகர் மாத்திரை நிறுத்த போகிறேன். BP 70 -90 வரும்போது Pressure மாத்திரை நிறுத்த போகிறேன். Colostral avg 100 க்கும் கீழ் வரும் போது கொலஸ்டரால் மாத்திரையை நிறுத்த போகிறேன்
@pushparamalingam5045
@pushparamalingam5045 4 ай бұрын
ஆனால் டாக்டர்... ஐந்து மணிநேரம் ஊறவைத்து ஆட்டி... ஒரு இரவு புளிக்க வைத்து பிறகு அரைமணி நேரம் வேக வைத்தால் தானே இட்லி... சாதமாக சமைக்க வெரும் இரண்டு மணி நேரம் மட்டுமே தானே செலவு செய்கிறோம்... அப்போ இட்லி தோசை தானே சிறந்தது... புளிக்க வைத்து சாப்பிடுகிறோம்
@selvid6841
@selvid6841 Жыл бұрын
எங்கள் பாட்டி எனக்கு சோள தோசை கம்பு தோசை சுட்டு கொடுத்திருக்கிறார்கள் நான் சிறுவயதில் சாப்பிட்ட ஞாபகம் இருக்கு கம்பு தோசை சுடும் போது வீடே மணக்கும்
@sangamitra3449
@sangamitra3449 2 жыл бұрын
சிறுதானியங்களை எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென தெளிவாக கூறிய விதம் சிறப்பு. மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏
@ha_bi558
@ha_bi558 3 жыл бұрын
😪😪😪😪😪😪.... Sir appo idly Dhosa seiya koodatha? 😲😲...... Naa idly Dosa senji sapduren but digestive problem illa Naa continue pannalama?
@abcdefg5850
@abcdefg5850 16 күн бұрын
நான் cancer patient தற்போது எனக்கு sugarஇருக்கு, அதனால் தினமும் சிறுதானியங்கள் எல்லாம் சேர்த்து மாவாக பொடித்து வைத்து கூழாக சமைத்து சாப்பிடுகிறேன்.அப்படி சாப்பிடலாமா?
@meenatchis1400
@meenatchis1400 Жыл бұрын
அல்சர் உள்ளவர்கள் சிறு தானியங்களில் எதை எடுத்து கொள்ளலாம். தெரிவியுங்கள் சார்
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 7 ай бұрын
சாதம் வடிப்பது போல‌ வடிக்கலாமா‌ ?
@nagomibalasubramani2653
@nagomibalasubramani2653 5 ай бұрын
Salladai vaithu vadikalam
@muthulakshmi4811
@muthulakshmi4811 3 жыл бұрын
எதை கொடுத்தாலும் இட்லி தோசையாகதான் சாப்பிடுகிறார்கள் என்பது உண்மைதான் சகோதரா. நானும் அப்படித்தான் சமைக்கிறேன்.
@annapoorani7117
@annapoorani7117 3 жыл бұрын
😂😂😂.....sema la... Corona ku kovam varaadha maari irundhadhu....comedy a soltu porarau 😂
@perumala479
@perumala479 3 жыл бұрын
@@annapoorani7117 ama Anna poorani
@iamsalim_creations8324
@iamsalim_creations8324 2 жыл бұрын
இவரு சொல்லுறது தவறா...?
@vasanthisenthil2977
@vasanthisenthil2977 3 жыл бұрын
வயிறு பிரச்சினை உள்ளவர்களுக்கு தங்களின் இந்த அறிவுரைகள் வரப்பிரசாதம்..மிக்க நன்றி..வாழ்த்துகள் டாக்டர்..😇😇😇
@JaiKumar-hy5iz
@JaiKumar-hy5iz Жыл бұрын
Thank you so much sir
@logithsharveshwar3041
@logithsharveshwar3041 Жыл бұрын
Correct
@rkrsamayal0075
@rkrsamayal0075 7 ай бұрын
1:16 ​@@logithsharveshwar3041
@clatha1970
@clatha1970 2 жыл бұрын
சிறுதானியம் பாலிஷ் செய்யப்பட்டதா இல்லையா என்று எப்படி அறிய முடியும்.
@LISTENINGfull
@LISTENINGfull Жыл бұрын
சிறுதானியங்களை எப்படி‌ பாதுக்காக்கமுடியும் புழூ பூச்சியிலிருந்து.
@jancym8830
@jancym8830 2 жыл бұрын
இப்படி என் அம்மா கூட சமைப்பது பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்கல , தெளிவாக சொல்லுதல் யார்க்கும் எளியது அல்ல, மிக்க நன்றி நண்பரே
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
Lot of Thank you sir
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Ammake theriyathu
@vishnnukumar7151
@vishnnukumar7151 2 жыл бұрын
Um
@kanishabanu5917
@kanishabanu5917 2 жыл бұрын
S . Enga ammavum sollitharala
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 2 жыл бұрын
Namakke theriyathu....ithil ammaku epdi therium
@AbdulMalik-cz2zl
@AbdulMalik-cz2zl 3 жыл бұрын
சிறந்த vaithiar
@kandasamys1878
@kandasamys1878 3 жыл бұрын
P
@sethus1942
@sethus1942 2 жыл бұрын
Macular distrophy என்ற கண் குறைபாட்டுக்கு தீர்வு இருக்கிறதா? என் மகளுக்கு இந்த குறை இருக்கிறது.தயவுசெய்து macular distrophy பற்றி சொல்லுங்கள்.🙏🙏🙏
@cvvivaan4210
@cvvivaan4210 Жыл бұрын
Kids ku epo epdi kodukkanum reply pls 🙏
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi , Thanks for your appreciation and reaction to this millet informational video ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️❤️✅✅✅👍🏼👍🏼👍🏼💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
வித்தியாசமான மிகவும் பயனுள்ள தகவலை மட்டுமே தரும் எங்கள் குடும்பத்தில் ஒரு நபர் நீங்கள் தம்பி.
@ajithkumard1864
@ajithkumard1864 2 жыл бұрын
என்னா ஒரு உச்சரிப்பு என்னா ஒரு வார்த்தை தெளிவு super bro
@chithrasamayal9316
@chithrasamayal9316 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அருமை டாக்டர் சார் 👌👌👌👌💕❤🙏🙏🙏🙏🙏💕
@arunadevi2543
@arunadevi2543 3 жыл бұрын
இதை போல் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினால் எல்லோரும்நலம் பெறலாம்
@suganyarajendran627
@suganyarajendran627 Жыл бұрын
Sir my baby ku hrt la vsd hole erukunnu solranga 5 month scan la 1.2mm....before birth cure panna mudiuma plz rply me😢😢😢
@jamesrani5822
@jamesrani5822 Жыл бұрын
சாா், தோசையும், ஊறவைத்துதான் அரைக்கிறோம்..,
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi James Rani, Thanks for your appreciation and reaction to this millet informational video ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️❤️✅✅✅👍🏼👍🏼👍🏼💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾
@lakshminarayanik4987
@lakshminarayanik4987 3 жыл бұрын
மிக அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி.கேழ்வரகு கம்பு கஞ்சி காலை உணவாக உண்ணலாமா.
@hatimhaaris8252
@hatimhaaris8252 Жыл бұрын
நல்ல வேளை.nan millet dosa recipie search pannum podhu unga video va tharcheyala patthen. Nalla pathivu. Oru doubt doctor iravil millets sapdalama.
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi Hatimhaaris, Thanks for your appreciation and reaction to this millet informational video ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️❤️✅✅✅👍🏼👍🏼👍🏼💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾
@mangaisundar3293
@mangaisundar3293 3 жыл бұрын
வயிறும் உயிரும் வலுப்பெரும். அருமையான வாசகம். நீடூழி வாழ ஈஸ்வரனை பிரார்த்திக்கின்றேன்
@ranjithdevi971
@ranjithdevi971 8 ай бұрын
சிறுதானியங்களை புட்டு செய்து சாப்பிடலாமா ஐயா
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 8 ай бұрын
எடுக்கலாம்
@Siluvaikaviyan23
@Siluvaikaviyan23 6 ай бұрын
குழைந்து விடுகிறதே அய்யா?
@sushaparimala8823
@sushaparimala8823 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நீங்கள் கூறியது போல் சமைத்து சாப்பிடுகிறேன்.
@mahendraruban7317
@mahendraruban7317 3 жыл бұрын
கடவுள் மனிதர்களின் நலவாழ்விற்காக அவர் கூறும் அறிவுரைகளை உங்கள் மூலம் உணவு உயிர் சார்ந்த ஆலோசனை வழங்கும் போதகராக பூமியில் இருக்க உங்களை பிறக்க செய்திருக்கிறார்.
@murugesanp3643
@murugesanp3643 3 жыл бұрын
பயனுள்ள பதிவு அனைவரும் இப்படி செய்யவேண்டும்
@musinamusina1316
@musinamusina1316 2 жыл бұрын
Brother oru santhegam.....tyiroid problem erukavunga...millets sapadakudathunu sollaranga...koinjam clear painunga
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 жыл бұрын
முழு தானியங்களில் உள்ள உணவு நார்ச்சத்து அளவு, அதற்கு மேல் செல்லும் உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும் மற்றும் தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதில் தலையிடலாம்.
@raninj4577
@raninj4577 2 жыл бұрын
அண்ணா சிறுதானியங்களை இரவு நேரங்களில் சாப்பிடலாமா?
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 жыл бұрын
yes you can take it
@raninj4577
@raninj4577 2 жыл бұрын
@@DrSJHotTvOfficial thanks Anna ☺️
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
கம்பு கேழ்வரகு நாட்டு சோளம் உளுந்து இதை சேர்த்து லேசாக வறுத்து அரைத்து கூழ்மாதிரி செய்து சாப்பிடுகிறேன் சரியா ஐயா
@shanthikrishnamoorthy5669
@shanthikrishnamoorthy5669 3 жыл бұрын
நாங்கள் இதுமாதிரி சாப்பிட்டு கிறோம்
@srimathim7264
@srimathim7264 3 жыл бұрын
@@shanthikrishnamoorthy5669 1
@premas8382
@premas8382 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர்... இனிமேல் எங்கள் வீட்டில் சிறுதானியத்தை, நீங்கள் சொன்னது போல் சோறாக மட்டுமே செய்து சாப்பிடுவோம் டாக்டர்.நன்றி🙏🙏🙏🙏
@thilagamleela1730
@thilagamleela1730 2 жыл бұрын
நான் மாவாக அரைத்து வைத்துக்கோண்டு,இட்லி‌தோசை புட்டு இடியாப்பம் பொங்கல் முதலியன செய்வேன் கடையில் மாவாக வாங்க மாட்டேன்,முழு தானியமாக வாங்கி நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து மிஷினில் அரைத்துக்கொள்வேன்,இதுவரை எந்த வித வயிற்றுப்பிரச்சனையும் வரவில்லை
@sironmanymanohar3268
@sironmanymanohar3268 2 жыл бұрын
இப்போ தான் புரிகிறது டாக்டர், ஏன் சிறு தானியங்கள் எனக்கு சேரவில்லை என்று. ரொம்ப நன்றி டாக்டர் உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு🙏
@guhangovindarajan1038
@guhangovindarajan1038 2 жыл бұрын
Sir vanakkam sir...ungaloda video continue va nan pakren....enakku piles problem erukku 6 years ah erukku sir...nan ungaloda video pathu adhu fallow pandren....but nalla entha problemum ellama erukku sir...thidirnu mrng mosion pogumpothu konjam bleeding aguthu....enakku edhunala hemoclobin 5 than erukku ..sapadu romba cotrola sapduren sir...analum monthly 3 or 2 times motionla blood varuthu....vettukaya sedi elai sapta konjam pain korayuthu sir ...adhu sapdalama enakku pls reply pannunga sir....thoothi...vilava elai...nayuruvi elai ellam try panniten sir poguthu thirumba vanthuduthu...ennoda age 42 female...nan computer operator..entha problethala wrk 1 yr pogala pls enakku remedy sollunga sir
@prakashkanakaraj8012
@prakashkanakaraj8012 2 ай бұрын
Sir feeding mother sapdalama
@krishnaraj3075
@krishnaraj3075 3 жыл бұрын
அரைத்து கஞ்சி போன்று செய்து சாப்பிட லாமா?
@rithansathiya9832
@rithansathiya9832 3 жыл бұрын
Na epdi than sapduven wat he told... I'm very happy..... Thank u Sir..... Curd rice.. Ven pongal... Sambar satham... Ellamey siru thanniyam tha enga vitula....
@karthikeyanibagirathinatha982
@karthikeyanibagirathinatha982 2 жыл бұрын
Super sir.. Thank you🙏
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 Жыл бұрын
உண்மை.! சிறுதானிய இட்லியோ தோசையோ சீரணமாக நேரம் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் acidity யையும் ஏற்படுத்துகிறது . நீங்கள் சொல்வது போல் ஊற வைத்து பொங்கலாக சமைத்துச் சாப்பிடும்போது இந்தப் பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது ! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 ай бұрын
Ooravaithu arachi thana sapdrom idly dosaiku
@Rajavel-p1x
@Rajavel-p1x Жыл бұрын
Mentalll before 50yrs only kali,cool, appadithaney sapitanga
@KokilaRajendran-wj6im
@KokilaRajendran-wj6im Жыл бұрын
நான் சிறுதானியத்தை சத்து மாவாக அரைத்து வைத்துள்ளேன் இதை நான் காலை மாலை இருவேளையும் கூழாக காய்ச்சி குடிக்கிறேன் இப்படி சாப்பிடலாமா
@Nithyasid
@Nithyasid 3 жыл бұрын
Complex carbs shouldn't be fermented and steamed you say.. but actually , Kambu ferments and all millets ferments faster n better than regular idly dosa better...
@kaliyappankali8602
@kaliyappankali8602 3 жыл бұрын
Very good
@vasankeerthi2530
@vasankeerthi2530 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி வாழ்க.
@ramonjason2479
@ramonjason2479 3 жыл бұрын
You prolly dont care but if you guys are stoned like me during the covid times you can watch pretty much all of the latest movies and series on InstaFlixxer. Have been streaming with my girlfriend recently xD
@vincenzoaiden5383
@vincenzoaiden5383 3 жыл бұрын
@Ramon Jason Yup, I have been using instaflixxer for months myself :)
@KumarKumar-yv2gk
@KumarKumar-yv2gk 3 жыл бұрын
சிறுதானியங்களை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தது நானும் தோசை இட்லி தான் செய்து சாப்பிட்டு வந்தேன் இனிமேல் சோறு ஆக்கி சாப்பிடுகிறேன் நன்றி சார்
@vijayaradhikaudhayakumar5243
@vijayaradhikaudhayakumar5243 11 ай бұрын
Navathaniya mix powder babies ku kudukalama sir
@dharmaraj2775
@dharmaraj2775 3 жыл бұрын
Pregnancy ladies சாப்பிடலாமா sir 6 th month
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 жыл бұрын
உங்கள் அருகில் உள்ள ஆயுஷ் மருத்துவரை அணுகி எடுத்து கொள்ளவும்.
@onlinenature8664
@onlinenature8664 3 жыл бұрын
கலியுகத்தில் உங்களைப்போன்ற உத்தமர்களின் சேவை மிகவும் தேவை🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 жыл бұрын
உண்மை brother
@bamag6172
@bamag6172 3 жыл бұрын
Drinking water பற்றி கூறுங்கள்
@shanthikarikalan7776
@shanthikarikalan7776 3 жыл бұрын
Sir... girls ku pelvic bone strength aah iruka ena sapdanum aparam athuku ena excercise panalamnu oru video podunga sir....ithu naraya girls ku use full aah irukum.....
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 2 жыл бұрын
Vanakkam.sir.Enaku back pain problem iruku.elumbu theimanam.iruku.adhukum weight konjam gain.aagavum endha siru.dhaniyam sappidalamnu sollunga sir.please
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
சிறுதானியங்கள் ஆக்கு குழம்பு செட்டாகமாட்டேன்கிறது..கத்திரிக்காய் குழம்பு தான் செட்டாகிறது..மற்ற குழம்பு செட்டாகமாட்டேன்கிறது.அது பற்றிய ஒரு விளக்கம் கொடுங்க.
@kumarsiva815
@kumarsiva815 2 жыл бұрын
தினமும் ஒரு வேளை சிறுதானிய உணவு எடுத்துக் கொள்ளலாமா??
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 жыл бұрын
தாராளமாக சாப்பிடலாம்
@ndinakaran9858
@ndinakaran9858 3 жыл бұрын
தம்பி, உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிக அருமை. இவ்வளவு அறிவும் அனைவருக்கும் பயன்படும் வகையில் எடுத்துரைக்கும் விதமும் மிகவும் பாராட்டத் தக்கது. வாழ்க வளமுடன்.
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 3 жыл бұрын
ஒரு மருத்துவர் என்பதைத் தாண்டி நீங்கள் ஒரு புனித ஆத்மா . மருத்துவம் சார்ந்த தகவல்கள் மட்டும் அல்லாமல் நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களும் மிக மிக மிக மிக அருமை.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Allopathy...as.well.as....nature.vaithiar...
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
👍🙏
@manimekalai8422
@manimekalai8422 3 жыл бұрын
@rajendran.a5536
@rajendran.a5536 2 жыл бұрын
சுகர் பிரஸர் தலைவிரித்தாடும் இந்த காலத்தில் நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அறிவுரையும் மிக அற்புதமாக இருக்கிறது நன்றி நன்றி பல்லாண்டு காலம் நலமோடு நீங்கள் வாழ வேண்டும்
@RenugadeviVengadesh
@RenugadeviVengadesh 3 ай бұрын
Thami.vadika.kudatha.alava.thani.vachu.ponganuma.solunga
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 11 ай бұрын
பிரித்தானியாவுல சிறுத்தானிய உணவு கிட்டு மோ
@Vimarsagangms
@Vimarsagangms 3 жыл бұрын
Sir இரவு உணவு என்ன மாறியான உணவு எடுக்கலாம் sir... சொல்லுங்க...
@padmavathya4585
@padmavathya4585 3 жыл бұрын
நீங்கள் சொல்கிற படிதான் நான் செய்கிறேன் டாக்டர். நன்றி.. நன்றி.. இதுபோல நல்ல பதிவுகளை எதிர் பார்க்கிறோம்...
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
மிக தெளிவாக அருமையா சொன்னீங்க நன்றி சார்🙏🙏🙏👍
@our5starbabies490
@our5starbabies490 2 жыл бұрын
Oooppoppp9p9pop9p9pppp0oppopopp
@umaraja584
@umaraja584 5 күн бұрын
ஐயா வணக்கம் முதல் கமெண்ட் பின் பன்னுங்க சார்
@jazeebali8645
@jazeebali8645 6 ай бұрын
Morning than millet sapidanum apothan full strength kedaikum nu solraga. .. neega solratha patha lunch kutha sapidamudium polaye. Ipadi sapitalum yella sathum kidaikuma please reply
@sangeethas92
@sangeethas92 3 жыл бұрын
Can I powder the millets n drink as a malt ? Pls reply
@rajeshwarinarayanan454
@rajeshwarinarayanan454 3 жыл бұрын
சார் வணக்கம் எப்போது என் காது இரைச்சலுக்கு மருந்து சொல்வீர்கள்
@bhagimedia
@bhagimedia 3 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏
@Iamangrybirds
@Iamangrybirds Жыл бұрын
சார் அல்சர் இருந்தால் சாப்பிடலாமா சொல்லுங்க சார் தயவு செய்து பதில் சொல்லுங்க சார் plz எந்த சிறுதானிய அரிசி சாப்பிடலாம் சொல்லுங்க சார்
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Hi, Thanks for your appreciation and reaction to this millet informational video ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️❤️❤️❤️✅✅👍🏼👍🏼👍🏼💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
ஐயாகம்புராகிஇதுமாவாகஅரைத்துத்தான்ரகிகலிகம்புஉருண்டைசெய்துநீண்டகாலமாகசமைத்துசாப்பிடுகிறோம்இதிலும்மாற்றம்தேவையாஐயா
@gold.RateToday
@gold.RateToday 2 жыл бұрын
sir,அரிசி ஊற வைத்த நீரை ,கீழே ஊற்றிவிட்டு,புதிய நீர் ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை போடனுமா???
@திருமதி.பிரியாஅசோக்
@திருமதி.பிரியாஅசோக் 2 жыл бұрын
No
@gold.RateToday
@gold.RateToday 2 жыл бұрын
@@திருமதி.பிரியாஅசோக் sis ஊற வைத்த நீரை ,கீழே ஊற்றினால் தானா, அரிசியிலுள்ள கார்போஹைட்ரேட் போகும்??
@manueljoe978
@manueljoe978 3 жыл бұрын
குதிரைவாலி பொங்கல் அருமையாக இருக்கும். நான் வாரம் ஒரு நாள் சாப்பிடுகிறேன்
@naga8266
@naga8266 3 жыл бұрын
நானும்
@KalaiVani-kc8uq
@KalaiVani-kc8uq 2 жыл бұрын
மிக மிக மிக பயனுள்ள தகவல்....நன்றி...God Bless You Brother....
@judymano5898
@judymano5898 2 ай бұрын
Apo navathaniya laddu lam sappida koodatha brother
@princyjames8950
@princyjames8950 18 күн бұрын
Apo kool arachi dana seirom ivaru solra padi patha kool naladhu ilaya?
@umamargabandu9547
@umamargabandu9547 3 жыл бұрын
மிக்க நன்றிகள்..இது வரை இட்லி தோசை..பொங்கல் என மட்டுமே சமைத்து வந்தேன் ..இனி மாற்றம் நிச்சயம்👍👍🙏🙏🙏🙏
@sowmyavasudevan5185
@sowmyavasudevan5185 3 жыл бұрын
நான் cooker உபயோகிப்பதில்லை., கடந்த 10 ஆண்டுகளாக
@rekhaganesh618
@rekhaganesh618 3 жыл бұрын
Oh super epdi samakringa for boiling
@sowmyavasudevan5185
@sowmyavasudevan5185 3 жыл бұрын
@@rekhaganesh618 Na rice patratula boil pani kanji vadichiruven
@rekhaganesh618
@rekhaganesh618 3 жыл бұрын
@@sowmyavasudevan5185 parupu epdi vega vaikringa
@sowmyavasudevan5185
@sowmyavasudevan5185 3 жыл бұрын
@@rekhaganesh618 Thaniya parupu chatila... Romba tastya irukupa
@rekhaganesh618
@rekhaganesh618 3 жыл бұрын
@@sowmyavasudevan5185 pot ah super
@vasanthag8230
@vasanthag8230 3 жыл бұрын
கடவுளுக்கு நன்றி சொல்கின்றோம் தங்களை போன்ற புனித ஆத்மாவை கொடுத்தற்க்கு நன்றிகள் கோடி டாக்டர்....
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
Yes🙏
@lakshmijayaraman6090
@lakshmijayaraman6090 2 ай бұрын
K̺a̺r̺u̺p̺p̺u̺ k̺o̺w̺n̺i̺ r̺i̺c̺e̺ e̺v̺v̺a̺l̺a̺v̺u̺ n̺e̺r̺a̺m̺ o̺o̺r̺a̺n̺u̺m̺
@karthikadevi-it8vh
@karthikadevi-it8vh 7 ай бұрын
Dr Evatrai kulli paniyarama sapetalama
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 6 ай бұрын
saapidalaam.
@thaithaithaithai2161
@thaithaithaithai2161 3 жыл бұрын
அண்ணா மிக்க நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன் நன்றி
@ME_Dark_warrior
@ME_Dark_warrior 3 жыл бұрын
Supeer
@bumblebee6886
@bumblebee6886 2 жыл бұрын
Fermentation adds more benefits to these millets, I don't see any harm happening while processing for domestic purpose compared to industrial processing.
@selviravichandran5717
@selviravichandran5717 3 жыл бұрын
இரவில் சிறுதானிய உணவு பயன்படுத்துவது நல்லதா ....
@sangupillaiS
@sangupillaiS 10 ай бұрын
அல்சர் உள்ளவர்கள் சிறுதானிய உணவு சாப்பிடலாமா சார்
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 10 ай бұрын
சாப்பிடலாம்
@muthumari6243
@muthumari6243 10 ай бұрын
Appo ragi ya eppadi samaippadhunu konjam sollunga
@manavalanmanavalan1411
@manavalanmanavalan1411 3 жыл бұрын
சிறுதான்யங்கள் பதிவு அருமையானவை
@kvenkataramanan9590
@kvenkataramanan9590 3 жыл бұрын
Excellent dr you explained everything so well thank you just want to know if you have a hearty body type which one can you use..
@sureshgood7123
@sureshgood7123 3 жыл бұрын
இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏🙏🙏🙏 நன்றி.....
@indraniprakash8234
@indraniprakash8234 3 жыл бұрын
Super advice.
@குர்ஆன்சுன்னா
@குர்ஆன்சுன்னா Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
@rajeswarisoundhararajan2230
@rajeswarisoundhararajan2230 3 ай бұрын
Sir, as for idly the grains are soaked for 3 to 4 hours ,later left aside for 8 to 10 hours for fermentation and lastly steamed for 10 to 12 minutes. Moreover it has urad dal and fenugreek. So can you re - think and say that sirdhaanya idly is also a better is also a better option😊😊? Thanks sir for all your suggestions 🙏
@ganeshkhan630
@ganeshkhan630 3 жыл бұрын
எங்கள் அப்பாவுக்கு 18 வருடமா சக்கரை இருந்துச்சு.6மாதத்தில உங்க ஆலோசனை படி உணவு சிறு தானியங்கள் சாப்பிட்டோம்.400இதிலிருந்து200வரை வந்திடுச்சி இப்ப மருந்தே எடுத்துக்கரதில்லை.முழு உணவு கட்டுப்பாடு தான். மிக்க நன்றி சார்.
@valarmathyr625
@valarmathyr625 3 жыл бұрын
Enna follow பணரிங்க nu சொல்லுங்க...
@RxRebu
@RxRebu 3 жыл бұрын
Tell me diet chart
@ganeshkhan630
@ganeshkhan630 3 жыл бұрын
@@valarmathyr625 இரண்டு வேலை சிறு தானிய உணவு சாதம்.வரகு,கேழ்வரகு, குதிரை வாலி ,ஒரு வேலை இட்லி அல்லது அரிசி சாதம்.வெந்தயம் 3டிஸ்பூன் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.மாதம் ஒருமுறை sugar test kandippa yedunga.
@valarmathyr625
@valarmathyr625 3 жыл бұрын
@@ganeshkhan630 Tk u sir
@natanasabesannd8901
@natanasabesannd8901 3 жыл бұрын
இந்த உணவகங்களில் சிறுதானிய தோசைக்கு ஒடும் மனிதர்களுக்கு நல்ல செய்தி சொன்னீர்கள் டாக்டர். நன்றி
@cubesarehere6516
@cubesarehere6516 3 жыл бұрын
ஒன்று நிச்சயம்...இப்ப முப்பதில் இருக்கும் வளரும் தலைமுறை சக்கரைக்கு மருத்துவம் செய்து சொத்தை அழிக்க வேண்டிய அவசியம் இருக்காது...வாழ்த்துக்கள்
@yasmeen6171
@yasmeen6171 3 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@ajimasikkandar2222
@ajimasikkandar2222 2 жыл бұрын
Millet powder panitu kool senji sapdlama sir
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
25 HEALTHY BREAKFAST OPTIONS ! #Dr.Sharmika Tharun
10:04
DAISY HOSPITAL
Рет қаралды 2,3 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН